உண்மையை மறைக்கும் தாய்லாந்து கோவிலின் வெளிவராத பாதாள ரகசியங்கள்!

Sdílet
Vložit
  • čas přidán 7. 06. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Whatsapp......whatsapp.com/channel/0029Va9U...
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    Hey guys! நான் இன்னிக்கு, தாய்லாந்துல இருக்குற வாட் ரக்ஷ புராணா கோவிலோட, தடை பண்ணப்பட்ட chambers க்குள்ள என்ன இருக்குங்குறத உங்களுக்கு காமிக்க போறேன். நாம படில இறங்கி போக போக, ஒரு சின்ன வழி right side க்கு போறத நாம பார்க்கலாம். அதுக்குள்ள, ஒரு காலத்துல, எக்கச்சக்கமான தங்கத்தால ஆன பொருட்கள் இருந்திருக்கு. இன்னிக்கு அது காலியா இருக்கு. ஒரு உயரமான squre மேடைய, நடுவுல நாம பாக்கலாம். கூடவே exhaust fans ஓட ventilation shafts ஐயும் பார்க்கலாம். உண்மையான பொக்கிஷ நிலவரைக்குள்ள இன்னும் நாம நுழையவே இல்ல. அந்த மூணு crypts க்கும் உச்சியில நாம இப்போ நின்னுகிட்டு இருக்கோம்.
    தர மட்டத்துக்கு கீழ மூணு நிலவரைகள் ஒரே நேர்கோட்டுல align ஆகற மாதிரி கட்டுப்பட்டு இருக்கு. நமக்கு அடியில தான் முதல் crypt இருக்கு, அதாவது இந்த சேம்பருக்கு நேர் கீழ. அதை இப்ப seal பண்ணி வச்சிருக்காங்க. ஆனா இந்த சேம்பர்ல இருந்து மட்டும் சுமார் 200 pounds அதாவது 100 கிலோ தங்கப் பொருட்கள திருடங்க கொள்ள அடிச்சிருக்காங்கன்னு Archeologists estimate பண்ணி இருக்காங்க. இந்த தங்க அன்னப்பறவை, இந்த தங்க யானை, மாதிரியான ஏதோ சில பொருட்கள மட்டும் தான் தாய் அரசாங்கத்தால மீட்க முடிஞ்சது. Face value படி, இது சரி தான் ன்னு நீங்க நினைக்கலாம். அதாவது, இப்ப நாம பணத்த சேக்குற மாதிரியே, பழங்கால builders உம், ஏகப்பட்ட விலைமதிப்புள்ள சாமான்களை எல்லாம் இந்த கோவில் ரூமுக்கு உள்ள சேர்த்து வச்சிருக்காங்க ன்னு. அதுதான் இல்ல.
    தங்க யானைய recover பண்ணி நிறைய வருஷமானதுக்கு அப்புறம் தான் அதிகாரிகளுக்கு அத கெட்டியான தங்கத்தால செய்யல ங்கர விஷயம் உரைச்சிருக்கு. அப்புறம் அவங்க அந்த யானையோட தலைய திருகி திறக்க முடியும் ங்கரதையும் தெரிஞ்சுக்கிட்டாங்க. பார்த்தா, கெட்டி தங்கத்தால பண்ணின யான மாதிரியே தெரியற அது ஒரு container. அத அவங்க திறந்து பாக்கும்போது ,உள்ள அவங்களுக்கு ஒண்ணும் கிடைக்கல. ஆனாலும் அதுக்குள்ள ஓலைச்சுவடிகள் கொஞ்சம் இருந்ததா ஒரு வதந்தி இருக்கு. ஒருவேள, அதுக்குள்ள பழங்கால valuable texts இருந்திருக்கறதுக்கு வாய்ப்பு இருக்கா? அந்த திருடங்க இந்த நூல்கள திருடி யாருக்காவது வித்துட்டாங்களா? மறுபடி இந்த தங்க அன்ன பறவைய பாருங்களேன்!!
