புத்தர் கையில் யாருக்கும் தெரியாத மேரு மலையின் ரகசியங்கள்..! இது வெறும் சிலை இல்லை..! |பிரவீன் மோகன்

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - பிரமிக்கவைக்கும் கட்டிடம்
    00:56 - புதைக்கப்பட்ட ரகசியம்
    01:59 - புத்தர் சிலைகள்
    02:22 - புத்தர் கையில் இருப்பது என்ன?
    03:16 - மாய ரகசியங்கள்
    03:36 - ரகசிய சின்னம்
    04:14 - தனித்துவமான வடிவமைப்பு
    04:46 - மேரு மலை
    05:59 - திறக்கப்பட்ட அறை
    07:17 - மலை அல்லது Device
    07:54 - பழங்கால Power Plant?
    08:51 - பாதுகாக்கும் நாகர்கள்
    09:40 - முடிவுரை
    Hey guys ! இன்னிக்கு நாம VATADAGE அப்டின்ற ஒரு பிரமாதமான ஒரு பழைய structureஅ பத்தி பாக்க போறோம். இது Srilankaல இருக்கற Polannaruwa அன்ற ஊர்ல இருக்கு. இந்த மொத்த இடமும் 1903 வரைக்கும் மொத்தமா பாழடஞ்சி போய் இருந்தது. தூசும் மண்ணுமா தான் இருந்தது. Archaeologists இந்த இடத்தை excavate பன்னப்ப… அதாவது அகழ்வாராய்ச்சி செஞ்சப்ப இந்த structureஅ கண்டுபிடிச்சாங்க.
    நீங்க பாக்கற இந்த வட்டமா இருக்கற இந்த structureஅ Sri Lankan architectureஓட உச்சம்ன்னு சொல்லலாம். இது எப்படியும் ஒரு எட்நூறு வருஷம் பழசா இருக்கும். ஒட்டு மொத்த Sri Lankaல இருக்கறதவிட ரொம்ப அழகான சிற்பங்கள் எல்லாம் இங்க இதுல இருக்கு. ஆனா இங்க நெறய Expertsம் touristsம் வர்றதுக்கு இந்த இடத்தோட அழகு மட்டும் காரணம் இல்ல. இதுல இன்னொரு பழங்கால ரகசியம் ஒன்னு ஒளிஞ்சிகிட்டிருக்கு.
    எல்லா archaeologistம் historiansம் இதுக்குள்ள என்னவோ specialஆன ஒரு விஷயம் புதைஞ்சி இருக்குன்னு உறுதியா சொல்றாங்க. சில பேர் இது புத்தர் ஓட பல்லுன்னு கூட சொல்ராங்க. சிலர் அவரோட பிச்சை பாத்திரம்ன்னு சொல்ராங்க, சில பேர் அவரோட ஒரே ஒரு தல முடின்னு கூட சொல்ராங்க. அது என்னவாயிருந்தாலும் சரி அது நிச்சியமா ரொம்ப முக்கியமான ஒன்னாத்தான் இருந்திருக்கும்.
    இந்த மொத்த structureம் ஏன் இவ்வளவு தூசுலயும் மண்ணுலயும் இத்தன காலம் புதைஞ்சி கடந்தது??
    1903 ம் வருஷம் இந்த இடத்த excavate பண்ணும்போது archaeologists இங்க இன்னொரு விஷயத்தை கவனிச்சாங்க. இந்த எடத்த வேணுண்ணே நெறய அழுக்கு மண்ணு எல்லாத்தையும் வச்சி…. யாராலயும் கண்டு புடிக்க முடியாத அளவுக்கு மூடி…. அப்டியே, பொதச்சி வச்சிருந்ததா சொல்றாங்க. அதனால இதுக்கு அடில என்ன இருந்தாலும், அது ரொம்ப முக்கியமான ஒண்ணாத் தான் இருக்கும்.
    ஆனா அது என்ன? ஒரு வேள புத்தர் சிலைல இது என்னன்ற clue நமக்கு கிடைக்குமா ?
    இந்த structureகுள்ள நாலு புத்தர் சிலைங்க இருக்கு. அந்த நாலும் நாலு திசைங்கள பாத்த மாதிரி இருக்கு.
    புத்தரோட கைகள் எதையோ முக்கியமான ஒரு விஷயத்த காட்டிக்கிட்டு இருக்கற மாதிரி தெரியுது.
