Video není dostupné.
Omlouváme se.

பூகம்பத்தில் அழியாத சிவன் சிலை! மறைக்கப்பட்ட சிவ ரகசியம்!

Sdílet
Vložit
  • čas přidán 14. 05. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Whatsapp......whatsapp.com/channel/0029Va9U...
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    Hey guys! இன்னிக்கு நான் உங்களுக்கு ஒரு உண்மையான அதிசயத்த காமிக்க போறேன். அது explain ஏ பண்ண முடியாத ஒரு விஷயம். அது பழங்கால பிரம்பணன் கோவிலோட முக்கிய chamber ருக்குள்ள நமக்காக காத்துட்டு இருக்கு. உங்களால் இந்த அதிசயத்த பார்க்க முடியுதா? உங்களால சிவபெருமானுடைய இந்த சிற்பத்த பார்க்க முடியுதா? இது இங்கே இருந்திருக்கவே கூடாது. முழுசும் துண்டு துண்டா சிதறி போயிருந்திருக்கணும். ஏன்? ஏன்னா1733 ல Europian explorers இத கண்டுபிடிச்சப்போ இந்த கோவில் பாக்குறதுக்கு இப்படித்தான் இருந்தது. ஏன்னா அது கிட்டத்தட்ட Complete ஆ இடிஞ்சு போச்சு. அடுத்த 200 வருஷங்களுக்கு அவங்களால அத மறுபடியும் எடுத்து கட்டவே முடியல. இது 1889 ல எடுத்த ஒரு போட்டோ. இது அதே சிவன் கோவில தான் காமிக்குது. நீங்க பாக்குற மாதிரி இந்த கோவில் கோபுரம் முழுசாவே இடிஞ்சு விழுந்திருக்கு. கோபுரத்தோட மேல் பகுதி காணவே காணோம்.
    இது பாக்குறதுக்கு ஒரு கோவில் மாதிரியா தெரியுது? இது எப்படி நடந்தது? அடிக்கடி வந்த பூகம்பங்கள்னாலயும் எரிமலை வெடிச்சதாலயும் இந்த கோவிலோட கோபுரம் முழுக்கவே இடிஞ்சு போச்சு. ஆனா இந்த கோபுரம் எது மேல இடிந்து விழுந்தது தெரியுமா? சரியா இந்த சிற்பத்து மேல தான். கற்பன பண்ணி பாருங்களேன்!! ஒரு பூகம்பம் வருது, 100 அடி உயர கட்டடம் ஒண்ணு இடிஞ்சு கீழ விழுகுது. ஆனா, ground floor apartment ல நின்னுட்டு இருக்குற ஒரு ஆளு கொஞ்சம் கூட காயப்படாம, எதுவுமே நடக்காத மாதிரி நின்னுட்டு இருக்கான். இது ஒரு அதிசயம் தான்!! இல்லயா??!! Exact ஆ இதே விஷயம் தான் இங்கயும் நடந்தது. தர மட்டத்திலிருந்து இந்த கோபுரம் 154 அடி உயரத்துல நிக்குது. இந்த சிற்பத்தோட level ல இருந்து கூட ஒரு 100 அடி ஒசரத்துக்கும் மேலா இந்த கோபுரம் இருக்கு.
    1937 ல, Archeologists பிரம்பணன் complex ல இருக்கிற இந்த சிவன் கோவில மறுபடியும் கட்டுறதுக்கு ஆரம்பிச்சாங்க. சிவபெருமானுடைய இந்த ஒரு சந்நிதிய கட்டி முடிக்கவே 16 வருஷம் எடுத்துகிச்சு.
    இப்போ, கட்டுமான தொழிலாளிகளும் experts ம் சேர்ந்த ஒரு பெரிய group க்கே இத கட்டி முடிக்க 16 வருஷம் ஆயிடுச்சுன்னு சொன்னா ,இதுக்கு எவ்வளவு எக்கச்சக்கமான அளவுல கல் blocks தேவைப்பட்ருக்கும்னு நீங்களே கற்பன பண்ணி பாருங்களேன்!! இப்போ நீங்க பார்க்கிறது முழுசா மறுபடியும் reconstruct பண்ணினது. ஆனா, இந்த கோபுரத்துல இருக்கிற கல் blocks ஓட மொத்த எடை easy யா 10, 000 டன்னுக்கும் அதிகமாவே இருக்கும். அதாவது 1000 கிலோ க்கு பத்தாயிரம் மடங்கு. இதுதான் இந்த கோபுரத்தோட original weight ஆவும் இருந்திருக்கும். கோபுரம் இடிஞ்சு விழுந்தப்போ இந்த பாறைகள் எல்லாம் எங்க விழுந்திருக்கும்? நேரா இந்த சிலையோட மேல தான். இந்த சிலை, துண்டு துண்டா சிதறி இருக்க வேண்டியது.
    ஆனா, அது இன்னைக்கு வரைக்கும் அப்படியே நிக்குது. இது எப்படி சாத்தியம்? இப்போ, 1200 வருஷம் பழமையான original சிலை உண்மை லேயே இதுதானா? இல்ல, இதுவும் சமீப காலத்துல reconstruction பண்ணப்பட்டது தானா? Logically பார்த்தா, இது புது சிலையா இருக்கும் ங்கரது தான் சரியானதா இருக்கும். அப்படித்தானே? இந்த சிலை இன்னும் பளிச்சுனு அருமையாக இருக்குங்கரதுனால அப்படி நினைக்க வாய்ப்பு இருக்கு. ஒருவேளை நாம ஒரு புது சிலையை தேடுறோமோ? கோபுரத்த மறுபடி புதுசா கட்டி இருக்கும் போது சிலையையும் ஏன் புதுசா பண்ணி இருக்க கூடாது? சரியா? அதுதான் இல்ல. இந்த சிலை அழியாம அப்படியே இருந்தது ங்குறதயும் இதுதான் அந்த பழைய original சிலைங்கறதயும் இந்தோனேசியாவோட Archeology department ல confirm பண்றாங்க. தங்களோட estimate படி 1200 வருஷம் பழமையான இந்த சிலை ஏதோ கொஞ்ச அளவுக்கு தான் damage ஆயிருக்கு, மத்தபடி அப்படியே தான் இருக்கு ன்னு அவங்க அடிச்சு சொல்றாங்க.
    அதுவும் இல்லாம, இதே சிவ பெருமான் சிலையோட black and white படங்கள் எல்லாம் இருக்கு. அதுவும் இது உண்மைதாங்கிறத confirm பண்ணுது. நாம இந்த படங்களை எல்லாம் பார்த்தா ,பெரும்பாலான கோபுரங்கள் இடிஞ்சு விழுந்திருக்கு ங்கிரதையும் கல்பாறைகள் எல்லாம் நிச்சயமா chamber க்கு உள்ள விழுந்திருக்கும் ங்கரதயும் தெரிஞ்சுக்க முடியும். எப்படி இந்த சிலை துண்டு துண்டா சிதறி போகாம இருந்தது ங்கற விஷயம் இப்ப வரைக்கும் எனக்கு புரி படவே இல்ல. சிவபெருமான் அழிக்கிற கடவுள்னு ஏற்கனவே நமக்கு தெரியும். இப்போ நமக்கு இன்னொண்ணும் தெரியுது, அது என்னன்னா," எல்லாத்தையும் அழிக்க முடிஞ்சவன எதாலயும் அழிக்க முடியாது" ங்கறது தான். ஆனா ஏன் அந்த சிலை அழியல? இந்த சிவபெருமான் சிலை ல ஏதோ ஒரு விஷயம் ரொம்ப அசாதாரணமா இருக்கு! கவனமா பாருங்களேன்!! அது என்னன்னு உங்களால சொல்ல முடியுமா?
    #praveenmohan #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #tamilnadu #hindu #hinduism #ancienttamilcivilization #temples #indonesia

