ச்சே! இப்படியெல்லாமா கோவில்ல செதுக்குவாங்க? தொடர்ந்து மறுக்கப்படும் பழங்கால இந்தியர்களின் டெக்னாலஜி!

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - பாதி தவளை, பாதி மனிதன்
    01:01 - ஆட்டின் தலையைக் கொண்ட பெண்
    02:19 - நாக தெய்வங்கள்
    04:14 - குதிரையின் தலையைக் கொண்ட மனிதன்
    06:14 - மனிதனும் குரங்கும் சேர்ந்த கலப்பினம்
    09:21 - Predator
    10:50 - கடல்கன்னி
    11:20 - முடிவுரை
    Hey guys நான் இன்னைக்கு இந்த மாறி சிற்பங்கள காட்ட போறேன். ஆமா, அத பாக்குறதுக்கு பாதி மனுஷன்- பாதி தவளை மாறி இருக்கு. அதாவது frogman மாறி இருக்கு. நான் இன்னைக்கு காட்டுற இந்த சிற்பங்கள் எல்லாம் தொள்ளாயிரம் வருஷங்கள் பழமையான சென்னகேசவா கோவில்ல இருக்கு. அது எப்படி உக்காந்துட்டு இருக்குன்னு பாருங்க, இதனால தான் நான் அத frogman-ன்னு சொன்னேன்னு உங்களுக்கு இப்போ புரிஞ்சுருக்கும். அதோட ரெண்டு கண்ணும் தவளைக்கு இருக்கற மாறியே ரொம்ப பெருசா இருக்கு.
    ஆனா அத தவிர மத்த விஷயங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்குது. முக்கியமா அது shoe, dress எல்லாம் போட்டுருக்கறது ரொம்பவே shocking-ஆ இருக்குது. அது genetically modified மனுஷனா இருந்திருக்குமா? அதாவது spiderman மாறி மரபணு மாற்றப்பட்ட மனுஷனா? பழங்காலத்து ஜனங்க genetically modification (மரபணு மாற்றம்) பத்தி எதுவும் experiment பண்ணி பாத்துருப்பாங்களா? இங்க யாருமே கவனிக்காத இடத்துல விசித்திரமான ஒன்னு ஒளிஞ்சுட்டு இருக்குது. அதோட உடம்பு கண்டிப்பா மனுஷ உடம்பு தான், ஆனா அதோட முகம் எதோடது ((யாரோடது)? அது என்ன மிருகமா இருக்கும்?
    அதோட முகத்தை பாக்குறப்ப ஒரு ஆட்டோட முகம் மாறியே இருக்குல்ல? ஆனா அதோட hairstyle-அ பாருங்க, இந்த கோவில் சிற்பங்கள்ல இருக்கற பொண்ணுங்களோட hairstyle மாறியே இருக்கு. அந்த உடம்ப பாக்குறப்பவே அது ஒரு பொண்ணுதான்னு நமக்கு தெளிவா தெரியுது. அவங்களோட ரெண்டு கைலயும் எதோ விசித்திரமான பொருள் இருக்குது. பழங்கால ஸ்தபதிங்க எதுக்காக விசித்திரமான இந்த சிற்பங்கள எல்லாம் இந்த பழங்கால கோவில்ல செதுக்கி வச்சுருக்காங்க?
    சிற்பிங்க அவங்க கண்ணால எத பாக்குறாங்களோ அத தான் செதுக்குறாங்கன்னு நெறய historians ஒத்துக்குறாங்க. இந்த மாறி சிற்பங்கள பாக்குறப்ப, 'பழங்காலத்துல இருந்த ஸ்தபதிங்க இந்த மாறி dance position-ல இருந்த பொண்ண பாத்துருப்பாங்க. So இந்த சிற்பத்த செதுக்கிருப்பாங்க’-ன்னு historians சொல்றாங்க. அப்போ பழங்கால ஸ்தபதிங்க இந்த மாறி மரபணு மாற்றப்பட்ட உயிர்கள பாத்துருப்பாங்களா? பழங்கால ஸ்தபதிங்களுக்கு genetic engineering பத்தி தெரிஞ்சுருந்துருக்குமா? மத்த கோவில்ங்-கள மாறி இல்லாம இங்க ஒரு பெரிய corner place-அ நாக கடவுளுங்களுக்காக ஒதுக்கிருக்காங்க.
