எத்தன கஜினி முகமது வந்தாலும் இந்த கோவில்ல இருந்து ஒரு கல்ல கூட கழட்ட முடியாது! | பிரவீன் மோகன்

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - அறிமுகம்
    00:32 - திட்டமிட்டு அழிக்கப்பட்டதா?
    03:15 - அழிக்க முடியாத கோவில்
    05:23 - Stapler ( இணைக்கும் ) டெக்னாலஜி
    09:26 - வினோதமான ஓட்டைகள்
    10:59 - கல்லால் செய்யப்பட்ட ஆப்பு
    12:43 - மர்மமான கட்டுமானம்
    14:47 - இத யாரு கட்டுனாங்க?
    16:19 - முடிவுரை
    Hey guys, இன்னைக்கு நாம ரொம்ப ரொம்ப பழமையான வீரநாராயண கோவில பத்தி தான் பாக்க போறோம். உண்மைய சொல்லப்போனா, இந்த கோவில் இந்நேரத்துக்கு இருந்துருக்காது. இது மொத்தமா அழிஞ்சு தரைமட்டமாக்கிருந்துருக்கணும். இந்த கோவில் பல நூறு வருஷமா ஏகப்பட்ட அழிவ பாத்துருக்கு. ஆனா கூட, இப்போ வரைக்கும் இந்த கோவில் கம்பீரமா நின்னுட்டு இருக்குன்னா, அதுக்கு பின்னாடி சில ரகசியம் ஒளிஞ்சுட்டு இருக்கு. இந்த கோவில யாரும் (படையெடுத்து வந்தவங்க) attack பண்ணலன்னு சில experts -லாம் சொல்றாங்க, ஆனா அவங்க சொல்றது தப்பு. இந்த சிற்பங்களோட முகத்த கொஞ்சம் பாருங்க, ஒன்ன கூட விட்டு வைக்காம, எல்லா சிற்பத்தோட முகத்தையும் சிதைச்சுருக்காங்க.
    எல்லா சிற்பத்தையுமே ரொம்ப கவனமா திட்டம் போட்டு சிதைச்சுருக்காங்கன்னு இத பாக்குறப்பவே உங்களுக்கு புரியும். படையெடுத்து வந்தவங்க தான் இதெல்லாத்தையும் சிதைச்சுருக்காங்க அப்படின்றதுக்கு இது ஒரு நல்ல உதாரணம். ஏன்னா அவங்க சிலைய கும்பிடுறத (உருவ வழிபாட) தப்புன்னு நினைச்சாங்க. முகத்த செதுக்குறது மட்டும் தப்புனு அவங்க நினைக்கல, செதுக்குன முகத்துல கண்ண வைக்கிறது கூட கெட்டதுன்னு தான் அவங்க நினைச்சாங்க. இதனால தான் எல்லா முகத்தையும் ரொம்ப கவனமா துடைச்சு வச்ச மாறி சிதைச்சுருக்காங்க.
    இந்த அரிப்பு (erosion), இயற்கையா நடந்துருந்தா, அது இப்படி முகத்த மட்டுமா குறி வச்சு அழிக்கும் (சிதைக்கும்)? இயற்கையா நடந்துருந்தா, முகத்துல மட்டும் இல்லாம, சிற்பங்களோட எல்லா இடத்துலயும் ஒரே மாறி தான சிதைஞ்சுருந்துருக்கும். சிதைஞ்சு போனதுக்கு ஒரு நல்ல உதாரணம், இங்க இருக்கற இந்த அழகனா பொண்ணு தான். அவங்களோட மூக்க complete -ஆ வெட்டிட்டாங்க. அவங்களோட உதட்ட சிதைச்சுட்டாங்க, அவங்களோட கண்ண மொத்தமா remove பண்ணிட்டாங்க. Acid ஊத்தி பொண்ணோட முகத்த சிதைச்சுட்டாங்கன்னு, இன்னைக்கு கூட நாம சில நேரம் news-ல பாத்துருப்போம். சில நேரத்துல வேணும்னே பொண்ணுங்கள அசிங்கப்படுத்துறதுக்காகவே இந்த மாறி சில பேர் (சில கேவலமான ஜென்மங்க) பண்ணுவானுக. இந்த மாறி attacks -க்கு எல்லாம் பழங்காலத்து முன்னோடி, நாம இப்போ பாத்துட்டு இருக்கறது தான். இந்த சிலை மனுஷன மாறி இல்லாம, ஆயிரக்கணக்கான வருஷத்துக்கு அந்த வெறுப்போட சாட்சியா இருக்கும்.
    ஆனா இங்க படையெடுத்து வந்தவங்க இந்த கோவில சும்மா casual-ஆ அழிச்சுட்டு போகல, அவங்க பிளான் பண்ணி, தெளிவா தான் இத பண்ணிருந்துருக்காங்க. கோபுரத்துக்கு மேல பாருங்க. இது ரொம்பவே shocking-ஆ இருக்கு, யாரு இதெல்லாம் சிதச்சாங்களோ, அவங்க ரொம்ப dedication-ஓட இத பண்ணிருந்துருக்காங்க. அவங்க மெனக்கெட்டு இந்த கோபுரத்துக்கு மேல ஏறி, அந்த சிலையெல்லாம் சிதைச்சுருக்காங்க, So கண்டிப்பா திட்டம் போட்டு தான் அவங்க இதெல்லாம் பண்ணிருந்துருக்காங்க. அவங்க ஏணிய போட்டு மேல ஏறி, கோடாரிய வச்சு இந்த சிலையெல்லாம் அழிச்சுருக்காங்கன்னு இப்போ உங்களால தெளிவா புரிஞ்சுக்க முடியும். இங்க படையெடுத்து வந்தவங்க கிட்டத்தட்ட எல்லா சிலைலயும் கை வச்சுட்டு போய்ட்டாங்க. ஆனாலும், அதுக்கப்பறமும் கூட இந்த கோவிலோட architecture-அ அவங்களால அழிக்க முடியல.
    இப்படி ஒன்னு ஒண்ணா எல்லா சிற்பத்தோட முகத்தையும் சிதைக்குறதுக்கு பதிலா, கோவில்ல இருக்கற கல் blocks-அ எல்லாம் remove பண்ணி மொத்தமாவே அவங்க இந்த கோவில அழிச்சுருக்கலாமே? அவங்க ஏன் அப்படி பண்ணலன்னு யோசிச்சு பாத்தீங்களா? அவங்களால இதெல்லாம் தொட முடிஞ்சுதே தவிர, இங்க இருக்கற ஒரு கல் block-அ கூட அவங்களால அழிக்க (கழட்ட) முடியல. ஏன்? அழிச்சே ஆகணும் அப்படின்ற குறிக்கோளோட இருக்கறவங்க, ஒரு advanced-ஆன அசைக்க கூட முடியாத ஒரு பொருள பாக்குறப்ப என்ன நடக்கும்? இதுதான் அந்த கேள்விக்கான பதில் (result).
    அசைக்கவே முடியாத megalithic structures-அ, அதாவது வரலாற்றுக்கு முந்துன காலத்து structures-அ உருவாக்குறதுக்கான சாவி (key) இந்த வீரநாராயண கோவில்ல இருக்கு. காலத்தால அழிக்க முடியாத structures-அ கட்டணும்ன்னு இப்போ இருக்குற engineers நினைச்சாங்கன்னா, அவங்க கண்டிப்பா இந்த கோவிலுக்கு வரணும். பழங்காலத்து ஸ்தபதிங்க இந்த கோவில்ல எப்படி stone blocks-அ assemble பண்ணிருக்காங்கன்னு அவங்க இத பாத்து கத்துக்கணும்.
    அவ்ளோ ஏன், இன்னைக்கு கூட இந்த கோவில்ல இருந்து ஒரு கல் block- அ கூட நம்மளால remove பண்ண முடியாது. ஏன்னா, ஒவ்வொரு stone (கல்) block-ம், மத்த stone blocks கூட, நெறய விதமான கட்டுகளால (binding -னால) connect ஆகிருக்கு. கீழ இருக்கற ஒரு கல் block-அ நீங்க கழட்டி எடுக்கணும்னா, மேல ஆரம்பிச்சு மொத்த கோவிலயும் நீங்க கழட்டணும். இத பண்றதுக்கு வருஷக்கணக்காகலாம். மொதல்ல நீங்க மேல இருக்கற screw-அ கழட்டி எடுக்கணும், அதுக்கப்பறம் தான் மத்த எல்லாத்தயும் அழிக்க ஆரம்பிக்கணும். Of course, construction கீழ ground level -ல இருந்து தான் start ஆகிருக்கு. இந்த blocks -லாம் எப்படி connect ஆகிருக்குன்னு மொதல்ல நாம பாக்கலாம். இந்த stone blocks -அ எல்லாம் connect பண்றதுக்கு அவங்க, ரகசியமான டெக்னாலஜிய use பண்ணிருந்துருக்காங்க. உங்களுக்கு இங்க ஏதாவது தெரியுதா? இல்லல?
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Komentáře • 545

