இது இல்லைனா கோவிலே இல்ல?

Sdílet
Vložit
  • čas přidán 18. 03. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Whatsapp......whatsapp.com/channel/0029Va9U...
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    Hey guys! இன்னிக்கி, மகர பிரணாளம்கிற,
    ரொம்ப வித்தியாசமான ஒரு விஷயத்த உங்களுக்கு காமிக்க போறேன். Archeology சம்பந்தப்பட்ட ரொம்ப அபூர்வமான ஒரு விஷயம் என் கண்ணுல பட்டது. இது என்னன்னு உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா ங்கறது எனக்கு தெரியல. கொஞ்சம் பக்கத்துல பாருங்களேன். இது பாக்குறதுக்கு, ஒரு வினோதமான மிருகத்த போல இருக்கு.
    இங்க பாருங்க இங்க ரெண்டு pieces இருக்கு. இது ரெண்டுமே ஒரே மாதிரி தான் இருக்கு.
    இதெல்லாம் உண்மையில ரொம்பவே பழசு. இதெல்லாம் 1200 வருஷங்கள் பழமையானது.
    இங்க, இந்தோனேசியா ல தான் இதெல்லாம் கிடக்கு. இது இந்தியால கூட இல்ல, ஆனா இதெல்லாம் ரொம்பவே அபூர்வமான பொருட்கள். இன்னமும் சிதையாம கொள்ளாம அப்படியே இருக்கு. ஆனா இதுல பெரும்பாலும் உடைஞ்சு தான் கிடக்கு.
    இதெல்லாம் ஒழுங்கா வேல செய்கிற நிலை ல இருந்திருந்தா, பெரிய பெரிய கோவில்களோட பகுதிகளா இருந்திருக்கும். So , இது மாதிரி இதையெல்லாம் இந்த இடத்துல பார்க்க வேண்டிய அவசியம் நமக்கு இருந்திருக்காது. சரி, இப்ப விஷயத்துக்கு வருவோம். மகரபிரணாளம் ன்னா என்ன? இத மகர பிரணாளயம் ன்னும் சொல்லுவாங்க. இது ரொம்பவே அபூர்வமானது. ஏன்னா, இந்த மகரப் பிரணாளயங்கள், வெளி ல இருந்து பார்க்கும்போது, நம்ம யாரு கண்ணுக்குமே இப்படி முழுசா தெரியாது. ஓகே?! இத உங்களால அடையாளம் கண்டு பிடிக்கவே முடியாது. ஆனா ரொம்ப பழங்கால கோவில்கள்ல பாத்தீங்கன்னா.... இருங்க! கோவில்கள்ல fix பண்ணினதுக்கு அப்புறம், அதுங்க, பாக்குறதுக்கு எப்படி இருக்கும் னு நான் உங்களுக்கு காட்டுறேன் பாருங்க! இப்ப நீங்க பாத்துட்டு இருக்கிறது, இன்னிக்கும் கோவில்ல வேலை செய்யற மாதிரி நல்ல நிலமை ல அப்படியே இருக்கிற மகர பிரணாளயங்கள தான். இது ரொம்பவே பழசு.
    இது Indonesia ல இருக்குற Prambanan கோவில்.இந்த மகர பிரணாலயம் சுமார் 1200 வருஷங்கள் பழமையானது. இந்த கோவில ஒன்பதாவது நூற்றாண்டுல கட்டி இருக்காங்க.
    இப்போ இது 21வது நூற்றாண்டு. So, that means, இது 1200 வருஷங்கள் பழமையானது. ஆனா இந்த மகர பிரணாளயம் இன்னமுமே நல்ல நிலைமை ல அப்படியே இருக்கு. இப்ப கொஞ்சம் இந்த கோவில் கோபுரத்த பாருங்களேன்! இவ்வளவு சின்ன area லயே வரிசையா மூணு மகர பிரணாளயங்கள நாம பாக்க முடியுது. நாம, இந்த Prambanan கோவில்ல இருக்கிற நிறைய சன்னதிகள் ல, ஒரு கருவறையோட, ஒரே ஒரு பக்கத்துல இருக்கிறத மட்டும் தான் பார்த்திருக்கோம். So, இந்த முழு temple complex குள்ளயும் எத்தன மகர பிரணாளயங்கள வச்சிருந்திருக்காங்கன்னு நீங்களே கற்பன பண்ணி பாத்துக்கங்க. இங்க பாத்தீங்கன்னா, ஒரு dragon, இல்ல முதல மாதிரியான ஒரு வினோதமான மிருகத்த பார்க்கலாம்.
