Video není dostupné.
Omlouváme se.

இத பத்தி தெரிஞ்சா நீங்க ஷாக் ஆகிடுவீங்க? மோதேரா சூரிய கோவிலுக்கு பின் மறைந்துள்ளது அறிவியலா?புரளியா?

Sdílet
Vložit
  • čas přidán 3. 04. 2023
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    Hey Guys, Modhera ங்கிற remote villageல நம்ப முடியாத geometric perfection ஓட கட்டிருக்க ரொம்பவே விசித்திரமான ஒரு கோவில் இருக்கு.இது தான் இந்த கோவிலோட main structure. நான் இங்க இருக்கற இந்த entranceல ஒரு compassஅ வைக்கிறேன். சரியா இந்த பாறைகளோட நடு பகுதில இருக்கற இந்த alignmentஅ பாருங்க. இது நெஜமாவே நம்பள ஆச்சர்யபடவைக்கிது. இது ரொம்பவே perfectஆ கிழக்கு மேற்கு திசைய நோக்கி எந்த ஒரு decimal errorம் இல்லாம perfectஆ align ஆகுது. இந்த கோவில்ல எப்படி இந்த மாதிரியான perfection ஓட பழங்காலத்துல இத பண்ணிருக்காங்கன்னு எனக்கு புரியல. இந்த கோவில் கிட்டதட்ட 1000 வருஷங்களுக்கு முன்னாடி கட்டப்பட்டதா சொல்றாங்க.
    இந்த கோவில்ல 3 main structures இருக்கு. இங்க இருக்கற இந்த main shrine(சன்னதி )ஓட alignmentஅ நான் இத உங்களுக்கு முன்னாடியே காட்டிட்டேன். இபோ நாம இங்க இருக்கற இந்த ரெண்டாவது structureஅ பத்தி பாப்போம். இது ரொம்ப interestigஆ இருக்கு, ஏன்னா, பழங்கால ஸ்தபதிங்க இந்த நுழைவாயில்ல சில குறிப்பிட்ட notchesஅ(குறிப்புகள) mark பண்ணி வச்சிருக்காங்க. நம்மளோட phoneஅ அது மேல வச்சா, அந்த alignment ரொம்பவே perfectஅ இருக்கு. இதுல எந்த error உம் இல்ல. இது 0 டிகிரி வடக்கு, முற்றிலும் வடக்கு.( இது 0 டிகிரி வடக்க காட்டுது, இது நிச்சயமா வடக்கு தான்.)
    நான் இந்த கோவில்ல இருக்க எல்லா structureம் பாத்துட்டேன். அது எல்லாமே எந்த ஒரு errorம் இல்லாம குறையும் இல்லாம இருக்கு. இந்த மாதிரியான ஒரு துல்லியத்த advanced technologyயால மட்டும் தான் அடைய முடியும். ஆனா உங்களுக்கு compass ஓட historyஅ பத்தி புரிஞ்சிக்க முடியலைனா, இத பாக்குறதுக்கு ரொம்ப easyயா தான் இருக்கும். இன்னைக்கு, நம்மளால இந்த alignment ஒரு decimal digitக்கு எவ்ளோ perfectஅ இருக்குங்கிரத பாக்க முடியுது, ஏன்னா நாம இபோ electronic கருவிகள பயன்படுத்துறோம். ஆனா ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி பாத்தீங்கனா, primitive compassகள தான் பயன்படுத்துனாங்கன்னு archeologistம் historiansம் சொல்றாங்க. அவங்க நீரல மிதக்குற loadstones or crude magnetized needlesஅ பயன்படுத்துனாங்கனும் சொல்றாங்க.. பழங்கால ஸ்தபதிங்கலால எப்படி இவ்ளோ துல்லியமா 0.01%error கூட இல்லாம இத பண்ண முடிஞ்சது?
