Video není dostupné.
Omlouváme se.

இந்த மதனிகா கால் அசைச்சா போதும், மொத்தக் கோவிலும் சரிஞ்சு விழும்! | பிரவீன் மோகன்

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - அறிமுகம்
    00:17 - வினோதமான தூண்கள்
    01:28 - தூண்களில் இருப்பது Gears-ஆ?
    04:36 - Belts & Pulleys
    07:36 - மர்மமான ஸ்தபதிகள்
    08:10 - பழமையான Ratchet Wrench?
    10:16 - சாத்தியமே இல்லாத Drilling டெக்னாலஜி
    12:00 - Advanced Drilling Machine
    13:06 - வியக்க வைக்கும் சிற்பம்
    15:11 - பழங்காலத்து Screw Jack System
    16:55 - முடிவுரை
    Hey guys, இன்னைக்கு சென்னகேசவா கோவில்ல இருக்கற பழங்காலத்து டெக்னாலஜி-க்கான ஆதாரத்த தான், உங்களுக்கு காட்ட போறேன். இத பாத்த உடனே, உங்களுக்கு என்ன தோணும்னா, advanced டெக்னாலஜி எதுவும் இல்லாம இத செஞ்சுருக்க வாய்ப்பே இல்ல, அப்படின்னு தான் தோணும். இந்த தூணுல ரொம்ப complicated-ஆன structures இருக்கறத நம்மளால பாக்க முடியும். அத பாக்குறப்ப gear structures மாறியே இருக்கு. நான் உங்களுக்கு ஏற்கனவே lathe machine வச்சு செஞ்ச இந்த மாறி smooth-ஆன தூணுங்கள நெறய வீடியோல காட்டிருப்பேன். ஆனா, இன்னைக்கு நான் உங்களுக்கு காட்டிட்டு இருக்கற தூண்-ங்க, அதெல்லாம் விட ரொம்ப complicated ஆனது.
    ரொம்ப advanced-ஆன lathe operations-அ பயன்படுத்துனா மட்டும் தான், நம்மளால இந்த மாறி தூண்-ங்கள உருவாக்க முடியும். அதாவது Milling, Chamfering, knurling அப்பறம் Gear Cutting இந்த மாறி lathe operations-ஆல தான் இந்த தூண்-ங்கள உருவாக்க முடியும். Lathe machine டெக்னாலஜி-அ வச்சு தான் இந்த தூண்கள செஞ்சாங்கன்னு archaeologists-லாம் கூட ஒத்துக்குறாங்க. ஆனா, இந்த தூணுங்க எல்லாம் தொளாயிரம் வருஷம் பழமையானதுன்னு அவங்க சொல்றாங்க. தொளாயிரம் வருஷத்துக்கு முன்னாடி, இந்த தூணுங்கள எல்லாம் பழங்கால ஸ்தபதிங்க எப்படி செஞ்சாங்கன்னு நாம கேக்க போறதில்ல. ஆனா, ஏன் இந்த மாறி complicated-ஆன தூணுங்கள எல்லாம் செஞ்சாங்கன்னு தான், நாம இன்னைக்கு பாக்க போறோம். இதெல்லாம் வெறும் தூண்-ங்க மட்டும் தானா?
    நான் என்ன சொல்றேன்னா, ஒரு பெரிய structure-க்கு, support-ஆ இருக்கறதுக்காக வைக்குறது தான் தூணுங்க correct-ஆ? ஆனா இந்த தூண்-ங்க எல்லாம் வெறும் support-காக வச்ச structures தானா? இல்ல, வேற எதோ ஒரு காரணத்துக்காக தான் இதெல்லாம் செஞ்சாங்களா? வாங்க, இந்த வரிசைல இருக்கற இந்த நாலு தூண்-ங்கள ஆராய்ச்சி பண்ணி பாப்போம். இந்த தூண்களுக்கு மேல ring மாறி இருக்கற structures-அ மட்டும் தான், நாம இப்போ focus பண்ண போறோம். அங்க light வெளிச்சமா இருக்குது. Tour guide என்ன சொல்றாருன்னு கேப்போம்.
    So மொத தூணுல இருக்கற ring-க்கு எட்டு sides இருக்கு, ரெண்டாவது தூணுல இருக்கற ring-க்கு பதினாறு sides இருக்கு, மூணாவது தூணுல இருக்கற ring-க்கு முப்பத்தி ரெண்டு sides இருக்கு, நாலாவதுல அறுபத்தி நாலு sides இருக்கு. Actual-ஆ இதெல்லாம் rings இல்ல, இதெல்லாம் 1:2:4:8 அப்படின்ற ratio-ல இருக்கற gears. இங்க என்ன நடக்குது? இந்த நாலு தூணுங்களயும் ஒரு குறிப்பிட்ட ratio-ல align பண்ணது தற்செயலா நடந்துருக்குமா? ஒரே வரிசைல இருக்கற நாலு தூண்களோட probability ratio கிட்டத்தட்ட zero. ஆனா இதெல்லாம் கல்லால ஆன தூண்ல இருக்கற சிற்பங்கள் தான். இதெல்லாத்தையும் சுத்த (rotate பண்ண) முடியாது, correct-ஆ?
    இல்ல, archeologists என்ன சொல்றாங்கன்னா, இந்த தூணுங்கள ஒரே கல்லுல செய்யலன்னு சொல்றாங்க. அவ்ளோ ஏன், இதுல இருக்கற ஒவ்வொரு ring-அயும் தனி தனி கல்லுல செஞ்சுருக்காங்க, அந்த ring-அ எல்லாம் சுத்த(rotate பண்ண) முடியும். இன்னொரு கோவில்ல இருக்கற rotate ஆகுற (சுத்துற) ring-அ உங்களுக்கு already காட்டிருக்கேன்ல? அந்த கோவில் இங்க இருந்து நூத்தி அம்பது மைல் தூரத்துல தான் இருக்கு. So, சென்னகேசவா கோவில்ல இருக்கற rings-அயும் சுத்த முடியும். ஆனா இதெல்லாம் எப்போவுமே rings இல்ல, இதெல்லாம் gears. ஆமா இதெல்லாம் சுத்துற (rotate ஆகுற) gears. இதெல்லாத்தையும் belt-அ வச்சோ, இல்ல chain-அ வச்சோ connect பண்ணா, இதுல இருக்கற ஒவ்வொரு gear-ம் வேற வேற speed-ல சுத்தும். இதனால தான் இந்த gears எல்லாம் 1:2:4:8 அப்படின்ற ratio-ல இருக்குது.
    இன்னைக்கு இதே டெக்னாலஜிய தான், நாம சைக்கிள் மாறி நெறய machines-ல use பண்றோம். அதுல சின்னதா ஒரு gear இருக்கும். அதுல இருக்கற பல்லுங்கள X-ன்னு வச்சுப்போம். அந்த gear-அ அத விட பெருசா இருக்கற gear கூட connect பண்ணிருப்பாங்க. அதுல 2X பல்லுங்க இருக்கும். இந்த mechanism-அ பயன்படுத்தி தான் நாம gears-அ chain கூட connect பண்றோம். இந்த gears-அ எல்லாம் connect பண்றதுக்கு பழங்காலத்து ஸ்தபதிங்க chain-அ பயன்படுத்திருப்பங்களா? ஒரு வேள, அப்படி பண்ணிருந்தா, இதே கோவில்ல அதுக்கான ஆதாரத்த நம்மளால கண்டுபிடிக்க முடியுமா? சென்னகேசவா கோவில்ல இருக்கற இந்த தூண்கள்ல ஒரு தூணுக்கு மேல மட்டும், விசித்திரமான உருவம் இருக்கறத நம்மளால பாக்க முடியுது. அது connect பண்ற, ஒரு chain-அ வச்சுட்டு இருக்கு.
    அதுல extraordinary-ஆன விஷயம் என்னனா, இந்த செயின்னோட details-அ நம்மளால தெளிவா பாக்க முடியுது. அது இன்னைக்கு இருக்கற connecting chain மாதிரியெல்லாம் இல்ல, அது அச்சு அசலா அப்படியே இன்னைக்கு இருக்கற மாடர்ன் connecting செயின் மாறியோ இல்ல பள்ளு இருக்கற ஒரு பெல்ட் மாறியோ தான் இருக்கு, அதுல எந்த சந்தேகமும் இல்ல. இன்னைக்கு நாம இதே டெக்னாலஜிய பயன்படுத்தி தான் நெறய gears-அ connect பண்றோம். இதெல்லாம் விட, சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா? இந்த சிற்பமும் தொளாயிரம் வருஷம் பழமையானதுன்னு experts confirm பண்ணிருக்காங்க.
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Komentáře • 515