    அதோட கழுத்து பகுதிய கவனமா பாருங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க? இது ஒரு கெட்டி தங்கத்தாலான பொருளா? இல்ல, இதுவும் வெறும் container தானா? இது மாதிரி recover பண்ணப்பட்ட கலைப் பொருட்களை எல்லாம் தாய்லாந்துல இருக்கிற Chao Sam Phraya National Museu த்துல display பண்ணி வச்சிருக்காங்க. இந்த chamber ஓட design ரொம்ப வித்தியாசமா இருக்கு. இத ஒரு cuboid shape ல ( கனசதுர வடிவத்துல) design பண்ணியிருக்காங்க. இந்த செங்கல் கட்டமைப்ப பாருங்களேன்! இந்த மாதிரி தான் இந்த chamber அ உருவாக்கி இருக்காங்க. நாம அந்த chamber குள்ள பார்த்தோம்னா இப்போ காலியாக தான் இருக்கு. ஆனா அதுல நாலு பக்கத்துலயும் false walls இருக்கு. அதுக்கு பின்னால உண்மையான செவத்த நம்மளால பாக்க முடியுது. உண்மையான செவுத்துல mural paintings பண்ணி இருக்காங்க. இதுதான் அந்த paintings ஓட உண்மையான pictures.
    அதுல ரெண்டு paintings Archeologists அயும் historians அ யும் பிரமிக்க வெச்சிடுச்சு. ஒண்ணு தெளிவா சீனர்களோட உருவத்தை காட்டுது. அதுல காட்டி இருக்கிற உருவங்கள் சீனர்கள் தான் ங்கறதுல சந்தேகமே இல்ல, அவங்களோட முக அமைப்பும் மத்த விஷயங்களும் இத தெளிவா prove பண்ணுது. இரண்டாவது painting இந்தியர்கள காமிக்குது. சில experts அ பொறுத்த வரைக்கும் இந்த mural ஒரு இந்தியர காமிக்கல. அது ஒரு தேவர, அதாவது ஹிந்து மதத்தோட ஒரு கடவுள காமிக்குதுன்னு அவங்க சொல்றாங்க. இந்த பொக்கிஷ அறைக்குள்ள பழங்கால தாய்லாந்து ஸ்தபதிகள் ஏன் இந்திய, சீன உருவங்கள வரைஞ்சு வச்சுருக்காங்க? இப்போ, ஞாபகம் வச்சுக்கங்க, இதுதான் இந்த கோவிலோட முதல் நிலவரை. இந்த பொக்கிஷ அறைக்கு கீழ ரெண்டாவது நிலவரை இருக்கு.
    இந்த இரண்டாவது crypt இன்னும் அருமையான முறையில design பண்ணப்பட்டு இருக்கு. அத வார்த்தையால விவரிக்கவே முடியாது. இதுதான் ரெண்டாவது crypt oda குறுக்கு வெட்டு அமைப்பு. எல்லா பக்கங்கள் லயும் மறுபடியும் நாம false walls அ பார்க்கலாம். இது உண்மையான செவத்த பாதுகாத்து கிட்டு இருக்கு. இந்த false walls க்கும் உண்மையான சுவத்துக்கும் நடுவுல இருக்கிற இடத்துல தான் எக்கச்சக்கமான தங்க கலைப் பொருட்கள் மறைச்சு வைக்கப்பட்டு இருந்தத அவங்க கண்டுபிடிச்சாங்க. நடுவுல ஒரு பெரிய rectangular structure இருக்கு. அத விஸ்தாரமா நல்ல தங்க கலர்ல யும் சிவப்பு கலர்லயும் paint பண்ணியிருக்காங்க. நாலு பக்கத்திலயும், வெளியில இருந்து கூம்பு shape ல இருக்குற புடைப்புகள நம்மால பார்க்க முடியும்.
    Crypt ஓட உள் பக்கத்துல இது கூம்பு shape பள்ளங்களா தெரியும். Yes. இதுதான் ரெண்டாவது நிலவரையோட actual ஆன தோற்றம். அஞ்சு வருஷத்துக்கு முன்னால வரைக்கும் visitors அ இந்த நிலவரைக்கு உள்ள போக அனுமதிச்சிருக்காங்க. பாக்குறதுக்கு அது உண்மை ல இப்படித்தான் இருந்திருக்கு. ஆனா இந்த crypt ஓட நடுவுல முன்னால ஒரு பிரம்மாண்டமா ஆறடி அஞ்சு அங்குல உசரத்துக்கு ஒரு prang இருந்திருக்கு.
    #praveenmohan #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #tamilnadu #hindu #hinduism #ancienttamilcivilization #temples #thailand