    ஆனா இங்க இதவிட பெரிய கேள்வி ஒன்னு இருக்கு. இத எப்படி பண்ணாங்க ன்னு இல்ல, ஏன் பண்ணாங்க?. எதுக்காக இவ்ளோ துல்லியமான alignment தேவைப்படுச்சு? எதுக்காக இந்த கர்பகிரகம் சரியா கிழக்க நோக்கி இருக்கணும்? போன வருஷம் march21ல எடுத்த இந்த photoவபாருங்க. அதிகாலைல சூரியன் உதிக்கிற அப்போ எடுத்துருக்காங்க. சூரியனோட முதல் கதிர்கள் இந்த நுளைவாயிளோட நடுவுல passஆகி, கர்ப்பகிரகத்துக்குள்ள பட்டு பிரகாசமாகி அப்டியே ஜொலிக்கும். இந்த நிகழ்வு வருஷத்துக்கு ரெண்டு தடவ தான் நடக்கும். - March 21ம் தேதியும் September 23ம் தேதியும் நடக்கும். ஏன் இப்டி நடக்குது? இந்த ரெண்டு நாளுல அப்படி என்ன special(விசேஷம்) இருக்கு? இத equinox அப்படின்னு சொல்வாங்க. அந்த ரெண்டு நாட்கள்லயும் இரவும் பகலும் ஒரே அளவா இருக்கும், அப்ரோ, அந்த நாட்கள்ல சூரியன் சரியா கிழக்குல உதிக்கும்.
    இது கேக்குறதுக்கு உங்களுக்கு ஒரு news மாதிரி தான் இருக்கும், ஏன்னா சூரியன் எப்பவுமே கிழக்குல தான் உதிக்கும்ன்னு நீங்க நினைச்சிருக்கலாம். ஆனா அது உண்மையில்ல. அது left right கொஞ்சம் மாறி மாறி தான் உதிக்கும். ஆனா இந்த ரெண்டு நாள்ல மட்டும் தான் அது சரியா 0 டிகிரி கிழக்குல உதிக்கிது. அதனால தான் கிழக்கு திசைய perfect alignment ஓட இருக்கறத Equinoctial east ன்னு சொல்றாங்க. இப்போ இந்த கர்ப்ப கிரகத்துக்குள்ள originalஅ என்ன இருந்துச்சு?தங்கத்தாலும் வைரத்தாலயும் உருவான ஒரு மிகப்பெரிய சூரிய கடவுளான (பகவானான) சூர்யாவோட சிலை ஒரு காலத்துல இந்த கர்ப்ப கிரகத்துக்குள்ள இருந்திருக்கலாம். அப்படினா சூரியனோட முதல் கதிர்கள் இந்த சூர்யா சிலை மேல படும் போது இந்த மொத்தச chamberம் ஒரு light show மாதிரி அப்டியே ஜொலி ஜொலிச்சு மின்னிகிட்டு இருந்திருக்கும்..
    ஆனா இன்னொரு நம்பமுடியாத விஷயம் இங்க இருக்கற localsஅ ரோம்பவே ஆச்சர்யபடவைக்குது. இந்த கோவிலுக்கு நீங்க June 21ஆம் தேதி, மதியம் visit பண்ணீங்கனா, நீங்க ரொம்பவே shock ஆகிடுவீங்க, ஏன்னா இந்த கோவிலோட நிழல உங்களால தரைல பாக்க முடியாது. ஆமா, இந்த கோவிலோட நிழல் இந்த தரைல விழாது. இது pseudoscience மாதிரி கூட இருக்கலாம். ஆனா இந்த குறிப்பிட்ட நாள்ல நீங்க இந்த கோவில்ல நின்னீங்கனா, உங்களோட நிழல் தரைல விழாது. உங்கள்ல சில பேர் இத நம்ப மாடீங்கன்னு எனக்கு தெரியும், ஆனா நாம எந்த ஒரு பழங்கால கோவில்லயும் நடக்காத ஒரு scientific phenomenonஅ பத்தி பேசுறோம். இது modheraங்கிற சூரிய கோவில்ல மட்டும் தான் நடக்கும். ஆனா அது எப்படி சாத்தியம்? ஏன்னா இந்த கோவில் Tropic of Cancer ன்னு சொல்படுற பூமியோட குறிப்பிட்ட கோட்டுல கட்டிருக்காங்க.
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Komentáře • 254

