பாதாள கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கிணற்றின் ரகசியம்!!😱

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2023
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    Hey guys, இன்னிக்கி நாம Adalaj ன்கர ஒரு சின்ன ஊர்ல இருக்கிற ஒரு மர்மமான structureஅ தான் பார்க்க போறோம். ரோட்டுக்கும், வீடுகளுக்கும், மரங்களுக்கும் நடுவுல இது என்ன லிங்கம் shape ல ஒரு கட்டடம்? இது ஏதாவது அரசாங்கத்தோட ரகசியமான இடமா? இல்ல underground பதுங்கு குழியா? இல்ல. இது அடாலஜ் நீ வாவ் அப்படிங்கற ஒரு பழங்காலத்து ( Historic) Structure. கிட்டத்தட்ட சரியா வடக்கு தெற்கான axis ல துல்லியமா align ஆன மாதிரி இருக்கிற இதோட design ரொம்பவே uniqueஆதெரியுது. வடக்கு பக்கம் இதுக்கு வாசலே இல்ல. Structure ஓட நடுப் பகுதியில இருந்தும் உள்ள நுழையுற வழிங்க ஏதும் இல்ல. ஆனா, இந்த பக்கம் பாருங்களேன்! இதுக்கு படிக்கட்டோட மூணு திசையில ஒண்ணுக்கு பக்கத்துல ஒண்ணா மூணு வழிங்க இருக்கு. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால இப்படி ஒரு uniqueஆன Structureஅ ஏன் கட்டி இருக்காங்க? மேலே இருக்கிற இந்த மூணு எண் கோண(octagonal) வடிவத்தில இருக்கிற structures என்ன? இப்ப நாம தரைல இறங்கி, பக்கத்துல போய் பார்க்க try பண்ணலாம், வாங்க!
    இது ஒரு ரொம்ப ஆச்சரியமான (விசித்திரமான) structure. ஏன்னா தரை தளத்துல இருந்து பார்த்தா ஒண்ணுமே கண்ணுக்கு தெரியல. வழக்கமா நான் உங்களுக்கு, தரைத்தளத்துல (ground level ல ) இருந்து ஆரம்பிச்சு, மேல நோக்கி போற structures ஓட அமைப்புகள தான் காட்டி இருக்கேன். இதுல, நாம ground level ல இருந்து ஆரம்பிச்சு கீழ நோக்கி போகப் போறோம். ஆமா. இது ஒரு underground structure. ஆனா எவ்வளவு levels இருக்கு தெரியுமா? Underground (நிலத்தோட அடிக்கு) போறதுக்கு எத்தன மாடி (floors)இருக்குன்னு தெரியுமா? இது அஞ்சு அடுக்குக்கு கீழ போகுது. அதாவது, இதுக்கு அஞ்சு வேற வேற levels இருக்கு. இந்த Structureஅ பத்தி experts என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாமா? Experts இத அடாலஜ் படிக்கிணறு(Step well) னு சொல்றாங்க. இது பொதுமக்களுக்கு தண்ணி provide பண்றதுக்கான ரெண்டு தனித்தனி கிணறுகளோட கட்டப்பட்டிருக்குனு சொல்றாங்க.என்னது? நிறைய அடுக்குகளோடயும் சிற்பங்களோடயும் இருக்கிற இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான ஒரு structure வெறுமே தண்ணிய provide பண்றதுக்காக மட்டுமா?! எங்கேயோ உதைக்குதே?ஆனா, இத விட வினோதமா இன்னொரு பேச்சும் அடிபடுது. Wikipedia இத ஒரு Indo - Islamic கட்டட அமைப்பு(structure )ன்னு சொல்லுது. அதாவது, இந்த structure இந்துக்கள், முஸ்லிம்கள் ரெண்டு பேராலயும் சேர்ந்து கட்டப்பட்டு இருக்குன்னு சொல்லுது. இது எப்படி சாத்தியம், சொல்லுங்க?
    இப்ப நாம, 75 அடி ஆழத்துக்கும் கீழ வந்துட்டோம். நாம இங்க இருக்கறதுலயே கடைசி level க்கு வந்துட்டோம். இந்த வட்டமான கிணத்தை இப்ப நம்மளால பாக்க முடியுது. இது ஒண்ணும் பாக்குறதுக்கு ஓஹோன்னு சொல்லிக்கற மாதிரி இல்ல. ரொம்பவே சிம்பிளா தான் இருக்கு. சுமார் 12 அடி diameterம் வெறும் 30 அடி அகலமும் தான் இருக்கும். எல்லா பக்கத்துல இருந்தும் ஜனங்க சுலபமா தண்ணி எடுக்க வசதியா நாலு பக்கத்துல இருந்தும் இதுக்கு படிகள் இருக்கு. இந்த பெரிய, பரந்த, அஞ்சு மாடி underground Structureஅ கட்டறதுக்கு இந்த கிணறு மட்டும் தான் ஒரு முக்கியமான நோக்கமா இருந்திருக்க முடியுமா? நீங்களே பாக்கறீங்கல்ல? இங்க வேற எதுவுமே இருக்கிற மாதிரி தெரியல. அதனால நாம திரும்பி போயி இங்க இருக்கிற மத்த விஷயங்கள பாக்கலாம் வாங்க. இல்ல, இல்ல. கொஞ்சம் இருங்க! அந்த ரெண்டாவது கிணறு என்ன ஆச்சு? நான் சொன்னேன்ல இங்க ரெண்டு கிணறு இருக்குன்னு. Right? அந்த ரெண்டாவது கிணறு எங்க இருக்கு? நாம இந்த முதல் கிணத்த தாண்டி உள்ள போயி அதை கண்டுபிடிக்க முடியுதான்னு பாப்போம் வாங்க!
    முதல் கிணத்த நாம தாண்டி போனதுக்கு அப்புறம் இங்க இன்னொரு structure இருக்கு. இங்க பாருங்களேன்! இங்க ரொம்ப குறுகலான ஒரு entrance இருக்கு. இது வெறும் 2 அடி அகலம் தான் இருக்கும். ஒரே ஒருத்தர் மட்டும் தான் புகுந்து போற மாதிரி இது அவ்வளவு குறுகலா இருக்கு. அப்பாட! ஒரு வழியா நம்மளால இந்த ரெண்டாவது ரகசிய கிணத்த இப்ப பாக்க முடியுது.இது முதல்ல இருந்த கிணத்த விட சின்னதா தான் இருக்கு. ஆழமும் ரொம்ப கம்மியா தான் இருக்கு. நீங்க கிணத்துக்குள்ள நல்லா உத்து பார்த்தீங்கன்னா அதோட அடிப்பகுதிய உங்களால பாக்க முடியும். 15 அடி ஆழத்துக்கும் கம்மியா தான் இருக்கும். ஒண்ணுக்கு பக்கத்துல ஒண்ணா ரெண்டு தனித்தனி கிணறுகள யாரோ ஏன் வெட்டி(கட்டி) வச்சிருக்கணும்?அதுவும் தண்ணி குடிக்கணும்ங்கர ஒரே காரணத்துக்காக. Right? இப்ப, இன்னைக்கு நீங்க ஒரு வீடு கட்டுறீங்கன்னு வச்சுக்குங்க. நீங்க பக்கத்துல பக்கத்துல ரெண்டு தனித்தனி கிணறுகள வெட்டுவீங்களா? இல்ல, ரெண்டு தனித்தனி போர்வெல் போடுவீங்களா? இது எப்படி இருக்குன்னா, ஒரே வீட்டுக்கு முன்னால ரெண்டு தனித்தனி வாசல் இருந்தா எப்படி இருக்கும்? அப்படித்தான்! யாருமே இப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க. ஏன்னா, இப்படி வக்கிறதுனால எந்த பிரயோஜனமும் இல்லை. ஆனா, இத முதல்ல கட்டின ஸ்தபதிங்க இத ஒரு சரியான நோக்கத்தோட தான் கட்டி இருந்திருக்கணும். ஆனா அது என்னன்னு நம்மளால தான் சரியா புரிஞ்சுக்க முடியல. மக்களோட பார்வைக்கு மறஞ்சு இருக்கிற மாதிரி இந்த கிணத்த ஏன் வச்சிருக்காங்க? இங்க பாருங்களேன்! ரொம்ப சுவாரசியமான சிற்பம் இருக்கு! ரெண்டு மீன்கள் முத்தம் கொடுத்துட்டு இருக்கு.
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil
    #hindu #hinduism #indoislamic #india #gujarat #adalaj #adalajstepwell #stepwell #history #mystery #shorts