    இத சமஸ்கிருதத்தில மகரான்னு சொல்லுங்க. இந்த மிருகத்துக்கு சமஸ்கிருதத்தில மகரம்னு பேரு. அதனால இந்த முழு piece க்கும் மகர பிரணாளயம்னு பேரு.
    So, மகரம் ன்னா இந்த மிருகத்தக் குறிக்குது. ஆனா, பிரணாளயம் ங்கற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? பிராணாளயம் ன்னா வழி ன்னு அர்த்தம். ப்ராணம்ங்கிறது நம்ம மூச்சு .ஆலயம் என்கிறது சில சமயம் வீட்டக் குறிக்கும். இல்லன்னா, உங்களுக்கே தெரியும், மூச்சு எங்கிருந்து வருதோ அந்த இடத்த குறிக்கும்.
    இதுக்கு பொதுவான அர்த்தம், மகரத்தோட, காத்து போற வழி அப்படிங்கிறதுதான். இப்போ, இதயெல்லாம் கோவிலோட ஒரு பகுதியா பார்க்கும்போது, சின்ன சின்னதா இருக்கிற மாதிரி தான் நீங்க நினைச்சுப்பீங்க.
    ஏன்னா வெளிய நின்னுட்டு இருக்குற இந்த இடம் வரைக்கும் தான் உங்களால அத பாக்க முடியும்.ஆனா, இங்க இது ரொம்ப அருமையான விஷயம். ஏன்னா actual லா இது எல்லாம் எவ்வளவு பெருசுன்னு இப்ப நீங்க கண்ணால பாக்க போறீங்க. இதெல்லாம் சுமார் 3 அடி ஆழம் இருக்கும். இதையெல்லாம், கோவிலுக்கு உள் பகுதி ல இரண்டு அடிக்கும் அதிகமா உள்ள தள்ளி வச்சிருப்பாங்க. அதனால எல்லா பழங்காலத்து கோவில்கள் விளையும் நிறைய இடங்களில் இத ஃபிக்ஸ் பண்ணி வச்சிருப்பாங்க. இப்ப, எந்த purpose காக இத இப்படி வச்சுருக்காங்க ? வானத்துல இருந்து தண்ணி கொட்டும்போது, அதாவது மழை பெய்யுற போது, அந்த மழை தண்ணி வந்து கோவிலோட ceiling மேல விழும். ஆனா அந்த மழை தண்ணிக்கு என்ன ஆகுது? #praveenmohan #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #tamilnadu #hindu #hinduism #ancienttamilcivilization #temples #indonesiaஅப்படியே ceiling மேல அந்த மழை தண்ணி தேங்கி கிட்டு இருந்ததுன்னா, அது பெரிய problem ஆ போயிடும். அதனால அந்த தண்ணிய வெளிய எடுத்தே ஆகணும்.
    இல்லேன்னா தண்ணியில ஊறி போய் கோவில் ரொம்ப weak ஆகிடும். அது ஒரு மகரத்த போலவே இருக்கிறத நீங்க பார்க்கலாம். இந்த hole ஐயும் நீங்க பாக்கலாம். Hole குள்ள பாத்தீங்கன்னா, அது இன்னும் work பண்ற நிலை ல நல்லாவே இருக்கிறத தெரிஞ்சிக்குவீங்க. So, தண்ணி உள்ள வந்த உடனே, அந்த தண்ணி ceiling ல தேங்காது. அது அப்படியே இது வழியா வந்து அந்த மகரம் அந்த தண்ணிய வெளிய துப்பிடும். இதுதான் முழு idea. இப்பவும் நம்மளால அந்த ஓட்டைய பார்க்க முடியுது. மழ வந்தா, தண்ணி அந்த மகர பிரணாளயத்து வழியா வெளியே கொட்டறத ,இன்னமும் நீங்க பார்க்கலாம். வெளியில தெரியிற இந்த பகுதிய தான் உங்களால பார்க்க முடியும்.
    #praveenmohan #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #tamilnadu #hindu #hinduism #ancienttamilcivilization #temples #indonesia

