இன்றும் பாதுகாக்கப்படும் நாகர்களின் பொக்கிஷம்! மக்களுக்கு நாகரிகத்தை சொல்லிக் கொடுத்த நாகர்கள்!

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 460

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 2 lety +69

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.நாக உலகத்தின் வாசல்..!- czcams.com/video/kpJ2rHAeIoo/video.html
    2.ராவணன் நாக உலகத்தில் இருந்து வந்தவரா?- czcams.com/video/r7PXPVenRws/video.html
    3.நாக சிலையில் தமிழனின் படைப்பு?- czcams.com/video/7yQxEk1My_0/video.html

    • @ranganathantharmalingham5486
    • @maxx3176
      @maxx3176 Před 2 lety

      Seriously brother, I was following for long time and I wish to travel with you and explore things and help u with my technical knowledge, but no clue how it works

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před 2 lety

      @@user-yg8xc6tj8p இந்தியாவில் 120 கோடி மக்களில் கிறிஸ்தவ முஸ்லிம் தவிர்த்து வாழும் நூறு கோடி மக்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறமுடியுமா???

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před 2 lety

      @@user-yg8xc6tj8p அந்த சிவனையும் திருமாலையும் வழிபடுவோர் தான் சைவம் வைணவம் என்று வாழும் 100 கோடி பேர்... அதைத்தான் சிந்துநதி தாண்டி வாழ்பவர்கள் சிந்துக்கள் என்பது மறுவி இந்துக்கள் என்றழைக்கப்படுகிறது.இது யாரும் வைத்த பெயரல்ல...

    • @dossm1114
      @dossm1114 Před 2 lety +3

      @@user-yg8xc6tj8p நாகர்கள் தமிழர்கள்தான் என்பதை பரம்பரை பரம்பரையாக உங்கள் முன்னோர் சொல்லி கேட்டு அறிந்து கொண்டீர்களா
      இல்லை தமிழ்சிந்தனையாளர் பேரவை பாண்டியன் சொல்லி அறிந்தீர்களா?

  • @rekamohan2646
    @rekamohan2646 Před 2 lety +61

    வேற்று கிரகத்திற்கே சென்று வந்த அனுபவமாக உள்ளது...நாகர்கள் கற்பனை அல்ல என்பதை இந்த ஓவியங்கள் 100% தெளிவாக காட்டுகிறது..எனக்கு மிகவும் பிடித்த சுவாரஸ்யமான பதிவாக இது இருக்கிறது...நன்றிகள் உங்களுக்கு..

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Před 2 lety +49

    பிரவின் மோகன் உலகத்தாரால் போற்றப்படவேண்டியவர். கடினமான முயற்சிகள்.

  • @thirunavukkarasunatarajan2351

    என்னால் கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாத வீடியோக்களை பதிவிட்டு வருகிறீர்கள். கடவுளுக்கு நன்றி. உங்கள் மூலம் புது புது விசயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.இறை அருள் மற்றும் முன்னோர்கள் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு துணை நிற்கும்.

  • @sangamithiranmass3544
    @sangamithiranmass3544 Před 2 lety +34

    அனைவரும் ஏற்கனவே இருந்து வரலாற்றைத் தான் சொல்வதற்கு நேராக செல்வார்கள் நீங்கள் அதிலிருந்து மேலும் ஆராய்வது சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா 💥🔥❤️

  • @karpagamramani16
    @karpagamramani16 Před 2 lety +16

    அதிசயங்களை காட்டும் அதிசய பிறவி! இவரால் மனம் உற்சாகம் அடைகிறது. மிக மிக நன்றி பிரவீன் சார்!

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      நிச்சயமாக இறைவன் அருள் உண்டு ஆசீர்வாதம்

  • @navindravijayakumar
    @navindravijayakumar Před 2 lety +40

    அருமை பாராட்டுகள் சார்
    😳😳😳
    உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் பொக்கிஷம்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety +2

      நிச்சயமாக
      வாழ்த்துகள்

  • @gokulrajan1703
    @gokulrajan1703 Před 2 lety +6

    பத்மநாப சாமி ரகசிய கதவு உங்களால் மட்டுமே திறக்க இயலும். நீங்கள் அதை செய்வீர்கள் என்பது உறுதி. பழங்கால பொக்கிசங்களைத் தேடிச் செல்லும் நீங்களே ஒரு பொக்கிசம் !!! உங்களுக்கு நீளாயுள் தர பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏

