சோழர்களின் ரகசிய குறியீட்டை காக்கும் கோவில்? அமானுஷ்ய ஒலி எழுப்பும் விசித்திர சுவர்! | பிரவீன் மோகன்

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2024

Komentáře • 581

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 2 lety +38

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.தமிழ் மன்னனுக்கு இப்படி ஒரு கல்லறையா!- czcams.com/video/qVcOFQyX1SQ/video.html
    2.ஓம் என்று ஒலிக்கும் இசைப்படிகள்!- czcams.com/video/HA4MMF4hyCw/video.html
    3.தெய்வீக ஒலி எழுப்பும் அதிசய குகை!- czcams.com/video/sI5RYyKkn84/video.html

    • @saravanansubramaniam4263
      @saravanansubramaniam4263 Před 2 lety

      Praveen ,foremost i would congratulate you for sharing and explaining most of our ancient Tamilian historical that been hidden to make us lost and lessen our confident level,however we are still around with our ancestors grace and blessings. My question is what make us stop and how to Ignite the spirits of knowledge in us.we suppose to be better in all aspects compared to our ancestors.

    • @krishnakumar-gm2so
      @krishnakumar-gm2so Před 2 lety

      Bro discribe about pandiya kingdom

  • @neidhal4325
    @neidhal4325 Před 2 lety +218

    முன்னோர்களின் அறிவில் பாதி கூட நம்மகிட்ட இப்போ இல்ல, இதை ஒத்துக்க வேண்டிய காலத்தில் இருக்கும். உழைப்பிற்கு பாராட்டுகள் 👏.

    • @seshadrikumarn2895
      @seshadrikumarn2895 Před 2 lety +1

      I Re-search very Ancient history, AVATHARAs. UFOs & ALIENS, actual YUGA perods(wrongly understand) since 15 years to establish that it's ALL TRUE HISTORICAL and not MYTHOLOGICAL. PURANAS are acccurate records of the ancient past written by Great Rishis. out of 18, Skanda Purana Is the most voluminous purana with 71000 versus on Lord Muruga, an avathara of Vishu! Born 16500 BC

    • @manoharb4842
      @manoharb4842 Před 2 lety +3

      I astonished. U r great

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +5

      நன்றி நண்பரே🙏..!

    • @sadhanakumar5862
      @sadhanakumar5862 Před 2 lety +2

      ஒத்து கொள்ளாத நிலையில் ஏலியன்செய்த காரியமென்பார்கள்

    • @SHREEKANTH_REDDY
      @SHREEKANTH_REDDY Před 2 lety +1

      @@PraveenMohanTamil bro.. Please start channel in telugu also.

  • @ambikar9104
    @ambikar9104 Před 2 lety +68

    Hi praveen இது மாதிரி ஆராய்ச்சி கண்டுபிடிப்பிற்கு வெறும் அறிவு மட்டும் போதாது, நிறைய books. படிக்கனும் அதை இதனோடு கனக்ட் பண்ணி பார்க்கணும்,அதற்கு நிறைய உழைப்பும் ஆர்வமும் இருக்கனும், இதெல்லாம் உங்ககிட்ட இருக்கு.நீங்க எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் வாழ்த்துக்கள்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +4

      நன்றிகள் பல😇..!

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Před 2 lety +1

      Madam கொஞ்சம் reel விடவும் தெரியனும் . ஆனா அது real மாத்ரி இரு க்கணும்.எழுத பட்ட வரலாறு உண்மை என்று நம்ப வன் mu.......l.இப்போது கூட தமிழ் ஊடகம் உண்மையை எழுதுவது .இல்லை எழுதினால் metre ஓடாது.தி.mu.ka vai பாராட்டினால் கட்சி விளம்பரம் கிடைக்கும்.election timela கவினிப்பாங்க . அதுக்கு ஆக அவர்கள் புனைவை எழுதலாம் .பிற்கால வரலாற்று ஆசிரியன் தமிழ் ஊடகம் ரீலை நம்பினால் அதுவா வரலாறு?

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 2 lety

      முன்னோர்கள் அறிவு reel அல்ல அவர் மிக சரியாகத்தான் கனிக்கின்றார்

  • @tamilselvi6251
    @tamilselvi6251 Před 2 lety +110

    நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை அவர்கள் உண்மையில் நம்மை விட அறிவாளிகள் இல்லையென்றால் ஆயிரம் வருடங்களுக்கு முன் நவகிரகங்களை (ஒன்பது கோள்கள்) எப்படி கண்டுபிடித்து இருப்பார்கள்.. வாழ்த்துக்கள் பிரவீன் சார் உங்களுடைய கண்டுபிடிப்புகள் தொடரட்டும்.. அருமையான பதிவு👍👍♥️

    • @guna.8230
      @guna.8230 Před 2 lety

      Unmai.

