அயோத்தியாவின் பாதாள அறையில் பதுக்கப்பட்ட 100kg தங்கம்!

Sdílet
Vložit
  • čas přidán 31. 05. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Whatsapp......whatsapp.com/channel/0029Va9U...
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    Hey guys! இன்னிக்கு நான் அயோத்யா ல இருக்கிற ஒரு ரகசிய under ground chamber ர கண்டுபிடிக்க தான் இங்க வந்து இருக்கேன். யாருமே உள்ள நுழையாத அந்த ரகசிய அண்டர் கிரவுண்ட் chamber இதோ இங்க இருக்கு. அதுக்குள்ள என்ன இருக்குங்குறத காட்டுறேன் பாருங்க! இப்ப நீங்க பாத்துட்டு இருக்குற மாதிரி இது clear ஆ நிலத்துக்கு அடியில போகுது. அயோத்யால இது எந்த இடத்தில இருக்கு தெரியுமா? முதல்ல இந்த அயோத்யா இந்தியா ல இல்ல. இந்த அயோத்யா தாய்லாந்துல இருக்கு. இத தாய்லாந்து அயுத்தயா ன்னு சொல்றாங்க. தாய்லாந்து ஓட tradition படி ராமபிரான் இருந்த அயோத்யா இதுதான். இப்போ, நாம உள்ள போயி, இந்த underground chamber அ பத்தி மேற்கொண்டு ( இன்னும்) ஏதாவது தகவல் கிடைக்குமான்னு பாக்கலாம் வாங்க.
    இந்த பாதாள ரூமுக்குள்ள நாம போக முடியும் தான் நினைக்கிறேன். இதுக்குள்ள நான் போயி உண்மை ல அங்க என்ன இருக்கு அப்படின்னு சொல்ல முடியும் னு நினைக்கிறேன் வாங்க ! ஓ! அம்மாடியோவ்!! ஓ!! வாவ்!!பாருங்களேன்! இது ஒரு 30 அடி ஆழம் போல இருக்கும். ஆமா! அப்பப்பா!! எப்படி நமக்கு வேர்த்து கொட்டுது பாருங்களேன்!! ஆஹா! வவ்வால்!! ஐய... ! இந்த இடம் முழுக்க வவ்வால் தான். அத வேற நாம disturb பண்ணிட்டோம் னு அதுங்களுக்கு ஆத்திரம். எது எப்படியோ! நான் அந்த அண்டர் கிரவுண்ட் chamber அ உங்களுக்கு காமிக்க தான் போறேன். இந்த முழு ஏரியாவயும் protect பண்ணி வச்சிருக்காங்க . ஒருவேள இந்த பாதாள ரூம வவ்வால்கள் கிட்ட இருந்து காப்பாத்துறதுக்காக கூட இருக்கலாம். இத பாருங்களேன்! இது ஈஸியா 30 அடி ஆழத்துக்கு போகுது.
    பாருங்கப்பா!! இங்க fans கூட இருக்கு! உள்ள exhaust fans போட்டிருக்காங்க பாருங்க!! 2499 B. E ல இங்க Fine Arts department, விலைமதிப்பில்லாத அரிய பொக்கிஷங்கள கண்டுபிடிச்சாங்க. உடனே Site அ seal பண்ணிட்டாங்க. தொடர்ந்து தேடி, சரியா கொள்ளைக்காரங்க தோண்டின இடம் வரைக்கும் வேலைய முடிச்சாங்க. ஆனாலும் பொதுமக்கள் கிட்ட இருந்தும் media கிட்ட இருந்தும் வந்த அழுத்தத்தால, வேற வழி இல்லாம தொடர்ந்து தோண்டறதை நிறுத்திட்டாங்க. Site அ seal வச்சு அத கண்காணிக்கிறதுக்கு ஒரு போலீஸ் ஆபீஸரையும் arrange பண்ணினாங்க. துரதிருஷ்ட வசமா, site அ காவல் காத்துகிட்டு இருந்த அந்த ஆபீஸர் ஒரு திருட்டு ஆசாமி யா போயிட்டாரு. இந்த பொக்கிஷங்கள எல்லாம் கொள்ள அடிக்கிறதுக்கு திருடங்கள கூட்டிட்டு வந்துட்டாரு.