Komentáře • 120

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 4 měsíci +12

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1.புத்தரின் சிதைக்கப்பட்ட தலை!!! ஏன்? - czcams.com/video/mr9uvEhETnc/video.html
    2. எட்டாத அறிவியலை கோவில் முழுக்க மறைத்து வைத்த தமிழர்கள்! - czcams.com/video/QcP4lBt4mSs/video.html
    3. மீடியா நம்ம கிட்ட இருந்து எத மறைக்குறாங்க..? - czcams.com/video/Lzrm6aOfS2k/video.html

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Před 2 měsíci +3

    மிகவும் அருமை யான அற்புதமான செய்திகளை விளக்கும் ப்ரவீணுக் நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 Před 4 měsíci +29

    மகனே பிரவீன் மோகன் அடிக்கடி வீடியோக்கள் போடவும். அந்த காலத்தில் கோவில்கள் பற்றியும் தொழில்நுட்ப கட்டமைப்பு பற்றி அறிய ஆவலாக உள்ளேன்

  • @balavimala5833
    @balavimala5833 Před 4 měsíci +8

    உண்மையில் உங்கள் வீடியோவை பாராட்ட வார்த்தைகளே இல்லை ....அருமை ...உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது நன்றி சகோ... வாழ்க வளர்க... சிவாய நம....🙏🙏💐💐💐🥳🥳🥳😊

  • @user-fi3xn2kn6h
    @user-fi3xn2kn6h Před 4 měsíci +1

    E vM அவர்களிடம் இது தெரிந்ததே முயற்சி திரு வினையாக்கும் நாங்கள் அனைவரும் உள்ளோம் தங்கள் பணி சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள் ச ச வேல்🐊 திருப்பூர்🙏💗👍

  • @ramyavaotvlr4939
    @ramyavaotvlr4939 Před 4 měsíci +8

    புது புது தகவல்கள் அளிப்பதற்கு சகோதரருக்கு நன்றிகள் பல... தங்கள் மூலமாக நாங்களும் உங்களுடன் பயணிக்கிறோம்... 🙏

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 4 měsíci +6

    அடடா இப்பல்லாம் நீங்கள் அத்தி பூத்தது போல எப்போதாவது வீடியோ போடுவதால் எனக்கு வீடியோ போட்டதே தெரியவில்லை.இப்போதுதான் தங்கள் அறிவு பெட்டகத்தை பார்த்தேன்.அருமையான பதிவு நண்பரே.அடிக்கடி வீடியோ போடுங்கள்.தங்கள் நுட்பமான அறிவை கண்டு வியந்து பாராட்டும் நண்பர்கள் கூட்டம் காத்திருக்கிறது👌👌👌👏👏👍👍🙏🏻🙏🏻🥰🥰🥰

  • @saradhasundar8848
    @saradhasundar8848 Před 4 měsíci +6

    Wow! Praveen! Marvelous!!! Only your eyes catch such things and only you can explain like this. We are blessed to have you as our Acharyan. Keep enlightening us through the path towards the ultimate truth and wisdom. Luv U my eagle. Acharyadevo bhava! ❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @sabarigiri1473
    @sabarigiri1473 Před 4 měsíci +8

    பிரவீன் மோகன் அண்ணாவின் குரலுக்கு நான் எப்பவுமே அடிமை ங்க 😍😍😍

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 4 měsíci +7

    தமிழர்களின் மாபெரும் படைப்பு மட்டுமல்ல நுனியா கலை பிரமிக்க வைக்கிறது.