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 2 lety +21

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.பழங்காலத்து இன்ஜினீயர்ஸ் Vs இந்தக் காலத்து இன்ஜினீயர்ஸ்!- czcams.com/video/pnOzZhZmkVI/video.html
    2.கோவில்ல இப்படி ஒரு அட்டூழியமா..?- czcams.com/video/NdtCch1pJSo/video.html
    3.அட கடவுளே! இங்க என்ன தான் நடக்குது?- czcams.com/video/X7uBXvOZp9U/video.html

    • @saranya1354
      @saranya1354 Před 2 lety

      Neenga enna padichu erukeenga Praveen anna.... Silaigal , patrina entha interest eppdi vanthathu.... Hats off.... Anna

  • @veerappanveerappan9139
    @veerappanveerappan9139 Před 2 lety +102

    எத்தனை பிரவின் மோகன் வந்தாலும்,இந்த மாதிரியானா உண்மையை விளக்கி சொல்ல
    யாராலயும் முடியாது?
    எங்களுக்கு கடவுள் கொடுத்த
    பொக்கிஷம் நீங்கள்...
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety +2

      வாழ்க வளமுடன் நலமுடன்

    • @veerappanveerappan9139
      @veerappanveerappan9139 Před 2 lety +3

      @@mangalakumar3127 நன்றி சகோதரா 🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +4

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

    • @silverglen5632
      @silverglen5632 Před 2 lety +4

      உண்மை, நிச்சயமாக , நமக்கெல்லாம் பெருமையயை தரும் அன்புத்தம்பி ப்ரவீனுக்கு வாழ்த்துக்கள் .

    • @vykn80s
      @vykn80s Před rokem +1

      very true

  • @shanthymanimaran1259
    @shanthymanimaran1259 Před 2 lety +112

    உடைபட்ட சிலைகளைப் பார்க்கும்போது கண்ணீரே வந்துவிட்டது.

