ஐயோ சாமி!! இது கோவிலே இல்ல! இன்றைய அறிவியலுக்கே சவால் விடும் நம் தமிழர்களின் தரமான படைப்புகள்!

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - மறைக்கப்பட்ட அதிசயங்கள்
    01:34 - துல்லியமாக செதுக்கப்பட்ட சிற்பம்
    03:07 - இன்னொரு வீரபத்திரனின் சிற்பம்
    05:23 - Human Anatomy
    06:57 - முருகரின் சிற்பம்
    08:35 - நரசிம்மரின் சிற்பம்
    11:14 - முடிவுரை
    Hey guys! இன்னிக்கு நாம திருப்பெருந்துறையில் இருக்கிற பழமையான கோவிலுக்கு உள்ள தான் போறோம். நான் உங்களுக்கு அங்க இருக்கிற சாத்தியமே இல்லாத சில சிற்பங்கள காட்ட போறேன்.
    ஆனா, இருங்க. நாம ஏற்கனவே ஒரு அதிசயத்தை கடந்து தான் வந்திருக்கோம். உண்மையில ரெண்டு அதிசயங்கள்.
    இந்த சிற்பங்கள பாருங்க. இதுங்களோட உயரத்தை பாருங்க.
    ஆமா இதெல்லாம் கல்லால செய்யப்பட்டது தான் இந்த படத்துல என்னோட உயரத்தையும் பாருங்க: இந்த சிலைகளோட உயரத்தோட இத compareபண்ணி பாருங்க.
    ஒவ்வொரு சிற்பமும் ஏறத்தாழ 15 அடி உயரத்துக்கு அட்டகாசமா நிக்குது. Substance வெறும் 10% உம் விளம்பரம் 90% உம் இருக்கிற இன்னைத்த புதுசான விளம்பர உலகத்துல நாம அடக்கம் ங்கற பழமையான system த்த மதிக்கிறது இல்ல. பழங்கால builders வேணும்னே தான் இந்த அசாதாரணமான சிற்பங்கள கவனிக்கவே முடியாத இடங்கள் ல வச்சிருக்காங்க. இத நீங்க miss பண்ணனும்னு அவங்க விரும்புனாங்க.
    நீங்க இந்த கோவில் நுழைஞ்சா, நீங்க இப்படி உள்ள நுழைஞ்சு, அப்புறம் மறுபடி திரும்பி இந்த ராட்சச சிலைகள பாக்காம போறதுக்கு 99% வாய்ப்பு இருக்கு. நீங்க அனேகமா, பின்னால திரும்பி பாக்காமயே நேரா கோவிலுக்குள்ள நடந்து போயிடுவீங்க. நீங்க இந்த பிரம்மாண்டமான கோவிலை பார்த்துட்டு வீட்டுக்கு திரும்பி போற நேரத்துல, இந்த ரெண்டு சிற்பங்கள கவனிக்கறதுக்கு நீங்க ரொம்ப களச்சு போயிருப்பீங்க.
    So, பழங்கால builders காரணத்தோட தான் இந்த சிலைகள, இங்க, பார்க்க முடியாதபடி வச்சிருக்காங்க. ஆனா, ஏன்? ஆனா, இந்த சிற்பங்களோட பிரம்மாண்டமான size மட்டும் நம்மள
    திகைக்க வைக்கல. நாம நுணுக்கமான விவரங்கள ஆராய்ஞ்சு பாத்தா, இது இன்னும் அதிகமா திகைக்க வைக்குது. இடது பக்கத்தில இருக்கிற giant க்கு மேல் பகுதியில நாலு வேற வேற பட்டைகள் இருக்கு.
    அதுல முதலாவது, பகலையும் ராத்திரியையும் அடையாளப்படுத்துற மாதிரி, சூரியனையும், பிறை சந்திரனையும் மாறி மாறி காட்டுது.
    இதுக்கு அடுத்த பட்டை, வரிசையா விசித்திரமான cylinder வடிவங்கள காமிக்குது. ஒவ்வொரு cylinder ம் மேல் பகுதி ல பளபளப்பா வும் கீழ்ப்பகுதி ல சில patterns ஓடயும் இருக்கு. இது ஒவ்வொண்ணும் ஒரு சகஸ்ர லிங்கம். சிவ பெருமானோட இருப்ப குறிக்கிற மாதிரியான ஒரு வகையான லிங்கம். அதுக்கு கீழ, நாம, சக்கரங்களும் சங்குகளும் பதிச்ச இன்னொரு பட்டைய பார்க்கலாம். இந்த சக்கரமும் சங்கும், எல்லாத்தையும் காப்பாத்துற விஷ்ணு பகவான அடையாளம் காட்டுது. அதுக்கும் கீழ, நீங்க bunch ஆ வட்டங்களால ஆன ஒரு பட்டைய பார்க்கலாம். அந்த வட்டங்களை எண்ணினீங்கண்ணா அதுல ஒன்பது இருக்கும். அது நவகிரகங்கள் அல்லது பூமிய பாதிக்கிற ஒன்பது heavenly factors.
    So, இந்த தெய்வம் Universe க்கு எல்லாம் மேல ஒசந்து நிக்கிறதால அடிப்படையில இந்த அண்டம் முழுசையும் மாலைகளா போட்டுக்கிட்டு. அவரோட தலை முடிலயும், பயங்கரமா தெரியற முகத்திலயும், எக்கச்சக்கமா அருமையான விவரங்கள் இருக்கு. ஆனா அதையெல்லாம் ஒதுக்கிட்டு நான் இப்ப அவரோட ஆயுதங்களுக்கு போறேன். மேல இருக்கிற ரெண்டு கைகள் ல அவர் சில வினோதமான பொருட்கள வச்சுட்டு இருக்காரு. அது என்னன்னு உங்களால சொல்ல முடியுமா? இது ஒரு அம்பரா தூணி. அதாவது அம்புகள ஒரு கட்டா உள்ள வச்சுக்க முடிஞ்ச ஒரு பை. அவரு அதுல இருந்து ஒரு அம்ப ரெண்டே விரல்களால வெளிய எடுக்கறத நீங்க பாக்கலாம்.இன்னொரு கையில, இது ஒரு வில். அவரு ரொம்ப பெருசா இருக்குறதுனால இது அவர் கையில ரொம்ப குட்டியா தெரியுது. ஆனா, இங்க நம்பவே முடியாத ஒரு விஷயம் இருக்கு.
    இந்த வில்லோட நாண பாருங்க . எப்படி போதுமான இடம் விட்டு இப்படி போகுது. ஆனா அவரோட கட்டவிரல எப்படி tight ஆ புடிச்சுகிட்டு இருக்குன்னு பாருங்க. அவரு தன்னோட கட்ட விரல உள்ள நுழைச்சுக்கிட்டு இருக்கிறதால அந்த நாண் இழுபட்டுக்கிட்டு இருக்கு
    இப்ப இருக்கிற tension, technical ஆ elastic tension ன்னு சொல்லப்படுது. அதனால அவரோட கட்ட விரலோட ஒட்டி அந்த நாண் ஒரே சீரா இறுக்கமா align ஆகி இருக்க வேண்டி இருக்கு. அந்த கட்ட விரலுக்கு அப்புறம் மறுபடி வில்லுக்கும் நாணுக்கும் இடையில போதுமான இடைவெளி இருக்கிறத நீங்க பாக்கலாம். இது வெறும் கண்ணுக்கு தெரியவே தெரியாத ஒரு அருமையான விவரம். நான் என்னோட DSLR ஆல zoom பண்ண வேண்டி இருந்தது. அப்படித்தான் இத நான் கண்டுபிடிச்சேன். இந்த கையில நீங்க ஒரு மிருகத்த பார்க்கலாம். இது உண்மை ல ஒரு மான். அந்தப் பக்கத்துல நீங்க சின்ன கோடரி மாதிரியான ஒரு ஆயுதத்த பாக்கலாம்.
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Komentáře • 881