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 2 lety +24

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.மதனிக்காவின் மாய வலை?- czcams.com/video/6PlwNlb0Ih4/video.html
    2.இருட்டு அறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட சுத்தும் தூண்?- czcams.com/video/HDnjN6NLzGo/video.html
    3.'மதனிகா' எனப்படும் மர்ம சிற்பங்கள்!- czcams.com/video/Srixj_nweRk/video.html

    • @gop1962
      @gop1962 Před 2 lety

      Only Mughal history one and second after 1947

  • @rajakumarinavaneethan4935
    @rajakumarinavaneethan4935 Před 2 lety +171

    எங்களுக்கு இத மாதிரியான விளக்கம் யாராலுமே கொடுக்கவே முடியாது.பாராட்ட வார்த்தைகள் இல்லை.Amazing.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +2

      உங்களோட வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏

    • @kathyayinik5434
      @kathyayinik5434 Před 2 lety +2

      Yes

    • @SAIUDHIARPUTHANGAL123
      @SAIUDHIARPUTHANGAL123 Před 2 lety

      உண்மை

    • @shyamsundarsureshkumar7812
      @shyamsundarsureshkumar7812 Před 2 lety

      🙄🤭🤭😆😆😆😆😆😀😀😃😃😃😃😄😄😄😁😁😁😁😆😆😆😆😆😆😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @rajaramann932
      @rajaramann932 Před 2 lety

      @@sun1popo no tamilian hates Hindi. It is DMK politics. more and more Tamil people learn Hindi

  • @uae2937
    @uae2937 Před 2 lety +84

    ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும் நான் பல பழங்கால கோவில்களுக்கு சென்றிருக்கிறேன்
    . தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் 🤝

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +6

      நன்றிகள் பல சகோ 😊🙏

    • @gogulanuraginigogulanuragi2731
      @gogulanuraginigogulanuragi2731 Před 2 lety +2

      Super bro

    • @azeemabdul1170
      @azeemabdul1170 Před 2 lety +2

      Marvelous.. wondering and respect those who created this.

    • @azeemabdul1170
      @azeemabdul1170 Před 2 lety +3

      @@palayakandhaigal734 அய்யா , இந்த அற்புதக் கலை நயத்தை செய்தவர்களை எண்ணி எண்ணி வியக்கிறேன், மிகவும் சிறப்பாக இருக்கிறது. இதை கொடுத்த பிரவீனுக்கு நன்றிகள்.