Komentáře • 204

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 11 měsíci +27

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.இப்படி ஒரு சிற்பத்த பாத்திருக்க மாட்டீங்க!!- czcams.com/video/fqMkhJBMMn8/video.htmlsi=PpJisLxSkdRYPPiq
    2.மதனிகாவோட மாய வலைல யாரும் மாட்டிக்காதீங்க!- czcams.com/video/4QkcBzPNPwY/video.htmlsi=YeR2TyRN0NsszhxZ
    3.கஜினி முகமதின் படையெடுப்பால் அழிக்கப்பட்ட லிங்கம்!- czcams.com/video/GNKttnHFl98/video.htmlsi=CliMxnaqSDe6l1Cb

    • @VazhgaVaiyagam
      @VazhgaVaiyagam Před 11 měsíci

      இது உயிர்த்தெழுதல் பற்றிய பண்டைய ரகசிய கிணறு.
      Jungle Cruise -> படத்தில் வரும் மரம்
      இது “Tropic of Cancer” பக்கத்தில் உள்ளது, சுமார் 18 மையில் தூரத்தில் உள்ளது.
      இந்த கிணற்றில் June 21 Summer Solstice / சூரிய கதிர் திருப்புநாள் இன்று சூரிய ஓளி - கிணற்று தண்ணீரில் விழும் , மற்ற நாற்களில் சூரிய ஓளி கிணற்று தண்ணீரில் விழாது
      Due to Earth motion over time tropic of cancer has moved up.
      Water in the Well is like Kalasam shown in Sculptures, wave pattern shown are sun and Moon forming two gears.