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Před 2 lety +89

    அருமை அற்புதம் நாம் எவ்வளவு பொக்கிஷங்களை இழந்து விட்டோம் இருப்பதை அழிக்காமல் வரும் சந்ததிகளுக்கு காப்பாற்றி வைக்க வேண்டும் நன்றி சகோதரா

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +3

      இந்த வீடியோவ உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க சகோ.. நன்றிகள் பல 😇🙏

    • @Kuwaitcardriver_
      @Kuwaitcardriver_ Před 2 lety +3

      பொக்கிஷங்களை இழக்கவில்லை அதை தொலைத்து விட்டோம்

    • @rajdivi1412
      @rajdivi1412 Před 2 lety +1

      @@pankajchandrasekaran1305 மிக ஆழமான கருத்து சகோ 🙏

    • @perumalperumal8421
      @perumalperumal8421 Před 2 lety

      நீ எந்த மதமாக இருந்தாலும் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய்க்கு வாங்கி தான் ஆகனும்

    • @umamaheswari604
      @umamaheswari604 Před rokem +1

      Yes

  • @renukakrishnamoorthi4019
    @renukakrishnamoorthi4019 Před 2 lety +40

    அந்தக் கால ஸ்தபதிகளின் உண்மை உழைப்பு நேர்மை தங்களை இது போன்ற கோயில்களைக் காணச் செய்து எங்களையும் நேரில் பார்ப்பது போலச் செய்கிறது . உங்களது உழைப்புக்கும் அறிவுத் திறமைக்கும் வாழ்த்துகள். தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      மிக்க நன்றி சகோ..இந்த வீடியோவ உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க சகோ..😊😊🙏🙏🙏

  • @user-hp8eq2zn1k
    @user-hp8eq2zn1k Před 2 lety +37

    உங்களுடைய இந்த சேவைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம், வாழ்க வளமுடன் திரு பிரவின். வாழ்த்துக்கள். மென்மேலும் உங்கள் சேவை நம் நாட்டிற்கு தேவை. 🙏

    • @rosnasrose3157
      @rosnasrose3157 Před 9 měsíci

      Pathetic story Praveen son heart burning rose varatharajh nilaveli hotel white sand beach trincomalee Sri Lanka

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 2 lety +38

    நம் தமிழர்கள் விவேகம் நிறைந்த சரித்திர பூர்வமான கட்டிடங்களை பார்க்கும்போது அவர்களின் சிந்தனை ஓட்டம் கூறுவதற்கு நமக்கு ஒன்றுமே இல்லை.

  • @user-vs3jv1sl8s
    @user-vs3jv1sl8s Před 2 lety +27

    இதுவரை கோவில்களில் இருப்பது எல்லாமே டிசைனிங் என்றுதான் நினைத்திருந்தேன். அதில் தொழில் நுட்பம் புதைந்துள்ளது என்பது தெரிந்தவுடன் மிரண்டுவிட்டேன். என்னே என் முன்னோர்கள்.

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před 2 lety +27

    கலைநயமும் தெய்வீகமும் தொழில்நுட்பமும் இணைந்த
    கோயில் களை உருவாக்குவதில்
    வல்லவர்கள் நம் முன்னோர் கள்.
    அவற்றை மிகவும் அற்புதமான
    முறையில் காட்சிப்படுத்தி தங்களின் திறமைக்கு தலை
    வணங்குகிறேன். நன்றி. 🙏🙏🙏🙏

  • @sridevi1214
    @sridevi1214 Před 2 lety +19

    பிரவீன் நீங்க எதோ ஒரு காலத்தில் பெரிய ஸ்தபதியா இருந்திருப்பீங்க போல. நீங்க விளக்கம் சொல்றப்ப அப்படி ஒரு ஆழ்மான புரிதலோடு சொல்றீங்க. மிகவும் அற்புதம். உங்கள் பணியம் அற்புதம். இந்த உலகத்திற்கு கொண்டு சேர்க்கும் உங்கள் பணி வார்த்தைகளால் சொல்ல முடியல. கோடி கோடி நன்றிகள்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +2

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

    • @kanmany6668
      @kanmany6668 Před rokem

      நமது
      கடவுளர்களின்.ஆசிர்வாதம்.முழுமையாக
      பெற்றவர்கள்.துளிதுளியாக.செதுக்கிய.கோவில்கள்.அவர்களின்.உழைப்பு.ஆற்றல்.சிந்தனை.கற்பனை.எந்தவித.நவீன.வசதிகளும்.
      மின்சாரம்.என்பத்பயன்படுத்தாத
      காலத்தில்
      இப்படி.பிரமிக்க.வைக்கும்.கட்டிடக்கலை.சிறப்புகள்.நம்மை.மெய்.சிலிர்க்க.வைக்கிறது.இவைகளை
      அழிக்க.நினைத்தவர்கள்.நிச்சயம்.மனிதர்களாக.இருக்க.முடியாது.. பெரும.சாபம்.பேரவர்கள்.அவர்கள்.என்றும்.நிம்மதியாகவும்.அமைதியாகவும்.வாழ.முடியாது.

  • @g.a.kentertainment5276
    @g.a.kentertainment5276 Před 2 lety +15

    அருமை தம்பி. நீங்கள் ஒரு முறை சோளிங்கர் செல்லவும். மலையில் இடைப்பகுதியில் ஒரு பாழடைந்த கோயில் இருக்கு அதைப் பற்றி விரிவான தகவல் வேண்டும். வேலூர் மாவட்டம் தம்பி இத்திருத்தலம்

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Před 2 lety +6

    உடைபட்ட சிற்பங்களை பார்க்கும் போது மனது வேதனடைகிறது நம் முன்னோர்கள் கலை நயத்துடன் வடிவமைத்த கோவில்கள் அற்புதம் அருமை யார் நாளும் ஒன்று செய்ய முடியாது நன்றி பிரவீன்மோகன் சார்மீண்டும் சேவை தொடங்கட்டும் வாழ்க

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 11 měsíci

      தெய்வம் நின்று கொல்லும்
      இன்னும்திட்டமிட்டு அழித்து ஆளநினைக்கும் மத வெறியர்களை

  • @mahalakshmin590
    @mahalakshmin590 Před 2 lety +13

    இவ்வளவு தொழில்நுட்பம் கொண்ட கோவில் பற்றி சொண்ணதற்கு நன்றி. பார்த்துப் பார்த்து அனைத்து சிற்பங்களையும் சிதைத்துள்ளனர். இதைக் கட்டியவர்கள் சாதாரண மனிதர் இல்லை. சிதைத்தவர்கள் மனிதர்களே இல்லை.