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Před 2 lety +2

      அது தவறு ஆக இருக்கலாம் . சூரிய n no 1 . ஜாதga பஞ்சாங்கம் அது போல் கூறவில்லை.சூரியன் துணை கோல் போல் சித்தரிக்க பட்டுள்ளது.பைபிள் பலய ஏற பா ட்டில் பூமி தட்டை என்று கூறியுள்ளார்கள்.இந்துக்களும் கிறித்தவர்களும் அறிவியல் புராணம் இரண்டையும் குழப்பி கொள்வது இல்லை.அறிவியலை மறுப்பதும் இல்லை.ஆனால் .mu.m....l அது போல் இல்லை.நவ கிரகங்களில் பூமி இல்லை.இந்துக்களும் கிறித்தவர்களும் பெரும்பாலும் மதத்தில் இருந்து ஒரு அறிவியல் சமரசத்திற்கு வந்து விட்டார்கள்.ஆனால் இஸ்லாமிய பெரு மக்கள் இன்னும் ஆன்மிக குழப்பத்தில் இருக்கிறார்கள்.நபி தவறு ஆக புரிந்து கொள்ள பட்டுள்ளர்.

    • @guna.8230
      @guna.8230 Před 2 lety +1

      @@alagappansockalingam8699 enna soldringa, onnum puriyala.

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Před 2 lety +2

      தமிழ் செல்வி நம் முன்னோர்கள் சொன்ன தியரி வேறு . கோள்கள் சூரியனை சுற்றுவதாக இந்திய முன்னோர்கள் யாரும் கூறவில்லை .சூரியன் ஒரு நட்சத்திரம் .நட்சத்திரக் குள்ளன் .பல ஆயிரம் ஸ்டார்கள் உள்ளன. இந்திய ஜோதிடம் வேறு .(தவறு?)தற்போதய வானியல் கண்டு பிடிப்புகள் வேறு.

    • @guna.8230
      @guna.8230 Před 2 lety +1

      @@alagappansockalingam8699 nenga jodhidara, purira mathiri sollunga, ☀ ku enna name nu therima ungaluku, ivar kilavi nu name solluvanga, monnor kalathil ithy suriya bhagavanea sonnar.suriyan oru kadavul, santhiran brother.

  • @velmurugangr
    @velmurugangr Před 2 lety +19

    என் செல்வமே பிரவீன் மோகன்..
    நானெல்லாம் தமிழன் தமிழன் என்று கூவிக்கொண்டு இருக்கிறேனே தவிர, தமிழர் வரலாறு இந்த அளவிற்குத் தெரியாது..
    நாங்கள் என்றுமே உங்களுக்குக் கடமைப்பட்டிருப்பவர்கள்..
    எங்கள் அன்பையும் நன்றியையும் ஏற்றுக்கொள்ளுங்கள்🙏🙏🙏💖

  • @vetrivel-
    @vetrivel- Před 2 lety +83

    இப்படி ஒரு கோயில் பக்கத்துல குளத்தோடு இருக்குற ஊருல வீடு இருக்க வேண்டும் என ஆசையாக உள்ளது. 😌😌😌

  • @ssd14311
    @ssd14311 Před 2 lety +49

    பல அறிவியல் உண்மைகளை மூட நம்பிக்கை என்ற பெயரில் அழித்து கொண்டு இருக்கும் போது உங்கள் காணொளி அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கட்டும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள் ராஜா வாழ்க வளமுடன்

  • @srethinamrr4536
    @srethinamrr4536 Před 2 lety +19

    நன்றி பிரவின்...உங்களின் தேடுதல் மற்றும் பண்டைய தமிழர்களின் சிறப்புகளை கண்டறியும் ஆர்வம் பாராட்டுக்குறியது...வாழ்க வளமுடன்...

  • @sivakumar1275
    @sivakumar1275 Před 2 lety +37

    👏👏👏மிகவும் பிரமிப்பூட்டும் விஷயம் தான் அதை உங்கள் குரலில் கேட்டால் அதில் பரவசம் அடைகிறது மனம் நன்றி

  • @user-jf9bv1re3l
    @user-jf9bv1re3l Před 2 lety +8

    வணக்கம் சகோ... சில நாட்களுக்கு முன்பு தான் இக்கோயிலுக்கு சென்றுஇருந்தேன்.... மிக பெரிய மூலவர்....நம் முன்னோர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்....

