Video není dostupné.
Omlouváme se.

அயோத்தி யாருக்கு சொந்தம்? ராமருக்கா...? அவிழ்க்கப்படும் மர்ம முடிச்சுக்கள்!

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - பழங்காலத்து சிலை கண்டுபிடிப்பு
    02:41 - புதைந்திருந்த கோவில் வெளிவந்தது
    05:20 - ஒரே கல்லால் ஆன நந்தி சிலைகள்
    07:40 - தோண்டி எடுக்கப்பட்ட நாக சிலை
    07:59 - அயோத்தியில் கிடைத்த சிற்பங்கள்
    11:39 - தண்ணீருக்கடியில் இருந்து வெளிவந்த லிங்கங்கள்
    12:29 - முடிவுரை
    Hey guys, இன்னைக்கு நாம இந்தியால கண்டுபிடிச்ச சில கலைப்பொருட்கள (artifacts- அ) பத்தி தான் பேச போறோம். இந்த clip-அ கொஞ்சம் பாருங்க. இந்த video-வ எனக்கு அனுப்புனவரு இது கீழடி archaeological site-ல எடுத்ததா சொன்னாரு, இருந்தாலும் எனக்கு என்னமோ இத அங்க கண்டுபிடிச்சுருப்பாங்கன்னு தோணல. கீழடி ஒரு பாதுகாக்கப்பட்ட(protected) archeological site. அதுமட்டுமில்லாம அந்த இடத்துல archeologists- னால மட்டும் தான் தோண்ட முடியும்.
    இப்படி நூத்துக்கணக்கான ஜனங்க அந்த பழமையான சிலைய வெளிய எடுக்குறத பாக்கும்போதே இது வேற எங்கேயோ கிடைச்சதுனு தெரியுது. வீடு கட்டுறதுக்காக தோண்டும்போதோ இல்ல கிணறு தோண்டும்போதோ எதர்ச்சியா இது கிடைச்சுருக்கும்னு நமக்கு நல்லா புரியுது. உள்ளூர் ஜனங்களால தான் இந்த மாதிரி நெறய archaeological விஷயங்கள் வெளில தெரிய வருது. இங்க ஜனங்களெல்லாம் எவ்ளோ உற்சாகமா(excite ஆகுறாங்கன்னு) இருக்குறாங்கனு நம்மளால பாக்க முடியுது. இது நிச்சயமா ஒரு பழமையான சிலை தான். அநேகமா இது ஆயிரம்(1000) வருஷங்கள் பழமையானதா இருக்கும்.
    இது ஒரு நடராஜர் சிலை. இது சிவனோட இன்னொரு வடிவம்-ன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். அதுமட்டுமில்லாம இந்த மாறி வெண்கல நடராஜர் சிலையெல்லாம் ஆயிரம் (1000) வருஷத்துக்கு முன்னால ஆண்ட சோழர்களோட காலத்த சேர்ந்ததா தான் இருக்கணும். Okay, இப்போ பூமிக்கடியில பொதஞ்சிருந்த நடராஜரோட amazing-ஆன சிலைய பாத்தோம். பல நூறு வருஷமா பொதஞ்சிருந்தது இப்போ தான் வெளிய வந்திருக்கு இல்லயா?
    ஆனா ஆந்திரால இருக்கற நெல்லூர்-ங்கற ஊர்ல ஒரு கோவில் மொத்தமுமே பூமிக்கடியில பொதஞ்சிருந்திருக்கு. போன வருஷம் தான் அது வெளிய வந்திருக்கு/ தெரிஞ்சுருக்குது. Covid-19-ங்கறதால எல்லாரும் mask போட்டிருக்கிறத நம்மளால பாக்க முடியுது. இதுவுமே எதர்ச்சியா கண்டுபிடிச்ச ஒரு இடம் தான். Commercial purposes-க்காக அவங்க இந்த இடத்துல இருந்து மண் எடுத்துட்டு இருந்துருக்காங்க. அப்போ தான், தற்செயலா அங்க ஒரு பெரிய கோவிலே complete-ஆ பொதஞ்சிருக்கிறத கண்டுபிடிச்சிருக்காங்க.
