⚡மின்சாரத்தை⚡ உருவாக்கும் அற்புத லிங்கம் ! Candi Kimpulan கோவில் - Part II

Sdílet
Vložit
  • čas přidán 22. 02. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Whatsapp......whatsapp.com/channel/0029Va9U...
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    Hey guys! Archeologists, இந்தோனேசியால இருக்கிற Candi Kimpulan கோவில்ல ஒரு பழங்காலத்து கம்பிய கண்டுபிடிச்சாங்க. நிலத்த தோண்டும் போது கிடைச்ச உயர்ந்த ரக Copper alloy wire ரோட உண்மையான படம் இதுதான்.முதல்ல அவங்க இதை ஒரு மோதிரம் மாதிரியான ஒரு நகை ன்னு தான் நினைச்சாங்க. இன்னும் நல்லா கவனிச்சு பார்க்கும்போது அவங்க ரொம்ப shock ஆயிட்டாங்க. ஏன்னா அது ஒரு மோதிரம் இல்ல. அது, இன்னிக்கு நாம யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கிற மின்சார கம்பிகள் மாதிரியான ஒரு wire . அது சுமார் 1200 வருஷம் பழமையானதுன்னு Archeologists confirm பண்றாங்க.இந்தோனேசிய அரசாங்கம் வெளியிட்ட Archeology report" copper alloy ல செஞ்ச கம்பி " ன்னே தெளிவாக சொல்லுது.இந்த பழங்காலத்து பொருட்கள் எல்லாம் அர்த்தமில்லாததுன்னும், இதையெல்லாம் மூடநம்பிக்கைக்காக தான் பயன் படுத்தினாங்க, ன்னும் நாம இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் சொல்லிகிட்டு திரிய போறோம்? எல்லாத்தையும் விட என்ன ரொம்ப ஆச்சரியப்பட வச்ச விஷயம், அந்த wire ர எப்படி அவங்க store பண்ணி வச்சிருந்தாங்ககிறது தான். இடத்த மிச்ச படுத்துறதுக்காக இன்னைக்கு நாம எப்படி கம்பிங்கள எல்லாம் வட்டமா சுருட்டி வைப்போமா அதே மாதிரி வச்சிருந்திருக்காங்க.
    #praveenmohan #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #tamilnadu #hindu #hinduism #ancienttamilcivilization #temples #indonesia

Komentáře • 146

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 5 měsíci +18

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1. இந்தோனேசியாவில் இஸ்லாமிய கல்லூரிக்குள் புதைந்திருக்கும் சிவன் கோவில்? - czcams.com/video/8cIjo0aSty8/video.htmlsi=vNcU3r0TnkEyIe8v
    2. இத தொட்ட நீ செத்த😱 - czcams.com/video/4AOWvkv2rPM/video.htmlsi=AcVQEkGWiVZlWWaF
    3. தமிழன் படைத்த உலகத்தின் முதல் மெர்க்குரி லிங்கம்? - czcams.com/video/vTLBrNHR2u4/video.htmlsi=XHMCBTUITJVgTihP

  • @mkishore7191
    @mkishore7191 Před 5 měsíci +20

    உங்கள் முயற்சிகள் தொடர நல்வாழ்த்துக்கள் பிரவீன் மோகன் அண்ணா ..🎉

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 5 měsíci

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.🙏

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Před 5 měsíci +17

    நீங்கள் இறைவனால் எங்களுக்கு அனுப்பபட்ட குழந்தை.

  • @kannanvpm1991
    @kannanvpm1991 Před 5 měsíci +5

    வணக்கம்....பிரவீன்...ஆன்மீகத்தில் உள்ள அறிவியலை...மிகவும் realistic ஆக காண்பித்த உங்களுக்கு மிக்க நன்றி...அடுத்து மண்டகப்பட்டு காணொளிக்காக...(தமிழில்)ஆர்வமுடன் இருக்கிறோம்..