    இந்த ஏரியா full-ஆ நாக சாமியோட சிற்பங்கள் தான் இருக்குது. நடுல ஏழு தல பாம்பு இருக்கற ஒரு பெரிய நாக அம்மன்(சாமி) இருக்குது. மஞ்சள், குங்குமம், அப்பறம் பூ எல்லாம் வச்சு இப்போ கூட locals இந்த சாமிய கும்பிட்டுட்டு இருக்காங்க. ஏன்?
    ஏன்னா, நாக அம்மன் அப்படின்றது fertility-ஓட symbol. குழந்தை இல்லாத ladies இங்க வந்து இந்த நாக அம்மன கும்பிட்டுட்டு போவாங்க. அதுக்கப்பறம் அவங்களுக்கு இந்த சாமி குழந்தை வரம் தர்றதா அவங்க நம்புறாங்க.
    இதுல interesting-ஆன ஒரு விஷயம் என்னனா, இந்த சுவத்துல இருக்க மொத்த சிற்பமும் நமக்கு DNA strands-அ நியாபகப்படுத்துது. இங்க நெறய sperms நீந்திட்டு இருக்கறத உங்களால பாக்க முடியும். நெறய உயிர்கள உருவாக்குறதுக்காக இந்த sperms எல்லாம் race-ல போயிட்டு இருக்கு. இதெல்லாமே வெறும் coincidence-ஆ, இல்ல பழங்காலத்து ஸ்தபதிங்க genetic modification-அ experiment பண்ணி பாத்துருப்பாங்களா? இங்க ஒரு நாக சாமி அவங்க மடில ஒரு மனுஷன வச்சுருக்காங்க. அவங்க மடில வச்சுருக்கது குழந்தை இல்ல, நல்லா வளந்த பெரிய பொண்ணு. அந்த பொண்ணோட breast வளந்துருக்கு so அவங்க பெரிய ஆளு தான், குழந்தை இல்ல.
    அவங்க தலைக்கு பின்னாடி குடை பிடிச்சுட்டு இருக்கற நாகத்தை பெருசா காட்டிருக்காங்க. அவங்களோட மடில ஒரு பொண்ண வச்சுட்டு இருக்காங்க. ஏலியன்ஸ் கூட interbreeding (இனக்கலப்பு) நடந்துருக்குமா? இல்லனா, பழங்காலத்து ஸ்தபதிங்க வித்தியாச வித்தியாசமான species-அ mix பண்ணி experiment பண்ணி பாத்துருப்பாங்களா? இதனால தான் வேற வேற species சேந்து இருக்கற மாறி காட்டிருக்கங்களா? இந்த சிற்பத்துக்கு பின்னாடி இன்னொரு வித்தியாசமான சிற்பம் இருக்குது. குதிரை முகம் இருக்கற மனுஷன் ஒரு பொண்ணு கூட பேசிட்டு இருக்காரு. இது ரொம்ப interesting-ஆ இருக்குது. ஏன்னா பாதி தவளை-பாதி மனுஷன் இருக்கற உருவமும், பாதி ஆடு-பாதி மனுஷன் இருக்கற உருவமும் தனியா இருக்கற மாறி பாத்தோம். ஆனா குதிரை முகம் இருக்கற ஒருத்தர் normal பொண்ணு கூட இருக்கறத இங்க நம்மளால பாக்க முடியுது.
    நான் கொஞ்சம் shake பண்ணி வீடியோ எடுத்ததுக்கு sorry. இந்த மாறி விசித்திரமான சிற்பங்கள எல்லாம் யாருமே easy-ஆ பாக்க முடியாத இடத்துல செதுக்கிருக்காங்க. அதனால தான் உங்களுக்கு இதல்லாம் தெளிவா காட்டுறதுக்கு எனக்கு கஷ்டமா இருக்குது. இது வெறும் குதிரை முகம் இருக்கற சிற்பம் மட்டும் இல்ல, இந்த குதிரை முகம் இருக்கற மனுஷன் கூட ஒரு பொண்ணு close-ஆ நின்னுட்டு இருக்காங்க. அவங்க ரெண்டு பேரையும் பாக்கறப்ப அவங்க வெறும் friends-ன்னு தோணல. இந்த சிற்பம் எல்லாரும் பாக்குற மாறி ஒரு இடத்துல இருக்கு. So கண்டிப்பா நீங்க இத miss பண்ண மாட்டீங்க.
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Komentáře • 468