    • @azeemabdul1170
      @azeemabdul1170 Před 2 lety +1

      @@palayakandhaigal734 நல்லது சகோதரா.. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்🎉

  • @poonkuzhalikannan7921
    @poonkuzhalikannan7921 Před 2 lety +21

    இப்போது எல்லாம் பழங்கால கோவிலுக்கு சென்றால் அங்கே உள்ள சிற்பங்கள் தூண்கள் பார்க்கும்போது p.m தான் ஞாபகத்திற்கு வருகிறார் உங்களுடைய ஆராய்ச்சிகள் விளக்கங்கள் எல்லாம் மிக அற்புதமாக இருக்கிறது உங்களுடைய இந்த பயணம் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் சிவ

  • @umashiva7348
    @umashiva7348 Před 2 lety +95

    எத்தனை ஞானம் பெற்றவர்கள் எங்கள் முன்னோர்கள்... ஆச்சரியங்கள் அதிசயங்கள் எண்ணில் அடங்காத வண்ணம் கலைத்திறன் கொண்டு வாழ்ந்து காட்டியுள்ளனர்... நமக்கு கற்றுத்தர பதிவும் செய்துள்ளனர்... நன்றி Praveen... அருமையான video🙏🏻

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +1

      உங்களோட வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி 😊🙏

    • @sureshbabusureshbabu7954
      @sureshbabusureshbabu7954 Před 2 lety +1

      வணக்கம் நான் கோவில் சென்றால் சாமி மட்டும் கும்பிடுவேன் ஆனால் நம் முன்னோர்கள் கலை நயத்துடன் செய்த சிற்பங்களை இப்போதுதான் விளக்கிக் கூறியதற்கு நன்றி ஐயா 🙏🙏🙏

    • @revareva6262
      @revareva6262 Před 2 lety

      000

    • @gajendranarumugam7279
      @gajendranarumugam7279 Před 2 lety

      வணக்கம் , ஆனால் அதை நாம் உணர்ந்து காப்பாற்றாமல் பழங்கால கோவில்களை பராமரிக்காமல் அழிந்து போவதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம் என்பதுதான் மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் , நாம் ஒற்றுமையாக இருந்து நம் வருங்கால சந்ததியினருக்கு நம்மால் இதை மாதிரி செய்து வைக்க முடியாது ,at least அழியாமல் காப்பாற்றி வைத்து கொடுத்து சென்றால் அவர்களாவது இதை எல்லாம் பார்த்து ஆராய்ச்சிகள் செய்து பல விஞ்ஞான , மெய்ஞான விஷயங்களைக் கற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும். நம் முன்னோர்களின் இந்த மாதிரி விலைமதிப்பில்லா விஞ்ஞான , மெய்ஞான பொக்கிஷங்களை திருடுவதற்கும் ,அழிப்பதற்கும் ஒரு மிகப் பெரிய சர்வதேச சதிகாரக் கும்பல் slow poison ஆக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது .அந்தக் கும்பல்கள் இந்தியாவில் புற்று நோயாகப் பரவிக் கிடக்கிறது , நாம்தான் அதற்கு சரியான treatment எடுத்து நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்றவைகளை காக்க வேண்டும். JAIHIND .

  • @sankarganesh3237
    @sankarganesh3237 Před 2 lety +21

    ரொம்ப அழகு அருமையா இருந்தது உலகத்துக்கு அத்தனை அறிவையும் தாரவார்த்துவிட்டு நாம் இன்று ஏங்கிக் கொண்டிருக்கிறோம் உலகுக்கே. இந்தியா தான் குரு

  • @samsinclair1216
    @samsinclair1216 Před 2 lety +12

    பிரவீன் மோகன் சார்..நீங்கள் ஒரு தொல்பொருள் ஆய்வாளர்..தமிழக அரசு உங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்...இதையெல்லாம் புத்தகமாக வெளியிட வேண்டும்..பதிவுக்கு மிக்க நன்றி..வாழ்த்துகிறேன்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +1

      உங்க வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ 😇🙏

    • @shyamalagowri9992
      @shyamalagowri9992 Před 23 dny

      Bro.. be happy that Tamil Nadu govt allows him to share videos.. it’s not kamarajar rule.. we all know what these govts are doing.

  • @neelakandanj6972
    @neelakandanj6972 Před 2 lety +6

    என்னதான் வெளிநாட்டினர் கண்டுபிடிச்சாலும் அதில்நம்நாட்டின் கண்டு பிடிப்பு முன் நிற்கிறது வளர்க உங்கள் முயற்சி வாழ்த்துக்கள்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

  • @msudhapriya
    @msudhapriya Před 2 lety +22

    பிரவீன் மோகன் அண்ணா வணக்கம் ங்க....நீங்க விஷ்வகர்மாவின் அம்சம் தான் ....இந்த காலத்து மக்களுக்கு நம் முன்னோர்களின் கட்டிட திறமை மற்றும் நுணுக்கத்தை விளக்கவே மறுபடியும் பிறந்து வந்திருக்கீங்க....

  • @shanmugamt2908
    @shanmugamt2908 Před 2 lety +11

    💯🙏🙏🙏🙏🙏
    அற்புதமான விளக்கம்.
    சொல்ல வார்த்தைகள் இல்லை.
    அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் எவ்வளவு ஞானம் பெற்று இருந்தார்களோ.
    கற்ப்பனைக்குகூட எட்டவில்லை.
    தாங்கள் கிடைத்தது எங்கள் நற்காலம்.
    நன்றிகள் பல
    வாழ்க வளர்க
    வளமுடன் நலமுடன்.

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 Před 2 lety +8

    பிரவீன், நீங்கள் போன ஜென்மத்தில் ஒரு சிற்பியாகவோ, ஸ்தபதியாகவோ இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அதனால்தான் எல்லாம் உங்களுக்கு புரிகிறது. வாழ்த்துக்கள் சகோ.