Komentáře • 99

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před měsícem +3

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.அயோத்தியாவின் பாதாள அறையில் பதுக்கப்பட்ட 100kg தங்கம்! - czcams.com/video/HhS58Hpt0yI/video.html
    2.என்னது!!! லிங்கத்துக்கடியில் தங்கமா? - czcams.com/video/hga6S_v7Jxg/video.html
    3.இந்தோனேசியா நாட்டில் தமிழன் கட்டிய தங்க லிங்கம்? - czcams.com/video/N7FevUvMfX4/video.html

  • @sivagurunathan3463
    @sivagurunathan3463 Před 2 měsíci +38

    உங்களை மாதிரி இவ்வளவு விலாவரியாக விளக்கமாகவும் சொல்ல யாரும் இல்லை நன்றிகள் பல கோடி

  • @SSSS-mz4yb
    @SSSS-mz4yb Před 2 měsíci +36

    💐💐💐 தங்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தர ஆண்டவனே மனதார வேண்டுகிறேன் 💐 💐💐

  • @Prabhakrishnan-qq9hc
    @Prabhakrishnan-qq9hc Před měsícem +5

    நாங்கள் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் சென்று அங்குள்ள ரகசியங்களை எங்களுக்கு விளக்கி தெளிவாக சொன்ன பிரவீன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏

  • @meenasmitha8405
    @meenasmitha8405 Před 2 měsíci +16

    இதை பார்க்க கேட்க எங்களுக்கு வியப்பாக இருக்கு. பல அரிய தகவல்கள் ......👌👌👌👌💪💪💪💪💪💪👏👏👏👏👏

  • @sakunthalas7608
    @sakunthalas7608 Před 2 měsíci +7

    . உங்க வீடியோ நிறைய ஆச்சிரியம மற்றும் அடுத்த அதில என்ன சூட்சுமம உள்ளது என பார்க்க பார்க்க அதிகம் ஆர்வமா உள்ளது. உங்க வீடியோ பார்த்தா மகிழ்ச்சியாக உள்ளது நீங்களும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் பிரவீன் மோகன்

  • @factsinuniverse189
    @factsinuniverse189 Před 2 měsíci +15

    எப்படி அண்ணா?? இப்படி கூட ஒரு மனிதர்?? கடவுள் அணுகிரகம் அண்ணா.. 🙏🏻

  • @saikumarkhan
    @saikumarkhan Před 2 měsíci +11

    பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் 🙏🏿🙏🏿👍🏿👍🏿

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm Před 2 měsíci +6

    தாய்லாந்து கோவிலின் வெளிவராத பாதாள ரகசியங்கள் பற்றிய வரலாறு மிக மிக அருமையாக சொன்னீர்கள் காணொளி ரொம்ப அருமையாக இருந்தது பிரவீன் மோகன் நண்பா 🥰🥰💯💯

  • @shanti5762
    @shanti5762 Před 2 měsíci +9

    Ungge video pakkum pothu adutha video eppa poduvinganu irukkum...
    Ungalukku engalodha valthugal.....
    Valgaaaaa.......
    Valamudaaaaan.....🤝

  • @indhuindhu6053
    @indhuindhu6053 Před 2 měsíci +6

    அருமை அருமை அருமையான பதிவு பிரவீன் அண்ணா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👏👏💐

  • @Arjun-2015
    @Arjun-2015 Před 2 měsíci +9

    நான் வணங்கும் இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருவான் 😍🙏நன்றிகள் பல 🙏