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 2 lety +16

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.நாகர்களின் ரகசிய உண்மைகள்?- czcams.com/video/b9Zj4vPy-Zo/video.html
    2.இன்றும் பாதுகாக்கப்படும் நாகர்களின் பொக்கிஷம்!- czcams.com/video/zj9jjQscyzY/video.html
    3. திருடப்படும் தமிழனின் மருத்துவ ரகசியங்கள்!- czcams.com/video/A2cLtyNvzaE/video.html

  • @thirunavukkarasunatarajan2351

    உங்களுடைய வீடியோ எல்லாம் எங்களை பிரமிக்க வைக்கிறது. நான் ஏற்கனவே சொல்வது போல் நீங்கள் இறைவனின் குழந்தை. உங்களுக்கு இறை அருள் மற்றும் முன்னோர்கள் ஆசிர்வாதம் என்றும் துணை நிற்கும்

  • @jayakumarithanikachalam7596

    வேறு ஒரு உலகத்திற்கு சென்று வந்ததைப்போல...அவ்வளவு அருமையாக,அருமையாக இருந்தது...பிரவீன்....
    வாழ்த்துகள்....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +1

      உங்களின் வார்த்தைக்கு மிக்க நன்றி சகோ 🙏😊

  • @chithrajeeva6778
    @chithrajeeva6778 Před 2 lety +9

    பிரவின் மோகன் உங்களுடைய. வீடியோ கடந்த. ரெண்டு மாதமாகத்தான் பார்க்கிறேன் அத்தனையும் அருமை நம்முன்னோர் எவ்வளவு புத்திசாளிகள் அதிலும் உங்களுடைய தேடல் விளக்கம் ஆராய்ச்சி உண்மையில் சொல்ல. வார்த்தையில்லை தொடரட்டும் உங்கள் பயணம்💐

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @k.s.tgroup4462
    @k.s.tgroup4462 Před 2 lety +16

    யார் ஐயா நீங்க. உலகமே ஒரு கண்ணோட்டோமா இருக்க. உங்கள் பார்வை கல்லை குடைந்து பார்க்கிறது
    **தமிழன்டா**

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety +1

      இந்து டாஇந்தியன் எனும் இந்துவே

  • @santainigoindavellu2311
    @santainigoindavellu2311 Před 2 lety +36

    நமது முன்னோர்களின் அருமை பெருமையை அறிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி..நன்றி உங்களுக்கு நண்பரே

  • @ramaneik2939
    @ramaneik2939 Před 2 lety +20

    பிரவீன் அவர்களின் தீவிர தேடுதல் வேட்டை நம்மை பிரமிப்பு அடைய வைக்கின்றன மேலும் தங்களது கணொளிகளை இந்திய மொழியில் மொழி மாற்றம் செய்தால் மேலும் அநேக மக்கள் கண்டுகளிக்க ஏதுவாக இருக்கும், இதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நன்றி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +1

      நன்றிகள் பல😇..!

    • @jayanthiganesh2148
      @jayanthiganesh2148 Před 2 lety

      ப்ரலீன். சிலைகளைட் பார்த்தால். புரியவில்லை. ஆனால். உங்களின். பரிய வைக்கும். பேச்சும். எடுத்துகாட்டு. வண்ணத்தீட்டல் களும். அருமை. மற்றவர்களுக்கு புரிய வைப்பது மிகக் கடினம். அநத. ஆற்றல். உங்களிடம் உள்ளது. நண்பா

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před 2 lety +7

    உங்களைப்போல் உற்று நோக்கி ஆழ்ந்து சிந்தி க்கும் அறிவு சார்
    ஆன்ன்றோரால் மட்டுமே எம் முன்னோர் அந்த சிற்பத்தின் வாயிலாக என்ன க் கூற விரும்பினார் கள் என்பதைகூற
    இயலும்.மக அருமையான விளக்கம். நன்றி.🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +1

      தங்களின் தொடர் ஆதரவிற்கும், தாங்கள் தரும் ஊக்குவிப்பிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety +1

      தெய்வப்பிறவி யே

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před 2 lety +22

    3:23 இதில் என்ன ப்ரோ சந்தேகம் நிச்சயமாக அந்த காலத்தில் ஆராய்ச்சி செய்யாத விஷயமே கிடையாது என்று நான் நினைக்கிறேன்...
    அவர்கள் யோசிக்காத ன ஒரு விஷயத்தை கூட நாம் இன்றைய காலகட்டத்தில் புதியதாக யோசிக்க வாய்ப்பே இல்லை...
    பழைய மனிதர்கள் சிந்திக்காத விஷயங்களை எல்லாம் நாம் சிந்திக்க வாய்ப்பே இல்லை...
    அவர்கள் ஆராய்ச்சி செய்யாத விஷயங்கள் எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை நாம் இன்று புதியதாக ஆராய்ச்சி செய்கிறோம் புதியதாக கண்டுபிடிக்கிறோம் என்று சொன்னாலும் நம் முன்னோர்கள் இந்த பூமியில் மண் முதல் வானம் ஆகாயம் வரை அனைத்திலும் உள்ள ரகசியங்களை ஆராய்ந்து கண்டுபிடித்து அதை கோவில் சிலைகளால் ஆதாரத்தோடு நிரூபித்து விட்டு சென்றிருக்கிறார்கள்.....

    • @ramanathanr3339
      @ramanathanr3339 Před 2 lety

      Your Video Very Super About our past all field research And analysis Explain through the statue god bless you

    • @devanarayanan5917
      @devanarayanan5917 Před 2 lety +1

      It is how one sees things.

