Video není dostupné.
Omlouváme se.

எப்புட்றா? காஞ்சிபுரத்துல இப்படி ஒரு அதிசயமா?😱 நம்மை தலை சுற்ற வைக்கும் கோவில்!

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - முன்னுரை
    00:50 - கோவிலா? இயந்திரமா?
    02:30 - நகரும் பாகங்கள்
    04:15 - சுத்தும் Propeller
    04:58 - அசைக்க முடியாத சிலைகள்
    07:28 - பழங்காலத்து சுத்தும் தூண்கள்
    08:36 - விசித்திரமான கல் சங்கிலி
    10:46 - இது மின்சார கோவிலா?
    12:12 - இது Transformer கோவிலா?
    Hey guys! இன்னிக்கு நாம இந்தியால இருக்கிற ஒரு விசித்திரமான கோவிலுக்குள்ள தான் போக போறோம். இந்த கோவிலில்ல கல்லுங்கள (stones) பத்தின ரொம்ப வித்தியாசமான விஷயம் ஒண்ணு இருக்கு. ஒரு விசித்திரமான சக்தி இந்த கோவிலில்ல இருக்கிறதா தோணுது. நாம இந்த structure ஓட நடுப்பகுதிக்கு போக போக அந்த சக்தி அதிகமாகிக்கிட்டே போகிற மாதிரி தோணுது. ஆனா இது ஒரு மாயமான தெய்வீக சக்தியா? இல்ல, அளக்க முடிஞ்ச ஒரு விதமான physical energy யா? இங்க, இந்த அடித்தளத்த பாருங்களேன்! குட்டி குட்டி சிலிண்டர் வடிவத்தில ஏராளமான கல் சிலைங்க இருக்கு. இது ரொம்பவே வித்தியாசமா இருக்கு. இந்த மாதிரி ஒரு architectureஅ (கட்டிட கலைய) இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல. ஆனா, என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் வாங்க!
    ஆமா! இது rotate ஆகுது! நம்பவே முடியல, இல்ல? இதோ, இதுவும் சுத்துது. ஏன் ஆழமான தியானத்தில இருக்கிற இந்த முனிவர கூட rotate ஆகுற மாதிரி design பண்ணி இருக்காங்க?
    ஆனா, இந்த ஒரு சிலை மட்டும்தான் சுத்துற சிலையா? இன்னும் கொஞ்ச தூரம் போயி இன்னொரு சிலைய check பண்ணி பார்க்கலாம் வாங்க. அட, பாருங்க! இதுவுமே rotate ஆகுது. இதோ, இதுவும் கூட rotate ஆகுது. உண்மையில, இந்த எல்லா குட்டி சிலைங்களுமே rotate ஆகணும், இல்லாட்டி, ஒரு காலத்துல இதெல்லாம் rotate ஆகிட்டு இருந்திருக்கணும். இங்க, இந்த ஏரியா வ பார்த்தீங்கன்னா, நீங்க இந்த சிலைங்கள மட்டும் இல்ல, இந்த ஓட்டங்களையும் ( துளைகளயும்) பாக்கலாம்.பழங்காலத்தில, நிறைய சுத்துற மாதிரியான சிலைங்க இங்க இருந்திருக்கணும். ஆனா எப்படியோ இப்ப அதெல்லாம் காணாம போயிடுச்சு. ஒரு சில சுத்த கூடிய சிலைங்க மட்டும் தான் மீதி இருக்கு. இது ஒரு அசாதாரணமான கண்டுபிடிப்பு. ஆனா, இந்த சுத்துர சிலைங்கள எல்லாம் எப்படி செஞ்சாங்கங்கிறதோ, ஏன் செஞ்சாங்கங்கிறதோ, இப்ப என்னோட கேள்வி இல்ல. ஆனா இந்த கோவில் ல, இன்னும் ஏதாவது, சுத்துற மாதிரியோ அசையற மாதிரியோ பாகங்கள் ( Parts ) இருக்காங்கறது தான் என்னோட கேள்வி .
