கஜினி முகமதின் படையெடுப்பால் அழிக்கப்பட்ட லிங்கம்!கருவறையில் காத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்!

Sdílet
Vložit
  • čas přidán 6. 02. 2023
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    Hey guys, இன்னைக்கு நாம பாக்க போறது பாவ்கா ங்கிற ஒரு தூர கிராமத்துல இருக்கற ஒரு வித்தியாசமான பழங்கால கோவில். இந்த கோவிலோட speciality என்னனா இத வெறும் 12 மணி நேரத்துல கட்டிருகாங்க யோசிச்சி பாருங்க, ஒரு கோவிலயோ ஒரு வீடையோ இல்லன ஒரேயொரு ரூமயோ வெறும் 12 மணி நேரத்துல கட்டுறதுங்கிறது நடக்காத காரியம். இல்லையா ஆனா இப்போ நாம இருக்கறது, இந்தியா ல உள்ள குஜராத் மாநிலத்துல. இத land of impossible temples ன்னு சொல்லலாம். அதாவது சாத்தியமில்லாத கோவில்கள் இருக்கற இடம்.
    இந்த கோவிலுக்குள்ள நுழைஞ்சதுமே, என்னால ஒரு interesting ஆனா விசயத்த பாக்க முடிஞ்சது. இங்க உள்ள கர்பகிரகத்துல என்ன இருக்கு உங்களுக்கு தெரியுதா இந்த கோவில் ல ஏதோ ஒன்னு ரொம்ப வித்தியாசமா இருக்கு. அதாவது ரொம்ப விசித்திரமா இருக்குன்னு கூட சொல்லலாம். இங்க உள்ள கர்பகிரகத்துல பாத்தீங்கனா, எந்த தெய்வ சிலையயும் நம்மால பாக்க முடியல.. உங்களால சிலையையோ லிங்கத்தையோ இங்க இருந்து பாக்க முடியாது. எந்த ஒரு இந்து கோவில்லயும் இப்படி இருக்காது.
    ஆனா இங்க இருக்கற இந்த கர்பகிரகத்துல அப்படி என்ன தான் இருக்குது ன்னு பாக்க நா ரொம்ப ஆர்வமா இருக்கேன். ஆனா அதுக்கு முன்னாடி, நா உள்ள போறதுக்கு என்னோட செருப்புகள கலட்ட போறேன். இந்த கர்பகிரகத்துல ஏன் எதுவுமே இல்லாம இருக்கு. நா இந்த chamberக்கு உள்ள நுழையும் போது, இதோட design அ பாத்து நா அப்டியே அசந்து போய்டேன். நான் இன்னும் கொஞ்சம் கீழ இறங்கனும் ஆனாலும் எனக்கு எந்தவொரு சிலையும் இங்க இருக்றதா தெரியல.. இதோட அடித்தளத்துக்கு போனதும், இந்த chamber ஓட நடுவுல ஒரு லிங்கம் இருக்றத என்னால பாக்க முடியுது.
    இந்த மொத்த லிங்கமும் அதோட அடிபகுதியும் சேர்த்து ஒரு அடிக்கும் கம்மியான உயரமா தான் இருக்கும்.
    இது இங்க இருந்த பழமையான original சிலைதானா ன்னு எனக்கு சந்தேகமா இருக்கு, ஏன்னா, இது மொத்தமும் புதுசா தங்கத்தால முலாம் பூச பட்டிருக்கு. இந்த லிங்கத்த இன்னும் நல்லா கவனிச்சு பாப்போம்.இந்த லிங்கத்தோட உருளை பகுதி ரொம்ப சின்னதா பளபளன்னு நல்ல polish பண்ண மாதிரி இருக்கு. இது மொத்தமும் கல்லால செய்யபட்டிருக்கு.