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před rokem +67

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.தமிழ்நாட்டில் புரியாத மர்ம கோவில்!- czcams.com/video/_LTA1izeKrw/video.html
    2.மறைக்கப்பட்ட நட்சத்திரத்தின் ரகசியம்!!- czcams.com/video/dNI9aBIinQw/video.html
    3.நமது முன்னோர்களை ஆண்டது பல்லிகளா?- czcams.com/video/hTsHIp6T_yM/video.html

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w Před rokem +69

    அருமை சகோதரா மேலோட்டமாக பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு உன்னிப்பாக ரசிக்கும் உங்கள் ரசனை அபாரம்.உண்மையில் முன்னோர்கள் அறிவு அளப்பரியது.🙏💐👌👍

  • @abinayasreevignesh9411
    @abinayasreevignesh9411 Před rokem +149

    ப்ரவீன் அவர்களே , கோவிலுக்கு சாமி மட்டுமே கும்பிட சென்ற எங்களை போன்ற சராசரி மக்களை ஒரு கணம் நிறுத்தி நமது வரலாற்றை சிற்பங்களில் மூலம் கால பயணத்திற்கே எங்களை அழைத்து சென்று விளக்கம் அளிப்பது போல் உள்ள பேச்சை கேட்டுக் கேட்டு இப்போதெல்லாம் கோவிலுக்கு சென்றால் நாங்களும் எங்கள் நீலநிற கண்ணாடி கண்களால் ஆராய்ந்து பார்க்க தொடங்கிவிட்டோம் . உங்களது இப்பணிக்கு எங்களது அன்பும் ஆதரவும் என்றுமே அண்ணா ♥️

    • @kasthuribair682
      @kasthuribair682 Před rokem +5

      True 👍

    • @rajammalt1323
      @rajammalt1323 Před rokem +1

      Rombo nandri sir yagaluku idhakalam parka kudupannai illai sir

    • @lalitharsk
      @lalitharsk Před rokem +1

      Still more details are there in th temple.
      You should have briefed that also.since you have great voice and ability of explaing .
      God bless you.

    • @chitrarenganathan4371
      @chitrarenganathan4371 Před 11 měsíci

      😮Thank u for this & more 😊

    • @arunaveloo3286
      @arunaveloo3286 Před 10 měsíci

      Pravin sir. I really admire the research on temple statue. Amazing.

