என்னது!!! லிங்கத்துக்கடியில் தங்கமா? நம் முன்னோர்களின் பழங்கால அறிவியல் . Candi Kimpulan - Part III

Sdílet
Vložit
  • čas přidán 29. 02. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Whatsapp......whatsapp.com/channel/0029Va9U...
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    Hey guys! Candi Kimpulan கோவில் ல இருக்கற லிங்கத்துக்கு அடியில என்ன ஒளிஞ்சிட்டு இருந்தது? Archeologists அந்த cylinder அ வெளிய எடுத்தப்போ, அவங்களுக்கு 17 சின்ன குழிங்களோட இருக்கிற ஒரு கல் கிடைச்சது. இந்த வீடியோவ, நான் அத re- create பண்ணி, 1200 வருஷங்களுக்கு முன்னால, அவங்க அந்த பழங்கால machine அ எப்படி use பண்ணினாங்கன்னு உங்களுக்கு explain பண்ண போறேன்.
    பாக்குறதுக்கு ஒரு motor ஓட fan blades போல தெரியற மாதிரி, அவங்க அந்த குழிகளுக்குள்ள தங்க plates அயும், silver plate டயும் மாத்தி மாத்தி arrange பண்ணி வச்சிருக்காங்க. எதுக்காக பழங்கால ஸ்தபதிகள் 1200 வருஷங்களுக்கு முன்னால இந்த மாதிரி செஞ்சாங்க? எதுக்கு அத லிங்கத்துக்கு அடியில மறைச்சு வச்சாங்க? Experts இத, வெறும் ஒரு மத சடங்குன்னு சொல்லி dismiss பண்ணிட்டாங்க . ஆனா இதுக்கு பின்னாடி ஏதாவது scientific purpose இருந்ததா?
    So, இந்த முழு set up பயும், முடிஞ்ச வரைக்கும் அதே மாதிரி re-create பண்ண இப்ப நாம முயற்சி பண்ணலாம். இங்க பாருங்களேன்! நம்ம கிட்ட இப்ப ஒரு லிங்கம் இருக்கு! அது தன்னோட ஆவுடைக்கு மேல உக்காந்து இரு ஆனா இந்த லிங்கத்த வெளியே எடுக்க முடியுமா? Yes, வெளியே எடுக்கிற மாதிரி தான் அத நாம design பண்ணி இருக்கோம். அந்த லிங்கத்துக்குக் கீழ , தங்கத்தாலயும் வெள்ளியாலயும் மாறி மாறி இருக்கிற plates ஓடவும், நடுவுல பெரிய வட்டமான தங்க plate ஓடவும், இருக்கிற மாதிரி ஒரு கல் தட்டையும் re-create பண்ணிட்டோம். இப்போதைக்கு நான் சும்மா சில colour foils அ தான் போட்டு இருக்கேன். முதல்ல இத ஒரு கல் பெட்டிக்குள்ள தான் வச்சிருந்து இருக்காங்கன்னு நான் நினைச்சிட்டேன்.
    ஏன்னா, என்னால Indonesian பாஷைய புரிஞ்சுக்க முடியாது.
    ஆனா, reports அ double check பண்ணினதுக்கு அப்புறம் இதோ, இந்த மாதிரி தான் அவங்க அந்த கல் plate அ வச்சிருந்து இருக்காங்க ன்னு தெரிஞ்சுகிட்டேன். அத லிங்கத்துக்கு அடியில direct ஆ இத போல தான் வச்சிருந்து இருக்காங்க.
    என்னோட முந்தின வீடியோ ல , எப்படி பழங்கால இந்துக்கள் லிங்கத்து மேல தண்ணிய ஊத்தி, இரும்பு plate டயும், silver plate டயும் வச்சு, electricity ய generate பண்ணினாங்க ன்னு உங்களுக்கு demonstrate பண்ணி காமிச்சேன். ஆனா இந்த தங்கம், வெள்ளி plates அ வெச்சு அவங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்க? தங்கம் ரொம்ப expensive. So, என்னால நிறைய தங்க plates அ வாங்க முடியல. ஆனா, இது pure gold ஆல ஆன ஒரு plate . இது ஒரு pure silver plate.