    உலகத்துல இருக்கற எல்லா புத்தர் சிலைகள்ளயும் பாத்தா கை காலியாத்தான் இருக்கும். ஆனா இந்த எடத்துல மட்டும் அவர் கைல வித்யாசமா ஏதோ ஒன்னு இருக்கு.
    அவரோட கைய பாருங்க.
    உங்களால இத பாக்க முடியுதா?
    என்னது இது?
    ஒருவேள சிற்பி இந்த சிலையை செதுக்கும் போது தப்பு பண்ணிட்டாரோ...?
    இல்ல...
    இது இன்னொரு வித்தியாசமான செல. கைய பாருங்க.
    நாலு புத்தர் சிலைகளும் இப்படித்தான் இருக்கு.
    இவரு கண்டிப்பா எதையோ கைல உருட்டி வச்சிருக்காரு . அதுல ஏதாவது ஏழுதியும் இருக்கலாம். நல்லா தெளிவா தெரியுது பாருங்க. அது ஒரு paperலயோ இல்ல துணியிலயோ நல்லா சுத்தி இருக்கற ஒரு cylinder மாதிரி இருக்கற ஒரு roll. இது உண்மையிலேயே ஒரு பிரமாதமான கண்டுபிடிப்பு. பழைய காலத்து புத்தர் சிலைங்க இந்த மாதிரி scrolls வச்சி உக்காந்து இருக்கறது சாதாரண விஷயம் இல்ல. புத்தமதம் வெறும் தியானம், meditation, இத பத்தி மட்டும் கவனிச்சு சொல்லித்தர ஒரு சாதாரணமான மதம்ன்னு தான் நெறைய பேர் நினைக்கறாங்க.
    ஆனா பழைய காலத்து Buddhismல நெறய விசித்திரமான ரகசிய மெல்லாம் இருந்திருக்கு. அதுல ரொம்ப advanced ஆன technological devices பத்தி எல்லாம் கூட சொல்லியிருக்காங்க.
    இப்ப இந்த scrollல அப்படி என்ன இருக்கும்?
    புத்தர் அத அவர் கைலயே ஏன் வச்சிருக்கார்? ஒன்னு நியாபகம் வச்சுக்கங்க. பழைய காலத்து civilizations எல்லாம் குறிகள் அதாவது symbols இல்லன்னா வடிவங்கள்… இதையெல்லாம் தான் ஒரு குறிப்பு மாதிரி use பண்ணாங்க.
    அதனாலத்தான் பழைய காலத்து ஸ்தபதீங்க எழுத்துக்களுக்கு பதிலா வடிவங்கள செதுக்கி வச்சாங்க.
    இன்னிக்கும் கூட நாம கிட்டதட்ட அந்த மாதிரிதான் பண்றோம். சில முக்யமான இடங்கள்ல எல்லாரும் easyயா புரிஞ்சிக்ற மாதிரி இருக்கணும்னு எழுத்துக்களுக்கு பதிலா படங்களை தான் நம்பகூட வரையறோம்.. அதனால இந்த scrollல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கறதுக்கு, சரியான clue கண்டிப்பா அந்த structureலயே தான் இருக்கும்.
    இப்ப இத எப்படி கட்டியிருக்காங்கன்னு மொதல்ல பாப்போம்.
    Sri Lankaல சகஜமாவே நெறய ஸ்தூபிகள பாக்க முடியும். இதெல்லாம் பெரிய bell மாதிரி இருக்கற Structures.
    இருந்தாலும் இந்த VATADAGE ஒரு புது மாதிரியான designல இருக்கு.
    வெளியில இருந்து பாத்தா இது அப்டியே roundஆ இருக்கற மாதிரிதான் தெரியுது. ஆனா மேல இருந்து top viewல பாக்கும்போது நம்ப சாதாரண கண்ணுக்கு இது கொஞ்சம் சிக்கலா இருக்கற ஒரு technical Diagram மாதிரியே இருக்கு. அது மட்டும் இல்ல இது கிட்டதட்ட பாக்கறதுக்கு mount Meru மாதிரியே இருக்கு.
    இப்ப, mount Meruன்னா என்ன? .
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Komentáře • 498