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Před 2 lety +14

    நம் முன்னோர்களின் முன் நாம் அறிவு ஒன்றுமே இல்லை அருமை உங்களின் பதிவுகளை பார்க்க பார்க்க அங்கு சென்று ஒரு வாரமாவது தங்கி கோவிலின் அற்புதங்களை பார்க்க வேண்டும் நன்றி சகோதரா

  • @Universembkp
    @Universembkp Před 2 lety +7

    Yes,Karnataka temples ஒவ்வொன்றும் very very special... அதன் ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு தூணும் கோபுரமும் ஒவ்வொரு கல்லும் ஒரு நூறு கதை சொல்லும்,பிரமிப்பும் ஆச்சரியமும் முன்னோர்களின் கலை ஞானமும் கல்வியும் நல் அறிவும் அனுபவமும் நம்மை அங்கேயே கட்டிப் போடும்..முழுமையாக இந்திய கோவில்களில் உள்ள அற்புதங்கள் அதிசயங்கள் மர்மங்கள் சூட்சமண்கள் இவற்றை அறிந்து கொள்ள கோடி முறை நம் இந்திய மண்ணில் ஞானத்தோடு ஞானத் தேடலோடு பிறக்க வேண்டும், அத்தனை அற்புதம் நம் இந்தியா...

  • @rekamohan2646
    @rekamohan2646 Před 2 lety +21

    Sir....வார்த்தையே வரவில்லை Sir.... Great.. Amazing...எப்படி நீங்க இப்படி... 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்களோட வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி 😊🙏

  • @bhuvanahari5332
    @bhuvanahari5332 Před 2 lety +8

    அருமை sir. ஆச்சிரியமாக உள்ளது. அந்த காலத்தில் இருந்த டெக்னாலஜி கூட இப்பொது இல்லை என்று தான் தோன்றுகிறது. ஒவ்வொரு விஷயமும் நீங்கள் எந்த அளவுக்கு ஆராய்ச்சி செய்துருப்பீர்கள் என நினைக்கும்போது பிரமிப்பாக உள்ளது. வாழ்த்துக்கள். 💐

  • @mkjmsms5618
    @mkjmsms5618 Před 2 lety +12

    இந்த கியர் சிஸ்டத்தில் மெட்டல் அல்லது கல்லால் ஆன பெல்ட் மூலம் சுற்றினால் முழு கோயிலும் கீழே அல்லது மேலே எழும்பும் விதமாக வடிவமைத்திருக்கலாம்
    என நினைக்கிறேன். பின்னாளில் யாரேனும் முயற்சித்தால் உலகுக்கு உண்மை தெரியும்..இது என்னுடைய prediction ..

  • @kamalakannangovindan925
    @kamalakannangovindan925 Před 2 lety +6

    சிந்தனையைத் தூண்டி இந்த சிற்ப அமைப்புகளின் உண்மையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் நீங்கள் பாராட்டத்தக்கவர்.

  • @sabarishm.r.9643
    @sabarishm.r.9643 Před 2 lety +10

    நீங்கள் சொல்வதை கேட்டால் மின் சாரமும் அந்த காலத்தில் பயன் படுத்த இருப்பார்கள் போல 🤔🤔🤔

  • @essaar1956
    @essaar1956 Před 2 lety +1

    இதெல்லாம் இன்றைய நவீன தொழில் நுட்பக் கருவிகளால் கூட முடியாத சிற்பங்கள். பிரமிக்கத்தான் தொிகிறது. தமிழனின் தொழில் நுட்பம் அப்போதே எவ்வளவு முன்னேறியிருந்ததை நினைக்க நெஞ்சம்நிமிா்கிறது. தொடரட்டும் இம்முயற்சி.

  • @natarajannatarajan2662
    @natarajannatarajan2662 Před 2 lety +8

    அறிவைக் கடந்த ஞானம் வாழ்த்துக்கள் பிரவீன்

  • @bhuvanaks595
    @bhuvanaks595 Před 2 lety +4

    வணக்கம் சகோதரரே... எனக்கு ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம்.. புரியவில்லை... தாங்கள் எத்தனை கலைகளை கற்றுள்ளீர்கள் .... எப்படி அனைத்தையும் !!!!! விளக்கம் கொடுக்க முடிகின்றது!!!! சகோதரரே தங்கள் அறிவு கூர்மைக்கு தலை வணங்குகின்றேன்....💐

  • @somasundharamsomu4538
    @somasundharamsomu4538 Před 2 lety +9

    முண்ணேர்களின் சக்தியை அறிவதற்கான மிக முக்கியமான வீடியோ பதிவு அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvi6251
    @tamilselvi6251 Před 2 lety +19

    அருமையான பதிவு சார் 🤝.. உங்களுடைய கடின உழைப்பும், உங்களுடைய திறமையும் இதில் தெளிவாக தெரிகிறது.. ஆமாம் அந்த மஞ்சள் நிற உடை அணிந்த தத்ரூபமான சிலை எந்த கோவிலில் இருக்கிறது பிரவீன் 😄

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +2

      மிக்க நன்றி 😊

    • @raulasth1037
      @raulasth1037 Před 2 lety

      @@PraveenMohanTamil அவருடைய இரண்டாம் கேள்விக்கான பதிலே நீங்க தரவில்லையே

    • @raulasth1037
      @raulasth1037 Před 2 lety

      @@PraveenMohanTamil அவருடைய இரண்டாம் கேள்விக்கான பதிலே நீங்க தரவில்லையே

  • @akilaandeswarinagaraajan64

    Excellent explanations.....amazing ancient science and technology. Our government should include archeology and sculpture as a subject in school education so that every next-generation will know these treasures .

