ப்பா!! தமிழ்நாட்டுல இப்படி ஒரு கோவிலா?😱வேற எங்கையும் இப்படி ஒண்ண பாக்க முடியாது!

Sdílet
Vložit
  • čas přidán 28. 07. 2023
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    Hey guys! இன்னிக்கு நான் உங்களுக்கு சில, ரொம்ப வித்தியாசமான உள்விவரங்கள காட்ட போறேன். இந்தப் பழங்கால சிற்பத்த பாருங்க. ஏதோ மாதிரி தெரியுதா?
    இது திறந்த வாயோட இருக்குற ஒரு வெறும் சிங்கம் தானா? இங்க, அதோட கழுத்தப் பாருங்களேன்! அதோட தொண்டையில என்னமோ சிக்கிக்கிட்டு இருக்கிற மாதிரி வீங்கி இருக்குல்ல? இப்போ, இந்த சிற்பத்தை பாருங்க! இது, கிட்டத்தட்ட அதுக்கு பக்கத்துலயே தான் செதுக்கப்பட்டு இருக்கு. இதோட கழுத்துல அந்த வீக்கத்த பார்க்க முடியாது. ஆனா தொண்டையில ஏதோ இருக்கிறத நீங்க பாக்கலாம்.
    ரெண்டு சிற்பங்களுமே தரையில இருந்து சுமார் 20 அடி உயரத்துல இருக்கு. அதனால எனக்கு ஒரு better ஆன picture கிடைக்கல. ஆனா definite ஆ ஏதோ ஒண்ணு, அதோட வாயில இருந்து வெளிய வந்துட்டு இருக்கு, சரியா?
    பிரவீன், நீங்க எப்பவும் இல்லாத ஒண்ண கற்பன பண்ணிக்கிறீங்க. இதெல்லாம் just தற்செயலா இருக்கலாம். இல்லாட்டி சிற்பிங்களோட mistake ஆ கூட இருக்கலாம், அப்படின்னு உங்கள்ல சிலர் சொல்லலாம். அப்போ இது? என்னது இது? Yes. ஒரு ஆளு, அந்த சிங்கத்தோட வாய்க்குள்ள இருந்து வெளியே வராப்பலயே தான் இருக்கு. இங்க பாருங்க, அவனோட கை. அப்புறம், அவன் தலைய பாருங்க. அவனோட உடம்போட மேல் பகுதி மட்டும் தான் சிங்கத்தோட வாய்க்கு வெளிய இருக்கு. அவனோட ரெண்டு காலும் முழுசா சிங்கத்தோட வாய்க்குள்ள தான் இருக்கு. பழங்கால builders நமக்கு என்ன சொல்ல try பண்றாங்க? இப்ப, இந்த pictures அ பாருங்க! ஒரு மனுஷன், ரொம்ப மெதுவா வாய்க்குள்ள இருந்து வெளிய வரத step by step ஆ காமிச்சு இருக்காங்க பாருங்க! அவனோட மொத்த உடம்பும் கிட்டத்தட்ட முழுசா வெளிய வரத பாக்கலாம்.
    இங்க, அந்த ஆளு முழுசாவே சிங்கத்தோட வாயில இருந்து வெளியே இருக்கான். நாம சின்ன வயசுல flip book செஞ்சமே, அதை ஞாபகப்படுத்திக்கோங்க! ஒவ்வொரு பக்கத்திலயும் ஒரு குறிப்பிட்ட frame படத்த செஞ்சு வச்சு எல்லா பக்கத்தையும் flip பண்ணி பார்க்கும்போது ஒரு ஆளு தும்மிகிட்டு இருக்காங்கறா மாதிரி, நாம ஒரு கதை சொல்ல முடியும். இதத்தான் நாம இந்த கோவில்ல பாக்குறோம் .எப்படி ஒரு சிங்கம் ஒரு மனுஷன வெளிய துப்புதுன்னு நம்மளால பாக்க முடியுது. இப்போ உங்கள சிலர் நினைக்கலாம், நாங்க இத பின்னால இருந்து பாத்துட்டு வரோம் ன்னு. அதாவது நீங்க அந்த சிங்கம், அந்த ஆள தின்னுகிட்டு இருக்குன்னு நினைக்கலாம். நீங்க கடைசில இருந்து பார்க்கும்போது சிங்கம் அந்த ஆள திங்குற மாதிரி தான் தோணும். ஆனா நான் அப்படி நினைக்கல. ஏன்?