  • @thirunavukkarasunatarajan2351

    உங்கள் வீடியோவை பார்க்க ஆரம்பித்தவர்கள் கட்டாயம் தினமும் பார்ப்பார்கள். மீண்டும் மீண்டும் சொல்லுகிறோம் நீங்கள் கடவுளின் குழந்தை.

  • @c.c.c.t.m.vschoolpuwakpit10000

    நீங்கள் சொல்வதில் பல உண்மைகள்
    நிறைந்திருக்கிறது.ஆராய்ச்சியின்
    உச்சம் நீங்கள்.நானும் இலங்கையின் குடிமகன். இங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் சத்தியத்தின் அடிப்படையில்
    ஆராயும் போது தமிழரின் உண்மைகள் முழுமையாக மறைக்கப்பட்டிருப்பது தெரியவரும். 👍👍👍

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Před 3 lety +24

    உங்கள்.பதிவால்
    பல.வாரலாற்று
    உண்மைகளை.தெரிந்து
    கொள்ள.முடிகிறது

  • @sumsungsumsung6650
    @sumsungsumsung6650 Před 3 lety +78

    அப்பப்பா உ லக ஆராய்ச்சியாளர் ஒட்டுமொத்த மூலையும் உங்க தலையில இருக்கு சாமி தேவ தூதன்னு சொல்வாங்களே அது நீங்தானோ?! தமிழுக்கு கிடைத்த பொற்கஞ்சியம் நீங்கள். அறிவு கூர்மை அப்பப்பா!!!""

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +8

      மிக்க நன்றி..!

    • @jeyamanisuppiah1458
      @jeyamanisuppiah1458 Před 3 lety +1

      No words to describe but superb knowledge and info after watching. Thank you so much friend. Malaysia

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety +5

      ஆம் இறைவன் இவருக்கு துணை வரவேண்டும்

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 3 lety +1

      Arivu koormai...koorma dhyanathaal perugum..

  • @annaduraiprashanthi4562
    @annaduraiprashanthi4562 Před 3 lety +2

    நீங்க சொல்லி தான் இதில் இத்தனை விஷயம் இருக்குன்னு தெரிந்து கொண்டேன் நன்றி அண்ணா நீங்க எப்போதும் வேர லெவல்

  • @thottibala518
    @thottibala518 Před 3 lety +42

    ராவணனின் மீதம் உள்ள பாதுகாப்பு அடுக்குகள் பற்றி கூறுங்கள்.
    மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +1

      உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்..!

  • @ramramya7271
    @ramramya7271 Před 2 lety +3

    பழங்காலத்தின் வரலாற்றை தெரியப்படுத்தும் பதிவுகள் மிகச் சிறப்பு👍

  • @chefavr
    @chefavr Před 3 lety +2

    உங்கள் முயற்சி அருமை, நேரில் சென்று அறிந்து கொள்ளும் அளவிற்கு ஆர்வத்தை தூண்டும். சூப்பர்

  • @rammohan173
    @rammohan173 Před 3 lety +2

    நீங்கள் இந்த அருமையான செய்திகளையெல்லாம் புத்தகங்கள் வடிவில் கொண்டு வந்தால் எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். விரைவில் இவை புத்தகங்களாக எங்கள் கைகளில் தவழும் என்று எதிர் பார்க்கலாமா?
    நன்றியுடன் செந்தமிழ்ச் செல்வி ராம்மோகன்

  • @gowridharani4600
    @gowridharani4600 Před 3 lety +4

    மிக ஆச்சிரியமாக உள்ளது. நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் கண்டு பிடித்து உள்ளனர். உங்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் தம்பி.

  • @varalakshmivasudevan3296
    @varalakshmivasudevan3296 Před 3 lety +6

    பிரவீன் வழக்கம் போல் உங்கள் காணொளி மிக அருமை சகோதரா 👌👍👏

  • @BoldndBrave
    @BoldndBrave Před 3 lety +34

    Actly this channel deserves 1 million subscribers this channl is a real worthy channel.... Omg this man is a superhuman...i rly wonder at you praveen mohan sir

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +3

      thank you so much for your kind words..!

    • @aadhiff9979
      @aadhiff9979 Před 3 lety +2

      he is already 1 million🤣

    • @aadhiff9979
      @aadhiff9979 Před 3 lety +1

      Channel name preeven mohan

    • @jagadheeswaripandurangan838
      @jagadheeswaripandurangan838 Před 3 lety +1

      இறைவன் உங்களுக்கு கொடுத்த வரம் எல்லா கோவில்களிலும் புதைந்திருக்கும் ரகசியங்கள் வெளிவருகிறது ஆனால் இதுவரை அரசாங்கம் இவரது செயல்களை அங்கீகாரம் செய்யவில்லை மிகவும் வருத்தம் அளிக்கிறது இவரது கடுமையான முயற்சிகள் வெளிப்பட்டு நமது பழங்கால கோவில்கள் ரகசியங்கள் மனித வாழ்விற்கு உதவும் வகையில் வெளிப்பட வேண்டும் இவரது ஆர்வம் உழைப்பு எனக்கு வியப்பு இவரது தொலைநோக்கு பார்வை வெற்றி பெற மனமார்ந்த பாராட்டுக்கள் ஆசிகள

    • @BoldndBrave
      @BoldndBrave Před 3 lety +3

      @@aadhiff9979 no... Only in tamil translated videos it shld reach 1 million I'm saying

