Video není dostupné.
Omlouváme se.

யாருமே நுழையாத சபிக்கப்பட்ட கோவில்! கருவறைக்குள் மறைந்திருக்கும் ரகசியம்!

Sdílet
Vložit
  • čas přidán 10. 04. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Whatsapp......whatsapp.com/channel/0029Va9U...
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    Hey guys! இன்னிக்கு நாம Chandi Kalasan ங்கர ஒரு ரொம்ப மர்மமான கோவிலுக்கு உள்ள தான் போயிட்டு இருக்கோம். இந்த கோவில்ல இருக்குற chambers க்குள்ள இதுவரைக்கும் யாருமே போனதில்ல. இன்னிக்கு நான் அத attempt பண்ணி பார்த்து, உள்ள என்ன இருக்குங்குறத உங்களுக்கு காமிக்க போறேன்.உள்ள இருக்கிற விஷயம் உண்மை ல ரொம்ப shocking ஆ இருக்கு. இந்தோனேஷியால நிறைய கோவில்கள் remote ஆன இடங்கள் ல தான் இருக்கு. ஆனா இந்த கோவில் Yogyakarta ங்கற ஒரு பெரிய city க்கு நடுவுல locate ஆயிருக்கு. ஆனா, நீங்க இந்த கோவில் complex குள்ள நுழையும்போது, யாருமே இந்த கோவிலுக்கு வரதில்ல ங்கரத புரிஞ்சிப்பீங்க. ஏன்? இந்த கோவில் சம்பந்தப்பட்ட ஏதாவது சாபத்துனால இருக்குமா? இந்த கோவில பத்தின You tube videos அ நான் செக் பண்ணினப்ப, இதுவரைக்கும் அந்த chabers குள்ள யாருமே போனதில்லங்குறத தெரிஞ்சுக்கிட்டேன்.
    இது, பார்த்தா, ரொம்ப சுலபமா போகக் கூடியதா தான் தெரியுது. ஆனா இதுவரைக்கும் யாருமே ஏன் உள்ள போனது இல்ல?இப்படி ஒரு அருமையான கோவில யாரும் சபிச்சு இருக்க முடியாதுன்னு எனக்கு தெரியும். அதனால நான் இப்போ அந்த chambers குள்ள போக போறேன். இந்தக் கோவில் எவ்வளவு பழமையானதுன்னு உங்களால guess பண்ண முடியுதா? இந்த கோவிலோட கட்டுமானம் கிபி 778 ல தொடங்கினதா Archeologists confirm பண்றாங்க. அப்படின்னா, இது சுமார் 1250 வருஷங்கள் பழமையானது! இந்தப் பகுதியில இருக்கிற கோவில்கள்ல இதுவும் ஒண்ணு. ஆனா இதோ இங்கே தான் இருக்கு twist. இது ஒரு இந்து கோவில் இல்ல. இது ஒரு புத்த மதத்த சார்ந்த ஒரு கோவில். ஆனா இதைவிட ஒரு பெரிய twist என்னன்னா, இந்த கோவில் புத்தபிரானுக்காக கட்டப்பட்டது இல்லை இது தாராங்குற, ஒரு புத்த மதத்து பெண் தெய்வத்துக்காக கட்டப்பட்ட கோவில்.இந்த தாராவோட சிலை ,இந்த chamber குள்ள இருக்குமா? நாம அத கண்டு பிடிக்கலாம் வாங்க.! இந்த கதவ பூட்ட ல. அதனால, நான் வெறுமே, இந்த முறுக்கின ஒயர தொறந்து கிட்டு உள்ள நுழையறேன் இது விசித்திரமான energy ஓட ஒரு வித்தியாசமான chamber ஆ இருக்கு. இங்க main சிலை ன்னு எதுவுமே கிடையாது.