  • @chandrasakthi108
    @chandrasakthi108 Před 2 lety +4

    அற்புதமான மனிதர்களின் கட்டிடக்கலை ஆச்சரியம் அருமை.

  • @annuradhang7273
    @annuradhang7273 Před 2 lety +5

    Their mind power and physical power enormus.
    Unimaginable..
    Hard worker humanity
    Honesty unity .bhakthi
    Perfection no negligence
    Not for money respect ,
    Devine power 🙏🙏🙏🙏🙏🙏

  • @ajayaptajay3075
    @ajayaptajay3075 Před 2 lety +5

    நம் முன்னோர்களின் அறிவியலை இந்தத் தலைமுறை கண்முன்னே நிறுத்துகிரிர்கள் அண்ணா

  • @rajmanoharan34
    @rajmanoharan34 Před rokem +1

    திருபிரவீன் வாழ்த்துகள். மிக
    நுட்பமான செய்திகளை ஆய்வு
    அடிப்படையில் தருகிறீர்கள்.
    ஒரு தகவல் முன்பு கூறினீர்கள். அதாவது ஒரு தூணில் இருந்த பெண்ணின் சிலையை மூன்று
    பின்னலுடைய சடையைப் பற்றி
    அதனுடைய பெயரோடு கூறி,
    அதுப்பழந்தமிழ் பெண்களுக்கு
    உரியதென்றும் கூறினீர்கள்.
    அந்தப் பெயரைத் தெரிவித்தால்
    மிகநல்லது. பொருத்தருள்க.

  • @arivul8228
    @arivul8228 Před 2 lety +3

    நமது முன்னோர்களின் அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் ‌, தொழில்நுட்பங்களையும் எமக்கு விளக்கிய உங்களின் அறிவுத்திறனுக்கு ‌மிக்க நன்றி.

  • @mahalakshmin590
    @mahalakshmin590 Před 2 lety +1

    அருமை அபாரமான வேலைப்பாடுகள். ஒரு வேளை இந்த வேலைப்பாடுகளை அயல்நாடுகளில் ஏதாவது கருவிகளை வாங்கி இது போன்று செய்திருப்பார்களோ. மலைக்க வைக்கிறது. இது போன்ற காணொளிகளை தொடர்ந்து பதிவிடுங்கள். நன்றி 🙏👌👏👏.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி சகோ🙏

  • @ramamurthies
    @ramamurthies Před 2 lety +20

    Hi Praveen, excellent rendition by you. The intricacies in this temple, you have brought it out nicely. The way you have analysed is something fabulous. The examples shown by you is all the more supports your narrative. 1:2:4:8 ratios are being equated to 8,16,32 & 64 are admirable. I could not make a guess of these as number of petals of lotuses in a temple. On the other hand it is more of engineering in a temple. An engineering fete hidden in a temple is amazing; but to what end? Who could have perceived this much of information and shared it globally? One last thing: could it be dangerous that the destruction in the foot of “Madhanika”?

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      Thanks a ton for your support 😊🙏

    • @ramamurthies
      @ramamurthies Před 2 lety

      @@PraveenMohanTamil Hi Praveen I am interested in learning a lot from you. I don’t know how much we have missed from our ancestors. Whatever little input rendered by you is a nectar for me.

  • @manojkumar-fw4kb
    @manojkumar-fw4kb Před 2 lety +14

    You are excellent sir, no one can explain such complicated structures.

  • @gayathrisrinivasan7094
    @gayathrisrinivasan7094 Před 2 lety +10

    Wow Praveen bro . I didn’t even blink for while during watching this video. Great explanation. Now when I go for any temple after God’s darshan, I used to go and watch carving’s/sculptures in and around temple. Long way to go. All the best brother. 👍Waiting for your next video update

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur Před 2 lety +1

    இதில் விசித்திரமோ வினோதமோ
    ஏதுமில்லை . இப்பொழுது உள்ள
    அறிவியலை விட பல மடங்கு
    உயர்ந்த அறிவியல் இதற்கு முன்பே இருந்திருக்கிறது . 👍

  • @ramsundarmuthusubramanian9533

    Great analysis Praveen . 8,16,32 64 is also a 2^3,2^4,2^5,2^6 series which is closely related to binary digit calculations used in computers. Counting the number of cornors in other rings in a pillar can open up better perspective. Could be used a mathematical tool for engineering students in ancient times?

  • @sumithiraravintheran3625

    பிரவீன் மோகன் உங்கள மாதிரி ஒரு திறமையான நபரை பார்க்கவே முடியாது அவ்வளவு எளிமையாக எளிதாக புரிய கூடிய வகையில் மிகவும் சிக்கலான நம்முடைய பாரம்பரிய கலைகளை சிறப்பாக சொல்லி வருகின்ற உங்களுக்கு வாழ்த்துவதற்கு வார்த்தைகளே இல்லை அந்த அளவுக்கு அனைத்து வீடியோக்களும் சிறப்பாக உள்ளன உங்களுடைய பணி மென்மேலும் தொடரட்டும் தமிழர்களின் சிறப்பு உலகம் முழுதும் பரவட்டும். நன்றி!

  • @chandram9299
    @chandram9299 Před 2 lety +1

    நம் முன்னோர்கள் கட்டிய கோவிலின் அலகிய வேலை பாடுகளையும் சுற்றும் தூண்களையும் நிறைய ரகசியங்களையும் கண்டுபிடித்து சொல்லும் பிரவீன் மோகனுக்கு எனது பாராட்டுக்கள் நன்றி வணக்கம் .எம்.சந்திரா திருப்பூர்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @rajaramann932
    @rajaramann932 Před 2 lety +5

    time simply repeats. your researches prove this. hats off to you Mohan for this tireless and intelligent work

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 Před 23 dny

    Very happy to see many positive comments from patriotic Indians

  • @ramramya7271
    @ramramya7271 Před 2 lety +3

    இந்த மாதிரி ஒரு நல்ல lecturer நம்ம நாட்டுக்கு தேவை........... 👌👍👏

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 Před 2 lety +8

    Amazing description and demonstration Mr.Praveen. Your versatile knowledge is more informative to us. Love.