  • @lakshmisenthil2429
    @lakshmisenthil2429 Před 3 lety +3

    வணக்கம் Bro.அருமை அருமை மேருமலை பற்றிய விபரம் கிடைத்ததற்கு நன்றி. மேருமலை பற்றிய விபரங்களை பல இடங்களில் சேகரித்து அளித்ததற்கு நன்றி Super bro🌟🌟🌟👏👏👏👍👍👍🙏🙏ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு மிக்க நன்றி 💐💐💐💐

  • @rekamohan2646
    @rekamohan2646 Před 3 lety +4

    அற்புதமான தகவல்கள்... நாங்கள் இன்று எளிதாக இந்த அரிய தகவல்களை எளிதாக அறிந்து கொள்கிறோம்.. ஆனால் அதற்கான உங்கள் உழைப்பு விலைமதிக்க முடியாத ஒன்று... எவ்வளவோ You Tube channel கள் மக்களின் நேரத்தை வீணடித்து கொண்டிருக்கும் இந்த நிலையில் உங்கள் channel ஒரு அரிய பொக்கிஷம் எங்களுக்கு... நன்றி

  • @ArunKumar-dd8xm
    @ArunKumar-dd8xm Před 3 lety +1

    உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் sir

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 Před 3 lety +32

    மண்ணுக்குள்ளேதானே நம் மூதாதையர் ஆற்றல் அனைத்தும் புதைந்து இருக்கும் ........அறிய....வேண்டும்..

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 3 lety

      Puthaithaal mattume irukkum...erithaal irukkaathu...Vadalur Vallalaar irantha udalai puthaikkave sonnaar.....ithaiyum aarayavum....nangu unavu undu iranthavan udalal ontrum payan irukkaathu..😁

  • @rajdivi1412
    @rajdivi1412 Před 3 lety +2

    அறிவியல் புதையல் நம் முன்னோர்கள் சகோ அதை கண்டுபிடிபதில்தான் சிக்கலும் சிரமமும் உள்ளது ஆனால் நீங்கள் இதை கையாளும் விதம் அருமை

  • @imayasudar
    @imayasudar Před 3 lety +19

    இனிய சிவ காலை வணக்கம் நண்பரே 💮🙏💮
    அருமை 👌 நண்பரே

  • @kalluppu150
    @kalluppu150 Před 3 lety +2

    உங்கள் தேடுதல் பயணம் சிரப்பாண தமிழ் வரலாற்றுபயணம். மென்மேலும் வளர்ந்து வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv Před 3 lety +11

    Praveen, u are Indiana Jones of Tamil Nadu. The way u interpret symbols in temples is splendid.👌

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 3 lety

      Ennudaiya murpiraviyil Ivar ithai seythu irunthaal en brain nantraaga velai seythu irukkum...too late...

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Před 3 lety +8

    ஆச்சரியமான, அற்புதமான பதிவுகள் பிரவீன்! வாழ்த்துகள்...பல அரிய புதிய தகவல்கள் உங்கள் மூலமாக அறிகின்றோம்!

  • @vkr6449
    @vkr6449 Před 3 lety +2

    பயனுள்ள தகவல்கள் 👍 👍 நன்றி.

  • @JayaJaya-db6zc
    @JayaJaya-db6zc Před 3 lety +4

    வியப்பின் உச்சத்தில் இருக்கிறேன் நண்பா.அற்புதம் வாழ்த்துக்கள் நண்பா 🙏💪✋

  • @chandrasakthi108
    @chandrasakthi108 Před 3 lety +8

    மிக அற்புதமான கண்டுபிடிப்பு.அருமையான தகவல்களை உங்களால் அறிந்து கொள்ள முடிகிறது.நன்றி சகோதரா🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +2

      உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்..!

  • @rajanadar9319
    @rajanadar9319 Před 3 lety +1

    என்ன ஒரு உழைப்பு,உங்கள் உழைப்பால் மற்றவர்களுக்கு தேறியாத விசியமும் தேறிய படுத்தி உள்ளிர்கள்,அருமையான அறிவு சிறந்த உழைப்பு,இதை பாராட்ட வார்த்தையே இல்லை....
    எனக்கு அதிகாரம் இருந்திருந்தால் உங்களுக்கு நோபல் பரிசை கூடுத்திருப்பேன் அன்பரே.
    நன்றி வணக்கம்.

  • @dhanabalg9265
    @dhanabalg9265 Před 3 lety +4

    அருமையான பதிவு. நன்றி🙏💕

  • @historylover5042
    @historylover5042 Před 3 lety +4

    Thank you for this wonderful informative video. Excited to see this video in Tamil, which I translated last year. The new interpretation u give, completely change the history we studied. Appreciate you, for your great effort to bring out our ancient intelligence of our ancestors.