    • @mahalakshmin590
      @mahalakshmin590 Před 2 lety

      சிதிலமடைந்த இந்த சிற்பங்களை ஓரளவுக்காவது சரி செய்ய தொழில்நுட்பம் இல்லையா. அப்படி இருந்தால் பழைய சிதைக்கப்பட்ட பொக்கிஷங்களை சரி செய்ய அந்தந்த மாநில அரசு முயற்சி செய்யலாமே.

  • @sumathideena6479
    @sumathideena6479 Před 2 lety +39

    கெடுவான் கேடு நினைப்பான், இப்ப நடப்பதை கண் கூடாக பார்க்கிறோம்,

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety +5

      அழிவே அவர்களுக்கு
      இறைவன் கடுமையாய் தண்டிப்பார்

    • @sumathideena6479
      @sumathideena6479 Před 2 lety

      @@mangalakumar3127 இறைவன் தாயுமானவர், அவருக்கு தண்டிக்க மனசு வராது, ஆனா சனீஸ்வரன் நீதிமான், எந்த பரிகாரத்தை யும் ஏற்க்க மாட்டார், குடுக்க வேண்டிய தண்டனை ய குடுத்துட்டு தான் மறு வேலை பார்ப்பார்

  • @rajdivi1412
    @rajdivi1412 Před 2 lety +41

    இந்த கோவிலின் கட்டுமானத்தை கட்டுவதற்கு மிகவும் திறமையான அறிவு நுணுக்கம் வேண்டும் அதே அறிவை பயன்படுத்தி இந்த கோவிலின் நுணுக்கங்களை சொல்லியதற்கு பிரவீன் மோகன் சகோவிற்கு வாழ்த்துக்கள்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +2

      நன்றிகள் பல சகோ 😇🙏 இந்த வீடியோவ உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

  • @ommrkyoutubechannel3866
    @ommrkyoutubechannel3866 Před 2 lety +10

    கோவிலை எவ்வளவுதான் அலிக்க எதிரிகள் முயற்சி பண்ணனும் ஸ்ரீமந் நாராயணா உடை சக்தி அங்கு உள்ளது 🙏 எவராலும் அந்த கோவிலை அசைக்க முடியாது 🙏 திருமால் சக்தி எல்லாம் ஓம் நமோ நாராயணா வாசுதேவா போற்றி 🙏🙏🙏🙏

  • @jerungmas1651
    @jerungmas1651 Před 2 lety +7

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் பிரவீன் மோகன். இந்தக் கோவில் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது அதை நம்மால் அறிய முடிந்தால் அந்த காலத்தில் யார் அங்கு ஆட்சி செய்தார்கள் என்று தெரிந்தால் நம்மால் கண்டறிய முடியும் யாரால் எந்த கோவில் கட்டபட்டிருக்கும் இன்று.

  • @nandadassnandadass
    @nandadassnandadass Před 2 lety +24

    அழித்தவர் யார் என்று உறுதி செய்ய முடியாதா ஏன் முடியாது கட்டியவர் இவரே ஆவார் என்று உறுதி படுத்திக் கொண்டு செய்ய முடியாத அளவுக்கு உலக கட்டுமான தொழில் நுட்பம் தெரிந்த மன்னவன் யாரோ வாழ்க வளமுடன்

    • @hndurai8342
      @hndurai8342 Před 2 lety +2

      வாழ்த்துகள் சகோதரரே
      வயது முதிர்ந்தோர் கூட மேலோட்டமாக பார்த்துவிட்டு சென்றுவிடும் காலகட்டத்தில் தங்கள் பதிவுகள் அனைத்தும் மிக தெளிவாக பதியும்படி விவரிப்பது மகிழ்ச்சியளிக்கிறது
      தொடரட்டும உங்கள் பணி
      வாழ்க நண்பரே

    • @nandadassnandadass
      @nandadassnandadass Před 2 lety +1

      @@hndurai8342 நன்றி மிண்டும் நன்றி நன்றி நன்றி

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 2 lety +19

    அருமை, அற்புதமான படைப்பு 👏👏💐💐
    Interlocking tech, stapling tech,கல் ஆப்பு tech,... Excellent explanation
    வாழ்த்துக்கள் 💐💐👏👏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +1

      மிக்க நன்றி சகோ...இந்த வீடியோவ உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க சகோ.. 🙏😇

  • @sivanparvathi4590
    @sivanparvathi4590 Před 2 lety +15

    ஓம் நமசிவாய.... கஜினி முகமது இல்லை அவுங்க அப்பனுக்கும் அப்பன் வந்தாலும் என் உயிர் இந்து கோவிலை தகர்க்க முடியாது...

    • @Murugesh
      @Murugesh Před rokem +1

      Thulakanunga panra velai ellam...

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 11 měsíci +1

      சிவன் பார்வதி
      நெத்தி அடி
      வணங்குகிறேன்

  • @nirmalamasilamani8753
    @nirmalamasilamani8753 Před 2 lety +16

    நமது கோவில்கள் அழிக்க படாமல் இருந்தால் எப்படி இருக்கும்

  • @chandram9299
    @chandram9299 Před rokem +4

    அதி அற்புதமான ஒரு கோவிலை இப்படி பால்படுத்தி விட்டார்களே என்று நினைக்கும் போது மனம் கனக்கின்றது இக்கலை பொக்கிஷத்தை உருவாக்க எததனை பேர் உழைப்பு அதில் அடங்கி இருக்கும்
    இத்தனை காலம் அதன் கம்பீரத்தை இழக்காமல் இன்று வரை நிமிர்ந்து நிற்பது மிகவும் பெருமைதான் நமக்கு நன்றி வணக்கம்

    • @Theva544
      @Theva544 Před rokem

      Yes Chandra Ur right
      May be we can get it restored by appealing to the right authority