  • @user-wu3xp5yn6c
    @user-wu3xp5yn6c Před 2 lety +11

    தலைவா உங்களுக்கு இந்த பதிவுக்காக ஒரு தனி நன்றிகள் அற்புதம் அற்புதம்

  • @sivaguru4554
    @sivaguru4554 Před 2 lety +11

    மிக அரிய ஓவியங்களை எங்களுக்கு காட்டியதற்கு நன்றி. நீரை பயன்படுத்தி, மங்கிய நிலையில் இருந்த ஓவியங்களை தெளிவாக காட்டியது சிறப்பு. உங்கள் பயணம் வெற்றிகரமாக தொடரட்டும். நன்றி அன்பரே

  • @yohiniekana554
    @yohiniekana554 Před 2 lety +23

    I am from tamil eelam. My appa side is from naga lineage. I know 6 generations from appa side. Everyone's name related to naga and they never married outside of their lineage. My appa's generation is the first generation went out of naga lineage and married. Their kula deivam is நாகதம்பிரான். They believe in தென்புலத்தார் and perform தவப்படையல் for them. I researched about தென்புலத்தார். Seems like those who died in kumari kandam during deluge. So these nagar came from தென்னாடு. தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

    • @lotus4867
      @lotus4867 Před 2 lety

      Nice to know this lineage of your family bro , where are you now living , can I have your contact number?

  • @yaadhithsr3664
    @yaadhithsr3664 Před 2 lety +8

    எங்கள் அறிவிற்கு அப்பார்பட்ட அறிவு கடவுள் உங்களுக்கு தந்திருக்கிறார். வாழ்க வளமுடன்

  • @abisarav2603
    @abisarav2603 Před 2 lety +21

    நிச்சயம் ஒருநாள் நீங்கள் கண்டுபிடிப்பீங்க..உங்கள் முயற்சி வெற்றி அடையட்டும்...

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +1

      உங்கள் ஆதரவுக்கு நன்றி..!

  • @prakashalli7191
    @prakashalli7191 Před 2 lety +7

    மனித இனத்தின் வறலாற்றை தமிழுக்கு முன்னோடிகளான நாகர்களின் வரலாற்று பின்னணியை அறிய தாங்கள் எவ்வளவு முயல்கின்றீர்கள் என்பது மேலே பறக்கும் ( Drone) னின் நிழல் பாறையில் கண்டு உணர்ந்தேன்.அறிய பனி ஆற்றுகினறீர்கள் தம்பி உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்.இன்றைய இளைஞர்கள் தங்களுக்கு உதவ முன் வருவார்கள்.தமிழுக்கு தொண்டு.செய்வோர் சாவதும்மில்லை வீழ்த்தும் இல்லை.என்றென்றும் வாழ்க.!!.
    சு ஒளிமலரவன்.
    வெங்காலூர் ( பெங்களூர் )

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Před 2 lety +10

    உங்க அசராத அரிய முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @kannan.r6947
    @kannan.r6947 Před 2 lety +10

    பணி சிறக்க பரசிவத்தின் அருளோடு

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před 2 lety +7

    எனக்குதெரிந்ததிலிருந்து ஆரம்பித்துஎனக்கு புரியாததை
    அறியவைக்க தங்கள் காணொளியால் மட்டுமே முடியும் .நன்றி . 🙏

  • @bhuvanaks595
    @bhuvanaks595 Před 2 lety +4

    சகோதரரே... உங்கள் அறிவுகூர்மை என்னை மிகவும் வியக்க வைக்கிறது.... ஒன்றை ஒன்று பொருந்தி பார்த்து விளக்கும் தன்மை... அடுத்து எங்களையும் உங்களுடன் யோசிக்க வைப்பதும்...

  • @Thi_Vallavan
    @Thi_Vallavan Před 2 lety +18

    சிறப்பு அண்ணா... மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sivamani8726
    @sivamani8726 Před 2 lety +34

    பாம்பு பிடாரன் பாம்பு பிடாரி, என தெய்வங்கள் அழைக்கப்படுவது உண்டு. பிற்காலத்தில் பிடாரி மட்டுமே உண்டு. இவர்களுக்கும் பாம்புகளுக்கும் சம்பந்தம் உண்டு. பாம்பு பிடி வீரர்களாக தொழில் செய்பவர்களாக இருக்கலாம்.