  • @sumathijaishankar4994
    @sumathijaishankar4994 Před 3 lety +12

    எல்லா இடத்தையும் சுத்தி கான்பித்தற்க்கு மிகவும் நன்றி அண்ணா நீங்க வேற லெவல்

  • @prabakarbala5856
    @prabakarbala5856 Před 2 lety +1

    You are gift of our Tamil Nadu vazhaga vazhamudan

  • @MrShamintha
    @MrShamintha Před 3 lety +4

    சில நேரங்களில் கண்களும் நம்மை ஏமாற்றலாம்... உண்மை எது என்று தெரிய வேண்டும் என்றால் ஆராய்ச்சி ஒன்றே தீர்வாக அமையும்... 🔥🔥🔥🔥 Supper bro romba interesting a irunthuchi

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +2

      thanks a lot..!

    • @MrShamintha
      @MrShamintha Před 3 lety

      @@PraveenMohanTamil bro thanks naanga sollanum.. Niraiya visiyangal neengal engalota share panrathukku rombave thanks bro❤️❤️❤️❤️

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 3 lety

      Meiporul theriyalanaalum muyarchi seythathe vidiyalin Aarambam

  • @mamamayil2011
    @mamamayil2011 Před 2 lety +1

    எல்லா வீடியோக்களும் மிக அருமையா இருக்கு அண்ணா...

  • @saishravan.s6751
    @saishravan.s6751 Před 3 lety +5

    Praveen Mohan squad 🌟

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 Před 3 lety +27

    இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் நம் முன்னோர்களின் அறிவை நாம் பெற முடியாது என்றே என்னுகிறேன்

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 3 lety +2

      கடவுளை தொடர்பு கொண்டு முன்னோர்கள் இருந்தனர்...நாம் ஷைதானோடு தொடர்பு வைத்து உள்ளோம்.

  • @jayaprakashsubramanian2979

    First I thank you sir for the excellent site exploration. I believe Meru structure is also linked to Sri Chakra of Adi Parasakthi in our Hindu Religion. Like wise this Budha scroal is having some secret technical aspects. Regards.

  • @sundar003
    @sundar003 Před 3 lety +5

    நீங்கள் கூறுவதை வைத்து சிந்தித்தால் இந்த உடலுக்குள் அனைத்தும் புதைந்து உள்ளது போன்று தோன்றுகிறது. புத்தரைப் போன்று தியான நிலையை அடையும்போது இவை அனைத்தும் வெளிப்படும் என்று நினைக்கின்றேன். 🙏

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 3 lety +1

      Idhaitaan Thiruvnnamalai Ramana maharishi sonnaaru, naan yaar nu tedunga dhyanam pani, nalladhu nadakkum nu.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety

      அருமை

  • @sumathideena6479
    @sumathideena6479 Před 3 lety +3

    நீங்க தேடும் அந்த அட்வான்ஸ் கருவி, மற்றும் அந்த பை உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்🙏 விரைவில் கிடைக்கும்👍

  • @abirocks75
    @abirocks75 Před 3 lety +8

    அருமை அண்ணா💯

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel Před 3 lety +5

    🧡 இனிய காலை வணக்கம் சகோ 🧡

  • @sairam1718
    @sairam1718 Před 3 lety +6

    Thank you so much sharing these *treasurables* and so greatful for your valuable efforts for sharing with us keep rocking 📹 and we all will keep supporting 👍

  • @devisrinivasan726
    @devisrinivasan726 Před 3 lety +5

    Awesome praveen ji,,, அலாவுதீனும் அற்புத விளக்கும்,, போல பிரவீன் ஜி யும் அவரது காணொளியும் அற்புதங்களும்,, சுவாரஸ்யங்களும் நிறைந்தது 👍🙏 you are a crown of the archaeologists 👍

  • @saraswathiab5995
    @saraswathiab5995 Před 3 lety +4

    Beautiful Praveen.The door keepers seems to have a thunderbolt like (Indra)thing in one hand and the meru on the other.
    May be they are indicating the energy device, is being guarded, that is kept there.

  • @saranarumugam2859
    @saranarumugam2859 Před 3 lety +23

    அந்த கட்டுமானமே நீங்கள் சொன்ன மேரு கருவியின் அடிப்பாகம். அழிக்கப்பட்ட கருவியின் மிச்சமே அந்த இடம்!

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety +1

      அற்புதம்

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 3 lety +1

      உலகில் அறம் ஓங்கினால் இருக்கும் அற்புதம்.

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 Před 2 lety

      I don't think so bcoz today v have light house to reach the top, v have the spirial shape stares..