  • @ramachandrang8442
    @ramachandrang8442 Před měsícem +3

    அன்புநண்பா.நல்லதகவல் தந்த உங்களுக்கு அந்த ஆண்டவன் துணை இருப்பாய்.வாழ்த்துக்கள்நன்றி .🙏

  • @saravanansaravanan8451
    @saravanansaravanan8451 Před 2 měsíci +21

    🌹🌹🌹 வரலாற்று பொக்கிஷங்களை கண்டுபிடிக்க பிரவீனை தவிர யாரால் முடியும் வாழ்த்துக்கள் பிரவீன்🌹🌹🌹

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 2 měsíci +5

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் பிரவீன்🎉🎉

  • @user-rx2ie4ip1l
    @user-rx2ie4ip1l Před 2 měsíci +3

    அருமையான ஆராய்ச்சி. பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிஷம். கிரிஸ்டல் may be a medium to communicate with someone

  • @BalaMurugan-yl8ju
    @BalaMurugan-yl8ju Před 2 měsíci +5

    வரலாற்றை கண்டுக்கிடாத இந்ந காலகட்டத்துல நீங்க செலர வீசயம் கெச்சநச்சமாவது வரலாற திருப்பி பார்க்க வைக்கும் நான் History lover செ.பாலமுருகன்

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před 2 měsíci +3

    நாம் அறிந்து கொள்ள வேண்டிய அறிய தகவல்கள். நன்றி ஐயா. 🙏🏻🙏🏻👏👏

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w Před 2 měsíci +4

    வாவ் என்ன ஒரு அற்புதம் தகவலுக்கு மிக்க நன்றி பிரவீன்🎉🎉❤

  • @santainigoindavellu2311
    @santainigoindavellu2311 Před 2 měsíci +7

    உங்களுடைய சிறப்பான விளக்கங்கள் மனநிறைவை தருகின்றன. வாழ்த்துக்களுடன் நன்றி நண்பரே.

  • @aachakrishnan6201
    @aachakrishnan6201 Před 2 měsíci +3

    Dear Mohan, please try to decode the Golden leaf

  • @babysaroja8546
    @babysaroja8546 Před měsícem +1

    அருமையான தகவல்.
    மேலும் பல தகவல்கள் வெளிவர இறைவன் நீண்ட ஆயுள் உடல் உள்ள நலம் தர வேண்டுகிறேன்.🎉🎉

  • @duraidurai3349
    @duraidurai3349 Před měsícem +2

    உங்களால் நான் நிறைய கோவிலை பார்த்திருக்கேன் நிறைய இடங்களை பார்க்க முடியுது தென்காசி வந்தால் ஆலங்குளம் நம்ம வீடு கண்டிப்பா வரணும் வீட்டுக்கு

  • @ravindhran9336
    @ravindhran9336 Před 2 měsíci +4

    Vanakkam praveen.

  • @shanthisethu8183
    @shanthisethu8183 Před měsícem +2

    Praveen. U. R. Really. Genius. &. Should. Be. Appreciated.🎉🎉🎉

  • @sureshmagesh4201
    @sureshmagesh4201 Před 2 měsíci +1

    அருமை அண்ணா ❤❤❤வாழ்த்துக்கள் அண்ணா. வாழ்க வளமுடன் ❤❤❤

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 2 měsíci +2

    Super Explanation.👌🌹🌹🙏🙏

  • @YTShareMarket
    @YTShareMarket Před 12 hodinami

    ❤❤❤...wow... தாங்கள் மிக உயர்ந்த சிந்தனையாளர்.....

  • @prakash__ramakrishna
    @prakash__ramakrishna Před 2 měsíci +1

    நன்றி நண்பரே மிக அருமை🎉 மேலும் வளர்க்க வாழ்த்துக்கள்

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Před 2 měsíci +2

    Thank you Praveen 🎉

  • @ramyavaotvlr4939
    @ramyavaotvlr4939 Před 2 měsíci +1

    Unga video parthutu en daughter archeologist aganum nu solra bro....😊. Nice video

  • @sindusakthi8699
    @sindusakthi8699 Před 2 měsíci +2

    Nice information sir👋👏👏

  • @santhamurthykumarasamy5724
    @santhamurthykumarasamy5724 Před 2 měsíci +1

    It's really no words to explain your hard work .
    I really feel that God has sent U to explain all these wonders.
    MAY GOD GIVE U MORE STRENGTH TO UNEARTH THE
    TREASURES OF THE WORLD.