    உண்மைல , இங்க சிலைகள் ஏதும் இருந்ததற்கான அடையாளமே இல்ல. ஒருவேள இந்த chambers க்கு சிலைகளோ விக்கிரகங்களோ இல்லவே இல்லையோ என்னவோ ? இல்ல வேற எந்த purpose காவது இத use பண்ணியிருப்பாங்களா? இந்த chamber mostly இடிஞ்சு தான் இருக்கு. ஆனா, இங்க பாருங்களேன்! இது என்னன்னு உங்களால சொல்ல முடியுதா? இதுதான் இதோட ceiling. இத ரொம்ப வித்தியாசமான shape ல கட்டி இருக்காங்க. ஒரே நடுப்புள்ளிய சுத்தி இருக்கிற octagons ஓடவும், உள்ள hollow வா இருக்கிற ஒரு பெரிய dome ஓடவும் இத செஞ்சிருக்காங்க. ஏன் அது hollowவா இருக்கு? அந்த dome உள்ள ஏதாவது ரகசிய chambers ஒளிஞ்சுக்கிட்டு இருக்கா? ஆனா இதவிட ரொம்பவே வித்தியாசமான ஒரு விஷயம் இந்த செவத்துக்கு மேல ரெண்டு பக்கத்துலயும் இருக்கு பாருங்க! இந்த ரெண்டு structures ஐயும் பாருங்க! என்ன இதெல்லாம்?
    இங்க நீங்க அந்த ரெண்டு ரகசிய entrance களயும் பார்க்கலாம். அந்த square shape ல இருக்கிற நுழைவாசல்கள நீங்க பார்க்க முடியும். அதுக்குள்ள போறது முடியாத காரியம் ங்கறதயும் உங்களால தெரிஞ்சுக்க முடியுது. என்னால அதுக்குள்ள அப்படியே ஏறிட முடியாது. So, அது எதுக்காக இருக்குங்கறது இப்ப நமக்கு தெரியல.இன்னொரு பக்கத்துல, ஒரு square ஆன ஜன்னல உங்களால பார்க்க முடியுது. Right? அங்க ஏதோ இருக்கு பாருங்க! அந்த chamber கும் இந்த chamber குமா நடுவுல ஒரு connection இருக்கு. Okay? So, இந்த ரெண்டு chambers க்குள்ளயும் ரகசியமான ஏதோ ஒண்ணு இருக்கணும். ஆனா அது என்னன்னு நமக்கு தெரியல. Chamber ஓட தர மட்டத் துல இருந்து இந்த ரெண்டு ஜன்னல்களயு ம் 15 அடி உயரத்துல வச்சிருக்காங்க. சுவர்களும் ரொம்ப வழவழப்பா இருக்கு. அதனால ஏறி அதுக்குள்ள போறதுங்கறது முடியாத காரியம். கொஞ்சம் பக்கத்துல போயி கவனிச்சு பார்த்தபோ, அது சில வித்தியாசமான details அ காமிக்குது.
    முதல்ல அதுக்கு எந்த அலங்காரமும் பண்ணலங்குறத கவனிங்க. எதுவுமே இல்ல. So, இது சில செயல்பாட்டுக் காரணங்களுக்காக மட்டும் தான் கட்டப்பட்டிருக்கே ஒழிய அலங்காரத்துக்காக இல்ல ன்னு புரியுது.அடுத்ததா உங்கள ஆச்சரியப்பட வைக்கிற விஷயம் என்னென்னா, ஜன்னலுக்கு உள்ள வச்சிருக்கற தூண் மாதிரியான இந்த ரெண்டு columns தான் இதுவரைக்கும் இது மாதிரி நீங்க பார்த்தே இருக்க மாட்டீங்க ன்னு நான் அடிச்சு சொல்லுவேன். இப்படி இந்த ரெண்டு structures அ வச்சிருக்கறதுக்கு காரணம் என்னவா இருக்க முடியும்?மூணாவதா இந்த செவுத்தோட ஆழத்த பாருங்க.
    #praveenmohan #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #tamilnadu #hindu #hinduism #ancienttamilcivilization #temples #indonesia