    என்னோட கேள்விய நான் மறுபடி repeat பண்றேன். சுத்தி நல்லா கவனமா பாருங்க, இந்த கோவில்ல இன்னும் ஏதாவது அசையற பாகங்கள் (சுத்துற Parts ) இருக்கா? ஒருவேள, வெட்ட வெளில கண்ணுக்கு தெரியிற மாதிரி, நிறைய நகத்த முடிஞ்ச பாகங்கள் (சுத்துற Parts ) இந்த கோவில்ல ஒளிஞ்சி கிட்டு இருந்துச்சுன்னா? இப்போ மேல பாருங்க இந்த ஏரியால நீங்க இந்த மூணு சிற்பங்கள பாக்கலாம். அதுங்க எல்லாம் rotate ஆகக்கூடிய சிற்பங்களா, இல்ல அதுங்களோட attach ஆகி இருக்கிற அதே பெரிய கல் பாகங்களோட(parts ஓட) ஒரு பகுதி தானா? இந்த மூலைய உங்களுக்கு காட்டுறேன் பாருங்க! மறுபடியும், இன்னும் மூணு சிலைங்க இருக்கு. ஆனா, இதுங்களும் rotate ஆகுற சிலைங்களா? கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன்! இந்த கோவில்ல இருக்கறது எல்லாமே நகரக்கூடியது ன்னு நினைச்சு எனக்கு ஒரு பிரம்மையா? இல்ல, இதெல்லாம் உண்மைல நகரக் கூடியது தானா?!Mind அ தயாரா வச்சுக்குங்க! ஏன்னா, நான் இதுக்கு பக்கத்திலேயே, இந்த side அ உங்களுக்கு காட்ட போறேன்.
    Yes. நீங்க இந்த ஓட்டைங்கள பாக்கலாம். இந்த மூணு ஓட்டைங்களையும். அப்படின்னா ஒரு காலத்துல இங்கேயும் சுத்துற (rotate ஆகுற) சிலைங்க இருந்திருக்கணும். பக்கத்துல இருக்குற அதே stone block ஓட ஒரு பகுதியா இந்த சிலைங்க இருந்திருக்கிற பட்சத்துல இந்த ஓட்டைங்களுக்கு என்ன அவசியம்? எப்படி நாம, மேலயும் கீழயும் ground level ல்ல ஓட்டைங்கள பார்த்தோம்னு நான் உங்களுக்கு மறுபடியும் ஞாபகப் படுத்த விரும்பறேன். சிலைங்க தடை இல்லாம சுத்தறது ஏத்த மாதிரி மேலயும் கீழயும் ஓட்டைங்கள வச்சிருக்காங்க. So, மேல இருக்கிற இந்த சிலைங்களும் சுத்துற சிலைங்க தான்ங்கறதுல இப்போ எனக்கு துளி கூட சந்தேகமே இல்ல. ஆனா, பொறுங்க! நாம இன்னும் முழுசா முடிக்க. இன்னும் ஏதாவது நகருற பாகங்கள் இந்த கோவில்ல இருக்கா? மேல கூரை ல (Ceilingல)பாருங்களேன்! அப்பாடியோவ்! இது பிரமிக்க வைக்குது. இதுவும் கூட rotate ஆகுமா? இது ஒரு சுழலக்கூடிய கல்லா? நீங்க என்ன நினைக்கிறீங்க? இந்த கல்லு சுத்தாதுன்னா, ஏன் பழங்கால ஸ்தபதிகள் இத, இப்படி ஒரு விமானத்தோட அதாவது ஏர் craft ஓட propeller மாதிரி design பண்ணணும்?
    ஒரு air craft ல propellers எப்படி சுத்துதுன்னு நாம பார்த்திருப்போம். குறிப்பா அந்த propellers மாதிரியே அச்சசலா இது இருக்கு பாருங்களேன்! ஆனா, கேள்வி என்னன்னா, விமானத்தோட propellers போலவே இதுவும் rotate ஆகுமா ங்கறதுதான். இப்ப, இது மாதிரி நகரக்கூடிய பாகங்கள் எல்லாம் இந்த நடு ஏரியால மட்டும் தான் இருக்கா? இல்ல, இந்த கோவில சுத்தியும் இருக்கா? நாம சுத்திலும் (இத சுத்தி) நடக்க நடக்க, வேற ஏதாவது நகரக்கூடிய பாகங்கள் உங்க கண்ணுக்கு தெரியுதான்னு கவனமா பாருங்க. Yes. நீங்க சரியாதான் நினைச்சுருக்கீங்க! இதெல்லாம் கூட சுத்தற சிலைங்க தான். இருங்க! நான் உங்களுக்கு இப்போ zoom பண்ணி காமிக்கிறேன் பாருங்க! இங்க நீங்க, மேல ஒரு ஓட்டைய பாக்கலாம். இங்க, அடுத்த ஓட்டைய பாருங்களேன்! அதுல ஒரு சிலைய நிறுத்தி வச்சிருக்காங்க பாருங்க!
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #kanchipuram #tamilnadu