    • @harigopal7227
      @harigopal7227 Před 11 měsíci

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @RamaDevi-km8js
      @RamaDevi-km8js Před 11 měsíci

      Very nice presentation. I would like to add one more information about this Adalaj vav.
      Summers are very hot in Gujarat followed by severe water scarcity. To provide water to the population and domesticated animals, these wells were constructed.
      Wide space around the steps were made with a purpose. During croaching summer seasons, royal families used to relax in these arena, because, even in hot summer, these underground areas would be very cool, as if air-conditioned. We witnessed this during our visit in a terrific summer season.
      The small secret well is not for the public use. It is for royal family.
      The main well is for public use. Water is fetched from the ground level. Raattinam (pully) was also there when we visited.

    • @rgrg9647
      @rgrg9647 Před 11 měsíci

      3:35

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci

      Thank you for your useful info.🙏

  • @vimalap123
    @vimalap123 Před 11 měsíci +49

    உங்கள் விளக்கத்தை கேட்டு எனக்கு மூச்சு வாங்குகிறது எப்படித்தான் இப்படி ஆராய்கிறீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது வீட்டில் இருந்தபடியே இத்தனை அற்புதமான இடங்களை பார்க்க வைக்கும் உங்கள் கடுமையான உழைப்பு க்கு எங்கள் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramachandrang8442
    @ramachandrang8442 Před 11 měsíci +11

    அன்பு நண்பா.
    என்ன அருமையான கட்டடக்கலைஇதைஎல்லாம்பார்க்க நாங்கள்கொடுத்து வைத்திருக்கிரோம்
    வினோதமாணகோயிலைகான்பித்த உங்களுக்கு ஆயிரம் நன்றிகள்...🙏🙏

  • @nishathghouse4923
    @nishathghouse4923 Před 11 měsíci +6

    வணக்கம் பிரவீண் சார் சாதாரணமாக பார்த்து கடந்து போனவர்கள் உங்கள் காணொலியை பார்த்த பின் இனி கவனமாக பார்பார்கள் நன்றி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci

      ரொம்ப சந்தோசம்..!!! நன்றி 😇🙏

  • @kalaivania3455
    @kalaivania3455 Před 11 měsíci +4

    சூப்பர் வீடியோ பார்க்க பார்க்க பிரமிப்பு ஏற்பட்டது.நீங்கள் விவரிக்கும் போது எனக்கு அந்த காலத்து மக்கள் மீது ரொம்ப மரியாதை ஏற்படுகிறது.நேரில் சென்றாலும் இவ்வளவு விரிவாக பார்க்க முடியாது.அவ்வளவு விளக்கமாக இருக்கிறது.நன்றி🎉❤

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 11 měsíci +5

    தம்பி பிரவீண் நீ கொடுத்து வச்ச ஆளுபா உலகம் சுற்றும் வாலிபன் என்ற பெயர் உனக்கு தான் பொருந்தும்🎉🎉தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci

      நன்றி 😇🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 10 měsíci

      பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள் ராஜா வாழ்க வளமுடன்

  • @sumathyelayaperumal3664
    @sumathyelayaperumal3664 Před 11 měsíci +4

    வீடியோ பிரமாதம். பாதி வரைக்கும் என்னவென்று புரியவில்லை. பிறகு
    தெளிவாயிற்று. மிக்க நன்றி. உண்மையில் இவையெல்லாம் மிகப்பெரிய பொக்கிஷம். வாழ்த்துக்கள். மிக்க நன்றி சகோதரா 🙏🏻🌹

  • @saradhasundar8848
    @saradhasundar8848 Před 11 měsíci +11

    No chance Praveen! You and you only can get deep into everything you explore and explain it too in such a sweet and simple way. Really I get astonished how you could deal even with controversial matters with ease and genuine explanation. May God be with you for ever. Keep rocking son. ❤️❤️🙏🙏

  • @licvadivel5111
    @licvadivel5111 Před 11 měsíci +19

    Sir உங்களுக்கு நிகர் நீங்கதான்

  • @rkvsable
    @rkvsable Před 11 měsíci +10

    ஆழமான வரலாற்று ரீதியான புரிதல் இருந்தால் மட்டுமே இது போன்ற விளக்கம் தர இயலும். அருமை 👌

  • @justchillpal470
    @justchillpal470 Před 11 měsíci +7

    Thank you praveen for the wonderful video. Excellent structure with wonderful explanations.