  • @thanikavinaysai4479
    @thanikavinaysai4479 Před 2 lety +51

    உங்களின்❤ வீடியொக்ள் மூலம் தமிழ்நாட்டின் 😊😊😊 history 🔥 அனைவருக்கும் தெரிய மற்றும் தமிழ்நாட்டின் ❣tourism❣ மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா 😀🙌😀🙏💪😊

  • @sathishkumarsk6337
    @sathishkumarsk6337 Před 2 lety +9

    என்னமோ தெரியலைங்க அண்ணா நீங்க வீடியோவில் வந்தாவே இன்று புதியதாக ஒன்றை தெரிந்துகொள்ள போகிறோம் என்ற ஒரு சந்தோசங்க அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா

  • @sheelamurugan3138
    @sheelamurugan3138 Před 2 lety +23

    நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல..அல்ல.. தமிழனின் பெருமை..சொல்ல வார்த்தைகளே இல்லை.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.. ஓம் நமசிவாய.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elavarasans1242
    @elavarasans1242 Před 2 lety +17

    பிரவீன் அருமையான உண்மையான விளக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது சரியாக சொல்லி இருக்கீங்க தமிழர் என்று

  • @baskaranmarkandulingarasa8631

    விடை என்பது இறைவன் வாகனம்
    என்பதையும் குறிக்கும்!

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 2 lety

      திரு இடை மருதூர் என்பதே சரி
      இரண்டு மரு த மரங்களுக்கு நடுவில் கண்ணன் உரலை இழுத்துச் சென்ற வைபவத்தை இறைவனுக்கு மீண்டும் நிகழ்த்திக் காட்டிய தலம் அதனால் திரு இடை மருதூர்

    • @mangalamviswanathan4822
      @mangalamviswanathan4822 Před 2 lety

      ரிஷபம். விடை யின்விடை

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      ஆமா காளை வாகனம்

  • @sakthimithu
    @sakthimithu Před 2 lety +12

    ஒலி அதாவது சப்தங்கள் நிச்சயமாக நமது மனதை மட்டுமல்ல உடலையும் கட்டுப்படுத்தும் அதன் மூலம் பல்வேறு அசாத்திய செயல்களைக் கூட செய்ய முடியும் என்பது உண்மையே..

  • @kdhanalakshmi153
    @kdhanalakshmi153 Před 2 lety +5

    அனைத்து காணொளி களும் ஆன்மீகம் சந்தேகங்கள் விடை கிடைத்தது. தங்களது முயற்சிகள் மேன் மேல் தொடரட்டும். எம்பெருமான் ஈசன் அருளால் உங்களுக்கு பரிபூரண அனுகிரகம்,இருக்கட்டும். இளைய தலைமுறையினர் களுக்கு கொண்டு சேர்க்கிறீர்கள்.தொடரட்டும் ஆன்மீக சேவை. வெல்லட்டும் தர்மம் வெல்லும் நம் பண்பாடு, பாரம்பரிய ம்.ஜெய்ஹிந்த்🔥🚩🔥🚩🔥👏

  • @hemasri2982
    @hemasri2982 Před 2 lety +8

    நம் முன்னோர்களின் அறிவார்ந்த செயல்களை மூடநம்பிக்கைகள் என கருதி நாம் நிறைய பொக்கிஷங்களை இழந்து விட்டோம். மீதி இருக்கும் தகவல்களை உங்களை போன்றோர் தான் காக்க வேண்டும் . நன்றி அண்ணா 🙏🙏🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      இனியாவதுநமது சந்ததிக்கும் ரத்தம் சூடேறும் வகையை சொல்லி காப்பாற்ற உறுதி எடுக்கவும்

  • @eswarisundhar861
    @eswarisundhar861 Před 2 lety +30

    காலை பொழுது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஏன்னா உங்க வீடியோ தான் முதலில் பார்த்தது தான் சகோதரா😊🙏💐👍

  • @bharathi524
    @bharathi524 Před 2 lety +47

    நம் முன்னோர் எல்லாம் மூடர்கள் இல்லை. நமக்குண்டு பண்பாடு.

    • @cjk9211
      @cjk9211 Před 2 lety +1

      முழுமூடர்களுக்கு அறிவில்லாததால எல்லாமே முட்டாள்தனமாதான் தெரியும். இவர்களில்
      முன் வரிசையில் இருப்பவர்கள் நாத்திகக் கும்பல்

  • @chandrasakthi108
    @chandrasakthi108 Před 2 lety +11

    ஆஹா...... இந்த கோயில் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறது.திருவிடைமருதூரில் அதிபுத்திசாலிகளும் ஞானிகளும் கூடி இந்த அற்புதமான கோவிலை வடிவமைத்துள்ளார்கள்.அருமை.