Komentáře • 216

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 2 měsíci +28

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1. வரலாற்றையே புரட்டி போட்ட கோவில்! - czcams.com/video/f-rYo3eiOsA/video.html
    2. மதனிகாவோட மாய வலைல யாரும் மாட்டிக்காதீங்க - czcams.com/video/4QkcBzPNPwY/video.html
    3. அதிர்ச்சி தரும் உண்மைகள்..! - czcams.com/video/nO7QjOu2glg/video.html

  • @SurprisedEagleRay-qt1xe
    @SurprisedEagleRay-qt1xe Před 2 měsíci +79

    இவர் வீடியோக்கள் எல்லாம் கல்லூரிகளில் பாடமாக வைக்கலாம்.ஆனால் அரசியல் நம் நாட்டில் மோசம்.

    • @mohan_rajesh
      @mohan_rajesh Před 2 měsíci

      அரசியல் தலைவர்கள் வாழ்க்கையை பாடங்களாக வைத்து மக்களின் அறிவை அழிக்கிறார்கள்.

    • @subramaniyamm2288
      @subramaniyamm2288 Před 2 měsíci

      இவர் கொஞ்சம் தூவி விடுவார்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před měsícem

      சரியான யூகம்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před měsícem +1

      ​@@subramaniyamm2288நீ போய் போடு பார்க்கலாம்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před měsícem +2

      அத்தனை பதிவுகளுக்கும் எவ்வளவு வரவேற்பு, பாராட்டுகள்.
      அத்தனை கமெண்டும் பாரு.
      உன்னைத்தவிர.