Komentáře • 343

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před rokem +52

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.அறிவியலின் உச்சத்தை மிஞ்சும் படைப்புகள்!- czcams.com/video/QcP4lBt4mSs/video.html
    2.பூமிக்கு அடியில் காத்திருக்கும் ரகசிய அறை?- czcams.com/video/Fo0nO3ebfzs/video.html
    3.இருட்டு அறைக்குள் சுத்தும் தூண்?- czcams.com/video/HDnjN6NLzGo/video.html

    • @Gardenkingdom
      @Gardenkingdom Před rokem +2

      கண்டிப்பாக பார்க்கிறேன் மிக்க நன்றி 😊

    • @uvun1995
      @uvun1995 Před rokem +1

      Thanks Praveen I will, thank you so much

    • @hara23scorp
      @hara23scorp Před rokem +1

      But Praveen, whats the use of constructing such moving parts in a temple? Am sure ancient tamils didn't do that to exhibit their skills but whatever they do, its for a good purpose only. Which is what is intriguing to keep digging into. Am very sure that you will find that truth in the future. God bless you.

    • @malugunasaci3761
      @malugunasaci3761 Před rokem +1

      Which temple in kanchipuram

    • @bagavathypandian7953
      @bagavathypandian7953 Před rokem

      😊😊😊

  • @Gardenkingdom
    @Gardenkingdom Před rokem +123

    நான் கோவிலுக்கு சென்றால் கடவுளை வழிபாடுவதோடு மட்டும் நிறுத்திவிடாமல் ஒட்டு மொத்த கோவிலையும் ஆராய்ந்து ரசிக்கும் திறனை உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன். நான் கற்றுக்கொண்டதை என் பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுகிறேன். மிக்க நன்றி 😊

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +7

      ரொம்ப நன்றி!!

    • @thilagaraj8316
      @thilagaraj8316 Před rokem +4

      ஆமாம் தம்பி வீடியோ பார்க்க ஆரம்பிச்சு இருந்து சாமி கும்பிட போறோனோ இல்ல எல்லதையும் பார்க்கிறேன் முடிந்த வர எல்லா கோவில் போய் கொண்டு இருக்கிறேன்

    • @RaviRajini123
      @RaviRajini123 Před rokem

      🙏🏼🕉️🔱🙏🏼

    • @APAnnam
      @APAnnam Před rokem

      ​@@thilagaraj8316bhi😢❤😂🎉

    • @radhikaindran4716
      @radhikaindran4716 Před 11 měsíci

      Naanum thaan

  • @shanthymanimaran1259
    @shanthymanimaran1259 Před rokem +85

    உங்கள் விளக்கத்தைக் கேட்கும் பொழுதும் காணாமல் போன சிலைகளைப் பார்க்கும் போதும் கண்ணீர் வருகிறது. அருமை.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +2

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

    • @pavangundu4356
      @pavangundu4356 Před rokem +2

      ​@@PraveenMohanTamilప్రవీణ్ మోహన్ తమిళ్ అన్నగారు మీరు చేస్తున్న కృషికి వచ్చే సంవత్సరం భారత దేశ ప్రభుత్వం నుండి పద్మశ్రీ అవార్డు రావాలి మీకు రావాలని నా దేవుని కోరుకుంటున్నాను❤❤❤❤❤🎉

    • @dasat9787
      @dasat9787 Před rokem +1

      Sass, for me also, it is wonderful, what a architectural miracle.... Chiselled rocks reveal an imaginable statutes

  • @jayakumarithanikachalam7596

    ஆச்சரியப்படுத்திக்கிட்டே இருக்கீங்க...அருமை,அருமை.... என்னபுண்ணியம் செய்தோமோ அருமைதமிழராய் தமிழ்பேசும் அற்புத அறிவியல் அறிஞராய் உங்களை பெற்றோம்...வாழ்க வளமுடன் பிரவீன்....👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷🌷🌷🌷