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před rokem +78

    Excellent 👏👏👍💐
    நம் முன்னோர்களின் அறிவு பிரமிக்க வைக்கிறது. 🙏
    உங்களின் x-ray கண் மூலம் நாங்கள் பார்ப்பது ஆச்சிரியத்தின் உச்சம் 👏👏💐

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +4

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

  • @vimalap123
    @vimalap123 Před rokem +81

    என் ஆச்சரியம் எல்லாம் இச்சிலைகள் அல்ல .நீங்கள்தான் தம்பி. நீங்கள் யார் இப்படி விளக்குவதற்கு எப்படி உங்களுக்கு புரிகிறது என்று யோசித்துக் கொண்டேயிருக்கிறேன். நிச்சயமாக இவற்றையெல்லாம் படைத்தவருக்கும் உங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் என்று நம்புகிறேன் 🙏🙏🙏🙏🙏உங்கள் பதிவுகள் எங்கள் அதிர்ஷ்டம்.
    .

    • @mithrakamaraj
      @mithrakamaraj Před rokem +1

      True

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      மிக்க நன்றி..!

    • @RAMAKRISHNAN-iq9gk
      @RAMAKRISHNAN-iq9gk Před rokem +1

      ஐயா நீங்க அந்த சிலையை படைத்ததாக இருக்குமோ போல தெரியாது

    • @saraswathi5101
      @saraswathi5101 Před rokem

      தம்பி எங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் எட்டவே இல்லயே நீங்கள் vivàrikkum வரை ஸ் தபதிகளின்

    • @saraswathi5101
      @saraswathi5101 Před rokem

      Aanmavo நீங்கள் அந்த

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 Před 3 měsíci +1

    பிரவீன் மோகன் அவர்களே நான் உங்கள் ரசிகன் உங்கள் குரல் வளமும் சொல்விதமும் மிகவும் அருமையாக உள்ளது நம் முன்னோர்கள் எவ்வளவு திறமைசாலி அவர்களுக்கு என்னுடைய நன்றியும் வணக்கமும் தெரிவித்துக் கொள்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umaraman6219
    @umaraman6219 Před rokem +29

    ஒவ்வொரு விவரமும் கேட்கக் கேட்க உடல் புல்லரிக்கிறது. இவ்வளவு தெளிந்த ஞானத்தை தங்களுக்கு அளித்த அந்த இறைவனுக்கு கோடானுகோடி நன்றி. அதை எங்களுடன் பகிர்ந்து நம் முன்னோர் பெருமையை நிலைநாட்டி வரும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.
    தங்களின் தலைசிறந்த பணி தொடரட்டும்
    வாழ்க வளர்க

  • @DhakshinamoorthyR-xk7zc
    @DhakshinamoorthyR-xk7zc Před 3 měsíci +1

    நுட்பமான கலையம்சத்தையுடைய சிற்பங்களை வடித்த ஸ்தபதிகளுக்கு வணக்கம். வியக்கும் வண்ணம் விளக்கமாக, தெளிவாக எடுத்து கூறிய தங்களுக்கு மிக மிக நன்றிகள்.

  • @parimelazhaganvivekanandam4215

    பிரவீன் நீங்க சொன்னா தான் பிரவீன் நல்லா புரியுது இல்லன்னா புரியவே மாட்டேங்குது நீங்க ரொம்ப நாளா இதோட இருக்கணும் உங்களுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Před rokem +52

    போக முடியாத கோவிலுக்கு உண்மையா பார்க்க வைத்த தற்கு நன்றி நண்பரே

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +2

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @sreevinosreevino5657
    @sreevinosreevino5657 Před rokem +56

    சிற்பத்துக்கும் சிலைக்கும் உயிர் குடுத்த நம் கூட்டு வழிபாடு இயற்கையையும் மிஞ்சியது ..அதைவிட நீங்கள் தேவர்கள் போல தெளிவு தரது ரெம்ப நல்லா இருக்கு நன்றி அண்ணா🤗🤗

  • @ponrchandran37
    @ponrchandran37 Před rokem +64

    Mohan Praveen அவர்களின் ஒவ்வொரு ஆராய்ச்சிகளும் விளக்கங்களும் மிகவும் போற்ற தக்கது... எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது...❤

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +3

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @govindammalshankar7789
    @govindammalshankar7789 Před 10 dny +1

    சிலையின் தசைநார் மற்றும் நரம்புகள பற்றிய கூறிய விளக்கம் அருமை பிரவீன அவர்களே! தமிழரின சிற்ப கலைகளை அருமையான முறையில் விளக்கம் அளித்த தங்களுக்கு நன்றிகள் பல 👃👍👌

  • @muthuramanj3417
    @muthuramanj3417 Před rokem +11

    இந்த நிலையில் சிற்பங்களை விட்டுச்சென்ற நம் முன்னோர்களுக்கு வரலாற்றில் இன்று வரை நிலைக்க செய்த விஸ்வகர்மா சிற்பிக்கு நன்றி