    நாம இந்த பானைக்குள்ள, இது ரெண்டையும் வெறுமே ஒண்ணுக்கு பக்கத்துல ஒண்ண வைக்கிறோம். இப்ப நீங்க என்ன நினைக்கிறீங்க? இதுவுமே electricity ய produce பண்ணுமா? இதுக்குள்ள நாம தண்ணிய ஊத்தும்போது, voltage கிடைக்கிறத நாம actual ஆ பார்க்கலாம். Electricity produce ஆகுறத நீங்க கண்கூடா பாக்கலாம். ஆனா அவங்க இந்த தங்கம், வெள்ளி plates அ வச்சு electricity ய generate பண்ணி, இன்னிக்கு நம்ம செய்யற மாதிரி அந்த electricity ய வச்சு machines, devices மாதிரி எதையாவது ஓட்டினாங்களா? இல்ல! பழங்கால ஸ்தபதிகள் தங்க தண்ணி அதாவது"gold water " அ பண்ணினாங்க. அந்த தண்ணிய நோய்கள குணப்படுத்துறதுக்கு use பண்ணிட்டு இருந்தாங்க.
    நான் இப்ப அத explain பண்றேன். இந்த voltage உண்மை ல எத குறிக்குது? ஏன் electricity generate ஆகுது? நாம தங்கத்தையும் வெள்ளியையும் பக்கத்துல பக்கத்துல வைக்கும் போது,
    தங்கத்தோட சின்ன சின்ன அணுக்கள் gold plate ல இருந்து detach ஆக ஆரம்பிச்சு, தண்ணி வழியா அந்த silver plate அ நோக்கி நகர ஆரம்பிக்கும்.
    தண்ணி ஒரு weak electrolyte. அதனால இந்த தங்க அணுக்கள நகத்த அவ்வளவா help பண்ணாது. ஆனா நாம ஒரு strong ஆன electrolyte solution அ use பண்ணும் போது, இந்த வெள்ளி துண்ட நம்மளால actual ஆ electroplate பண்ணி அதாவது முலாம் பூசி , பாக்குறதுக்கு தங்கத்த மாதிரியே மாத்த முடியும். இந்த process க்கு" gold plating" ன்னு பேரு. இத நாம நகைங்களுக்கு முலாம் பூச எப்பவுமே use பண்ணிட்டு தான் இருக்கோம். ஆனா பழங்கால ஸ்தபதிகள், gold plating பண்றதுக்கோ , இந்த தங்க வெள்ளி plates அ வச்சு electricity generate பண்ணறதுக்கோ முயற்சி செய்யல. அவங்க," தங்க தண்ணி", அதாவது gold water செய்யறதுக்காக லிங்கத்துக்கு அடியில இத எல்லாம் வச்சாங்க. லிங்கத்து மேல நாம தண்ணி ஊத்தும் போது அந்த தண்ணி அடிப்பகுதிய போய் தொடுது. அது அந்த குழிக்குள்ள போய் இந்த ரகசிய கல் plate ல ஊறுது. இப்போ தங்க தட்டுல இருந்து ரொம்ப சின்ன நுணுக்கமான தங்க துகள்கள் detach ஆகி வெள்ளி தட்ட நோக்கி நகர்ந்து போகுது. Electrolysis நடக்கறதுக்கு வசதி பண்ண தான் அவங்க தங்க plate அயும் வெள்ளி plate அயும் மாறி மாறி இந்த cavities குள்ள வெச்சிருக்காங்க. ஒரு பெரிய surface area ஓட இருக்கிற வட்டமான தங்க தட்டு நிறையவே gold particles அ வெளிய விடும். இப்ப, இந்த தங்க அணுக்கள் silver plate அ போய் சேரறதுக்கு முயற்சி பண்ணும்.
    #praveenmohan #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #tamilnadu #hindu #hinduism #ancienttamilcivilization #temples #indonesia #undergroundchamber #undergroundmystery