  • @selvakumar-jg2uz
    @selvakumar-jg2uz Před 2 lety +2

    உங்களுடைய காணொளிகள் மிகவும் அறிவுபூர்வமாக உள்ளது ,நமது பாரம்பரியங்களை தேடும் உங்களது முயற்சிகள் யாவும் இனிதே நிறைவேற என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.உங்களை போன்றோர்கள் உண்மையில் பாராட்டப்படவேண்டியவர்கள்.உங்களது இந்த தேடல் பயணம் தொடரட்டும்.

  • @thanikavinaysai4479
    @thanikavinaysai4479 Před 2 lety +13

    மிக ❤மிக♥️ மிக❤ அருமையான 💓💓💓மற்றும் அவசியமான 😃😃பதிவு பிரவீன் நண்பா.

  • @DTDDancecompany
    @DTDDancecompany Před 2 lety +14

    Thala there is no words to describe ur hard work. 🙏🙏🙏🙏. U r unvaluable gift for us🙏

  • @arunkumar-to6gz
    @arunkumar-to6gz Před 2 lety +5

    நாகர்கள் இல்லாத கடவுள்கள் சிலையே இல்லாமல் இருப்பது கிடையாது ஏன் என்றும் யோசித்து பாருங்கள் மனித இனத்தின் முன்னோடியாக இருந்தது தெரிகிறது, இதனால் தான் கோவில்கள், சிலைகள் மீது நாகங்கள் பொறிக்கப்பட்டதா. பல ஆராய்ச்சிகள் தொடர்ந்து செய்யபடும் போது இதற்கான மர்மங்கள் விளக்கம் தெரியும்.
    தங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும் வாழ்த்துக்கள் 💐🙏

  • @viswanathank.viswanathan3166

    Sri praveen mohan. You are very great and tallent. Your good service is appreciatable. Jai hind🇮🇳🇮

  • @vigneshwarvicky5461
    @vigneshwarvicky5461 Před 2 lety +38

    The tamil word " நாகரீகம்" means civilization. I beleive it is connected with nagargal. The word might be from those who made us civilised!!!

  • @rajarajan7645
    @rajarajan7645 Před 2 lety +3

    பிரவீன் உங்களை எப்படி பாராட்டுவது புகழ்வது என்று எனக்கு வார்த்தைகளே இல்லை. Your hard work is such a great findings.

  • @prabhakaran5196
    @prabhakaran5196 Před 2 lety +3

    ஐயா எங்கள் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் மலைக்கு வாங்க.அங்கே இசை கல்வெட்டு உள்ளது 2000 வருஷம் பழமையானது.தமிழில் கிடைத்த இசை கல்வெட்டுகளில் மிக பழமையானது.

  • @dossm1114
    @dossm1114 Před 2 lety +2

    உங்களின் கடின முயற்சிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.💐💕
    நீங்கள் நிறைய இடங்களை தேடித்தேடி மக்களுக்கு அறிமுக படுத்துகிறீர்கள்.
    அதேசமயம் அந்த இடங்களின் பெயரை சொல்லும்போது ஊரின் பெயரை மட்டும் சொல்லாமல் அது எந்த பெரிய ஊருக்கு பக்கத்திவ், எந்த மாவட்டத்தில், எந்த மாநிலத்தில் இருக்கிறது என்பதையும் சொல்லும்போது அந்த பகுதி மக்களில் பலருக்கே அது புதிய இதுநாள் வரை அறியாத தகவலாக இருக்கும்.
    வாய்ப்பிருப்பவன்கள் அங்கு சென்று பார்க்கவும் செய்வார்கள்.

  • @chandram9299
    @chandram9299 Před 2 lety +1

    அற்புதமான பண்டையகால சரித்திரத்தையே அந்தகால பொக்கிஷங்களையுபம் அலகிய சிற்பங்களையும் நம் கண்முன்னே காண கொண்டு வந்தவர் அறிய பல செய்திகளை நமக்கு தெரியப்படுத்தியவர் ஒரு விஞ்ஞானிக்கு நிகரானவர் என்று பிரவீன் மோகன் என்ற தங்கள் பெயரை பொன்னேட்டில் பதிக்கப் படவேண்டும் தம்பி நன்றி வணக்கம்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      ரொம்ப சந்தோஷம்..! உங்களுடைய வார்த்தைகளுக்கு நன்றி..!