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před rokem +39

    Wow😇
    என்ன ஒரு பிராமிப்பான அறிவாளிகள்,அருமையான கலைஞர்கள், நம் முன்னோர்கள் என்பதை அறியும் போது மிகுந்த மரியாதை ஏற்படுகிறது....
    உங்கள் அறிவார்ந்த கண்கள் மூலம் மட்டுமே எங்களால் இதை அறிந்து கொள்ள முடியும்... 👍👌🙏
    வாழ்த்துக்கள் 👏👏💐

  • @jayavarma6674
    @jayavarma6674 Před rokem +21

    அண்ணாவின் உண்மையான கடின உழைப்பிற்கு தலை வணங்குகிறேன் ❤️💘🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +3

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி😇🙏

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Před rokem +75

    பிரவின் மோகன் சகோ சிறப்பாக தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை இளய தலைமுறைக்கு‌ கடத்தியதற்கு நன்றி வாழ்க‌ பல்லாண்டு.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +2

      ரொம்ப நன்றி!! 😇🙏

    • @saisilver5026
      @saisilver5026 Před rokem +3

      யாறு டா... நீங்கல்லாம் அவுண.... தமிழன் தமிழனு.....15. Years before.. இந்த மாதிரி ஒரு கூட்டம் இருந்ததில்லை... ஒத்த... கக்கூசுக்கு சுண்ணாம்பு அடிச்சாலும் தமிழன்..... ஏன்டா இந்த பூமியிலே மனுஷங்கள் இல்லையா..... ஒத்த நீ சாப்பிடற பொருள் எல்லாம் வெளிய மாநிலத்தில் இருந்துதான் வருகிறது..... மனுஷங்களா இருங்க டா..முதல்ல....

    • @oldmemoriesz
      @oldmemoriesz Před rokem +4

      சிலைகளை கடத்தரவுங்க மத்தில் நீங்க சிலைகள் பற்றிய தகவல்களை (கடத்தி)திரட்டிக்கிட்டு வரைங்க நன்றி

    • @vijayvijaybabu7817
      @vijayvijaybabu7817 Před rokem +1

      ​@@saisilver5026🙏

  • @priyaakshaya9692
    @priyaakshaya9692 Před rokem +54

    ஒவ்வொரு காணொளியும் வியப்பாக உள்ளது(வரத ராஜா பெருமாள் கோவிலின் ஒவ்வொரு தூனும் ஒரு பொக்கிஷம் )... உங்களின் இந்த முயற்சிக்கு நன்றி...

  • @pkl-tl9qp
    @pkl-tl9qp Před rokem +13

    போன ஜென்மத்தில் நீங்கள் ஏதாவது ஸ்தபதியாக இருந்தீர்களோ என்னவோ. அருமையான கண்டுபிடிப்பு. நீடுழி வாழ்க. தமிழர் கலாசாரத்தில் ஒளிந்து உள்ள அறிவியலை கண்டுபிடித்த பிரவீன் வளர்க🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      நன்றிகள் பல😇❤🙏

    • @rajam5641
      @rajam5641 Před rokem +2

      Yes I too think Praveen must be an architect or he might be one of the builder of these temples in his previous birth
      Hats off to Praveen
      Please continue your explanation

  • @sarananthini2270
    @sarananthini2270 Před rokem +18

    வணக்கம் 🙏 பிரவீன் சார்
    "கல்லிலே கலை வண்ணம் படைத்த தமிழன்" என்பது எக்காலத்திற்கும் மாறாத தனிசிறப்பு நமக்கு மட்டுமே உண்டு.
    நம் முன்னோர் சிறப்பை தெளிவாக கூறிய தங்களுக்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +3

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

    • @parameswarank4854
      @parameswarank4854 Před 6 měsíci

      என்னிடம் இந்த கலை உள்ளது

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Před rokem +18

    பழங்கால சிற்பிகள் அருமையாக செய்தது அதை மக்கள் பார்வைக்கு கொண்டு வந்து உங்கள் விடா முயற்சிக்கு எழுத வார்த்தைகள் இல்லை நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +2

      ரொம்ப நன்றி!! Shyamala😇🙏

    • @parameswarank4854
      @parameswarank4854 Před 6 měsíci

      இந்த கலைநயம் மிகுந்த வேலைபாடுகள
      என்னிடம் உள்ளது

  • @rajulakumar3522
    @rajulakumar3522 Před 6 měsíci +2

    நான் பல முறை இந்த கோவிலுக்கு போயிருக்கேன்
    அந்த அசையற மண்டபத்தில உட்கார்ந்திருக்கேன்
    ஆனா இத பார்க்காம இருந்தத நினைச்சு வேதனை படறேன்
    அடுத்த முறை இதை பார்க்க மட்டுமே போவேன்
    நன்றி பிரவீன்