  • @chandram9299
    @chandram9299 Před 2 lety +1

    ஆஹா மிகவும் அருமை தம்பி சூப்பர் பல அறிய செய்திகள் பதிவுகளை தங்களால் தெரிந்து கொண்டேன் நன்றி பிரவீன் மோகன் தம்பி

  • @CaesarT973
    @CaesarT973 Před 3 lety +2

    Vanakam, thank you for sharing valuable & worship of ancient temple 🦚🌾🙏🏿
    Peace , compassion , respect and discipline for all lives and biodiversity 🌦

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 Před 3 lety +5

    பல நூறு ஆண்டுகள் முன்னர் மனிதர்கள் ஆற்றல் மிக்க சக்தி படைத்தவர்கள், அவர்களே தெய்வங்களாவும் வாழ்ந்துள்ளனர்.🤔

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 3 lety +1

      உண்மை..எல்லோரும் நல்லவர்கள் அதனால் வல்லவர்கள்...

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety +1

      Defenetly

  • @vanithayogesh4975
    @vanithayogesh4975 Před 3 lety +4

    நீங்க எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அண்ணா

  • @sumathijaganathan2759
    @sumathijaganathan2759 Před 3 lety +6

    We feel,we are in that place. Excellent!!

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 3 lety

    Your findings are very great. we see the sculptures in ordinary and we appreciate them but you see in a different way with a thirst to find something. It is great. Iam surprised to listen them. Thank you.

  • @santainigoindavellu2311
    @santainigoindavellu2311 Před 3 lety +2

    உங்களின் அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளன நண்பரை.

  • @shyamala1404
    @shyamala1404 Před 3 lety +5

    Amazing ......Praveen sir, u r the true gem, l truly believe our history book needs your informations, keep rocking, you r the person who dig the bottom of our real history, Thank u for ur service

  • @senbatpn4666
    @senbatpn4666 Před 3 lety +4

    ஆச்சர்யம் பொருத்தப்பாடு👌👌 . எனவே நீங்கள் கூறும்படியும் இருக்கலாம்.

  • @gangadharan5142
    @gangadharan5142 Před 3 lety +3

    உங்கள் பணி மேலும் தொடர எங்கள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹♥️♥️♥️

    • @pknarayanan482
      @pknarayanan482 Před 3 lety +1

      Continue your expedition useful information

  • @maalar1396
    @maalar1396 Před 3 lety +4

    What a amazing predictions Mr Mohan. You may be absolutely right. Thank you for your valuable information.

  • @palanivelbalan5303
    @palanivelbalan5303 Před 3 lety +2

    அருமை தம்பி பிரவீன் வாழ்கவளமுடன்

  • @LG-qv3bg
    @LG-qv3bg Před 3 lety +3

    உங்கள் ழ உட்சரிப்பு மிக அருமை👍

    • @marysantharoy7006
      @marysantharoy7006 Před 3 lety

      Super pa😇😇😇💯💯💯💯💯👌👌👌👍👍👍

  • @queenrose7486
    @queenrose7486 Před 3 lety +3

    Sir, I remember you saying thanks for 55k subscribers some few weeks back, so soon you reached 83k now and yes you deserve millions. I'm happy that a lot of our tamil souls are watching it . ஆசீவகம் வாழ்க.

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 3 lety +2

      Thanks for diverting them away from TASMAAC.

  • @sabaridevidevi7161
    @sabaridevidevi7161 Před 3 lety +3

    Semma semma 👌 👌ra kandupidikringa enaku Sri Lanka pogananu aasaiya irukku 👍 congrats bro ungal pani menmelum thodarattum 🙏

  • @sumathijaishankar4994
    @sumathijaishankar4994 Před 3 lety +46

    உங்களுக்கு கண்டிப்பா அவார்ட் கொடுக்கனும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety

      நிச்சயமாக இறைவன் அருள்

  • @surabichannel
    @surabichannel Před 2 lety

    தினமும் விடியோவைப் பார்க்க பார்க்க ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
    நல்ல தகவல்களுக்கு. மிக்க நன்றி
    என்றும் உங்களுடன்

  • @meenakumar8542
    @meenakumar8542 Před 3 lety +2

    No words to explain yr talent...simply. hatsoff to you man

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 Před 2 lety +1

    Lovely praveen, my hearty congratulations, keep it up these types of view very necessary to Manithakula menpaadu, not for religion

  • @Manamaduraisamayal
    @Manamaduraisamayal Před 3 lety +2

    அருமையான தகவல் பா

  • @ramyashyam1432
    @ramyashyam1432 Před 3 lety +3

    Eppadinga ippadiyellam 🤗 your thought processes are amazing. Great...god bless you 🙏

  • @jancyjose6692
    @jancyjose6692 Před 3 lety +2

    Thank you for your information.