    அதுக்கு மேல உலோகத்தால ஆன ஒரு நாகா இருக்கு, இந்த பலதலை நாகபாம்பு இந்த லிங்கத்துக்கு காவலா இருக்கு.
    ஆனா இது ரெண்டுமே பாக்குறதுக்கு பழமையானது மாதிரியே இல்ல.
    ஒரு வேளை, இங்க இருந்த பழமையான லிங்கத்த யாராது அழிச்சிட்டு, அதுக்கு பதிலா புதுசா வேற ஒன்ன வச்சிருபாங்களோ இதோட அடிதளத்துல ஒரு பாம்பு மாதிரியான வடிவம் இருக்கு.
    அது நடுபகுதிய நோக்கி நீந்துற மாதிரி செதுக்கியிருக்காங்க.
    ஆனா பொதுவா, எந்த ஒரு பழங்கால கோவில்ல இருக்ற லிங்கத்தோட அடிபகுதியும் உலோகத்தால செஞ்சிருக்க மாட்டாங்க.அதனால இதுக்கு அடில என்ன இருக்குன்னு பாப்போம். இங்க ஒரு வட்ட வடிவத்துல சில inches உயரத்துக்கு இந்த அடித்தளம் இருக்றது தெளிவா தெரியுது.
    இது தான் இந்த லிங்கத்தோட original பழங்கால அடித்தளம். இத இங்க வந்த invaders அழிச்சிருக்கலாம் ஆனா யார் இத பண்ணியிருப்பாங்க?
    கிட்டத்தட்ட ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாடி, அதாவது
    1025 A.D ல, இந்தகால ஆப்கானிஸ்தான்ல இருந்து வந்த கஜினி முகமது தான் இத கொள்ளையிட்டு அழிச்சிட்டார்னு வரலாற்றாளர்கள் சொல்றாங்க. பொதுவா முஸ்லிம்களுக்கு, சிலைகல வணங்குறது ங்கிறது ஒரு பாவம். அந்த லிங்கம் தூரத்துல இருந்து தெளிவா தெரியிற மாதிரி பெருசா உயரமா இருந்திருக்கணும். அதனால இங்க இருந்த பெரும்பகுதியான லிங்கத்த அழிச்சிருக்கணும். அவர் காலத்துக்கு அப்புறம் இங்க இருந்த உள்ளூர் மக்கள் மறுபடியும் அவங்களோட வழிபாட்டுக்கு இங்க இருந்த அந்த லிங்கத்த புதுசா புதுபிக்க முயற்சி பண்ணிருப்பாங்க. அத தான் நாம இப்ப பாக்கறோம்.
    இங்க இன்னொரு interestingஆனா ஒரு பொருள பாக்க முடியுது.
    இங்க இருக்குற இந்த லிங்கத்துக்கு மேல ஒரு பானை தொங்கிட்டு இருக்கு. இங்க பாத்தீங்கனா, அதோட அடில இருக்கற ஒரு சின்ன ஓட்ட வழியா தண்ணீ சொட்டு சொட்டா இந்த லிங்கத்துக்கு மேல விழுறத பாக்கலாம்.
    எதுக்காக சிவனுக்கு மேல இந்த தண்ணி சொட்டு சொட்டா வடியுது? அதுக்கு என்ன காரணமா இருக்கும் ?
    ஒரு காலத்துல, சிவபெருமான் மக்கள காப்பாத்த Halahala ன்னு சொல்லபடுற ஒரு கொடிய விஷத்த குடிச்சிட்டார்.
    அந்த விஷத்தால காய்ச்சல் வர அளவுக்கு அவரோட body temperature அதிகரிச்சிருச்சு. அதனால அவருக்கு தொடர்ந்து தண்ணி வச்சி அவர் உடம்ப குளிர்ச்சி படுத்துனாங்க.
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Komentáře • 171