  • @krishnachanneltamil638
    @krishnachanneltamil638 Před 2 lety +21

    அவங்க இரண்டு அடி மட்டுமே இருப்பதால் அவர்களால் அதிக காற்றை தாங்க முடியாது அதனால் இது போன்ற சிறிய குகை போன்ற வீடுகளில் தங்கி இருக்கலாம்

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 Před 2 lety +3

      காற்றை தாங்க முடியாதவர்களால்
      கல் பலகையை எப்படி தூக்கமுடியும்?.

    • @rajarajan7645
      @rajarajan7645 Před 2 lety +5

      @@alarmaelmagai4918 அவர்கள் கைகளால் தூக்கியோ வெட்டியோ செய்து இருக்க வாய்ப்பு இல்லை அவர்கள் அவர்களின் வாகனங்களில் உள்ள பல்வேறு அதி உயர் technology பயன் படுத்தி செய்திருக்கவே வாய்ப்பு உண்டு.

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 2 lety +6

    Kandippa kandu pidipeenga Sir.God bless you 👍👍🙏🙏

  • @saraswathiab5995
    @saraswathiab5995 Před 2 lety +7

    Marvellous work Praveen.Unless one has an inner thirst one cannot do such great work.God bless you in your search.I wonder how tiny these beings would have been, that they could paint on such a narrow space with so much of undulations on it.

  • @svramakrishna4270
    @svramakrishna4270 Před 2 lety +1

    பாரத்மாதாகி ஜய் பாரதப் பண்பாடு கலாசாரம் காப்போம் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் அடியேன் ராமகிருஷ்ணன் அலுக்குளி கோபி நீடூடி வாழ்க என்னப்பன் ஈசனின் அருள் பெற்று

  • @meithiagu
    @meithiagu Před 2 lety +2

    dear praveen mohan i love your research great job we will save our gerat tamil temples and sculptures i wish you and salute you

  • @karthikasaminathan3159
    @karthikasaminathan3159 Před 2 lety +1

    ரொம்ப சுவாரசியமாக உள்ளது

  • @BoldndBrave
    @BoldndBrave Před 2 lety +6

    How you are soo awesome praveen sir... U r extraordinary.. U shld be awarded on the basis of your fabulous works sir 💐

  • @umamageshwari3105
    @umamageshwari3105 Před 2 lety +8

    Sir it's near to my home town. I am from jolarpet. If you need next time I will get permission from archeological department

  • @rameshvijay1562
    @rameshvijay1562 Před 2 lety +4

    நல்ல முயற்சி , சிந்தனை.
    வாழ்த்துக்கள்,

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 Před 2 lety +1

    Naagargal patriya videokkaga neengale naagam pol thavazhndhu sellavendi irukku. Kadina uzhaippukkana angeegaram ungalukku nichayamaga undu sir. Vaazhthukkal praveen sir.

  • @babysaroja8546
    @babysaroja8546 Před rokem +1

    வாழ்த்துக்கள்.
    சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @mrkbkr
    @mrkbkr Před 2 lety +12

    நாகர்கள் தமிழர்கள் தான் என்னும் உண்மை மகாபாரதத்தில் உள்ளது

    • @practicefineart
      @practicefineart Před 2 lety +2

      அப்படியா.. அது என்ன கதை .. சொல்லுங்களேன்

    • @sivag2032
      @sivag2032 Před rokem

      Appo Nagaland tamilar bhomiya?

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před 2 lety +2

    Dear PraveenMohan Sir superb discovery, you are a genius you will find the evidence what you are looking for . May God blessings always there forever .Good luck .🌟🌟🌟🌟🌟💐💐💐💐💐👨‍🏫 Usha London

  • @niteshkhumar
    @niteshkhumar Před 2 lety +4

    You are always the best Praveen sir.... You will explore more and will reach your destination... All the best sir...

  • @user-00034
    @user-00034 Před 2 lety +4

    தற்போதைய அறிவியல் தொழில்நுட்பங்களை தலை சுற்ற வைக்கும் நம் முன்னோர்களின் படைப்புகள் மிகச்சிறந்தவையே, தமிழனின் படைப்புகளை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளாது, இவ்வர்த்தக உலகம்.