  • @SusmithabeautytipsujiTamil
    @SusmithabeautytipsujiTamil Před 5 měsíci +4

    Praveen mohan அருமையான முயற்சி வாழ்த்துக்கள் ❤👍💯

  • @kannagigk8027
    @kannagigk8027 Před 5 měsíci +5

    வணக்கம் பிரவீன் தம்பி நம் முன்னோர்கள் விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைந்திருக்கும் உன்னுடைய தேடல் சிறப்பு
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @sumathyelayaperumal3664
    @sumathyelayaperumal3664 Před 5 měsíci +35

    நம் முன்னோர்கள் 👌🏻👍🏻. சிரமம் பாராமல் எங்களுக்காக தேடி கொண்டு வரும் உங்களுக்கு நன்றிகள் பல. 🙏🏻🙏🏻🙏🏻

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 5 měsíci +5

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

    • @mtheva7284
      @mtheva7284 Před 5 měsíci

      q I qqqq qqq​@@PraveenMohanTamil

  • @thadechanamoorthypryathars1030
    @thadechanamoorthypryathars1030 Před 5 měsíci +4

    பழைய ஆன்மீகத்தை புதிய விஞ்ஞானமாக நிரூபித்து வருவது மிகவும் சந்தோசமாக உள்ளது உங்கள் ஆய்வு இன்னமும் தொடர வேண்டும் பிரவீன்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 5 měsíci

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @ramabanuthiruppathi8115
    @ramabanuthiruppathi8115 Před 5 měsíci +3

    Super bro…we r getting a wonderful message about our culture.. I will surely share this vid to my frnds🙏

  • @BhuvanPushpa
    @BhuvanPushpa Před 2 měsíci +2

    தங்கள் பணி அறுமை வெளிநாட்டவர் நம் கோவில் ஆரய்ந்து நமது அருவியல் கண்டு வியந்து போய் பார்க்கின்றனர் நமக்கு நம் நாட்டின் அறுமை தெறியவில்லை ❤

  • @RamachandranMuniswamyraj-xy7ow
    @RamachandranMuniswamyraj-xy7ow Před 5 měsíci +12

    வணக்கங்களுடன் இராமச்சந்திரன் 73 திருச்செங்கோடு.
    உங்களுடைய பதிவுகளை எனது நட்புக்கும், இளைய தலைமுறையினர், உறவுகளுக்கும் அவ்வப்போது பகிர்வதனால் அவர்களிடம் எனக்கு மிகவும் நல்ல பெயர்.
    நன்றிங்க தம்பி.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 5 měsíci

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!🙏

  • @ramaraja7130
    @ramaraja7130 Před 5 měsíci +2

    ஐயோ அண்ணா நீங்க வேற level என்ன ஒரு தெளிவான பதிவு கண்டிப்பா ஒரு நாள் உங்களை நான் நேர்ல பாக்கணும் அண்ணா உங்களது அடுத்த பதிவுக்கு நான் காத்து இருக்கிறேன் ❤❤❤❤❤

  • @Vasinatarajan
    @Vasinatarajan Před 5 měsíci +2

    I Strongly recommend Nobel prize to you praveen 💐💐💐💐💐🎉🎉🎉🎉

  • @shyamala1404
    @shyamala1404 Před 5 měsíci +2

    hey Praveen, what an explanation about our field,i am a physiotherapist,& huge fan of u, ❤and u explained well about our electrotherapy instruments, no words to say extraordinary explanation sir, we also adviced to the patients to follow the therapy sessions for atleast five days continuously , nice clarification, thanks praveen

  • @balavimala5833
    @balavimala5833 Před 5 měsíci +2

    சூப்பர் சகோ... அடுத்த வீடியோ பார்க்க ஆவலாக உள்ளது நன்றி சகோ......🙏💐🥳

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 5 měsíci +8

    நம் முன்னோர்கள் அறிவாய்ந்தவர்கள். உங்களின் தேடல்களுக்கு பெரும் மதிப்பு வாய்ந்தைவை அருமை