Komentáře • 151

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 3 měsíci +13

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1.இது இல்லைனா கோவிலே இல்ல? - czcams.com/video/uS6umXZzf10/video.html
    2.அவிழ்க்கப்படும் மர்ம முடிச்சுக்கள்! - czcams.com/video/DV5GGXs5fn0/video.html
    3.சாமுண்டா தேவியின் விசித்திர ரகசியங்கள்! - czcams.com/video/_aTFbcoUTpM/video.html

  • @user-qu6ch3zh2b
    @user-qu6ch3zh2b Před 3 měsíci +21

    உங்களுக்குகாகத்தான் நான் மேல ஏறினேன் என்ற வார்த்தை உங்கள் அன்பை வெளிப்படுத்தியது சகோ ❤️❤️🙏🙏

  • @Prabhakrishnan-qq9hc
    @Prabhakrishnan-qq9hc Před 3 měsíci +15

    நீங்க எங்களுக்காக இவ்வளவு ஆபத்தான இடங்களுக்கு சென்று நிறைய தகவல்களை சேகரித்து தருவது சந்தோஷமாக இருக்கிரது ஆனால் நீங்கள் பாதுகாப்பாக இருப்பது ரொம்பமுக்கியம் நீங்கள் எங்களுக்கு கிடைத்த புதையல் இதுபோன்ற இடங்களுக்கு தக்க பாதுகாப்புடன் செல்லவும் உங்களின் அடுத்தகாணொளிக்காக காத்திருக்கிறேன்🙏🙏

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 3 měsíci +41

    தங்களை பற்றி சிறிதும் சிந்திக்காமல் எங்களுக்காக அந்த ரகசியத்தை காண்பித்த தங்கள் முயற்சி மிகவும் வியப்பளிக்கிறது.தங்களை மனமாற வாழ்த்துகிறேன் 👏👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 měsíci +2

      மிக்க நன்றி வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.🙏

    • @rajkumarn6107
      @rajkumarn6107 Před 3 měsíci +1

      You are doing an excellent service Mohan.
      Very thrilling.
      Take care of your safety too.

    • @baranitharan8539
      @baranitharan8539 Před 3 měsíci

      It is easy path. no needed safely aspect. Only official will allow is the matters

  • @user-fi3xn2kn6h
    @user-fi3xn2kn6h Před 3 měsíci +7

    உங்கள் தேடல் பணியில் எங்களுக்கு அரிய தகவல்கள் கிடைக்கிறது தங்கள் பணி சிறப்பாக தொடர எங்கள் வாழ்த்துக்கள் ச ச வேல்🐊 திருப்பூர்🙏💗👍❤

  • @ramyavaotvlr4939
    @ramyavaotvlr4939 Před 3 měsíci +5

    உங்கள் வீடியோவிற்காக தான் காத்து கொண்டு இருந்தேன்... உங்களுக்காக என்று நீங்கள் சொல்லுவது எவ்வளவு உயிர்ப்பான வார்த்தை... மகிழ்ச்சி கலந்த நன்றி சகோதரர்க்கு😊🙏

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Před 3 měsíci +9

    உங்கள் தேடல்கள் எங்கள் புத்தகம் நன்றிகள் பல

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před 3 měsíci +17

    PraveenMohan Sir, எங்களுக்காக உங்கள் உயிரை பொருட்படுத்தாமல் இப்படி ஏறி இறங்கி காட்டும் நல்ல உள்ளம் படைத்தவர் உங்கள் காணொளிக்காக் காத்திருந்தேன் நன்றி சார் , நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் 🙏👍😇 Usha London

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 měsíci

      மிக்க நன்றி வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.🙏

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm Před 3 měsíci +4

    பிரவீன் மோகன் நண்பா உங்கள் காணொளிகாக காத்திருந்தேன் நேற்று பதிவு செய்து விட்டீர்கள நான் இன்று பார்த்தேன் இந்த கோயில் பற்றிய வரலாறு மிக அருமையாக சொன்னீர்கள் காணொளி பதிவு ரொம்ப நல்லா இருந்தது உங்க subscriber நாங்கள் எங்களுக்குகாக நீங்கள் எவ்வளவு கடினமான இடமாக இருந்தாலும் கஸ்டப்பட்டு காணொளி எடுத்து கொண்டு இருக்கீர்கள் உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் 👍💯😍😍🤩🤩