    ஏன்னா, அந்த ஆளு, ரொம்ப அமைதியா இருக்கற மாதிரி இந்த சிற்பங்கள் ல தெரியறான்.
    பயமோ பதட்டமோ மாதிரி எந்த ஒரு உணர்ச்சியயும் அவன் தன்னோட முகத்துல காமிக்கல. ஏன்னா, உணர்ச்சிகள செதுக்கிறதுல தான் நம்ம பழங்கால இந்திய சிற்பிகள் masters ஆச்சே!! என்னமோ, அவன் ரொம்ப casual லா அந்த சிங்கத்தோட வாய்க்குள்ள இருந்து வெளிய வர மாதிரி தான் தோணுது. ஆனா, யாரால இந்த கதைய explain பண்ண முடியும்? சிங்கத்தோட வாயிலிருந்து வெளிய வர இந்த ஆளு, யாரு? இப்ப, இந்த சிற்பத்த பாருங்க!!
    பக்கத்துல இருக்கிற ஆளயும், அவனோட தலையில என்ன இருக்குங்கறத பத்தியும் கண்டுக்காதீங்க. இங்க, சட்டி போல இருக்கிற container மேல உங்க கவனத்த திருப்புங்க. இதுக்கு கும்பம்னு பேரு. ஒரு Gel மாதிரியான liquid சுத்திலும் தெரிச்சுக்கிட்டு இருக்கு. ஏதோ ஒரு Liquid அந்த கண்டெய்னர்ல இருந்து வெளிய வருது ஏன்? அது இந்த உருவத்துனால தான்.இவரு யாரு? இந்த கும்பத்துக்குள்ள அவரு என்ன பண்ணிட்டு இருக்காரு? இது, ஒரு முனிவரோட அபூர்வமான சிற்பம். இவரோட பேரு வசிஷ்டர். இப்ப, இந்த வசிஷ்டர் யாரு?
    இந்து மதத்தோட, ரொம்ப பழமையான நூலான ரிக் வேதத்த எழுதி வச்சவங்கள் ல வசிஷ்டரும் ஒருத்தர்.ரொம்ப conservative வா estimate பண்ணினா கூட, ரிக்வேதம் 3000 வருஷங்களாவது பழமையானதுன்னு சொல்லப்படுது. ஆனா, ஏன் வசிஷ்டர் ஒரு container குள்ள இருக்கற மாதிரி காட்டப்பட்டிருக்காரு? அவரு தாயோட கருப்பைக்கு உள்ள இல்லாம, வெளில பிறந்த ஒரு test tube baby. பழங்கால இந்திய texts ல சில ரொம்ப சுவாரசியமான விஷயங்கள் எல்லாம் சொல்லப்பட்டு இருக்கு. வசிஷ்டர், அகஸ்தியர் ங்கிற பேர் ல ரெட்டை குழந்தைங்க, செயற்கை முறை ல பிறந்தாங்கன்னு அது சொல்லுது. அவங்க ஒரு வெளி container ல தான் உருவாக்கப்பட்டு கருவா ஆனாங்க ங்கறது மட்டுமில்லாம,அதுக்குள்ளேயே முழுசா வளர்ச்சியடைஞ்சு கும்பம் னு சொல்லப்படுற அந்த பெரிய containers ல இருந்து தான் பிறந்து இருக்காங்க.
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil
    #science #tamilnadu #medicaltechnology

