தமிழனின் தந்திரம்.! உண்மையை வெளிப்படுத்தும் ரகசிய சிற்பங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 11. 12. 2023
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    Hey guys! இங்க, சிவபெருமான் தாண்டவம் ஆடுற மாதிரி ஒரு பழங்கால சிற்பம் இருக்கு பாருங்க. ஆனா இதுல ஏதோ ஒண்ணு வினோதமா தெரியுது இல்ல? அவருக்கு எத்தனை கால்கள் இருக்குன்னு பாருங்களேன்! மூணு கால்கள். அவரோட கைகளயும் கவனிச்சு பாருங்க! எவ்வளவு கைகள் இருக்குன்னு பாருங்களேன்!ஆமா! மூணு கைகள். இப்ப நாம சிவபெருமானோட இன்னொரு சிற்பத்த பார்க்கலாம் வாங்க. இங்கேயும் அவர் தாண்டவம் ஆடிக்கிட்டு தான் இருக்காரு. ஆனா அவருக்கு இங்கயும் மூணு கால்கள் தான் இருக்கு. ரெண்டு இல்ல, பாருங்க! So, நாம அவர அவரோட கால்கள வச்சு மூணு வேற வேற position ல பார்க்க முடியும் .ஒன்னு, ரெண்டு, இது மூணாவது. ஆனா, மறுபடி கவனிங்க, அவருக்கு மூணு கைகளும் இருக்கு. நீங்க அவரோட கைகள மட்டும் கவனிச்சு பாத்தீங்கன்னா இன்னொரு மூணு வேற வேற கை positions உங்களுக்கு கிடைக்கும். இது ஒண்ணாவது, இரண்டாவது, இது மூணாவது. ஆனா கைகளயும் கால்களயும் ஒண்ணா சேர்த்து இந்த சிற்பத்த நீங்க பாக்க ஆரம்பிச்சீங்கன்னா என்ன ஆகும்? நமக்கு கிடைக்கிற result மனச மயக்குற மாதிரி இருக்கு.
    இது முதல் நாட்டிய position. இது ரெண்டாவது dance posture. மூணாவது position பார்க்க இப்படி இருக்கு. இது நாலாவது position, இது அஞ்சாவது position, இது கடைசியா ஆறாவது position. நமக்கெல்லாம் இது 3 ம் 3 ம் சேர்ந்து மொத்தம் 6 positions. ஆனா ஒருவேள, சிவபெருமான் 3 ஐயும் ஒவ்வொன்னும் மூணு தடவ கூட உபயோகப்படுத்தி இருக்கலாம். So , இந்த மூணு posture கள் ல கூட அவருக்கு நிக்க முடிஞ்சு இருக்கலாம். இது பத்தாதுன்னா, இந்த சிற்பத்த பாருங்க! இது சிவபெருமான, மூணு கால்களோடயும், மூணு கைகளோடையும் மட்டும் காட்டல. இதுல இவருக்கு மூணு தலைகளும் இருக்கு. இந்த சிற்பத்துல அப்போ உங்களால எத்தன positions அ பாக்க முடியும்? 9?12?18? இப்ப, சிவபெருமான விடுங்க. அவரோட காவல்காரங்கள நாம ஒரு தடவ பாக்கலாம் வாங்க! எப்படி அவருக்கு ரெண்டு பிரம்மாண்டமான காவல் காரங்க, வாயில் காப்பாளர்களா இருக்காங்கன்னு பாருங்களேன்.
    சிவபெருமானோட காவலர நந்தினு சொல்லுங்க. இப்படித்தான் இங்க இந்த நந்திய செதுக்கி இருக்காங்க. ஆனா நீங்க ஒரு இந்துவா இருந்தா என்ன சொல்லுவீங்க? ஒரு நிமிஷம்
    பொறுங்கப்பா! நந்திய வழக்கமா இப்படி எல்லாம் காமிக்க மாட்டாங்க, அவர வழக்கமா ஒரு எருத போல தான் காமிச்சிருப்பாங்க ன்னு தானே? இப்படித்தான் ஒரு உண்மையான நந்திய செதுக்கி இருப்பாங்க, ஆனா இந்த ரெண்டு காவலர்களும் எருத போலவே இல்லயே?
    உங்களுக்கு இது நிச்சயமா தெரியுமா? இப்ப கவனமா பாருங்க! நீங்க எருதோட முகத்த அவங்களோட உடம்புல பாப்பீங்க. இது ஒரு ரொம்ப மறைவான, மாயமான Optical illusion. இந்தக் கோவில பார்க்க வர 99% பேரு இது ஒரு எருதோட முகங்கறத புரிஞ்சுக்கவே மாட்டாங்க. பாருங்க, எப்படி அவங்களோட Nipples அந்த நந்தியோட கண்களையும், அவங்களோட தொந்தி அந்த எருதோட வாயயும் காட்டுற மாதிரி இருக்கு.
    அதோட கொம்புங்க எப்படி மேல போகுதுன்னு கூட நீங்க பாக்கலாம். அந்த பக்கத்துல இருக்கிற காவலாளி மேலயும் இதே மாதிரி செதுக்கி இருக்கிறத நீங்க பாக்கலாம்.
    நான் இவங்கள நிஞ்ஜா நந்தினு கூப்பிடறேன். ஏன்னா கண்ணுக்கு முன்னாலயே கள்ளத்தனமா, ரகசியமா மறைஞ்சு இருக்குறதுக்கான வழி இது. இத பாருங்களேன்! இதுவும் ஒரு நந்தி தான். இது கிட்டத்தட்ட ஒரு மனுஷன போல இருக்கு. vஆனா இத நாம zoom பண்ணி பார்த்தா, ரெண்டு முகங்கள் இருக்கிறது நமக்கு தெரியும். மனுஷனைப் போல இருக்கிற முகத்து மேலேயே ஒரு எருதோட முகமும் தெரியுது. நீங்க ஒரு மனுசர பாக்கணும்னா ஒரு மனுஷ முகத்த பார்ப்பீங்க.
    அதுவே நீங்க ஒரு எருத பார்க்கிறதா நினைச்சு பார்த்தீங்கன்னா ஒரு எருத தான் பாப்பீங்க.vஆனா நீங்க பக்கவாட்டுல பாத்தீங்கன்னா அந்த ஸ்தபதி எருதோட முழு உடம்பையும் அதோட திமிலோடையும் நாலு கால்களோடையும் செதுக்கி இருக்கிறத பார்க்கலாம். So, இது ஒரு நிஞ்ஜா நந்தியோட கண்ண கவர்ற சிற்பம். ஆனா இந்த நந்தி மட்டும் தான் வெளி பார்வையில இருந்து ஒளிஞ்சிகிட்டு இருக்கிற ஒரே நிஞ்ஜா நந்தி ன்னு நினைச்சுடாதீங்க, நீங்க பழங்கால இந்திய கோவில்களுக்குப் போகும்போது எல்லாம் உங்க கண்ணு முன்னாடியே இருக்குற இது மாதிரி நிறைய illusions அ miss பண்றதுக்கு வாய்ப்பு இருக்கு. பழங்கால ஸ்தபதிகள் மாதிரி இல்லாம இந்த காலத்து மனுஷங்க எல்லாம் ஒரு விஷயத்த பார்த்த உடனே அதுல இருக்கிற மறைவான செய்திய அப்படியே முழுசா 100% கிரகிச்சிக்கிறதுக்கு ஏத்த மாதிரி படைக்கப்படலங்குறது தான் உண்மை.
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #tamilnadu #hindu #hinduism #tamilnadutemple #temples #opticalillusion

