இந்து மூடநம்பிக்கையின் பின்னணி! ரகசியத்தை உடைக்கும் பிரம்பணன் கோவில்!

Sdílet
Vložit
  • čas přidán 24. 05. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Whatsapp......whatsapp.com/channel/0029Va9U...
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    Hey guys! இன்னிக்கு நான் அயோத்யா ல இருக்கிற ஒரு ரகசிய under ground chamber ர கண்டுபிடிக்க தான் இங்க வந்து இருக்கேன். யாருமே உள்ள நுழையாத அந்த ரகசிய அண்டர் கிரவுண்ட் chamber இதோ இங்க இருக்கு. அதுக்குள்ள என்ன இருக்குங்குறத காட்டுறேன் பாருங்க! இப்ப நீங்க பாத்துட்டு இருக்குற மாதிரி இது clear ஆ நிலத்துக்கு அடியில போகுது. அயோத்யால இது எந்த இடத்தில இருக்கு தெரியுமா? முதல்ல இந்த அயோத்யா இந்தியா ல இல்ல. இந்த அயோத்யா தாய்லாந்துல இருக்கு. இத தாய்லாந்து அயுத்தயா ன்னு சொல்றாங்க. தாய்லாந்து ஓட tradition படி ராமபிரான் இருந்த அயோத்யா இதுதான். இப்போ, நாம உள்ள போயி, இந்த underground chamber அ பத்தி மேற்கொண்டு ( இன்னும்) ஏதாவது தகவல் கிடைக்குமான்னு பாக்கலாம் வாங்க.
    இந்த பாதாள ரூமுக்குள்ள நாம போக முடியும் தான் நினைக்கிறேன். இதுக்குள்ள நான் போயி உண்மை ல அங்க என்ன இருக்கு அப்படின்னு சொல்ல முடியும் னு நினைக்கிறேன் வாங்க ! ஓ! அம்மாடியோவ்!! ஓ!! வாவ்!! பாருங்களேன்! இது ஒரு 30 அடி ஆழம் போல இருக்கும். ஆமா! அப்பப்பா!! எப்படி நமக்கு வேர்த்து கொட்டுது பாருங்களேன்!! ஆஹா! வவ்வால்!! ஐய... ! இந்த இடம் முழுக்க வவ்வால் தான். அத வேற நாம disturb பண்ணிட்டோம் னு அதுங்களுக்கு ஆத்திரம். எது எப்படியோ! நான் அந்த அண்டர் கிரவுண்ட் chamber அ உங்களுக்கு காமிக்க தான் போறேன். இந்த முழு ஏரியாவயும் protect பண்ணி வச்சிருக்காங்க . ஒருவேள இந்த பாதாள ரூம வவ்வால்கள் கிட்ட இருந்து காப்பாத்துறதுக்காக கூட இருக்கலாம். இத பாருங்களேன்! இது ஈஸியா 30 அடி ஆழத்துக்கு போகுது. பாருங்கப்பா!! இங்க fans கூட இருக்கு! உள்ள exhaust fans போட்டிருக்காங்க பாருங்க!! 2499 B. E ல இங்க Fine Arts department, விலைமதிப்பில்லாத அரிய பொக்கிஷங்கள கண்டுபிடிச்சாங்க.
    உடனே Site அ seal பண்ணிட்டாங்க. தொடர்ந்து தேடி, சரியா கொள்ளைக்காரங்க தோண்டின இடம் வரைக்கும் வேலைய முடிச்சாங்க. ஆனாலும் பொதுமக்கள் கிட்ட இருந்தும் media கிட்ட இருந்தும் வந்த அழுத்தத்தால, வேற வழி இல்லாம தொடர்ந்து தோண்டறதை நிறுத்திட்டாங்க. Site அ seal வச்சு அத கண்காணிக்கிறதுக்கு ஒரு போலீஸ் ஆபீஸரையும் arrange பண்ணினாங்க. துரதிருஷ்ட வசமா, site அ காவல் காத்துகிட்டு இருந்த அந்த ஆபீஸர் ஒரு திருட்டு ஆசாமி யா போயிட்டாரு. இந்த பொக்கிஷங்கள எல்லாம் கொள்ள அடிக்கிறதுக்கு திருடங்கள கூட்டிட்டு வந்துட்டாரு. 30 கொள்ளக்காரங்களுக்கு ஒவ்வொருத்தருக்கும் தலா ரெண்டர கிலோ தங்கத்தால ஆன சாமான்கள அள்ளிவிட்டுருக்காங்க. அதாவது 2.5 * 30 எவ்வளவு? கணக்கு போட்டு பாருங்க!