  • @tamilcomedyvideos4051
    @tamilcomedyvideos4051 Před 2 měsíci +23

    எங்களுக்கு இந்த தகவலை தெரிவிக்கவே உங்களை இறைவன் படைத்தாரோ😢❤

  • @Arjun-2015
    @Arjun-2015 Před 2 měsíci +46

    பாராட்டவோ நன்றி சொல்லவோ வார்த்தை இல்ல, சிரம் தாழ்ந்த நன்றிகள், சகோ 🙏🙏🙏

    • @arumugam7874
      @arumugam7874 Před 2 měsíci +1

      வரலாற்று ஆய்வாளர்களாலே சொல்லமுடியாதபல. விசயங்களைதாங்கள்கண்டு கூறுவது வியப்பு இறைவன்தங்களைபடைத்ததுஇதற்காகதானோ மேன்மேலும் ।பலவிபரங்களை ।அறிய. ஆவலாக உள்ளேன் வாழ்த்துக்கள்தம்பி

  • @balavimala5833
    @balavimala5833 Před 2 měsíci +28

    ஓம் சிவாய நம..... என்ன ஒரு அற்புதமான வீடியோ எங்களுக்கு கொடுத்த உங்களுக்கு மனம் கனிந்த நன்றிகள் சகோ...அடி முடி தெரியாத என் அப்பன் ஈசனுக்கு என்றுமே அழிவில்லை என்பதே உண்மை திருச்சிற்றம்பலம்.....🙏💐😊

  • @sudhanisha3862
    @sudhanisha3862 Před 2 měsíci +8

    என் அப்பன் ஈசனை பற்றி நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே அவரை பற்றி ஆராய்ச்சி நினைத்தால் இந்த ஜென்மம் போதாது நண்பா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 2 měsíci +19

    அப்பப்பா எவ்வளவு ஆழமான அறிவுத்திறன் பிரவின் சார் தங்களுக்கு.தொல்லியல் துறை மட்டும் தங்களை தொடர்பு கொண்டால் இன்னும் இதுபோல யாரும் அறியாத ஆச்சரியமூட்டும் வரலாற்று சான்றுகளை இவ்வுலகம் அறிய செய்திருப்பீர்கள்.இதன் அடுத்த தொடரை அறிய மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் சார் 👌👌👏👏👏

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 Před 2 měsíci +25

    வோவ் ஆச்சரியம். சோழ மன்னர்களும் சிற்பிகழும் அறிவு ஜீவிகள். இறைவனின் சக்தியில்லாமல் அமைக்க முடியாது.சோழனுக்கும் படைத்த சிவனுக்கும் நன்றி.
    நீங்கள் எடுத்த வீடியோ பல அதிகமாக பார்த்தேன். உங்களால் பார்க்க கிடைத்ததுக்கு நன்றி.
    உங்கள் வீடியோக்கள் அனைத்தும் (இலங்கை , இந்தியா பாடசாலை, கோலேஜ், யூனிவாசிற்ரி (பல்கலை கழகம்) எல்லா பாடதிட்டத்திலும் உங்களுடைய அனைத்து வீடியோக்களும் மாணவர்களுக்கு தனியான பாடமாக. அரசாங்கம் செயல்படவேண்டும். நீங்கள் மிகபெரிய ஆராச்சியில் இறங்கியுள்ளீர்கள். எவராலும் செய்யமுடியாத சாதனைகளை செய்துவருகிறீர்கள்.
    உங்களை சாதனையாளராக கவ்ரவிக்கவேண்டும்.
    நீங்கள் இல்லாத காலத்திலும் உங்கள் புகழ் நிலைத்திருக்கும்.
    ஒவ்வொரு வீடியோக்களையும், பாடபுத்தகமாக உருவாக்குங்கள். நீங்கள் வாழும்போதே நிறைவேற்றுங்கள்.
    இலங்கையில் இருந்து வாழ்த்தும் புவனா ஸ்ரநிஸ்லோஸ்.நன்றி.

    • @esakkimuthum5149
      @esakkimuthum5149 Před 2 měsíci

      History group rejected in many tn schools in +1

    • @LathaLatha-gf9op
      @LathaLatha-gf9op Před 2 měsíci

      🙏🏻👌🙌👏👍

    • @PauljosephVictor
      @PauljosephVictor Před 2 měsíci +1

      You are simply superb in revealing ancient Tamil treasures and spiritual knowledge
      Thank you Praveen mohan.