    இங்க ரெண்டு பேர் அங்க இருக்குற மண்ண எடுத்துட்டு இருக்குறத நம்மளால பாக்க முடியுது இல்லயா. அத பார்த்துட்டு, இது தான் தரை மட்டம்னு நீங்க நினைக்கலாம். ஆனா இல்ல!! அவங்க கிட்டத்தட்ட கோயில் கோபுரத்துக்கு மேல நின்னுட்டு இருக்காங்க. கோபுரத்தல இருக்குற சாமிய எவ்ளோ casual-ஆ வெளிய reveal பண்றாங்க பாருங்க. சரி, அப்போ இந்த கோவிலோட வாசல் எங்க போச்சு?
    அது மண்ணுக்குள்ள பொதஞ்சிருக்கு. இப்போ அவங்க பெரிய எந்திரங்களை (JCB-அ) பயன்படுத்தி அந்த கோவிலோட வாசல கண்டுபிடிச்சிட்டாங்க. அந்த machine உள்ள வரைக்கும் போய் இந்த கோவிலோட வாசல்ல இருக்குற மண் எல்லாத்தையும் வெளிய எடுக்குது. கடைசியா இப்போ நம்மளால இந்த கோவிலோட தரை மட்டத்த(ground level-அ) பாக்க முடியுது. அதுதான் இந்த கோவிலோட வாசல்.
    தரை மட்டத்த(ground level-அ) பக்கத்துல போய் பார்க்குறப்போ தான் இந்த கோவில செங்கலால கட்டிருக்கிறதையும், அதோட சுவரெல்லாம் பூசியிருக்கிறதயும்(plaster பண்ணிருக்கறதையும்) நம்மளால பாக்க முடியுது. கிட்டத்தட்ட இந்த சுவர யாரும் தொட்டது கூட இல்ல போல, அதுமட்டுமில்லாம அதுல பெருசா வேற எந்த damage-ம் இல்ல. உள்ள நிறைய chambers இருக்குறதயும், நிறைய சுவர் இருக்குறதயும் கூட நம்மளால பாக்க முடியுது. வாங்க வாசலுக்கு பக்கத்துல போய், உள்ள என்ன இருக்குனு பாக்கலாம்.
    செங்கல்ல கட்டுன சுவரும், செங்கல்ல செஞ்ச கதவும் இருக்கு. இந்த ஊர் ஜனங்க இத ஒரு சிவன் கோவில்னும், இதுக்குள்ள லிங்கத்த கண்டுபிடிச்சதாவும் சொல்றாங்க. இந்த கோபுரத்த close-up -ல பார்த்தா தான் அதுவும் செங்கல்ல வச்சு கட்டிருக்காங்கன்னும், சுண்ணாம்பு சாந்து பூசிருக்காங்கன்னும் நம்மளால பாக்க முடியுது.
    ராமர் பிறந்த இடம்ன்னு சொல்ற அயோத்தியிலயும், பாபர் மசூதினு சொல்ற பாபர் மன்னரோட மசூதி இருக்கற இடத்துலயும் நிறைய முக்கியமான archaeological விஷயங்கள எல்லாம் கண்டுபிடிச்சிருக்காங்க. ஆனா அதுக்குள்ள போறதுக்கு முன்னால Arasinakere- ங்கற ஒரு சின்ன கிராமத்துல கிடைச்ச சில amazing-ஆன பழங்கால கலைப்பொருள(artifacts-அ) தான் இப்போ நாம பாக்க போறோம். இங்க அவங்க விசித்திரமான ஒன்ன கண்டுபிடிச்சாங்க.
    ஒரே கல்லுல செய்யப்பட்ட ரெண்டு பெரிய நந்தி சிலைங்க தான் அது. நந்தி சிவபெருமானோட வாகனம்ன்னு நம்ம எல்லாருக்குமே நல்லா தெரியும். பொதுவா எப்பவும் ஒரு நந்தி தான் இருக்கும்ன்னு நாம நினைப்போம், ஆனா இங்க நமக்கு shock தர்ற மாறி ரெண்டு நந்தி சிலைங்க இருக்கு. இந்த பெரிய நந்தி கிட்டத்தட்ட பதினஞ்சு (15) அடி நீளமாவும் பன்னெண்டு (12) அடி உயரமாவும் இருக்கு. அப்படினா இது தான் பெருசு, இன்னொன்னு இத விட கொஞ்சம் சின்னது தான்.
    இந்த excavation-அ archaeology department ஆரம்பிச்சு வைக்கல. இத இந்த கிராமத்து ஜனங்க கண்டுபிடிச்சு அதுக்கப்பறம், அதிகாரிங்க கிட்ட தகவல் சொல்லிருக்காங்க. அதுமட்டுமில்லாம இந்த நந்திய இன்னும் முழுசா செஞ்சு முடிக்கல. அது எப்படி எனக்கு தெரியும்னு தானா யோசிக்கிறீங்க.
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Komentáře • 691