    • @cjk9211
      @cjk9211 Před 2 lety +1

      விடை என்றால் காளை என்று பொருள்படும்
      தோடுடைய செவியன் விடை ஏறியோர் தூவெண்மதிசூடி

    • @cjk9211
      @cjk9211 Před 2 lety +1

      ஈசனை அறிய தேவாரம்,திருவாசகம் படிக்க

    • @chandrasakthi108
      @chandrasakthi108 Před 2 lety

      @@cjk9211 அருமை

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 2 lety +1

      ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவாள் என்ற மகான் மகா லிங்கத்திர்க்குள் ஐக்கியமானத் தலம்

  • @ganeshgs2241
    @ganeshgs2241 Před 2 lety +16

    Praveen mohan! I don't have words to describe my ancestors and appreciate your help. 💯🙏💯🙏💯🙏💯🙏💯

  • @rajamoorthy2460
    @rajamoorthy2460 Před 2 lety +5

    ரயில்வே ஊழியர்கள். மின்சார போல்கள், சேனல்களைத் தூக்கி நகர்த ஒரு ஓசையை பயன்படுத்துவார்கள் ஐலேச என்றவுடன் ஒரேநேரத்தில் விரை செலுத்தப்பட்டு அந்த பொருள் நகர்தப்படும்.

  • @shyamala1404
    @shyamala1404 Před 2 lety +26

    We just love Praveen because of he is so enthusiastically in love with our great ancient culture, He is curious, he is bold in his statements & yet humble in the best way, Thank u genius😎😎😍😍

  • @keshavrajagopal6690
    @keshavrajagopal6690 Před 2 lety +9

    சார் நான் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் பக்கம் தான் வீடு ஆமா நீங்க சொல்லவது சரி தான்

  • @venkivenki5407
    @venkivenki5407 Před 2 lety +8

    உண்மையை உலகறிய சொல்வதற்கு நன்றி அண்ணா . பெரியார் கூட்டம் , மதம் மாறும் கூட்டத்துக்கு சமர்ப்பணம்

  • @lalithamittal
    @lalithamittal Před 2 lety +17

    விடை என்றால் காளை என்றும் பொருள் உண்டு

  • @rekamohan2646
    @rekamohan2646 Před 2 lety +13

    புதிய எனக்கு இதுவரை தெரியாத Technology நீங்கள் இன்று பதிவிட்டது... மிக ஆர்வமாக உள்ளது..
    Sound Round பெயர் super Sir...

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +1

      நன்றிகள் பல😇..!

    • @venomff...166
      @venomff...166 Před 2 lety +1

      பிரவீன் மோகன் தமிழர்களுடைய பளுதூக்கும் அனு வைப்ரேஷன் முறை இதுதான் சரியான சரியான திறமைசாலி நீங்கள் இரண்டு விஷயங்கள் ஒன்று வைரத்தின் உளி ஒன்று நாதத்தின் ஒலி இவைதான் யாரும் தெரியாமல் போனது நீங்கள் பலே திறமைசாலி 30% கண்டுபிடித்து விட்டீர்கள் எல்லாருக்கும் இந்த எண்ணம் தோன்றாது நீங்கள் சங்க காலத்தில் பிறந்து வாழ்ந்த மறுபிறவி இதுதான் அசாத்தியமான திறமை உங்களிடம் உள்ளது இதற்கு உதாரணம் பள்ளிப் பருவத்தில் சாட் பி சை மணி போன்று செய்து இங்கு பேனாவின் மூடி துவாரத்தில் மேல் வைத்து வாயால் ஊதும் போது அந்த மணி காற்றில் மிதக்கும் அந்த முறையை பயன்படுத்தி நிறைய கோயில் கட்டிடங்களை காந்த துருவங்கள் ஒரே துருவம் கொண்ட விசை கொண்டும் விலகும்விசை கொண்டும் உருவாக்கினார்கள் எண்ணற்ற சூச்சிகள் இருக்கின்றன இதுதான் உண்மை

  • @vijayakumarramakrishnan3796

    அண்ணா உங்கள் திருப்பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @vasanthamalligadhanasekara4660

    புரியாத புதிராகவே உள்ளது நமது முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் கலைகளும்.

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 2 lety +8

    நம் முன்னோர்கள் எவ்வளவோ அடையாளங்களை பிரமிக்க வைக்கும் அளவுக்கு தமிழர்களுக்கு விட்டு போய் இருக்கிறாகள்.

  • @MPKS09
    @MPKS09 Před 2 lety +15

    பல மர்மங்களின் விடைகள் கும்பகோணம் மற்றும் தஞ்சை பகுதிகளில் மறைந்து தூங்கிக்கொண்டு உள்ளது.