  • @Kanakan-padhi-pachai-sooriyan
    @Kanakan-padhi-pachai-sooriyan Před 2 měsíci +7

    இறையால் உலகுக்கு அனுப்பப்பட்ட பொக்கிஷம் பிரவீன் நீங்க 🙏
    காரணம்
    இத்தனை நுணுக்கமாக ஆராய்ந்து விளக்கும் நுண்ணறிவு இறையருளால் மட்டுமே கொடுக்க இயலும் 🙏🙏
    இயற்கையின் தவப் புதல்வன் வாழ்க 🙏
    இன்னும் நூறாண்டுகள் வாழ்க!!🙏🙏❤️❤️🙏🙏

  • @bala8184
    @bala8184 Před 2 měsíci +6

    சிவனின் பாதங்களுக்கு அடியில் இருக்கும் தாமரைமலர் விதைகள்,அறுகோண வடிவம் என இப்படி நுணுக்கமாக தொல்பொருள் ஆராய்ச்சி யாளர்கள் கூடகவனித்திருக்க மாட்டார்கள்.ப்ரவீண் உங்கள் ஆராய்ச்சி க்கு மிக ப் பெரிய அங்கீகாரம் கிடைக்கும்

  • @balu2813
    @balu2813 Před 2 měsíci +5

    ப்ரவீன்,மிக்க புத்திசாலியான மனிதர் நீங்கள்.நுணுக்கமாக எதையும் ஆய்கிறீர்கள்.மிக்க நன்றி.

  • @RamachandranMuniswamyraj-xy7ow
    @RamachandranMuniswamyraj-xy7ow Před 2 měsíci +9

    வணக்கம். ப்ரவீன்தம்பி.
    வியக்க வைக்கும் விளக்கங்கள்! எத்தனை பேருக்கு உங்களின் அரிதான காணொளி களை ப்ரபஞ்ச சக்தி காணத் தெரிவிக்குமோ! ..... ( என்னால் முடிந்த அளவு ஷேர் செய்து வருகிறேன்.)
    பாராட்டுக்கள் மட்டுமே போதவேபோதாது. மனமார்ந்த நன்றிகள் தம்பி.❤❤❤❤❤❤❤❤❤

  • @suba.ssuba.s7938
    @suba.ssuba.s7938 Před 2 měsíci +10

    சகோதரரே வணக்கம் ❤சிவன் கோவில் அருமை ஓம் நமோ நமசிவாய 🙏🔱

  • @SusmithabeautytipsujiTamil
    @SusmithabeautytipsujiTamil Před 2 měsíci +3

    வணக்கம் பிரவீன் மோகன் அருமையான பதிவு வீடியோ காட்சிகள் அனைத்தும் மிகவும் அழகாக இருந்தது இந்த கோவிலுக்கெல்லாம் நாங்கள் போக முடியாது உங்க வீடியோ மூலம் தரிசித்தோம் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் தேடல் தொடர் வாழ்த்துக்கள் ❤🙏🙏👌👏💯

  • @sumathyelayaperumal3664
    @sumathyelayaperumal3664 Před 2 měsíci +25

    அவனின்றி ஓர் அணுவும் அசையாது 🙏🌷

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 2 měsíci +2

    உன்னை என்ன சொல்லி பாராட்டுவது பிரவீன்🎉🎉உன்னை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்🎉🎉❤❤வாழ்த்துக்கள்🎉🎉தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před 2 měsíci +2

    PraveenMohan Sir, அழகாக விபரமாக விளக்கம் கொடுத்தீங்கள் . நாங்கள் சாதாரண அறிவு உள்ளவர்கள் உங்கள் கேள்விக்கு பதில் தெரியாது . உங்கள் அறிவு On top Sir , 🙏 you should be awarded by Indian government Sir 🙏👍🥇Usha London

  • @yuganmaran9200
    @yuganmaran9200 Před 2 měsíci +2

    இப்படி ஒரு அருமையான வீடீயோவ காட்டி இவ்வளவு அழகா explain பன்னுனதுக்கு எவ்வளவவு நன்றி சொன்னாலும் போதாது அண்ணா.. வாழ்க தமிழ் வளர்க உங்கள் சேவை.. நன்றி.. ❤

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if Před 2 měsíci +3

    🙏🙏🙏ஓம் நமச்சிவாய நமக.... சகோதர் பிரவின் அவர்களின் விளக்கங்கள் தொல்லியல் பாடத்தை விஞ்சி நிற்க்கிறது. வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடர நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் ஆதிசிவன் கொடுப்பான். 🙏🙏🙏

  • @divyabharathi7038
    @divyabharathi7038 Před 2 měsíci +6

    Thanks for தமிழ் version, sir❤God bless you

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm Před 2 měsíci +2

    பிரவீன் மோகன் நண்பா உங்கள் காணொளிகா நீண்ட நாட்கள் காத்திருந்தேன் இன்று அழியாத சிவன் சிலை பற்றிய வரலாறு மிக துல்லியமாக தெளிவாக சொன்னீர்கள் உங்கள் காணொளி பதிவு மிக மிக அருமையாக இருந்தது 😍😍🥰🥰💯