  • @ramachandrang8442
    @ramachandrang8442 Před rokem +8

    ஒருசிற்ப்பதில்
    இவ்வளவு நுணுக்கமா?
    என்ன அருமை
    இந்தநுணுக்கத்தை
    எப்படிநண்பாகண்டுபிடித்தீர்கள்?இதெல்லாம்என்ன எப்படி செய்தார்கள்?
    என்பதர்க்குஅருமையான விளக்கம்..
    அருமையாணகோயில்
    அருமையான சிற்பம்
    இதை காட்டிலும் எங்களுக்கு நீங்கள் கிடைத்ததேநாங்கள் செய்த புண்ணியம்.
    நீங்கள்இவ்வளவுதூரம்
    எங்களுக்குவிளக்க
    மளித்ததர்க்கு நன்றி நன்றி நன்றி.🙏🙏🙏

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 Před rokem +20

    எல்லாருக்கும் பதில் சொல்லிஇருக்கிக மகிழ்ச்சி நலமுடன் வாழ்க

  • @muralidharanc5769
    @muralidharanc5769 Před 6 hodinami

    வியப்பூட்டும் விவரங்கள் எளிமையாக நங்கு புரியும்படி எடுத்து தந்ததற்கு மிக்க நன்றி.

  • @vetrivelpandian4816
    @vetrivelpandian4816 Před rokem +4

    நேரடியாக கோவிலுக்கு சென்று சிற்பங்களுக்கு அருகிலிருந்து பார்த்தால் கூட இது போல உன்னிப்பாக கவனித்து பார்க்க முடியாது. நம் தமிழனின் சிற்பக்கலை இன்று பார்க்கும் நமக்கு மிகப்பெரிய ஆச்சர்யமே. இந்த தகவலை தத்ருபமாக எடுத்து காண்பித்த நண்பருக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🤝👍💪🔥💪

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      நன்றிகள் பல😇..!

    • @vetrivelpandian4816
      @vetrivelpandian4816 Před rokem

      @@PraveenMohanTamil நன்றிகள் பல கோடி நண்பா ❤❤👍👍

  • @nallanmohan
    @nallanmohan Před rokem +22

    ப்ரவின் உங்க காணொலி எப்பவுமே ப்ரமாதமாக நல்ல research பண்ணி எடுக்கிறீங்க சார். உங்க வீடியோவை English ல Dubb பண்ணினால் உலகளவில் No.1 ஆக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.

  • @Arjun-2015
    @Arjun-2015 Před rokem +13

    அருமை அருமை நன்றி சகோதரா, இந்த தமிழ் காணொளிக்காக தான் நான் wait பண்ணிட்டு இருந்தேன் நன்றி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @p.sivakumarswamigalias2580

    மணிவாசகப் பெருமனை. சிவபெருமான் ஆட்க்கொண்ட,
    திருப்பெருந்துறை சிவன் கோவிலின், நுட்பமான சிற்பங்களை விளக்கிய அருமை தம்பி, பிரவீன் மோகன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
    ! தமிழர்களின் சிற்பக் கலைகளின்
    மேம்பாட்டை, எந்திரகதியில் வாழும்,இன்றைய தமிழ் மக்களுக்கு, விளங்க வைத்துக் கொண்டிருக்கும், நல்ல பணியை
    செய்து கொண்டு, இருக்கிறீர்கள்!
    வாழ்க வளர்க!!

  • @selvarajpandian9489
    @selvarajpandian9489 Před rokem +6

    நம் முன்னோர்களின் அறிவும் திறமையும் நுணுக்கங்களும் பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு விவரமும் கேட்கக் கேட்க உடல் புல்லரிக்கிறது. தங்களது ஆராய்ச்சிகளும் விளக்கங்களும் மிகவும் போற்ற தக்கது. இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

  • @Sushi.28
    @Sushi.28 Před rokem +96

    கோவிலில் உள்ள சிற்பங்களை காட்சி பொருளாக பார்த்த... காலம் மாறி... கலைஅறிவோடு பார்க்கின்ற பெருமை உங்களையே சேரும்... மேலும் தொடரட்டும் உங்கள் தேடல்கள்....🙏🏻🌟🌟

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 Před rokem

      அறிவியலோடும் என பேசு

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +4

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @user-ig6sx9bo2y
    @user-ig6sx9bo2y Před rokem +38

    பிரவீன் மோகனை வாழ்த்தி வணங்குகிறோம்...

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 Před rokem +9

    என்ன அற்புதமான அறிவியல்.
    அதனை புரிந்துவிளக்கும்
    அறிஞருக்கு நன்றியும்வாழ்த்துக்களும்.

  • @user-gc6kj2oi7b
    @user-gc6kj2oi7b Před rokem +2

    பிரவீண் மோகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்.
    உங்கள் சேவை தொடரட்டும். ஜெய்ஹிந்த்.

  • @abdulbros271
    @abdulbros271 Před rokem +6

    சூப்பர் sir... கோவில்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கும், அங்கு சென்றும் நீங்கள் விவரிக்கும் விஷயங்களை தவற விட்டவர்களுக்கும் உங்கள் வீடியோக்கள் "ஆஆ " என ஆச்சரியபட வைக்கின்றன..