Komentáře • 504

  • @thendralvaanvaan2054
    @thendralvaanvaan2054 Před 7 měsíci +133

    நீங்கள் உலகிற்கு கிடைத்த பொக்கிஷம் அண்ணா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci +7

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

    • @rabenakutty9682
      @rabenakutty9682 Před 7 měsíci +1

      Amam

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 měsíci +1

      நிச்சயமாக அருமை
      வாழ்க வளமுடன் நலமுடன்

    • @umadhandapani1956
      @umadhandapani1956 Před 4 dny

      அண்ட ரண்ட பட்சி

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv Před 7 měsíci +184

    சிலைகளை பார்த்து தப்பா நினைக்கும் பல பேரு மத்தியில் பிரவீன் வித்யாசமானவர் 🙏🙏🙏🙏

    • @krishnamoorthy9364
      @krishnamoorthy9364 Před 7 měsíci +8

      நினைத்து பார்க்க முடியாத வர்ணனை...நீங்கள் இந்த சிற்பங்களை செய்த சிற்பியாக பிறந்து இன்று மீண்டும் ......வாழ்க.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci +7

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!🙏

    • @praphakaran2012
      @praphakaran2012 Před 3 měsíci

      good reply thanks bro

    • @nagupillair
      @nagupillair Před 3 měsíci +1

      ஃ.

    • @nagupillair
      @nagupillair Před 3 měsíci

      @@praphakaran2012லபபழமம

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 Před 7 měsíci +50

    இப்படி சரியான முறையில் யோசித்தால் நமது சிற்பங்களின் சிறப்புகள் தெரியும் ஆனால் இவ்வாறு யோசிக்க பிரவீண் மோகனால் மட்டுமே முடியும்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci +1

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி.🙏

  • @shyamala1404
    @shyamala1404 Před 7 měsíci +70

    எத்தனை அழகு,எத்தனை விளக்கம், சொல்ல வார்த்தைகள் இல்லை, இத்தனை நூற்றாண்டுக்கு பிறகு நாம் வடித்த சிற்பங்களுக்கு சரியான விரிவுரையாளர் கிடைத்துவிட்டாறோ என மகிழ்ச்சியுடன் பேசிகொள்வார்களோ அந்த சிற்பிகள், அல்லது அவர்களின் மறுபிறவியா? எவ்வளவு துல்லியமான விளக்கம், மிகுந்த பொருமை கொள்கிறோம், நன்றிகள் பல பிரவீன்❤