Komentáře • 95

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 5 měsíci +7

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1.⚡மின்சாரத்தை⚡ உருவாக்கும் அற்புத லிங்கம் ! - czcams.com/video/XAwUfaQIHcM/video.htmlsi=5NbH25kA4xiUDaA_
    2.எப்புட்றா? காஞ்சிபுரத்துல இப்படி ஒரு அதிசயமா?-czcams.com/video/nH2kG0B6mo4/video.htmlsi=-Ecd0t1D4cMvISQ6
    3.மறைக்கப்பட்ட நட்சத்திரத்தின் ரகசியம்!! - czcams.com/video/dNI9aBIinQw/video.htmlsi=_yKEsGw-mgB6mkkc

    • @VetriThamilMaranVetriTha-iq7rd
      @VetriThamilMaranVetriTha-iq7rd Před 5 měsíci

      இந்த வீடியோ நா பாத்துட்டேன்
      Bro ஆனா ஒன்னும் புரியல
      நீங்க சொல்லும் போது கதைகள்
      கேட்பது போல் கேட்டுக்கிறேன்
      மனதிற்கு சிறு மகிழ்ச்சி கிடைக்கிறது
      அழகான கதைகள் அற்புதமாக
      எடுத்துறைக்கும் விதம் அருமை
      வாழ்த்துக்கள்

    • @drsuthanthiram8718
      @drsuthanthiram8718 Před 5 měsíci

    • @drsuthanthiram8718
      @drsuthanthiram8718 Před 5 měsíci

      Super Maka. Muni sir

    • @drsuthanthiram8718
      @drsuthanthiram8718 Před 5 měsíci

      OK tq super ah

    • @kathirsaravanan8163
      @kathirsaravanan8163 Před 5 měsíci

      11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111181511111111111111111111111111111111111111111111111111111

  • @maniprabha2295
    @maniprabha2295 Před 5 měsíci +22

    நம் முன்னோர்களின் அறிவார்ந்த சிந்தனைகளை கண்டு பிடிக்கவே தனித்திறமை வேண்டும் அது உங்களிடம் நிறைய இருக்கிறது உங்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள் தோழரே நன்றி 👍🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 5 měsíci +3

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

    • @soulofsri
      @soulofsri Před 5 měsíci

      ​@@PraveenMohanTamilTrue Bro அதனாலத்தான் என்னோட commentsல உங்கள நம்ம ஊர் Indiana jones சொல்றேன் thanks a lot for spending your valuable time to create this kind informative contents in tamil all the best for your upcoming videos😉👍

    • @suryaprathap-qu2up
      @suryaprathap-qu2up Před měsícem

      Enga ungaluku en ithu therla ivaru namlodaya emotiona use panni nammala muttal aakuraru.neenga chemistry student a irutha naan sollavarathu ungaluku theriyum.

  • @saikumarkhan
    @saikumarkhan Před 5 měsíci +10

    நற்றுணையாவது ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @chandrantr410
    @chandrantr410 Před 5 měsíci +8

    தம்பி பிரவீன் நீர் தமிழுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்க்கு மட்டுமல்ல. உலகிற்கே கிடைத்த அரிய பொக்கிஷம் நீவீர் வாழ்க பல்லாண்டு ஓம் நமசிவய

  • @ramyavaotvlr4939
    @ramyavaotvlr4939 Před 5 měsíci +2

    ஆன்மீகம்+அறிவியல் கலந்த வாழ்க்கையை நம் முன்னோர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள்... என்பதை அறிய முடிகிறது உங்களால் மட்டுமே அண்ணா... நன்றிகள் கோடி 🙏

  • @ravindhran9336
    @ravindhran9336 Před 5 měsíci +3

    Vanakkam praveen.

  • @saibaba172
    @saibaba172 Před 5 měsíci +3

    மிக அருமையான தகவல்,💐👍

  • @mummoorthi1153
    @mummoorthi1153 Před 5 měsíci +1

    மிகவும் சிரத்தை எடுத்து கண்டுபிடித்து சொல்கிறீர்கள், நன்றி ஐயா, மதிய வணக்கம்

  • @prabhanjan_
    @prabhanjan_ Před 5 měsíci +3

    அண்ணா நீங்க நமது படைப்புகளை நோக்கும் விதம் அருமை..... வியக்க வைக்கிறது...🔥🔥♥️🤏

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 5 měsíci +1

    இதை எல்லாம் விளக்கி கல்வெட்டில் எழுதி வைத்து இருந்தால் நம் முன்னோர்களின் அறிவு இந்த உலகத்திற்கு நன்கு புரிந்து இருக்கும்.....மிகவும் அருமையாக விளக்கிருக்கிறீர்கள்...... வாழ்த்துக்கள் 👏👏💐💐💐