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 2 lety +3

    அருமை 👏👏💐,அருமையான விளக்கங்கள் 👌👌
    என்ன ஒரு புத்திசாலிகள் நம் முன்னோர்கள் 🤔👏👏
    நம்பவே முடியாத அளவுக்கு advance technology ஐ அப்போதே பயன்படுத்தி இருக்கிறார்கள்.... நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம்...

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +1

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @venisfact4449
    @venisfact4449 Před 2 lety +7

    126 wonderful information
    Wonderful sculpture
    Drilling machine available in olden daysolden days made holes
    Lot of machine lused those days
    Mohini reserch too much of different information
    Really wonderful information
    Ur theory is so brilliant idea n reserch

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před 2 lety +12

    Sir , It is quite interesting. Thankyou
    for all your hard work to getting in this out to others.
    Your knowledge of everything blows
    Up my mind " truly genius ".

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Před 2 lety +1

    ஸ்தபதி கள் கணக்கெடுப்பின்படி இவ்வளவு காலத்திற்கு பிறகு நீங்கள் தமிழில் விளக்கம் தந்துள்ளீர்கள் உங்கள் முயற்சி க்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @santainigoindavellu2311
    @santainigoindavellu2311 Před 2 lety +1

    நீங்கள் இவ்வளவு அருமையான பதிவுகளையும் விளக்கங்களையும் எங்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்கும் போது மேலும் நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது......வாழ்க வளர்க நண்பரே.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @sritharank9366
    @sritharank9366 Před rokem +1

    என்ன விளக்கம் அன்பு ப்ரவீன் ஆகா அருமை உங்கள் விளக்கம். Hats off to you

  • @loguveera4993
    @loguveera4993 Před 2 lety

    பிரவீன் மோகன் அண்ணன் யூடியூப் சேனலில் மெம்பராக இருப்பதற்கு பெருமை கொள்கிறேன் கோவில்களும் ஆன்மீக விஷயங்களையும் பல தெரியாத தொல்லியல் மர்மங்களையும் உங்கள மாதிரி விளக்கிச் சொல்வதற்கு யாரும் இல்லை உங்கள் அனைத்து வீடியோவும் தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு பயனுள்ளதாக உள்ளது சூப்பர் மென்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @annuradhang7273
    @annuradhang7273 Před 2 lety +6

    Any plan to release books.
    If so it wil b helpful for the future generations.

  • @annuradhang7273
    @annuradhang7273 Před 2 lety +3

    After knowing about the temple U arrange like tour
    So that people children who ever coming with u can really enjoy by listening live .🙏🌹

  • @geetavishwa8118
    @geetavishwa8118 Před 2 lety +6

    Alway Great Job Parveen

  • @Mughishamugi
    @Mughishamugi Před 2 lety +2

    Well-done bro, such a gud job.super explanation ipolam entha koviluku ponalum silaigal elam pakum pothu oru sec ninnu athula Ena irukunu pakurom athuku reason kandipa nenga than etho purinjuka try panrom thank u bro 🤝🤝👍

  • @sakunthalas7608
    @sakunthalas7608 Před 2 lety +1

    எவ்வளவு அருமையான மதிநுட்பம் உங்களுக்கு?.எனக்கு இந்த மாதிரி அறிவில்லையே என நினைப்பேன். உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் எப்ப வரும் எப்ப வரும்னு ஆவலா இருப்பேன். நன்றி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்களோட வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள் 🙏🙏🙏

  • @bhuvaneswarimanoharan2371

    Wow Superb Praveen

  • @komaligal5053
    @komaligal5053 Před 2 lety

    மிகவும் அருமையான விளக்கம். கலைநயம் மிக்க கற்சிலைகள் கொண்ட கோவில். நேரில் சென்றால் கூட இவ்வளவு செய்திகளை தெரிந்து கொள்ள முடியாது. உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும். வாழ்க வளமுடன் நன்றி. 🙏🙏🙏

  • @gnanasekar3870
    @gnanasekar3870 Před 2 lety

    வாழ்த்துக்கள் ஐயா
    உங்களுடைய பழங்காலத்து கோவில் பதிவுகள் மிக அருமையான நம்பமுடியாத ஆனால்
    பல உண்மைகள் உள்ள நம்பக்கூடிய வகையில் ஆதாரத்துடன் உள்ளது
    அந்தகாலத்திலேயே ஒரு மோட்டார் சைக்கிள் பழுதுபோல தனித்தனியாக பிரித்து எடுக்கக்கூடிய வகையில் இந்த கோவில் உள்ளது அருமையிலும் அருமை
    ஆச்சரியங்கள்மூட்டும் உங்கள் கோவில் பதிவுகள் தொடர மீண்டும் வாழ்த்துக்கள் ஐயா
    வை ஞானசேகர்
    நெய்வேலி

  • @nithiyanandamt3227
    @nithiyanandamt3227 Před 2 lety +1

    அருமையான பதிவு
    இது தமிழனின் சிறந்த படைப்பாக இருக்கிறது
    எந்த மன்னனால் தோற்றுவிக்கப்பட்டது...

  • @rajanpandian9215
    @rajanpandian9215 Před 2 lety +6

    இந்த கோவில் எங்கே உள்ளது ? என்று கூறினால்
    உதவியாக இருக்கும்.

