Video není dostupné.
Omlouváme se.

குதுப்மினார் ஒரு இந்து கோவில் தான்! மேலே மறைந்துள்ள திடுக்கிடும் ஆதாரம்..! | பிரவீன் மோகன்

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - முன்னுரை
    01:15 - குதுப்மினாரில் இந்து சிற்பங்களா?
    02:47 - இந்து கோவில் இருந்ததற்க்கான ஆதாரம்!
    05:09 - இந்த கோபுரத்தின் ரகசியம்
    08:07 - இத எதுக்காக கட்டுனாங்க?
    10:01 - ஆக்கிரமிக்கப்பட்ட இந்துக் கோவில்
    10:39 - வேறு வேறு மன்னர்களால் கட்டப்பட்டதா?
    12:40 - இது கோவிலின் ஒரு பகுதியா
    14:30 - மறைக்கப்பட்ட கோவில் சிற்பங்கள்
    16:17 - எஞ்சிய ஆதாரங்கள்
    17:36 - முடிவுரை
    Hey guys, நான் இப்போ Qutb Minar-னு சொல்லப்படுற ஒரு அற்புதமான monument-ல தான் நின்னுட்டு இருக்கேன். கிட்டத்தட்ட 800 வருஷத்துக்கு முன்னால Qutb-ud-din-னு சொல்லப்படுற Qutb al-Din-ங்கற முஸ்லீம் மன்னர் இத கட்டுனாருன்னு historians சொல்றாங்க. UNESCO, இந்த இடத்துக்கு world heritage site அதாவது உலக பாரம்பரிய தளம்னு அங்கீகாரம் கொடுத்திருக்கு. ஏன்னா, இந்தியாவோட முதல் மசூதினு சொல்ற இந்த Qutb Minar-ல, famous-ஆன structures இருக்கு. அதாவது முகலாய மன்னர்களோட கல்லறை மாதிரி நெறய முஸ்லீம் structures இருக்குது. இருந்தாலும், இந்த structures-அ எல்லாம் நிஜமாவே முகலாய மன்னர்கள் தான் கட்டுனாங்களா?
    இப்போ இந்த structures-அ நல்லா பாருங்க, நிச்சயமா இதெல்லாம் முஸ்லீம் structures தான். மேல domes shape-அயும், சுவர்ல அரபு மொழில செதுக்கிருக்கற குரானோட வசனத்தையும், முகலாயர்களோட வழக்கமான டிசைன்ஸயும் இந்த structure முழுக்க நம்மளால பாக்க முடியுது. இத முகலாயர்கள் தான் கட்டுனாங்க, அதுல நமக்கு எந்த சந்தேகமும் இல்ல. ஆனா பக்கத்துலயே கட்டி முடிக்காம இருக்கற இந்த structure-அ பாருங்க.
    மேல எப்படி ஒரு dome- அ கட்டிருக்காங்கனு இங்க நம்மளால பாக்க முடியும். ஆனா அவங்க அத முழுசா கட்டி முடிக்கல. அதுக்கு கீழ இருக்குற தூண் அப்படியே ஒரு ஹிந்து கோவிலோட தூண் மாதிரியே இருக்குறத நம்மளால பாக்க முடியுது. அந்த தூண்கள்ல வழக்கமான கோவில் மணி செதுக்கிருக்கறத கூட நம்மளால பாக்க முடியுது. ஆனா நாம இன்னும் பக்கத்துல போய் வேற ஏதாச்சும் ஆதாரம் கிடைக்குதானு பாக்கலாம், வாங்க.
    அட! இங்க சிதைஞ்சு போன ஒரு பிள்ளையாரோட சிற்பம் இருக்குது பாருங்க. பிள்ளையார் நம்ம ஹிந்து மத தெய்வம்ன்னு உங்களுக்கே நல்லா தெரியும். ஆனா ஒரு முகலாய மன்னர் கட்டுன Qutb Minar-ல அவர் என்ன பண்றாரு?
    மேல, இந்து இதிகாசம் இராமாயணத்துல வர்ற ஒரு போர் secen-அ கூட நம்மளால பாக்க முடியுது. ஆனா கொஞ்சம் நல்லா யோசிச்சு பாருங்க, இஸ்லாமிய மதத்துல கடவுள, துறவிங்கள, மனுஷங்கள எல்லாம் சிற்பங்களா செதுக்க மொத்தமா தடை போட்டிருக்காங்க. அப்படினா இது கண்டிப்பா ஒரு இஸ்லாமிய மதத்தோட structure கிடையாது. சொல்லப் போனா இங்க இந்த இடத்துல சிதைஞ்சு போன நெறய தமிழ் தெய்வங்களோட சிற்பங்கள நம்மளால பாக்க முடியுது. இந்து மதத்துல பலிபீடம்னு சொல்ற இடத்த கூட நம்மளால இங்க பாக்க முடியுது.
    இப்போ நாம பெருசா இருக்க picture-ல பாக்கலாம்.
    இடது பக்கத்துல, இஸ்லாமிய மன்னர்களால கட்டப்பட்ட இந்தியாவோட முதல் மசூதினு சொல்ற புகழ்பெற்ற ஜம்மா மஸ்ஜித் இருக்கு. வலது பக்கத்துல இருக்கறது ஒரு இந்து கோவில். ஆனா அதோட டாப்ல இருக்க dome-அ கட்டுனது இஸ்லாமியர்கள். இந்த ரெண்டு படத்துக்கும் இருக்குற ஒரே ஒரு வித்தியாசம் என்னன்னா, வலது பக்கத்துல இருக்கற structure-அ முஸ்லீம் மன்னர்கள் முழுசா கட்டி முடிக்கல.
    Dome-அ எல்லாம் கட்டி, தூணுங்கள எல்லாம் நல்லா polish பண்ணி அதுல இருக்க சிற்பங்கள அழிச்சு, சுவருக்கெல்லாம் புதுசா plaster-அ பூசி cover பண்ணி, அதுல இஸ்லாமிய மதத்தோட designs-அயும் வசனத்தையும் எழுதிருந்தா, இதுவும் இஸ்லாமிய மன்னர்களால கட்டப்பட்டதுனு நாம நம்பிடுவோம். இந்த ரெண்டு படமும் Qutb Minar complex-ல எடுத்தது தான். ரெண்டுக்கும் நடுல ஒரு நூறு அடி தூரம் தான் இருக்கு.
    இந்த complex- ஓட வேற வேற structures வழியா நடந்து வந்தப்போ தான் நான் ஒன்ன realize பண்ணேன். என்னென்னா, ஒருவேள நீங்க இந்த dome-அ வெளிய நின்னு பாக்கலனா, இத ஒரு இந்து கோவில்னு தான் உங்களுக்கு நினைக்க தோணும். ஏனா இது நிஜமாவே ஒரு இந்து கோவில் தான். ஆனா, அவங்களோட தேவைக்காக இத ஒரு முஸ்லீம் structure-ஆ மாத்தி வச்சுருக்காங்க.
    பழங்கால கோவில இடிச்சுட்டு அதுல இருந்த materials-அ வச்சே புதுசா building கட்டுறதுக்கு கூட அவங்க நேரம் ஒதுக்கல. ஏற்கனவே இருக்கற கோவில்ல சின்ன சின்ன changes-அ மட்டும் பண்ணி அத எல்லாம் இஸ்லாமிக் structure-ன்னு சொல்லிட்டாங்க. மொத்த structure-ல இருந்தும், top-ல இருக்க இந்த dome மட்டும் துண்டா தெரியுது பாருங்க. இதுல இருந்தே இது ஒரு ஹிந்து கோவில்-தானு தெளிவா தெரியுது.
    ஒருவேள இடிஞ்சு போன கோவிலோட materials-அயே திரும்பவும் use பண்ணிருந்தா இந்த மாதிரி இருந்திருக்காது. ஏற்கனவே இருந்த ஒரு இந்து கோவில் மேல வேற ஒரு material-அ வச்சு புதுசா ஒரு dome-அ கட்டிட்டு, அதுக்கப்பறம் சுவர்ல இருந்த நெறய தெய்வங்களோட சிற்பத்த எல்லாம் சிதைச்சிருக்காங்க. இப்போ மசூதினு சொல்ற இந்த structure-க்குள்ள இருந்து ceiling-அ பாக்கறப்ப, இது ஹிந்து கோவில்-தாங்கறது நமக்கே தெளிவா புரியும். ஏன்னா, இந்த ceiling, பூ design அப்படி இல்லனா cymatic pattern மாறியே இருக்கு. இது பழங்கால இந்து கோவில்ல இருக்க சீலிங் கூட நல்லாவே ஒத்து போது.
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Komentáře • 922