  • @rajapparajappa9307
    @rajapparajappa9307 Před 2 měsíci +1

    Praveen how much efforts u have taken to decode the old secrets hats off u❤

  • @pon.surulimohan4727
    @pon.surulimohan4727 Před 2 měsíci +2

    கோபுரம். மேலே உள்ளது க ல சம் (கலம்) வின் கலம் .தொடர்புகள் உள்ளதுதங்கள் கூற்று சரியே

  • @thiyagarajanm5422
    @thiyagarajanm5422 Před 2 měsíci +2

    Amazing

  • @ravindhran9336
    @ravindhran9336 Před 2 měsíci +2

    👌👌👌super.

  • @kasturipillay6626
    @kasturipillay6626 Před 2 měsíci +1

    Ayutaya, dravida,.
    Thank you Praveen anna ❤

  • @karpagamk3114
    @karpagamk3114 Před 2 měsíci +1

    👍👌❤️ அருமையான பதிவு 🙏💐💐💐💐

  • @Palayakandhaigal
    @Palayakandhaigal Před 2 měsíci +3

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஐயா உங்களுக்கு

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před měsícem

    பாராட்டுக்கள்மோகன்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před měsícem

    அருமையான தகவல்ப திவு

  • @saibaba172
    @saibaba172 Před 2 měsíci +5

    மிக அருமையான தகவல்,🌷👌

  • @parallel_universe2011
    @parallel_universe2011 Před měsícem +1

    Very interesting Praveen sir .great you are🎉

  • @meenul3167
    @meenul3167 Před 2 měsíci

    Sema talent bro. Actuala neanga ena paduchurukinga...

  • @geethabose1560
    @geethabose1560 Před 2 měsíci

    Sir, excellent explain sir pls come to madurai and research Meenakshi Amman temple and many other temples

  • @rajanrg
    @rajanrg Před 2 měsíci

    நன்றி.

  • @DeviandVelu
    @DeviandVelu Před měsícem

    சூப்பர் அண்ணா 🙏🙏🙏

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 Před měsícem

    Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏

  • @madhanmadhan6136
    @madhanmadhan6136 Před 2 měsíci

    Murugan temple video podunga

  • @divyabharathi7038
    @divyabharathi7038 Před 2 měsíci

    Sir. Thanks for the video. 🎉God bless you sir🎉

  • @dhuriyakuttidhuriyakutti6675

    அருமை

  • @krishpadm5170
    @krishpadm5170 Před 2 měsíci +1

    Praveen ! Unbelievable .

  • @yuganmaran9200
    @yuganmaran9200 Před 2 měsíci

    Hi sir, அந்த தங்க தட்டுல என்ன எழுதி இருக்குனு தெரிந்து கொள்ள ரொம்ம ஆவலா இருக்கு ..

  • @gowris623
    @gowris623 Před 2 měsíci

    Arumai sago 👌🙏🙏🙏

  • @naveenseven6661
    @naveenseven6661 Před měsícem

    அருமை அண்ணா ❤❤❤

  • @Amsaa_
    @Amsaa_ Před 2 měsíci

    Full temple structure ae vinkalam mari tha iruku. Antha gold oru vela vinkalam thayarippu structure ah irukalam or future la kollai adikara mari situation vantha avangala thisai thiruppa kuda irukalam. Antha olaisuvadi letters ah sekrame solunga.

  • @kanaguvel5078
    @kanaguvel5078 Před 2 měsíci

    So nice brother that things all great I things all Tamil peoples life art super thanks bro ....