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci +1

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!🙏

    • @vadivelganeshan5688
      @vadivelganeshan5688 Před 5 měsíci

      Anna I love you you are gerneas 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @huma6989
      @huma6989 Před 2 měsíci

      ​@@PraveenMohanTamil😂

  • @shribabastationerybaba5188
    @shribabastationerybaba5188 Před 7 měsíci +35

    இப்போதெல்லாம் கோவிலுக்கு சென்றால் ஆண்டவனை தரிசித்த உடன் சிலைகளை ஆராயவே மனம் விரும்புகிறது சிற்பங்களை மூன்றாம் கண்ணால் பார்க்க தூண்டுகிறது . பழமையின் பெருமை புது கண்ணோட்டத்தில் பார்க்க தூண்டியதற்கு மிக்க நன்றி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci +1

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி.

    • @dareckinietfu6796
      @dareckinietfu6796 Před 5 měsíci

      Jedynym Bogiem jest Jezus to są olbrzymy, demony, hybrydy.
      To jest zło pochodzące od upadłych demonów które obiecał, że zniszczą rodzaj ludzki.
      Jedyny Bóg to Jezus.
      Matka Boska Królowa ma taką samą władzę, moc jak jej syn.
      Trójca Święta - Pan Bóg Jahwe, Jezus syn i Duch Święty.

    • @satheeswaridhayalan4543
      @satheeswaridhayalan4543 Před 2 měsíci

      😢

    • @SleepyPalmTrees-be5pm
      @SleepyPalmTrees-be5pm Před 27 dny

      ​@@PraveenMohanTamilni

  • @entertainmenttamil6718
    @entertainmenttamil6718 Před 7 měsíci +50

    தொடர்ந்து காணொளி பதிவிட வேண்டும் அன்பான வேண்டுகோள் ❤❤❤

  • @meenasmitha8405
    @meenasmitha8405 Před 7 měsíci +33

    மாயையை வருணிக்க வார்த்தைகள் இல்லை. ஆச்சிரியமும் வியப்புமே உள்ளது,சகோ👏👏👍👍

  • @vetharaniasathiamoorthy3325
    @vetharaniasathiamoorthy3325 Před 7 měsíci +16

    இவ்வளவு விரிவாக தத்றூபமாக யாருமே ஆராய்ந்து காணொளிகளை தந்ததில்ல . நன்றி பிரவீண். வாழ்த்துக்கள்.! இன்னும் பல சிற்ப ரகசியங்களை வெளியே கொண்டு வாருங்கள் . ஐயா

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

  • @divyabharathi7038
    @divyabharathi7038 Před 7 měsíci +30

    I watched it's english version. Now my mother watched it in Tamil. Today is her birthday. She admired the sculptures and optical illusions.... But more than that, she admired your findings. Your efforts are really awesome. My mother blesses you, sir. ❤my sisters too praised your research. God bless you with good health forever.

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js Před 7 měsíci +14

    மிக சிறப்பு...❤❤❤❤❤❤❤
    இதை மக்களுக்கு கொண்டு சேர்ததற்கு பிரவீன் உங்களுக்கு மிக்க நன்றி

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Před 6 měsíci +8

    பிரவின் மோகன் நீங்கள் இந்த காலத்தில் வாழும் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நன்றி வாழ்க வளமுடன்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 6 měsíci

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி. 🙏

  • @tamilnadu916
    @tamilnadu916 Před 7 měsíci +15

    தினமும் தங்களை எதிர் பார்த்து கொண்டே இருந்தேன். இன்று தான் பாக்கியம் கிடைத்தது

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி.

  • @sumathyelayaperumal3664
    @sumathyelayaperumal3664 Před 7 měsíci +8

    குடுப்பினை, உங்களுக்கும், உங்கள் தயவால் எங்களுக்கும். ஈசன் அருளால் வாழ்க வளமுடன்.. 🙏🏻🌹

  • @TheRameswaran
    @TheRameswaran Před 7 měsíci +10

    அருமை அருமை பெருமைகளை விளக்கும் வகையில் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci +1

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி.🙏

  • @dhanamsiva3669
    @dhanamsiva3669 Před 7 měsíci +10

    Optical illusion ஆ இல்ல அதிசயமா😮இவ்வளவு அற்புதமான video நான் பார்த்ததே இல்லை.வாழ்த்துக்கள்❤

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 7 měsíci +8

    தம்பி பிரவீன் புதைந்த சரித்திரத்தை எங்களுக்காக உயிரோட்டும் உனது பணி மென்மேலும் வளர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்🎉🎉❤❤

  • @schoolpasangatamil387
    @schoolpasangatamil387 Před 7 měsíci +21

    விசித்திர சிற்பங்கள் என நினைத்தவை எல்லாம் உயிர் பெற்று வந்து அசைவது போல் உள்ளது .💖💖💖