  • @sivasathishkumar98
    @sivasathishkumar98 Před 2 lety +6

    ஆட்டுடன் கூடிய முகமுடையவள் அஜமுகி என்னும் அரக்கி,சூரபதுமனின் தங்கை,கந்தபுராணத்தில் நிறைய குறிப்புகள் உள்ளதை காணவும்.....

  • @karthikakarhika8798
    @karthikakarhika8798 Před 2 lety +6

    அருமை சகோதரரே
    உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் பார்க்க பிரமிப்பா இருக்கு 😍😍👌👌🙏🙏

  • @hemasri2982
    @hemasri2982 Před 2 lety +3

    அருமை அண்ணா👌👌👌. பிரம்மிப்பாக உள்ளது. கற்பனை செய்து பார்க்க கூட முடியவில்லை.தங்களின் தேடல் பணி தொடரட்டும் 🙏🙏🙏

  • @jeevithalokeshwaran427
    @jeevithalokeshwaran427 Před 2 lety +15

    காலை வணக்கம் பிரவின் அண்ணா🙏 வாழ்க வளமுடன்😄 இன்று காரடையான் நோன்பு... விரதம்....

  • @varikuyil1372
    @varikuyil1372 Před 2 lety +8

    தோற்ற மயக்கம், காட்சிப்பிழை என பாரதியார் பாடி உள்ளார் பிரவீன்

  • @priyaprbm8513
    @priyaprbm8513 Před 2 lety +6

    இனிய காலை வணக்கம் அண்ணா, தங்களின் காணோலி கற்பனைக்கு அப்பார்பட்டதாக உள்ளது. மரபணுபரிமரிணமத்தில் நம்முன்னோர்களின் அறிவியலுக்கான சான்றுகள் இருந்தும் அதை யாரும் கண்டுகொள்வதில்லை ஆனால் சரித்திரம் என்றுமே உண்மையை உறைக்கும்👌

  • @palanivelkamal1202
    @palanivelkamal1202 Před 2 lety +3

    அற்புதம் பிரவின் மோகன்... நீங்கள் காலச் சக்கரம் நரசிம்மா எழுதிய பஞ்ச நாராயண கோட்டம் படித்தால் சில தகவல்கள் சென்ன கேசவர் கோவில் பற்றி தெரிந்து கொள்ளலாம்... உங்களின் தேடல் மற்றும் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @abcabc2179
    @abcabc2179 Před 2 lety +1

    உங்களது காணொளியை
    பார்க்கும்போது மிகவும்
    பிரமிப்பாகவும் பேரதிர்ச்சியான தகவலாகவும் உள்ளது...
    உங்களுடைய காணொளிகளின் பகிர்வுகளை தொடர்ந்து
    பார்த்து வருகிறேன் ..
    அருமை..நன்று..
    உங்களுக்கு
    நல் ஆரோக்கியம் பெருக!
    வாழ்க வளமுடன்

  • @thara1605
    @thara1605 Před 2 lety +21

    Extraordinary observation..next leap in genetics engineering..🙂

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 2 lety +7

    Very well explanation.Our Anscestors were having great brain and enthusiasm.

  • @malarum_boomi
    @malarum_boomi Před 2 lety +2

    அருமையான பதிவு. நாம் எல்லோரும் ஒரு மாயையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்று நீங்கள் கேட்ட அந்த கேள்விதான் ஒரு முடிவின் சக்தியை அறியும் துவக்கத்திற்கான கேள்வி என்று நினைக்கிறேன். நாம் நம்மை நம் பிறப்பின் இரகசியங்களை அறிந்து கொண்டால நிறைய ஆச்சர்யங்கள் நம்மை அதிர வைக்கும் - ஆனால் அதை அடைய மிகச்சரியான வழியில் சென்றால் மட்டுமே முடியும். உங்கள் முயற்சி அந்த வகையான முயற்சிதான் வாழ்த்துக்கள் -🙏🙏🙏

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 2 lety +3

    நம் முன்னோர்களின் ஆய்வு, தொழில் நுட்பம் இவைகளில் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

  • @happyday9243
    @happyday9243 Před 2 lety +6

    தம்பி உங்களுடைய கண்ணு எப்படி இந்த மாதிரி வித்தியாசமான சிற்பங்களை தேடி கண்டு பிடிக்கிறது என்று தெரியவில்லை மற்றும் நீங்கள் கூறும் கருத்துக்கள் கருத்துக்கள் 1,1 ம் அந்த சிற்பங்களுடன் ஒத்துப்போவதை மிகவும் ஆச்சரியத்துடன் நான் பார்க்கிறேன்

  • @chandram9299
    @chandram9299 Před rokem +1

    உங்களின் ஒவ்வொரு பதிவும் என்னை மிகவும் பிரமிக்க வைக்கிறது மிக மிக ஆச்சர்யப்படும் அற்புத பதிவு அறிய பல விசயங்களை எங்களுக்கு தந்த உங்களுக்கு எனது நன்றி பிரவீன் மோகன் நன்றி வணக்கம்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @bhuvanahari5332
    @bhuvanahari5332 Před 2 lety +4

    Super 👍. அனைத்தும் ஆச்சிரியம் அளிக்கும் விஷயங்கள்.