    மொத்தம் 75 கிலோ. அப்படியே சொளையா 75 கிலோ. அதுக்கப்புறம் distribute பண்ண முடியாத படி பெரிய size ல இருந்த தங்க பொருட்கள் -இன்னொரு 10 கிலோ. சின்ன சின்ன தங்க சாமான்கள் 2121 pieces. மொத்தமா 10,000 கிராம். இன்னும் மத்த தங்க பொருட்கள் எல்லாம் சேர்ந்து சுமார் 10 கிலோ. மொத்தத்துல Wat ரட்சபுராணா ல இருக்கிற இந்த ரூமுக்குள்ள 100 கிலோ க்கும் அதிகமா தங்கத்தாலான பொருட்கள வச்சிருந்திருக்காங்க. ஆனா துரதிர்ஷ்டவசமா, தொலைஞ்சதுல 10 ல ஒரு பாகம் தான் திருடங்ககிட்ட இருந்து பறிமுதல் செய்யப்பட்டு திரும்ப கிடைச்சது. So, இந்த இடத்துல, அனேகமா இங்க தான், நேரா நிலத்துக்கு அடியில, அவங்களுக்கு 100 கிலோ மதிப்புள்ள தங்க சாமான்கள் கிடைச்சது, okay? தாய்லாந்துல இந்த இடத்துக்கு ரக்ஷ புராணான்னு பேரு. இங்க, உங்களால நிலத்துக்கு அடியில இருக்கிற இந்த இந்த ரூம பார்க்க முடியுது இல்லியா?
    நிச்சயமாக பார்க்க முடியும். நான் ஒரு photo எடுத்து வீடியோல போடுறேன், பாருங்க guys! இங்க பாருங்களேன்!! எப்படி நாங்க தொப்பலா வேர்வைல நனஞ்சிட்டோம்ன்னு!!! இந்த இடம் ரொம்பவே சூடா கொதிக்குது ஆனா பாருங்களேன்! இங்க தான், ரக்ஷபுராணா கோவிலோட இந்த பொக்கிஷ நிலவரைக்குள்ள தான், 100 கிலோவுக்கு மேலான தங்க பொருட்கள store பண்ணி வச்சிருந்திருக்காங்க. துரதிர்ஷ்டவசமா அதுல 10% தான் திரும்ப கிடைச்சது. 90% போனது போனதுதான் அதனால, இப்ப நீங்க இங்க பார்த்துகிட்டு இருக்கிறது, குறைஞ்ச பட்சம் 100 கிலோ தங்கத்தோட, ஒரு உண்மையான பொக்கிஷத்த தனக்குள்ள வச்சுக்கிட்டு இருந்த, ஒரு உண்மையான நிலத்தடி ரூம தான் ன்னு புரிஞ்சுக்கோங்க. Okay guys! இதுதான் அந்த underground chamber. பாத்துக்கோங்க. இது எவ்வளவு பெருசா இருக்கு பாருங்க! இது சுமார் 30 அடி ஆழமாவது கீழே போகுது.
    ஒரு பெரிய ரூம்குள்ள இருக்குற மாதிரி, காத்தோட்டமா இருக்கட்டுமேன்னு அவங்க exhaust fans எல்லாம் கூட போட்டு இருக்காங்க. ரட்சபுராணா கோவிலோட இந்த பொக்கிஷ நிலவரை தான் தாய்லாந்துலயே ரொம்ப பெருசு ன்னு சொல்றாங்க. இதுல நிறைய தங்கப் பொருட்கள் இருந்திருக்கு. அதெல்லாமே, அரசரோட தனி சொத்தாவும், ஊர்பணக்காரங்களோட சொத்துக்களாவும், பொதுமக்களால புத்தர கும்பிடும் போது காணிக்கையா கொடுக்கப்பட்ட பொருட்களாவும் இருந்திருக்கலாம். மொத்தத்துல, இது, இந்தக் கோவில கட்டினதுக்கான ஒரு நினைவு சின்னமா இருக்கு. இப்போ இந்த பொருட்கள எல்லாம் chao Sam Phraya National Museum ல எல்லாரும் பார்க்கறதுக்காக display பண்ணி வச்சிருக்காங்க.
    #praveenmohan #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #tamilnadu #hindu #hinduism #ancienttamilcivilization #temples #indonesia

Komentáře • 143

  • @PraveenMohanTamil

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்

  • @raghunathank327

    உலகின் நடுநாயனாக பரப்பிரம்மம் விளங்குகிறார். ஆனால் அவர் எல்லோருக்கும் தென்படுவது இல்லை. தேடுபவர்கள்தான் அவரை அறிய முடியும் என்று உணர்த்துவது போல் உள்ளது இக்காணொளி. வாழ்த்துகள்.