  • @chandrasakthi108
    @chandrasakthi108 Před 2 měsíci +2

    ஆக்கமும் காப்பதும் அழிப்பதும் அவனின்றி வேறில்லை.ஓம் நமசிவாய

  • @jamunaravi20
    @jamunaravi20 Před 2 měsíci +3

    பிரவீன் மோகன் உங்களுக்கு நன்றி சொல்லுகிறேன் ஏன் என்றால் நான் இந்த வீடியோவை ஆங்கிலத்தில் பார்த்தேன் எனக்கு ஒன்றும் புரியவில்லை அதை சரியாக பார்க்கவே இல்லை எத்தனை அருமையான வீடியோ மன்னிக்கவும் பிரவீன் எனக்கு தமிழ் மட்டுமே தெரியும் இந்த அழகான வீடியோவை எனக்கு தமிழில் பார்த்தேன் பேர் ஆனந்தம் அடைந்தேன் நன்றி சொல்லுகிறேன்🛵🚙🦓🦄👰🙏👍🐴❤️

  • @padminisanmugam8150
    @padminisanmugam8150 Před 2 měsíci +4

    மெய்பொருள் காட்டும் மெய்யரே வாழ்க

  • @bruh-lo5wj
    @bruh-lo5wj Před 2 měsíci +4

    அரு உருவமான சிவன் சிலை🙏 பிரவின் நம் கோவில்கள் அறிவியல் ,ஆன்மீகம் இரண்டும் சேர்ந்ததுதான் என்பதை நிருபிக்கும் வகையில் சொல்கிறீர்கள்🎉

  • @bamathykularajan2490
    @bamathykularajan2490 Před 2 měsíci +1

    உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. நன்றி.

  • @Palayakandhaigal
    @Palayakandhaigal Před 2 měsíci +21

    நம் தமிழ் முன்னோர்கள் அதீத ஆர்வ நுண் நுட்ப அறிவுத்திறனை கொண்டவர்கள்

    • @Madraswala
      @Madraswala Před 2 měsíci +4

      இந்தோநேஷியாவில் தமிழர் கட்டிய கோயிலா?

    • @aasrith4008
      @aasrith4008 Před 2 měsíci +2

      Yes

    • @Palayakandhaigal
      @Palayakandhaigal Před 2 měsíci +1

      ஆதி காலங்களில் வையகம் முழுவதும் கல் தோன்றி மண் தோன்றா காலம் முதன் முதலில் தோன்றியது பழங்கால தமிழர் மட்டுமே ஐயா சுவடிகள் மூலம் பல ஆதாரம் உள்ளது நம்மிடம்

    • @Madraswala
      @Madraswala Před 2 měsíci +1

      @@Palayakandhaigal ஒரு வேளை அதை விட பழமையான சுவடிகள் போன்ற ஆதாரங்கள் உலகில் வேறு ஏதாவது மொழியில் கிடைத்தால், தமிழ் கேவலமாகி விடுமா? இந்த முதல் பழம்பெருமை கேட்டு போதுமாகி விட்டது

    • @Palayakandhaigal
      @Palayakandhaigal Před 2 měsíci

      @@Madraswala அப்படி ஏதாவது ஒன்று உங்களிடம் இருந்தால் பதிவிடுங்கள் ஐயா அவர்களே

  • @selvambhavani5340
    @selvambhavani5340 Před 2 měsíci +13

    நல்ல காணொளி. யுடியூப் காணொளிகளில் எந்த குறையும் சொல்லமுடியாத காணொளி தங்களதுதான்.

  • @premkumar-xu1vx
    @premkumar-xu1vx Před 2 měsíci +2

    தெய்வமனிதன் நீங்கள் அருமை

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 Před 2 měsíci +1

    வணக்கம் சகோ உங்களைப் போன்று யாரும் இதுவரை இவ்வளவு அழகாக விளக்கம் தரவில்லை நீங்கள் மிகவும் முயற்சி உள்ள ஒரு ஆராய்ச்சியாளர் நீங்கள் இன்னும் இன்னும் பல கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்து இந்த உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை காலம் உங்கள் கைகளில் தந்துள்ளது இதை நீங்கள் உணரவேண்டும் யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது உங்களைப் போன்று இதுவரை எந்த ஒரு ஆராய்ச்சியாளரும் கற்பனையோ அல்லது சிந்தனையோ செய்து இருக்க மாட்டார்கள் இது உங்களின் தனி சிறப்பு சகோ வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந்

  • @ganesananantharaman8131
    @ganesananantharaman8131 Před 2 měsíci +4

    Really, you are a great person. God bless you and your family, always. Also, thanks to the Indonesian Government and its citizens, for preserving all these temples.