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před rokem +11

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.1000 வருஷத்துக்கு முன்னாடியே compass இருந்ததா?- czcams.com/video/XvMmYBmcRt8/video.html
    2. தஞ்சை கோவிலுக்கும் கம்போடியா பிரமிடுக்கும் உள்ள தொடர்பு?- czcams.com/video/vJeq5KvAGLo/video.html
    3.இப்படி ஒண்ண வேற எங்கேயும் நாம பாக்கவே முடியாது!- czcams.com/video/WeqnFXK9K90/video.html

  • @DoNotHelpToLazyPeopleAndTritor

    வேலை கிடைச்சு, சோறு பெற்றோம், காரு பெற்றோம், குழந்தை பெற்றோம் என்பதை விட, இவ்விஷயங்களை அறிய நாம் பெரும் பேறு பெற்றோம். நன்றி பிரவின்ஜி.

  • @vimalap123
    @vimalap123 Před rokem +76

    நீண்ட காலம் உங்கள் பதிவுகள் பார்க்காமல் தவிப்பாக இருந்தது.மிக்க நன்றி தம்பி.

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před rokem +48

    தட்சிணாயணம், உத்ராயணம்,. பற்றி, மட்டுமில்லாமல், எல்லா கிரகங்களின், அசைவுகளையும், பூமியின் சுழற்சியையும் நம் முன்னோர்கள் இவ்வளவு சரியாக கணித்திருப்பது எவ்வளவு பிரமிப்பான விஷயமோ அந்தளவு பிரமிப்பு உங்க பதிவை கேட்கும் போது ஏற்படுகிறது...... Excellent 👌👌👏👏💐💐

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Před rokem +17

    விடியும் சூரியனையும் மறையும் மாலைநேர சூரியனைமட்டும்தெரியும்அவரின் கோயில் இப்படி பல அதிசயங்கள் என எதுவும் தெரியாதபோதுஅதைபற்றி விளக்கிநீங்கள் சொன்னது அருமையாக இருந்தது

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před rokem +22

    சூரியாபோற்றி வீரியா போற்றி
    வினைகள் களைவாய் ஞாலம்
    காக்கும் ஞாயிறே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před rokem +13

    எவ்வளவு நாட்களுக்கு பிறகு உங்களுடைய காணொளி வந்துள்ளது... தயவுசெய்து வாரம் ஒரு முறையாவது... ஞாயிறு தோறும்... ஒரு காணொளி என்ற வகையில் உங்கள் காணொளி தமிழாக்கத்தை காண விரும்பும் உங்கள் fans..

  • @parvathichellappa9390
    @parvathichellappa9390 Před rokem +4

    பஞ்சாங்கத்தில் பனிரெண்டு சூரியன் இருப்பதாக சொல்கிறார்கள். சூரியனை தான் பூமி மற்றும் கிரகங்கள் சுற்றுவது படித்திருக்கிறோம். ஆனால் சூரிய கடவுள் ஏன் குதிரைகள் பூட்டிய தேரில் காட்சிபடுத்துகிறார் அவர் எதற்காக தேரில் அமர்ந்திருக்கிறார் என்று யாரும் கேள்வி கேட்கவில்லை பிரபஞ்சம் பால்வெளி அண்டம் முழுவதும் பவனி வருகிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மகிழ்ச்சி நன்றி பிரவின் சார்.

  • @santhakumara2613
    @santhakumara2613 Před rokem +7

    கையால் மறைக்ககூடிய சூரியனை,👍கையில் தூக்கிபிடித்து காட்டிய "மோதரால்" பிரவின்மோகன் ஐயா ! ✌ பிரகாசம். (அதிக தகவல்) நன்றி ! ! 🙏 செங்கதிரோனெ 🌞 போற்றி! 🌷போற்றி!!.🌷..