  • @nishathghouse4923

    வணக்கம் பிரவீண் சார்‌ இந்த‌ தேடல்களுக்காக‌ இறைவன் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும்‌ கொடுக்கவேண்டிக்கொள்கிறேன் ஆமீன்

  • @erameshlion6937

    ஏதாவது கல்வெட்டுகள் இந்தக் கோவிலில் இருக்கின்றதா என்பதை கவனியுங்கள் ஓம் நமசிவாய

  • @maruthupandian4428

    இரகசியம் பிரவீன் க் கு மட்டும் தான் தெரியுது. இறை நீண்ட ஆயுளை வழங்கட்டும்.

  • @SSSS-mz4yb

    💐💐💐 இதற்கு மேல் யார் விளக்கம் தரமுடியும் வாழ்த்துக்கள் பிரவின் 💐💐💐

  • @jamunaravi20

    நன்றி பிரவீன் மோகன் நான் என்றாவது ஒரு நாள் நீங்கள் கடவுள் என்பது ஒரு உருவம் இல்லை நாம் எப்பொழுதும் எந்த இடத்தில் நினைத்தாலும் கடவுள் அங்கு இருப்பார் என்பது தான் உண்மை மிகவும் சரியாக சொன்னீர்கள் நன்றி பிரவீன் ஆமென் ❤

  • @kksk8737

    அங்கே பிள்ளையார் ஆலயம் இருந்திருக்கும்

  • @pon.surulimohan4727

    இறைவன் எங்கும் பரந்து இருப்பான் என்று கூறுவது சரி தமிழ் எழுத்துக்கள் உள்ள இடம் உள்ளதா என அறிய விரும்புகிறேன்

  • @satheshkavi9684

    Bro, அப்படியே எங்க ஊர் பக்கத்தில் ஓரு கோவில் உள்ளது , நீங்க வந்து ஆராய்வு செய்தல் நல்லா இருக்கும் . கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகியநல்லூர் கிராம ம்👍 அது ஒரு பழமையான சிவன்( அர்த்தநாதீஸவர ர் கோவில் ) தமிழ்நாட்டுக்கு வந்தால் கண்டிப்பாக வரவேண்டும்

  • @Anbu99999

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிதம்பரம் ரகசியம் போல

  • @A.S.Kumarasuwami

    வாழ்க வளத்துடன் என் மதிப்பிற்க்கும் பேரன்பிற்க்கும் உரிய பிரவின் அவர்களே!

  • @meenasmitha8405

    அழகான விளக்கம். .....உங்களின் தேடுதலுக்கு தலைதாழ்ந்த வணக்கங்கள் ......👏👏👏👏👏👏👏👏

  • @Prabhakrishnan-qq9hc

    அருமை சார் உங்களைத் தவிர வேறு யாராலும் இந்த அளவுக்கு ஆராயவும் முடியாது அதை சரியான முறையில் விளக்கவும் முடியாது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🤝🙏🙏

  • @KanagaDurgaTraders-ix5nz

    மிக தெளிவாக விளக்கியிருக்கிறார். நன்றி பிரவீன்

  • @balajisnarasimha-dharshan

    நமது பழங்கால வழக்கங்களில் ஒன்று கரகம் பாரித்து வழிபடுதல்

  • @anbalagapandians1200

    பாராட்டுக்கள்.பிரவீன்மோகன்

  • @anbalagapandians1200

    அருமையான தகவல்பதிவு

  • @neidhal4325

    நன்றி சகோ🎉🎉🎉🎉🎉 தொடரட்டும் உங்கள் பணி🎉🎉🎉🎉🎉

  • @sakunthalas7608

    அற்புதம் அருமை என்ன மதி நுட்பம் உங்களுக்கு நன்றி❤❤❤❤❤