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham Před 2 měsíci +2

    வணக்கம் திரு பிரவீன் 🙏🏻 அருமையான பதிவு அற்புதமான விஷயம் உங்களின் தகவல் பொக்கிஷம் நன்றி ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் 🙏🏻

  • @premkumar-xu1vx
    @premkumar-xu1vx Před 2 měsíci +4

    பத்ம பூசன் விருது கண்டிப்பா கொடுப்பார்கள்

  • @nirmalamasilamani8753
    @nirmalamasilamani8753 Před 2 měsíci +4

    உங்கள் விளக்கம் அற்புதம்.
    நன்றி

  • @mayilvahanana3594
    @mayilvahanana3594 Před 2 měsíci +1

    அருமையான விளக்கம் நல்லதொரு முயற்சி வாழ்த்துக்கள்

  • @Truth2023teller
    @Truth2023teller Před 2 měsíci +5

    பிரவீண் மோகன் சிவனின் பிள்ளையப்பா நீ❤❤

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 Před 2 měsíci +1

    அருமை சகோ 👌 தாங்கள் நலமா ?
    நூறாண்டு காலம் நலமோடு வாழ வாழ்த்துகிறேன் 🙏

  • @kannansundaram7713
    @kannansundaram7713 Před 2 měsíci +1

    சிறப்பான விளக்கம் பாராட்டுக்கள்

  • @lakshmishriduraisami45
    @lakshmishriduraisami45 Před měsícem

    கடவுள் அனுக்கிரகம் அதிகம். உங்களுக்கு...வியப்பாக.உள்ளது..வாழ்க.வளமுடன்..நலமுடன்....

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 2 měsíci +1

    Wow, அற்புதமான விளக்கம்,👏👏
    உங்கள் ஆராய்ச்சி விளக்கம் கேட்டு வியக்காமல் இருக்கமுடியாது... Excellent 💐💐

  • @ravindhran9336
    @ravindhran9336 Před 2 měsíci +3

    Vanakkam praveen.

  • @spbspb-gm9fs
    @spbspb-gm9fs Před 2 měsíci +3

    Vanakkam praveen

  • @santainigoindavellu2311
    @santainigoindavellu2311 Před 2 měsíci +2

    பழங்கால சிற்பங்களில் காணப்படும் சின்ன சின்ன நுணுக்கமான சங்கதிகளைக் கூட அலசி ஆராய்ந்து விளக்கமாக எடுத்துரைக்கும் தங்களுக்கு மனமார்ந்த நன்றி நண்பரே.

  • @meenaj8038
    @meenaj8038 Před 2 měsíci +1

    அருமையான பதிவு. நன்றி.

  • @srinivasan264
    @srinivasan264 Před dnem

    அருமையான பதிவு நன்றி அண்ணா.... ஓம் நமசிவாய....

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 2 měsíci +1

    பாராட்டுக்கள்பிரவீன்

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 2 měsíci +2

    Excellent

  • @sivagurunathan3463
    @sivagurunathan3463 Před 2 měsíci +1

    மிக மிக அற்புதமான பதிவு

  • @santhis4666
    @santhis4666 Před 2 měsíci +1

    அருமை 👍👍👍👏👏

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 2 měsíci +1

    அருமையான தகவல்ப திவு

  • @santhoshlathasanthoshlatha2642

    Super sir true under the temple something special ❤❤❤❤❤

  • @vs2crafts0and1fun1tamil
    @vs2crafts0and1fun1tamil Před 2 měsíci +2

    சிறப்பு சகோ❤❤❤

  • @naveenseven6661
    @naveenseven6661 Před 2 měsíci +1

    அருமை அண்ணா ❤

  • @mohanvijaya7544
    @mohanvijaya7544 Před 2 měsíci

    Anna!
    Vanakkam 🙏🙏🙏
    U r the GOD'S GIFT na!
    SUPER
    👍👏👏👏👏👏

  • @pathminipathumanithy8303
    @pathminipathumanithy8303 Před 2 měsíci

    சிறப்புபிரவீன், நீண்டாநட்கலுக்குப்புறகு,

  • @nirmalamasilamani8753
    @nirmalamasilamani8753 Před 2 měsíci +1

    Thank you Praveen. Great explaination ♥️
    From Malaysia

  • @thilagashanmugam4179
    @thilagashanmugam4179 Před 2 měsíci +2

    விஷ்ணு கையில் உள்ளது universe's shape மாதிரியான அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளது

  • @A.S.Kumarasuwami
    @A.S.Kumarasuwami Před 2 měsíci +2

    நீங்க காட்டுகின்ற அற்புதங்களைக் காட்டிலும் பிரவின் மோகன்தான் எனக்கு அற்புதமாகத் தெரிகிறார். உங்களை நாங்கள் எங்கே நேரில் காண்பது?