  • @JAILER-ns8hu
    @JAILER-ns8hu Před rokem +12

    சூப்பர்.. சூப்பர்..👌👌 ரொம்ப நாட்களுக்கு அப்புறம் உங்கள் விடியோவை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் விடியோக்கள் அனைத்தும் அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள் பிரவீன் மோஹன்..💚

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +3

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

  • @girinandini454
    @girinandini454 Před rokem +31

    I don't why this channel doesn't getting recognition like anyother channels!! You deserve much more recognition and awards Sir!! Appreciation for your hardwork ❤️👏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +3

      Glad you like them! Do share the videos with others too!!

    • @dasat9787
      @dasat9787 Před rokem +1

      I too agree with your suggestion

    • @tsornahema8600
      @tsornahema8600 Před 11 měsíci +1

      Hindu Gods, Hindu temples
      periyor perangalukku ,' jealous' than.

    • @prabakarviswanathan927
      @prabakarviswanathan927 Před 11 měsíci

      I am not discourage Mr. Praveen. He is great with his perception. I am great in my perception what i learned about science technologies. Please dont think it as offence. I think you dont know about earth gravity and propulsion required against earth gravity. Read science then we talk. But appreciate our ancient builders and their imagines in their work. If their imagines were possible, we would have our houses in Moon, Mars, etc. Because they have taken time to build temple ateast 10 to 50 year. By this time they can go space and come back to earth. So the imagination is first quality of artists. Our forefathers were very good thinking and hard working artists. Thats all. Appuram Periyaar peranngal tamilnaatula mattum thaan irupaanga. Science therivanga ulagam poora irukkaanga. Avanga pongalum puliyodharai mattum saappittu kovila summa suthittu irukkirathillai. Appo appo arivialyala pathina booksum padippaanga. Katradhu kaiyaluvu kallaathadhu ulagalavu. Everybody have different view. Understand that too.

  • @Gardenkingdom
    @Gardenkingdom Před rokem +19

    நிச்சயமாக இந்த கோவில் நகரும் தன்மை கொண்டதாக இருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.

  • @tamiltechonline5828
    @tamiltechonline5828 Před rokem +12

    Kanchipuram Athi varadar Kovil, vaikunda Perumal Kovil, small Kanchipuram,👌👌👌

  • @vs2crafts0and1fun1tamil
    @vs2crafts0and1fun1tamil Před rokem +4

    இப்படி விளக்கம் தர உங்களால் மட்டுமே முடியும் சகோ.சிறந்த காணொளி சகோ😊

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +2

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

  • @tamilg6369
    @tamilg6369 Před rokem +6

    😊my age is 64 . But iam like a child to listen your lecture. Awesome🎉😂🎉God bless you🙏my dear son.marvellous awesome fantastic your explanations

  • @rajapathamuthug608
    @rajapathamuthug608 Před rokem +4

    உங்கள் அனைத்து வீடியோ வில் ,கோயில் பெயர் ஊர், சப் டைட்டில் போட்டால் நன்றாக இருக்கும்

  • @arulgopal294
    @arulgopal294 Před rokem +10

    Awesome. We miss so many things in our state. You have to be honoured, yes most eligible person. I mean it mohan. All the best.

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před rokem +3

    உங்கள் அறிவும் அதை பகிரும் விதமும் உங்களின் மீது மதிப்பையும் மரியாதையையும் கூட்டுகிறது. நன்றி, வணக்கம். 🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      ரொம்ப நன்றி Mageshwari❤🙏உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @kalaramadass2172
    @kalaramadass2172 Před 7 měsíci

    Miha arumaiyana vishayangalai, ellirukkum eduthu solli irukenga praveen sir. Nichayam, anda kovilukku sendru parkkavendum ena aasai. Erai arul kidaikkavenduhiren. Mikka nandri praveen, ellorukkum palamaiyin arumaiyai eduthukattiyamaikku. ❤🙏🙏🙏

  • @balavimala5833
    @balavimala5833 Před rokem +2

    Super bro.... இந்த வீடியோ பார்க்க பார்க்க அதிசயமாகவும் ரொம்ப பெருமையாகவும் இருந்தது..தமிழன்என்று சொல்லபெருமிதம் கொள்வோம்.... மிக்க நன்றி சகோ.......🙏💐💐💐

  • @rvcharry830
    @rvcharry830 Před rokem +4

    World best one of the palavas architecture in Kanchipuram Varadha Raja perumal Kovil Mandapam inside the temple

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 Před rokem +7

    Superb sculptures. Nice video praveen bro. Thinking different -personality in the world. Thank you.