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před 3 měsíci +5

    உங்கள் பணி தனி சிறப்பு வாய்ந்தது. வணக்கம்🙏🙏🙏🙏

  • @saradhasundar8848
    @saradhasundar8848 Před 3 měsíci +4

    Wow! Excellent explanation Praveen! Nobody else can show us these marvels like this and also explain whatever is there. Really I feel as if I am with you in the temple and see it in live as you explore. We are blessed to have you as our Acharyan. Keep enlightening us through the path towards the ultimate truth and wisdom. Luv U my eagle. Acharyadevo bhava. 🙏🙏🙏🙏

  • @balavimala5833
    @balavimala5833 Před 3 měsíci +2

    சூப்பர் சகோ உங்களை முதலில் வணங்கி மகிழ்கிறேன்...🙏💐 Very interesting video..... முதலில் இப்படி ஆபத்தான இடங்களுக்கு எங்களுக்காக சென்று வீடியோ பதிவு பண்ணுறீங்க😢 உங்களைபாராட்ட வார்த்தைகளே இல்லை ❤ இப்படி ஆபத்தான இடங்களில் வீடியோ பதிவு செய்யும் போது நான் வணங்கும் ஈசன் உங்களுக்கு துணையாக இருக்க வேண்டுகிறேன்.. ஓம் சிவாய நம....🙏💐😊

  • @ragunathapandian.v8564
    @ragunathapandian.v8564 Před 3 měsíci +5

    யாருமே போகலேனா சிலந்தி வலை தூசி போன்ற எதுவும் இல்லையே

  • @govardhanasaravanan9231
    @govardhanasaravanan9231 Před 3 měsíci +1

    தங்கள் பணி சிறப்பாக தொடர வாழ்த்துகள்

  • @saibaba172
    @saibaba172 Před 3 měsíci +4

    மிகவும் பயனுள்ள தகவல்,🔥

  • @sivagamimuthuvel175
    @sivagamimuthuvel175 Před 2 měsíci +1

    சூப்பர்கோவில்அண்ணா

  • @tamilselvi6251
    @tamilselvi6251 Před 3 měsíci

    நீங்க எங்களுக்காக இவ்வளவு ஆபத்தான இடங்களுக்குச் செல்லும்போது தக்க பாதுகாப்புடன் செல்லவும்.. ஏனென்றால் நீங்கள் எங்களுக்கு கிடைத்த புதையல்... கடவுளின் ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்... உங்களுடைய அடுத்த காணொளிக்காக காத்திருக்கிறோம்..,,🙏🙏

  • @ravindhran9336
    @ravindhran9336 Před 3 měsíci +2

    Vanakkam praveen.

  • @chandrasakthi108
    @chandrasakthi108 Před 3 měsíci

    உங்களது கடின உழைப்பு மிகவும் பாராட்டுக்குறியது.ஆண்டவன் பரிபூரணமாக அருள் புரிவார்.

  • @kumarabi2209
    @kumarabi2209 Před 3 měsíci +2

    உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் bro👏🏻🎉

  • @divyabharathi7038
    @divyabharathi7038 Před 3 měsíci +1

    Be safe sir. God bless you for your meaningful efforts

  • @mounish9302
    @mounish9302 Před 3 měsíci

    உங்களால் நம் முன்னோர்களின் வரலாரை நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.நன்றி பிரவின் sir.

  • @manjulas3927
    @manjulas3927 Před 2 měsíci

    Praveen sir na unga vedio ku very fan na kathukite erundhen

  • @geethabose1560
    @geethabose1560 Před 3 měsíci +2

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @shribabastationerybaba5188
    @shribabastationerybaba5188 Před 3 měsíci

    ஒவ்வொரு வீடியோவிலும் நீங்கள் தரும் தகவல்களை நாங்களாக தேடி தெரிந்து கொள்ள எங்களுக்கு ஆயுள் போதாது. உங்கள் வீடியோவின் மூலம் பல தகவல்களை நாங்கள் தெரிந்து கொள்கிறோம்
    தங்களது பயணம் தொடர்ந்து நாங்களும் பல விஷயங்களை தெரிந்து கொள்ள இறைவன் உங்களுக்கு துணை நிற்கட்டும்.