  • @laxumivijalaxumi6575
    @laxumivijalaxumi6575 Před 7 měsíci +15

    பிரவீன், தங்கள் கலைக் கண் ணோட்டத்துடனான சிற்ப விபரிப்பின் சிறப்பு போற்றுவ
    தற்குரியது. இவற்றை எனது இந்து சமய மாணவர்களும் பார்க்கின்றனர். இவற்றைப்
    புத்தகமாக்கி விடுங்கள். நன்றி.
    வாழ்க வளத்துடன்
    வளர்க நும் பணி
    வையகம் உள்ள மட்டும்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி.🙏

  • @baranirajan7293
    @baranirajan7293 Před 6 měsíci +6

    Superb! பழங்கால தமிழ் செப்பேடு, கல்வெட்டு எழுத்துக்களை எல்லா மக்களும் புரிந்து கொள்ள செய்யும் தொல்பொருள் ஆய்வாளர் போல் நீங்கள் நம்ம கோவில் சிற்பங்களின் அர்த்தத்தை எங்களுக்கு புரிய வைத்தற்கு மிக்க நன்றி நண்பரே 👏👏.

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 7 měsíci +8

    அறிவார்ந்த ஆராய்ச்சி கண்கள் உங்களுக்கு 👏👏
    என்னால் இப்படி பார்க்க முடியுமா, சந்தேகமே 😂
    Excellent work 💐👏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி.

  • @indramohan-wy3lf
    @indramohan-wy3lf Před 7 měsíci +10

    You are an asset to India Praveen ! May God Bless you !

  • @sasisugu
    @sasisugu Před 3 měsíci +1

    🙏ஆச்சர்யம், நன்றி தம்பி, இதையெல்லாம் அற்புதமாக கண்டுபிடித்து உலகிற்கு சொல்லும் நீங்கள்தான் முன் ஜென்மத்தில் இந்த
    சிற்பங்களை வடித்த சிற்பியாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் தம்பி. 💐💐💐🙏🙏🙏

  • @user-yr7yd5nn8d
    @user-yr7yd5nn8d Před 3 měsíci

    அற்புதமான விளக்கம் நன்றிங்க இவ்வளவு தெளிவாக யாராலும் கூறமுடியாது உங்கள் புகழ் மேன்மேலும் ஓங்க வேண்டும்

  • @user-pc2vf8bp8g
    @user-pc2vf8bp8g Před 5 měsíci +1

    அற்புதமான கலை நயத்தை அருமையாக சொல்லி அசத்தும் திறமையை பார்த்து வியந்தேன் ரசித்தேன் மகிழ்ந்தேன் வாழ்த்துவதைவிட வணங்குகிறேன் ❤

  • @meenaj8038
    @meenaj8038 Před měsícem

    மறைக்கப்பட்ட தமிழரின் திறமைகளை வெளிக் கொணரும் தங்கள் திறமைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.

  • @kirubaaaanandhaa7954
    @kirubaaaanandhaa7954 Před 6 měsíci +4

    அற்புதமான கன்டென்ட் !
    பிரவீன் மோகன் வாழ்த்துக்கள்🎉🎊

  • @cineworld292
    @cineworld292 Před 6 měsíci +2

    Hello brother.. Nagapattinam,kilvelur :- anjuvattathu Amman koil..this temple has different and epic architecture..we do not know meanings for these..please do a video about this temple..it has many secrets.. research and find truths please

  • @kandasamyt583
    @kandasamyt583 Před 7 měsíci +6

    உங்கள் திறமையை பாராட்ட வார்த்தைகள் இல்லை தமிழர்களின் பெரும் சொத்து நீங்கள்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!🙏

  • @chitraramabadran2176
    @chitraramabadran2176 Před 7 měsíci +1

    உண்மையான காரணத்தை அறிந்து விளக்கி பலரது அறியாமையை போக்கும் உங்களது பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நமது கலச்சின்னங்களை தவறான கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்து விமர்சனம் செய்யும் பலருக்கும் இது நல்ல பாடம். Great. May GOD bless you.

  • @baviyt270
    @baviyt270 Před 7 měsíci +1

    தங்கமே ஆயினும் தட்டான் கை சென்றால் சிறப்புறும்
    அதுபோல் சிறப்பு சிற்பமே ஆயினும் உந்தன் சிந்தனைக்கு வந்த பின்பே சிறப்புறுகிறது❤❤❤❤உம் சீறிய தொண்டு வாழ்க!❤❤❤வளர்க வையம் உள்ளவரை🎉🎉🎉🎉

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!🙏

  • @Prof_Dr_A_Elaiyaraja
    @Prof_Dr_A_Elaiyaraja Před 7 měsíci +4

    Sir, Please to visit "Sivaloganathaswamy temple Nandhi" Thiruppunkur, Sirkazhi (Taluk), Mayiladuthurai (District)