  • @user-yc6wk1dp4y
    @user-yc6wk1dp4y Před 5 měsíci +3

    சல்யூட் பிரவீண்..
    வேற லெவல் நீங்க

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 5 měsíci

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!🙏

  • @neidhal4325
    @neidhal4325 Před měsícem

    நன்றிகள் பல🎉🎉🎉🎉🎉🎉. தொடரட்டும் உங்கள் பணி🎉🎉🎉🎉🎉

  • @lakshmir4562
    @lakshmir4562 Před 5 měsíci +4

    சூப்பர்

  • @govardhanasaravanan9231
    @govardhanasaravanan9231 Před 5 měsíci

    அருமையான பதிவு நம் முன்னோர்களின் அறிவார்ந்த செயல்களை கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைகிறேன் உங்கள் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 5 měsíci

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

  • @tamilselvi6251
    @tamilselvi6251 Před 5 měsíci +1

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம் பிரவீன் சார்

  • @jothimaasamayal
    @jothimaasamayal Před 5 měsíci +1

    🎉🎉🎉 மிகவும் அருமையான தகவல் டிப்ஸ் விளக்கம் பயன்னுள்ளதாக இருந்தது நண்பா மிகவும் அருமையாக இருந்தது நண்பா உங்களால் எப்படி கண்டுபிடிக்க முடிந்தது நண்பா மிகவும் அற்புதமான காட்சிகளைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என் இனிய பிரியமான நண்பா வாழ்க வளமுடன் 🌹🌹🌹

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 5 měsíci +1

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @kalamadam5413
    @kalamadam5413 Před 5 měsíci +1

    No words to express Praveen. Hope to meet you one day.

  • @divyabharathi7038
    @divyabharathi7038 Před 5 měsíci +1

    Thanks sir, for Tamil version❤

  • @saradhasundar8848
    @saradhasundar8848 Před 5 měsíci +2

    Excellent explanation Praveen! You are experimenting on the facts by yourself before revealing the truth to all. Your dedication and insight are incomparable. We are blessed to have you as our Acharyan. Keep enlightening us through the path towards the ultimate truth. Acharyadevo bhava. 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @user-qu6ch3zh2b
    @user-qu6ch3zh2b Před 5 měsíci +1

    மிகவும் நல்ல காணொளி சகோ 👌👌🙏❤️

  • @prakash__ramakrishna
    @prakash__ramakrishna Před 5 měsíci +1

    உங்கள் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள் உங்கள் நண்பன்🎉👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 5 měsíci

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @pasugeetha6921
    @pasugeetha6921 Před 5 měsíci

    Really great Praveen sir.. evloo visayangala iruku oru thriller movie paathapla iruku 🎉

  • @ramkumarsolaimallar2596
    @ramkumarsolaimallar2596 Před 5 měsíci

    அருமை அன்னா🎉.ஓம் நமசிவாய வாழ்க.அருட்பேரும்சோதி

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm Před 5 měsíci

    பிரவீன் மோகன் பல காலத்தின் அற்புத லிங்கம் பற்றி தெளிவாகவும் மிக அருமையாகவும் Re creat பன்னி காமிச்சிங்க உங்கள் காணொளி மிக மிக அருமை 100% 😍😍🥰🥰

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 5 měsíci

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @rajapm5430
    @rajapm5430 Před 5 měsíci +1

    sir sir super super message sir 🎤📽️👌👌👌🥰😃🙏🙏🙏

  • @anbusamson8025
    @anbusamson8025 Před 5 měsíci

    ❤😊🌹👍😊உங்களின் ஆன்மீக ஆய்வுகள் தொடர வாழ்த்துக்கள்🙏

  • @mathsup767
    @mathsup767 Před 5 měsíci

    Awaiting for the next video of this.