    30 கொள்ளக்காரங்களுக்கு ஒவ்வொருத்தருக்கும் தலா ரெண்டர கிலோ தங்கத்தால ஆன சாமான்கள அள்ளிவிட்டுருக்காங்க. அதாவது 2.5 * 30 எவ்வளவு? கணக்கு போட்டு பாருங்க! மொத்தம் 75 கிலோ. அப்படியே சொளையா 75 கிலோ. அதுக்கப்புறம் distribute பண்ண முடியாத படி பெரிய size ல இருந்த தங்க பொருட்கள் -இன்னொரு 10 கிலோ. சின்ன சின்ன தங்க சாமான்கள் 2121 pieces. மொத்தமா 10,000 கிராம்.
    இன்னும் மத்த தங்க பொருட்கள் எல்லாம் சேர்ந்து சுமார் 10 கிலோ. மொத்தத்துல Wat ரட்சபுராணா ல இருக்கிற இந்த ரூமுக்குள்ள 100 கிலோ க்கும் அதிகமா தங்கத்தாலான பொருட்கள வச்சிருந்திருக்காங்க. ஆனா துரதிர்ஷ்டவசமா, தொலைஞ்சதுல 10 ல ஒரு பாகம் தான் திருடங்ககிட்ட இருந்து பறிமுதல் செய்யப்பட்டு திரும்ப கிடைச்சது.
    So, இந்த இடத்துல, அனேகமா இங்க தான், நேரா நிலத்துக்கு அடியில, அவங்களுக்கு 100 கிலோ மதிப்புள்ள தங்க சாமான்கள் கிடைச்சது, okay? தாய்லாந்துல இந்த இடத்துக்கு ரக்ஷ புராணான்னு பேரு. இங்க, உங்களால நிலத்துக்கு அடியில இருக்கிற இந்த இந்த ரூம பார்க்க முடியுது இல்லியா? நிச்சயமாக பார்க்க முடியும். நான் ஒரு photo எடுத்து வீடியோல போடுறேன், பாருங்க guys! இங்க பாருங்களேன்!! எப்படி நாங்க தொப்பலா வேர்வைல நனஞ்சிட்டோம்ன்னு!!! இந்த இடம் ரொம்பவே சூடா கொதிக்குது ஆனா பாருங்களேன்! இங்க தான், ரக்ஷபுராணா கோவிலோட இந்த பொக்கிஷ நிலவரைக்குள்ள தான், 100 கிலோவுக்கு மேலான தங்க பொருட்கள store பண்ணி வச்சிருந்திருக்காங்க. துரதிர்ஷ்டவசமா அதுல 10% தான் திரும்ப கிடைச்சது. 90% போனது போனதுதான் அதனால, இப்ப நீங்க இங்க பார்த்துகிட்டு இருக்கிறது, குறைஞ்ச பட்சம் 100 கிலோ தங்கத்தோட, ஒரு உண்மையான பொக்கிஷத்த தனக்குள்ள வச்சுக்கிட்டு இருந்த, ஒரு உண்மையான நிலத்தடி ரூம தான் ன்னு புரிஞ்சுக்கோங்க.
    Okay guys! இதுதான் அந்த underground chamber. பாத்துக்கோங்க. இது எவ்வளவு பெருசா இருக்கு பாருங்க! இது சுமார் 30 அடி ஆழமாவது கீழே போகுது. ஒரு பெரிய ரூம்குள்ள இருக்குற மாதிரி, காத்தோட்டமா இருக்கட்டுமேன்னு அவங்க exhaust fans எல்லாம் கூட போட்டு இருக்காங்க. ரட்சபுராணா கோவிலோட இந்த பொக்கிஷ நிலவரை தான் தாய்லாந்துலயே ரொம்ப பெருசு ன்னு சொல்றாங்க. இதுல நிறைய தங்கப் பொருட்கள் இருந்திருக்கு. அதெல்லாமே, அரசரோட தனி சொத்தாவும், ஊர்பணக்காரங்களோட சொத்துக்களாவும், பொதுமக்களால புத்தர கும்பிடும் போது காணிக்கையா கொடுக்கப்பட்ட பொருட்களாவும் இருந்திருக்கலாம். மொத்தத்துல, இது, இந்தக் கோவில கட்டினதுக்கான ஒரு நினைவு சின்னமா இருக்கு. இப்போ இந்த பொருட்கள எல்லாம் chao Sam Phraya National Museum ல எல்லாரும் பார்க்கறதுக்காக display பண்ணி வச்சிருக்காங்க.
    #praveenmohan #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #tamilnadu #hindu #hinduism #ancienttamilcivilization #temples #thailand

