உலகையே அழிக்க காத்திருக்கும் கிருஷ்ணரின் இதயம்? பூரியில் இதுவரை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மர்மம்!

Sdílet
Vložit
  • čas přidán 12. 07. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - விசித்திரமான இரவு
    02:07 - கிருஷ்ணரின் மரணம்
    03:18 - பழமையான pacemaker
    04:59 - தெய்வீகப் பொருள்
    05:31 - மரச் சிலை
    06:17 - வித்தியாசமான சிலை
    07:29 - வினோதமான கருவி
    08:45 - Arc Reactor?
    10:07 - Advanced கருவி
    11:35 - சுதர்ஷன சக்கரம்
    13:02 - முடிவுரை
    Hey guys, ஒரு சில வருஷங்களுக்கு முன்னாடி அதாவது சரியா 2015ல ஜூன் மாசம் 15ஆம் தேதி, நடுராத்திரி 12மணிக்கு பூரி ஜெகந்நாதர் கோவில்ல ஒரு வித்யாசமான விஷயம் நடந்துச்சி.
    இந்தியால ஒரு சின்ன நகரத்துல நடந்த இந்த விஷயம் எல்லா historiansஐயும் திரும்பி பாக்க வச்சுது. கோவில சுத்தி உள்ள எடங்கள்ல மட்டுமில்லாம மொத்த பூரி நகரத்துலயும் currentஅ நிறுத்திட்டாங்க.
    ஏன்?
    ஏன்னா அன்னிக்கி தான் ஜெகந்நாதர் கோவிலோட மூலவர் செலைல இருந்த கிருஷ்ணரோட இதயத்த எடுத்து வேற ஒரு சிலைல வச்சாங்க.
    இத ஆன்மீக வழியிலயோ இல்ல ஏதோ ஒரு மயஜாலம் மாதிரியோ அவங்க செஞ்சாங்கன்னு நான் சொல்லல. நிஜமாவே அந்க சிலைக்குள்ள கிருஷ்ணரோட உண்மையான இதயம் இருக்கு. அங்க தான் அத பாதுகாப்பா வச்சிருக்காங்க. ஆனா ஒரு இதயத்த அதோட ஒரிஜினல் conditionலயே 5000 வருஷத்துக்கு எப்படி பாதுகாப்பா வைக்க முடியும்?
    ஏன்னா அது ரத்தத்தாலயும் சதையாலயும் செஞ்ச இதயம் இல்ல. அது ரொம்ப advanced ஆன ஒரு பழைய காலத்து device. அதால power-அ உற்பத்தி பண்ண முடியும்ன்னு கூட ஜனங்க சொல்றாங்க. வெளிச்சம் அது மேல பட்டுச்சின்னா அதுல இருந்து அதிர்வுகள் வர ஆரம்பிச்சிடுமாம், அதாவது அது அப்டியே vibrate பண்ண ஆரம்பிச்சிடுமாம். சூரிய வெளிச்சம் மட்டுமில்ல எந்த வெளிச்சம் பட்டாலும் அதிர்வுகள் வர ஆரம்பிச்சிடுமாம். இதனால தான் current-அ cut பண்ணியிருக்காங்க. அந்த இதயத்த தொடரவங்க, கையில கனமான gloves போட்டுக்கிட்டு, கண்ணையும் கட்டிக்கணுமாம். எதுக்குன்னா அந்த இதயத்தை யாரும் பாத்துட கூடாதுன்றதுக்காகத்தான்.
    இது எல்லாமே கேக்குறதுக்கு ரொம்ப விசித்திரமாத்தான் இருக்கும், ஆனா இதுதான் உண்மை. ஒருவேள நாம பாத்துகிட்டு இருக்கறது ரொம்ப advanced ஆன ஒரு பழய காலத்து technologyயோட ஆதாரமா கூட இருக்கலாம்.
    முதல்ல நாம கிருஷ்ணர் எப்படி இறந்தார்ன்னு பாப்போம். அதுவே ரொம்ப மர்மமான விஷயம் தான்.
    இந்த காலத்துல நிறைய பேருக்கு கிருஷ்ணர் எப்படி இறந்தார்ன்னு தெரியாது. ஆனா பழயகால குறிப்புலயெல்லாம் அவர் எப்படி இறந்தாருன்றத பத்தி தெளிவா சொல்லியிருக்காங்க.