  • @saikumarkhan
    @saikumarkhan Před 5 měsíci +1

    ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @suruleeswaranm2991
    @suruleeswaranm2991 Před 5 měsíci

    பிரவீன் உங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும் இதெல்லாம் தெரியாத எல்லாம் தெரிஞ்சுகிறது

  • @ramyavaotvlr4939
    @ramyavaotvlr4939 Před 5 měsíci

    Unga video's ellame superb bro... ஆச்சரியமாகவும் அறிவுபூர்வமாகவும் இருக்கிறது... அனைத்து வீடியோக்களையும் பார்த்து கொண்டு இருக்கிறேன். வாழ்த்துக்கள் bro🙏

  • @meenasree9619
    @meenasree9619 Před 5 měsíci +1

    As usual rocking video

  • @priya8666
    @priya8666 Před 5 měsíci

    Good exploring, very interested. Ur dedication was amazing ❤🎉

  • @abinayamathiyalazhan4595
    @abinayamathiyalazhan4595 Před 5 měsíci

    இவ்வளவு நாள் உங்கள் காணொளிகளை ஆங்கிலத்தில் பார்த்து வந்தேன். இன்று தமிழில் கண்டறிந்தலில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் காணொளி உலகெங்கும் உள்ள தமிழ் மக்களை சென்று அடைந்து அறிவு புகட்ட மனதார நினைக்கிறேன் . ❤

  • @ashtalakshmi9921
    @ashtalakshmi9921 Před 5 měsíci +1

    சூப்பர் அண்ணா 🎉🎉

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 5 měsíci

    Super Findout you are very very great. God Bless You.👌👌🙏🙏

  • @v.p.rathiarumugam621
    @v.p.rathiarumugam621 Před 3 dny

    Superb explanation Sir

  • @Elangovanvaradarajan
    @Elangovanvaradarajan Před 5 měsíci +1

    Thanks 🙏🏾🙏🙏🏾👍👍🏾👍👍🏾👍👍🏾👍👍🏾

  • @geethabose1560
    @geethabose1560 Před 5 měsíci +1

    Excellent 👌 sir

  • @sindusakthi8699
    @sindusakthi8699 Před 5 měsíci

    Nice video anna keep it up❤❤❤

  • @ashtalakshmi9921
    @ashtalakshmi9921 Před 5 měsíci +1

    ஓம் நம சிவாய

  • @இனியதமிழ்
    @இனியதமிழ் Před 5 měsíci

    அண்ணா தாங்கள் இதுவரை கஜுரோஹோ கோவில் பற்றிய விடியோ போடவில்லையா? உங்களின் ஆங்கிலம் ஹிந்தி சேனல்லயும் தேடிபாத்தேன் விடியோ கிடைக்கவில்லையே!!! இருந்தா லிங் கமான்ட்ல போடவும் இல்லைனா விரைவில் விடியோ போடவும் ❤

  • @PPGK2023
    @PPGK2023 Před 5 měsíci +1

    தண்ணி தான் ஊத்தி இருப்பாங்கன்னு கிடையாது அந்த லிங்கத்தின் மேலே சில மூலிகைகள் சிற்றிக் அமிலம் போன்ற மூலிகை சார்ந்த சாறை அபிஷேகம் செய்திருப்பார்கள் பால் தயிர் இதுபோன்று பொருளிலும் கூட அபிஷேகம் தொடர்ந்துசெய்திருப்பார்கள் அமிலங்களால் சிவலிங்கத்தின் மீது படிந்து போயிருக்கும் மற்றும் தண்ணீர் ஊற்றும் பொழுது பெரிய அளவுக்கு மின்சாரம் தயாரித்து இருக்கலாம் இதை செய்தவர்கள் கடவுளும் விஞ்ஞானமும் சேர்ந்துதான் செய்திருக்கிறார்கள் அந்த காலத்தில் இது ஒரு அதிசயம்தான்

  • @kavithan5205
    @kavithan5205 Před 5 měsíci

    Excellent bro...பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @varatharajanr2905
    @varatharajanr2905 Před 5 měsíci