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 2 lety +81

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.அழிக்க காத்திருக்கும் கிருஷ்ணரின் இதயம்?- czcams.com/video/Lf9Z8QmUk08/video.html
    2.கிருஷ்ணர் தொட்டா தண்ணி மாயமாகுமா?- czcams.com/video/WhVBvV9nAeI/video.html
    3.நடுநடுங்க வைக்கும் ஏலியன்களின் அட்டகாசம்?- czcams.com/video/dQ5X8WV5SxI/video.html

  • @rajendrank6230
    @rajendrank6230 Před 2 lety +117

    உலகம் முழுவதும் சிவன் கோயில் இதேபோல் பல இடங்களிலும் புதைக்கப்பட்டும் , ஆக்கிரமிக்க ப்பட்டும், அழிக்கப்பட்டும், இன்றைக்கும் உள்ளன. என்ன செய்தாலும் சிவனை மறைக்கவோ அழிக்கவோ எவராலும் முடியாது. நமசிவாய நாதன் தாள் வாழ்க!!!!!

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před 2 lety +20

    13:16 ஆம்.. சிலருக்குத்தான் அதிருஷ்டம் அடிக்கும்... ஆனால் உங்களுக்கு கிடைத்தது அதிஷ்டம் இல்லை சகோ...
    உங்களுக்கு கிடைத்தது வரம், அவர் அருள் கிடைத்துள்ளது...
    உங்களுக்கு அவர் ஆசிர்வாதம் கிடைத்துள்ளது....
    உங்களுக்கு எப்பவும் அவர் துணை இருப்பார்..
    பல இடங்களில், அவரின் வரலாற்றை
    நம் உலகிற்கு நீங்கள் காட்டுவதாலேயே...
    ஓம் நமசிவாய...
    வாழ்க நீவிர்...
    வாழ்க வையகம்..
    வாழ்க நம் பாரதம்...

  • @jeevithalokeshwaran427
    @jeevithalokeshwaran427 Před 2 lety +184

    தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி... எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவமே போற்றி போற்றி 🙏 அருமையான பதிவு பிரவின் அண்ணா.... காலை வணக்கம் வாழ்க வளமுடன்🙏😄

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +7

      காலை வணக்கம், மிக்க நன்றி 😊🙏

    • @ssd14311
      @ssd14311 Před 2 lety +2

      @@PraveenMohanTamil பிரவீன் சார் நான் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்டேன் அதற்கு அனைவரும் என்னுடன் சண்டைக்கு வருகின்றனர்

    • @senthilkumar-ci2ih
      @senthilkumar-ci2ih Před 2 lety

      Om.siva

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 Před 2 lety +55

    ஆதியும் அந்தமும் இல்லா சோதியன் இந்த உலகத்தின் ஒவ்வொரு துளியிலும் நிறைந்து இருக்கிறான். 🙏🙏🙏 அவன் இல்லாத இடமேது பொருளேது

  • @funbitz3733
    @funbitz3733 Před 2 lety +108

    இந்தியாவில் எங்கு தோண்டினாலும் சிவமயம் என்றால் 🤔 _
    இந்தியாவின் பூர்விகக் குடிகளின் கடவுள்?_ சாட்சாத் அந்த சிவபெருமானே🙏🙏🙏
    என்று அர்த்தம்.

    • @venkivenki5407
      @venkivenki5407 Před 2 lety +3

      உண்மைதான்

    • @addictionmystyle3718
      @addictionmystyle3718 Před 2 lety +2

      It's actually seriously true. Bcoz Lingham represent or describes the male. So ancient people explained to their generation as a structure. Thinking about this as per science. So obviously Shiva is ancient God of human.

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 2 lety +38

    அருமை 👏👏💐💐
    எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர் அல்லவா....
    எங்கு தோண்டினாலும் சிவமயம்
    🙏💐

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 2 lety +16

    உலக மக்கள் எல்லோருக்கும் இறைவன் சிவபெருமான் மட்டுமே. பல திரு நாமங்களில் மக்கள் அவர் அவர்களின் மொழியில் வணங்கினார்கள் வணங்கிகொண்டு இருக்கிறார்கள் .எங்கும் சிவன் எதிலும் சிவன். 🙏

  • @rajdivi1412
    @rajdivi1412 Před 2 lety +212

    இந்தியாவே ஒரு அறியவேண்டியே பொக்கிஷம்தான் எனோ அது சில கூட்டங்களுக்கு பிடிக்கவில்லை நம் ரத்தத்தில் ஊறிய கலாசாரத்தை அழிக்கவேண்டும் என பல தீய சக்திகள் நினைக்கின்றது உங்கள் கருத்து மனசாட்சி உள்ளவர்கள் எதிர்கேள்விகள் கேட்காமல் ஏற்றுக்கொள்வார்கள் காணொளி மிகவும் உற்சாகம் அளித்தது நன்றி🙏🙏🙏

    • @munirajm7897
      @munirajm7897 Před 2 lety

      Panm

    • @retnamanyjoseph1686
      @retnamanyjoseph1686 Před 2 lety

      இதை மண்ணுக்குள் புதைத்தவாள் யார்?? இந்த வழிபாடு புடிக்காதவாள்தானே, அவாளை முதலில் கண்டு நாட்டைவிட்டு வெளியேற்று. நீ ரெடியா?.?.

    • @sakthisakthivel4470
      @sakthisakthivel4470 Před 2 lety

      Thank god

    • @sakthisakthivel4470
      @sakthisakthivel4470 Před 2 lety

      Thank god

    • @vijayjoe125
      @vijayjoe125 Před 2 lety +1

      @@retnamanyjoseph1686 அயோத்தி இராமர் கோவில் தொல்பொருள் ஆராய்ச்சியைக் கண்டறிந்து வெளி உலகிற்குச் சொன்னவர் கேரளாவைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியர். உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  • @boominathan6987
    @boominathan6987 Před 2 lety +14

    தஞ்சாவூர் மாவட்டம். பட்டுக்கோட்டை வட்டம். அதிராம்பட்டினம் வள்ளிகொள்ளைகாடு எடுக்கப்பட்டது நடராஜர் சிலை

  • @chandrasakthi108
    @chandrasakthi108 Před 2 lety +34

    வீடியோ மிக மிக அருமை.நமது கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தும் இந்த வீடியோக்கலும் உண்மையில் புதையல் தான்.