  • @Meerah21
    @Meerah21 Před 5 měsíci +1

    Be proud of your search because humans have been alive for hundreds of years but many people don't know about this temple and we are lucky to live in your time sir.. ❤ from Tamilar Malaysia

  • @kasturipillay6626
    @kasturipillay6626 Před 5 měsíci +2

    VERA level Tamizh Praveen anna.😊❤👍👍

  • @user-qu6ch3zh2b
    @user-qu6ch3zh2b Před 5 měsíci +1

    காணொளி அற்புதம் சகோ 🙏👌

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm Před 5 měsíci +1

    பிரவீன் மோகன் நண்பா இந்த லிங்கத்திற்கு அடியில் இருக்கும் தங்கத்தை பற்றி ரொம்ப தெளிவாக சொன்னீர்கள் மற்றும் தங்கம் கலந்த தண்ணீர் பற்றிய முழு விவரங்கலோடு தெளிவான அருமையான காணொளி பதிவு நான் உங்கள் சேனல் காணொளி பாதுதா இந்த தங்கள் கலந்த தண்ணீர் பற்றி விவரங்கள் தெரிந்தது 😍😍🥰🥰

  • @jayavelsiddha5875
    @jayavelsiddha5875 Před dnem

    சூப்பர் சூப்பர் சூப்பர் ஜி ஜி ஜி

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 5 měsíci +1

    இவ்வளவு ஆழமான தொல்லியல் அறிவு மிக்க தங்களை அரசாங்கம் பயன் படுத்தினால் இது போல நிறைய பழங்கால உண்மையான வரலாறு தெரிய வரும்.👌👌👌👏👏👏👍👍

  • @DesKaran
    @DesKaran Před měsícem

    அருமையான பதிவு சகோ ❤❤❤😊😊😊😊

  • @mathivanansomu4182
    @mathivanansomu4182 Před 5 měsíci +2

    🙏🙏🙏🕉️🕉️🕉️🙏🙏🙏
    ஓம் நமசிவாய சிவாய ஓம்

  • @revathiprakash15
    @revathiprakash15 Před 5 měsíci +1

    Praveen anna super explanation 👏👏👏👏

  • @gangadaravadivelsinnadurai5879
    @gangadaravadivelsinnadurai5879 Před 2 měsíci +1

    Amazing eye for detail. Very informative and interesting. Thank you for revealing the unseen to us.

  • @tamilselvi6251
    @tamilselvi6251 Před 5 měsíci

    பிரவீன் சார் எங்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.. மிகவும் சுவாரசியமான காணொளி சார்...

  • @saibaba172
    @saibaba172 Před 5 měsíci +3

    SUPER 🌷💐

  • @nishathghouse4923
    @nishathghouse4923 Před 5 měsíci +1

    வணக்கம் பிரவீண் சார் அருமையானதொரு காணொலி

  • @rajkumarn6107
    @rajkumarn6107 Před 5 měsíci

    The ancient knowledge of Tamilians is amazing.
    Thank you Praveen for letting us know about the repository of ancient knowledge.

  • @rameshr560
    @rameshr560 Před 5 měsíci

    தரமான ஆய்வு சிந்திக்க தூண்டும் தகவல் அளித்தமைக்கு நன்றி

  • @alagesan7836
    @alagesan7836 Před 5 měsíci +1

    ❤❤❤இதுபோன்ற ஆய்வுகளை தொடர்ந்து செய்து எங்களுக்கு தெரியப்படுத்தும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 5 měsíci

    அருமையான தகவல்பதிவுபாராட்டுக்கள்பிரவீன்

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před 5 měsíci +1

    Continue your service. Thank you sir. 🙏🙏🙏🙏💯

  • @r.senthilkumar1890
    @r.senthilkumar1890 Před 5 měsíci +1

    ❤❤ super interesting video brother

  • @sureshvillan6153
    @sureshvillan6153 Před 3 měsíci

    Super Bro.... 👍👍👍

  • @devidevi12
    @devidevi12 Před 5 měsíci +2

    Waiting for this video

  • @Arjun-2015
    @Arjun-2015 Před 5 měsíci +1

    சகோ உங்களுக்கு அரசு ஒத்துழைக்க வேண்டும் அப்டினு நாங்கள் ரொம்ப நாளா ஆசை பட்டோம் அது இப்ப நிறைவேறியது 👍