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 2 lety +74

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.மும்தாஜ் குளியல் அறை!- czcams.com/video/Jk7x4mqkkzg/video.html
    2.தாஜ் மஹாலின் மர்மப் பின்னணி?- czcams.com/video/pc7wYN9hn1k/video.html
    3.என்னது!தாஜ் மஹால் ஒரு சிவன் கோவிலா?- czcams.com/video/kQ2jnz897yg/video.html

    • @Kandasamy7
      @Kandasamy7 Před 2 lety +4

      உங்கள் பதிவுகள் மிக முக்கியமாக தமிழக அரசால், மக்களால் கவனிக்கப்பட வேண்டிய பொறுப்பும், கடமை ஆகும் . நன்றி, நன்றி, நன்றி. நம் அரசாங்கம் இந்த தமிழ் மக்களின் நலன் காக்க வேண்டும்.

    • @k.shankarvaijayanthi2408
      @k.shankarvaijayanthi2408 Před 2 lety

      இது ஒரு கோவில் கொடிமரம்?

    • @user-yc5gt2us7r
      @user-yc5gt2us7r Před 2 lety +1

      கூறு தீபம் என்றனர்(இந்த வாக்கியத்தின் உள்ளே தான் இதற்கு இந்த பெயர் ஆனது)

    • @sarcastickadhal2513
      @sarcastickadhal2513 Před 2 lety +1

      Heayyy..enapa.. Ithayea ipdi soldreengaleaa...neraya srilanka la ula temple la silai irunthu alichi athula budhar silai vachathukaana video vum prveen bro potrukanga pa..so muslim ah matum target panamaari yaarum mention panavena

    • @karthig2761
      @karthig2761 Před 2 lety +4

      The truth will hurt some people. But your analysis is excellent. It is a political issue and be safe Mr Mohan. Thank you very much indeed. Best regards

  • @yellowroseskl
    @yellowroseskl Před 2 lety +338

    யோவ் மோகன் உனக்கு ஒரு பெரிய சல்யூட்.. இத்தனை காலமா இதையெல்லாம் இஸ்லாமிய கட்டிடம் என்று நினைத்திருந்தேன் இப்போதுதான் எல்லாம் புரிகிறது உன்னுடைய சேவை மிகச் சிறப்பு தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +33

      உங்களுடைய ஆதரவிற்கு நன்றிகள் பல சகோ!

    • @ramprasath5859
      @ramprasath5859 Před 2 lety +9

      அருமை அருமை

    • @ganashganesh1859
      @ganashganesh1859 Před 2 lety +8

      YES Ksa 100%Unmai

    • @karupaiya1
      @karupaiya1 Před 2 lety +11

      இதை தற்போது தான் கண்டுபிடித்தீர்களா?

    • @yellowroseskl
      @yellowroseskl Před 2 lety +13

      @@karupaiya1 நான் வசிப்பது சேலம் பள்ளியில் படித்தது தான் அங்கு போற அளவுக்கு நமக்கு வாய்ப்பு அமையல.

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před 2 lety +392

    நமது வழிப்பாட்டு தலம் தான் முஸ்லீம் கட்டடங்களாக மாற்றி
    அமைக்கப்பட்டு விட்டது என்பதில்
    சந்தேகமேயில்லை. தங்களின்கழுகுப்பார்வையின்
    மூலம் அனைத்தையும் வெளிச்சத்திற்குக்கொண்டுவாருங்கள்.🙏

    • @yellowroseskl
      @yellowroseskl Před 2 lety +8

      ஆமாம் மகேஸ்வரி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +29

      தங்களின் ஆதரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள் பல 🙏🙏🙏

    • @balabalan6837
      @balabalan6837 Před 2 lety +31

      அன்று இஸ்லாமியர்கள் இன்று கிறிஸ்தவர்கள் இந்துக்களை மதமாற்றம் செய்கிறார்கள்
      ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்பவர்களை கொன்று குவித்து வருகிறார்கள்
      அந்த நிலை இந்தியாவிலும் வரலாம்

    • @karupaiya1
      @karupaiya1 Před 2 lety +30

      @@balabalan6837 இப்படி எல்லாம் உண்மையை வெளியே சொல்லாதீர்கள் . மானங்கெட்ட ஈனபிழைப்பு நடத்தும் நடுநிலை நக்கி இந்துக்களுக்கு கோபம் வந்துவிடும் நாங்களும் முஸ்லிம்களும் அண்ணன் தம்பியா மாமன் மச்சான் என்று வாழ்கிறோம் என்று கம்பு சுத்துவார்கள். பின்குறிப்பு பிஜேபி உள்ளே வந்திரும்.இப்படிக்கு இந்து விரோதிகள்.தேச விரோதிகள்.

    • @kalakkalmedia3353
      @kalakkalmedia3353 Před 2 lety +2

      @@karupaiya1 ayya neenga sonnathu sari oru Muslima nan ujgalukku Kai kodukkuren🙏🙏🙏

  • @suvisha7673
    @suvisha7673 Před 2 lety +135

    திரு. பிரவீன் மோகன் அவர்களுக்கு வணக்கம். இதனைப் பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது. இவ்வளவு ஆதாரங்கள் தம்மிடம் இருக்கும் போது , இதனைத் தாங்கள் மாண்புமிகு. பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றால் இப்போது இல்லை என்றாலும் , என்றேனும் நமக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன். தங்கள் உழைப்பும் முயற்சியும் மென்மேலும் மேன்மை அடைய வாழ்த்துக்கள். 👍🙏🤝

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +4

      நன்றி நண்பரே🙏..!