  • @shrisakthivlogs6553
    @shrisakthivlogs6553 Před 2 měsíci

    Amazing video sir

  • @saibaba172
    @saibaba172 Před 2 měsíci +1

    Super 💐👍

  • @maharajam1863
    @maharajam1863 Před měsícem +1

    உலகம்... மு லுவதும்........ லிங்கமே.......இருக்கும்........சிலுவை........ பிறை........ இரு க்காதே 😮😮😮😅😅😅😅😅😅😅

  • @ravijayaragavan8321
    @ravijayaragavan8321 Před měsícem

    Hey guys 🎉🎉wow.. wow..amazing 😍

  • @Tamilviji-zb6wp
    @Tamilviji-zb6wp Před měsícem +1

    Yepovum oolai Suvadi தான் erukum message but இங்க gold ல message eruku apdina , message is important ,kalangal kadanthalum message Aliya koodathunu செஞ்சா mathiri eruku sooo ivanga future ku plan panina ஒரு message ah erukum

  • @ushathillai3954
    @ushathillai3954 Před měsícem

    Super history

  • @Sermaraj
    @Sermaraj Před 2 měsíci

    Thank you ji

  • @niranchanasekaran2518
    @niranchanasekaran2518 Před 2 měsíci

    Praveen may I know what major you are ? Have you done any course relating to archaeology?

  • @user-rx5qi7hl5r
    @user-rx5qi7hl5r Před 2 měsíci

    Super brother 🎉

  • @Tamilviji-zb6wp
    @Tamilviji-zb6wp Před měsícem

    Yena Yena gold erunthuchu atha vatchu kovil ulla statue vaika mudiyuma , ?????? Or gold ah எடுத்துட்டு poitu iron vitutu poiduvanga athunala apdi paninangala , so thirudina gold oda details தெரியனும், sooooooo future ல kovil katta ஒரு plan potu erukanga அது matum Confirm, அது யாரால katanum அது தான் ????? அந்த time ல eruntha ராஜா இளவரசன் ilavarasi avanga family details ????

  • @adityaganapathi8164
    @adityaganapathi8164 Před 2 měsíci

    Hi Praveen, Good Evening 🙂

  • @kannanvasudevan9665
    @kannanvasudevan9665 Před 2 měsíci

    First like next watch 👍

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 Před 2 měsíci

    ❤️❤️❤️❤️❤️❤️❤️..

  • @kasthuribair682
    @kasthuribair682 Před 2 měsíci

    🙏🙌

  • @user-hg4qp3ft2l
    @user-hg4qp3ft2l Před měsícem

    தாய்லாந்து எதோஒ ஒரு கோள் மால் செய்திரிக்கிறது என்று தோனுது

  • @vigneshradan1315
    @vigneshradan1315 Před 2 měsíci

    ❤❤❤❤

  • @MadhanKumar-mn9or
    @MadhanKumar-mn9or Před 2 měsíci

    5 body of human , covers sole

  • @user-un4nw5ds2k
    @user-un4nw5ds2k Před měsícem

    👑😇👍

  • @maheswari7535
    @maheswari7535 Před 2 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv Před 2 měsíci

    🙏🙏🙏🙏👏👏👏👏👌👌👌

  • @jamunaravi20
    @jamunaravi20 Před 2 měsíci +2

    அடடா இப்படி முடிச்சிட்டீங்க பிரவீன் மோகன் எந்த மொழியில் எழுதி இருக்காங்க என்ன எழுதி இருக்காங்க ஒரே கன்ப்யூஸ் பண்ணிட்டீங்களே சரிங்க இதைப் பத்தி இன்னொரு வீடியோ எல்லாம் கிளியரா போட்டுருங்க நீங்க கண்டுபிடிப்பீங்க நான் நினைக்கிறேன் அது எங்களுக்கு காட்டுவீங்க தேங்க்ஸ் டு ஃபாதர் அண்ட் மதர் காட் பிளஸ் யூ

  • @siva4000
    @siva4000 Před 2 měsíci

    🎉🎉🎉🎉

  • @GurupalatanGurupalatan
    @GurupalatanGurupalatan Před měsícem

    👍👍👍👍👍👍👍***********

  • @priyakavya9352
    @priyakavya9352 Před měsícem

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 Před měsícem

    பராங் பரக்கும் அரங்கம். பர அங் பராங் ப்ராங்.