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před rokem +10

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.இந்த கோவில்ல ஒரு கல்ல கூட கழட்ட முடியாது!- czcams.com/video/mo5iCYjZvW4/video.html
    2.இதனால தான் யாருமே வர மாட்டேங்குறாங்க..?- czcams.com/video/zxVr3BOXMjk/video.html
    3.இத புரிஞ்சிகிட்டா தான் இந்த கோவில அழிக்க முடியும்!- czcams.com/video/l3iOTdsEPFw/video.html

  • @yogiji5492
    @yogiji5492 Před rokem +67

    பிரவீன் பிரவீன் தான் தங்களால் தான் நம் நாட்டின் கலாச்சார பண்பாடு அது மட்டுமல்லாமல் நம் முன்னோர்கள் உருவாக்கிய கோவில்களை பற்றியும் விரிவாக உங்களால் தான் அறிந்து கொண்டோம் அற்புதம் பிரவீன் வாழ்த்துக்கள் பிரவீன்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +5

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

    • @suresh83friends
      @suresh83friends Před rokem +2

      கோடி நன்றிகள் சொன்னாலும் அது பத்தாது.

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před rokem +60

    யாரு சாமி நீ, எந்த அலட்டலும் இல்லாமல் இது போன்ற அரிய
    தகவல்களை உங்களைதவிர
    வேறுயாராலும் பதிவிடமுடியாது
    என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. நன்றி. 🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +6

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

    • @singaiastromuru7515
      @singaiastromuru7515 Před rokem +4

      200% சரி,சகோ வேற லெவல் ஆயவு

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před rokem +5

      இவர்களுக்கு பாவம் என்றால் இவன் நாட்டில் தான் வாழ்ந்து இருக்க வேண்டும். அடுத்தவர்கள் புனிதமாக வழிபடும் நாட்டில் வந்து ஏன் இவ்வாறு செய்ய வேண்டும் கஜிணி கடன்காரன்

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Před rokem +17

    பிரவீன் இந்து மக்கள் இந்தியா முழுவதும் ‌எப்படி வாழ்ந்தார்கள்
    கலசரம், எப்படி கோவில் வடிவமைப்பு என்பதை
    எடுத்து வேளி உலகத்துக்கு
    கட்டியதர்க்கு நன்றி

  • @kalaiarasiganesan7508
    @kalaiarasiganesan7508 Před rokem +35

    காணக்கிடைக்காத கோவில்கள் எல்லாம் எங்களுக்கு காணும் வாய்ப்பு, இல்லை வரம்,உங்களின் காணொளியால் வாய்க்கப் பெற்றுள்ளது.வாழ்க வளமுடன்🙏

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 Před rokem +15

    எங்க பிரவீன் உங்கள் பதிவை ரொம்ப நாளாக பார்க்கமுடியவில்லை

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 Před rokem +21

    பிரவீன் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் நீங்கள் ஒரு நிபுணர் தான்!

  • @rajdivi1412
    @rajdivi1412 Před rokem +18

    நீண்டநாள் கடந்து ஒரு சிறப்பான காணொளி சகோ உங்கள் தேடல் தொடரட்டும்🙏

  • @dharmalingam.alingam1387
    @dharmalingam.alingam1387 Před rokem +29

    வெகு வெகு நாட்களாகிற்று தங்கள் காணொலி தமிழில் வந்து மிகவும் ஆவலாக எதிர்பார்த்தேன் அற்புதமான பதிவுகளை தருகின்றீர்கள் வாழ்த்துக்கள்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏

  • @jayakumarithanikachalam7596

    அருமை பிரவீன் .....உங்கள் கண்வழியே நேரிலேயே பார்த்ததுபோல அருமையாக உள்ளது...நன்றி நன்றி......👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před rokem +11

    Excellent 👌👌👏
    இவ்வளவு அருமையான கோவிலை சிதையாமல் இருக்கும் போது பார்க்கணும் என்னும் ஆவல் உண்டாகிறது... உங்கள் விளக்கத்தால்.... வாழ்த்துக்கள் 👏💐

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @chandrasakthi108
    @chandrasakthi108 Před rokem +9

    மிக அருமை.ஆவலுடன் அடுத்த வீடியோவுக்காக காத்திருக்கிறோம்.

  • @rajuraju7388
    @rajuraju7388 Před rokem +3

    இந்த சிறிய வயதிலேயே எவ்வளவு எவ்வளவோ தெரிஞ்சு வெச்சுருக்கீங்க... அப்பப்பா 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @babysaroja8546
    @babysaroja8546 Před rokem +2

    உங்கள் ஆய்வு சிறந்தோங்க,
    உயர்ந்த விருதுகள் பல பெற இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் 🎉.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏

  • @needhilakshmi2539
    @needhilakshmi2539 Před rokem +7

    இந்த மாதிரி ஹிஸ்டாரிக்கல் video ரொம்ப அருமையாக உள்ளது anna...