  • @newworld1959
    @newworld1959 Před 2 lety +41

    என் அப்பன் ஈசனின் பிரபஞ்சம் எங்கும் நிறைந்த பரம்பொருள் 🙏ஆதியும் நீயே 🙏அந்தமும் நீயே 🙏ஹரியும் நீயே 🙏சிவனும் நீயே 🙏

  • @somasuntharampartheepan1289
    @somasuntharampartheepan1289 Před 2 lety +160

    ராமாயணம் மகா பாரதம் ஆகிய இரண்டு காலகட்டத்திலும் அங்கு வாழ்ந்தவர்கள் சிவபெருமானையே வணங்கியிருக்கின்றார்கள் என்பதே வரலாறு ....

    • @nagarajanrajan3906
      @nagarajanrajan3906 Před 2 lety +1

      ராமாயணம், மகாபாரதம் காலத்தில் எங்குமே நடராஜர் சிலை இருந்திருக்க வாய்ப்பே இல்லை, ராமாயானத்திலும், மகாபாரதத்திலும், வழி பட்டிருக்க வாய்ப்பிருந்தாலும் அது நடராஜர் சிலையாக நிச்சயமாக இருக்க முடியாது. பொய்களை பரப்பாதீர்கள்.

    • @jenaaseeva5307
      @jenaaseeva5307 Před 2 lety

      @@nagarajanrajan3906 சிவபெருமான் பெரும்பாலும் லிங்க ரூபத்திலேயே வழிபடபட்டார். ராமர் வழிபட்ட லிங்கம் குஜராத்தில் உள்ளது. நடராஜர் உருவம் தமிழ் அரசனுக்கு தண்ணீரில் சிவபெருமானின் தாண்டவத்தை தரிசணமாக கொடுத்தார் அதைதான் அவர் நடராஜர் சிலையாக வடித்தார். அந்த நடனத்தில் இந்த பிரபஞ்ச இயக்க சூட்சுமம் வியாபித்திருக்கிறது. இப்படி இருக்க பொய் கூறி பெருமையடித்துக்கொள்ள வேண்டிய அவசியம் தமிழனுக்கு இல்லை. நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டீர்கள். அந்த நடராஜ மூர்த்தியை எடுத்த இடத்தில் தமிழ் தானே பேசினார்கள் பிறகு ஏன் வட இந்தியா என்ன கூற வேண்டும்??

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 Před 2 lety +1

      Shiva
      Vishnu
      Ganesha
      Sun
      Murugan
      Sakthi
      All the above

    • @poongothaichidambaram1717
      @poongothaichidambaram1717 Před 2 lety

      Bhul

    • @shafi.j
      @shafi.j Před 2 lety

      100%

  • @thirunavukkarasunatarajan2351

    உங்களுடைய குரல் ஜலதோசம் காரணமாக மிகவும் கஷ்டமாக இருக்கிறது. உங்கள் உடல் நலத்தை கவனித்து கொள்ளுங்கள். இறை அருள் மற்றும் முன்னோர்கள் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு துணை நிற்கும்

  • @Vigneshvicky-og2st
    @Vigneshvicky-og2st Před 2 lety +13

    ப்ரோ இது திருவாரூர் டிஸ்ட்ரிக்ட்ல திருத்துறைப்பூண்டி தாலுகா தண்டலச்சேரி அருகில் கணமங்கலம் என்ற ஊரில் கோயில் கட்டும்போது இந்த சிலைகள் எல்லாம் கிடைத்தது

  • @kannanvasudevan9665
    @kannanvasudevan9665 Před 2 lety +39

    அயோத்தி உண்மையை உலகுக்கு உரக்க சொன்னதற்கு பல கோடி 🙏 . பெருமாளுடைய ஆசிகள் உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் கிடைக்கட்டும்.🙏

  • @jeevarathina148
    @jeevarathina148 Před 2 lety +43

    வணக்கம் பிரவீன் சார் எங்கள் ஊர் கீழடி எப்போ இங்க வந்து ஆராய்ச்சி பண்ணுவீங்க என்று எதிர் பார்த்து காத்து இருக்கிறேன்

  • @SasiKumar-rc2sr
    @SasiKumar-rc2sr Před 2 lety +49

    இந்த சிலையை திமுக காரன் பார்த்தால் வெளிநாட்டுக்கு அனுப்பி விடுவான்

    • @ravi181055t
      @ravi181055t Před 2 lety +1

      இது ஒரு தமிழர்களின் சிவன் கோயில்
      தென்னாடு போற்றும் சிவனே போற்றி
      எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

    • @ravi181055t
      @ravi181055t Před 2 lety

      திருச்சிற்றம்பலம்

    • @sarravanansubba5732
      @sarravanansubba5732 Před 2 lety

      Muttal

    • @a.rflourmills465
      @a.rflourmills465 Před 2 lety

      H Raja also do same

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 Před 2 lety +85

    நம் இந்திய நாட்டில் புதைந்துள்ள பல அதிசயங்களையும் அற்புதங்களையும் அறிவியல் உன்னதங்களையும் உலகுக்கு தெரியப்படுத்தும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @santhiramani1309
    @santhiramani1309 Před 2 lety +6

    உங்களிடம்தான் எல்லா மர்மங்களும் தோற்றுவிடுகிறதே! சாத்வீகமான செயல் வீரர் நீங்கள்.