  • @pragashan
    @pragashan Před 2 lety +15

    Many of our religious scriptures talking about these kind of humans, with different head.. may be it can be a imagination of those sculpturer.. nowadays we are making lot of movies with ancient animals, not because we seen them alive.. but it could be possible too, obviously from your many videos, there are proof our ancestor are more intelligent than us.. we still think, we are more intelligent so sadly.. we can't even understand their sculptures and technology..
    God bless you Praveen.. I hope one day the Indian government would appreciate your work.. carry on.. 👍
    I'm from Srilanka. .

  • @tamilselvi6251
    @tamilselvi6251 Před 2 lety +8

    Wow! What a lot of skill!!! X-ray eyes..Great thinking.. you are awesome sir..😇♥️

  • @subbaiahmuthulakshmi5405
    @subbaiahmuthulakshmi5405 Před 2 lety +1

    தம்பி உங்களை நினைக்கையில் வியப்பாக இருக்கிறது இளம் வயதில் நீங்கள் ஆராய்ச்சி செய்வது பெரிய விஷயத்தை இது ஒரு. அற்புத சக்தி. தங்கள் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்

  • @Arjun-2015
    @Arjun-2015 Před rokem +1

    பிரவீன் அண்ணா ஒண்ணுமே சொல்ல முடியவில்லை உங்களுடைய முயற்சி வாழ்த்துக்கள் உங்களால நாங்க நிறைய தெரிந்து கொண்டோம்

  • @kowrishankermalaikolunduk5697

    ஆங்கிலத்தில் கலக்கோ கலக்குன்னு கலக்கினீங்க
    இப்ப தமிழ்ல
    வாவ் சுப்பர்
    உங்க பேச்சு விபரனம் சுப்பர்

  • @padmavathiramesh9812
    @padmavathiramesh9812 Před 2 lety +2

    Great....... Mr praveen mohan
    Wonderful video🎥

  • @rajdivi1412
    @rajdivi1412 Před 2 lety +3

    இதையெல்லாம் பார்க்கும் போது ஏதோ ஒரு மிக பெரிய உண்மையை கூடிய விரைவில் உங்கள் மூலம் தெரியவரும் என நினைக்கிறேன் சகோ கேட்க கேட்க மிகவும் வியப்பு சகோ காணொளி வேறு விதம்🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      நன்றிகள் பல😇..!

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள்

  • @muthukumaran356
    @muthukumaran356 Před 2 lety +1

    Ungal muyarchiku Nandri.. 😊

  • @priyadharshinigopikrishnan

    அருமை..உங்களுடைய தேடல்கள் பல வெற்றிகளை பெற்று தரும் அண்ணா.. வாழ்த்துக்கள் 👍

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Před 2 lety +24

    What a research Praveen, kindly do more research definitely Indian Temple museum of this world culture

  • @divyabharathimohan3824
    @divyabharathimohan3824 Před 2 lety +2

    மிகவும் ஆச்சரியமாக உள்ளது அண்ணா... 🙏🏻🙏🏻🙏🏻

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 2 lety +4

    Extraordinary explanation 👏👏💐💐
    No one can explain like you...
    Genetic science, அந்த காலத்தில் இருந்திருக்கிறது....அற்புதம் 👏
    இதை கண்டுபிடித்து மக்கள் பார்வைக்கு கொண்டு வந்ததற்கு
    வாழ்த்துக்கள் 💐💐👏

  • @skyaashneecolections3979

    Sirappana pathivu sako....
    Unggaludaiya...kandupidipugal....unmaiyagave piramikka seikirathu...
    Nam Tamilar Malaysia

  • @earthanimals6656
    @earthanimals6656 Před 2 lety +1

    Indiavin marainthirukum perumaiyai aaraindhu parkum neengal vazhga..ivaigal padhukakapadavendum..🙏

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 Před 2 lety +2

    Vungaludaya araichiyai kandu bramipaga vullathu thank you praveen

  • @mallikasomu1837
    @mallikasomu1837 Před 2 lety +13

    I wish u must get a Doctorate in Archeology for the extensive research you are doing. Dr. Praveen Mohan. I will become your scholar 😊

  • @gowris623
    @gowris623 Před 2 lety +2

    Migavom arpudama sirpangal nandrigal pala🙏🙏🙏

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před 2 lety +2

    8:58 yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yessssssssss....