  • @balag4u753
    @balag4u753 Před 3 měsíci

    You are really great Mr. Praveen. You are one in a million. Doing great service to the society and future generations. Hats off to you. Keep up the good work

  • @balambigaiiyerjambunathan2829

    Interesting video.The windows must have been used for hiding and communicating in secrecy during emergencies like battles.Anyhow waiting hardly for your next video!

  • @ramyay552
    @ramyay552 Před 3 měsíci +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி 🎉🎉🎉🎉

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 3 měsíci

    Excellent👏👏💐💐 ... Waiting 4 Complete detailed video 👍

  • @balavimala5833
    @balavimala5833 Před 3 měsíci

    இந்த வீடியோவின் தொடர்ச்சியை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறோம்...🙏💐😊💫💫💫

  • @drnalinisavithapari3183
    @drnalinisavithapari3183 Před 3 měsíci +1

    Really very interesting sir.Thank you for sharing with us 🙏🙏🙏🙏

  • @kksk8737
    @kksk8737 Před 3 měsíci +3

    தாரா தேவி மேல் இருபுறமும் ஆட்கள் மலர் மற்றும் பூஜை பொருட்கள் தூவ அந்த இரு சாளரங்கள் பயன்பட்டிருக்களாம்

  • @yuganmaran9200
    @yuganmaran9200 Před 3 měsíci

    சாகச பதிவு 😊 Fantastic .. waiting for nxt video

  • @geethakuppuswamy9924
    @geethakuppuswamy9924 Před 3 měsíci +1

    Super praveen excellent and nice explanation. I feel that I have travelled with you. Expecting your continuation of journey very soon

  • @sagilam312
    @sagilam312 Před 3 měsíci

    அருமையான பதிவு நன்றிகளும் வாழ்த்துகளும்.

  • @govindamjodi6970
    @govindamjodi6970 Před 3 měsíci

    வள்ளலார் சிற்பக் கலைக்கூடம் உங்கள் வீடியோ சிறப்பானது மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @geethakuppuswamy9924
    @geethakuppuswamy9924 Před 3 měsíci +1

    Super praveen excellent and neat explanation I feel today I travel with you expecting your continuation of travel in next episode

  • @kannanexcel2039
    @kannanexcel2039 Před 3 měsíci

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 2 měsíci

    பிரவீன் நீ ஒரு சகலகலா வல்லவன்🎉🎉

  • @sandhiyalifestyle
    @sandhiyalifestyle Před 3 měsíci

    Hi brother good evenig 🧡நீங்க உள்ள போக போக நான் பயந்த 🤍அந்த கோவில் ரொம்ப இருட்ட இருக்கு எனக்கு இருட்டுனவெய் பயம்💙நான் ஒன்னு சொல்லட்டுமா அவங்க வெளிய வந்துட்டு வந்துட்டு போக கஷ்டமா இருந்துருக்கும் அதனால அதுபோல சென்னால் வயசுயிருக்கலாம் 😃💜💜💜👌super brother 🧡

  • @metturbrothers1872
    @metturbrothers1872 Před 3 měsíci

    Really great. 🎉🎉🎉🎉🎉

  • @kasturipillay6626
    @kasturipillay6626 Před 3 měsíci +1

    Was expecting new video Anna. ❤

  • @KarthiKarthi-tp5ti
    @KarthiKarthi-tp5ti Před 3 měsíci

    மிகவும் நன்றி !