  • @revathiprasad9645
    @revathiprasad9645 Před 2 lety +26

    ஓம் நமசிவாய எங்கும் சிவம் எதிலும் சிவம் ஹரியும் சிவம் ஹரனும் சிவம்

  • @dpb79
    @dpb79 Před 2 lety +83

    தெய்வங்கள் தனக்குள் பிரிவினையை ஏற்படுத்திக் கொள்வதில்லை, ஹரியும் ஹரனும் ஒன்று என்பதற்கு நிறைய இந்து கோவில்கள் உள்ளன ...

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 2 lety +3

      அயோத்தியிலும் பிருந்தாவனத்திலும் நிறைய்ய சிவன் கோயில்கள் உள்ளன வடக்கே உள்ளவர்கள் வேறு படுத்தி வழிபபுவதில்லை இங்கேதான் இந்த வேறு பாடு

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 2 lety +1

      வழிபடுவதில்லை*

  • @kuttystory-4553
    @kuttystory-4553 Před 2 lety +5

    எனக்கு மிகவும் பிடித்த நண்பர் பிரவின் மோகன் 🤩😍 ஒரு நீண்டநாள் ஆசை உங்களை நேரில் பார்க்க வேண்டும்👍🏻

  • @karuppaiyakolangi9136
    @karuppaiyakolangi9136 Před 2 lety +8

    இந்த போட்டோ வ பார்த்தா தமிழன் உலகம் முழுவதும் இருந்துயிருக்குறார்கள் 👍🌹🙏

  • @hemalathasugumaran5437
    @hemalathasugumaran5437 Před 2 lety +26

    As God Shiva is the one & only soul creator of all, we get all ancient sculptures on HIM, SIVASIVA

  • @cbrragu8269
    @cbrragu8269 Před 2 lety +6

    எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை மதவெறிகொண்டு பங்குபோட்டு உரிமைகோரும் கூட்டங்களுக்கு இந்த உண்மை புரியாது பரம்பொருளே...

  • @wealthchannel4068
    @wealthchannel4068 Před 2 lety +16

    வடக்கிலும் தெற்கிலும் வணங்கப்பட்டவர் சிவபெருமான் மட்டுமே என்று தெரிகிறது.

    • @shivayanama763
      @shivayanama763 Před 2 lety

      வடகிலும் தெற்கிலும் மட்டும் அல்ல உலகேங்கிலும் வழிபாடப்பட்டவன் எம்பெருமான் சிவபெருமானே... 🙏😇

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Před 2 lety +15

    அற்புதம் இது போல் இன்னும் எத்தனை புதைந்துள்ளதோ தெரியவில்லை இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட இருப்பார் நன்றி சகோதரா நன்றி

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment Před 2 lety +15

    ௭ங்கும் சிவமயம் ௭ன்பதை ௨லகுக்கு ௭டுத்துச் சொல்லும் ௨ங்களுக்கு ௮ந்த ஈசன் ௮௫ள் ௭ப்பொழுதும் ௨டனி௫க்கும்.

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Před 2 lety +10

    மறந்த விட்ட மறைக்கப்பட்ட உண்மைகளை கண்டறிந்து சொல்லும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @gajendranvenkatesalu6858
    @gajendranvenkatesalu6858 Před 2 lety +2

    ஐயா உங்களின் சேவை மிகவும் மகத்தானது. வரும் தலைமுரைக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவே தங்களின் அனைத்து தகவல்களையும் புத்தகவடிவிலும் கொண்டுவர வேண்டுகின்றேன். பண்டையகாலத்தால் சிலை வடிக்கும்பொழுதோ அதன் பின்போ சிலையில் பின்னம் இருப்பது கண்டறியப்பட்டால் அதனை பயன்பாட்டிற்கு கொடுக்காமல் அதனை ஆற்றிலோ அல்லது பள்ளம் தோன்டிபுதைதோ விடுவார்கள்.( இது தங்களுக்கு தெரிந்திருக்கும்) இத்தகவலின்படி ஆய்வுசெய்தாலும் மேலும்சில புதிய தகவல்களும் கிடைக்கும்.

  • @vijayasuresh9101
    @vijayasuresh9101 Před 2 lety +49

    While bringing up Nataraja statue the people surrounded by were raised voice with joy was really moved my heart towards it it's really amazing to watch that video.. I am very grateful to you PM

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 Před 2 lety +24

    இந்தியாவில் இந்துக்களின் கோவில்கள்தானே இருந்திருக்க முடியும்? அது தெரியாமல் இன்று அரசியலுக்காக போராடும் மக்களை என்னவென்று சொல்வது?