    Thanks Praveen

  • @prasath.k9043
    @prasath.k9043 Před 5 měsíci

    Hello sir nice speech

  • @spbspb-gm9fs
    @spbspb-gm9fs Před 5 měsíci +1

    Super si

  • @licvadivel5111
    @licvadivel5111 Před 5 měsíci +1

    Welcome sir

  • @ayyappanr9613
    @ayyappanr9613 Před 5 měsíci

    Super super brother 👌👌👌

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv Před 5 měsíci

    Super nandri sir🙏🙏🙏🙏

  • @avcpharmacy8326
    @avcpharmacy8326 Před 5 měsíci +1

    சிவாயநமக 🙏🏻

  • @kasthuribair682
    @kasthuribair682 Před 5 měsíci

    🎉vazhga valamudan

  • @maftuh455
    @maftuh455 Před 3 měsíci

    im from Indonesia 🇲🇨

  • @adityaganapathi8164
    @adityaganapathi8164 Před 5 měsíci

    Hi, Good evening Praveen.

  • @sureshvillan6153
    @sureshvillan6153 Před 3 měsíci

    Super Bro 👍👍👍

  • @ramyay552
    @ramyay552 Před 5 měsíci

    வாழ்த்துக்கள் sir

  • @nambinachiyar2085
    @nambinachiyar2085 Před 5 měsíci

    Amazing bro God bless u

  • @yazhiskitchen7676
    @yazhiskitchen7676 Před 5 měsíci

    Very interesting...

  • @sureshmagesh4201
    @sureshmagesh4201 Před 5 měsíci

    வணக்கம் அண்ணா ❤❤❤❤❤❤

  • @Navaneethakrishnan_Siva
    @Navaneethakrishnan_Siva Před 5 měsíci

    Eagerly waiiting for next video Anna ❤

  • @sakthid413
    @sakthid413 Před 5 měsíci

    அருமை அருமை நண்பர்ரே

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh Před 4 měsíci

    Namma munorgal nama nalanukaga seida nanmaigalai thondi thondi edutute erunda eppadi ayya

  • @shanthishan3825
    @shanthishan3825 Před 5 měsíci

    Yosikke vashitinga😊

  • @004Rajadurai
    @004Rajadurai Před 5 měsíci +2

    🙏

  • @rajkumarn6107
    @rajkumarn6107 Před 5 měsíci

    Going like a thriller. Keep it up Praveen.

  • @gokulprasanth2675
    @gokulprasanth2675 Před 5 měsíci

    Very interesting ❗

  • @KAVITHAIULAGUM
    @KAVITHAIULAGUM Před 3 měsíci

    Wow super..

  • @manjumano1198
    @manjumano1198 Před 5 měsíci +1

    வணக்கம் சாா் நான் உங்கள் வீடியோவை தொட்டவுடனே லைக் போட்டு விடுவேன் நீங்கள் எப்ப வீடியோ போடுவீங்கள் என்று ஆவலோடு பாா்த்துக்கொன்டு இருப்பேன்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 5 měsíci

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @dhanamkandasamy7809
    @dhanamkandasamy7809 Před 5 měsíci

    ப்ரவீன் நீங்க கவிஞர் அப்துல் வஹாப் அவர்களின் சித்திரகவி கவிதைகள் வடிவங்களைப் போன்ற நாகபந்தன வடிவ கவிதைகள் பல உள்ளன.இந்த நாகபந்தன கவிதை நமது கோவில்களின் நாக வடிவம் போலவே உள்ளது.படித்துப்பாருங்கள்.