Komentáře • 99

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 2 měsíci +10

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1.இந்து மூடநம்பிக்கையின் பின்னணி! - czcams.com/video/O2Ll2cPlPeg/video.html
    2.புத்தரின் சிதைக்கப்பட்ட தலை! - czcams.com/video/mr9uvEhETnc/video.html
    3.என்னது!!! லிங்கத்துக்கடியில் தங்கமா? - czcams.com/video/hga6S_v7Jxg/video.html

  • @govardhanasaravanan9231
    @govardhanasaravanan9231 Před 2 měsíci +18

    உங்கள் கடின முயற்சியால் பல வரலாற்று சின்னங்கள் உலகத்திற்கு தெரிய வருகிறது சகோதரரே உங்கள் முயற்சிக்கு நன்றிகள் ஆயிரம்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 2 měsíci +35

    பிரவீன் உன்னை சுற்றி வந்தாலே போதும் உலக அனுபவங்களை புரிந்து கொள்வார்கள் இளைய தலைமுறையினர்🎉🎉வாழ்த்துக்கள் தம்பி🎉🎉❤❤தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக❤❤

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm Před 2 měsíci +18

    பிரவீன் மோகன் நண்பா நீங்கள் ஒவ்வொரு கோவில் பற்றிய வரலாறு காணொளி போட போது நான் மிக ஆர்வத்துடன் பார்பேன் ஏனென்றால் நீங்கள் மிகப் மிக தெளிவான முறையில் விளக்கமாக சொல்வீர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் இன்று காணொளி அருமையாக இருந்தது 😍😍🥰🥰💯

  • @maruthupandigmpandi6214
    @maruthupandigmpandi6214 Před 2 měsíci +24

    Praveen, உங்கள் கடின உழைப்பிற்கு கடவுள் என்றும் துணை நிற்பான் 🎉🎉🎉

  • @chandrasakthi108
    @chandrasakthi108 Před 2 měsíci +12

    அருமை.தங்களது உழைப்பு மிகக்கடினமானது.உங்களது ஆய்வுகள் அனைத்தும் அதிசயம் நிறைந்தது.நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரா

  • @s.sreenevassan7347
    @s.sreenevassan7347 Před 2 měsíci +9

    Praveen வாழ்த்துக்கள் உங்களுடைய தொண்டு பெரும் தொண்டு அனைத்து இளைய தலைமுறைகள் தங்களுடைய வீடியோக்களை பார்த்தாலே போதும் அனைத்து விவரங்களும் அருமை அருமை அருமையாக தாங்கள் விளக்கம் கொடுக்கிறீர்கள் உங்களுடைய பணி மேலும் சிறக்க அனைவரும் அறிய வாழ்த்துக்கள்

  • @sakunthalas7608
    @sakunthalas7608 Před 2 měsíci +7

    இது மாதிரி பழங்கால கோவில் பற்றிய பெருமை அருமை பார்க்க பார்க்க ஆவலாக உள்ளது நண்பரே நன்றி நன்றி வெற்றி உங்களுக்கே கிடைக்கட்டும