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Před rokem +2

    அருமை திரு. ப்ரவீண் மோஹன். ஆவுடையார் கோவிலின் சிற்ப வேலைப்பாடுகளப் பற்றி படித்திருக்கிறேன். பார்த்தும் இருக்கிறேன். ஆனால் இவ்வளவு தெளிவாக பார்த்ததில்லை. தாங்கள் தங்கள் கேமராவில் அழகாகப் படம்பிடித்து, லைட்டிங் பண்ணி எளிதாகப் புரியும்படிக்கு மிக அருமையாக காட்டி விளக்கியிருக்கிறீர்கள். நன்றி. வணக்கம்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @ananthanananthan1828
    @ananthanananthan1828 Před rokem +7

    உங்கள் விளக்கங்கள் உண்மையிலேயே மிகவும் அருமையாக உள்ளது . நானும் சிற்பங்களை கூர்ந்து கவனிப்பேன் . நீங்கள் தரும் விளக்கம் உங்கள் அனுபவத்தின் அடையாளம் . மேலும் இந்த ஆராய்ச்சி இக்காலத்தில் வாழும் மக்களுக்கு ஒரு வரமாக இருக்கும் . இந்த ஆராய்ச்சி உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் இறைவன் கொடுத்த வேலை என்றே கருகிறேன் . தொடரட்டும் நல்ல பணிகள் . வாழ்த்துக்கள் .

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      இந்த பதிவை உங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்..!!❤🙏

  • @user-lv7bo3nl7z
    @user-lv7bo3nl7z Před rokem +7

    பிரவீன் மோகன் அண்ணனுக்கு எனது வாழ்த்துக்கள் மிக அருமையாக எடுத்துரைத்தார்கள் எங்களுக்காக இவ்வளவு கஷ்டப் படுகிறார், எனது நன்றி

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 Před rokem +8

    அருமையான பதிவு.
    மதுரை, மீனாட்சி அம்மன் கோவிலிலும், இந்த வீரபத்திரர் சிலை உள்ளது. பார்க்க பயமாக இருக்கும். பதிவிற்கு
    நன்றி பிரவீன்.

  • @user-nm7ji1wy3k
    @user-nm7ji1wy3k Před 6 měsíci +1

    அர்புதம். சிற்பம். நான்கு. இதைபடைத்தவற்க்கு
    .எநாதுவாத்துக்கல்

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 Před rokem +2

    இந்த ஆவுடையார் கோயிலுக்கு மூன்று முறை சென்றிருந்தாலும் இந்தளவுக்கு நுணுக்கமாக பார்க்கத் தெரியவில்லை. தங்களது விளக்கம் வியக்க வைக்கிறது. உங்களுக்கு பல கோடி நன்றிகள் சொன்னாலும் போதாது. வாழ்க; வளர்க. இதுபோல் பல திருக்கோயிலில் உள்ள பிரம்மாண்டங்களை உலகுக்கு தங்கள் மூலம் வெளிப்படுத்த எல்லாம் வல்ல ஈசன் அருள் புரிவாராக. நன்றி 🙏

  • @dhuriyakuttidhuriyakutti6675

    அருமை. அற்புதம் anotomy lam soldrenga. செய்தவர்களும் திறமைசாலிகள் அதை எங்களுக்கு சொன்ன நீங்களும் அறிவாளி தான் 👏👏👏👏

    • @gdrgdr4177
      @gdrgdr4177 Před rokem

      எல்லாம் சிவமயம் சிவனுக்கும் பிரவீனுக்கும் தான் தெரியும் இந்த ரகசியங்கள் ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      நன்றிகள் பல😇..!

  • @Cnvisweswar
    @Cnvisweswar Před rokem +41

    Simply amazing Praveen. You are really blessed. Through your presentation we are also blessed. Spellbinding, majestic sculptures
    Thanks a lot for uploading this beautiful video. Hats off to you.

  • @KetheesvarmanHK
    @KetheesvarmanHK Před rokem +4

    வணக்கம் அண்ணன்,. உங்களின் தேடல் மிக மிக அற்புதமான ஒன்று, இதை உலகம் அறிந்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.,. உங்கள் தேடல் இனிதே தொடரட்டும்,. வாழ்த்துக்கள்

  • @mayeelgoudar3617
    @mayeelgoudar3617 Před rokem +10

    ஆச்சிரியமான, வியப்பான விசியங்கள்…..👌🏻😱

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 Před rokem +4

    அப்பப்பா கண்ணுல தண்ணியே வந்துருச்சு
    நீங்கள் நல்லா இருக்கனும் நிறைய தகவல்களை தாருங்கள்
    வாழ்க நலமுடன் 🙏

  • @rethinamrethina2654
    @rethinamrethina2654 Před rokem +4

    உங்களின் இந்தகைய சிறப்பான தகவல்கள் நமது அனைத்து மக்களுக்கும் ஆச்சரியமாக உள்ளது....வளத்துடன் வாழ்க....உங்கள் பணி சிறப்பானது🎉🎉🎉❤

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்❤🙏

  • @saralashakti6913
    @saralashakti6913 Před rokem +18

    Hi Praveen,
    You have special eyes(vision) friend, and your knowledge about the significance of the anatomical structure and application of it is amazing, may GOD bless you with good health which is the wealth for any living beings

  • @rajdivi1412
    @rajdivi1412 Před rokem +3

    மிகவும் அதி நுட்பமான அறிவியல் சிற்பக்கலை தெளிவான விளக்கம் சகோ

  • @justchillpal470
    @justchillpal470 Před rokem +18

    When started watching your explanations in English, I thought that if all these explanations comes in Tamil, it would reach more of our people easily. Our own people will come to know of these hidden treasures which is near us and will know our ancestors intelligence and skills.
    Thank you very much for bringing all these explanations to us. Very interesting to watch.