  • @_MAXrevs_
    @_MAXrevs_ Před 2 měsíci +1

    அழிக்கும் கடவுள் சிவன் இல்லை...சிவன் வடிவமான உருத்திரன்...சிவபெருமான் படைத்தல்,காத்தல்,அளித்தல்,அருளல்,அழித்தல் என ஐந்தொழில் ஆற்றுபவர்🔥❤️😇

  • @user-yc1es5er4b
    @user-yc1es5er4b Před 2 měsíci +1

    Hai praveenmohan sir, i happy

  • @mithuns.k6181
    @mithuns.k6181 Před 2 měsíci +1

    Vanakkam Praveen sir

  • @ManishPoojary-cx4fu
    @ManishPoojary-cx4fu Před 2 měsíci +3

    Love from karnataka🥰 (udupi)

  • @dineshm2275
    @dineshm2275 Před 2 měsíci +1

    அருமை தலைவா

  • @anithaanitha1167
    @anithaanitha1167 Před 2 měsíci +1

    அண்ணா கடவுள் உங்களுக்கு என்னோட ஆளையும் சேர்த்து கொடுக்க வேண்டும் அண்ணா

  • @srihomemadeproducts9084
    @srihomemadeproducts9084 Před 2 měsíci

    அருமையான வீடியோ sir🙏🙏🙏

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n Před 2 měsíci +1

    அப்பப்பா அப்பப்பா அம்மம்மா என்ன ஐயா.. எத்தனையோ விசயங்கள். எத்தனையோ மர்மங்கள்... எந்த உலகத்திலேயோ மிதக்க வைக்கிறது.. நாங்கள் ஒன்றும் நினைக்க முடியவில்லை.புதிர்

  • @aachakrishnan6201
    @aachakrishnan6201 Před 2 měsíci +1

    Very nice Bro, please make videos in Tamil regularly. I know English but, Tamil videos will reach lots of people.

  • @saradhasundar8848
    @saradhasundar8848 Před 2 měsíci +1

    What a dedication and insight!! No chance Praveen! None other than you could have explained it in such a way that we could just visualize things happening in front of our eyes!! We are proud to have you as our Acharyan. Keep enlightening us through the path towards the ultimate truth and wisdom. Luv U my eagle! Acharya devo bhava. ❤️👍🦅❤️❤️🙏🙏🙏

  • @vaani331
    @vaani331 Před 2 měsíci +1

    Bro maybe கோவில் இடிஞ்சி விழுற்றப்போ ... அந்த மூன்று chamber லையும் slide ஆகி... விழுந்திற்க்கலாம்... அதனால்தான் மூலஸ்தானத்தில் இருக்கும் சிவன் சிலைக்கு பெருத்த சேதமில்லை...

  • @Gnanamammaags
    @Gnanamammaags Před 2 měsíci +1

    Very good explanation.👌👌💐💐💐💐💐

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 Před 2 měsíci

    Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏

  • @yogachitteshwaran
    @yogachitteshwaran Před 2 měsíci

    அண்ணா உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு எங்களுக்கு உங்க வீடியோவை பார்க்க அவ்வளவு ஆர்வமாக இருக்கிறது நிறைய விஷயங்கள் நாங்க தெரிஞ்சுக்கிறோம் உங்க வீடியோ மூலமாக இப்ப நாங்க கோவிலுக்கு போகும் போதெல்லாம் ஒவ்வொரு சிலையும் ஆர்வமாக பார்க்கிறேன் தமிழ் முன்னோர்கள் நமக்கு என்ன சொல்ல வேண்டும் என்று அந்த சிலை கோவில்கள் செதுக்கி வைத்தார்களோ அவை அனைத்தும் உங்கள் மூலமாக நாங்கள் தெரிந்து கொள்கிறோம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathybabu5595
    @revathybabu5595 Před 2 měsíci +1

    Great Praveen😍🙏

  • @licvadivel5111
    @licvadivel5111 Před 2 měsíci +2

    Welcome sir

  • @KavithaPonmani
    @KavithaPonmani Před 3 dny

    🙏 சிவாய நம அக பூஜை பற்றி சைவம் குறிப்பிடுகிறது 🙏

  • @santhakumarivedarathinam6955

    Praveen thampi vazka valamutan shivaya nama om 🪔

  • @ravindhran9336
    @ravindhran9336 Před 2 měsíci +2

    Super 👌👌👌🙏🙏🙏.

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 2 měsíci

    Marvelous, Super and Fantastic Explanation.👌Thank you. God Bless you.👌🙏🙏

  • @SSBAKTHISTATUS
    @SSBAKTHISTATUS Před 2 měsíci

    ஓம் நமசிவாய 🙇🙏🔱

  • @mohanvelu8621
    @mohanvelu8621 Před 2 měsíci +1

    Bro, god bless you and your family, v, mohan cheennai

  • @dhuriyakuttidhuriyakutti6675
    @dhuriyakuttidhuriyakutti6675 Před 2 měsíci +1

    Interesting

  • @mackchelvan466
    @mackchelvan466 Před 2 měsíci +1

    An excellent documentary 👏 👍 👌

  • @wisevlogs5122
    @wisevlogs5122 Před 2 měsíci +1

    Hii PM after very longtime seennur video very very interested temple ...

  • @indramohan-wy3lf
    @indramohan-wy3lf Před 2 měsíci

    Marvelous video ! You are so intelligent Praveen ! You deserve appreciation from the Government of India ! Congratulations May God Bless you !