  • @user-qu6ch3zh2b
    @user-qu6ch3zh2b Před 4 měsíci +7

    பழமை என்றுமே அறிவுள்ளதாகவே மட்டுமே இருக்கும் சகோ 👌❤️

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 Před 2 měsíci +1

    Arpudhamaana Arivaatral nirandha kaanOli. Idhaiyellaam
    Maraithu vittaargaley.
    Thamizhargal Evvalavu periya Ariviyal Vinganigal.
    Bramippaaga Vulladhu.
    Nandri PM Avargalea.🙏🏾🙏🏾🌷🌷

  • @user-oh8om2xs5i
    @user-oh8om2xs5i Před 4 měsíci +5

    கோபுரங்களை கட்டமைத்த சிற்பிகள் அரண்மனைகளையும் கட்டியிருப்பார்கள், ஆனால் உருக்குலைந்த அரண்மனை கூட இல்லை. ஏன்? இதற்கான காரணம் என்ன என்று உலகிற்கு சொல்லலாமே!

  • @AkshayaVarnika
    @AkshayaVarnika Před 4 měsíci +14

    அண்ணா நீங்க என்ன படிச்சிருக்கிக எனக்கும் உங்கள போல ஆகனும் அதா ஏன் ஆசை உங்கள போல அகனுனா நா என்ன படிப்பு படிக்கனும்

  • @sakunthalas7608
    @sakunthalas7608 Před 4 měsíci +2

    நன்றி சார்

  • @ravindhran9336
    @ravindhran9336 Před 4 měsíci +3

    Vanakkam praveen.

  • @sandhiyalifestyle
    @sandhiyalifestyle Před 4 měsíci +4

    Hi brother good evening 💜super brother பழங்க்கல சிலைகள்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 4 měsíci +1

      Thanks a lot for watching. Please share this video with your family and friends.🙏

  • @004Rajadurai
    @004Rajadurai Před 4 měsíci +2

    சிறப்பு

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 2 měsíci +1

    பிரவீன் நீ ஒரு சகலகலா வல்லவன்🎉🎉❤❤

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 Před 4 měsíci

    உங்கள் தகவல்கள் அனைத்துமே மிகவும் அருமை நன்றிகள் பல.

  • @radhakrishnanramesh3115
    @radhakrishnanramesh3115 Před 4 měsíci +1

    Amazing, hardworking, marvelous, a new way of thinking, thanks Praveen ji

  • @jothimaasamayal
    @jothimaasamayal Před 4 měsíci

    🎉🎉🎉 மிகவும் அருமையான அபூர்வமான கோவில் சென்று அருமையான தகவல் டிப்ஸ் விளக்கம் பயன்னுள்ளதாக இருந்தது நண்பா மிகவும் அருமையாக இருந்தது நண்பா மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என் இனிய பிரியமான நண்பா வாழ்க வளமுடன் 🌹🌹🌹

  • @krishnakumart5138
    @krishnakumart5138 Před 4 měsíci +2

    Great and excellent out of your hord work good thank you Mr Praveen Mohan

  • @saikumarkhan
    @saikumarkhan Před 4 měsíci +1

    மிக தரமான தகவல் நன்றிகள் பல 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @jagatheeswaranramasamy3480
    @jagatheeswaranramasamy3480 Před 4 měsíci +1

    சிறப்பாக உள்ளது.

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 4 měsíci +1

    There is no words to APPRECIATE YOU. WONDERFUL VEDIOE YOU ARE REALLY A GENIUS.👌👌🌹🌹🙏🙏

  • @alakirisamy8345
    @alakirisamy8345 Před 4 měsíci +2

    Praveen your explanation too good God bless you

  • @Roshini-le2vr
    @Roshini-le2vr Před 4 měsíci +1

    Superb anna

  • @hanu68298
    @hanu68298 Před 4 měsíci +2

    Engha ooru bhavani neengha once engha oruku vangha sanghamaeshwara temple iruku

  • @shankarmurukan1965
    @shankarmurukan1965 Před 4 měsíci +1

    Ariviyalin adippadai palangala thozhilnuppame idhuve inru aruviyal😂❤😂😂😂

  • @m.k.manickamkalyan5453
    @m.k.manickamkalyan5453 Před 4 měsíci +1

    👍🙏🙏 arumai mohan sir

  • @gowris623
    @gowris623 Před 4 měsíci

    Azhagana arpudhamana padivu nandrigal pala 🙏🙏🙏

  • @Elangovanvaradarajan
    @Elangovanvaradarajan Před 4 měsíci +1

    நன்றி 🙏🙏🙏

  • @user-yc1es5er4b
    @user-yc1es5er4b Před 4 měsíci +1

    Hai praveenmohan

  • @eswaramoorthys2124
    @eswaramoorthys2124 Před 4 měsíci +2

    ,. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அங்கே சந்தன கருப்பு கோவில் உள்ளது அதனை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @divyabharathi7038
    @divyabharathi7038 Před 4 měsíci