  • @user-zq1li7cq6w
    @user-zq1li7cq6w Před 2 lety +1

    சிறப்பு சிறப்பு பெரும் சிறப்பு....
    அண்ணா....
    உங்களது பயணம் மேன்மேலும் சேழித்தொங்கி மாபெரும் வெற்றி பெற வேண்டுகிறேன்....

  • @rajdivi1412
    @rajdivi1412 Před 2 lety

    நீங்கள் காணொளியின் இறுதியில் சொன்னது நிச்சயம் நடக்கும் சகோ உங்கள் தேடல் பின்னால் நாங்கள் உங்கள் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்.சகோ

  • @m.vaijeyanthimala4608
    @m.vaijeyanthimala4608 Před 2 lety +2

    இதைப்போன்று இரண்டு செங்குத்தான மிக உயரமான பாறைகள் பழனி அருகில் உள்ள எங்கள் ஊரில் (மானூர்) உள்ளது. சின்ன வயதில் காணும் பொங்கல் நாளில் வழிபட செல்வோம்.

  • @vikneshwarysubrahmonion8058

    Am excited..

  • @always_1485.
    @always_1485. Před 2 lety +8

    Thank you for the video 😊

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před 2 lety +5

    ஆரம்பம் மிகவும் அமர்க்களமாக அற்புதமாக உள்ளது

  • @hemalathasugumaran5437
    @hemalathasugumaran5437 Před 2 lety +13

    Those paintings at the end of the video may represent the different instruments from the only GodShiva namely arrow with projections, damarugam, thrisoolum & finally chakram

  • @danvantrisaitemple1647
    @danvantrisaitemple1647 Před 2 lety +5

    Hats off for you efforts in finding out the secrets of universe.

  • @yuvasiva808
    @yuvasiva808 Před 2 lety +4

    Ungal thaduthal aaraici vetriadaiya valthukal👍👏👏😃🤩🙏

  • @Honeycaferestaurant
    @Honeycaferestaurant Před 2 lety +3

    அன்புடன் சவூதியிலிருந்து தமிழன்

  • @sivaguru4554
    @sivaguru4554 Před 2 lety +3

    அற்புதமான காணொளி அன்பரே...உங்கள் பணி சிறக்கட்டும்.

  • @chandrup8022
    @chandrup8022 Před 2 lety +6

    You can do it 🔥

  • @miniworld4852
    @miniworld4852 Před 2 lety +6

    செம்ம அண்ணா 👍

  • @mandiramsiva2011
    @mandiramsiva2011 Před 2 lety +1

    நன்றி நன்றி நன்றி

  • @sivananthi646
    @sivananthi646 Před 2 lety +6

    Wow. Your videos are very interesting. Thanks

  • @vaishuss
    @vaishuss Před 2 lety +2

    Hey hi bro 🙋 wow super video semmmma speech bro🙏🙏🙏🙏

  • @krishnachanneltamil638
    @krishnachanneltamil638 Před 2 lety +8

    அண்ணா உங்களோட போன வீடியோவில் அவங்க சிவனை வழிபட்டார்கள் என்று கூறியிருக்கிறேன்

  • @kalaivani5698
    @kalaivani5698 Před 2 lety +4

    இந்த ஓவியத்தை பார்க் போது . எகிப்து நாட்டு கடவுள்கள் மாதிரி இருக்கிறார்கள். அனுபிஸ் ( Anubis) , ரா( RA) மற்றும் ஓரஸ் ( Ora's)

  • @bhuvaneswariswaminathan6687

    All the best 👍longlive 🙏 thankyou verymuch😎

  • @chandrakk319
    @chandrakk319 Před 2 lety +4

    Nandri thambi

  • @sakthisakthivel4470
    @sakthisakthivel4470 Před 2 lety +1

    Thank god

  • @ASiva28
    @ASiva28 Před rokem +2

    Seems very interesting discovery My father alway s tell me that we belong to Naga community My grand fathers name too is Nagar WE are from Maravan pulavu Quite interesting search Congratulations

  • @devadeva717
    @devadeva717 Před 2 lety +5

    மிக்க நன்றி அய்யா💐

  • @kasikasi6245
    @kasikasi6245 Před 2 lety +1

    Ungal,muyarchi,1000,varusam,nilaikkum,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kousalyap2375
    @kousalyap2375 Před 2 lety +5

    Great work Pravin

  • @venkadesanvenkadesan9065
    @venkadesanvenkadesan9065 Před 2 lety +1

    உங்கள் முயச்சி வெற்றியடைட்டும் வாழ்த்துகள்

  • @sureshkumaar6902
    @sureshkumaar6902 Před 2 lety +2

    Thriller film seen experienced seeing this video. Very nice bro 👍 hats off for your work bro 👍👍👌

  • @ramyas8970
    @ramyas8970 Před 4 měsíci

    Semma research bro. வாழ்த்துக்கள்.