  • @user-dk9of6kp8y
    @user-dk9of6kp8y Před rokem

    வணக்கம் பிரவின். அருமையாக யோசிக்க வைக்கக்கூடிய வீடியோ. நான் சிறுவயதில் கம்பராமாயணம் படிக்கும் போது வாலி, சுக்ரீவன், மாரீசன், சடாயு, சாம்பவான் போன்றவர்கள் எப்படி உருவாகி இருப்பார்கள் என்று யோசித்துப் பெரியவர்களிடம் கேட்டதுண்டு. இதெல்லாம் கடவுளர்களின் இரகசியம். சத்தமாக கேட்கக் கூடாது என்று சொல்லிவிட்டு எனக்கு எந்த பதிலையும் சொல்லாமல் சென்று விட்டார்கள். நானும் எனக்குள்ளேயே ஏதேதோ யோசித்து ச் சிரித்துக்கொள்வேன். இப்பொழுது உங்களின் பதிவுகள் என்னைச் சிந்திக்க வைக்கிறது. நன்றி பிரவின் மோகன்.

  • @shanmugamt2908
    @shanmugamt2908 Před 2 lety +2

    💯🙏🙏🙏🙏🙏இனிய காலை வணக்கம்.
    மிரட்டலான ஆராய்ச்சி பதிவு.
    தங்கள் கண்ணோட்டம் 💯%
    உண்மையாக இருக்கும்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்களின் வார்த்தைக்கு மிக்க நன்றி சகோ 🙏😊

  • @kadriv3265
    @kadriv3265 Před 2 lety +1

    Super sir clarity speech nalla irruku

  • @greenfather9827
    @greenfather9827 Před 2 lety +4

    நல்ல கருத்து

  • @ramaswamythenmozhi6495
    @ramaswamythenmozhi6495 Před 2 lety +9

    Excellent explanation 👏👏💐💐
    Could those carvings explain the evolution theory of human from the sea?

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Před 2 lety +1

    அருமை நன்றி சகோதரா

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Před 2 lety +1

    உங்கள் முயற்சி தொடர வேண்டும் மிகவும் வியக்கத்தக்க சிற்பங்களை காட்டும் உங்களுக்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி சகோ😊🙏

  • @ramramya7271
    @ramramya7271 Před 2 lety +1

    சிற்பங்களின் சிந்தனையாளர்💪👍👌👋👏

  • @mahasenthil8306
    @mahasenthil8306 Před 2 lety +1

    SUPER NANBA. 👏👏👍👍👌👌

  • @SAIUDHIARPUTHANGAL123
    @SAIUDHIARPUTHANGAL123 Před 2 lety +1

    உங்கள் பதிவு அனைத்து அருமை ஜீ

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před 2 lety +2

    """அந்தக் காலத்தின் ஜெனிடிக்ஸ் ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகள்...
    இதோ அந்தக் கால கோவிலில் அதன் ஆதாரங்கள்""
    இதைப் போன்ற தலைப்புகள் வைக்கலாமே சகோதரரே

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 2 lety +1

    Sir yeppadi evvalavu visayam therinji vetchi erukinga.vunga kannula erunthu yentha sirppamum thappika mudiyathu.great Sir neenga👌👌👌👍👍👍👏👏👏👏👏🥰🥰🥰🥰🥰

  • @kikku237
    @kikku237 Před 2 lety +1

    I visited this place many times but I never noticed that, next time I'll see sir. Your really appreciated person ❤️

  • @route_6668
    @route_6668 Před rokem +2

    Was watching your English channel, just realised you had a tamil channel by itself! Really appreciate your work in educating us with your research and very practical explanations. Love from Malaysia praveen sir!

  • @Dineshkumar-he7pz
    @Dineshkumar-he7pz Před 2 lety +1

    சிற்பங்களைக் கண்டு பிரமிப்பதா உங்களின் அணுகுமுறையைக் கேட்டு பிரமிப்பதா? பாராட்டுக்கள் நண்பரே

  • @tharaksivan107
    @tharaksivan107 Před 2 lety +4

    No words to appreciate you sir.... really you are a genius...🙏

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Před 2 lety +1

    இது ஒரு நல்ல பதிவு திரு. ப்ரவீண் மோகன். நன்றி. வாழ்த்துக்கள்!
    வணக்கம். 🙏🙏🙏🙏🙏
    💐💐💐💐💐💐💐