    கிறிஸ்து பொறக்குறதுக்கு முன்னாடி கிட்ட தட்ட 3102-ல அதாவது சுமார் 5000வருஷங்களுக்கு முன்னாடி, காட்டுல ஒரு வேடர் கிருஷ்ணர கொன்னுட்டார். ஒரு மான கொல்லப்போய் தவறுதலா அந்த அம்பு கிருஷ்ணர் மேல பட்டுடுது. அந்த விபத்துல கிருஷ்ணர் செத்துப்போயிட்டார். அப்பறம் அவரோட உடம்ப சம்பிரதாயப்படி எரிச்சிட்டாங்க.
    கிருஷ்ணரோட ஒடம்பு மொத்தமா எரிஞ்சு போயிடிச்சி. ஆனா அவரோட இதயம் மட்டும் எரியாம இருந்துது. அது எந்த ஒரு பாதிப்பும் இல்லாம, பாக்குறதுக்கு ஒரு solid ஆன உலோகம் மாதிரியே இருந்துது. அந்த வேடர் கிருஷ்ணரோட இதயத்த எடுத்தப்போ அது அப்படியே vibrate ஆச்சி. அது ரத்தத்தாலயும் சதையாலயும் செஞ்சதில்ல, ஏதோ ஒரு வித்யாசமான செயற்கை உலோகத்துல தான் அத செஞ்சிருக்காங்க. இது ஒரு விதமான electrical device ன்னு தான் நான் நினைக்கறேன்.
    இந்த காலத்து Pacemakers, அதாவது இந்த செயற்கை இதயம்ன்னு சொல்ராங்களே…. அது மாதிரி ஏதாவதா இருக்குமா? ஏன்னா பொதுவாவே அதெல்லாம் கூட electrical devices தானே.
    இன்னொன்னையும் நியாபகம் வச்சிகோங்க, கிருஷ்ணர் சாதாரண மனுஷர் இல்ல, அவர் ஒரு Super human; கடவுள்.
    அவர் வாழ்ந்த அந்த காலத்துல நிறைய advanced technology இருந்ததுன்றதுக்கான ஏகப்பட்ட ஆதாரங்கள் இருக்கு. நான் முன்னாடி சில வீடியோஸ்ல சொல்லியிருக்கிற மாதிரி, அவங்க Current use பண்ணியிருக்காங்க, battery use பண்ணியிருக்காங்க. அதுக்கும் மேல genetic modifications… அதாவது மரபணு மாற்றங்கள் கூட பண்ணியிருக்காங்க. கிருஷ்ணரோட சொந்த அண்ணனான பலராமன் கூட சோதனைக்குழாய் வழியா பொறந்த குழந்தை தான். இதயெல்லாம் பழைய காலத்து இந்திய புத்தகங்கள்ல தெளிவா குறிச்சி வச்சிருக்காங்க.
    அப்பறம் அந்த வேடர் மறுபடியும் அந்த இதயத்த எரிக்க முயற்சி பண்ணியிருக்காரு. ஆனா அத எரிக்கவே முடியல. அது மட்டுமில்லாம, அதுலயிருந்து வித்யாசமான ஒரு சத்தம், அதாவது அந்த அதிர்வுகளோட சத்தம் வந்துகிட்டு இருந்துச்சு. இத பாத்துட்டு, அந்த வேடர், இது ஏதோ ஒரு விசேஷமான device அப்படின்னு நினைச்சிட்டாரு. அதனாலேயே அத எடுத்துக்கிட்டு போயி விக்கவும் முயற்சி பண்ணியிருக்காரு.
    பாக்க கொஞ்சம் வினோதமா இருந்த அத எடுத்துக்கிட்டு அவரு இந்தியா மொத்தமும் சுத்தியிருக்காரு. ஆனா அத யாரும் தொட கூட இல்ல. யாருமே வாங்காததால கடைசியா அத ஒரு மர பலகைல வச்சு ஆத்துல விட்டுட்டார். ஆத்துல மெதந்து வந்தத puri நகர மக்கள் கண்டெடுத்திருக்காங்க.. Puri நகரத்தோட ராஜாவுக்கு அது கிருஷ்ணரோட இதயம் அப்படின்னு தெரிஞ்சதும், அவரு உடனே ஒரு கிருஷ்ணர் செல செஞ்சி இந்த இதயத்த அந்த செலைக்குள்ள வச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டாரு. அந்த சிலை தான் puri கோவில்ல இருக்கற ஜெகன்நாதர் சிலை. அந்த சிலைக்குள்ள இன்னும் கூட கிருஷ்ணரோட இதயம் இருக்கு.
    இந்த இதயத்த BrahmaPadhartha இல்லன்னா DivyaPadhartha அப்படின்னு சொல்லுவாங்க. இந்த வார்த்தையோட அர்த்தம் தெய்வீகமான பொருள் அப்படின்றதுதான்.
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Komentáře • 1K