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před 2 lety +8

      @@PraveenMohanTamil
      பிரதமரை சந்தித்து இதுபோன்ற ஆவணங்களுடன் சமர்ப்பித்தால் அந்த இடத்தில் ஒரு போர்ட் ஆவது வைப்பார்கள்
      இது இந்துக்களின் பழைய புராதான சின்னம் என்று.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety +3

      பதறினால் போதாது அனைவருக்கும் தெரியப்படுத்த முயற்சி எடுக்கவும்

    • @thiruvallurgokulanayaker4947
      @thiruvallurgokulanayaker4947 Před 2 lety +2

      @@PraveenMohanTamil நீங்க வீடியோ போட்ட நேரம், இப்போ இந்த உண்மையை கண்டுபிடிக்க போராட்டம் வெடிக்கிது

    • @rajendranv9732
      @rajendranv9732 Před 2 lety

      சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக சுபாஷ் சந்திர போஸ் அல்லது வல்லபாய் படேல் அல்லது நரேந்திர மோடி இருந்திருந்தால் இந்திய சரித்திர புத்தகத்தில் இஸ்லாமிய வரலாறு இந்த அளவிற்கு முன்னிறுத்தப்பட்டிருக்காது. இந்துக்களை அழிக்கும் மதச்சார்பின்மை என்ற சட்டம் இயற்றப்பட்டிருக்காது.காஷ்மீர் மற்றும் லடாக்கின் ஒரு பகுதியும் பறிபோயிருக்காது.அனைத்து மதங்களுக்கும் பொதுவான ஒரு குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும்.அனைத்திற்கும் மேலாக இடிக்கப்பட்ட எல்லா இந்து கோயில்களும் படிப்படியாகப் பதுப்பிக்கப்பட்டு இந்துஸ்தான் என்ற ஆன்மீக தேசமாக இந்தியா மாறியிருக்கும்.மதக்கலவரமோ,தீவிரவாதமோ தலைதூக்கியிருக்காது.

  • @thenmozhli7271
    @thenmozhli7271 Před 2 lety +473

    பாதுகாப்பாக இருந்து. கொள்ளுங்கள் Sir. உண்மைக்கு என்றுமே எதிரிகள் அதிகம்

  • @jeyakalidas9450
    @jeyakalidas9450 Před 2 lety +170

    நெஞ்சம் பதறுது அண்ணா. காலம் காலமாக நாம் எவ்வளவு ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கிறோம். ஏமாந்தது கூட தெரியாமல், வேதனையாக இருக்கு.

    • @rajeevk2706
      @rajeevk2706 Před 2 lety +8

      திராவிட கட்சிகளுக்கு வாக்களியுங்கள்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 2 lety +2

      ஆம் வயிறு எறிகின்றது அனைத்து கோயில்களிலும் அதன் மேல் டோம் கட்டி மசூதியாகக் காட்டி இருக்கின்றார்கள் அயோத்தி மதுரா உள்பட இவர்கள் செய்த அநியாயம் கொஞ்ச நஞ்சமல்ல

    • @jegankaruna147
      @jegankaruna147 Před 2 lety

      Unaku ethuku patharuthu... acharyama irukunu solu pothum.. peria hindu archaeologists mari patharutham.. moonja paru

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 2 lety +3

      இந்த மண்ணின் சொந்த மக்களுக்குத்தானேப் பதறும் மனச்சாட்சி உள்ளவனுக்குத்தானேப் பதறும் அருமை புறிந்தவனுக்குர்ஹ்தானேப் பதறும் சொந்த வீட்டுக்காறனுக்குதானே தன் வீடு இடிபடுவதை நினைத்துப் பதறும் அடுத்தவனுக்கு விலை போனவனுக்கு என்ன கவலை இது எங்கள் தேசம் எங்கள் சொந்த வீடு எம் மூதாதையர் வாழ்ந்த மண் எங்களுக்கேப் பதறும் காப்போம்

    • @manimaran9765
      @manimaran9765 Před 2 lety +1

      இன்னும்தான் இந்து என்று ஏமாற்றுகிறாய் தமிழா?

  • @yogiji5492
    @yogiji5492 Před 2 lety +146

    அபாரமான கண்டுபிடிப்பு அபாரம் பிரவீன் தங்கள் துப்பறியும் திறன் மிகவும் சிறப்பு துப்பறியும் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் துப்பறிவாளரே

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +5

      நன்றி நண்பரே🙏..!

    • @cbdhanraj5399
      @cbdhanraj5399 Před 2 lety

      Sir donot confuspublic unnecessarily.your imagine so great donot try to fish in muddy water

    • @sramay123
      @sramay123 Před 2 lety +2

      @@cbdhanraj5399 who is confusing, when there are so many many statues , it was dumped by some hindus? go to mecca.

    • @vivekvishwanathan1989
      @vivekvishwanathan1989 Před 2 lety +1

      @@sramay123 let him think like this bro truth will prevail oneday
      U cant keep truth hidden nah qutub minar was a is and will be vishnu mandir if use man lqlalalalalalala whts vivek is cooking

  • @kayalvizhius2875
    @kayalvizhius2875 Před 2 lety +77

    அண்ணா....நீங்க சராசரி மனிதரே இல்லை....சனாதன கட்டிடங்களின் அடி முதல் நுனி வரையில் பொதிந்திருக்கும் நமது முன்னோர்களின் அடையாளங்களை எங்களுக்கு எடுத்துக் காட்ட வந்திருக்கும் வானுலக *விஷ்வகர்மாவின் மறுபிறவி - பிரவீன் மோகன்* அண்ணா....உங்கள் சேவையால் எங்கள் அறியாமை நீங்க உங்கள் பணி தொடரட்டும்....

  • @rekamohan2646
    @rekamohan2646 Před 2 lety +270

    வரலாற்றையே புரட்டிப் போடும் பதிவு இது... அருமையான ஆதாரங்களுடன் கூடிய விளக்கங்கள்.. உங்களது சேவை ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் கட்டாயம் தேவை... வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் எப்போதும் உங்களுக்கு 👏👏👏👏🙏🙏🙏💐💐

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +10

      நன்றிகள்🙏🙏🙏

    • @rekamohan2646
      @rekamohan2646 Před 2 lety +2

      @@muthukumarankothandaraman2371 👍👍

    • @rajeshraj-vw1wn
      @rajeshraj-vw1wn Před 2 lety +2

      @@PraveenMohanTamil please send pm modi save Hindu temples

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 Před 2 lety +2

      @@muthukumarankothandaraman2371 arumaiya sonninga sagodhara 👌👍

    • @karthig2761
      @karthig2761 Před 2 lety

      It is understood in the past Hindu Temples have been forcefully transformed by others. Is it too late for anyone like you to challenge our history???