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Před 2 měsíci +6

    அருமை யான இடங்களை காட்டும் விளக்கம் தரும் ப்ரவீணுக் நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @shankarmurukan1965
    @shankarmurukan1965 Před 2 měsíci +4

    நண்பரே உங்கள் காணொலியை கண்டு பல கற்கால சிற்ப கலை மட்டும் பண்டைய மனிதர்கள் மூடநம்பிக்கை என்பதே ,அவர்களின் அறிவும் கல்வியுமாக நான்
    உணர முடிந்தது 🎉வாழ்துக்கள்❤

  • @vs2crafts0and1fun1tamil
    @vs2crafts0and1fun1tamil Před 2 měsíci +5

    உ ங்கள் காணொலி மூலம் அருகில் இருந்து பார்த்த திருப்தி கிடைக்கிறது சகோ.நன்றிகள் பல

  • @sumathyelayaperumal3664
    @sumathyelayaperumal3664 Před 2 měsíci +3

    உங்க வீடியோக்களை பார்க்கும்போது ,உங்க கூடவே நின்று பார்பதுபோல், த்ரில்லிங்கா இருக்கு. நன்றி. வாழ்த்துக்கள் 🙏👌🌷

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před 2 měsíci +6

    பயனுள்ள தகவல்கள். நன்றி🙏
    Good evening sir. 🙋‍♀️

  • @tamilcomedyvideos4051
    @tamilcomedyvideos4051 Před 2 měsíci +4

    வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் ❤

  • @manjumano1198
    @manjumano1198 Před 2 měsíci +3

    வணக்கம் சாா் நான் முதல் லைக் போடனும்முனும் முயற்ச்சி செய்கிரேன் முடியவில்லை . நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் பிரம்மிக்க வைக்குது. நீங்கள் சொல்லுவுது அனைத்தும் மனதில் ஆழம்மாக பதியிது சாா்.

  • @jothimaasamayal
    @jothimaasamayal Před 2 měsíci +2

    மிகவும் அருமையான தகவல் டிப்ஸ் விளக்கம் பயன்னுள்ளதாக இருந்தது நண்பா மிகவும் அருமையாக இருந்தது நண்பா பாதாள குகை ரொம்ப சந்தோஷம் பிரியமான நண்பா நலமுடன் வளமுடன் வாழ்க வாழ்க 💐🌹🌹🌹

  • @kasturipillay6626
    @kasturipillay6626 Před 2 měsíci +4

    So well spoken Tamil Praveen. ❤🌹😇
    Thank you. 😎

  • @ravindhran9336
    @ravindhran9336 Před 2 měsíci +4

    Vanakkam praveen.

  • @SIVKAMIARUMUGAM-ij6wp
    @SIVKAMIARUMUGAM-ij6wp Před 2 měsíci +3

    Thanks Praveen sir.🙏🙏🙏🙏

  • @rajapm5430
    @rajapm5430 Před 2 měsíci +2

    sir excellent message sir👌💐💐💐🎯🇮🇳🇮🇳🇮🇳👌🌹🙏🌹

    • @rajapm5430
      @rajapm5430 Před 2 měsíci +1

      Ok abas 💐💐💐🇮🇳🌹👌👌👌🙏🙏🙏🎯🎯🎯👍

  • @sureshkannap3315
    @sureshkannap3315 Před 3 dny

    பிரவீன் மோகன் சார் நீங்கள் இந்துக் கோயில் போடுற வீடியோவை நிறைய நான் பார்த்து இருக்கேன் ஆனால் எனக்கு பிரமிடை பற்றி நீங்கள் ஆராய்ச்சி செய்யணும் என்று ஆர்வமாக உள்ளது

  • @user-zn4zw2pq3d
    @user-zn4zw2pq3d Před 2 měsíci +2

    அருமையான பதிவு. நன்றி👍👌🙏

  • @ramachandrang8442
    @ramachandrang8442 Před 2 měsíci +2

    நன்றி நண்பா.வாழ்த்துக்கள்🙏

  • @sandhiyalifestyle
    @sandhiyalifestyle Před 2 měsíci +2

    👍👌🙏super brother 👍next episode ku waiting 😊

  • @nithyakalyanip657
    @nithyakalyanip657 Před 2 měsíci +2

    Wow... super Sir. Really very amazing one.