Komentáře • 207

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před rokem +13

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.அறிவியலின் உச்சத்தை மிஞ்சும் படைப்புகள்!- czcams.com/video/QcP4lBt4mSs/video.html
    2.தமிழ்நாட்டில் புரியாத மர்ம கோவில்!- czcams.com/video/_LTA1izeKrw/video.html
    3.சிவனோட மர்மமான கைப்பை!!- czcams.com/video/REdqHAaTxUc/video.html

  • @sekar3315
    @sekar3315 Před rokem +26

    நீங்கள் வரலாற்றுப் பேராசிரியர் ஆகவே மாறி வருகிறீர்கள் பிரவீன் மோகன் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள்பணி🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @saravanansaravanan8451
    @saravanansaravanan8451 Před rokem +36

    💐💐💐. டைம் டிராவல் பண்ணும் பிரவீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @vijaykumar3199
    @vijaykumar3199 Před rokem +25

    அருமையான வீடியோ அருமையான விளக்கம் கடைசியில் நீங்கள் போட்ட புதிருக்கு தாங்கள்தான் விளக்கம் சொல்ல முடியும் நன்றி பிரவீன் மோகன் அண்ணா புரியாத புதிர் நம் முன்னோர்கள் என்னைப் போன்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த வீடியோகு 👌👌🎉❤🇮🇳❤🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +6

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!😇🙏

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Před rokem +8

    ஆச்சர்யத்தில் ஆழ்ந்து விட்டேன் ஆவுடையார் கோயில் போயிருந்தாலும் என் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை உங்களின் அறிவுபூர்வமான கண்களுக்கு அனைத்தும் புரிகிறது உங்கள்கண்வழியே நாங்களும் பதிவை பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம் நன்றி

  • @nagalakshmig582
    @nagalakshmig582 Před rokem +12

    பிரவீன் மோகனை மிஞ்ச ஆள் இல்லை ❤❤👌👌👌👌👌

  • @swathiselvam1067
    @swathiselvam1067 Před rokem +12

    நன்றி வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் முயற்சி தமிழர்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டிய பதிவு

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!😇🙏

  • @sureshbalaji9660
    @sureshbalaji9660 Před rokem +21

    அண்ணா அருமை தமிழகம் ஆன்மீக பூமி என்பதை நிருபித்து விட்டீர்கள் . நன்றி

  • @singaiastromuru7515
    @singaiastromuru7515 Před rokem +17

    கடைசியில் ஓரு புதிர் !! வாவ் செமயா இருந்தது! மிக்க நன்றி தம்பி❤🙏🏻

  • @kalaioptom2717
    @kalaioptom2717 Před rokem +11

    உங்களின் விளக்கம் எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது... பிரவின் சார் ❤️

  • @tamilselvi6251
    @tamilselvi6251 Před rokem +7

    அருமை! அருமை! நான் உங்கள் தீவிர ரசிகை பிரவீன் சார்...

  • @sarananthini2270
    @sarananthini2270 Před rokem +4

    வணக்கம் பிரவீன் சார் 🙏
    இந்த பதிவை பார்த்தவுடன் ஆவுடையார் கோயில் சென்று இந்த அதிசயத்தை எல்லாம் உடனே காண வேண்டும் என்றே தோன்றுகிறது. மிகவும் அருமையான பதிவு 👌👌👌 . மேன்மேலும் வியப்பில் ஆழ்த்தும் தங்களுக்கு என் அன்பான நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏👏👏👏👏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி❤🙏

  • @boopathinarasimman1348
    @boopathinarasimman1348 Před rokem +10

    ❤🎉வாழ்த்துக்கள், பிரவின் மோகன் சார்

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před rokem +5

    அருமையான நுணுக்கமான பதிவு...👏👏💐🙏 ஆனால் அந்த bag இல் என்ன இருக்கு, யாளி ஏன் மனிதனை விழுங்கி பின் வெளிவிடுகிறது.... இதற்கான பதிலையும் நீங்க தான் சொல்லணும்..🤔eagerly waiting...