  • @kavisari
    @kavisari Před 3 lety +3

    Good morning பிரவீன் sir❤️

  • @BoldndBrave
    @BoldndBrave Před 3 lety +5

    Hlo praveen mohan sir I am a die hard fan of your channel...my childhood ambition is to become an archeologst but now I'm a dentist but u are now taking me to a different world which I wana see thank you sir....i wish you shld be awarded with Indias highesh awrds mark my words sure ul be awarded on the basis of your fabulous works sir.... I wana see you at least once in lifetime sir

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 3 lety

      @Dalu Menami i see .

    • @BoldndBrave
      @BoldndBrave Před 3 lety +1

      @Dalu Menami oh is that....u r fate is to better u can shut u r nasty mouth 😂... I think so u r mouth seems soo dirty so you are recommendng me to cntue my job....thanku fr that....

    • @BoldndBrave
      @BoldndBrave Před 3 lety

      @Dalu Menami of course I'm 🙋🏻‍♀️

    • @BoldndBrave
      @BoldndBrave Před 3 lety

      @Dalu Menami I don't think you have a good reading nd understanding ability... Im not praising stating I'm a dentist nd I'm proud of it...im feeling bad....that I wasn't an archeologst....i luv archeology... But I'm bored with my field... Whenever I see his video I feel soo bad that I'm not an archeologst...nd you don't need to qustn me right...

    • @BoldndBrave
      @BoldndBrave Před 3 lety

      @Dalu Menami I'm not the only dentist In the world.. U r the only person in this commenting session with a very bad understanding capacity 😂improvise yourself plz

  • @kirudhavarman2002
    @kirudhavarman2002 Před 3 lety +5

    Thank you brother 👍❤️

  • @keerthizack4606
    @keerthizack4606 Před 2 lety +1

    Wow amazing....Brother...probably there's something buried an ancient energy power point...ancient symbols,arts,scrolls,engraved sigils all holds powerful meanings n the truth...to explore n research them is not easy...well we have Brother ya...hope we can know more abt this place n what Buddha trying to convey.👍👍👍❤️

  • @singingsoul4evatheeban735

    You're simply amazing Parveen 👌 💯🌟💕wish you all the very best & more successes in ur life. MGBU 🙌😍👍

  • @JayaKumari0191
    @JayaKumari0191 Před 3 lety +1

    The way you explain is awesome and I just love your Tamil Sir. This channel deserves more subscribers. Subscriber from Bangalore.

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 3 lety +2

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1. ராவணனின் மாய லிங்கம்? - czcams.com/video/Kez-lpxSr4c/video.html
    2. இராவணன் ஆட்சியில் இத்தனை அறிவியலா? - czcams.com/video/QL9H23H3sVE/video.html
    3. ராவணனின் பிரமாண்ட கோட்டை - czcams.com/video/8hUtHm8-itQ/video.html

  • @user-fi7ld9ch3c
    @user-fi7ld9ch3c Před 3 lety +4

    அருமை💐💐💐

  • @prabhasamayal3509
    @prabhasamayal3509 Před 3 lety +4

    Nalla thagaval 🙏

  • @drnandakumarakvelu1581

    Thank you,,very admirably deciphered..Scroll is .possibly holding the drawing..But..possibly,,the STRUCTURE IS present.burried. in this,construction..

  • @jayaprakashsubramanian2979

    All your videos are always excellent and good informative. Thank you, Sir.

  • @vmpers5612
    @vmpers5612 Před 3 lety

    Arumai...super brother..

  • @sargunamsargunam3767
    @sargunamsargunam3767 Před 3 lety

    Fentastic explanation Praveen
    👌

  • @samsudeen3519
    @samsudeen3519 Před 3 lety +7

    என்னத்த சொல்ரது தலைவா...
    நீங்க சொல்றீங்க நாங்க வாய பொளந்து பாத்துட்டு இருக்கோம்...
    ஆனால் ஒன்று....
    வரலாறு முக்கியம் அமைச்சரே....