  • @rajdivi1412
    @rajdivi1412 Před rokem +5

    சரியான பதிவு இது போல தெளிவான விளக்கம் யாரும் கொடுக்க முடியாது நமது பெயரை யாரும் கெடுக்கவும் முடியாது வாழ்த்துக்கள் சகோ

  • @SSBAKTHISTATUS
    @SSBAKTHISTATUS Před rokem +8

    ரொம்ப நாள் கழித்து உங்கள் குரலை கேட்பது மகிழ்ச்சியாக உள்ளது பிரவீன் மோகன் அவர்களே, நன்றி 🙏 நீங்கள் கூறிய அனைத்தும் அருமையான தகவல்கள் 👏👌🙏😊

  • @jothimaasamayal
    @jothimaasamayal Před rokem +6

    மிகவும் அருமையான பழங்கால கோவில் மிகவும் அருமையாக உள்ளது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நண்பா கிழக்கு திசையில் இருக்கும் சூரிய பகவானின் அருள் ஆசி பெற்று வருகிறார்கள் ஓம் நமோ நமக ஓம் 🙏🙏🙏🌹🌹🌹 வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @elavarasivelu5611
    @elavarasivelu5611 Před 7 měsíci +1

    திசை மாறி கோவில்களை. யும் சிற்பங்களையும் ஆராய்ந்து பார்க்க போஇருவென் போல....❤❤❤

  • @santainigoindavellu2311
    @santainigoindavellu2311 Před rokem +6

    அற்புதமான சுவாரசியமான தகவல்கள். இவ்வளவு உன்னிப்பாக கவனித்து ஆராய்ந்து நீங்கள் பதிவிடும் விபரங்கள் உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கிறது. நன்றி நண்பரே உங்களுக்கு.

  • @parimelazhaganvivekanandam4215

    பிரவீன் பிரவீன் வாழ்க வளமுடன்🎉❤

  • @user-yc6wk1dp4y
    @user-yc6wk1dp4y Před 9 měsíci +1

    பிரவீன் மோகன் ஒரு நல்ல மனிதன்,
    மனதார பாராட்டுகிறேன்.....

  • @user-sg1uk1yk3p
    @user-sg1uk1yk3p Před rokem +9

    சூரியனின் 7 குதிரைகள் ,7 நிறங்களை குறிக்கிறது.

  • @surabichannel
    @surabichannel Před rokem +3

    உங்க குரல் கேட்டா புதிய சந்தோஷம் வருகிறது. Pls stay with us . Pls give more knowledge about our elders.

  • @shivabhakth07
    @shivabhakth07 Před rokem +12

    Goosebumps to see this kind of science and spirituality together. Thank you for showing and educating us
    Mikka Nandri

  • @-rahul-2908
    @-rahul-2908 Před rokem +13

    Praveen Mohan sir thank you for amazing explaination. Correct directions irrukadhu shows how advanced ancient technology is. ☺

  • @prajendiran6650
    @prajendiran6650 Před rokem +7

    வாரத்துக்குஇர்ண்டுவிடியோ.போடுங்க.சார்.நன்றி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @RaviKumar-hn9cm
    @RaviKumar-hn9cm Před rokem +7

    Excellent explanation Mohan

  • @deepasairam2609
    @deepasairam2609 Před rokem +1

    பிரவீன் நீங்கள் அற்புதம் நீங்கள் நீண்ட காலம் வாழ பிரார்த்தனைகள்.

  • @rajanmichael3644
    @rajanmichael3644 Před rokem +6

    You tube doesn't have a knowledge of understanding to bann anything of the channel, secondly they should understand the real ancient valves and their deep meaning exactly what it is?..me really missed your videos bro..all the very best go ahead.. nothing can stop you who is doing good values..

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 Před rokem +2

    மிக அருமை எங்குள்ளது ஏகம்பன் அருளால் நலமுடன் வாழ்க

  • @hema6301
    @hema6301 Před rokem +16

    Excellent exploration 👍We Indians are the pioneers of godly creations in earth💐Hats off Praveen sir🌈

  • @geethabose1560
    @geethabose1560 Před rokem +4

    Wonder full sir, innum niraiya video poodunga sir very very interesting 👌👏🙏

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 Před rokem +6

    Really cont believe that u are aperson excavated these type of miracles hatsup to your Great great work.