  • @vedhavalli7235
    @vedhavalli7235 Před rokem +4

    My native place great nagreshu kanchi. Ancient name kancheevaram.The great devaraja perumal.🎉🎉🎉🎉🎉

  • @leelakrishnan5549
    @leelakrishnan5549 Před rokem +3

    கோவில் பற்றிய உங்களது இந்த விளக்கங்கள் மற்ற கோவில்களுக்கு செல்லும் போது சிற்பங்கள் பற்றி புதிய பார்வையை தருகிறது.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @venkataramanssv6994
    @venkataramanssv6994 Před rokem +8

    Great finding, Bro. One thing to note is that all those sculptures that you were able rotate are almost cylindrical in share and also has different poses of the rishis, devas around the shape. The ones on the top are devine sculptures and not cylindrical in shape, depicting a single God's posture. May be, these sculptures transmitting power to all. ஆட்டுவிப்பவன் அவன். 🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      You are most welcome! Do share the video with your family and friends too!!

  • @rajevel1230
    @rajevel1230 Před rokem +6

    Simply rocking your videos..... Always rocking bro

  • @ganesananantharaman8131
    @ganesananantharaman8131 Před 2 měsíci

    God bless you and your family, always. HR&CE must appoint you as a panel member and use your knowledge, at all times!

  • @pselvambigai9275
    @pselvambigai9275 Před rokem +5

    அருமையான விளக்கம் அண்ணா

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam Před rokem +1

    Yes. You are the first person to lighten new status. Presentation is also super with new technology. Thank you very much.

  • @ramaraja7130
    @ramaraja7130 Před rokem +2

    அண்ணா நீங்கள் போடும் பதிவுகள் அனைத்தும் ஆச்சரியமும் வியப்பாகவும் உள்ளது நீங்கள் நீங்கள் அந்த காலத்து ஸ்தபதி இந்தக் காலத்தில் மறுபிறவி அண்ணா❤❤❤

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +3

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி🙏😇😍

  • @sukumarankrishnamurthy492

    Good attempt and great explanation. Video skill also wonderful. Go ahead with yr innovative research work. Tku v much.

  • @uvun1995
    @uvun1995 Před rokem +5

    Wow what I am doing here n the USA, I should join you on these expeditions, thank you so much Praveen , you are doing a great job, kudos

  • @invincibleperson5822
    @invincibleperson5822 Před rokem +4

    First time watching.your video. Excellent narration bro ❤❤❤ keep rocking 🔥🔥🔥
    .

  • @kasturipillay6626
    @kasturipillay6626 Před rokem +3

    You speak fantastic tamil Praveen anna. Vera Level 👌👌❤🙏

  • @priya8666
    @priya8666 Před rokem +19

    OMG, i visited 5 times but I don't know about this architecture. Really surprised and u r blessed ❤️

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      Thank you. Keep watching and share the videos👍 👍

    • @priya8666
      @priya8666 Před rokem

      Need to know more about alien crop circles, can u reveal again

    • @dasat9787
      @dasat9787 Před rokem

      Really wonders of architectural marvels, brought to our notice ,God bless him

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před rokem +3

    PraveenMohan Sir, I have visited this temple , couldn’t notice any of this because I am an ordinary person , next time have to borrow your vision to notice all , love your fascinated video blessings to carry on more discoveries Sir, thank you 👍🙏😇 Usha London

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +2

      You are most welcome! Do share the video with your family and friends too!!

  • @ravindhran9336
    @ravindhran9336 Před rokem +6

    Super praveen 👌👌👌

  • @suresh-pnithish5968
    @suresh-pnithish5968 Před rokem +1

    இந்த கோவிலில் துப்பாக்கி ஏந்திய வீரர்களும் சிற்பமாக பார்த்தேன்

  • @vedhavalli7235
    @vedhavalli7235 Před rokem +2

    This temple has musical pillars please do research on this.