  • @santainigoindavellu2311
    @santainigoindavellu2311 Před 2 lety +6

    கோயிலை கட்டிய அதிபுத்திசாலிகளான அந்த மா மனிதர்கள் இப்பூவுலகை விட்டு மறைந்து விட்டார்கள்.ஆனால் இக்கோவிலைப் பற்றிய உங்களின் விளக்கங்களும் கணிப்புகளும் முகம் தெரியாத அந்த மா மனிதர்களை ஒரு கணம் கைகூப்பி வணங்க வைக்கிறது.தொடர்ந்து செல்லுங்கள் நண்பரே..வாழ்த்துகள்

  • @parimalabalakrishnan7285
    @parimalabalakrishnan7285 Před 2 lety +13

    இந்த கோவில் உள்ள இணைப்பு க்கு இரும்பு அல்லது எஃகு உருக்கி வார்த்த துஇருக்காலம் என்று நினைக்கிறேன் அற்புதமான கோவில் 👍

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 Před 2 lety +19

    இந்திய சுற்றுலாத் துறை கவனிக்க வேண்டும்.

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 Před 2 lety +5

    ஹலோ
    ப்ரலீன் மோகன் அவர்களே
    இந்தக்கானொளியும் அருமை.
    இந்தக் கட்டுமானங்களையும்
    சிலைகளின் கலைநணுக்கங்கள்
    பார்க்கும்போது நமது முன்னோர்களின் அறிவுக்கூர்மை
    எண்ணிவியக்கவைக்கிறது. இத்
    திருத்தலங்களையும் பார்க்க
    வைத்த ப்ரவீண் மேn கனுக்கு
    நன்றி.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்க வார்த்தைக்கு கோடி நன்றிகள் சகோ 🙏😇

  • @gmlrgmlr6949
    @gmlrgmlr6949 Před 2 lety +3

    அற்புதமான விளக்கம் பிரவீன் பலமான ஆராய்ச்சி உங்களுடைய எண்ணங்கள் திறமைகள் அடேங்கப்பா! உங்களை வணங்குகிறேன்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 Před 2 lety +16

    Respected Mr.Praveem Mohan, Temples of our Nation are treasures. People like You are also treasures. Because, You have explained about many ancient Temples of our Nation.

  • @harishnapajanakiraman
    @harishnapajanakiraman Před 2 lety +21

    One of the important ways how our world's oldest ancient civilization survived from many brutal invasions is because of our marvellous temple. We should protect all our temples. Temples are our treasures. Thanks a lot Praveen for explaining the details clearly asusual.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +3

      Thank you for your kind words and for watching this video. Glad that you like my work. Have a great day!

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP Před rokem +2

    இந்த கோவில் மிகவும் அபூர்வம், ஆனால் இதை ஆராய்ந்த உங்கள் பார்வையோ அதை விட அபூர்வம் 👌👆🙏👍

  • @madras2quare
    @madras2quare Před 2 lety +3

    வணக்கம் திரு பிரவீன். ஒரு வேளை நீங்கள் தான் போன ஜென்மத்தில் இதைச் செதுக்கி இருப்பீர்களோ! ஏனெனில் நம் மதத்தில் சொல்வார்களே பூர்வ ஜென்ம வாசனை இந்த ஜென்மத்திலும் தொடரும் என்று. சத்தியமா ப்ரவீன் எங்களால் இப்படி ஒரு கோணத்தில் நினைத்துப் பார்க்கவே தெரியாது. உங்களைப் போன்ற ஜீனியஸ்களால் மட்டுமே முடியும் ப்ரவீன் . நீங்களும் நமக்கு கிடைத்த சொத்து. வணக்கம் நன்றி ப்ரவீன். வாழ்க வளமுடன். ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஹிந்த். பாரத் மாதா கி ஜே!

    • @jayalakshmikks3301
      @jayalakshmikks3301 Před 2 lety +1

      .naan ninachathai neenga chollieetinga om namo narayana

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி🙏 இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...!😇

    • @madras2quare
      @madras2quare Před 2 lety

      @@PraveenMohanTamil
      நன்றி திரு . ப்ரவீன்.

  • @GanesanKathamuthu
    @GanesanKathamuthu Před 2 lety +2

    இந்தக் கோவிலை அளிக்க முடியாத அதற்கு முதல் காரணமாக அந்த கோவில் இருக்கும் வளையமாகப்பட்டது பாதுகாப்பான அறங்காவலர்கள் படை இருந்திருக்கலாம். அங்கே கோவிலை உடைப்பதற்கு செல்லும்போது தனி அல்லது சிறு குழு கொண்ட ஆட்கள் தான் இதை சேதப்படுத்தி இருக்க முடியும் என்று நம்புகிறோம்

  • @manivelan9672
    @manivelan9672 Před rokem +2

    கோவில் சிற்ப சாஸ்திரத்தினையும்
    வாஸ்து சாஸ்திரத்தையும், ஆகம விதிகளையும் கொண்டு
    கட்டப்படினும், பிரவீன் தன் நவீன ஆராய்ச்சிக் கண் கொண்டு அதிலிருக்கும் சூட்சுமங்களையும், முடிச்சுகளையும் மர்மங்களையும் விளக்குகிறார்..அருமை!!