  • @Arjun-2015
    @Arjun-2015 Před 5 měsíci

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோ 🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 5 měsíci +1

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @cpcreation7
    @cpcreation7 Před 5 měsíci

    👌👌

  • @jayasuriya4867
    @jayasuriya4867 Před 5 měsíci

    English laye pottadhu paathutan thalaiva I love You thalaiva ❤❤❤

  • @sankars8565
    @sankars8565 Před 3 měsíci

    மோகன் sir உங்களோட ரெப்டிலியன் ஏலியன் ஆராச்சி என்னாச்சு சார் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன் 😍😍😍😍😍

  • @user-rx5qi7hl5r
    @user-rx5qi7hl5r Před 5 měsíci

    Excellent

  • @user-ns7bq2zi1l
    @user-ns7bq2zi1l Před 5 měsíci

    Super Bro 🙏

  • @ravindhran9336
    @ravindhran9336 Před 5 měsíci +3

    Vanakkam praveen.

  • @YTShareMarket
    @YTShareMarket Před 4 hodinami

    ❤🙏👍

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 5 měsíci

    Excellent 👌👏👏💐

  • @sakthisakthivel4470
    @sakthisakthivel4470 Před 5 měsíci

    Thank god

  • @siranjeevi3377
    @siranjeevi3377 Před 5 měsíci

    super 😊

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před 5 měsíci +2

    இயல்பான நடை. அருமையான பதிவு. நன்றி ஐயா. 🙏🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 5 měsíci

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.🙏

  • @R.velusamy
    @R.velusamy Před 4 měsíci

    லிங்கத்தின் மேல் தண்ணீர் சொட்டு விழுமாறு பாத்திரம் நிறைய கோவில்கள் இன்றும் உள்ளது....

  • @vijaykumar3199
    @vijaykumar3199 Před 5 měsíci

    ❤️❤️👌🙏

  • @user-in6qw1ct2r
    @user-in6qw1ct2r Před 5 měsíci

    👌👌👍👍

  • @r.senthilkumar1890
    @r.senthilkumar1890 Před 5 měsíci

    ❤❤ brother

  • @thirucelvi63
    @thirucelvi63 Před 5 měsíci

    இப்பொது பலருக்கும் தெரிந்திருக்கும் ! இறைவரை வணங்குபவர்கள் இயற்கையாகவே அறிவியல் அறிவையும் சேர்ந்தே பெறுவார்கள் என ! வான சாஸ்திரத்தில் எவ்வாறு கோள்களும் அதன் நகர்வுகளும் கிரகணம் ஏற்படப்போகும் காலம் என துல்லியமாக அறிந்திருந்தனர் என்பதெல்லாம் தற்போதைய அறிவியலுக்கு சாவல் விடும் ஆற்றல் என கூறவும் வேண்டுமா?
    தற்காலத்து மனிதர்கள் தங்கள் தான் மிக சிறந்த அறிவாளிகள் என்ற மிதப்பில் உள்ளனர் ஆனால் ஒவ்வொர் அணுவும் இறைவரின் கருணையில்லாது அறியாது புரியாது தெளியாது!

  • @Amsaa_
    @Amsaa_ Před 5 měsíci

    🙏🙏🙏

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 Před 5 měsíci

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @MohanRaj-nu2em
    @MohanRaj-nu2em Před 5 měsíci

  • @user-gd9cv2dm7e
    @user-gd9cv2dm7e Před 5 měsíci

    🙏🏼🙏🏼🙏🏼

  • @SSBAKTHISTATUS
    @SSBAKTHISTATUS Před 5 měsíci

    அருமையான பதிவு நன்றி 🙏 திரு.பிரவீன் மோகன் அவர்களே...

  • @Suyanraj
    @Suyanraj Před 5 měsíci

    🎉🎉🎉🎉🎉🎉

  • @Raghupalanisamy4069
    @Raghupalanisamy4069 Před 5 měsíci +2

    தம்பி நீ பச்ச கலர் டிரஸ் போடும் போது தெரிந்தது மகா புத்திசாலின்னு பச்ச கலர்க்கு அவ்வளவு பவரா

  • @maheswari7535
    @maheswari7535 Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kuttikarthi7267
    @kuttikarthi7267 Před 5 měsíci

    பிச்சு தள்றீங்க