  • @SivaSiva-td2si
    @SivaSiva-td2si Před 2 měsíci +1

    Your great 👍👍👍👍 praveen sir🎉

  • @ashtalakshmi9921
    @ashtalakshmi9921 Před 2 měsíci

    வாழ்த்துக்கள் அண்ணா. உங்களால தான் நாங்க கடவுள் பற்றி நெறய செய்தி தெரிஞ்சிக்கிறோம் 🎉🎉❤❤❤

  • @divyabharathi7038
    @divyabharathi7038 Před 2 měsíci +2

    அருமை❤

  • @Arjun-2015
    @Arjun-2015 Před 2 měsíci +2

    நன்றி சகோ 😍🙏

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by Před 22 dny

    இராமா என்ற வார்த்தை
    நாதம் .. ...கேட்டால் உடனே
    இராம உணர்வை உணர்வோம்.......பக்தன்
    அனுமன் ,,இராமனை பணிந்து பணிந்து வணங்குவதால்.அவருடைய பணிவு நமக்கு
    அருள்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před měsícem

    பாராட்டுக்கள்மோகன்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před měsícem

    அருமையான தகவல்ப திவு

  • @MeenakshiAngai-cy4vz
    @MeenakshiAngai-cy4vz Před 2 měsíci +1

    Jai siyaram shree ram ji GrandWork Happy

  • @87levirap
    @87levirap Před měsícem +1

    Our own Indiana Jones.. praveen❤

  • @Tejavillagetravaller
    @Tejavillagetravaller Před 2 měsíci +2

    Nice big information ❤❤❤

  • @vsrenuka-explore20-24
    @vsrenuka-explore20-24 Před 2 měsíci

    Too good, Wonderful, Keep it up

  • @mohanvelu8621
    @mohanvelu8621 Před měsícem

    Bro yoir.. Expedition. Is.. Really. Interesting. 😂

  • @sivagnanamavinassh7840

    Super god bless u p .m😊

  • @balavimala5833
    @balavimala5833 Před 2 měsíci +1

    Very interesting video bro...... Thank you so much....🙏💐

  • @SivaSiva-td2si
    @SivaSiva-td2si Před 2 měsíci +3

    Hi praveen😊

  • @ravijayaragavan8321
    @ravijayaragavan8321 Před 2 měsíci +1

    Hey guys 🎉🎉

  • @DeviandVelu
    @DeviandVelu Před 2 měsíci +1

    பிரவீன் அண்ணா வணக்கம்

  • @saikumarkhan
    @saikumarkhan Před 2 měsíci +2

    இனிய மாலை வணக்கம் 🙏🏿🙏🏿

  • @vsrenuka-explore20-24
    @vsrenuka-explore20-24 Před 2 měsíci

    Interesting !

  • @Worldonthestreet-nm9qm
    @Worldonthestreet-nm9qm Před 2 měsíci +1

    Bro vera level 😮😮😮😮😮 thanks for sharing this video

  • @nagarajansreedhar6586
    @nagarajansreedhar6586 Před 2 měsíci +4

    You should wear proper N 95 face mask. You are extremely risking of zoonotic diseases.