  • @mahalakshmin590
    @mahalakshmin590 Před 2 lety +4

    அருமையான தொழில்நுட்பம். அதைக் காணும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நாங்கள் காணும்படி செய்ததற்கு நன்றி 🙏

  • @sakunthalas7608
    @sakunthalas7608 Před 2 lety +2

    ரொம்ப ரொம்ப நன்றி இந்த கோவிலின் கட்டமைப்பு பற்றி சொன்னது ஆச்சிரியமாகவும் ஆனந்தமாகவும் உள்ளது. இதில எனக்கு என்ன பயம்னா இந்த கோவிலை எப்படி அழிக்கிறது என கின்ற ரகசியத்தை ஏன் சொல்லி தொலைச்சீங்க👍👍👍👍👍🙏

  • @Kandasamy-wx2ud
    @Kandasamy-wx2ud Před 2 lety +16

    மணதுக்கு வேதனை
    காணாத தை காண வைக்கும் நன்பா

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +1

      இந்த வீடியோவ மத்தவங்களுக்கு ஷேர் பண்ணுங்க நண்பா.. நன்றி 😇🙏

  • @indhuindhu6053
    @indhuindhu6053 Před 2 lety +11

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் அண்ணா 💐👏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +2

      மிக்க நன்றி சகோ...இந்த வீடியோவ உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க சகோ 😇🙏

    • @indhuindhu6053
      @indhuindhu6053 Před 2 lety +1

      கண்டிப்பாக

  • @user-dk9wh2eq5t
    @user-dk9wh2eq5t Před 2 lety +4

    அருமையான பதிவு பார்க்க வேண்டிய கோவில் பரமரிக்கவேண்டிய கோவில்
    இதற்கான ஏற்பாடுகளை இந்து அமைப்புகள் கையில் எடுக்கப்பட வேண்டும்

    • @eagambarambabu6248
      @eagambarambabu6248 Před 2 lety

      இந்து அமைப்புகள் இதற்காக முயற்சி செய்தால் நன்றாக தான் இருக்கும் நண்பரே.
      ஆனால்?

  • @muthuudayappan9348
    @muthuudayappan9348 Před 2 lety +5

    உடைக்கப்பட்ட அல்லது சிதைக்கப்பட்ட முகங்களை நவீன டெக்னாலஜி மூலம் உருவகபடுத்த முடியும் அதற்கான முயற்சிகளை எந்த அரசும் செய்வதில்லை ஆதிமனிதன் விட்டுச்சென்ற பொக்கிஷங்களை போற்றிபாதுகாக்க ஒரு அமைப்பு உருவாக்கினால் நல்லது

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 11 měsíci

      ஆம் நிச்சயமாக நம்புவோம் நல்லது

  • @drij21041973
    @drij21041973 Před 2 lety +1

    இத்தணை நுணுக்கமான கட்டிடக்கலைக் குறிப்புகளை நிச்சயமாக, இக்கால கட்டிடக்கலை நிபுணர்களால் சத்தியமாகக் கண்டுபிடிக்க முடியாது. வேண்டுமாயின், அந்தக் காலத்தின் கட்டிடக் கலையின், கலைஞனின் ஞானத்தை ப்ரமிப்பாய்ப் பார்க்கவேண்டுமானால் முடியும். ஆயினும், தங்களின் விளக்கம் மிகச் சரியாக இல்லாவிடினும், நீங்கள் அதை ஒப்புக் கொண்டு மலைத்து சொல்லும் விதமே அவற்றின் மகிமையைத் தெளிவாக உண்ர்த்துகின்றன. தங்களின் திறனுக்கும் முயற்ச்சிக்கும் நல்வாழ்த்துக்கள்.

  • @priyaprbm8513
    @priyaprbm8513 Před 2 lety +3

    வணக்கம் அண்ணா, அருமை ஆச்சரியம் சொல்ல. வார்த்தைகளே இல்லை இதே போன்ற கம்போடியா கோவிலின் இணைப்புகளை நீங்கள் முந்தய காணோலியில் விளக்கி கூறியிருக்கிறார்கள் இங்கும் இதே இணைப்பை காணும்போது தொடர்பு உள்ளது. வியப்பாக உள்ளது என்ன புரிதல். தங்களின் இந்த ஆராய்ச்சிக்கு salut. நன்றிகள் பல 🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @mahalakshmik34
    @mahalakshmik34 Před 2 lety +12

    Praveen, no words to appreciate yr efforts but simply superb. God bless you for succeed in all efforts.

  • @kalaivania3455
    @kalaivania3455 Před 2 lety +7

    அற்புதமான பதிவு பிரவீண் சார்.உங்க ஒரிஜினல் வாய்ஸ் இதேதானா 🎉🎉😅😅😅

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      நன்றி நண்பரே🙏..! ஆமா😅

    • @kalaivania3455
      @kalaivania3455 Před 2 lety

      ​@@PraveenMohanTamil ஆனாலும் உங்கள் வாயசைவுக்கும் ஒலிக்கும் குரலுக்கும் ஒற்றுமை இல்லை சார்.ஏதொ ஏற்றத்தாழ்வு வருகிறதே.😂😂

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Před rokem +1

    ஆஹா அருமை அருமை என்ன சொல்வது? Thanks for sharing

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      You're most welcome, kindly do share this video with your friends 😇🙏

  • @vinovino7582
    @vinovino7582 Před 2 lety +2

    அற்புதம். இதை காணும் போது அளவில்லாத ஆனந்தம். வாழ்த்துக்கள் அண்ணா.

  • @trendingtamizha5085
    @trendingtamizha5085 Před 2 lety +6

    Praveen mohan sir your video's are not only for history lovers also about architecture it is useful for many people. Great work sir

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +1

      Thanks a lot, kindly do share this video with your friends 😇🙏

  • @geetavishwa8118
    @geetavishwa8118 Před 2 lety +7

    Excellent job Praveen,Keep Rocking 🙌

  • @Universembkp
    @Universembkp Před 2 lety +6

    ரசனை கெட்ட ,கொடூர மனிதர்கள், மனம் வலிக்குது

  • @loganathan8241
    @loganathan8241 Před 2 lety +2

    சார் இந்த கோவில் சிற்பங்கள் முகங்கள் ஒன்றை ஒன்று வித்தியாசமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன அதனால தான் இதன் முகங்களை சிதைத்துள்ளனர் இந்த கோவில் பார்க்கும்பொழுது அதிர்ச்சியாக உள்ளது அந்த காலத்தில் இதை யானை| யாளி போன்ற மிருகங்களின் உதவியுடன் சக்கரம் போன்ற அமைப்பை கயிற்றால கட்டி சுற்றி இருப்பார்கள் என்று தோன்றுகிறது அருமை சார் இப்படி ஒரு கோவில் நம் இந்தியர்கள் இடியிருப்பார்கள் என்று நினைக்கையில் 😂🔥

  • @lakshmishriduraisami45
    @lakshmishriduraisami45 Před 2 lety +3

    Long live our Praveen bro for providing us wonderful and amazing facts ...