  • @meenasankar7767
    @meenasankar7767 Před rokem +10

    தமிழன்டா என்று சொல்வதில் பெருமை தான் 👍

    • @Murugesh
      @Murugesh Před rokem

      Tamilan naavey Hindu thaan.

  • @vinothscott
    @vinothscott Před rokem +3

    உங்களின் விலக்கு முறை அற்புதம் தோழரே..அருமை

  • @kumarindia7685
    @kumarindia7685 Před rokem +5

    பழங்கால தமிழனின் அறிவியல் சிந்தனைகள் உலகத்துக்கே ஒரு எடுத்துக்காட்டாக விளங்கிய அழியா சிற்ப கலைகள். இவ்வளவு தெளிவாக சொன்னதற்கு வாழ்த்துக்கள் நன்பா

  • @rudra4914
    @rudra4914 Před rokem +10

    I am so proud. its my kuladeivam temple. Thank u anna. I wish know to more and more about our ancient excellence 🙏

  • @m.sselvam8372
    @m.sselvam8372 Před rokem +2

    உங்களது ஆராய்ச்சிகள்,
    தமிழினத்திற்கு பெருமை சேர்ப்பவை.
    தமிழனாக,
    உங்களுக்கு நான் அதிகம்
    கடமைப்பட்டவன்.
    முத்தமிழ் வணக்கங்கள் ஐயா.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @kalaiththendral9794
    @kalaiththendral9794 Před rokem +1

    மிகவும் சிறப்பாக உள்ளது உங்களுடைய இந்த காட்சிப் படுத்தும் திறன்.நன்றி வணக்கம்

  • @vetrugrahavasi5404
    @vetrugrahavasi5404 Před rokem +73

    I don't think Praveen is a ordinary person like us , he must be a Avatar of someone who lived 1500 years ago.

    • @mask2705
      @mask2705 Před rokem +1

      😂😂😂😂😂

    • @mask2705
      @mask2705 Před rokem

      எவன பார்த்தாலும் அவதாரம், தலைவா, குருஜி, ஸ்வாமிஜி… இந்தியா முழுக்க அவதாரங்களும், ஸ்வாமிஜிக்களும் தான்.

    • @mkv2314
      @mkv2314 Před rokem +1

      Yes

    • @Murugesh
      @Murugesh Před rokem

      May be ❤

  • @pujalichandrasekar7248
    @pujalichandrasekar7248 Před rokem +5

    பழங்கால ஸ்தபதிகளின் மணவோட்டத்தின் விளக்கத்தை புரிய வைக்கும் தங்களின் முயற்ச்சிக்கு மிக்க நண்றி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @jagatheeswaranramasamy3480

    உங்களுடைய விளக்கம் மிகப் பிரமாதமாக உள்ளது வாழ்த்துக்கள்.

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Před rokem +1

    ரசனையில் உங்களுக்கு நிகர் வேறு யாருமில்லை உங்களுக்கு நிகர் நீங்களே இப்படி ஒரு ரசனையோடு படம் பிடித்து காட்டும் உறவுக்கு கோடான கோடி நன்றியும் வாழ்த்துக்களும் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம் நாம் தமிழர் உங்கள் பணி சிறக்க மேலும் ஒரு வாழ்த்துக்கள் நண்றி வணக்கம்

  • @eswarisenthilkumar9377
    @eswarisenthilkumar9377 Před rokem +23

    Thanks Mr. Praveen. I remember asking you to make a study about this avudaiyar temple. It's stunning incredible craftsmanship in this whole this temple . Continue your work Mr. Praveen.

  • @kandasamyvadiveloo3109
    @kandasamyvadiveloo3109 Před rokem +12

    நுற்பமாக. ஆராய்ந்து தெளிவாக வும் அருமையாக விளக்கி கூறினீர்கள் நன்றி பிரவின் நன்றி..

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @ramuramanathan6767
    @ramuramanathan6767 Před 3 měsíci +1

    Mr. Pravin,you are really an amazing person and genius.Your wonderful explanation is great❤❤❤

  • @xaviermicheal6639
    @xaviermicheal6639 Před rokem +8

    There is no alternative for you. Excellent Brother. 😮

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n Před 3 měsíci

    மழு என்ற வார்த்தைகளை கேட்டு இருக்கிறேன்...வஜ்ராயுதம் என்பது மிக மிக மிக சக்தி வாய்ந்த ஆயுதம் தான் ன்..... என்ன அருமையான வார்த்தைகள்

  • @rjg1509
    @rjg1509 Před rokem +14

    Excellent presentation, my appreciation 🎉. Ancient science and technology was more advanced than modern ones. Because of scarcity of resources as we face generation to generation our science has also disappeared.