  • @nagendraraokg8806
    @nagendraraokg8806 Před 3 měsíci +1

    What to say with meagre words. Simply super bro. For talkmg risks to explore our ancestors techs🎉

  • @santhakr7478
    @santhakr7478 Před 3 měsíci

    Thambi risk edukkarathu sarithan. Parthuppa god bless you my child

  • @dhanalakshmiganesh9968
    @dhanalakshmiganesh9968 Před 3 měsíci +1

    Super nanba all the best

  • @KAVITHAIULAGUM
    @KAVITHAIULAGUM Před 3 měsíci

    சூப்பர் ❤❤❤

  • @balamuthubala110
    @balamuthubala110 Před 3 měsíci +1

    👌👌👌அண்ணா...

  • @ponniperumal6966
    @ponniperumal6966 Před 3 měsíci

    Super, keep it up ❤

  • @durgasathish6596
    @durgasathish6596 Před 3 měsíci

    Hi anna kakanmath temple video podunga

  • @saibaba172
    @saibaba172 Před 3 měsíci +3

    SUPER 💐💐🌷

  • @Deepaselvaraj-qc5ib
    @Deepaselvaraj-qc5ib Před 3 měsíci

    Praveen unga channel ku vanthathum ..as a brother sister feel varuthu...may ithuதமிழ் மொழி மீது கொண்ட பிணைப்பால் ஏற்பட்டதாக இருக்கலாம்.....

  • @sarojini763
    @sarojini763 Před 3 měsíci

    அருமை

  • @mithuns.k6181
    @mithuns.k6181 Před 3 měsíci +2

    Good evening sir

  • @nirmalarameshbabu584
    @nirmalarameshbabu584 Před 3 měsíci

    Great job

  • @anthoineanwz4975
    @anthoineanwz4975 Před 3 měsíci +1

    ஐயா உங்கள் விடியோக்கள் அனைத்தும் பார்ப்பேன் மிகவும் அருமை இந்த விடியோக்கள் எடுக்க நீங்கள் மிகக்கடினமாக உழைக்கிரிங்க ஆனால் பல இடங்களில் நீங்கள் காட்ட நினைப்பது சரியான வெளிச்சம் இல்லாமல் தெரிவதில்லை நல்ல வெளிச்சம் தரும் டார்ச்லைட்டுகளை பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் நன்றி

  • @kasthuribair682
    @kasthuribair682 Před 3 měsíci

    வாழ்க வளமுடன்

  • @shrisakthivlogs6553
    @shrisakthivlogs6553 Před 3 měsíci

    Iam eagerly waiting for your next video sir

  • @saikumarkhan
    @saikumarkhan Před 3 měsíci +1

    மாலை வணக்கம் நண்பா 🙏🏿🙏🏿

  • @TH88922
    @TH88922 Před 2 měsíci

    This window structure is called the interlocking pools
    To hold the big wood for big bell

  • @shyamala1404
    @shyamala1404 Před 3 měsíci

    Thanks for ur effort of investigation ,😎

  • @VijiyaShree-xd6hd
    @VijiyaShree-xd6hd Před 3 měsíci

    All your research brother should get success🎉

  • @user-vj6yu6ds8e
    @user-vj6yu6ds8e Před 3 měsíci +2

    Hi praveen sir, good evening😊😊

  • @KumarKumar-mt8nx
    @KumarKumar-mt8nx Před 3 měsíci

    God bless you

  • @vellingirip5332
    @vellingirip5332 Před 3 měsíci

    Very hard adventure. Thanks for your great effort for us❤; continue your efforts. Thara is devi . white Thora resembles Saraswathi. Pl find and tell us

  • @rajapm5430
    @rajapm5430 Před 3 měsíci +1

    excellnt sir supper 🥰😍💯👌🤝🌹🙏🌹

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 měsíci +1

      Thank you very much! Please share this video with your family and friends.🙏

    • @rajapm5430
      @rajapm5430 Před 3 měsíci +1

      @@PraveenMohanTamil thank you sri

  • @KAVITHAIULAGUM
    @KAVITHAIULAGUM Před 3 měsíci

    Super, 🎉🎉

  • @kenichininja4632
    @kenichininja4632 Před 3 měsíci +1

    Super Bro🔥🔥🔥.....