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment Před 2 lety +33

    ௨ண்மைக்கு ௭ன்றுமே ௮ழிவில்லை ௭ன்பதை ஆதாரத்துடன் ௮ற்புதமாக வெளிக்கொண்டு வந்து விட்டீர்கள் பிரவீன். (தமிழ் வரலாறு காப்பான் பிரவீன்)🙏🙏🙏👍👍👍👍👍

  • @ssd14311
    @ssd14311 Před 2 lety +107

    தொடரட்டும் உங்கள் முடிவில்லா பயணம் வரலாற்றில் உங்களுக்கு என்று ஒரு தனி இடம் கிடைக்கும் வரை.தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் சகோதரரே 🙏

  • @loguveera4993
    @loguveera4993 Před 2 lety +189

    இந்தியாவில் ஏகப்பட்ட இடத்தில் அதிகமான இடங்களில் நம் இந்து கோயில் உள்ளன அந்தக் கோவிலில் படையெடுத்து பல அரசர்கள் தமிழனின் வரலாற்றை அளிக்க முயற்சித்திருக்கிறார்கள்

    • @kannayanv6228
      @kannayanv6228 Před 2 lety +20

      எ ல் லா ம் லே பி ல் ஒ ட் ட ர
      வே லை ய அ ன் றே செ ய் து
      வி ட் டா ன்

    • @s.sridharsrisridhar3130
      @s.sridharsrisridhar3130 Před 2 lety +5

      Delhi'la Yengaia Thamizhan Vandhan..?

    • @Sathishkumar-zx9rk
      @Sathishkumar-zx9rk Před 2 lety +1

      Loo..

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Před 2 lety

      இந்துக்கள் எல்லாரும் தமிழர்கள் அல்லர். மற்ற மொழியினரும் இருக்கிறார்கள்.
      உங்களுக்கு பாரபட்சம் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவு.
      டில்லியில் குதுப்மினாரைக் (அசல் பெயர் தெரியாது) கட்டியது இராஜராஜ சோழனா?

    • @playhard719
      @playhard719 Před 2 lety

      @@user-yg8xc6tj8p இப்படி கற்பனை செஞ்சிகிட்டு நமக்குள்ளேயே சண்டை போட்டதுநாலதான், வெல்லகாரன் கிட்ட தட்ட $45000000000000 மதிப்புள்ள வளத்தை அவளோ ஈசியா கொள்ளையடிக்க விட்டுடோம். தமிழனை அழிக்கணும்னு வடஇந்தியாக்களும் நெனச்சதுல்ல, அவங்கள அழிக்கணும்னு தமிழனும் எப்பவும் நெனச்சதுல்ல. ஆனா நம்மளோட ஒட்டுமொத்தத் கலாச்சரத்தையும் அடியோடு அழிக்க சில நாரி கூட்டம் காதுகுத்து இருக்கு, அத எப்பமே நியாபக வச்சிக்கோங்க, இந்த வீடியோ அதுக்கான ஒரு சின்ன உதாரணம்தான்.

  • @shyamala1404
    @shyamala1404 Před 2 lety +125

    Nobody can't hide in front of Praveen eagle 's view, keep discover our hidden history we support u always, rocking😎😎

    • @lathasrinivasan9969
      @lathasrinivasan9969 Před 2 lety +5

      நன்றி பிரவீன் கண்களில் கண்ணீர் வருகிறது அப்போது வாழ்ந்த மக்கள் எப்படி வேதனை பட்டிருப்பார்கள்

    • @jeyabharathik.6600
      @jeyabharathik.6600 Před 2 lety +2

      உண்மை

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +1

      Thanks a lot for watching..!

  • @SeethaSeetha-ub4sz
    @SeethaSeetha-ub4sz Před 2 lety +23

    அதி அற்புதமான கண்டுபிடிப்பு....👏👏👏👏👏👏இதுநாள் வரை இஸ்லாமிய கட்டிடம் என்று நினைத்து இருந்தேன் தங்களது பதிவு வாயிலாக தான் உண்மை அறிந்து கொள்ள முடிந்தது. மிக அருமையான உண்மையான ஆதாரங்களுடன் விளக்கங்கள் தங்களை எண்ணி பெருமை கொள்கிறேன் வாழ்த்துக்கள் ...இது போன்ற நிறைய பதிவுகளை காண ஆவலாக உள்ளது..

  • @abushathriya6680
    @abushathriya6680 Před 2 lety +163

    நிச்சயமாக சகோ இது இந்து கோவில் தான் ..... இந்து மத சிற்பங்களை மறைக்கவே அவர்கள் குர்ஆன் வசனங்களை தனியாக செதுக்கி அதில் பதித்தது போன்று தெரிகிறது

    • @chithracruz8825
      @chithracruz8825 Před 2 lety +4

      Ange sila idangalil kal padigalil moondru theviyar sirpanagalai kanalam.

    • @thankamk1089
      @thankamk1089 Před 2 lety +28

      தேவலோகம் போலயிருந்த நம்ம பாரத புண்ய பூமியெ முகளரும் ஆங்கலேயரும் எப்படி நாசம் பண்ணிட்டாங்க..... பொய் வரலாறும்...... இந்த ஆராய்ச்சி பயணம் இனியும் தொடரட்டும்..... உண்மை வரலாறு உலகத்து தெரியட்டும்..... உங்களுக்கு என் வாழ்த்துக்கள்..... விஜய்யீ பவ:

    • @balasubramanianramamoorthy4930
      @balasubramanianramamoorthy4930 Před 2 lety +6

      Mughals destroyed lakhs of hindu temples .

    • @manimaran9765
      @manimaran9765 Před 2 lety +1

      அவர்கள் காலத்தில் யார் இந்து? ஆங்கிலேயர்கள் காலத்தில் தான் இந்து என்ற பெயரே வந்தது.

    • @govindsridhar6270
      @govindsridhar6270 Před 2 lety +4

      @@manimaran9765 no bro... Greek traveller megustanis
      wrote a book called Indica 2300 years ago...

  • @sagilam312
    @sagilam312 Před 2 lety +32

    உங்களின் இந்த வீடியோ உண்மை வரலாறு கூறுகிறது.உங்களுக்கும் , உண்மையான வரலாற்றை உலகிற்கு உரைத்த உயர்ந்த உள்ளம் கொண்ட அந்த இஸ்லாமியருக்கும் நன்றியுடன் பாராட்டுக்களும், வணக்கத்துடன் நன்றிகளும் 🙏

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 Před 2 lety +44

    What a brilliant personality he is. He has explained everything in great detail. Salute to him. 🙏🙏🙏💞💞

  • @sivagurunathan3463
    @sivagurunathan3463 Před 2 lety +89

    சொல்ல வார்த்தை இல்லை இந்துக் கோயில்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் பதிவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před 2 lety +150

    Sir, Most of history we learning in
    Our school is lie .It is so sad that
    I grew up learning lies you are real
    eye opener for me.🙏

  • @sena3573
    @sena3573 Před 2 lety +44

    சார் எப்போது சார் முஸ்லிம்கள் கட்டடம் எழுப்பினார்கள் எல்லாம் இந்துக்களின் கோவில் கள் தான் நீங்கள் இந்துக்கள் மற்றும் தமிழுக்கு சப்போர்ட் செய்பவர் என்று சொல்ல ஏன் பயப்படுகிறீர் கள் தைரியமாக பெருமையோடு கூறுங்கள் அதை

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety +6

      நிச்சயமாக

    • @amjathibrahim8920
      @amjathibrahim8920 Před 2 lety

      ஆமாம் முஸ்லிம்கள் டெண்டு கொட்டாய், குடிசை வீடு இதில்தானே வாழ்கிறார்கள்.