  • @karthik2902
    @karthik2902 Před rokem +16

    Year 1025 means , something related Gujarat and pazhiyar cholas dynasty related to sivaa devotional too.if i get time machine,i will ask God to come back of all our monuments as it's original with our grateful persons.
    what a great knowledge they had.

  • @vendhanjeyanandhan1215
    @vendhanjeyanandhan1215 Před rokem +7

    👍👍👍🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய நமக 🙏🙏🙏

  • @nishathghouse4923
    @nishathghouse4923 Před rokem +4

    அடுத்த காணொளி ‌காண ஆவலாக இருக்கிறது நன்றி பிரவீண்சார்‌‌‌

  • @ananthichandramohan6170
    @ananthichandramohan6170 Před rokem +4

    🙏🙏 Thank You So Much For Your Amezing Hardwork 🙏🙏💐💐

  • @justchillpal470
    @justchillpal470 Před rokem +5

    Interesting video. Thank you very much for the detailed explanations. Each video of
    Yours, make us the way we observe, when we visit historical places and temples.

  • @ushalakshminarasimhan1641

    Very interesting video..definitely Brahma& Vishnu statues are missing. Ganesha is cute. Statue of sanghu is amazing. Waiting for your next video.

  • @saikumarkhan
    @saikumarkhan Před rokem +3

    தலைவா 👍👍

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před rokem +1

    Excellent

  • @tknratnajothi
    @tknratnajothi Před rokem +1

    TKNR.THANKS VERY MUCH.MORE KNOWLEDGE.

  • @Cnvisweswar
    @Cnvisweswar Před rokem +4

    Pravinji,your finding is spectacular. Hats off to you.

  • @kasturipillay6626
    @kasturipillay6626 Před rokem +6

    Your tamil Veera level Praveen... 👌😎👍

  • @sendhilrajan3402
    @sendhilrajan3402 Před rokem +2

    Nice to hear in Tamil

  • @Cnvisweswar
    @Cnvisweswar Před rokem +3

    Vinayagar vigraham really marvelous

  • @meithiagu
    @meithiagu Před 6 dny

    i salute my dear brother

  • @Rani.S.7273
    @Rani.S.7273 Před rokem +2

    அருமை.👍👍👍👍

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 Před rokem +1

    Good teacher Praveen.

  • @duttagopalakrishnan3869
    @duttagopalakrishnan3869 Před rokem +3

    யூகங்கள் சரியே.வாழ்க வளமுடன்

  • @mangamanga7315
    @mangamanga7315 Před rokem +2

    Excellent..👏

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 Před rokem +1

    பல அரிய செய்திகளை அரிய முடிகிறது

  • @murthy.b644
    @murthy.b644 Před rokem +2

    Super Praveen Anna all the best,🥰💐💐💐

  • @shalini8609
    @shalini8609 Před rokem +1

    God bless u brother 🙏🙏

  • @kasthuribair682
    @kasthuribair682 Před rokem +2

    Vazhga valamudan

  • @geethabose1560
    @geethabose1560 Před rokem +2

    Sir, 👌👍✌️👏

  • @siranjeevi3377
    @siranjeevi3377 Před rokem +4

    ❤❤

  • @mahalakshmin590
    @mahalakshmin590 Před 7 měsíci

    பிரவீன் சார் உங்களுடைய ஒவ்வொரு காணொளி யிலும் ஒரு அற்புதமான கோவிலும் அதைப்பற்றிய தகவல்களும் அருமையாக உள்ளது. பிரமாதம். நீவிர் வாழ்க வளமுடன் 👍🙏🙏

  • @lakshminarayananramasubram9791

    Good Good

  • @rajuraju7388
    @rajuraju7388 Před rokem +1

    நன்றி பிரவீன் அண்ணா 👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravindhran9336
    @ravindhran9336 Před rokem +1

    Vanakkam praveen.

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 Před 9 měsíci

    உங்களின் வீடியோ அனைத்தும் அருமை. உங்கள் பணி பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய பணி. வாழ்த்துக்கள். உங்கள் பணி மேலும் தொடர்ந்து சிறக்க வேண்டும். உங்களுக்கு " இந்திய கலாச்சாரப் பாதுகாவலர்" என்கின்ற பட்டத்தை அளிக்கலாம். Prof: K.L. VASUDEVAN.