  • @jothimaasamayal
    @jothimaasamayal Před 7 měsíci +3

    🎉🎉🎉 மிகவும் அருமையான சிற்பங்கள் தகவல் டிப்ஸ் விளக்கம் பயன்னுள்ளதாக இருந்தது நண்பா மிகவும் அருமையாக இருந்தது நண்பா மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என் இனிய பிரியமான நண்பா வாழ்க வளமுடன் 🌹🌹🌹

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci +1

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி.🙏

  • @balu2813
    @balu2813 Před 7 měsíci +3

    ப்ரவீன்,அற்புதமான மனிதர் நீங்கள்.ஒவ்வொரு சிற்பத்தையும் மிகத்திறமையான பார்வையில் விளக்குகிறீர்கள்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!🙏

  • @sivagurunathan3463
    @sivagurunathan3463 Před 7 měsíci +4

    என்னோட வாழ்க்கையில இப்படி ஒரு விளக்கங்களை நான் கேட்டதே இல்லை பிரம்மாண்டத்தின் பிரம்மாண்டம் நன்றி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி.🙏

  • @kavitamani2260
    @kavitamani2260 Před 7 měsíci +3

    கோவை பேரூர் பட்டீசுவரர் கோவில் நிறைய சிலைகள் உள்ளன Pls try it, and its are big சிலைகள்

  • @user-qu6ch3zh2b
    @user-qu6ch3zh2b Před 7 měsíci +5

    பிரிச்சி மேய்ந்தது சிலைகள் மட்டுமல்ல பிரவீன் சார் நீங்களும் தான் ❤❤

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @raja-dq1dj
    @raja-dq1dj Před 6 měsíci +1

    Brother.sollura visiyam ellam amazing...great job...then.oru chinna request...ninga sollu Kovil ellam enga irukku...athuku epti poganum athoda location..ellam kojam theliva sonenga na rompa use full ah irukkum incase antha pakkam.pora maathiri iruntha nanga kandipa poidu varuvom...

  • @thebreakofthedayinquierer3926
    @thebreakofthedayinquierer3926 Před 7 měsíci +1

    வணக்கம்.உங்களது காணொளிகள் நன்றாக உள்ளது.உங்களது தேடல்களும் முயற்சிகளும் அருமை.பாராட்டத்தக்கது.

  • @ramamurlidharan1583
    @ramamurlidharan1583 Před 7 měsíci +2

    Praveen, your level of thinking is too high.. Kudos.

  • @Ramaniyengar
    @Ramaniyengar Před 7 měsíci +3

    ஆஹா மிக அருமையான பதிவு உங்கள் அனைத்து பதிவுகளும் எங்களை சிந்திக்கவும் மற்றும் ஆச்சர்ய படுத்துகிறது தமிழனின் சிற்பக்கலை பிரம்மிக்க வைக்கிறது

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci +1

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

  • @mook8755
    @mook8755 Před 7 měsíci +4

    இந்த தமிழ் வீடியோவை ரொம்ப நாட்களாக ஏங்கி எதிர்பார்த்து இருந்தேன்
    நன்றி நன்றி ❤️❤️❤️

  • @kamalakannangovindan925
    @kamalakannangovindan925 Před 7 měsíci +1

    சிறந்த பதிவு;இந்து மதம் அரிய தத்துவங்களை உள்ளடக்கியது என்பதும்,அத்தத்துவங்களை கற்ச்சிற்பங்களின் வாயிலாக சிற்பிகள் வடித்துக் காண்பித்துள்ளனர் என்பதும் உங்கள் இந்தப் பதிவின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

  • @priyaprbm8513
    @priyaprbm8513 Před 7 měsíci +1

    தங்கள் சிலைகள் மற்றும் அது கூறும் கதைகளை வர்ணனைகள் மிகவும் அருமை, தங்கள் காண்பித்த மீன் சிற்பத்தில் கணித முக்கோணங்களை சிற்பி மீன் தலைகளை பகிர்ந்துள்ளது அருமை, கணிதம், அறிவியல், வாழ்வியல் என பல நமக்காக விவரிக்க முன்னோர்கள் சிற்பங்களை தங்கள் மூலமாக நாங்கள் அறிய முடிகிறது நன்றி அண்ணா 🧐

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci

      தங்கள் ஆதரவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி!

  • @saradhasundar8848
    @saradhasundar8848 Před 7 měsíci +9

    Optical illusion at a high level. Praveen! If we go and see these carvings, simply we would 'see' and come back. But you observe and study every carving in a different angle. We, being your desciples, learn to view everything we come across, in the way you view them. We are blessed to have you as our Acharyan. You are sent from Heaven to drag out the hidden truth, God wants to reveal to mankind. Acharyadevo bhava! 🙏🙏🙏. Luv U my eagle. ❤️❤️❤️🦅🦅🦅🦅🙏🙏🙏

  • @factsinuniverse189
    @factsinuniverse189 Před 7 měsíci +4

    Anna...அவிநாசி லிங்கேஷ்வர் கோவில்.. மற்றும் பூண்டி திரு முருகன் கோவில் பற்றியும் வீடியோ போடுங்க