  • @selvim1009
    @selvim1009 Před 2 lety +6

    Super bro👌... ஒவ்வொரு வீடியோவிற்கும் பின்னும் கடின உழைப்பும் மிகவும் நேர்த்தியாக செலவிடப்பட்ட நேரமும் உள்ளது . 👌
    இனிமேல் கோவிலுக்கு செல்லும் போது உங்களின் விளக்கவுரைகள் தான் நினைவிற்கு வரும் அதோட நாங்கள் சுற்றிபார்ப்போம் ... நன்றி 🙏🏻

  • @priyaprbm8513
    @priyaprbm8513 Před 2 lety +10

    பிரமிப்பான காணோலி சப்தங்களை பயன்படுத்தி கட்டங்களை உருவாக்கி உள்ளார்கள் நம் முன்னோர்கள் நன்றி அண்ணா

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 Před 2 lety +5

    அற்புதம் விசித்திரம் விநோதம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் Praveen Mohan ஐயா.

  • @dpb79
    @dpb79 Před 2 lety +9

    மும்முடி மாமன்னர் ராஜராஜ சோழன் அவர் மகன் ராஜேந்திர சோழனும் தமிழர்களுக்கு வழங்கிய மதிப்பிட முடியாத இறையாண்மை கலைப்பொக்கிஷம் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்....

  • @kannanvasudevan9665
    @kannanvasudevan9665 Před 2 lety +3

    நீங்கள் சொல்லும் கற்களை தூக்கும் முறையை கேட்ட பின்பு தஞ்சாவூர் பெரியகோவில் உச்சியில் உள்ள கல்லை எப்படி வைத்தார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுவதை கேட்கும் (கோபுரம் உச்சியில் இருந்து மண் பாதை போட்டு உருட்டி செல்லுதல்) போது சிரிப்புதான் வருகிறது you are Great.👍👌💐

  • @innisaigovindarajan6315
    @innisaigovindarajan6315 Před 2 lety +4

    தோடுடைய செவியன் விடையேறியோர் -காளை வாகனத்தில் ஏரிய சிவ பெருமான் என் உள்ளம் கவர் கள்வன் என்ற தேவாரப் பாடல், விடை என்றால் எருது என்று மற்றொரு அர்த்தம் உள்ளது.

  • @sagilam312
    @sagilam312 Před 2 lety +1

    சரியான வார்த்தைகள் தெரியவில்லை தம்பி உங்களைப் பாராட்ட🙌🙌🙌

  • @kovibalaji9491
    @kovibalaji9491 Před 2 lety +5

    ஆராய்ச்சிக்காக வந்த மோகன் அவர்களுக்கு நன்றி.எங்க ஊர் சார்.💐💐வாழ்த்துக்கள்.
    அப்படியே 25 கிலோமீட்டர் மயிலாடுதுறை மயூரநாத கோயில் பற்றிய தகவல் பதிவிடுங்கள் சார்..நன்றி

  • @raghavann5565
    @raghavann5565 Před 2 lety +9

    My dear Praveen time and again you are proving that you are one of the most intelligent person. Though persons used to visit these temple nover even go round the temple Now u have to visit this temple once again and see this. Thank u.

  • @gm.4170
    @gm.4170 Před 2 lety +10

    திருவண்ணாமலை அருகே விடைதாங்கி என்ற ஊரில் உள்ள சிவன் கோவில் பற்றி சொல்லுங்கள் ப்ரவீன் தம்பி. 🙏

  • @always_1485.
    @always_1485. Před 2 lety +15

    Praveen sir you always rock!!! 😊

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 Před 2 lety +4

    Your work immeasurable one.

  • @rajashwarima2967
    @rajashwarima2967 Před rokem +2

    லச்சங்கள் கோடிகனக்கன ரசிகர்களைபொறவாழ்த்தும் ஜி அம்மா மிக்க மகிழ்ச்சி

  • @yazhiskitchen7676
    @yazhiskitchen7676 Před 2 lety +4

    என்ன ஒரு அழகான கோயில்!!!. கட்டிய புதுவில் எப்படி இருந்திருக்கும்? ஏதோ ஒரு டெக்னாலஜி இல்லாமல் இவ்வளவு பெரிய கோவிலை எப்படி கட்டமுடியும்?

  • @mirunalakshmi4319
    @mirunalakshmi4319 Před 2 lety +5

    வணக்கம் தம்பி! தமிழர்கள் மனதில் ஒரு புத்துணர்ச்சி தரும் தூண்டலை தூண்டி
    விட்டிருக்கின்றீர்கள்
    உங்களின் அனைத்து
    காணொளி மூலமாக!
    இதனால் தமிழகத்திற்கு
    இளம் தமிழர்கள் வாயிலாக ஒரு புதிய
    மறுமலர்ச்சி
    தோன்றவேண்டும்!