  • @mahathbaby8319
    @mahathbaby8319 Před rokem +3

    Sir vanakam . Plz atleast once a weak video upload panaga.. waiting for ur videos

  • @gowris623
    @gowris623 Před rokem +1

    Vazthukkal sir 🙏🙏🙏

  • @selvapavi5072
    @selvapavi5072 Před rokem +1

    திருச்செந்தூர் கோவில் பற்றி ஒரு வீடீயோ போடுங்க கட்டபொம்மன் ஆட்சிகாலத்தில் சுரங்கம் வழியாக சாமி கும்பிட வந்து போவார் என்றும் 12 மணி உச்சிகால பூஜை பிறகு சாப்பிடுவார் மணி அடிக்கும் சத்தம் அரண்மனைக்கு கேட்கும் என்றும் ஒரு வரலாறு கதை உண்டு கோவில் மணியும் பெரியது நீங்கள் எங்க ஊருக்கும் வருகை தாருங்கள் திருச்செந்தூர்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ganthaswaroopan7978
    @ganthaswaroopan7978 Před rokem +1

    Sir unga..videos ellam goosebumps pannuthu great sir neenga

  • @gurunathanr2346
    @gurunathanr2346 Před rokem

    Thanks.

  • @vinothscott
    @vinothscott Před rokem +1

    அற்புதமான பதிவு தோழரே 👍👍👍

  • @Ponarengamvello
    @Ponarengamvello Před rokem +3

    Praveen you are great always

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před rokem +1

    As usual Interesting Vedioe about our Temple as well as your findouts. Thank you. You are Unique.👌👍😁

  • @karthisaran3354
    @karthisaran3354 Před 11 měsíci

    Wow

  • @sureshvillan6153
    @sureshvillan6153 Před rokem +1

    Super Bro 👍👍👍.....

  • @radhanandagopal572
    @radhanandagopal572 Před rokem +2

    👌

  • @karthikarumugam399
    @karthikarumugam399 Před rokem +1

    Thank you

  • @rajuraju7388
    @rajuraju7388 Před rokem +2

    உங்கள் வீடியோ எதுவுமே எங்களுக்கு ஸ்கிப் பன்ன தோனுவதில்லை... மெய்மறந்து முழுவதுமாக பார்க்கிறோம். வெறும் படமாக பிடித்துவிட்டு வீட்டில் உட்கார்ந்து ஈசியாக டப்பிங் மட்டும் பன்னிவிடாமல் நீங்களே ஒவ்வொன்றையும் தொட்டு காண்பித்து வர்னித்து, கணித்து சொல்கிறீர்கள்... (உங்கள் வேலை சுத்தம்). உண்மையாகவே நீங்கள் அதிசய பிறவி 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @preethammk6831
    @preethammk6831 Před rokem +1

    Super super vedio

  • @mithuns.k6181
    @mithuns.k6181 Před rokem +1

    அருமை👌👌👌

  • @meenakshiravikumar4731
    @meenakshiravikumar4731 Před rokem +2

    Very nice video bro 👍👍

  • @balavimala5833
    @balavimala5833 Před rokem +1

    Ok bro thankyou... I am waiting in next video....

  • @kannanvasudevan9665
    @kannanvasudevan9665 Před rokem +1

    First like next watch 👍

  • @siranjeevi3377
    @siranjeevi3377 Před rokem +1

    I’m waiting bro

  • @sandhiyas699
    @sandhiyas699 Před rokem +1

    Super brother 😍 ❤ 👍

  • @bhaskarchandhran866
    @bhaskarchandhran866 Před rokem +1

    Sir really you are a God gift

  • @nagammak5746
    @nagammak5746 Před rokem

    Praveen mohan kku Praveen mohan than equal 🕊️🕊️🕊️

  • @meenasree9619
    @meenasree9619 Před rokem +1

    Nice video Praveen sir

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Před rokem +1

    பிரவீன் ரொம்ப தெய்விகமான விஷயம் சொன்ன தற்கு நன்றி

  • @chandanachanda7826
    @chandanachanda7826 Před rokem +1

    Super super bro 🙏🙏🙏

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Před rokem +1

    Super 👌

  • @sAmmu-dk7jk
    @sAmmu-dk7jk Před rokem +3

    👌👌👍👍

  • @sornalakshmi6198
    @sornalakshmi6198 Před rokem +1

    Om namasivaya

  • @vanithayogesh4975
    @vanithayogesh4975 Před rokem +1

    waiting For ur video's bro....