  • @gbalabala9725
    @gbalabala9725 Před 5 měsíci +1

    சிற்பம் சிற்ப ஆராய்ச்சி படித்து வர்கள் யாருமே காணொளி போடவில்லை. மாறாக சிற்பங்களை பற்றி காணொளி போட்டவர்களை மட்டமாக கமெண்ட் செய்தனர். ஏனவே பிரவீன் மோகனை போல யாரும் காணொளி போட வில்லை. பிரவீன் மோகன் அவர்கள் தொடர்ந்து காணொளிகளை போட வேண்டும். வாழ்க அவர் கலை ஆர்வம். 🌹

  • @annaduraiprashanthi4562
    @annaduraiprashanthi4562 Před 7 měsíci +2

    உலகில் வாழும். அனைத்து தமிழ் மக்களின் சொத்து எங்கள் பிரவீன் அண்ணா வாழ்க வளமுடன்

  • @neelimanaik2686
    @neelimanaik2686 Před 6 měsíci +1

    Beautiful sculptures.
    Request you to speak in Hindi or English so that other than Tamilians can also understand

  • @kumar-qk6ig
    @kumar-qk6ig Před 7 měsíci +1

    அண்ணா நீங்கள் இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்து வீடியோ பன்னுங்க என் மனமார்ந்த வாழாத்துக்கள் நீங்கள் ஒரு சிறந்த பறப்பு உங்கள்தாய் பாக்கியம் பெற்றார் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அண்ணா ❤

  • @jothilatha2498
    @jothilatha2498 Před 7 měsíci +1

    உலக மக்களுக்கும் எதிர் காலத்தில் நம் சந்ததியினர் நமது கலாச்சாரம் நுண் அறிவையும் தெரிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக ஒரே Channel உங்களுடையது... மிகவும் பாக்கியம் செய்திருக்க வேண்டும் நீங்களும் நாங்களும் வாழ்க உங்கள் சேவை வளர்க உங்கள் புகழ்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி.🙏🙏

  • @premnathgnanaprakasham4282
    @premnathgnanaprakasham4282 Před 5 měsíci +3

    மிக நல்ல காணொளி..உங்களின் உழைப்பிற்கு வாழ்த்துக்கள்...

  • @dhuriyakuttidhuriyakutti6675
    @dhuriyakuttidhuriyakutti6675 Před 7 měsíci +3

    மிகவும் பயனுள்ள அருமையான அற்புதமான வியப்பான தகவல் நன்றி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி.

  • @anbuv8570
    @anbuv8570 Před 7 měsíci +4

    அண்ணா உங்களை புகழ்வதற்கு வார்த்களே இல்லை.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @pandieagambaram2435
    @pandieagambaram2435 Před 5 měsíci +1

    தம்பி, தங்களின் கோவில் சிலை ஆய்வு மிக்க சிறப்பு. நம் முன்னோர் சிலைகள் அபூர்வமானவை. நன்றி.

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 Před 7 měsíci +3

    அதிசய பிறவி ஐயா நீங்கள்
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @shanthishan3825
    @shanthishan3825 Před 7 měsíci +1

    Praveen Mohan thanks a lot..Nalla explain panringa..yinnum Nalla purithu..

  • @gok8687
    @gok8687 Před 7 měsíci +1

    24:45
    Kai 7, kaal 3

  • @chandrasakthi108
    @chandrasakthi108 Před 7 měsíci +3

    மிக மிக அற்புதமான சிற்பங்கள்.சிற்பிகளின் அறிவை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

  • @balavimala5833
    @balavimala5833 Před 7 měsíci +2

    அழகான அருமையான விளக்கம் சூப்பர் சகோ.... உங்கள் வீடியோ எல்லாமே சிந்திக்க வைக்கிறது மிக்க நன்றி சகோ... உங்கள் பயணம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.......🙏🙏💐🥳😊

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci +1

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

    • @balavimala5833
      @balavimala5833 Před 7 měsíci

      @@PraveenMohanTamil 👍🤝😊

  • @manipane8122
    @manipane8122 Před 6 měsíci +1

    மிக்க நன்றி பிரவின் 💐🙏🙏

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Před 27 dny

    பழங்கால சிற்பிகள் சிற்பத்தை பலவிதமாக செதுக்கி கார்கள் அதை மக்களுக்கு விளக்கமாக சொன்னதற்கு நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்

  • @nandhinisocrates982
    @nandhinisocrates982 Před 23 dny

    Awesome explanation sir, It will be great , if it possible to combine your history research with our TN tamil lessons (class wise playlist😊). So that it will be epic reference for both students and teachers.

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 Před 7 měsíci +1

    மிக மிக அருமையான பதிவு.