    அருமை. ❤

  • @tamilselvi6251
    @tamilselvi6251 Před 4 měsíci

    மிகவும் அருமையான. சுவாரஸ்யமான பதிவு.. நன்றி சார்

  • @shrisakthivlogs6553
    @shrisakthivlogs6553 Před 4 měsíci +1

    Amazing video sir. Thank you

  • @rajapm5430
    @rajapm5430 Před 4 měsíci +1

    bro, sir 🥰supper 1000 supper sir❤❤❤

  • @krithiknandalike1228
    @krithiknandalike1228 Před 4 měsíci +1

    Makara pranalayam ille makara pranalam apdin nenekire ?

  • @shankarganeshan4154
    @shankarganeshan4154 Před 4 měsíci

    Greatest message sir thanks Praveen.

  • @VijiyaShree-xd6hd
    @VijiyaShree-xd6hd Před 4 měsíci

    All your research sir,giving new life to history🎉

  • @girijaravi2003
    @girijaravi2003 Před 4 měsíci +1

    Super my son may god bless you dear.

  • @cpcreation7
    @cpcreation7 Před 4 měsíci +1

    👌

  • @bipinbipin1250
    @bipinbipin1250 Před 4 měsíci

    Godyousir

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm Před 4 měsíci

    பிரவீன் மோகன் நண்பா மகர பிரநாளைகள் பற்றி மிக மிக தெளிவான விளக்கம் கொடுத்திங்க அருமையான காணொளி பதிவு 😍😍🥰🥰

  • @ptecbe
    @ptecbe Před 4 měsíci

    Excellent sir you are doing an wonderful job. I like this video and your presentation. My heartful congratulations for a longer journey. Meanwhile please see the possibility of decoding a civilization living beneath our earth. That will be more useful for our viewers. Thank you

  • @user-fi3xn2kn6h
    @user-fi3xn2kn6h Před 4 měsíci

    மகர பிராணாளையப்பற்றி விளக்கி கூறியதறக்கு நன்றி நம் முன்னோர்கள் அறிவாற்றலை எப்படி பாராட்டுவது நம்மில யாருக்கும் அருகதை இல்லை உண்மை ❤ச ச வேல்🐊 திருப்பூர் ♑🙏

  • @sakthisakthivel4470
    @sakthisakthivel4470 Před 4 měsíci +1

    Thank god

  • @mohanvijaya7544
    @mohanvijaya7544 Před 4 měsíci

    Anne! Epdi irukinga Anna?
    Unga video parthale thani santhosam than
    VALGA VALAMUDAN ANNA
    🎉🎉🎉🎉🎉🌈🌈🌈🌈🌈👍👍👍👍

  • @Arjun-2015
    @Arjun-2015 Před 4 měsíci +1

    Super sago

  • @user-tm3eh1gf9q
    @user-tm3eh1gf9q Před 4 měsíci

    Pls come tharamangalam kailasanathar Temple

  • @neelasterracegardening8971
    @neelasterracegardening8971 Před 4 měsíci

    பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில் ஒரு குளத்தில் பசுவின் வாயில் இருந்து தண்ணீர் விழுவதுபோல்உள்ளது.நன்றி.நீலா.🎉🎉🎉...

  • @ramyay552
    @ramyay552 Před 4 měsíci

    Thanks for this wonderful msg❤🎉❤🎉

  • @rameshr560
    @rameshr560 Před 4 měsíci +1

    புதிய தகவல் அறிந்து கொண்டேன்

  • @ramaraja7130
    @ramaraja7130 Před 4 měsíci

    அண்ணா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பற்றி வீடியோ போடுங்கள். 🙏🙏🙏

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 Před 2 měsíci

    Published through Books. Innum Vungalai Pol Vuruvavaargal.
    Niraiya kandu pidippugal kidaikkum.
    Pl. Train up.