  • @ravindhran9336
    @ravindhran9336 Před rokem +4

    Vanakkam praveen.

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před rokem +2

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா

    • @anusuyajothimani8280
      @anusuyajothimani8280 Před rokem

      இறைவன் இல்லாமல் வாழலாம். ஆனால் சூரியன் இல்லாமல் பூமியில் எந்த உயிரினமும் வாழமுடியாது காலையில் இதைப் பற்றித் தான் சிந்தித்துக்கொண்டிருந்தேன் உங்கள் பதிலும் அதுவாகவே இருக்கிறது நலம் தானே நீண்டநாட்களாக பதிவுகள் எதுவும் இல்லையே நன்றி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      நன்றிகள் பல😇..!

  • @daniellesweeney9602
    @daniellesweeney9602 Před rokem +8

    How did they know that the tropic of cancer ran through the temple, amazing

  • @sangeethajaiprabhu7187
    @sangeethajaiprabhu7187 Před rokem +3

    Great explanation ,and u dig up the past and help us to know the value of our ancestors who had such great scientific knowledge.

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před rokem +3

    Miss you brother...

  • @saibaba172
    @saibaba172 Před rokem +4

    மிக அருமையான தகவல்💐👌

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @user-ig6sx9bo2y
    @user-ig6sx9bo2y Před rokem +2

    வாழ்த்துகள் பாராட்டுகள்...

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před rokem +2

    Pramipootum vagaiel Arivaligal vaalnthu irukiraargal.athai yengaluku arivitha thangal Pherarivaalan Praveen Mohan👌👌👌👏👏👏👏🥰🥰🥰🥰

  • @shanthishan3825
    @shanthishan3825 Před rokem +2

    Praveen Mohan rompa rompa nanri..Tamilil yivvalahu vilakkamaga sonnathikku..neengal tol porul ahraishiyalara?ungalei paratte vahrtegal illei..🙏🙏🙏

  • @elavarasivelu5611
    @elavarasivelu5611 Před 7 měsíci

    நான் நான் பயாலஜி student ana unga பின்னாடி சுத்த ஆரம்பிச்சுட்டேன் ....entomology ,ornithology romba பிடிக்கும்... Geography கொஞ்சம் தெரியும் ..... உங்களுடைய video romba..that mean your explanation romba மெய்மறக்க வைக்குது .... So amazing man ... Madhan ... Sir kali channel kku அப்புரம் doing amazing explanation... திசை மாறி கோவில்களை ஆராய்ச்சி பண்ண போயருவென்

  • @divyakrishnan2855
    @divyakrishnan2855 Před rokem +4

    Always your videos is a lesson to me.... learning new stuffs... You are taking me to that place. Thanks for your effort. Great Thanks Praveen ji....

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 Před 5 měsíci

    மத்திய அரசு உங்களுக்கு பத்ம விருது கொடுக்கவேண்டும்.அவ்வளவு உழைப்பு அறிவு உங்களுடையது. நாங்களும் உங்கள் வீடியோக்களை பார்த்து எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். நன்றி

  • @uvun1995
    @uvun1995 Před rokem +3

    Mind blowing, thanks Praveen , please continue to bring all these amazing and yet extremely informative videos

  • @vpushparajan2966
    @vpushparajan2966 Před rokem +2

    Excellent vedio and explanation, good job, keep it up brother.

  • @rathy_v
    @rathy_v Před rokem +3

    Our ancestors developed every sector of industry such as mathematics and science, thousands of years all our çiviliation left for us. certainly, much more research and study has to be done by the present civilization.

  • @seshadri1870
    @seshadri1870 Před rokem +1

    மிகச் சிறந்த பதிவு.. மேலும் பல சிறப்புகளை பதிவு செய்து எங்களுக்கு காட்டிட கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா

  • @BeautyGawanya
    @BeautyGawanya Před 7 měsíci

    thank you for the amazing explanation.