  • @fermelajohn7299
    @fermelajohn7299 Před 7 měsíci +1

    Really you are so brilliant.understans the sculpture very well and shares your intelligence with us.superb.Keep it up,

  • @KalaKala-np5dk
    @KalaKala-np5dk Před 3 měsíci

    பிரவீன் உங்களுடைய முயற்சி, விளக்கம், கற்பளைத்திறன் அனைத்தும் வியக்க வைக்கிறது. சிற்பங்களை கூர்ந்து கவனித்தால் கூட சில விஷயங்கள் அளவிற்கு எட்டாது. ஆனால் உங்களுடைய விளக்கம் சிற்பங்களை பார்க்கும்போது விளக்கமாக புரியும். அந்த காலத்தில் பேப்பர், பேனா கிடையாது. சிற்பங்கள் தான் புத்தகங்கள்.
    ஒரு சிற்ப உருவத்தில் அந்த குறிப்பிட்ட நபரின், விலங்கின் அனைத்து குணாதிசயம் வரவேண்டும் என நினைத்து செதுக்கப்பட்டது தான் ஒரே சிற்பத்தின் பல்வேறு நிலைகள். சிற்பிகள் தான் நினைத்ததை மக்களும் உணர்ந்து பார்க்க வேண்டும் என விரும்பினார். அனுமன் பல

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před 7 měsíci +1

    நல்ல தெளிவான அறிதல். நன்றி ஐயா. 🙏🙏🙏🙏

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Před 7 měsíci +1

    மிக மிக அற்புதமான சிற்பங்களை காட்டிய ப்ரவீணிற்கு நன்றிகள் பல உங்கள் முயற்சி கொடி வாழ்த்துக்கள் பல

  • @uvun1995
    @uvun1995 Před 7 měsíci +2

    Mind blowing, thank you Praveen

  • @ravindhran9336
    @ravindhran9336 Před 7 měsíci +2

    Vanakkam praveen.

  • @user-ds9sw5uy7n
    @user-ds9sw5uy7n Před 3 měsíci

    Wonderful revelations of our heritage by Praveen mohanHe amazingly bring out the hidden optical illusions of sculptures .Thanks a lot.

  • @sunjanasrij5614
    @sunjanasrij5614 Před 7 měsíci +1

    You are a very good intelligent person walthugal.

  • @thangamdharmaraj233
    @thangamdharmaraj233 Před 2 měsíci

    தமிழைத்தேடும் தமிழன்!!!!உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் பிரவீண் தம்பி. மதிநுட்பம் சிறந்தவர் நீங்கள்💐💐💐💐💐

  • @csrk5197
    @csrk5197 Před 4 měsíci

    38:43 நல்ல விளக்கம் ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏🙏

  • @user-zn4zw2pq3d
    @user-zn4zw2pq3d Před 7 měsíci +1

    அருமை அருமை தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @baluc3099
    @baluc3099 Před 6 měsíci +1

    Great investigation sir. Hats off .

  • @umamaswarig4492
    @umamaswarig4492 Před 7 měsíci +1

    Excellent praveen mohan 🎉

  • @revarevathy4463
    @revarevathy4463 Před 7 měsíci +1

    நாங்க எல்லாருமே கோயிலுக்கு சென்றால் சாமி பார்த்த போதும்ன்னு ஓடுவோம் அவ்ளோ நேரம் கிடைப்பதில்லை. சிற்பிகளோட அருமையான படைப்புகள் இப்பதான் தெரிகிறது நன்றிகள் பல

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci +1

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி.🙏

  • @sunderavadivelr
    @sunderavadivelr Před 7 měsíci +1

    மிக அருமை... இனி கோயிலுக்கு செனறால் கண்கள் தேடும் .....

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n Před 3 měsíci +1

    இதைபோல எவ்வளவோ சிற்பங்களையும் ஓவியங்களையும் எத்தனையோ செய்திகளையும் சொல்லி சொல்லி மயக்கடித்து விட்டீர்கள்.... ஆனால் இந்த கிருஷ்ணனையும் அவர் புல்லாங்குழலின் இனிமையினால் நடக்கும் விசயங்களையும் 🐒 குரங்கு மட்டும் வெண்ணெய் திருடும் செய்தியும்..........அப்பப்பா எவ்வளவு அருமையான செய்தி..... என்ன இயற்கையான சிற்பங்கள்...ஐயா ஐயா.தம்பி உனக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம் ஐயா.

  • @sreevinosreevino5657
    @sreevinosreevino5657 Před 7 měsíci +3

    அண்ணா நாம் முன்னோர்களின் அறிவுத்திறன் மேலும் உலகங்கள் முழுவதும் உங்களால் தெரிய படுத்தனும் வாழ்த்துகள் அண்ணா

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci +1

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

  • @malarmuthusamy4228
    @malarmuthusamy4228 Před 4 měsíci

    அருமையான பதிவு நன்றி... மகிழ்ச்சி

  • @prathapsingh3732
    @prathapsingh3732 Před 2 měsíci

    Unbelievable Sir. Sir I A.Prathap Singh Selute you Sir. Thankyou Sir.