  • @gunasundari7415
    @gunasundari7415 Před rokem +1

    Hats off praveen Mohan. Continue your wonderful job.

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před rokem +1

    Went many times and no special Brain like you. You are doing really Fantastic Job. God Bless You.

  • @kalaiarasiravi3371
    @kalaiarasiravi3371 Před 7 měsíci

    Great explanation 👌 amazingly done. Hats off to your work.
    Can you please mention the temple name and pin the location in all your videos.
    That would be great help. Thanks much.

  • @azagappasubramaniyan3276

    தம்பி, உன் பதிவுகள் அனைத்தும் வித்தியாசமானவை. மிக மிக அருமை. வாழ்க, வளர்க்க உன் தொண்டு.

  • @deviperundevi8620
    @deviperundevi8620 Před rokem +2

    Naanum kanchipuram dha indha Kovil ku na neriya dhadava pooi irken idhellam na paathadhe illa unga paarvaiyl dha na idhellam paakren romba nandri❤️

  • @santhinarayanasamy-zb1bs

    Super 2:01 namaste 🙏

  • @apj823
    @apj823 Před rokem +2

    How you are this much intelligent sir!!!!
    A very great video thank you sir

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam Před rokem +1

    Super. Now only I came to know through your video. Go ahead.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      You are most welcome! Do share the video with your family and friends too!!

  • @manjulamakesandvlogs
    @manjulamakesandvlogs Před rokem

    Wow. 🎉 Amazing bro. Thanks 🙏

  • @k.sumathiv.krishnasamy2379

    Super sir vallithukal valzh vallamudan

  • @ravindhran9336
    @ravindhran9336 Před rokem +2

    Vanakkam praveen.

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Před rokem +1

    Title mariye content super ah irukku pravin 🙏👍 thanks for sharing pravin 🙏

  • @kadirsathish4157
    @kadirsathish4157 Před 6 měsíci

    மெட்டல் டிடெக்டர் use செய்து சுவற்றில் காப்பர் ஒயர் போகுத என்று ஆராய்ச்சி செய்யவும்

  • @zainabbjaleel8465
    @zainabbjaleel8465 Před rokem

    Great discovery. Best wishes to u

  • @indramohan-wy3lf
    @indramohan-wy3lf Před rokem

    Great video Praveen Congratulations

  • @tharanil516
    @tharanil516 Před rokem

    Super Praveen wish I travel with you👌

  • @RaviRajini123
    @RaviRajini123 Před rokem

    Ungal video 🎉🎉🎉❤❤Jai hindh 🤘🕉️🔱🔱🔱🕉️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @elangodis3582
    @elangodis3582 Před rokem

    Arumai🎉

  • @ScNathankk
    @ScNathankk Před rokem

    அருமை.
    ஐயா தங்களின் கோயில் குறித்த ஆராய்ச்சிகள் நன்றாக உள்ளது.
    நீங்கள் இதுவரை ஆராய்ந்து சொன்ன அனைத்து இடங்களும் மருத நிலத்தில் உருவானது என்று தோன்றுகிறது.
    மற்ற 4 நிலங்களில் எதேனும் இது போன்ற கோயிலை கண்டதுண்டா?
    அடுத்த காணொளி வரும் வரை காத்திருக்கிறோம்.
    60 வயதை எட்டியும், பல கோயில்களை வியப்புடன் கண்டும், இது போன்ற விளக்கம் யாரும் சொல்லவில்லை.
    நன்றி.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி😇🙏

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 Před rokem +3

    Hai. Sir good morning Praveen bro.

  • @geethabose1560
    @geethabose1560 Před rokem

    Wonderfull research sir 🎉🎉

  • @murugesanduraimaman222

    மிக நல்ல விளக்கம் நன்றிகள், ,,,, bro❤❤❤

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @sathishkumar-dj7vg
    @sathishkumar-dj7vg Před rokem +3

    Nan kanchipuram 😊

  • @suruleeswaranm2991
    @suruleeswaranm2991 Před 6 měsíci

    அண்ணே நல்லா கோயில் குள்ள பத்தி நல்லா எடுத்து தெளிவா சொல்றீங்க ரொம்ப நன்றி

  • @padmaja3836
    @padmaja3836 Před 6 měsíci

    Praveen you should come up with a movie like transformers using the temple structures and transformers like the thumbnail image. I will love it or a movie like tomb raider.