  • @magamathi941
    @magamathi941 Před 2 lety +8

    முன்பு மாற்று மதத்தினறால் எத்தனை கோவில்கள் சிதைக்கப்பட்டு செல்வங்கள் திருடப்பட்டு முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது .

  • @santhiramani1309
    @santhiramani1309 Před 2 lety +12

    பயத்தில் உலக செய்திகளைப் பார்ப்பதேயில்லை. ஆனால் உங்களுடைய காணொலிகளை விடுவதேயில்லை. உங்களுடைய நியாயமான நிரூபிக்கும் பாங்கு கூடிய விரைவில் வெற்றியடையப் போகிறது. ராம ராஜ்ஜியத்தைக் கண்டு நாம் வாழப்போகிறோம்.

  • @saipadmanabhan1046
    @saipadmanabhan1046 Před 2 lety +24

    தொன்னாடுடைய சிவனே போற்றி, என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..என்பது போல, சிவனை ஒரு குடும்பத்தின் தலைவன் ஸ்தானத்தில் வைத்து உலகெங்கும் வழிபட்டது தெளிவாகிறது.தங்கள் சேவை உலகிற்கு தேவை மேலும் மேலும் சிறந்த பதிவுகளை வெளியிடும்.உங்களுக்கு இறைவன் எல்லா நலன்களும் அருள பிராத்திக்கிறோம்!
    ஓம் நமசிவாய!

  • @parimal3104
    @parimal3104 Před 2 lety +16

    நடராஜர் சிலை 🙏🙏🙏🙏🙏🙏ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஓம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய

  • @annamalai5162
    @annamalai5162 Před 2 lety +28

    13:20 - அந்த அதிர்ஷ்ட சில பேர்களில் தங்களினால் நாங்களும் ஒருவர்.மிக்க நன்றி அண்ணா.

  • @kalpanaganesan8489
    @kalpanaganesan8489 Před 2 lety +21

    I have read in one channel, in which it states almost 1crore of lord shiva temples were built around world it seems but due to various civilisation it has been destroyed by many invader’s. That time i couldn’t realise the fact but Now I feel it must be true, thus we are finding so many lingams and shiv temples.
    Avan arulala avan thaal vanangi 🙏🙏🙏

  • @subbulakshmiperiasamy9595

    Ayya i cant find enough n appropriate words to congratulate you.ur so young but doing a very great service to the mankind which many hesitate to do...i wish i could appreciate in person for yr unvaluable service.may lord Krsna bless u with abundant health strength will power to continue.kodi nandrigal appa.un sevai ulagukku migavum thevai.

  • @manojkumarm2158
    @manojkumarm2158 Před 2 lety +4

    நீங்கள் பதிவிடும் காணொளிகள் நமது நாட்டின் தொன்மையான இடங்களை அறிய உதவுகிறது

  • @colbertzeabalane9587
    @colbertzeabalane9587 Před rokem +1

    நன்றி சாமி. வணக்கம்.
    தொடரட்டும் உங்கள்
    தெய்வத்தொண்டு.

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 Před 2 lety +6

    ஆதாரங்களுடன்கூடிய சிறப்பான விளக்கத்திற்கு நன்றி. தேவையானபோதெல்லாம் சரியான இடங்களில் சரியான VIDEO CLIPS போட்டுக்காட்டியமைக்கு நன்றி பிரவின்.

  • @tamilselvan-nq6ff
    @tamilselvan-nq6ff Před 2 lety +7

    அயோத்தியில் கிடைத்த பொருட்களை அங்கேயே அருங காட்சியாக வைக்கலாம் அது ஒரு வருங்கால சாட்சியாக இருக்கம்

  • @vsreenivasan2690
    @vsreenivasan2690 Před 2 lety +13

    தாங்களுடைய கண்டுபிடிப்பு பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்!

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Před 2 lety +8

    மிக பெரிய பொக்கிஷங்கள்...காக்கப்பட வேண்டும்! அருமை பிரவின்!!

  • @deepakumar309
    @deepakumar309 Před 2 lety +50

    அற்புதம், சைவம் அனைத்து இடங்களிலும் பரவி இருந்திருக்கிறது.🙏🏻🙏🏻🙏🏻.வைணவம்,சைவம் இரண்டுமே ஒற்றுமையாய் இருந்திருக்கிறது.

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Před rokem

      ஹர ஹர மகாதேவா, தேவா நல்ல பதிவு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்,தம்பி,அபூர்வமான,கோவில்களை, கான் பித்தமைக்கு,நன்றி

  • @karthig2761
    @karthig2761 Před 2 lety +14

    Amazing video and you should be proud of your valuable contribution. Thank you so much Praveen

  • @renedescartes6057
    @renedescartes6057 Před 2 lety +12

    You are such an inspiration Praveen sir. Respect from Kerala 🙏

  • @smsubramanian9816
    @smsubramanian9816 Před 2 lety +3

    பாரத பூமி புண்ய பூமி என்பதற்கு இதெல்லாம் சான்றுகள்!.... நம் நாட்டில் எங்கு தோண்டினாலும் லிங்கம் விநாயகர் தெய்வ சிலைகள் சிற்பங்கள் கிடைக்கும்! இது நம் நாட்டின் பெருமை! வாழ்க பாரதம்!