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 3 lety

      Avar enna amaiikiraar?? Amaithathai thaan koorugiraar.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety

      வரலாறு அல்ல 100% உண்மை

    • @samsudeen3519
      @samsudeen3519 Před 3 lety

      @@SM-ye5xt இக்காலம் என்பது யாராவது வரலாற்றை நினைவு கூறவேண்டியுள்ளது

  • @vinodhini345
    @vinodhini345 Před 3 lety +2

    Yet another great video by a great presenter, informative as well as inquisitive....❤

  • @advikthanav5071
    @advikthanav5071 Před 3 lety +3

    Good afternoon Uncle i am Advik thanav.i am 8 year's old.indha bhuthar kaila appadi ennatha irukku enakku detailed sollunga

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 3 lety

      வல்லளரால் பூட்டப்பட்ட இரண்டு பெட்டியில் என்ன தான் இருக்கு??...brahmangaru புளிய மரதுக்கு அடியில என்னதான் புதைத்து வைத்தார்?? 🙄

  • @niveshranive5133
    @niveshranive5133 Před 2 lety +1

    More valuable information, worth watching your videos.

  • @balaganeshiyer4597
    @balaganeshiyer4597 Před 3 lety +5

    a very interesting info. thanks Praveen

  • @MK-ix5uj
    @MK-ix5uj Před 3 lety +1

    பொக்கிஷங்கள் புதைக்கப்பட்டுதான் இருக்கும் சிற்பங்களில் சகோதரா அது உங்கள் மூலமாக எங்களுக்கு வெளிப்படும்

  • @vanitha4242
    @vanitha4242 Před rokem +1

    உண்மை உணர்ந்துகிட்டேன் புரிஞ்சுகிட்டேன்

  • @sumathyradhakrishnan6468
    @sumathyradhakrishnan6468 Před 3 lety +1

    Praveenai ninaithal perumaiaga irukeradu. God bless you

  • @RajKumar-nm4em
    @RajKumar-nm4em Před 2 lety +1

    Simple bro meru karuvi thaan antha idam ungal kelviyul bathil ullathu

  • @luckan20
    @luckan20 Před 2 lety +1

    Interesting analysis. Thanks, Praveen.

  • @user-ij7hx1ql3x
    @user-ij7hx1ql3x Před 3 lety

    Hello , Praveen sir.... I am concerned about your Heath. Please give some Update . .You're very important to us and this culture please take care !! And Get Well Soon....Bhagwaan Shiva Bless you with a long and beautiful happy life...!! 🙏❤️

  • @thangavelubalasubriyamaniy5256

    Super Praveen I really appreciate and very eager to know such history

  • @dailynewfuns
    @dailynewfuns Před 3 lety

    Sri langa patri ungalalthan neraiya puthu vishayangal ellam therinjika mudinjathu bro thank u😍😍😍🙏🙏🙏

  • @binarycoders7675
    @binarycoders7675 Před 3 lety

    Really last 5 days i m watching your vdo. Today I start to subscribe. Nice collection athum ravanan details amazing. Proud to tamizhan

  • @malinicibi2002
    @malinicibi2002 Před 3 lety +2

    Today video ultimate .....
    How can u revealing anything anna?
    Anyway hats off to you Praveen anna
    My one and only addicted channel is your channel anna in CZcams....
    Keep going.......
    Are u recovered from covid anna?

  • @alagulingeswari4101
    @alagulingeswari4101 Před 3 lety +2

    Val ga valamudan Praveen sir

  • @sathyadorai1133
    @sathyadorai1133 Před 3 lety +5

    Great historian of this century.

  • @raganishiyaragani9922
    @raganishiyaragani9922 Před 3 lety +1

    Super Anna 😍 ennakku ellathaium vachi patha Antha karuvi Ithula tha Kandippa irukkunu nanaikkura

  • @PremRaj-se8em
    @PremRaj-se8em Před 3 lety +2

    ஆகா மிக அருமை🔥🔥🔥

  • @bharathijyo7312
    @bharathijyo7312 Před 3 lety +8

    Excellent 👍👍👍👍👍👍👍👍

  • @rjeyakumarkumar6458
    @rjeyakumarkumar6458 Před 3 lety +3

    Very good informatio.Tq Brother.

  • @vigneshwaranvandayar6747
    @vigneshwaranvandayar6747 Před 2 lety +1

    அருமையான பதிவு

  • @srk8360
    @srk8360 Před 3 lety +26

    குண்டலினி சக்தியை எழுப்பும் குறிப்பாக இருக்கும் போல....
    அருமையான விளக்கமும் பதிவும்... நன்றி 🙏💐💐

    • @rmsundar1974
      @rmsundar1974 Před 3 lety +4

      The device looks like spine from mulaadhaaraa to sahasraaraa. Perhaps Meru also denotes that only.

    • @ganesensantham
      @ganesensantham Před 3 lety

      Innum mada ippadi

    • @ashokkumars9856
      @ashokkumars9856 Před 3 lety

      @@ganesensantham
      ஐயா என்ன சொல்ல வரீங்க

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety

      வேறென்ன நம்பிக்கையில்லை கேலியே
      நமக்கே அவை பொக்கிஷம்!