  • @kesavangovindareddy308
    @kesavangovindareddy308 Před 2 lety +3

    To see all this it seems like God's weapon, like
    1.வஜ்ராயுதம்,
    2.உடுக்கை,
    3.சூலத்தின் கீழ்பகுதி,
    4.உடுக்கை,
    5.சுதர்சன சக்கரம்
    Symbol ok

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 Před 2 lety +4

    சார் இராவணன் ஒரு நாளில் ஆறு இடத்தில் சூரிய தரிசனம் செய்வார் என படித்திருக்கிறேன். அப்படி என்றால் அவர் பயன்படுத்திய விமானம் எவ்வளவு வேகமாக பறந்திருக்கும் இப்பொழுது உள்ள சாட்லைட் விட வேகமாக பறந்திருக்கும் என நினைக்கிறேன்.அவரும் நாகர் வம்சத்தை சேர்ந்தவர் என படித்திருக்கிறேன் அவர் வேற்றுகிரகத்தில் இருந்து வந்தவராக இருக்கலாம்.சாட்டிலைட் இயக்கத்திற்கு தங்கம் மிகவும் அவசியம் இங்கு கிடைத்த தங்கத்திற்காக வேற்றுகிரகவாசிகள் வந்ததாக நாஸ்கா கோடு மூலம் தெரிகிறது,அவர்களின் ஸ்போஸ் ஷிப் அங்குதான் இறங்கியது என கூறுகின்றனர்.அப்படி இருக்கும் போது தங்கத்திற்காக வந்த இராவணன் நமது பூமியில் தங்கி இருக்கலாம் தங்கள் சேகரிக்க நமது மக்களை பயன்படுத்தி இருக்கலாம் அதனை பார்த்து நமது முன்னோர்களான குகைவாசிகள் இந்த ஓவியத்தை வரைந்து இருக்கலாம். இது எனது மனதில் தோன்றிய சந்தேகம் தான்.நன்றி.

  • @humanthings7414
    @humanthings7414 Před 2 lety +2

    பிரவீன் நன்றி இந்த ஓவியங்களை பார்க்கும் போது நீங்கள் சொல்லும் செய்திகளை அப்படியே பிரதிபலிக்கிறது.எங்களால் முடியாது.உங்கள் கண்ணோட்டம் சரி.

  • @ravindhran9336
    @ravindhran9336 Před 2 lety +3

    Vanakkam praveen.

  • @malarvizhi6284
    @malarvizhi6284 Před 2 lety +1

    Arumai

  • @purushothaman8542
    @purushothaman8542 Před 2 lety +4

    அருமையான பதிவு 🎉🎉🎉👍👍🙏

  • @devadeva717
    @devadeva717 Před 2 lety +7

    Superb 😌

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 2 lety +4

    அரிய பதிவு

  • @roobadurgha9938
    @roobadurgha9938 Před 2 lety +2

    இந்த பாறைகள் செஞ்சி திருவண்ணாமலை பகுதியில் இருப்பதாக அறிகிறேன். பிரவின் தங்களின் அளப்பறிய உழைப்பு பிற்கால சந்ததிளுக்கு ஒரு படக்கலை அருங்காட்சியமாக இருக்க அத்தனை சாத்தியங்களும் பொறுந்தி உள்ளன. நன்றி வணக்கம்

  • @maruthamthegreenworld4004

    விரைவில் எதிர்பார்க்கிறோம்.நன்றி ப்ரவீன்

  • @ramyashyam1432
    @ramyashyam1432 Před 2 lety +3

    You are presenting us interesting facts about our ancient every time without fail...way to go...keep us surprised😀👏

  • @kalyanaramansp6664
    @kalyanaramansp6664 Před 2 lety +1

    Super effort. 🙏

  • @lalithahari3645
    @lalithahari3645 Před 2 lety +6

    Happy deepavali ... Bro ... Super

  • @thadechanamoorthypryathars1030

    மிக்க நன்றி பிரவின் நேற்று இன்று நாளை உங்களுக்கு மிகவும் பிரகாசமாக உள்ளது........