  • @sandhiyalifestyle
    @sandhiyalifestyle Před 2 měsíci

    Hi brother 😊good evening 😮story keka keka romba nalla irunthachu shivan kovil ulla rakashyam viyapa iruku 🫣😯💛🧡🧡🧡

  • @murugesanthandavam5738
    @murugesanthandavam5738 Před 2 měsíci +1

    நாகம் குண்டலினி சக்தியை எழுப்புவதை .. குறிக்கிறது 3 அறை

  • @murugesanthandavam5738
    @murugesanthandavam5738 Před 2 měsíci +1

    3 அறைகள் பிரம்ம ஸ்தானம்... விஷ்ணு ஸ்தானம்... ருத்ர ஸ்தானம்

  • @srijayanth-wz6iv
    @srijayanth-wz6iv Před 6 dny

    Hats 🎩 s off to your awesome explanation. Keep it up . GBU abundantly..

  • @Deepaselvaraj-qc5ib
    @Deepaselvaraj-qc5ib Před 2 měsíci +1

    மனித முகங்கங்கள் எந்த அளவிற்கு மாறுபட்டதோ அதே அளவிற்கு அவர்கள் எண்ணங்களும், கருத்துக்களும் மாறுபட்டே அமையும்... ஒன்றின் மீதான பார்வை அல்லது கருத்து என்பது அவரின் மனநிலையை பொறுத்தும்,கற்பனை திறனை பொறுத்தும் மாறுபடும்...அப்படி இருக்கும் போது... உங்களின் மீதான திரு.கணேஷ்ராகவ் அவர்களின் பார்வை என்பது மிகவும் காழ்ப்புணர்ச்சி மிக்கதாக எனக்கு தெரிந்தது... இது என் தனிப்பட்ட கருத்து...

    • @Deepaselvaraj-qc5ib
      @Deepaselvaraj-qc5ib Před 2 měsíci

      திரு.பிரவீன்....கமே மாதம் 27 ம் தேதி காஞ்சி தேவராஐசுவாமி ககோயிலின் தேரோட்டம் நடைபெறவிருக்கிறது... கலந்து கொண்டு இறைவன் அருளாசியை பெறுங்கள்..

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před měsícem

      கெட்டிக்காரர்களை உலகம் ஏற்காதே

  • @Palayakandhaigal
    @Palayakandhaigal Před 2 měsíci +2

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஐயா உங்களுக்கு

  • @gnanaveln4875
    @gnanaveln4875 Před 2 měsíci

    Mr preveen u r bringing many old civilisations monuments and detailed inch by inch explanation superb.till date I am not get the true explanation like urs .how I praise u ?no words tally .but full educational material,wonderful hindu s deep life style goes ,bringing the devine into human life . I feel .very good continue ur efforts .masterpiece

  • @sattursenthil
    @sattursenthil Před 2 měsíci

    Originally I planned to visit indonesia during june after watching your indonesia series,I plan to visit indonesia after you complete your indonesia series so that i can't miss the way you show the temples.

  • @ThilagavathiAmoi
    @ThilagavathiAmoi Před 2 měsíci

    Really amazing,but so sad when I look at the place

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Před 2 měsíci +1

    ஐயா, இது போன்ற அபூர்வங்கள் எப்படி, எப்போதும் , உனக்கு மட்டும், தென்படுகிறது?!. பல கேள்விகளை நீயே கேட்டுப், பதிலையும், ஆதரபூர்வமாக தந்து விடுகிறாய். அரசாங்கம் உன்னைக் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறது. உனக்கு பெருமை மிக்க விருதுகள் குடுத்துக் கௌரவிக்க வேண்டும்.
    சிவபெருமான் அழிக்கும் கடவுள் இல்லை. ஊழிக்காலத்தில் எல்லாவற்றையும் தன்னுள் ஒடுக்கிக்கொள்வார். மீண்டும் புனருத்தாரணம் செய்யும் போது, அவருள் இருந்து அனைத்தும் வெளிப்படும்.மனம் நிறைந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před měsícem

      அவங்க கொடுத்யிட்டாலும்

  • @Deepaselvaraj-qc5ib
    @Deepaselvaraj-qc5ib Před 2 měsíci

    வணக்கம் சகோதரர் பிரவீன்........

  • @rajapm5430
    @rajapm5430 Před 2 měsíci +1

    Sir excellent supper💯👌👌👌 💐🌹🙏🌹

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Před 2 měsíci

    Thank you thambi Praveen 🎉

  • @user-S.N.rajendhran
    @user-S.N.rajendhran Před 2 měsíci

    Aga arpputham namaste 🙏 namaste 🙏

  • @vinayagamoorthyveenadevi7175

    Super sir

  • @rekamohan2646
    @rekamohan2646 Před 2 měsíci

    Super sir....