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Před 2 lety +27

    இன்னும் பல இடங்களில் தோண்டி துருவி னால் பல செய்திகள் வெளி வரும் உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்

  • @sactisivagami7805
    @sactisivagami7805 Před 2 lety +62

    மிகவும் அருமையான காணொலி. தற்போதைய Technology பயன்படுத்தி அங்கே ஒளிந்துள்ள உண்மையை கண்டு பிடிக்க முடியாதா?

    • @Saraskalyan
      @Saraskalyan Před 2 lety +9

      கண்டு பிடிக்கலாம் . ஆனால் government அனுமதி வேணுமே.

    • @sactisivagami7805
      @sactisivagami7805 Před 2 lety

      @@Saraskalyan 😀😀😀 சரிதான்.

    • @sactisivagami7805
      @sactisivagami7805 Před 2 lety

      @@muthukumarankothandaraman2371 😅

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 Před 2 lety +78

    We have learned in history that Muslim kings invaded India and demolished many of our Hindu temples. But your research knowledge has established this with full proof. When English and Dutch people came later they also demolished Hindu temples and established churches. Hats off to you Praveen Mohan sir

    • @bharaths6480
      @bharaths6480 Před 2 lety +7

      Also Portuguese ex kapaleeswar temple destroyed in santhome beach and church was built

    • @muthuvel2062
      @muthuvel2062 Před rokem

      🙏🙏🙏👌👌👌💐💐💐

  • @krishnakumarisrinivasan2626

    Government should give protection to you praveen

    • @selvanmanu5327
      @selvanmanu5327 Před 2 lety +3

      Why he's a hero..... He's telling the truth..,

  • @somasuntharampartheepan1289

    Amazing பிரவீன் உங்களால மட்டும் எப்படி முடியிதோ தெரியல கடவுள் துணையாக இருக்கட்டும் என் கண்களுக்கு நீங்க சைவம் மற்றும் இந்துமதத்தை மறுசீரமைத்து உலகத்திற்கு காட்டவந்த ஒரு நாயன்மாராகவே தென்படுகின்றீர்கள் ஓம் நமச்சிவாய .......

    • @mutukan1104
      @mutukan1104 Před 2 lety +1

      உண்மைதான். நன்றி சகோ.

  • @bhuqueen
    @bhuqueen Před 2 lety +7

    நீங்கள் மிகப்பெரிய பொக்கிஷம் சார் தங்களின் உண்மையான திறனை அரசாங்கம் பாராட்டி அதற்கான மதிப்பை வழங்க வேண்டும் ..தங்களது ஒவ்வொருவரும் பதிவையும் பார்க்கும்போது தமிழராக பிறந்ததர்க்கு மிகவும் பெருமை கொள்கிறேன்

  • @thadechanamoorthypryathars1030

    நன்றி பிரவின் தமிழ் கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கம் தான் இந்த சமுகத்திறகு எப்போது இருக்கிறது.

  • @lathaayyappan73
    @lathaayyappan73 Před 2 lety +15

    வரலாற்று உண்மைகளை வெளிபடுத்தியிருக்கிறீர்கள் ப்ரவீன் . தொடரட்டும் உங்கள் பயணம்👏👏👏👏👏👏🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @TheKakamuka
    @TheKakamuka Před 2 lety +74

    Archeologist Shree Mohammed openly speaks about Hindu temples preceding this structure

    • @originality3936
      @originality3936 Před 2 lety +1

      Pls share the link sister...

    • @vivekvishwanathan1989
      @vivekvishwanathan1989 Před 2 lety

      Who is shree mohammed

    • @rganesh1990
      @rganesh1990 Před 2 lety +1

      @@vivekvishwanathan1989 I hope he had been converted from From Hinduism.

    • @musicthehind2023
      @musicthehind2023 Před 2 lety

      @@vivekvishwanathan1989 K K MUhammed ....He is my guide also

    • @nithyat4504
      @nithyat4504 Před 2 lety

      @@vivekvishwanathan1989 he is an archeologist who's research about ram temple in Ayodhya says that ,hindu temple was shattered in Ayodhya and mosque was built u please see in CZcams .

  • @babysaroja8546
    @babysaroja8546 Před rokem +3

    உங்கள் பணி தொடர என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

  • @magamathi941
    @magamathi941 Před 2 lety +11

    நீங்கள் வரலாற்றை படிக்க வந்தவர் அல்ல உண்மை வரலாற்றை உணர்த்த வந்தவர்.

  • @eswarisundhar861
    @eswarisundhar861 Před 2 lety +17

    இது மனசு ஏத்துக்க கஷ்டமாக இருக்கிறது ஏன் இப்படி நடக்கிறது இது ‌இந்துக்கள்கிட்ட திரும்ப கிடைக்காதா கடவுளே😔😔🙏 இந்த மாதிரி நிறைய நடக்கிறது அதையும் உங்க வீடியோக்கள் தான் பார்க்கிறேன் இதற்கு தீர்வு கடவுள் தான் குடுக்கும்😔😔🙏🙏

  • @amruthrajmysore.1938
    @amruthrajmysore.1938 Před 2 lety +30

    VANAKKAM PRAVEEN Sir
    Ungal Ganippu 100% right. It's not about Hindu or Muslim Topic . Always Truth will come out ,No One can hide Truth.
    Thank You Very Much Sir.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +1

      Thank you for watching..!

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Před 2 lety +1

      நடுநிலையாளரா நீங்கள்?
      உங்களை மாதிரி ஆட்களால் தான் இந்து தர்மம் அழிந்துகொண்டே வருகிறது.
      உங்களையெல்லாம் திருத்த முடியாது!

    • @amjathibrahim8920
      @amjathibrahim8920 Před 2 lety

      @@PraveenMohanTamil அப்படியே சில இந்து மன்னர்களால் மற்ற சமய கோவில்கள் அழிக்கப்பட்ட வரலாறும் வேண்டும். எல்லா மத மன்னர்களாலும் பிற மத மன்னர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு இருக்கின்றது. இது வரலாற்று உண்மை.
      சங்கி கண் கொண்டு பார்க்காமல். மனித கண் கொண்டு பார்க்கவேண்டும்.