  • @ravindhran9336
    @ravindhran9336 Před rokem +4

    Vanakkam praveen.

  • @shanmugamt2908
    @shanmugamt2908 Před rokem +4

    100 %
    ஆழமான விளக்கம் நன்றி கள் பல.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      ரொம்ப நன்றி Shanmugam😇🙏 வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před rokem +5

    Arumaiyana kandupidipu antha kalathu history niraya therinji vetchirukkinga.ketkumbothu antha kalathula piranthirukalaamnu thonuthu avvalavu intresta iruku vunga videos paarkumbothu.tq Nanba 👏👏👍👍🥰🥰

  • @kannana.b5030
    @kannana.b5030 Před rokem +2

    Heartly thanks brother

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před rokem +5

    U r discovering the ancient technology to the modern world which is not uet developed as they were.....

  • @paramanaiyepaaduvor1047
    @paramanaiyepaaduvor1047 Před rokem +8

    அருமையான விளக்கம் அண்ணா💖🌼😍🤗

  • @mithuns.k6181
    @mithuns.k6181 Před rokem +8

    Super Praveen sir👌👌

  • @babyravi7204
    @babyravi7204 Před rokem +4

    அருமையான பதிவு அண்ணா

  • @suba.ssuba.s7938
    @suba.ssuba.s7938 Před rokem +5

    Good evening sir சூப்பரனா வீடியோ🎉

  • @kumaraswamysubramaniam9295
    @kumaraswamysubramaniam9295 Před 10 měsíci +2

    Very good detailed explanation of the shilpas. Great. Food for thoughts

  • @divyabharathi7038
    @divyabharathi7038 Před rokem +4

    Superb sir🎉🎉🎉🎉 God bless you sir

  • @user-dj2yo5is2p
    @user-dj2yo5is2p Před 11 měsíci +1

    அருமை.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

  • @sagayamatha458
    @sagayamatha458 Před 11 měsíci +3

    நன்றிபிரவின்உங்கள்கண்டுபிடிப்புகள்மிக அருமை🙏🙏🙏🙏🙏

  • @ARUNJOTHY
    @ARUNJOTHY Před rokem +2

    சிறப்பு அருமையான விளக்கம். உலகமே வியக்க வைக்கும் ஆய்வு நன்றிகள்

  • @sureshvillan6153
    @sureshvillan6153 Před 11 měsíci +3

    Super Bro 👍👍👍

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před rokem +4

    Seriously... U r amazing researcher

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +2

      You are most welcome Jayachithra! Do share the video with your family and friends too!!❤🙏

  • @renitalilly9984
    @renitalilly9984 Před rokem +8

    Praveen super pa.
    May be God has chosen you to reveal such secrets from ancient temples.
    How many people has been going to all temples from ancient period, but none except you has unveil these truth.

  • @saradhasundar8848
    @saradhasundar8848 Před rokem +9

    At a height of 20 feet, what is there inside the mouth of a lion carving and its flip book type of narration on stone!! Wonder of wonders the sculptors did and the explanation decoding the carvings is a wonder of all. You and you only can do such a wonder Acharya!!! We see everything through your eyes and we understand everything with your brain. No words Praveen! You rock every time you come out with an educational video for me and my students. 🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      Thank you for your kind words and for watching this video. Glad that you like my work. Have a great day!😇🙏

  • @venisfact4449
    @venisfact4449 Před rokem +3

    Wonderful video sharing arumai
    Really wonderful reserch
    Birillent reserch
    Noone can thinking like
    Birillent brain

    • @venisfact4449
      @venisfact4449 Před rokem

      Really wonderful reserch about reserve arrows
      Our ancient people were birillent makkal
      U r telling their wonderful histies n story
      May be my mind Voice says u may born in one of blood relationship of ancient sculpture .
      Coz ur mind is spinning the same sculpture n temple information
      Gathering all precious message