  • @tamilselvi6251
    @tamilselvi6251 Před 2 lety +8

    Excellent decoding sir 👌🤝😇

  • @shanmugamt2908
    @shanmugamt2908 Před 7 měsíci

    கண்களில் நீர் பெருகியது.
    நன்றி sir.

  • @MAVARICK-2004
    @MAVARICK-2004 Před rokem +2

    thanks bro 💯

  • @bhuvanahari5332
    @bhuvanahari5332 Před 2 lety +7

    அதிசயம் அற்புதம் 🙏

  • @ommrkyoutubechannel3866
    @ommrkyoutubechannel3866 Před 2 lety +5

    அதுக்கும் மேலே திருமாலின் அருள் கோவிலைக் காப்பாற்றி உள்ளது திருமால் சக்தி அந்த கோவிலின் உள்ளது

  • @vp.thangavelu4405
    @vp.thangavelu4405 Před rokem +1

    Great information. Thank you.

  • @ganashganesh1859
    @ganashganesh1859 Před rokem

    Super Anna Good Post Good Speech JAI Hind JAI Hind 🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳♥️♥️♥️🤘🤘🤘🤘🤘🤘🤘Ksa

  • @nagaselvam8105
    @nagaselvam8105 Před rokem +1

    அருமையான பதிவிது..நன்று.

  • @rajeeshts985
    @rajeeshts985 Před 2 lety +4

    You are the first one in the world to discover our architecture secret.. Great man. Amazing 👍🤩🤩🤩. People will remember you for many generations...most of the you tube channel main motivation is gaining money but you are exceptional. Legend

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      Thank you so much for your kind words 😀 kindly do share this info 😇🙏

  • @sumathiparanjothi7946
    @sumathiparanjothi7946 Před rokem +1

    Thank you for the explaination

  • @sridharannarasimhan4916
    @sridharannarasimhan4916 Před 2 lety +2

    Oh my God. You are an unbelievable genius man. Hats off to you

  • @berlinetta6651
    @berlinetta6651 Před 2 lety +2

    உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் பிரமிப்பின் உச்சம் தம்பி. நன்றி.

  • @vanithayogesh4975
    @vanithayogesh4975 Před 2 lety +4

    idhai parkumpodhu kanner varudhu anna...neenga andha sivanala anuppapattavar anna...unga hardwork is amazing anna

  • @balavimala5833
    @balavimala5833 Před 2 lety +2

    👌👌👌👌. இந்த வீடியோ வை எங்களுக்கு கொடுத்த உங்களுக்கு நன்றிகள் பல சகோ...💐💐💐💐💐

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +1

      இந்த வீடியோவை உங்க நண்பர்களுக்கும் பகிருங்கள் சகோ, மிக்க நன்றி 😇🙏

    • @balavimala5833
      @balavimala5833 Před 2 lety

      @@PraveenMohanTamil கண்டிப்பாக பகிர்கிறேன் சகோ...

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Před 2 lety +2

    அற்புதமான படைப்பு! பதிவுக்கு நன்றி பிரவீன் 🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

  • @kamalakannangovindan925
    @kamalakannangovindan925 Před 2 lety +6

    நீண்ட நாட்களாக உங்கள் பதிவை காணமுடியாமல் இருந்தது.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 2 lety +1

    அருமையான தகவல்

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 2 lety +2

    You have explained very well.It is painful to see the spoiled faces of beautiful statues.Wonderful work of our Ancestors are now coming out because of your great effort.Thank you for your hard work.👌👌🙏🙏

  • @vinothscott
    @vinothscott Před 2 lety +2

    உங்களின் விளக்கும் முறை அருமை தோழரே‌...

  • @ggsiva2458
    @ggsiva2458 Před 2 lety +3

    தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @kanmany6668
      @kanmany6668 Před 2 lety

      கொள்ளையடிக்க.வந்த.பர்ஸ்டேசிகளுக்கு.கடவுள்..சிலைகள்.தெரியாது.காட்டுமிராண்டி.கூட்டம்.கோவில்.என்றால்.கொள்ளை.அடிக்க.என்ன.இருக்கிறது.என்று..தேடி.இருப்பார்கள்.இடித்து.உடைத்து.பார்த்திருப்பார்கள்.குரங்கு.கையில்.பூமாலை.கிடைத்த.மாதிரி.இந்தாபவிகளுக்கு.தண்டனை.கிடைக்கவில்லையென்றால்.கோபம்.வருகிறது.நம்.முன்னோர்கள்.எந்தவித.வசதிகளும்.இல்லாத.காலத்தில்.கஸ்டாப்பட்டு.கட்டிய.கோவில்களை.இப்படி.சிதைத்து.விட்டு.போன.அந்த.கூட்டம். எந்த.காலத்திலும்.நிம்மதியாக.வாழ.முடியாது.வாழவும்.மாட்டார்கள்.

  • @benzcar1138
    @benzcar1138 Před 2 lety +9

    Wow those statue in all Karnataka temple are unique.Bro once visit and review thiruverumbur kovil,trichy .I like the built structure like Fort.