  • @palanivelkamal1202
    @palanivelkamal1202 Před 2 lety +5

    மிகவும் அற்புதம் பிரவின் மோகன்... நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே... நான் படித்த வரை ஒரு கருடன் சிலை குதுப்மினார் உச்சியில் இருந்தாகவும் பிறகு அப்புறத்தப்பட்டு அருகே வைக்க பட்டாதாகவும்... மேலும் தகவல் தெரிந்தால் கூறவும்...‌நன்றி🙏👌

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 Před 2 lety +26

    தூண்களின் வடிவமைப்பே சொல்கிறது இந்துக்களின் கோவில் என்று

  • @adayainformation2979
    @adayainformation2979 Před 2 lety +25

    நன்றி பிரவீன்.. எவ்வளவு ஏமாந்து போயிருக்கிறோம்... ஆயிரம் கால் மண்டபம் மாதிரி இருக்கும் தூண்கள் நமக்கு தோன்றவில்லையே... Hats off

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +2

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @originality3936
    @originality3936 Před 2 lety +7

    இங்லீஸ் சேனலில் முன்பே பார்தும், இது என்றாவது தமிழில் வரனும்னு எதிர்பார்து இன்று கிடைத்துவிட்டது. கண்முன் இருந்தும் குருடாய் வாழும் இந்தியர்கான, மிக அறிய தகவல்கள். இந்தியாவில் சாதாரன தமிழர்கு போய் சேரனும்னா தமிழில் இருந்தால் சுலபம். மிக்க நன்றி பிரவின் இறைவன் உங்களை என்றும் நலமுடன் வைத்திருக்க எனது பிரார்தனைகள்..🙏🏻

  • @shanmugamt2908
    @shanmugamt2908 Před 2 lety +39

    💯🙏🙏🙏🙏🙏வெளிப்படையான ஆனால் ஆழமான ஆராய்ச்சி மற்றும் விளக்கம்.
    மதிப்பில் அடங்கா பாராட்டுக்கள்.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @AnandAnand-ch3rl
    @AnandAnand-ch3rl Před 2 lety +4

    sir உங்களுடைய உண்மையான நேர்மையான பேட்சிக்கு தலை வணங்குகிறேன் உங்களுக்கு எதிரி இந்தியாவில் இருந்து வராது ஏன் என்றால் இந்தியாவில் வாழும் இஸ்லாமிய அம்மா அப்பா தோழர் தோழி எல்லாம் ஒரே இனம் ஒன்றே நாடு ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் வாழும் மனிதர்கள் நாங்கள் ⛪🛕🕌

  • @tamilnadu916
    @tamilnadu916 Před 2 lety +18

    நம் கண்களுக்கு புலப்படாதவைகள் உமது கண்களில் புலப்படுகிறது

  • @krishchannel3204
    @krishchannel3204 Před 2 lety +31

    அன்றுமுதல் இன்றுவரை நம்மை ஏமறுவாதே வெள்ளைக்காரனின் புத்தி அடை கொல்வோ..உலகதிசியங்கள் அனைத்தும் தமிழனுடையது🔥🔥❣️

    • @cjk9211
      @cjk9211 Před 2 lety +4

      முதல்ல திருக்குறளை கி றிஸ்தவர்கள் கிட்ட இருந்து காப்பாத்துங்க.அவங்க பித்தலாட்ட
      வேலையை சரியாக செய்துகிட்டு இருக்காங்க

    • @priya360
      @priya360 Před 2 lety

      @@cjk9211 qarz

  • @priyaprbm8513
    @priyaprbm8513 Před 2 lety +37

    உண்மையை உலகிற்கு உணர்த்த நேர்மையான மனமுடைய மனிதர் சயத் அகமது கான் அவர்களின் மூலம் வரலாறு வெளிச்சத்திற்கு வந்துள்ளது

    • @sanjosh80
      @sanjosh80 Před 2 lety

      Yaarunga avara first you read about his documenet he would've found that it is not a authentic mosque so true muslim shouldn't pray over there and break it fully, still many such groups are there, grow up

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před 2 lety +3

      சையது அகமது கான் ஒரு நேர்மையான மனிதராக உள்ளதால் தான் தன் முன்னோர்கள் செய்த தவறை உணர்ந்து உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார்.
      நன்றி

  • @santhis4666
    @santhis4666 Před 2 lety +27

    அருமை.அற்புதமான பல இடங்களை ஆக்கிரமித்து நம் வரலாற்றை மறைத்துள்ளனர்.
    உங்கள் ஆய்விற்கு பாராட்டுக்கள்.

  • @PRAJANMASTER27
    @PRAJANMASTER27 Před 2 lety +16

    PM, really inspired your research

  • @sujaayyalsamy1933
    @sujaayyalsamy1933 Před 2 lety +56

    தலைப்பே அருமை. அநீதியின் சாட்சி😄😄

  • @raaj7833
    @raaj7833 Před 2 lety +17

    வணக்கம் அண்ணா. இந்த காணொளிக்காகத்தான் வெகு நாட்கள் காத்துகொண்டிருந்தேன். 🙏🙏

  • @SHARATHKUMAR-ce7iv
    @SHARATHKUMAR-ce7iv Před 2 lety +16

    Really great sir ,, I am from MYSORE karnataka, ,, translate your all videos in all Indian languages .. really I am proud of you sir.. ❤. Happy to see you. Thanks for your all videos.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +1

      Thank you so much..!

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před 2 lety +2

      @@PraveenMohanTamil
      Plz try to all languages is help to prevent our Hindu
      Temples.

  • @sivaraman8797
    @sivaraman8797 Před 2 lety +1

    மிகவும் அருமை. தங்களின் ஆதாரங்கள் ஆராய்ச்சி துனிவான .விளக்கம் எல்லாம் அருமை சகோதரர் பிரவின் பிரவின்தான் வளர்க தங்களின்.தமிழ் பற்றும் ஆராய்ச்சி இறைஆற்றல் உங்ளுக்கு துணை இருக்க வேண்டும் அன்பு.சகோதரன்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி....!🙏

  • @gnanasekaranpalani7771
    @gnanasekaranpalani7771 Před 2 lety +7

    இந்து மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள பலமான ஆதாரங்களை முன்வைத்து விளக்கிய திற்கு நன்றி. எங்கள் அறிவுக்கண்களை திறந்தமைக்கு நன்றி..நன்றி.

  • @tripuram9122
    @tripuram9122 Před 2 lety +6

    ப்ரவீன் மோகன் ஜி திரிபுர சம்ஹார ஸ்தலமான திருஅதிகை வாருங்கள் உங்கள் திருப்பணி இறைப்பணி

  • @ALLINONE-uj1hf
    @ALLINONE-uj1hf Před 2 lety +4

    உண்மையான பதிவு. சில வருடம் முன் நானும் நேரடியாக அங்கு சென்று பார்த்தபோது இந்து கோவில்கள் உடைக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்தேன்.

  • @Krishnaa9876
    @Krishnaa9876 Před 2 lety +20

    Super sir and Thank you very much for your efforts, videos

  • @kbb4395
    @kbb4395 Před 2 lety +22

    Very useful analysis. We never taught Our real ancient history in our school books.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +2

      Thanks a lot

    • @kbb4395
      @kbb4395 Před 2 lety +3

      @@PraveenMohanTamil because of you I went to Gudimallam temple.