  • @pvramrajify
    @pvramrajify Před 2 lety +18

    ஓம் நமசிவாய எல்லாம் சிவ மயம்

  • @mullaimullai7302
    @mullaimullai7302 Před 2 lety +4

    நான் பார்த்த வீடியோ இதுதான் பெஸ்ட் வீடியோ 👍👍👍👍👍👍👍👍

  • @indianchanneleverything9511

    It's found in Tanjore 6 month before

  • @marisart9480
    @marisart9480 Před 2 lety +24

    மதிப்பிற்குரிய பிரவீன் அவர்களே அருமையான பதிவை தந்ததற்கு நன்றி.. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் உலகெலாம் சிவனின் ஆட்சி, அதற்கு இவையெல்லாம் சாட்சி... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🌹👍🙏

  • @anandaraj9630
    @anandaraj9630 Před 2 lety +4

    உங்கள் தேடல்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

  • @vasanthalalleraymond412
    @vasanthalalleraymond412 Před 2 lety +2

    உங்கள் ஆராய்ச்சிக்கு ரொம்ப நன்றி, வாழ்த்துக்கள்.

  • @user-dr5mj9vn5j
    @user-dr5mj9vn5j Před 2 lety +1

    இதனை தான் உங்களிடம் எதிர்பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி சிறந்த ஆய்வுகளை செய்து உங்களின் படைப்புக்கள் அனைத்தும் உண்மையை சொல்லவேண்டும் கடவுளர்களின் துணை உங்களுக்கு அருளட்டும் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @trramadasdas9546
    @trramadasdas9546 Před 2 lety +6

    நல்ல செய்திகள்....

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 Před 9 měsíci +1

    தென்னாடுடைய சிவனே போற்றி; 'எந்நாட்டவர்க்கும்' இறைவா போற்றி! போற்றி!!

  • @thadechanamoorthypryathars1030

    நன்றி பிரவின் இதை பார்த்தும் பூரித்து போனேன் உங்களால்......

    • @revathibalaji8313
      @revathibalaji8313 Před 2 lety +1

      ஓம். தம்பிசிவன்அணுவும்அவன்அண்டமும்அவன்எங்கும்இறுப்பவன்அதைப்ரவின்நோண்டீஎடுப்பவன்

  • @raaj7833
    @raaj7833 Před 2 lety +6

    வணக்கம் அண்ணா. அற்புதமான கண்டுபிடிப்பு. 🙏🙏

  • @veerasing2390
    @veerasing2390 Před 2 lety +3

    தென்னாருடைய சிவனே உலகின்
    முதல் மனித கடவுளும், மன்னனும் ஆவார்.

  • @kmangalam6369
    @kmangalam6369 Před rokem +1

    மிக அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍 மிகவும் ‌புண்ணியம் உங்களுக்கு எங்களை போல உள்ளவர்கள்ளுக்கு பார்க்கும் பாக்கியம் கிடைத்தது

  • @kannayiramnatarajan8903
    @kannayiramnatarajan8903 Před 2 lety +5

    நன்றி அண்ணனா

  • @srinivasann4126
    @srinivasann4126 Před 2 lety +10

    Thanks...
    Super super Praveenji.
    More and more ancient temples and statues information are really fantastic, you are only giving these kind of ancient Hindus informations to us, welcome, always appreciating for this good searching. God is always blessing you praveenji.
    Om Namashivaya

  • @ramasara848
    @ramasara848 Před 2 lety +5

    amazing br praveen.

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 Před 2 lety +9

    Sir neenga oru president teacher guru of history of our culture and start school of historical science write to president of india, no politics sure president will reply to help and restore of our history through u and your team and specially your eyes brain legs hands heart and whole body that you are devoted to our age-old history whether it is ssivam or vainavam or muslim or christain dikh buddha anything. U are telling the history through yiur logical and scitific evidence great sir

  • @arjunaaa006
    @arjunaaa006 Před 2 lety +2

    Intha prebanjanthula neenga enga thednalum athula sivam endra adaiyalam thaa irukkum...arumai praveen sir,

  • @srinivasannathamuni9548
    @srinivasannathamuni9548 Před 2 lety +5

    A divine darshan.Great salute to you sir.

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Před rokem +1

    ஆஹா அருமை அருமை பகிர்ந்தமைக்கு நன்றி

  • @meenukutty5
    @meenukutty5 Před 2 lety +11

    மனிதர்களுக்கு🕌⛪ஓம்

  • @t.sankar1984
    @t.sankar1984 Před 2 lety +5

    காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @kalamanirasan1334
    @kalamanirasan1334 Před 2 lety +3

    அருமை நணபரேநீங்களும் ஒரு வரலாற்று பொக்கிசம் தான் இன்னும் நிறைய தேடலுடன்தொடர்வோம் நன்றி

  • @surabichannel
    @surabichannel Před 2 lety +4

    You tube ல் கிடைக்கும் புதையல் நீங்க தான் ஐயா. எங்களுக்கு.