  • @PradeepaPradeepa-lf1cg
    @PradeepaPradeepa-lf1cg Před 5 měsíci

    திருமுல்லைவாயில் கோயில் தகவல்கள் வேண்டும்

  • @saradhasundar8848
    @saradhasundar8848 Před 5 měsíci +1

    Wow! My eagle has brought another fat prey!! You experiment every hypothesis and only after that you bring the truth out to the world. You never hesitate to take risk at any level for our sake! We are proud to have you as our Acharyan! Lead us through the path towards the ultimate truth and enlighten us. Luv U my eagle. 🦅🦅🦅❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @ramabanuthiruppathi8115
    @ramabanuthiruppathi8115 Před 5 měsíci

    Amazing 🎉Thank you for your excellent work. God bless🙏🙏

  • @surabichannel
    @surabichannel Před 4 měsíci

    நீண்ட இடை வேலைக்கு பிறகு தங்களுடைய வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

  • @adityaganapathi8164
    @adityaganapathi8164 Před 5 měsíci +1

    Hi Good evening

  • @sarguruchelliah3554
    @sarguruchelliah3554 Před 5 měsíci

    Praveen bro cultural ambassador award க்கு உங்களுக்கு நான் வோட் பண்ணிட்டேன். வாழ்த்துக்கள்.

  • @geethabose1560
    @geethabose1560 Před 5 měsíci +1

    Mikka arumai yaana news sir 🎉🎉

  • @jothimaasamayal
    @jothimaasamayal Před 5 měsíci

    🎉🎉🎉 மதம் சார்ந்த சம்மந்தப்பட்ட காட்சிகள் தான் நண்பா. பார்க்கும் போது காட்சிகள் சூப்பர் வாவ் ரொம்ப அற்புதமாக இருக்கிறது நண்பா மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என் இனிய பிரியமான நண்பா வாழ்க வளமுடன் 🌹🌹🌹

  • @KamalDas-qb4rm
    @KamalDas-qb4rm Před 5 měsíci +1

    Super 🎉

  • @logentirarengasamy8117
    @logentirarengasamy8117 Před 4 měsíci

    Praveen Kimpulan or Kimpalan in Malay means process of merge between 2 object. This is normally used for joining 2 metals. Welding metals with melt a type of metal.

  • @sivagurunathan3463
    @sivagurunathan3463 Před 5 měsíci

    அருமையான பதிவு

  • @prakash__ramakrishna
    @prakash__ramakrishna Před 5 měsíci

    வாழ்த்துக்கள் நண்பரே🎉

  • @balavimala5833
    @balavimala5833 Před 5 měsíci

    Super super bro..... Very interesting video.... Thankyou so much 😊🙏💐

  • @user-tz6jk8ey8y
    @user-tz6jk8ey8y Před 5 měsíci

    பெருமையா இருக்கு

  • @cpcreation7
    @cpcreation7 Před 5 měsíci

    Great sir👍

  • @Palanisubbs
    @Palanisubbs Před 5 měsíci +1

    It's motor,/ generator

  • @mathsup767
    @mathsup767 Před 5 měsíci +1

    Ithanaal thaano naam abishegam seitha neerai arunthinaal vishesham engiromo ! Maelum pazhaya sivan kovilgalil lingam aavudaiyil irunthu udaithu thirudappattadharku ithuvum kaaranamaaga irukkalamo ?

  • @Amsaa_
    @Amsaa_ Před 5 měsíci

    திவ்யா மிர்தம் சாக வரம் தரும் தண்ணீர். அது மாதிரி இது நோய் தீர்க்கும் மருந்தாக பயன் படித்திருக்கலாம்.

  • @prabhanjan_
    @prabhanjan_ Před 5 měsíci +2

    ♥️🔥

  • @manimegalaimanimegalai2016
    @manimegalaimanimegalai2016 Před 5 měsíci

    Super Sir Thank you very much for your information.