  • @hamsalekhakumar5335
    @hamsalekhakumar5335 Před 2 lety +19

    Hats off to your work sir. The power of the temple stands still even after the destruction all credit goes to those who developed it.🌹

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +1

      thank you very much for your kind words 😇🙏 do share this video with your family and friends

    • @manface9853
      @manface9853 Před 2 lety

      Om siva jai hind

    • @ilavarasisivaprakasam7462
      @ilavarasisivaprakasam7462 Před 2 lety +1

      அருமையான பதிவு
      விளக்கம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @haneessfathima3372
    @haneessfathima3372 Před rokem +1

    Ungal kandupidippu superb

  • @dhuriyakuttidhuriyakutti6675

    Chance ila sir ithelam nenga search Pani podalana yar ithelam paka pora intha டெக்னாலஜி ithula irukunu yarku theriya poguthu u r super 👏👏👏

  • @genes143
    @genes143 Před 5 měsíci

    இதை சிதைத்தவன் வம்சமே வேரோடு அழிந்திருப்பான் இந்தகோயிலை பாக்கும் போது மனசுக்கு வேதனையா இருக்கு உங்கள்பணி தொடரட்டும் தம்பி மிக்க நன்றி ஓம் நமோ நாராயணாய நமஹ 😂😂😂🕉️

  • @selebysuppiah1478
    @selebysuppiah1478 Před 2 lety +2

    Great job ,Mr Praveen Very sad to see the statues...

  • @ghandimathi6223
    @ghandimathi6223 Před 2 lety +3

    You are grate thank you 🙏

  • @ganeshzen729
    @ganeshzen729 Před 2 lety +1

    Thanks!

  • @ommrkyoutubechannel3866
    @ommrkyoutubechannel3866 Před 2 lety +1

    அறிவியல் பெருமையை கூறியதற்கு மிக்க நன்றி

  • @aspirations3127
    @aspirations3127 Před 2 lety +2

    Supereb bro. Only ypu can notice all this tecnlogies 👍👍

  • @mr.singlehyper5285
    @mr.singlehyper5285 Před 2 lety +4

    அண்ணா இந்த அளவிற்கு உங்களால் மட்டும் தான் சிந்திக்க முடியும்
    நீங்க clg-ல என்ன படிப்பு அண்ணா படிச்சிங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்க pls
    நானும் உங்கள மாதிரி ஆகணும்னு ஆசையா இருக்கு pls....

  • @domsharu5749
    @domsharu5749 Před 2 lety +1

    வரலாறுகளை இப்படி தான் அழிக்கப்படுகின்றது

  • @JasonAmma
    @JasonAmma Před 2 lety +7

    So much impressed about our own religious architecture... Only because of your exploring.
    Hi Praveen...have you neen to Madurai... Meenakshi ammam temple and thirmalai nayakkar Mahal..... If not please visit... Want to know more💓😇🤗

  • @vallinayagi.
    @vallinayagi. Před 2 lety

    God bless you pa om Sri sai appa thunai vaalga valamudan 👍👍👍👍👍👍👍👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kalyaniprabaharan2359
    @kalyaniprabaharan2359 Před 2 lety +3

    Hi Anna Vanakkam, wow it's very interesting. Thank you Anna.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      You are welcome.. do share this video with your friends.. thank you 😇🙏

  • @govindaraja5381
    @govindaraja5381 Před rokem +1

    அற்புதம்

  • @karthikeyankaruppusamy6469

    நன்றி,
    உயர்.ப்ரவீன் மோகன் சகோதரரே 🙏

  • @vimalavimala5941
    @vimalavimala5941 Před 2 lety +2

    பிரவீன் சார் எங்களை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு போறீங்க வெல்டன் சார்

  • @manisri2272
    @manisri2272 Před 2 lety +1

    அருமை சகோ

  • @rajamanickammanickam5023
    @rajamanickammanickam5023 Před 2 lety +3

    அருமை

  • @GAYATHRIMANIKANDAN616
    @GAYATHRIMANIKANDAN616 Před 2 lety +3

    Start to watching

  • @krishpadm5170
    @krishpadm5170 Před 2 lety +6

    Amazing construction

  • @haneessfathima3372
    @haneessfathima3372 Před rokem +1

    இறுதியில் நல்ல சொல்

  • @RevathiRevathi-eb3fw
    @RevathiRevathi-eb3fw Před 2 lety +2

    மிகவும் ஆச்சர்யமாக உள்ளது சகோ. 😱😱

  • @homehome839
    @homehome839 Před 2 lety +3

    அருமை வாழ்க வளமுடன்

  • @ramramya7271
    @ramramya7271 Před rokem +1

    அருமையான பதிவுகள்.........🙏hats of your job😍👍👌

  • @maryjenova5080
    @maryjenova5080 Před 2 lety +2

    Thanks for giving very valuable information about the temple. This video is an eye opener for the public. Very interested. Keep rocking.

  • @vijayalakshmivijayakumar1042

    Super sir👍

  • @kannanp8829
    @kannanp8829 Před 2 lety +15

    ஆப்பு,,, கண்ணுக்கு தெரியாது,, செம்ம 👍👍👍👍கஜினி முகமதுக்கு வச்ச ஆப்பு 👍👍👍

    • @eagambarambabu6248
      @eagambarambabu6248 Před 2 lety +2

      இன்றைய இளைய தலைமுறையினர் அழிவை நோக்கி பயணம் செய்கிறது.
      அதனை வழி நடத்துவாரில்லை .
      அதை அவரவர் புரிந்து கொள்ள வில்லை.
      புரிந்து கொள்ள இயலவில்லை.
      புரிந்து கொள்ள மனதில்லை.

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 Před 2 lety

      கர்னடாகவரை கஜினி வந்ததா அவன்தான் கரடி உடுறான்.உனக்கும் வரலாற்று அறிவில்லையா.

  • @gowris623
    @gowris623 Před 2 lety +1

    Arumai arpudamana padaipu vazthukkal sir 🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!