  • @indhumathi1082
    @indhumathi1082 Před rokem +1

    Super anna💯

  • @MAGESWARIVLOG
    @MAGESWARIVLOG Před rokem +1

    Super bro

  • @saibaba172
    @saibaba172 Před rokem +2

    💐🌷👍

  • @lakshmitools2600
    @lakshmitools2600 Před rokem +3

    Praveen bro daily mrng unga videos pakven bro now days ninga videos upload panavematringa praveen bro tdy as usual very interesting plz daily videos podunga don't give a long gap bro plz we always waiting for ur videos parveen bro👌👌👌

  • @VedisamyK
    @VedisamyK Před 5 měsíci

    இந்ந்தகோயில்சிவசமாதியாகும்

  • @manishasa582
    @manishasa582 Před rokem +1

    🔥🔥🔥

  • @kolamslifestyle9835
    @kolamslifestyle9835 Před rokem +1

    🙏🙏🙏🙏

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 Před rokem +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 Před rokem

    Great Astronising information 👏.
    Small request bro. Kindly use right hand fingers while touching God statues, even avoiding touching of statues or Idols 🙏

  • @renukadeviyselvarajah8138

    🙏🙏🙏

  • @DD-ii5nc
    @DD-ii5nc Před rokem +1

    Anna weekly once video podunga

  • @prabhudevi8689
    @prabhudevi8689 Před rokem +1

    Hi anna epti itukinga a anna ivlo naal video podala rompa mis panren anna

  • @indianhero8485
    @indianhero8485 Před rokem +1

    🌹🌹❤️👍

  • @muthuvel2062
    @muthuvel2062 Před rokem +1

    👌👌👌🏅🏅🏅💐💐💐🙏

  • @maheswari7535
    @maheswari7535 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bobbybobby5923
    @bobbybobby5923 Před rokem +1

    Hi Bro 🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      Hello

    • @bobbybobby5923
      @bobbybobby5923 Před rokem

      @@PraveenMohanTamil Hi Bro I didn’t realise that you do speak Hindhi so fluently 😀😀. Good work Bro keep it up 🙏

  • @parvathichellappa9390
    @parvathichellappa9390 Před rokem +6

    பாசுபதாஸ்திரம் ஈஸ்வரனின் அஸ்திரம் அர்ஜுனனுக்கு வழங்கினார் மகாதேவர். அப்போ இது தான் அந்த அஸ்திரமா பிரமிப்பாக இருக்கிறது. உங்களின் கருத்திற்கு எதிர்வாதம் வைக்க முடியாது மிகத்துல்லியமாக இருக்கிறது மிக்க நன்றி பிரவீன் சார்.

  • @kannayiramnatarajan8903
    @kannayiramnatarajan8903 Před rokem +1

    🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏

  • @cpcreation7
    @cpcreation7 Před rokem +1

    👍👍..Bro Kanyakumari pakkathil oru jaina temple iruku athe patty video cheyyungall

  • @parrotmeenu8636
    @parrotmeenu8636 Před rokem +2

    வணக்கம் நண்பரே மிக நீண்ட காலம் ஆகிவிட்டது நீங்கள் கானுழி போட்டு அருமையான கானுழி மிக்க நன்றி

  • @jamunaravi20
    @jamunaravi20 Před rokem +2

    பிரவீன் மோகன் வணக்கம் உங்கள் அடுத்த வீடியோ என் போனுக்கு வராது தினமும் ஒரு ஆண்டுக்கு முன்னர் போட்ட வீடியோ தான் வருகிறது சரி உங்களுக்கு நன்றி வணக்கம் என் பரிசு உங்களுக்கு 🐫🎠🚖🐴🚴🙋💪👍 பாய்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!