  • @user-hd2mu2sj9r
    @user-hd2mu2sj9r Před 5 měsíci

    அப்பப்பா செம மாஸ் பிரவின்

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 Před 5 měsíci +1

    ❤❤❤❤❤❤❤..

  • @shyamala1404
    @shyamala1404 Před 5 měsíci

    Hi genius ,good evening Praveen, golden explanation

  • @spbspb-gm9fs
    @spbspb-gm9fs Před 5 měsíci

    super sir

  • @cookman6xcool
    @cookman6xcool Před 5 měsíci

    Superb informative Content

  • @sasiabu3154
    @sasiabu3154 Před 5 měsíci

    Enakku oru doubt intha gold water Electro therapy panra umila oothuna enna aagum bro....

  • @anik-uk9um
    @anik-uk9um Před 5 měsíci

    Можно включить перевод на русский язык?
    Спасибо

  • @kannanvasudevan9665
    @kannanvasudevan9665 Před 5 měsíci

    First like next watch 👍

  • @shrisakthivlogs6553
    @shrisakthivlogs6553 Před 5 měsíci

    Good night sir

  • @divyabharathi7038
    @divyabharathi7038 Před 5 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @Elangovanvaradarajan
    @Elangovanvaradarajan Před 5 měsíci

    Om namo shivaya 🙏🙏🙏🙏🙏

  • @devidevi12
    @devidevi12 Před 5 měsíci +2

    I am the first viewer

  • @siranjeevi3377
    @siranjeevi3377 Před 5 měsíci

  • @paulmaximov9442
    @paulmaximov9442 Před 5 měsíci

    Хотя бы титры включи, можно на английском.

  • @SIVKAMIARUMUGAM-ij6wp
    @SIVKAMIARUMUGAM-ij6wp Před 3 měsíci

    🙏🙏🙏👏👏👏👍👍👍

  • @padma_elavarasan
    @padma_elavarasan Před 17 dny

    😮😮😮

  • @kasthuribair682
    @kasthuribair682 Před 5 měsíci

    🎉

  • @SreenikaM
    @SreenikaM Před 3 měsíci

    Greetings sir, i am 10th grade student. இரண்டு வாரமா உங்க வீடியோஸ் பாரக்கறேன். very fascinating.
    இப்ப நான் விஷயத்துக்கு வர்றேன் , ஸார், எனக்கு ஒரு சந்தேகம். அவங்க தங்க தண்ணீரும் செஞ்சு , மின்சாரமும் தயாரிச்சிருக்க கூடாது?
    ஏன்னா 3:16 ல நீங்க அவங்க Electricity வச்சு Machines Run பண்ணல தங்க தண்ணீர் னு குறிப்பிட்டிருந்தீங்க.
    ஆனா ஸார் அப்படி பார்த்தால் தங்க தண்ணீர் Create பண்ண உமி நெல், Copper wire தேவைப்படற அவசியம் இல்லையே.
    தங்க தண்ணீர் Create பண்ண உமி நெல், Copper wire தேவைப்படுமா? இது Metal பொருட்களை தங்கமா மாத்தற முயற்சியா இருக்க வாய்ப்புண்டா?
    please Clarify Sir. எனக்கு Chemistry மேல அலாதி வெறி உண்டு குறிப்பா Metallurgy and Toxicology

  • @veltv490
    @veltv490 Před měsícem +1

    பழங்காலத்தில் இந்துக்கள் சைவம், வைணவம் போன்ற தமிழ் மதங்கள் மட்டுமே. அதனால் இந்து கண்டுபிடிப்புனு சொல்லாதிங்க❤

  • @VetriThamilMaranVetriTha-iq7rd
    @VetriThamilMaranVetriTha-iq7rd Před 5 měsíci +2

    முன்னோர்கள் அறிவியல்
    ஆராய்ச்சியை ஆராய்ச்சி
    செய்து காண்பிப்பது ஆச்சர்யமாக
    இருக்கிறது இதை தெரிந்துகொண்டு
    நாங்கள் என்ன செய்வது இதனால்
    எங்களுக்கு என்ன பயன்
    இருக்கிறது