  • @shyamalashankar3241
    @shyamalashankar3241 Před 2 lety +1

    Good material for students if incorporated in school syllabus. Will set them thinking

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Před 2 lety +1

    Fantastic explanation Sir. Cannot believe how our ancestors could fo these carvings. Must have had very high technology. Jayaram

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 Před 2 lety +4

    அருமையான விளக்கம். 🙏🙏🙏🙏🙏

  • @tharaksivan107
    @tharaksivan107 Před 2 lety +3

    Mesmerizing video..... Really you are a very big treasure.... Fantastic explanation.... Looking for more videos.... 🙏🙏🙏

  • @selviganesh6257
    @selviganesh6257 Před 2 lety +2

    Very great. well explaining each and every temple structure. Thank u ji

  • @gowris623
    @gowris623 Před 2 lety +1

    Arumaiyana padivu nandrigal Praveen sir 🙏🙏🙏

  • @gene911
    @gene911 Před 2 lety +2

    You're deserved india ancient archaeology multiple awards..

  • @ramachandrang8442
    @ramachandrang8442 Před 2 lety

    அன்பு நண்பா ..இந்தஅழகான
    அற்புதமான ஆச்சர்யபப்படும்படியான தூண்களை எப்படி செய்தார்கள் ஏன்செய்தார்கள் ?
    என்ற கேள்விக்கு பதில் இல்லையே.இவ்வளவு அழகான தூண்.கோயில் இருப்பதைஎங்களுக்கு நீங்கள்கான்பிக்கவில்லைஎன்றால் எங்களுக்கு எப்படி தெரியும் ?

  • @sasikumarvmp9423
    @sasikumarvmp9423 Před 2 lety +1

    Hi it is a gearbox sistem mainsaft and counter saft and firstand reverse and sliding exettra very fentastic works

  • @pugaleesant9322
    @pugaleesant9322 Před 2 lety +1

    Sir
    Neenga semmaiya yosikireenga sir. Oru vela unmaiyaalune andha madhanika kaal tharaila patta thani thaniya pirikkalaam aana marubadium eppadi appadiye katta mudium sir. Aacharyamaa irukung sir. Your soul is somthing special sir.

  • @gokulraj2244
    @gokulraj2244 Před 2 lety +1

    இயந்திரம் மூலம் தான் இதை செய்யுது இருக்க வேண்டும் /எவ்வளவு பிரமிப்பு பிரமாதமாக உள்ளது வியப்பை அளிக்கிறது /அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி *

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @rajashwarima2967
    @rajashwarima2967 Před 2 lety +1

    அப்பாடா எல்லாம் ஒரு வருடமாகத்தான்இருந்தது இதுதான் இரண்டு மாதங்கள் மகிழ்ச்சி யாக உள்ளது வாழ்கநலமுடன்

  • @kalaioptom2717
    @kalaioptom2717 Před 2 lety +5

    சார் காலை வணக்கம் 🙏 குள்ளர்கள் குகைகள் பற்றி நீங்கள் அறிந்த விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ❤️

  • @ashakannan2074
    @ashakannan2074 Před 2 lety +1

    உங்கள் ஆராய்ச்சி களை முறையாக ஆவணப்படுத்துங்கள் பிரவீண். பின்னால் வரும் தலைமுறைக்கு மிகப் பெரிய வரமாய் அமையும். வாழ்த்துக்கள்

  • @chaitraganesh8081
    @chaitraganesh8081 Před 2 lety +2

    Romba detailed a alaga explain panringa amazing 👌🏻

  • @shyamalashankar3241
    @shyamalashankar3241 Před 2 lety +2

    Amazing how you are able to decode all these intricacies of our intriguing sculptures

  • @vijayanandr9305
    @vijayanandr9305 Před 2 lety +1

    அருமை பிரவீன் மோகன். உங்கள் மூலமா நிறைய தெரிந்துகொள்கிறேன். நன்றி

  • @hemasamayalarai7702
    @hemasamayalarai7702 Před 2 lety

    அற்புதம் நம் முன்னோர்கள் அறிவாற்றல் மிகுந்தவர்கள். உங்கள் பதிவு மிகத் தெளிவாக உள்ளது. நன்றி 🙏🙏🙏

  • @paridakshinamurthi316

    I saw almost all your videos. I studied history in ug and pg. Excellent work u are doing. Hats off. Pl continue.

  • @rajagopalr3692
    @rajagopalr3692 Před 2 lety +1

    Sir this technology willbe the mechanism of a number lock if we set the correct number some stone s will open and we can see the ancient treasure

  • @srimathi5499
    @srimathi5499 Před 2 lety

    What a great deep dive in subject, this show equal to Ancient alient show

  • @karthick9609
    @karthick9609 Před 2 lety +1

    awesome information

  • @gunag9971
    @gunag9971 Před 2 lety +3

    Hi Praveen Mohan,
    Yesterday I seen you in history tv Ancient Aliens program. Very happy to see you.

  • @mohanarangams2714
    @mohanarangams2714 Před 2 lety +1

    , Very much amazing intricate carvings, unimaginable. Thanks for your Great efforts.

  • @AM-vq3xe
    @AM-vq3xe Před rokem +1

    Amazing. Both their achievements and your explanation of the same.