  • @marisart9480
    @marisart9480 Před 2 lety +1

    மதிப்பிற்குரிய பிரவீன் நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கும் என்று தோன்றுகிறது 🤔 எவ்வளவோ அற்புதமான விசயங்களை சர்வ சாதாரணமாக செய்திருக்கும் நம் முன்னோர்கள் இது செய்திருக்க மாட்டார்களா என்ன.... சிற்பங்கள் அனைத்தும் படு பயங்கரமாக இருக்கிறது .... 🧐 இவற்றை எல்லாம் தேடி கண்டுபிடித்து ..... அப்பப்பா 😇 உங்களால் மட்டுமே முடியும் . 🙏👍👍👍 நீண்ட ஆயிளோடு வாழ்க வளமுடன் 🙏🙏👍👌 உங்கள் பணி மேலும் சிறக்க இறைவன் அருள்வாயாக🙌🌹🌹🌹🌹

  • @Akalya17TNPSC
    @Akalya17TNPSC Před 2 lety +1

    நல்ல தேடல்... உங்களது தேடலில் மேலும் பல தகவல்களை சேகரித்திட வாழ்த்துக்கள் ஐயா...

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 Před 2 lety +2

    தேடல்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள் நண்பா 👍👍

  • @ravindhran9336
    @ravindhran9336 Před 2 lety +2

    Vanakkam praveen.

  • @sendhilkumar8401
    @sendhilkumar8401 Před 2 lety +1

    Excellent messages shared Sir 🙏

  • @revathi_jpd
    @revathi_jpd Před 2 lety +9

    My habit of observing the temple to find out the new things is inspired from your videos only sir. All your videos are so different and so interesting. It gives more ideas even to Normal peoples and great happiness to the explorers. Thank you sir😊👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +2

      Thanks a ton for your kind words

    • @stelliarujithiraa4338
      @stelliarujithiraa4338 Před 2 lety

      200% true .it's let us think everything in different dimensions..we get more ideas as explorer.. Praveen 🔥🔥🔥🔥

  • @saraaru8807
    @saraaru8807 Před 2 lety +6

    Yes bro our ancestors is alien 👽👽👽.......

  • @vasanthamalligadhanasekara4660

    நாம் எதையும் புதியதாக கண்டு பிடிக்கவில்லை. நம் முன்னோர்கள் செதுக்கிய சிற்பங்கள் நாம் அனைவரும் Genetic முறையில் பிறந்தவர்களா என நம்மை யோசிக்க வைக்கிறார்கள். இவற்றை எல்லாம் யோசிக்க வைத்த பிரவீன் மோகனுக்கு ஒரு Great salute

  • @balachandar3364
    @balachandar3364 Před 2 lety +1

    Dear Sir, Dear Sir Only

  • @rajesnancy4438
    @rajesnancy4438 Před 2 lety +1

    I agree with you ,

  • @saravanant9209
    @saravanant9209 Před 2 lety +2

    Keep Going Praveen Mohan 💪💪💪

  • @damodaranrr8283
    @damodaranrr8283 Před 2 lety +1

    அருமை. ஆச்சரியமான சிற்பங்களின் பதிவு
    மிக்க நன்றி

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 Před 2 lety +1

    பிரவுன் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க

  • @ganeshkumarm6412
    @ganeshkumarm6412 Před 2 lety +1

    அடுத்த levelukku kotutu poreenga வாழ்த்துக்கள்

  • @prasath.k9043
    @prasath.k9043 Před 2 lety +1

    Thagavalukku.nandrigal.ayya

  • @kannanm7828
    @kannanm7828 Před 2 lety +1

    வாழ்த்துக்கள்.ஒவ்வொரு காணெளியும் அற்புதமாக இருக்கிறது.பழங்காலத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்டது என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.சித்தர்களில் புலிக்காலுடண் ஒருவர் உள்ளார் என்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.அவருடைய பெயர் வியாக்கபதர்.தவத்தின் பயனாக அப்படிப்பெற்றார்.அப்படியானால்நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைத்தானே.சிலைகளைப்பற்றி எல்லாருக்கும் தெளிவாகத் தெரியவைக்கிறிகள் நம் முன்னோர்களின் சிற்ப்ப அறிவு வியக்க வைக்கிறது.வாழ்த்துக்கள்.

  • @azhagumayil9840
    @azhagumayil9840 Před 2 lety +1

    Ovvaru videos semmaya Eruku.Aachariyamagaum Eruku Anna...

  • @user-iv8os6th2m
    @user-iv8os6th2m Před 2 lety +1

    Really ur an extraordinary thinking person sir

  • @vasanthkumar5985
    @vasanthkumar5985 Před 2 lety +1

    அண்ணா ‌சூப்பர்

  • @revathi_jpd
    @revathi_jpd Před 2 lety +3

    In Tiruchendur Murugan Temple also A Person with Curly Hair and wings, An Angel like Statues are there in temple pillars sir.