  • @chakaravarthy5178
    @chakaravarthy5178 Před 2 lety +15

    I like the history of the Cholas very much

  • @krishnachanneltamil638
    @krishnachanneltamil638 Před 2 lety +2

    இசையின் மூலமாகத்தான் தஞ்சை பெரிய கோயில் உச்சியில் இருக்கும் 80 டன் பாறையை கீழே இருந்து மேலே எழுப்பி வைத்தார்கள்

  • @boopathir6659
    @boopathir6659 Před 2 lety +5

    ஐயா அந்த ஒலி வரும் கற்களுக்கு பின்னால் ஏதேனும் அரிய பொக்கிஷம் வைத்திருக்க வாய்ப்பு உள்ளது அந்த கல்லுடன் அடர்த்தியை குறைத்து வெளிப்பக்கம் தெரியும்படி மற்றும் வைத்திருக்கலாம் அந்தப் பொருளை மறைப்பதற்காக

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety +1

      வேண்டாம்
      அதுஅங்கேஇருக்கட்டும்
      ஆட்டைபோடும் கூட்டம்

  • @gmlrgmlr6949
    @gmlrgmlr6949 Před 2 lety +1

    மிகவும் சிறப்பாக உள்ளது தங்கள் கருத்துக்களை மதிக்கிறேன் சகோதரா

  • @marisart9480
    @marisart9480 Před 2 lety +2

    நம் முன்னோர்களின் அறிவியல் அறிவும், அதை கண்டுபிடித்து விளக்கும் உங்கள் அறிவும் அபாரம் அருமையான பதிவு 🙏👍🌹💪👏👌👌👌👌👌

  • @mohann9780
    @mohann9780 Před 2 lety +2

    உண்மையில் உங்களின் பதிவுகளும் அருமையாக உள்ளது .நம் தமிழர்களின் அறிவாற்றலை கண்டு மகிழ்ச்சியாகவும் வியக்கும் வண்ணம் உள்ளது . இது நம் தமிழரின் திறமையை தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகரிக்கின்றது .நம் முன்னோர்களின் அறிவை வரும் இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள தமிழ் பாடநூல்களில் கொண்டு வரலாம் . முக்கியமாக கட்டகலையை பற்றி சிவில்இன்ஜுனியரிங் படிக்கும் மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியம் .இப்பதிவு வழங்கியமைக்கு நன்றி வாழ்த்துக்கள் .

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 2 lety +7

    தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍👍

  • @sucelakala3090
    @sucelakala3090 Před 2 lety +2

    தம்பி உங்கள் தேடள்க்௯ அலவே இ ல்லை 💫💫💫

  • @lkrishnaveni6939
    @lkrishnaveni6939 Před 2 lety +4

    முன்னோர்களின் திறமை அளப்பரியதாக இருக்கிறது

  • @ramramya7271
    @ramramya7271 Před rokem +2

    Clear speech and great explanation👍iam proud of you praveen sir

  • @kohilasubramanian9170
    @kohilasubramanian9170 Před 2 lety +11

    Very well explained the technology......now understood why people are making an unique sound when they lift or pull heavy things. Even in karate and kungfu classes an unique sound is used to exert a massive force.

  • @lotus4867
    @lotus4867 Před 2 lety +2

    அன்றைய அறிவியல் அறிவு பிரம்மிக்கச்செய்யும் .
    இப்ப வந்தது தான் 'advanced technology' என்ற பெயர் பெற்றுவிட்டது .
    உண்மையில் இது tried & tested technology of our forefathers.
    Thank you so much for unraveling these ' sound rounds '. There must be a technical term which we have to trace .

  • @komaligal5053
    @komaligal5053 Před 2 lety

    அரிய பொக்கிஷம் அரிய கலைகள் மற்றும் தேர்ந்த சிற்பிகள் செயல் படுத்தும் அறிவுத்திறன் ஆகியவை அனைத்தும் நமது முன்னோர்களிடம் இருந்துள்ளது என்பது தங்களின் ஆய்வு மற்றும் விளக்கத்தின் மூலம் அறிய முடிகிறது. இவைகளை பின் வரும் நமது பிள்ளைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும். எனவே இவற்றை போற்றி பாதுகாக்க வேண்டியது நமது அனைவரின் கடமையும் கூட. இவை மதங்களை கடந்து வாழும் அரிய கலை பொக்கிஷங்கள். மிக்க நன்றி நண்பரே. வாழ்க வளமுடன். 🙏🙏🙏

  • @mohanj5080
    @mohanj5080 Před 2 lety +4

    முனனேர்கள் தான் சிறந்த அறிவாளிகள் 🔥🔥

  • @lakshmi4521
    @lakshmi4521 Před 2 lety +7

    Again this video is also fascinating as usual. Thank you very much for bringing out the facts, which are all unnoticed.