  • @KSV0109
    @KSV0109 Před rokem +2

    Appreciate your effort sir 👍

  • @ggsnacks9836
    @ggsnacks9836 Před rokem

    Res, bro pL continue this work life time god is your heart

  • @saradhasubramanian7005
    @saradhasubramanian7005 Před 8 měsíci

    அருமையான விளக்கம்உங்கள்ஆய்வுக்குநோபல்பரிசுவழங்கலாம்ஃ

  • @tamilselvi6251
    @tamilselvi6251 Před rokem

    அருமையான காணொளி சார்

  • @malarmuthusamy4228
    @malarmuthusamy4228 Před 11 měsíci

    அருமையான பதிவு நன்றி

  • @user-cn6tp2hk1v
    @user-cn6tp2hk1v Před rokem +3

    Nice explain

  • @VidhyaSundaresanVS
    @VidhyaSundaresanVS Před rokem +4

    எங்க ஊரு💪❤️

  • @deepatamilfamily6797
    @deepatamilfamily6797 Před rokem +1

    Welcome to kpm Mr.praveen

  • @rajeswari5445
    @rajeswari5445 Před 6 měsíci

    I love all your videos sir I can't even have time and money to visit these temples only through your videos I'm enjoying and wondering as if I am directly on
    the temple.Keep posting more videos sir. I'm planning to visit this temple in the holidays.Thank you so much.

  • @user-ke4mc5yo4w
    @user-ke4mc5yo4w Před 6 měsíci

    Please mention in Kanjeepuram which temple is ghis?

  • @druidshy
    @druidshy Před rokem

    சிறப்பு 😊

  • @mithuns.k6181
    @mithuns.k6181 Před rokem

    அருமையான விளக்கம் பிரவீன் சார்

  • @ramachandrannadar374
    @ramachandrannadar374 Před 11 měsíci

    அருமையான விளக்கம்.

  • @sivagnanamavinassh7840

    Super god bless you p m🎉🎉🎉🎉🎉

  • @nandhacreations4094
    @nandhacreations4094 Před rokem

    Super sir ur invention tamilargal always great

  • @vaishnuraj5650
    @vaishnuraj5650 Před rokem

    Super Praveen Sir...👍

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 Před rokem +1

    Proud of thamizhan

  • @Ramaniyengar
    @Ramaniyengar Před rokem +2

    அருமை

  • @vijayanand3111
    @vijayanand3111 Před 8 měsíci

    Hope with god bless i will worship Devaraja swamy- Ati Varadhar in 2059 again🙏🙏🙏

  • @shrisakthivlogs6553
    @shrisakthivlogs6553 Před rokem +2

    I really like your video sir

  • @premasenthilkumar4901

    Amazing 🙏👍

  • @vijaykumar3199
    @vijaykumar3199 Před rokem +5

    👌👌❤️💐💐

  • @kannanvasudevan9665
    @kannanvasudevan9665 Před rokem +3

    First like next watch 👍

  • @cpcreation7
    @cpcreation7 Před rokem +2

    👌👌

  • @kanagakarthick2226
    @kanagakarthick2226 Před rokem

    Bro neenga vera level bro. ❤

  • @kamalakannangovindan925

    நல்ல பதிவு

  • @sabarilifechannel3052

    Iam Kanchipuram

  • @user-mf8rs9ew1q
    @user-mf8rs9ew1q Před rokem

    very good initiative

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      Thanks a lot for Watching..!!! Do share with your friends tooo😇🙏

  • @fordferrai3093
    @fordferrai3093 Před 8 měsíci +1

    It was completed in 10th century bro not 3rd century..builted by medivial cholas and lots of donations and contributions given by various kingdoms like Chalukyas, kahjatiyas,pandiyas and pallavas..iam from Kancheepuram..

    • @pkrvisakh
      @pkrvisakh Před 6 měsíci

      ha ha.... ithukku mattum reply illa avar kitta irunthu

  • @kalkibagavaan6796
    @kalkibagavaan6796 Před rokem

    Nice.

  • @sampathkumarnamasivayam5846

    நல்ல தகவல் நன்று நன்று.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!😇🙏

  • @AK50000
    @AK50000 Před rokem +2

    Arumai

  • @sasitarun179
    @sasitarun179 Před rokem +2

    Hi praveen sir😊😊😊