  • @user-bt8ws5vf1k
    @user-bt8ws5vf1k Před 4 měsíci

    இது போன்ற கலை படங்களை தேடி பிடித்து தந்ததில பல நுணுக்கங்களை தெரிந்து கொண்டேன்

  • @maha-cx1rd
    @maha-cx1rd Před 7 měsíci +1

    It looks like you are the incarnation of devaloka sirpi vishwakarma! Amazing outlook, definitely nobody else can decipher 🎉🎉

  • @srisaran597
    @srisaran597 Před 7 měsíci

    சூப்பர் அண்ணா 👌சொல்ல வார்த்தை இல்லை👏👏அருமையான தகவல் அந்தக்கால சிற்பிகள் மேல் தனி மரியாதை வருது🙏உங்கள் மீதும் தான் சிற்பத்தை செய்த சிற்பி நேர்ல வந்து விளக்கம் தருவது போல் உங்கள் vediyo இருந்தது .

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n Před 3 měsíci

    தம்பி உண்மையில் நீங்கள் வேற லெவலான மனிதர்..

  • @dhivyat7553
    @dhivyat7553 Před 7 měsíci

    சிறப்பான பதிவு...

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n Před 3 měsíci

    ஐயா தம்பி ப்ரவீன்.. எதையும் காணவும் முடியவில்லை.. கண்டாலும் நின்று கண்டு, வரவும் இயலவில்லை..அப்படியேக் கண்டாலும் புரிந்து கொள்ளவும் முயற்சித்ததுக் கூட இல்லை.... தம்பி நீங்கள் ஒரு அற்புத மனிதர்.🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @kannanexcel2039
    @kannanexcel2039 Před 3 měsíci

    அருமை அருமை அருமையான கற்பனை விளக்கம்
    தொடரட்டும் தங்கள் பணி

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 7 měsíci +3

    அற்புதமான விளக்கம் சிறப்பு 🎉🎉❤️

  • @MR-vd8rv
    @MR-vd8rv Před 7 měsíci +3

    Preveen bro video podumpothu temple name and adhoda place sethu potta innum help ful ah irukum as usual vdo superr🥳🥳

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci +1

      These optical illusion carvings are not from a single temple. They have been collected from several ancient temples and analysed here.Thanks for watching. Hope you liked the video.

    • @MR-vd8rv
      @MR-vd8rv Před 7 měsíci +2

      @@PraveenMohanTamil thanks for the reply anna ella temple names um oru subtitle mathiri add pannirukalam nu sonnen anna.ofcourse as usual i enjoyed ur vdo so much👌👌👌.few days back i went to thiruvilliputhoor there i saw manmathan statue that astonished me where he is shown raiding a vehicle(it s asymmetrical and that could be moving part i guess),many such amazing statues include lakshman statue cutting soorpanagai's nose.i want you to post vdo about srivilliputhur andaal temple and trichy thiruvanaikaval temple.Hope u see this 🤞

  • @Ungaliloruvar-musicworld
    @Ungaliloruvar-musicworld Před 4 měsíci

    Semma explanation solla varthai illa ur hardworki👌

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Před 5 měsíci

    ஐய்யா ஆமாய்யா ஞானகண் வேண்டுபோலிருக்கே சுப்பர் நந்திதேவா

  • @premalatha9945
    @premalatha9945 Před 7 měsíci +1

    அழகு அருமை 👌🏻👏🏻👏🏻👏🏻

  • @infantsimon2757
    @infantsimon2757 Před 7 měsíci

    Arumaiyana padivu anna..

  • @bhuvaneswaran2147
    @bhuvaneswaran2147 Před 5 měsíci

    அண்ணா நீங்க வேற லெவல் அண்ணா ஆண்டவன் படத்திலேயே உங்களுடைய படைப்பு அருமையா இருக்கு

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 Před 7 měsíci +1

    Super Praveen garu 💐🙏

  • @aarthihariprasad5100
    @aarthihariprasad5100 Před 7 měsíci +1

    Brother Your Immense Strength and Wisdom towards these Wonderful Temples is very impressive and Great way of explanation is appreciated ❤

  • @ravisahadevan9958
    @ravisahadevan9958 Před 7 měsíci +1

    Parveen. Visit the Batu Caves temple one day.there is also a cement caring like bufflow and elephant. Ravi malaysia.Kuala Lumpur

  • @இனியதமிழ்
    @இனியதமிழ் Před 6 měsíci

    அண்ணா குதுப்மினார் விடியோ பேஸ்புக்ல பாத்துட்டு வந்தேன் நிறைய தகவல்கள் அருமை அருமை இந்த விடியோல உடலுறவு கொள்வது போலான சிற்பத்தை பற்றி விளக்கத்தையும் சேர்த்து போட்டுருக்கலாம் ஒரு உதாரனம் சொன்னீங்க குரங்கை வைத்து மனித சிற்பத்தையும் விளக்கி சொல்லியிருந்தா திருமா போன்ற கேலி கிண்டல் செய்ர நபர்களுக்கு எடுத்துச்சொல்ல வசதியாக இருக்கும் நன்றிகள் ❤❤❤❤