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      Thank you so much 🙂

  • @geethabose1560
    @geethabose1560 Před rokem +6

    Wonderfull research sir 🎉🎉🎉

  • @m.rajmohan958
    @m.rajmohan958 Před rokem +4

    அருமை அருமை அருமை அண்ணா🙏🙏🙏

  • @spbspb-gm9fs
    @spbspb-gm9fs Před rokem +5

    Super.sir

  • @mayilvahanan192
    @mayilvahanan192 Před rokem +4

    அருமை நண்பா

  • @balavimala5833
    @balavimala5833 Před rokem +2

    Very interesting video bro.... Thankyou so much 🙏💐🤝

  • @dinewithjayson621
    @dinewithjayson621 Před rokem +4

    Super Praveen keep it up👏👏👏👏👍

  • @ramaraja7130
    @ramaraja7130 Před rokem +6

    Thank you Anna❤❤❤

  • @gomathick6594
    @gomathick6594 Před rokem +1

    Excellent explanation

  • @mahathbaby8319
    @mahathbaby8319 Před rokem +2

    Thanks a lot sir ur giving lot of information plz continue from same temple. Waiting for your next video.

  • @veni2053
    @veni2053 Před rokem +5

    Praveen 👍🙏

  • @saravanankumar7545
    @saravanankumar7545 Před rokem +2

    Very interesting sir❤

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 Před rokem +6

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @balanaga4484
    @balanaga4484 Před 11 měsíci +3

    That is like flower basket.(பூக்கூடை) After Plucking flowers it is used to put those flowers. Video is finished with some questions to be founded. 👍In Vellore town ( north arcot ) there is Jalagandeswarar temple . In this temple inside , near to entry-- left side there is one Mandapam with lots of beautiful sculptures. Will you pls. visit that Mandapam.? Then give amazing videos.

  • @kumar-qk6ig
    @kumar-qk6ig Před rokem +2

    வாழ்க வளமுடன் அண்ணா

  • @thinamathan297
    @thinamathan297 Před rokem +1

    Pravin bro..ninge solratu super ra purinjikka mudiyuthu

  • @Singleshakthi
    @Singleshakthi Před rokem +4

    Super அண்ணா ❤❤❤

  • @marjoriebarnes3435
    @marjoriebarnes3435 Před rokem +1

    Super. Exellent

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před rokem +1

    Fantastic vedioe but you only have the Brain to explain like this. The rest also you only have to reveal. God Bless You.

  • @vishurosh1263
    @vishurosh1263 Před rokem +4

    Good evening dear sir❤️

  • @subasrinivasan253
    @subasrinivasan253 Před rokem +4

    Good eve bro💐

  • @kenichininja4632
    @kenichininja4632 Před rokem +3

    Super Bro🔥🔥🔥.....

  • @bhuvaneswarimanoharan2371

    Superb

  • @priya8666
    @priya8666 Před rokem +3

    Already I'm very eager to know what's inside in the bag, but at last u r given another suspense. Soon clear my suspense. No words to say, crystal clear explanation ❤❤❤❤❤, pl explore about alien

  • @indramohan-wy3lf
    @indramohan-wy3lf Před rokem +2

    Great research and Superb video Praveen ! I thank God for His benevolence in giving you such a mind to give wonderful videos ! Congratulations Praveen !

  • @jayalakshmikabilan6003
    @jayalakshmikabilan6003 Před rokem +2

    Super Praveen thambi

  • @shyamala1404
    @shyamala1404 Před rokem +3

    Hello sir, always rocking with ur own style, all the point views are so interesting. Keep investing our ancient sites😎😎😎