  • @meenasana666
    @meenasana666 Před 4 měsíci

    Amazing exploration sir..🙏🙏

  • @sreevinosreevino5657
    @sreevinosreevino5657 Před 4 měsíci +1

    அண்ணா உலகமே வியக்கும் அறிவும் ஆற்றலும் உள்ள நம் முன்னோர்கள் நாம் தான் முன்னேரி பொகிரோம்னு பாதாளத்தில் விலுகிரோம் எனக்கு தெரிஞ்ச குரு நீங்கள் தான் அண்ணா கூகுள் ல நா நம் முன்னோர்களின் வரலாறு பார்த்து படிக்கிறதுக்கும் நாம் இந்து கோவிலுக்கும் உள்ள வரலாறு முற்றிலும் வேறுபாடு அண்ணா நம்ம வரலாறை ஆங்கிலேயர்கள் முழுவதும் மறைதுள்ளார்கள். உங்களால் என்னால் அதிக புரிஞ்சிக்க முடியுது நன்றி அண்ணா

  • @user-rx5qi7hl5r
    @user-rx5qi7hl5r Před 4 měsíci +1

    Super 😊

  • @taniaalmeida2733
    @taniaalmeida2733 Před 4 měsíci

    Olá , seus vídeos são maravilhosos ! Coloque em português ou espanhol . Quero saber mais sobre esses lugares fantásticos. ❤🇧🇷

  • @prajithamathilakath4799
    @prajithamathilakath4799 Před 4 měsíci

    Thanks for your information sir
    Awesome

  • @maheswari7535
    @maheswari7535 Před 4 měsíci +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @agalyasanaa2429
    @agalyasanaa2429 Před 4 měsíci

    Addicted to ur videos sir..