    • @cccu8511
      @cccu8511 Před 2 lety

      @@PraveenMohanTamil if you find time read the ICSE history books from late 90,s , Mughals where glorified in them

  • @rajdivi1412
    @rajdivi1412 Před 2 lety +5

    என்ன சகோ எப்பேர்ப்பட்ட வரலாற்று உண்மையை புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள் பிரவீன் மோகனை தவிர யாருக்கு வரும் இந்த தைரியம் 🙏🙏🔥🔥🔥🔥

  • @pramilasrinivasansrinivasa3557

    Very brilliant and powerful, brave description of the truth about the kuthupminor 🙏🙏🙏I'm so proud of you🙏❤ love from Bangalore

  • @lakshmishriduraisami45
    @lakshmishriduraisami45 Před 2 lety +2

    Near Mysore in karnataka behind the saravanabelakola Jain temple we can able to see ahindu temple and sculptures

  • @jvstamil167
    @jvstamil167 Před 2 lety +2

    உண்மை நண்பா.
    உனது ஆய்வு நூற்றுக்கு நூறு உண்மை. வாழ்த்துக்கள்.
    நெல்லை மரணிக்க வாசகம்

  • @virutchamchannel8550
    @virutchamchannel8550 Před 2 lety +7

    வாழ்த்துகள். உங்களோட தைரியத்துக்கு. ஆய்வுகளைச் செய்யும் விதம் அருமை.

  • @gokulbalamurugan6354
    @gokulbalamurugan6354 Před 2 lety +13

    First like பிரவீன் அண்ணா❤️

  • @somasundharamsomu4538
    @somasundharamsomu4538 Před 2 lety +2

    Super bro na itha english la patha tamil poda sona thanks super bro 🙏🙏🙏🙏

  • @gangadharan5142
    @gangadharan5142 Před 2 lety +12

    பிரவீன் வாழ்க 💪💪💪

  • @snoviya9826
    @snoviya9826 Před 2 lety +5

    Traditional structure of temples very nice to see..ur explanation is very nice to hear..romba அற்புதம்.. பிர மிக்க வைக்கிறது

  • @Lucky12321
    @Lucky12321 Před 2 lety +5

    எத்தகைய பொக்கிஷங்களை இழந்து விட்டோம்.

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh Před 2 lety +44

    You say the truth louder with authentic agreeable judgement, thank you

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 Před 2 lety +6

    Ungal vaarthai ovvondrum unmai. Completely agree with you sir. Maatru karuthe kidaiyadhu. Neengal idhai sollavillai endraal engalukku idhu therindhirulka vaaipe illai. Kandippa groupla share seidhe theera vendum anaivarum. Nandri praveen sir. 🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @jayadhanasekar7653
    @jayadhanasekar7653 Před 2 lety +5

    நீங்கள் நூறு ஆய சுக்கு நல்லா இருக்கணும் நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற நல்ல விஷயங்களை இன்னும் கண்டுபிடித்து மக்களுக்கு விழிப்புணர்வை தாருங்கள் நன்றி

  • @enmagan1684
    @enmagan1684 Před 2 lety +16

    🤔🤔👌👌👌super thalaiva ...evidance vachiu asthuringa.. Keep it up bro...

  • @kavithasivaraman4537
    @kavithasivaraman4537 Před 2 lety +1

    ஒரு விஷயத்தை பார்த்தோமா அதை பத்தி நாலு பேரு சொல்றத மட்டும் சொன்ன மாதிரி இல்லாம அதுக்குள்ள என்ன மறைந்து இருக்கு அதை எப்படி எத்தனை கோணத்தில் பார்க்கலாம்னு அருமையாக விளக்கி வரலாறு ஓடு மிகத் தெளிவாக கூறுகிறீர்கள் மிக்க நன்றி உங்கள் பயணம் தொடரட்டும் அதற்கு எங்களின் வாழ்த்துக்கள்

  • @indhusri1654
    @indhusri1654 Před 2 lety +8

    Thanks for this exciting video bro.. 🙏🙏🙏
    Every hindu temple has 'Kodimaram' on middle or most important place at temple...
    This kodimaram especially very important to vishnu kovil, and it is build as high as possible ,And also karudan will round this kodimaram some important days like 'kumbabisekam'(for this resion too this may build at very high)
    From ur research I am sure this is a vishnu kovil and GUDUPMINAR is a kodimaram..

  • @arunkumar-to6gz
    @arunkumar-to6gz Před 2 lety +11

    வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் 🙌

  • @priyaprbm8513
    @priyaprbm8513 Před 2 lety +7

    குதிப்பினாரை கட்டியது யார் என்பதை நாம் அறிவது அவசியம் இவ்வளவு பிரம்மாண்டமான காலத்தால் நிலைத்து நிற்கும் கட்டிடக்கலை உண்மையானவர்களுக்கு சமர்பணமாக்கப்பட வேண்டும். தங்களின் மூலம் உண்மை அறிந்தற்கு நன்றி. பதிவு அருமை வணக்கம்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +1

      நன்றிகள் பல😇..!

    • @kokkikumar631
      @kokkikumar631 Před 2 lety

      ஆனால் இப்போது இதனால்.... பிரிவு தான் வரும்

  • @santhap878
    @santhap878 Před 2 lety +2

    நான் தொடர்ந்து...உங்கள் பதிவைக கண்டு....ரசித்துக் கொண்டுவருகிறேன்....ஒரு வரலாற்று ஆசிரியராக இருக்கும் நான் உங்கள் பதிவைக்கண்டு அசந்து போய் உட்கார்ந்து இருக்கிறேன்...உங்களின் தைரியம் கண்டு ....சொல்ல....பாராட்ட வார்த்தைகளின்றி..இருக்கிறேன்.... நன்றி வணக்கம்....

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 2 lety +2

    தம்பி பிரவீன் அற்புதமான தொகுப்பு இது
    முகலாய மன்னர்கள் காலத்தில் இது போல செய்து இருப்பார்கள்
    புரியாத மக்களுக்கு புரிய வைத்த உனக்கு பாராட்டுகள்

  • @kolamsrichitrasrichitra7677

    Yes....all it's true....they destroyed all Hindus culture....(even Taj Mahal also SIVANS temple.BUT..they changed )

    • @kolamsrichitrasrichitra7677
      @kolamsrichitrasrichitra7677 Před 2 lety

      Rocking sir.......(updating all our history)👍👍

    • @amjathibrahim8920
      @amjathibrahim8920 Před 2 lety

      எதை இடித்து சிவன் கோவில் கட்டப்பட்டது.

  • @meenanarayanaswamy9972
    @meenanarayanaswamy9972 Před 2 lety +4

    Dharmo rakshathi rakshithaha
    தர்மம் தலை காக்கும்
    Stay strong 💪
    We are with u

  • @renugagopalsamy491
    @renugagopalsamy491 Před 2 lety +1

    குதுப்பினார் ஐப் பற்றிய உங்கள் விளக்கங்கள் அருமை ஒவ்வொன்றையும் துல்லியமாக விளக்குகிறார்கள் மிக மிக அற்புதம் தங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவன் அருள் புரியட்டும் தங்களைப் போன்ற மனிதர்கள் தான் இன்றைய பாரதத்திற்கு தேவை நன்றி வணக்கம்

  • @vijayaramanmohanram9034
    @vijayaramanmohanram9034 Před 2 lety +2

    சார் , அருமையான பதிவு. தாங்கள் இவ்வளவு வெளிப்படையாக சொன்னதால் சிலருக்கு கோபம் வரலாம். ஆனால் உண்மை ஒரு நாள் வெளி உலகிற்கு வந்துதான் ஆகவேண்டும். இது போன்று செஞ்சி அருகே முட்டதூர் என்னும் ஊரில் கிறிஸ்துவ ஆலயம் ஒன்று இந்து கோவில் போன்ற அமைப்பில் உள்ளது. அனைவரும் அறிவர் . ஆனால் உண்மை தன்மை அறிய உங்களை போன்றவரால் தான் முடியும்.