  • @andrewravi4292
    @andrewravi4292 Před rokem +1

    Super bro

  • @dhuriyakuttidhuriyakutti6675

    Super sir 😃👏👏👏👏👏👏

  • @uvun1995
    @uvun1995 Před rokem +1

    Superb, thank you

  • @kannanvasudevan9665
    @kannanvasudevan9665 Před rokem +3

    First Like next watch 👍

  • @govardhanasaravanan9231

    மிகவும் அருமை சகோதரரே

  • @dhivyajojith6769
    @dhivyajojith6769 Před 8 měsíci

    Super sir. Amazing 👏🏻👏🏻

  • @yuvansai9083
    @yuvansai9083 Před rokem +3

    Good evening sir ❤❤

  • @davidc391
    @davidc391 Před rokem +3

    Super sar

  • @cpcreation7
    @cpcreation7 Před rokem +3

    👍👌

  • @sakthisakthivel4470
    @sakthisakthivel4470 Před rokem +1

    Thank god

  • @kanagaraj2816
    @kanagaraj2816 Před rokem +1

    Super bro 👍🙏

  • @dineshkumarv6447
    @dineshkumarv6447 Před rokem

    Vera level bro innum konjam details sollunga bro

  • @saravanansssaravanans3306

    வணக்கம் அண்ணா ✨️💐✨️💐✨️💐✨️💐✨️💐✨️

  • @vasanthakumarmanoharan9297
    @vasanthakumarmanoharan9297 Před 11 měsíci +2

    Hey Praveen,
    I hope Police and Detective department missing one intelligent guy, whose detailing the Sculpture nowadays. Keep rocking. 👌👍

  • @saibaba172
    @saibaba172 Před rokem +1

    Very nice 🌷👍

  • @MJayanthipkvellu
    @MJayanthipkvellu Před rokem +1

    Vanakam kaliyuga sitthare❤

  • @pandiarajan-zn3ox
    @pandiarajan-zn3ox Před rokem +8

    பிரவீன் மோகன் வேற லெவல்...

  • @bipinbipin1250
    @bipinbipin1250 Před rokem +1

    Super sir

  • @kasthuribair682
    @kasthuribair682 Před 11 měsíci +1

    ❤❤

  • @l.suganthi5799
    @l.suganthi5799 Před rokem +1

    Super reserch😮😮😮

  • @kalavathidevijeyachandhira124

    Veryinteresting bro

  • @jayanthirajendran9281

    Super brother

  • @rathnapriya7273
    @rathnapriya7273 Před rokem +1

    👌🏻👌🏻

  • @SopeyaSopeya-su6pi
    @SopeyaSopeya-su6pi Před rokem +1

    Praveen bro 🙏🙏🙏🙏🙏🙏

  • @priyakavya9352
    @priyakavya9352 Před rokem

    தெளிவான சிந்தனை

  • @maris7862
    @maris7862 Před rokem +2

    😮❤

  • @sairasharma8317
    @sairasharma8317 Před rokem +6

    you're always great Sir🎉❤ we are very very lucky and blessed to have you Sir❤️🧿

  • @Ramaniyengar
    @Ramaniyengar Před rokem +1

    Nice video

  • @ManiS-wd2eu
    @ManiS-wd2eu Před rokem +3

    🙏

  • @ramyaj7901
    @ramyaj7901 Před 3 měsíci

    🎉🎉🎉super❤❤❤

  • @maheswari7535
    @maheswari7535 Před rokem +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajnataraj2206
    @natarajnataraj2206 Před 7 měsíci +1

    அந்த இரண்டு அம்புகள் விசம் தடவப்பட்ட அம்புகள்

  • @senthilvadivuvadivu8298

    Nandri sir

  • @sivagamisiva4522
    @sivagamisiva4522 Před 7 měsíci

    சிவாயநம சிவாயநம சிவாயநம

  • @meenasana666
    @meenasana666 Před rokem

    Super video 😊

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +1

    ❤❤❤

  • @mohanapriyaarivarasu5723

    Which temple it was and location please

  • @senthilkumarduperkavitha7915

    Hii

  • @adityaganapathi8164
    @adityaganapathi8164 Před rokem +2

    Hi

  • @prasath.k9043
    @prasath.k9043 Před rokem

    Hello. Sir

  • @KavyaPalanisami-zk2yx
    @KavyaPalanisami-zk2yx Před rokem +1

    Very good information Thank you