  • @saiuma2239
    @saiuma2239 Před 2 lety +5

    Really superb Anna 🙏🙏👍👌😇
    Happy Good morning Anna 🙏🙏

  • @yazhiskitchen7676
    @yazhiskitchen7676 Před 2 lety +3

    ஏதோ மர்மமான வரலாற்று நாவல் படிப்பது போல் ரொம்பவும் சுவாரசியமாக இருந்தது. உங்களுடைய தேடுதல் நிச்சயமாக கிடைக்கும் மோகன். God bless u and take care.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      நன்றிகள் பல!

    • @cjk9211
      @cjk9211 Před 2 lety

      யார் யாரோ தமிழர் என்கிறபோது தெலுங்கன் எங்கிருந்து வந்தான்.கன்னடன் எங்கிருந்து வந்தான்.ஈனபுத்தியுள்ள தமிழ் தறுதலைகள் தெலுங்கர்களை இகழ்வதும் வெளியேறு என்பதும் ஏன் எத்தனைபேர் தெலுங்கர்களால் வாழ்வை இழந்துள்ளனர் பட்டியல் தரவும்

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 Před 2 lety +1

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.

  • @v.j7163
    @v.j7163 Před rokem +1

    I appreciate ur effort buddy keep it up u show thinks we will share this video.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      Thanks a ton

    • @v.j7163
      @v.j7163 Před rokem

      @@PraveenMohanTamil OK buddy I'm from Kerala I requested so many times that can u explain some thing about Chera dynasty and in Trissur there is a Siva lingam
      A Siva temple made by Cheras now also people visit if u can then come and visit this place maybe ull find some thing.

  • @senthileversmile
    @senthileversmile Před rokem

    Unimaginable excellent work u r doing Praveen!

  • @animeworld1771
    @animeworld1771 Před rokem +1

    Thanks prawin

  • @girijaravindran5533
    @girijaravindran5533 Před 2 lety

    Interesting you are doing a great job.God will help you and stand near by you to explore many things.God bless you and take care my son.

  • @maheshwariveerasamy4048
    @maheshwariveerasamy4048 Před 2 lety +1

    Amazing sir congratulations continue your research god bless you vazhga valamudan

  • @romeoindustry7246
    @romeoindustry7246 Před 2 lety

    என் ஊர் சிதம்பரம்.சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றி பலருக்குத் தெரியும். ஆனால் தெரியாதவை பல உள்ளது.உங்கள் மூலமாக எங்கள் கோவிலைப்பற்றி பல பல விஷயங்கள் உலகிர்க்குத் தெரியவேண்டும்.தாங்கள் வருமாக இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளுங்களேன். கன்டீப்பாக வரவும்

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 2 lety +1

    தேடல் தொடரட்டும். வாழ்த்துக்கள்

  • @venivadhavalli5006
    @venivadhavalli5006 Před 2 lety

    அந்த இரண்டு கற்களின் மேல் உள்ள மூடி போன்ற அமைப்பு அதன் வாயிலாக ஏதேனும் நமக்கு தேவையானகண்டு பிடிப்புகள் கிடைக்க வாய்ப்பு உண்டு ப்ரவீன்சார் அதையும் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் முடிந்த வரை ..அன்பு வணக்கத்துடன்

  • @thamizhamma5295
    @thamizhamma5295 Před rokem +1

    மிக சிறப்பு

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      நன்றிகள் சகோ...!🙏🙏

    • @thamizhamma5295
      @thamizhamma5295 Před rokem

      @@PraveenMohanTamil நான் உங்களிடம் வரலாற்று சிறப்புமிக்க இடத்தை பற்றி தெரிவிக்க வேண்டும் அந்த இடம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு மிக மிக குறைவு எனவே உங்களின் தொடர்பு எண்ணை பகிரவும் அல்லது என்னுடைய தொடர்பு எனில் அழைக்கவும்,நன்றி.

  • @shyamkandallu
    @shyamkandallu Před 2 lety +5

    Praveen, Nagars mentioned in Mahabharata, the Nagar king name is Dhatshagan, They have snake face. they will change their form from snake to human and vice versa. your findings could be true. Thanks for the good information