  • @user-sg1uk1yk3p
    @user-sg1uk1yk3p Před rokem +2

    கடக ரேகை நில நடுக்கோடு

  • @arulvani1749
    @arulvani1749 Před rokem +1

    மிக்க நன்றி ஐயா

  • @chandraprabhabalan4177

    Ungaludaiya thagavalgal arumai nalla virivakkam vaztthukkal
    Thank you👌🌹

  • @Kalaivanimurugan-wi5eq
    @Kalaivanimurugan-wi5eq Před rokem +2

    மிக அருமையான பதிவு🙏🙏

  • @gpushpagokul5060
    @gpushpagokul5060 Před 2 měsíci

    நீர்(நீ) , பூலோக பொக்கிஷம்🙏🙏🙏🙏🙏

  • @tdancemovement
    @tdancemovement Před rokem +2

    I was waiting for your new video and always learning something new and very interesting!!

  • @ramachandrang8442
    @ramachandrang8442 Před rokem +1

    அன்பு நண்பாநல்ல செய்தியசொன்ன உங்களுக்கு ஆயிரம்
    நன்றிகள்.🙏🙏

  • @geethamukkra9064
    @geethamukkra9064 Před rokem +4

    What a amazing analysis of Mothera temple. I thank u profusely for this both scientific and divine knowledge.

  • @vidhyakala1019
    @vidhyakala1019 Před rokem +1

    Excellent visual reading knowledge

  • @skynavinfriends3730
    @skynavinfriends3730 Před rokem +2

    Rompa naal ugka video athir parthoom Thank you sir👏🤝

  • @krishnakumart5138
    @krishnakumart5138 Před rokem +2

    Good Pravin mohan

  • @balasubramanian5072
    @balasubramanian5072 Před rokem +1

    Missed your video for a long time.very interesting and informative.keep up this good work.GOD Bless You.

  • @RajkumarRajkumar-ob7vv
    @RajkumarRajkumar-ob7vv Před rokem +2

    மிகவும் அருமை யான பதிவு

  • @alagarvenkatakrishnan9075

    Excellent coverage with beautiful explanation.

  • @badrinarayanansrinivasan1832

    Wow Really super sir Thanks 🙏

  • @FishingFunChennai
    @FishingFunChennai Před rokem +1

    Great. Please continue your good work.

  • @nirmalarameshbabu584
    @nirmalarameshbabu584 Před rokem +1

    Excellent explained Praveen mohan

  • @geethabalaji9298
    @geethabalaji9298 Před rokem +1

    Andha kadavulin kuzhandhai neengal praveen bro❤❤💐🙏🏻

  • @vinothscott
    @vinothscott Před rokem +1

    அருமையான பதிவு தோழரே

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 Před 8 měsíci

    இன்றளவும் சில..

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 Před rokem +1

    மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @muthuvel2062
    @muthuvel2062 Před rokem +1

    Superbro.👌💜🧡♥️💚💛allthebest.🦋🦋🦋🦋🌹🌹🌹💐🙏

  • @sandhiyas699
    @sandhiyas699 Před rokem +1

    Hii brother Epadi irukinga ☺super brother video😍 epadi ungala la evlo noonugama solla mudithu semma thinking brother romba eageda iruku enaku romba a arvam a iruku antha plays ku poiganu nu super super super brother ❤👍👌👌👌👌👏👏👏

  • @omprakashar9038
    @omprakashar9038 Před rokem +2

    🌄Vazhthukkal Mr.Praveenmohan.sir👍

  • @varalakshmis5975
    @varalakshmis5975 Před rokem +4

    Super sir 👌👍👏👏

  • @Ponmani2023
    @Ponmani2023 Před rokem +3

    பழங்காலத்தில் மூடநம்பிக்கை இல்ல அளவிடமுடியாத அறிவுடையவர்கள்

  • @manoharanig4720
    @manoharanig4720 Před rokem +3

    super mr praveen mohan

  • @thirupalanthirupal9934
    @thirupalanthirupal9934 Před rokem +1

    நன்றி இதற்காக உங்கள் உழைப்பு மதிக்கத்தக்கது உங்களை மதித்து வாழ்துகிறேன்

  • @user-un4nw5ds2k
    @user-un4nw5ds2k Před 3 měsíci

    அண்ணா நானும் கவனிச்சிருக்கேன் சூரியன் கிழக்கு பக்கத்துல இருந்து சூரியன் வரும் போது நானும் பார்த்திருக்கேன் அதுவும் வலது இடது அதாவது பனிக்காலம் வெயில் காலம் வரும் போது கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து வரும் நானும் கவனிச்சிருக்கேன்