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv Před 2 měsíci +1

    பிரவீன் சார் வணக்கம் 🙏🙏🙏🙏

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk Před 2 měsíci +1

    Use mini helicam for this kind of place

  • @user-rx5qi7hl5r
    @user-rx5qi7hl5r Před 2 měsíci +1

    Interesting brother super

  • @siranjeevi3377
    @siranjeevi3377 Před 2 měsíci

    From Malaysia

  • @adityaganapathi8164
    @adityaganapathi8164 Před 2 měsíci +2

    Hi Praveen
    Good Evening 🙂

  • @parallel_universe2011
    @parallel_universe2011 Před měsícem

    Super 👍

  • @dhuriyakuttidhuriyakutti6675

    Good

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 2 měsíci

    Excellent 👏👏💐

  • @yuganmaran9200
    @yuganmaran9200 Před 2 měsíci +1

    Very interesting anna ❤

  • @sriramr7765
    @sriramr7765 Před měsícem

    At 14:18 Which community they belong to?

  • @LotusFish
    @LotusFish Před 2 měsíci

    Ancient kings had the habit of creating Cities in the foreign land with the same name as their capital in their native land. So Ayodhya in there may be created by the Rama or his clan.

  • @dreambig9490
    @dreambig9490 Před 2 měsíci +1

    Super bro...

  • @jayavelsiddha5875
    @jayavelsiddha5875 Před 11 hodinami

    ❤❤❤❤❤

  • @babys1242
    @babys1242 Před 2 měsíci +1

    ❤super

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 Před 2 měsíci +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @gangadevigangadevi6409
    @gangadevigangadevi6409 Před 2 měsíci +1

    Anna unga fan anna

  • @Raju-mg6ig
    @Raju-mg6ig Před 2 měsíci +3

    புத்தர் பாரத தேசத்தில் பிறந்து..மறைந்தவர்..🙏அவரது பெயரும்..புகழும்..வெளிநாட்டில் இன்றும் வாழ்கிறது....🙏🙏🙏

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 Před 2 měsíci +1

    👍🙏👋

  • @kannanvasudevan9665
    @kannanvasudevan9665 Před 2 měsíci

    First like next watch 👍

  • @maheswari7535
    @maheswari7535 Před 2 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pathminipathumanithy8303
    @pathminipathumanithy8303 Před 2 měsíci

    பிரவீன், மாக்ஸ்பேடுங்க, பிலீஸ்😂🎉

  • @user-un4nw5ds2k
    @user-un4nw5ds2k Před 2 měsíci

    Anna Neenga yan video podala sollunga

  • @rosaguerrero5087
    @rosaguerrero5087 Před dnem

    😂 traducción 😅
    Español 🎉

  • @hemalathasugumaran5437
    @hemalathasugumaran5437 Před 2 měsíci +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉in all very very ancient temples, LingaMoorthy was replaced by buddha statue, since pure Shivaalayam belonging to prehistoric period consists of BaliPeetam, Nandhi & LingaMoorthy only and all other deities added up as time goes on,,proof from ThiruManthiramThiruMuraigal & other SangaIlakiyangal,,,,,,,,,,,,,🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karthigajothis2925
    @karthigajothis2925 Před 2 měsíci

    overu videovum rambo viyappa achiriyama eruku ungaloda senthu enum niraiya tarunzuka asaipaduren praveen ji best of luck

  • @subramanim9419
    @subramanim9419 Před 2 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @niranjanaravindranath4667
    @niranjanaravindranath4667 Před 2 měsíci

    Thanga mudiyalai....ippadi ellaam vishayangal irukkirathaa!

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw Před 2 měsíci

    RTI...இல்கேட்டால்தகவல்.தருவார்களா
    தாஜ்மஹால்..கீழேஉள்ளபாதாள..அறைகளைப்பற்றிய..மர்மங்கள்.கிடைக்குமா?

  • @sreevinosreevino5657
    @sreevinosreevino5657 Před 2 měsíci

    ஜெய் ஶ்ரீ ராம் ❤❤❤

  • @shankarmurukan1965
    @shankarmurukan1965 Před 2 měsíci +1

    நண்பரே உங்கள் காணொலியை கண்டு பல கற்கால சிற்ப கலை மட்டும் பண்டைய மனிதர்கள் மூடநம்பிக்கை என்பதே ,அவர்களின் அறிவும் கல்வியுமாக நான்
    உணர முடிந்தது 🎉வாழ்துக்கள்❤