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 Před rokem +4

    சிற்பக்கலையின் அதிசயமே நீங்கள்தான் ப்ரவீண். வாழ்க வளத்துடன்

  • @dinewithjayson621
    @dinewithjayson621 Před rokem +6

    Super Praveen mohan god bless you 👏👏👏👏👌

  • @user-cl4dq8li2h
    @user-cl4dq8li2h Před rokem +1

    அருமை அருமை... உண்மையாகவே ஆச்சரியமாக இருந்தது.மிக தெளிவான விளக்கம் நன்றி அண்ணா.

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Před rokem

    ஐயா மனதார சொல்கிறேன் எவ்வளவோ இந்த யு டியூப் பயன் படுத்தி வருகிறோம் ஆனால் அதன் முழுமையான பயனை இன்று தான் அடைந்தேன் ஆயிரம் ஆயிரம் நன்றிகள் வாழ்த்துகள் நண்பரே

  • @padmadevi3359
    @padmadevi3359 Před rokem +3

    வள்ளியூர் அருகே திருக்குறுங்குடி என்ற ஊர் .அங்குள்ள பெருமாள் கோவிலில் உள்ள சிலைகள் மிக சிறப்பு பெற்றவை. ஓரே கல்லில் குறவன் குறத்தி இடுப்பில் குழந்தை மிக அருமை. அங்குள்ள காலபைரவர் மூச்சு விடுவது நம்மால் உணரமுடியும்.விளக்கு ஒரே திசையில் நிற்கும். கோவில் மதில்சுவர் பார்த்தாலே பிரமிப்பாக இருக்கும்.பெருமாள் நின்ற இருந்த பள்ளி கொண்ட என நிலைகளில் காட்சி அளிக்கிறார். அக்ரஹார வீடுகள் அருமை

  • @vinothscott
    @vinothscott Před rokem +7

    அற்புதமான பதிவு தோழரே 👍👍👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Před 11 měsíci +1

    எப்படி தான் இப்படிப்பட்ட சிற்பங்களை செதுக்கினார்களோ மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது

  • @jayakumarithanikachalam7596

    நரியை பரியாக்கிய கதை கூறி கட்டிய கோவில் தானே இது.....அருமை பிரவீன்....👏👏👏👏👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷👍

  • @jayakalavanikrishnarao1435

    Fantastic analysis so detaily described thaksto you Mr praveen god bless you

  • @sagadevankb5894
    @sagadevankb5894 Před rokem +9

    Your keen look and deep observations of the sculpture is anazing I highly appreciate you

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 7 měsíci

    அருமையான தகவல் பதிவு நன்றி பிரவீன் குமார்

  • @sarakenny4414
    @sarakenny4414 Před rokem +18

    Excellent PM, the detailing is the best thing making us to follow and see all your videos. Many of my friends were talking about these type of researches but for to some commitments we couldn't do it. Keep visiting temples and share the details with us. All the best

  • @kathir_9532
    @kathir_9532 Před rokem +8

    மாணிக்கவாசகர் கட்டிய திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் அருமை ⚡🔥 உங்கள் விளக்கமும் அருமை❤

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +2

      நன்றிகள் பல😇..!

    • @kalirajkaliraj614
      @kalirajkaliraj614 Před rokem

      கோவில்‌எந்த மாவட்டத்தில் உள்ளது

    • @kathir_9532
      @kathir_9532 Před rokem +1

      @@kalirajkaliraj614 புதுக்கோட்டை மாவட்டம் - திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில்

    • @kalirajkaliraj614
      @kalirajkaliraj614 Před rokem +1

      @@kathir_9532 நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @kathir_9532
      @kathir_9532 Před rokem +1

      @@kalirajkaliraj614 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
      கொல்லா நெறி குவலையமெல்லாம் ஓங்குக 🔥👑❤️🙏🏻

  • @ramachandran1557
    @ramachandran1557 Před dnem

    wonderful explanations

  • @renuka.srenuka4801
    @renuka.srenuka4801 Před rokem +1

    இதெல்லாம் அறிந்து உணர்வதற்கும் தெய்வ அருள் நிச்சயம் இருக்கனும். அருமை

  • @manojveerasamy1120
    @manojveerasamy1120 Před rokem +8

    Hats off your journey brother❤

  • @indramohan-wy3lf
    @indramohan-wy3lf Před rokem +5

    Amazing Video Praveen ! Thank you so much for the details ! I congratulate you bow down to your wisdom !

  • @mallikasanthanam9588
    @mallikasanthanam9588 Před rokem +5

    May God give you long and healthy life Praveen mohan . recently we went to this temple ... We have spell bound that is true .taken some snaps admiring architecture.but this kind of details we didn't see.after seeing your ur vedio we wants to go again and see.thank you so much for your hard detailed work .God bless ❤😊

  • @natarajann1837
    @natarajann1837 Před 7 měsíci

    பிரவின் உங்கள் ஆராட்சி அற்புதம்.