  • @subramanirajendran5355
    @subramanirajendran5355 Před 2 lety +16

    தமிழ் + தமிழன் 🔥

    • @subramanirajendran5355
      @subramanirajendran5355 Před 2 lety +2

      தமிழ் வரலாறு உன்மையை.மறைக்கப்பட்டாத வெளிப்படுத்திய உங்களுக்கு நன்றி 👍தமிழ் 💝

  • @selftrust6697
    @selftrust6697 Před 2 lety +4

    Hello sir confirma perumal kovilthaan.antha tower namma ooru perumal kovil munbu irukkira kambamthaan.confirma purumaalkovil munbulla kambamethaan maathittanga sir.

  • @pu4587
    @pu4587 Před rokem

    எங்களுக்கு இந்த நூற்றாண்டில் கிடைத்த ✨️பொக்கிஷம் ✨️எங்களுக்கு நீங்கள் தான்!!!!!!!!!!என்றும் நீங்கள் ஆரோக்கியத்தோடு வாழ்க பல 💯💯💯வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌼🌺இன்னும் எங்களுக்கு அறிவை வளர்க்கும். கடவுளின் கருவி நீங்கள் எங்களுக்கு!!!!......

  • @nila9491
    @nila9491 Před 2 lety +2

    உங்களோட துணிச்சல பாராட்ட வேண்டும்..... வாழ்க வளமுடன் அண்ணா....💪🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      நன்றிகள் பல😇..!

    • @nila9491
      @nila9491 Před 2 lety

      @@PraveenMohanTamil நன்றி அண்ணா...😇...!

  • @rajeswaransatturappan3438

    மறைக்கப்பட்ட வரலாற்றை புரட்டிப்போடும் பதிவு. மிக்க நன்றி.

    • @rajeswaransatturappan3438
      @rajeswaransatturappan3438 Před 2 lety

      எச்சரிக்கையாக இருப்போம். இழந்ததை மீட்போம். வாழ்க இந்திய மக்களாட்சி குடியரசு.

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 Před 2 lety +4

    அருமை நண்பரே அருமை !! உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது !! துணிச்சலான , பாராட்டத்தக்க வகையில் உள்ளது ! தொடரட்டும் உங்கள் அதிரடி பதிவு !!!

  • @subbiahs6649
    @subbiahs6649 Před 2 lety +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜி ஜெய் ஹிந்த் 🙏🙏🙏

  • @sugumark7297
    @sugumark7297 Před 2 lety +2

    உங்களி்ன் ஆய்வு அருமை. அற்புதமான பணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் மோகன். நம்மளை ஏமாத்தி வரலாற்றை மறைத்தே வச்சிருக்காங்க. மிக்க நன்றி மோகன்.

  • @vinolochi9551
    @vinolochi9551 Před 2 lety +9

    வாழ்த்துகள் பிரவின் மோகன் அண்ணனுக்கு

  • @karthiks2295
    @karthiks2295 Před 2 lety +13

    நீங்கள் கூறிய பிறகுதான் இந்த மறைக்க பட்ட விசயங்கள் தமிழ் முன்னோர்களின் திறமையை, அதை சிலர் மறைப்பதும் எங்களுக்கு தெரிகிறது.... நன்றி bro..

  • @seethamadhu91
    @seethamadhu91 Před 2 lety +9

    அருமையான பதிவு...

  • @karthikraja-fm2ur
    @karthikraja-fm2ur Před 2 lety +4

    ஒரு வருடத்திற்கு முன்பே உங்கள் ஆங்கில பதிவில் குதூப்மினார் பற்றி பார்த்திருக்கிறேன் தமிழில் மொழி பெயர்த்ததுக்கு நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @s.g.t379
    @s.g.t379 Před 2 lety +7

    Excellent mohan sir, man with evidence and lots of guts, really great, people should know for sure..thank you so much💥💥💥

  • @laxmir6163
    @laxmir6163 Před 2 lety +9

    ஆன்மிக குழந்தை🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Před 2 lety +2

    மிகவும் அருமையாக தெளிவு படுத்தியுல்லீர்கள் நினைத்து பார்க்க முடியாத உண்மைகளை வெளிக்கொன்டுவரும் தங்களின் அர்ப்பணிப்பு பாராட்ட பட வேண்டியது நன்றி தம்பி இறைவன் அருளால் தங்கள் பணி தொடரவேண்டும் வாழ்த்துக்கள் தம்பி

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 Před 2 lety +2

    பிரவீண் மோகன்தமிழில் மெருகு
    ஏறிக்கொண்டே உள்ளது.
    இதுவரை இப்படியாரும் சிந்தித்து
    கிடையாது உங்கள் ஆராய்ச்சி மேலும் வளரவேண்டும்.
    நன்றி

  • @muralidharan.adeepa.m4804

    உங்களுக்கு நிகர் நீங்கள் தான் சகோதரா. நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் உங்களை 💎மாக மின்ன வைக்கிறது.

  • @ananthashreemadavan9274
    @ananthashreemadavan9274 Před 2 lety +5

    Even tanjore temple built by Rajaraja chozha proves our ancient skills👏👏👏hats off for the video

  • @kdhanalakshmi153
    @kdhanalakshmi153 Před 2 lety +1

    அனைத்து ஆலயங்களை இப்படி தானே மாற்றி உள்ளனர். தம்பி பிரவீன் அவர் களின் அபிரிதமானசக்தி,உள்ளது தங்களது தனித் திறமை. மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் நீங்கள், தங்களின் கண்டு பிடிப்பு அற்புதம் வெல்லட்டும் தர்மம். ஈசன் அரணாக இருப்பார். வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்👏👏👏👏👏👏

  • @gayathris6696
    @gayathris6696 Před 2 lety +2

    அருமை...உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்...👏👏👏

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 2 lety +18

    Extremely Superb,💐💐
    அருமையான கண்டுபிடிப்பு 💐👏👏
    இதையெல்லாம் அழிக்காமல் இருந்தால் இந்துக்கள், தமிழர்கள் புகழ் எங்கோ போயிருக்கும் 😞😞

  • @karthiks1281
    @karthiks1281 Před 2 lety +8

    🌹Valga valamudan🌹

  • @mathasri6768
    @mathasri6768 Před 2 lety +7

    இப்படி பல இந்து மன்னர்கள் கட்டின கட்டடங்களை முஸ்லிம்கள் அவர்களுடைய பெயர்களை வைத்துக் கொண்டார்கள் ் இந்தக்கள் ஜாதி வெறியில் இருந்து வெளியில் வந்து மத வெறியில் இருந்தும் வெளியில் வந்து உண்மை யை வெளி கொனர வேண்டும். எல்லோரும் இதற்கு பாடு பட வேண்டும். ஒரு பாரதம் ஆக வேண்டும்.வாழ்க.