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Před 2 lety +1

    வணக்கம். நன்றி திரு. ப்ரவீண் மோகன். இது ஒரு நல்ல, சிறப்பான, மலைக்கத்தக்க கண்டுபிடிப்பான விஷயம்தான். என்னுடைய கருத்து, கற்களில் பலப்பல ரகங்கள் உண்டு. ஒவ்வொரு வகையான கோவிலும் ஒவ்வொரு வகையான கற்களில் கட்டிருப்பாங்க. தமிழ் நாட்ல பெரும்பாலும் கிரானைட் கற்கள். ராஜஸ்தான் பூராவும் மார்பிள் ஸ்டோன்ஸ். டெல்லி பூராம் மணல் கற்கள் எனப்படும் Sand Stones. அப்படிப் பார்க்கையில் ஆந்திரா பூராவும், மாக்கல் என்று சொல்லப்படும் Lime Stone வகையைச் சேர்ந்த ரொம்பவும் மிருதுவான கற்களால் கட்டப்பட்டது. (1950, 1960 களில் பிறந்த பிள்ளைகள் இந்தக் கல்லில் செய்த சிலேட்டை வைத்தே எழுதிப் படித்தார்கள். எழுது குச்சியும் இதே மாக்கல்லிலேயே செய்யப்பட்டது. விஷயத்துக்கு வருவோம். இவை மிருதுவாவை. கடைவதற்கும், துளையிடுவதற்கும் ( no need drill machines) இரும்பு ஊசிகள் போதும். இவை சுடு நீரில் இளகக்கடிய தன்மை உடையவை. இவற்றோடு ஒப்பிடுகையில் கிரானைட் பாறைகள் மிகவும் கடினமாவை. வேலை செய்வது மிகவும் கடினமானதும்கூட.
    இந்த கடப்பா கற்களில் சிற்பங்கள் செதுக்குவது எளிதானதாகவே இருந்திருக்க வேண்டும். நன்றி திரு. ப்ரவீண் மோகன். உங்களாலேயே நாங்கள் இவற்றைப்பற்றி இவ்வளவு தூரம் சிந்திக்க முடிகிறது. 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @dharmarajpappusamy8107
    @dharmarajpappusamy8107 Před 2 lety +1

    Very fantastic scientific definition for the 900 years old high engeered skillsthapathies complicated artitecture, Mr Pravin mohanFentastic and weldone,

  • @Vallalar
    @Vallalar Před 2 lety +4

    நமது கட்டடக்கலை 🔥🔥🔥

  • @bharathi524
    @bharathi524 Před 2 lety +2

    ஆஹா அற்புதமான பதிவு.
    நன்றிங்க.

  • @indoorexercise8771
    @indoorexercise8771 Před rokem

    Andha kaalathule velaikkaga saappiduvaangu indha kaalathule saappiduvadharkkaga velai seyraangu,avargalukkirundra porumai,kadamai,arivu edhilum avargalukku naam eedaaga mudiyadhu,Rishigal sollum vaarthaigal avargal thavaraamal nadandhukkolvargal nam naattukku endha naadum eedaagadhu 👏👍

  • @ArunKumar-fd9gf
    @ArunKumar-fd9gf Před rokem +1

    Sir yepti sir entha alavuku yosikiriga.... Semma sir... Keep rocking 👍👍🙏🙏

  • @manjulas3927
    @manjulas3927 Před 2 lety +1

    Nanga Bangalore than endha koiluku neraya murai pathierukom but neenga sonnadhum
    Thirumba poi pakaknum nice temple this one mahabalipuram pathanvanga endha koilanpathadhum minute sirpatha pathadhum acharyapaduvanga avlo sirapu chennakesava temple

  • @maheswaribalan2431
    @maheswaribalan2431 Před 2 lety +1

    Which place this Chenna kesava temple is located??? Please let me know. In Google this temple name is in several places..

  • @viswanathank.viswanathan3166

    How comparing wonder to hear. Very deeply you are inventing. Super
    .

  • @supramaniyampathmanathan4579

    இந்தியமண் ஒரு ஞானபூமி இறைவனுடைய அவதாரங்கள் அனைத்தும் அங்கேயே நிகழ்ந்து இருக்கிறது.சித்தர்களும் , ஞானிகளும் பிறந்து ஞானம் பெற்று வாழ்ந்துள்ளார்கள்.அவர்களது ஞானத்துக்கு (knowledge ) க்கு எல்லையே இல்லை. இந்திய மண்ணில் இருக்கின்ற கோயில்களும் சிற்பங்களும் அவர்களது ஞானதத்தை பறைசாற்றுகிறது.எவ்வாறாக இருக்கவேண்டிய தமிழன் இந்த சுயநல அரசியல்வாதிகள் மத்தியில் மாட்டுப்பட்டு தன்னையே மறந்து வாழ்ந்துகொண்டு இருக்கிறான். நான் ஈழத் தமிழன்.

  • @krishnamani1948
    @krishnamani1948 Před 2 lety +1

    அருமையான பதிவு.நன்றி.தொடரட்டும் பணி. வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏🙏

  • @kingdom36032
    @kingdom36032 Před 2 lety +1

    Indha mathiri ipo irukuravangalaala yosikka kooda mudiyathu ....awesome முன்னோர்கள்

  • @saravanansmurugans3422
    @saravanansmurugans3422 Před 2 lety +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @mmangayarkarasi5503
    @mmangayarkarasi5503 Před 2 lety +3

    Excellent explanation praveen brother

  • @sampathkumarnamasivayam5846

    அனைத்தும் ஆச்சரியம்.அருமையான விளக்கம் நன்று நன்று.வாழ்த்துக்கள்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @divyabharathi7038
    @divyabharathi7038 Před rokem +1

    U are genius in every field.

  • @thirunavukkarasunatarajan2351

    நாங்க என்ன நினைக்கிறது. இந்த வீடியோ வினோதமா இருக்கிறதோ இல்லையோ உங்கள் உழைப்பும், அறிவும், ஆற்றலும் பிரமாண்டமாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் சொல்வேன். நீங்கள் இறைவனின் குழந்தை. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்