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 Před 6 měsíci

    அற்புதம் சிலிர்க்கிறது
    🙏🕉🙏

  • @raghavansrinivasa8089
    @raghavansrinivasa8089 Před rokem +4

    God give him strength and life for continuing this divine activity

  • @user-kz9no9iz7q
    @user-kz9no9iz7q Před rokem

    அசத்தலான பதிவு சார்
    அருமை அழகு இதய வாழ்த்துகள் தொடரட்டும் சிற்ப ஆராச்சி அருமை

  • @aswinimani
    @aswinimani Před rokem +4

    Excellent! A new level of awareness! Anyone that follows you will start looking at any temples in a totally different perspective and will start appreciating every intrinsic detail

  • @bangaruswamy8904
    @bangaruswamy8904 Před 6 měsíci

    Hai pravin mohan sir beautiful amazing news thanks god bless you m d

  • @sukumaranramaraj7135
    @sukumaranramaraj7135 Před rokem +1

    ஒன்றும் அறியாதவர்கள் கூட உங்கள் விளக்கங்களை தொடர்ந்து கேட்டால் நிறைய அறிந்து கொள்ளலாம்.

  • @RK-ew4bb
    @RK-ew4bb Před 7 měsíci

    Ithu ennudaiya kula deiva kovil..aranthangi ku aruge ullathu...🎉❤❤❤❤SHRI ATHMANATHARE POTRI.......

  • @drnalinisavithapari3183
    @drnalinisavithapari3183 Před rokem +6

    Superb shocking and amazing information about this temple..hats off..thank you 🙏

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi Před 6 měsíci

    உங்களுக்கு இந்த அறிவையும்,ஞானத்தையும்,தந்த இறைவன் ,இக்கால மக்களுக்கு ,விளக்கி தெரிவிப்பதற்கு,உத்தரவு போட்டு,உங்களை அனுப்பி வைத்துள்ளார்.

  • @bhanumathivenkatasubramani6265

    ஆழமாக ஆராய்ச்சி செய்து விபரங்களை க் கூறும் உங்களுக்கு நன்றி

  • @viswanathanmuthurangam2759

    Very useful information sir

  • @MythiliS-gk4sw
    @MythiliS-gk4sw Před 11 měsíci +1

    praveeen sir you are amazing👍 i am eager to see your up coming videos 👌

  • @mrcjmmtn
    @mrcjmmtn Před 2 měsíci

    சிறப்பு, பிரவின் மோகன்

  • @charuvelurockstar
    @charuvelurockstar Před rokem +16

    Praveen sir you're really a treasure for us. No doubt about it. No words to describe you.

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Před 11 měsíci

    இந்த மாதிரி சிற்பங்கள் நாம் நன்றாக இருக்கிறது என்று பார்த்து விட்டு போய்விடுவோம் நீங்கள் இப்படி விளக்கம் சொல்வதானால் பார்த்து வியக்கிறோம் மீண்டும் நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @TourLover-Raja
    @TourLover-Raja Před rokem

    மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. கோவையிலிருந்து இக்கோவிலுக்கு செல்லும் வழியை பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @manickavasagam1829
    @manickavasagam1829 Před 11 měsíci +16

    அசிங்கமான சிலைகள் இருந்தால் அது இந்துக்கோவில் என்று சொன்ன ஒரு மூடனுக்கு இந்த அறிவார்ந்த சிற்பி களின் திறமையை எடுத்துக்காட்டி விளக்கமளித்த பிரவீன்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.உங்கள் பணிதொடந்து சிறப்படைய எனது வாழ்த்துகள்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci

      நன்றிகள் பல😇..!

    • @MuruganMurugan-fj1xt
      @MuruganMurugan-fj1xt Před 13 dny

      நாயை குகுளிக்க வைத்து நடு வீட்டில் வச்சாலும் அது குப்பை தொட்டியை தான் பார்க்கும்

  • @karthikeyankaruppusamy6469

    🙏உங்களது மிகுந்த சிரத்தை மிகுந்த உழைப்பிற்கும் 🙏 எங்களுக்கும் நீங்கள் தேடித்தேடி அறிந்ததை பகிர்வதற்கும்🙏 நன்றி திரு.பிரவீன் மோகன் அவர்களே🎉🎉🎉🎉

  • @vandanasrinivasan3908
    @vandanasrinivasan3908 Před rokem +4

    ❤ you are indeed a blessing to us ❤

  • @user-er5ef6bc4t
    @user-er5ef6bc4t Před 4 dny

    சிறுகுடல் பெருங்குடல் விவரம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 Před 11 měsíci

    அருமையான பயனுள்ள தகவல் நன்றி.!

  • @aleartlearneasy2047
    @aleartlearneasy2047 Před rokem

    Vazhga valamudan Sir

  • @vijayalakshmiramasamy5506

    பிரவீன் அருமையான விளக்கம்
    சிற்பியின் மன ஆழத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அவர்கள் சிற்பங்களை வடிக்கும் போது அருகில் இருந்து அவர்களோடு
    ஐக்கியமாகி அவர்கள் மன உணர்வை சிற்பங்களை உருவாக்கும் உள்ளது உள்ள படி இருந்தது உங்கள் அறிவு பூர்வமான விளக்கம்
    வாழ்க உங்கள் பணி
    உங்களை நேரில் சந்தித்து வாழ்த்த ⛲விரும்பு கிறேன்