  • @kamakshivaidnath67
    @kamakshivaidnath67 Před 4 měsíci +1

    🙏🙏

  • @dhuriyakuttidhuriyakutti6675

    Superb 🎉🎉

  • @KAVITHAIULAGUM
    @KAVITHAIULAGUM Před 3 měsíci

    Wow. ❤❤❤

  • @geethabose1560
    @geethabose1560 Před 4 měsíci +1

    ❤🎉👍👌💯🙏 wow

  • @KumarRuba-fh1ch
    @KumarRuba-fh1ch Před 3 měsíci

    Super fast

  • @ponniperumal6966
    @ponniperumal6966 Před 2 měsíci

    👌👍💐

  • @akrajankumar
    @akrajankumar Před 4 měsíci

    Love you❤❤❤❤❤

  • @shobihari5075
    @shobihari5075 Před 4 měsíci +1

    🎉

  • @thadechanamoorthypryathars1030

    👍

  • @MyTravelPokkisham
    @MyTravelPokkisham Před 4 měsíci

    வணக்கம் அண்ணா என்னுடைய பெயர் மஞ்சுளா நான் Australia la இருக்கேன். உங்க
    உங்க வீடியோ எல்லாம் ரொம்பவே அற்புதமான அறிவுப்பூர்வமான நிறைய விஷயங்களை கண்டுபிடிச்சு நம்ம தமிழர்களுடைய அற்புதங்களையும் படைப்புகளையும்நிறைய விஷயங்கள் போடுறீங்கநீங்க எந்த ஊர்ல இருக்கீங்க என்ன படிச்சு இருக்கீங்க கண்டிப்பா நீங்க பேசுற ஸ்டைல பார்த்தா எப்படியும் வெளிநாட்டில் இருக்கிற மாதிரி தான் தெரியுது நிறைய படிச்சிருப்பீங்கன்னு தெரியுது நிறைய இடங்களுக்கு டிராவல் பண்ணி நம்மளுடைய தமிழர்களுடைய பெருமைகளை நீங்க வீடியோ போடுறீங்க ரொம்பவும் மகிழ்ச்சி 🙏
    ஆனா என்னுடைய ஒரு வேண்டுகோள் உங்களுடைய வீடியோ பதிவுல நீங்க ஆன்மீகம் தாண்டி அறிவியல் தாண்டி உலகத்துல இதுவரையும் யாரும் சொல்லாத அடையாத நிலைய அடைஞ்ச வள்ளல் பெருமான் கட்டிய உத்தர ஞான சிதம்பரம் என்று அழைக்கப்படும் சத்திய ஞான சபை வடலூர்ல இருக்குற அந்த பெருவெளியில் கட்டிருக்கும் அற்புதமான அறிவியல் பூர்வமான விஷயங்கள் புதைஞ்சிருக்கு. நீங்க போகுற காமிக்கிற கோயில்கள்ல நேர்ல பாக்குற விஷயங்கள் எல்லாம் இந்த கோயில்ல மறைமுகமா நிறைய விஷயங்களை சொல்லி இருப்பாரு மனிதனா பிறந்தவன் இறந்தே தான் போகணும் என்ற விதியே மாத்தி அவனும் இறைவன நிலையை அடையலாம் அடைஞ்சு நமக்கு சொல்லி காமிச்சி போன இடம்தான் அந்த சத்திய ஞான சபை இந்த மாதிரி அற்புதமான கோயிலை உங்கள மாதிரி நிறைய வீடியோ youtuber அந்த அற்புதங்களை சொல்லும் போது நிறைய மக்களுக்கு போய் சேரும்.
    என்னுடைய பெயர் மஞ்சுளா, நான் My Travel Pokkisham channe CZcams பண்றேன். ஆரம்பத்துல பண்ணும் போது நானும் இந்த மாதிரி சமயங்கள் மதங்கள் பத்திதான் போட்டுட்டு இருந்தேன் எனக்கு எப்போ வள்ளல் பெருமான் சன்மார்க்க நெறி தெரிஞ்சதோ அப்போதிலிருந்து நான் இவருடைய பெருமைகளை போட்டுக்கிட்டே வரேன்
    என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் ஒரு வாட்டி வடலூர் சென்று சத்திய ஞான சபையோட பெருமைகளை படிச்சு பார்த்து அங்க போய் ஒவ்வொரு விஷயங்களையும் நீங்க சொல்லுங்க உலக மக்கள் எல்லாருக்கும் போய் அடையும்🙏 வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் ஒரு youtuber தான்

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham Před 4 měsíci

      🤍🙏🔥🙏🔥🙏

    • @siddharssecrets3174
      @siddharssecrets3174 Před 4 měsíci

      வடலூர் வள்ளலாரின் சன்மார்க்க ஞானசபை குறித்த தங்களது
      வேண்டுகோளுக்கு நன்றி மகிழ்ச்சி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அன்புடன் யோகதண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை ​@@MyTravelPokkisham

  • @sarathchandrabose6509
    @sarathchandrabose6509 Před 4 měsíci

    இன்னும் அதிகமாக தகவல்களை அறிய. விரும்பும் ஆன்மீக வாதிகள்.வாழ்க தங்களது பயணம். 3:44

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 Před 4 měsíci +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ramyaj7901
    @ramyaj7901 Před 3 měsíci

    ❤❤❤❤❤❤

  • @kannanvasudevan9665
    @kannanvasudevan9665 Před 4 měsíci +1

    First like next watch 👍

  • @karpagamk3114
    @karpagamk3114 Před 4 měsíci

    ❤💐💐💐🙏

  • @supreetha6148
    @supreetha6148 Před 3 měsíci +1

    Our ancestors are great. Power of hinduism. Temples are full of knowledge. You can learn everything there. Invaders purposely destroyed it as they didn't like our country to known as vishwaguru. Everything copied and from our country.

  • @paixamour1794
    @paixamour1794 Před 4 měsíci

    👍👌👍👌👍

  • @paixamour1794
    @paixamour1794 Před 4 měsíci

    👍👌👍👌👍👌

  • @ravijayaragavan8321
    @ravijayaragavan8321 Před 4 měsíci

    Hey guys 🎉

  • @user-xl8ov4tn3j
    @user-xl8ov4tn3j Před 3 měsíci

    Я знаю об том, много читала, но)"Вы непдражаем

  • @jollyrider2154
    @jollyrider2154 Před 4 měsíci

    Lol after watching your English your Tamil is so weird

  • @muthuc3230
    @muthuc3230 Před 4 měsíci +1

    God bless you anna, good night 🌃

  • @user-mn2kt9qm7d
    @user-mn2kt9qm7d Před 4 měsíci +1

    Очень интересно но затянуто