  • @poonguzhalisubramaiyankuzh4081

    இதன் பெயர் அதிர்வு இடப்பெயர்ச்சி நம் முன்னோர் பெரும் விஞ்ஞானிகள்

  • @MSI1237
    @MSI1237 Před 2 lety +8

    அண்ணா திருவானைக்காவல் கோவில் பத்தி காணொலி போடுங்க

  • @nandadassnandadass
    @nandadassnandadass Před 2 lety +2

    நாம் தான் முட்டாள் கள் பழங்கால ஸதபதிகள் அறிவாற்றல் அதிகம் நிறைந்த வர்கள் நாம் அவர்களை மதிப்பு மிக்க முன்னோர்கள் என்பதை மறைக்க முயற்சி செய்து கொண்டே இருக்கிறோம் பழங்கால ஸதபதிகள் விஞ்ஞான ரீதியான அறிவு ஆற்றல் நிபுணர்கள் என்பதையும் தெளிவாக உரைக்கும் வண்ணம் உள்ளது உங்கள் பேச்சு நன்றி இந்தியா வில் பிறந்த மக்களிடையே நீங்கள் தனித்துவமான மனிதர் என்று உறுதி யாக கூறலாம் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 2 lety +1

    Yevvalavu arivaa erunthirukkanga.prammipa eruku Sir.ennum kandu pidinga.valthukkal Sir👌👌👍👍🙏🏻

  • @thirubaithirubai3160
    @thirubaithirubai3160 Před 2 lety +2

    "நிலா காட்டி உணவு உண்ட காலம் போய். கைபேசி,தொலைகாட்சி பார்த்து கொண்டு உண்ணும்
    காலம் வந்து விட்டது நண்பா". இதனால் முன்னேற்றம் ஒரு பக்கம் இருந்தாலும் கண் பாதிப்பு, ஆரோக்கியம் கெடுகிறது.

  • @lathaayyappan73
    @lathaayyappan73 Před 2 lety +2

    மிக்க மகிழ்ச்சி பிரவீன் உங்கள் ஆராய்ச்சி மிகவும் அற்புதம் உங்களுடனே நாங்களும் நமது முன்னோரின் அற்புத படைப்புகளை பார்க்க முடிகிறது் .வளர்க உங்கள் ஆராய்ச்சி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👌👌👌👌👌👌👌👌👌

  • @arunkumar-to6gz
    @arunkumar-to6gz Před 2 lety +3

    வாழ்த்துக்கள் 💐 வாழ்க தமிழ் வளர்க நலமுடன்

  • @pathmapriyanm3001
    @pathmapriyanm3001 Před 2 lety +12

    You are great bro 🔥

  • @healerkavithamurugesan4173

    பிரவீன் சார் நீங்க எங்க ஊர் பற்றி பேசுறீங்க. பல தடவை இந்த குறீீயிடு தட்டி தட்டி விளையாடி இருக்கிறேன். இந்த சத்தத்தின் வித்தியாசத்ததிற்கு தான். ஆனால் இதில் இவ்வளவு பெரிய விசயம் இருக்கிறது எனக்கு தெரியலை.

  • @VickyVicky-hn4ef
    @VickyVicky-hn4ef Před 2 lety +6

    சபரிமலை ஐயப்பன் கோவில் பற்றிய உண்மை‌ கதைகளை கூறுங்கள் 🙏🏻🙏🏻..

  • @shanmugamn2003
    @shanmugamn2003 Před 2 lety +1

    தங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.தொடரட்டும்
    வெற்றிபாதையில்
    வாழ்க வளமுடன்.

  • @healerkavithamurugesan4173

    நன்றி பிரவீன் சார்

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel Před 2 lety +8

    இனிய காலை வணக்கம் சகோ!😍

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 Před 2 lety +2

    Very good Very amazing research Mr ppraveen. Hats off your efforts. Thanks.

  • @saravanansai8748
    @saravanansai8748 Před 2 lety +7

    This stone is same as Srivilliputtur Andal temple. But shape is circle. Praveen sir video is super mass..

  • @kalairaj4209
    @kalairaj4209 Před 2 lety +4

    குத்தாலத்தில் உள்ள கோவில்களை பற்றியும் பதிவிடுங்கள் ஐயா

  • @karthiks2295
    @karthiks2295 Před 2 lety +9

    நீங்கள் சொல்வது சரி தான், இதே போல agra la இருக்கும் அக்பரின் மாளிகையில் ஒலியை ஒரு இடத்தில் எழுப்பினால் அது மாளிகை முழுதும் செல்லுமாறு அமைக்க பட்டு உள்ளது... உங்களுக்கு என்னால் முடிந்த மிக சிறிய தகவல்...