  • @mamamayil2011
    @mamamayil2011 Před 2 lety +1

    காணொலி அருமையா இருக்கு நன்றி அண்ணா...

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 Před 2 lety +3

    நன்றி வணக்கம் பிரதீப் ஐயா

  • @elumalaim7856
    @elumalaim7856 Před 2 lety +3

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டுடவியவருக்கும் சிவனே போற்றி

  • @yanand4036
    @yanand4036 Před 2 lety +7

    Very good information for our new generation.

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 Před 2 lety +16

    ஓம் நமசிவாயம்

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 2 lety +5

    தொடரட்டும் வாழ்த்துக்கள் நண்பா 👍👍

  • @prabhaharanpadma6785
    @prabhaharanpadma6785 Před 2 lety +2

    ஓம் நமசிவாய இனிய இரவு வணக்கம் பதிவுகள் அனைத்தும் பயன்னுல்லதும் நம் கலாச்சாரத்தின் பெருமை அறியவும் முடிகிறது நண்றி

  • @premagandhidevchand9625
    @premagandhidevchand9625 Před 2 lety +6

    Thank you very much for shoewng the Shiva Lingams🙏🙏🇮🇳🇮🇳 Om Namah Shivaya🔱🙏🙏🙏🙏🙏

  • @muthankumaran9471
    @muthankumaran9471 Před 2 lety +1

    மிகவும் அருமை நண்பரே. உங்கள் பணி தொடரட்டும். குமரன் முத்தன் மலேசியா

  • @bharaths6480
    @bharaths6480 Před 2 lety +39

    Hinduism needs to be protected and it can be done only by preserving and protecting it's ancient temples and artifacts

    • @applebycottage6241
      @applebycottage6241 Před 2 lety +1

      Bharath Hinduism does not need to be protected be coz every religion came from Hinduism. Do u know after the big bang theory this world as been distoryed several times and re built .u and I no need to protect .it came from nothing and it will be there when everything goes.

    • @bharaths6480
      @bharaths6480 Před 2 lety +1

      @@applebycottage6241 understand every religion needs to be protected ibutut lot of ignorant inactive creatures will not understand the value or meaning of my words but continue too blapbber as their reach is onlythat far so don't really need comments from people like you

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 Před 2 lety

      @@applebycottage6241
      It did not came from nothing
      Hinduism came from eternal bliss

  • @sujikrishna1688
    @sujikrishna1688 Před 2 lety +5

    Super bro ur videos and u r welcome

  • @devikalamohanraj
    @devikalamohanraj Před 2 lety +12

    Sir congrats for your innovative ideas and the way of presentation also good. Heard that zodiac is also tamilan prediction. Can you please reveal those secrets and enlighten us on facts in this field.

  • @manganidevi5107
    @manganidevi5107 Před 2 lety +7

    Compare with other videos this is best best best video 👌, thankyou so much

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 Před 2 lety +3

    நன்றி ! இனியாவது இந்த மன்னனின் மகத்துவம் என்ன என்பதை அனைவரும் அறிய. முற்பட வோண்டும்

  • @vengadeshc6752
    @vengadeshc6752 Před 2 lety +3

    Super anna . Today are you suffering from throat coughing na . Be safety anna

  • @prabakarandharuman9961
    @prabakarandharuman9961 Před 2 lety +4

    Thanks for sharing this Video

  • @lakshmis5491
    @lakshmis5491 Před 2 lety +1

    Hey praveen நீ நிடூடி வாழ்க. என் அருமை நண்பா. நி என் இனமடா.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před rokem +1

    ஆஹா அருமையான பதிவு பிரவீண். வாழ்த்துக்கள்🎉🎊 பாராட்டுகள்

  • @renuka.srenuka4801
    @renuka.srenuka4801 Před 2 lety +3

    அற்புதம் அற்புதம் .

  • @gobinathgobinath7564
    @gobinathgobinath7564 Před 2 lety +5

    Good morning sir...

  • @venkataperumalrangaswamy8227

    Sarvam Shivamayam........Whatelse that you could expect !

  • @ramachandranr6382
    @ramachandranr6382 Před 2 lety +3

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @sujiananjappank6893
    @sujiananjappank6893 Před 2 lety +3

    Thanks for your detailed explanation..
    Pls give details about Near
    Madurai thiruparam kundram temple entrance Long door..Is there any story behind this

  • @kandasamysp8590
    @kandasamysp8590 Před 2 lety +3

    நல்லதசொன்ன பிரவின்
    சாருக்குநன்றி

  • @varatharaj3237
    @varatharaj3237 Před 2 lety +3

    Good morning praveen sir

  • @doraikannu2713
    @doraikannu2713 Před 2 lety +2

    Great job PM.Go ahead.we always support you👍