  • @elavarasikaliappan7912
    @elavarasikaliappan7912 Před 2 lety +2

    எனக்கு சரியா தெரியல ஆன சூரியனின் முதல் மனைவி ஒரு சாபத்தினால் குதிரையாக மாறி பின் கணவன் மனைவியாக வாழ்ந்த பிறகு சாப விமோசனம் அடைந்ததாக கூறுவார்கள் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் அஸ்வினி குமாரர்கள் என்று கூறுவார்கள் பின்னர் அவர்களுக்கும் திருமணம் நடந்து இருக்கும்...
    இன்னும் கடவுளின் படைப்பில் பல உண்மைகள் ஒளிந்து இருக்கின்றது பின்னி பிணைந்து இருபது போல காட்சி தந்தது ராகு கேதுவில் கேது பகவான் பின்னி பிணைந்து பாம்பு உருவம் அதற்கும் அந்த முனிவரின் சாபதிற்கும் தொடர்பு இருக்கும்... என்று தோன்றுகிறது...
    நன்றி நண்பரே...

  • @ArunKumar-pq4iz
    @ArunKumar-pq4iz Před 2 lety +1

    Neenga great anna

  • @ganashganesh1859
    @ganashganesh1859 Před 2 lety +1

    Super Ksa

  • @Hanu0707
    @Hanu0707 Před 2 lety +1

    என் நீண்ட நாள் சந்தேகம் இதுதான்.நம் முன்னனோர்கள் ஏற்கனவே கண்டுபிடித்து கையாண்ட விஷயங்களை தான் நாம் இப்போது தேடிக்கொண்டும்,புதிய கண்டுபிடிப்புகள் என கூறிக்ககொண்டும் இருக்கிறோம் என எண்ணுகிறேன்.ஏனெனில் கீழடி அகழ்வாராய்ச்சியில் நானோ மீட்டரை விட சிறிய அலகு அளவிடும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அத்துடன் அது தடுத்து நிறுத்தப்பட்டது என்றும் அறியபட்டோமே......😔

  • @rajevel1230
    @rajevel1230 Před 2 lety +3

    Always rocking bro.. No words to say

  • @shinygoldy
    @shinygoldy Před 2 lety +2

    You are super talented and God's child bro. Na ipa ellam entha temple, palace nu ponalum entha statues parthalum research pana thonuthu & itha en family members kitaum solren.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +1

      Yeah Sure..! ellar kitaiyum solunga...video va share panunga..!

  • @ransaikam5352
    @ransaikam5352 Před 2 lety +3

    What a knowledge to you sir, you are the great man in our country sir

  • @user-de8uq7gl4s
    @user-de8uq7gl4s Před 2 lety +1

    வணக்கம் தல வணக்கம் வாத்தியாரே வணக்கம் குருநாதரே வணக்கம் நட்பே வணக்கம் உறவே

  • @kashandr7419
    @kashandr7419 Před 2 lety +1

    Annaa oru santhekam

  • @kolamsrichitrasrichitra7677

    More information comparison...animals and humans...thank God.....becoz...God sent you to this earth 🌎 to explain 🤔 all about olden days....preen sir...good morning..have a great day 👍👍🙏🙏🌸🌸

  • @jamunab7286
    @jamunab7286 Před 2 lety +1

    Arumai arumai arumai ❤️

  • @vettriselvivasu5947
    @vettriselvivasu5947 Před 2 lety

    super sir. god bless u

  • @kalamanirasan1334
    @kalamanirasan1334 Před 2 lety +1

    மிகவும் சுவாரஷ்யமான தகவல் அருமை அருமை வாழ்கவழமுடன்

  • @kannayiramnatarajan8903
    @kannayiramnatarajan8903 Před 2 lety +1

    நன்றி அண்ணனை

  • @SivaKumar-xp4su
    @SivaKumar-xp4su Před 2 lety +1

    Praveen neenga enguayoo poitinga. Great job sir

  • @sureshkumaar6902
    @sureshkumaar6902 Před 2 lety +4

    வெற.. வெற .. லெவல் bro 👍
    கற்றது கை அளவு கல்லாதது உலக அளவு, இவை எல்லாம் அந்த கடவுள் தான் விளக்க வேண்டும்

  • @srinathkumar3218
    @srinathkumar3218 Před 2 lety +2

    Great observation anna. Well explained. Nice job🔥🔥🔥

  • @yuvasiva808
    @yuvasiva808 Před 2 lety +2

    Hai sir today vedio is different super💜😎

  • @varalakshmebalakrishnnan9293

    Excellent work sir

  • @bg9959
    @bg9959 Před 2 lety +4

    🌺Praveen U R Great 👍. 🦚U R Creater of the Universe 💐👏🙏🏻

  • @vedisamykrishnan6199
    @vedisamykrishnan6199 Před 2 lety +1

    Nandi Thevar first Peravi Asum