  • @tamilnadu916
    @tamilnadu916 Před 2 lety +2

    PM‌சார் கோவில் கோவிலாக சுத்திக்கிட்டு இருக்கிங்க அப்புடி மே ராமேஸ்வரம் கோவிலுக்கு வாங்க

  • @janakiramankrishnamurthy6719

    Bro ithu enga vuru welcome nenga epo vanthenga excited I feel very proud oh my God....

  • @user-bv2ch8mn2u
    @user-bv2ch8mn2u Před 2 lety +2

    மன நோய் தீர்க்கும் திருத்தலம். சேது திரைப்படம் இங்கு காட்சி அமைக்க பட்டது.

  • @kanrajur8283
    @kanrajur8283 Před 2 lety +1

    அந்த அறிவு அடுத்த அடுத்த காலங்களில் செயல் படுத்த முடியாமல் போய்விட்டதை நினைக்கும் போது

  • @MariMuthu-vo6io
    @MariMuthu-vo6io Před 2 lety +1

    SUPER.SUPER.KARUTHU.SOLRINGA👌👌👌👌

  • @selvacr3291
    @selvacr3291 Před 2 lety +1

    இது மாதிரியான விஷயம் எனக்கு பிடிக்கும் அண்ணா அருமையான தகவல்

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Před rokem +1

    முன்னோர்களின் அறிவித்திரம்மைகூர்மை பிரண்ட்ஸ் நன்றி அற்புதமான விளக்கம்

  • @balasubramanian9743
    @balasubramanian9743 Před 2 lety +11

    உங்கள் கண்ணுக்கு மட்டுப் எப்படித்தான் இதெல்லாம் தட்டுப்படுதோ!

  • @ramyariya954
    @ramyariya954 Před 2 lety +5

    More and more videos need about our ancient and our history .. scientific . And all . ur the person for us to reveal good job 🥳 enjoyed நன்றி..

  • @classicpaintings585
    @classicpaintings585 Před 2 lety +1

    Antha pazangalathil vazhtha oruvar marupiravi yeduthu vandu solvathai Pola irruku. You are not ordinary person brother. 👏

  • @raaj7833
    @raaj7833 Před 2 lety +4

    வணக்கம் அண்ணா. அருமையான பதிவு. 🙏🙏👍

  • @marimari1925
    @marimari1925 Před rokem +1

    நம் முன்னோர்கள் மனித உருவில் தெய்வம் 🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janakiramankrishnamurthy6719

    Bro ithu enga vuru welcome nenga epo vanthenga excited I feel very proud

  • @kavisari
    @kavisari Před 2 lety +5

    Good morning பிரவீன் sir❤️

  • @virutchamenglish6781
    @virutchamenglish6781 Před 2 lety +1

    ரொம்ப ஆச்சரியமா இருக்கு🤔

  • @rvsvisnuff4618
    @rvsvisnuff4618 Před 2 lety +2

    Hi sir, your video amazing. Super, ungaloda work pannanum sir

  • @empire2297
    @empire2297 Před 2 lety +17

    பிரவின் மோகன் நீங்க ஒருமுறை
    சதுரகிரி போய்ட்டு வாங்க
    உங்களோட அனைத்து கேள்விகளுக்கும் பதில்கள் அங்கதான் இருக்கு.
    சில மூலிகைகளை பாறை மேல் பிழிஞ்சு விட்டால் பாறை லேசாகிடும்.
    தஞ்சை பெரிய கோவிலும் அப்படித்தான் கட்டினாங்க

    • @sarojiniprabhakar3881
      @sarojiniprabhakar3881 Před 2 lety

      Wow!

    • @guna.8230
      @guna.8230 Před 2 lety

      Ungaluku antha mooligai theriyuma. Nanba

    • @empire2297
      @empire2297 Před 2 lety

      @@guna.8230 அது அடர்ந்த வனபகுதியில் உள்ளது

    • @guna.8230
      @guna.8230 Před 2 lety

      @@empire2297 nengal sathuragiri Malaya nanba.

    • @guna.8230
      @guna.8230 Před 2 lety

      @@empire2297 sadhura giri malaiyil irumbai thangamakkum mooligai irukunu soldranga unmaiya, ungaluku antha mooligai theriyuma nanba.

  • @kailasams6952
    @kailasams6952 Před 2 lety +1

    அருமையானபதிவு வாழ்த்துக்ள்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

  • @vmuthu100
    @vmuthu100 Před 2 lety +3

    Our Ancestors were highly qualified and knowledgeable...

  • @ksherbalinternational6382

    Wow.. You are speaking Tamil. 1st time watching yoir Tamil Channel. Syabas Praveen. Valga Vetriyudam Endrenrum.

  • @suryadas6987
    @suryadas6987 Před 2 lety +3

    Vanakkam, Praveenji. 🙏
    🔥🙌🙏🚩🔱🚩🙏🙌🔥