  • @sarojini763
    @sarojini763 Před 3 měsíci

    அழகு கோவில்

  • @Roshini-le2vr
    @Roshini-le2vr Před 3 měsíci

    Next videoku waiting

  • @sekartamil8552
    @sekartamil8552 Před 3 měsíci

    Take care bro..from today to after 3 days.. maybe u got fever..if it happened pls give reply

  • @divyabharathi7038
    @divyabharathi7038 Před 3 měsíci

    We are blessed. Thanks sir.

  • @user-vm4hf1nr9t
    @user-vm4hf1nr9t Před 14 dny

    Tq sir

  • @licvadivel5111
    @licvadivel5111 Před 3 měsíci

    Super sir

  • @AnbuRaj-be5ny
    @AnbuRaj-be5ny Před 3 měsíci

    ஐய்யா உங்கள் பணி சிரக்க வாழ்த்துக்கள். உங்களுக்கு எந்த ஊர். உங்கள் அலை பேசி எண்ணை தர முடியுமா....

  • @parasuramamg
    @parasuramamg Před 2 měsíci

    அமானுஷ்யமான குரல்

  • @sakthisakthivel4470
    @sakthisakthivel4470 Před 3 měsíci

    Thank god

  • @Balaa-qc1tb
    @Balaa-qc1tb Před 3 měsíci

    Super anna ❤ super anna 👌

  • @srinivasan-om5kk
    @srinivasan-om5kk Před 3 měsíci

    தலை அமைப்பு மற்றும் இரு காதுகள் என்று எடுத்துக் கொள்ளலாமா

  • @ThilagavathiAmoi
    @ThilagavathiAmoi Před 2 měsíci

    Amazing ❤

  • @vickyc2005
    @vickyc2005 Před 3 měsíci

    Bro Nxt video yeppo poduvinga waiting

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 Před 3 měsíci +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️..

  • @ayyappanr9613
    @ayyappanr9613 Před 3 měsíci

    Super brother 👌👌👌👌

  • @user-xl8ov4tn3j
    @user-xl8ov4tn3j Před 3 měsíci

    Я не очень понимаю по индийски, но мне достаточно, то. Что я в виду. Огромное Вам спасибо.

  • @jayavijayan8716
    @jayavijayan8716 Před 3 měsíci

    God bless u pa

  • @padmasridhar3572
    @padmasridhar3572 Před 3 měsíci

    Great effect

  • @naveenmeghamegha9447
    @naveenmeghamegha9447 Před 3 měsíci

    Part 2 illaiya bro

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Před 3 měsíci

    Super👌

  • @kannanvasudevan9665
    @kannanvasudevan9665 Před 3 měsíci +1

    First like next watch 👍

  • @adityaganapathi8164
    @adityaganapathi8164 Před 3 měsíci

    Hi Praveen
    Good morning ⭐✨⭐

  • @glass8973
    @glass8973 Před 3 měsíci

    Praveen sir present sir

  • @prasath.k9043
    @prasath.k9043 Před 3 měsíci

    Hello sir nice video

  • @HickoryDickory11
    @HickoryDickory11 Před 3 měsíci

    👍🏻

  • @senthilkumarm9259
    @senthilkumarm9259 Před 3 měsíci

    Use drone bro..

  • @Amsaa_
    @Amsaa_ Před 3 měsíci

    Paatu... Mandhiam solla gurukal instrument oda irukara place ah irukumo. Hindu temple nu solrathala irukumo.

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 Před 3 měsíci +1

    👍

  • @tamilmanimuniandy2866
    @tamilmanimuniandy2866 Před 3 měsíci

    👌👍🙏

  • @dineshs3502
    @dineshs3502 Před 3 měsíci

    Thara is not bhudha goddess she is hindu(shaktham) goddess

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n Před 3 měsíci

    அப்பப்பா எப்படி தான் கட்டினரோ

  • @vrrevathivasudevan-df7zo
    @vrrevathivasudevan-df7zo Před 2 měsíci

    Jail