  • @vasantharvasantha7592

    நல்ல விளக்கம்.நன்றி

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před rokem +1

    Super Explanation👌👌🙏🙏

  • @jegadeesanr1330
    @jegadeesanr1330 Před rokem +1

    நன்றி ப்ரவீன், உங்கள் விளக்கங்கள் அருமை😊

  • @krishnaraj-yx7hi
    @krishnaraj-yx7hi Před rokem +1

    nandri praveenmohan🔥👏🙏

  • @zainabbjaleel8465
    @zainabbjaleel8465 Před rokem +1

    Very interesting information. .. bro

  • @lathalatha5387
    @lathalatha5387 Před rokem +1

    ஹாய் அண்ணா, உங்க வீடியோ தவறாமல் பார்ப்பேன் சூப்பரா இருக்கு

  • @apsfabrication9664
    @apsfabrication9664 Před 7 měsíci

    CONGRATULATIONS 🎉 FOR YOUR FUTURE VIDEOS AND ALSO TO YOUR TEAM MEMBERS 🎉🎉🎉

  • @lakshmitools2600
    @lakshmitools2600 Před rokem +1

    Really really supeb praveen bro

  • @tamilselvi6251
    @tamilselvi6251 Před rokem +1

    Wonderful explanation Praveen sir...real hero Praveen Mohan sir😇

  • @malarmuthusamy4228
    @malarmuthusamy4228 Před rokem +1

    I miss your videos sir tq

  • @lekhashealthandfitnessstud8566

    Excellent 👍🙏

  • @mahathbaby8319
    @mahathbaby8319 Před rokem +1

    Hi sir after long time ur video I'm watching. Y so long gap.. but happy to see you back . Continue sir😊😊

  • @vishurosh1263
    @vishurosh1263 Před rokem +3

    🎉🎉 welcome sir

  • @indiranimani2660
    @indiranimani2660 Před rokem +1

    வாழ்க வளமுடன்

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 Před 3 měsíci

    This is interesting and facination video.

  • @balagurup4932
    @balagurup4932 Před rokem +1

    Super excellent sir 👌👌🙏🙏

  • @arulgopal294
    @arulgopal294 Před rokem

    Excellent. No words. Pls keep your hairstyle, mushtache and beard like this sir. It looks good. Thankyou.

  • @Suyanraj
    @Suyanraj Před rokem +1

    Good. Information,,,

  • @user-un4nw5ds2k
    @user-un4nw5ds2k Před 3 měsíci

    ஊர்ல எல்லாம் வாசல்ல சாணி தெளிச்சு கோலம் போடுவோம் அப்போ ஒரு பக்கம் காயும் ஒரு பக்கம் காயாது அதை வைத்து நான் கவனிச்சிருக்கேன்

  • @bailuvartha305
    @bailuvartha305 Před rokem +1

    First time seeing omg superb bro

  • @sureshvillan6153
    @sureshvillan6153 Před rokem +1

    Super Bro 👍👍👍.....

  • @AM-vq3xe
    @AM-vq3xe Před rokem +1

    Fantastic.

  • @mister7634
    @mister7634 Před rokem +1

    ரொம்ப நாளாக உங்களைத்தான் தேடிக் கொண்டிருந்தேன் பிரவீன் அண்ணா...நீண்ட இடைவெளி இல்லாது வீடியோ போடுங்க அண்ணா...

  • @kenichininja4632
    @kenichininja4632 Před rokem +1

    SUPER BRO......

  • @saibaba172
    @saibaba172 Před rokem +3

    Super 🌷👍

  • @shyamala1404
    @shyamala1404 Před rokem +3

    Hello sir , happy to see u again, 1 st like & 1st comment , 😎 highly respectful good evening