  • @johnbosco1195
    @johnbosco1195 Před 8 měsíci +1

    Good your explanation built the national integration because the construction is the simple of national integration thank you

  • @sindhujasrikanth1792
    @sindhujasrikanth1792 Před 10 měsíci +1

    Nice to hear ur voice speaking in Tamil

  • @Machinima5000
    @Machinima5000 Před 11 měsíci +4

    I've been following your main channel for years. Now that I am learning Tamil, I am watching this channel too. Eventually I will understand you in two languages

  • @elumalaip9052
    @elumalaip9052 Před 11 měsíci +2

    மிகவும் புதுமையான தகவல் நன்றி

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 11 měsíci +2

    Super Findout.After your explanation only we can understand atleast something. Thanks a lot.👌🙏🙏

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Před 17 dny

    நல்ல பதிவு.. இந்து முஸ்லிம் மக்களின்.... சமூக இணக்கமான நிலையை... பழங்கால சிற்பங்களைப் காட்டி விளக்கியது.... மிகச் சிறப்பு..... நன்றி நண்பரே

  • @rajkumarn6107
    @rajkumarn6107 Před 11 měsíci +3

    Amazing Praveen. You are bringing out several information which normally no one knows.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 7 měsíci

    அருமையான தகவல் பதிவு நன்றி

  • @t.malathi361
    @t.malathi361 Před 11 měsíci +1

    நல்ல தகவல்கள் அண்ணா நன்றி தொடரட்டும் ......

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 11 měsíci

    Yeppa yevvalavu visayam therinji vetchi irukkinga.naangallam intha mathiri idathukkellam ninaicha kooda poi paarka mudiyathu.paarthalum yengaluku puriyathu.Vunga moolama yevvalavu visayam therinjika mudiuthu.Neenga Vera leval Nanbaa.yepavumey vungaluku oru Salute 👏👏👏👌👌👍👍🙏🏻

  • @manoharanr322
    @manoharanr322 Před 6 měsíci

    Very good job amazing pl.cont

  • @ramaraja7130
    @ramaraja7130 Před 11 měsíci +2

    Very very interesting video thank you so much Praveen Anna next video waiting❤❤❤❤❤

  • @deepakponnusamy2154
    @deepakponnusamy2154 Před 11 měsíci +3

    Super Anna. Thanks for sharing this kind of information...

  • @kalaioptom2717
    @kalaioptom2717 Před 11 měsíci +3

    அருமையான விளக்கம் சார் ❤️❤️❤️

  • @srijayanth-wz6iv
    @srijayanth-wz6iv Před 7 dny

    Hats 🎩 s off to all your efforts & inspiring enumeration of our wonderful history.. please keep it up brother.. GBU abundantly..

  • @mekhavinod1684
    @mekhavinod1684 Před 11 měsíci +8

    Chance eh illa.. awesome explanation.. ❤

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci

      Thank you for watching..!! Do share with your friends and family😇🙏

    • @VazhgaVaiyagam
      @VazhgaVaiyagam Před 11 měsíci

      @@PraveenMohanTamil
      இது உயிர்த்தெழுதல் பற்றிய பண்டைய ரகசிய கிணறு.
      Jungle Cruise -> படத்தில் வரும் மரம்
      இது “Tropic of Cancer” பக்கத்தில் உள்ளது, சுமார் 18 மையில் தூரத்தில் உள்ளது.
      இந்த கிணற்றில் June 21 Summer Solstice / சூரிய கதிர் திருப்புநாள் இன்று சூரிய ஓளி - கிணற்று தண்ணீரில் விழும் , மற்ற நாற்களில் சூரிய ஓளி கிணற்று தண்ணீரில் விழாது
      Due to Earth motion over time tropic of cancer has moved up.
      Water in the Well is like Kalasam shown in Sculptures, wave pattern shown are sun and Moon forming two gears.

  • @mithuns.k6181
    @mithuns.k6181 Před 11 měsíci +2

    எப்பவும் போல அருமையான விளக்கம் பிரவீன் சார்

  • @karthikrajesh7108
    @karthikrajesh7108 Před 11 měsíci +1

    Super, super I feel that the knots and wheels are the symbols of the secret language.

  • @lalithambalchandrasekaran5696
    @lalithambalchandrasekaran5696 Před 11 měsíci +3

    Thambi I admire you like you show us more admirable and astonishing places and statues. Sitting at home in my old age I see your videos. I bless you you should be rewarded and you should be known to everyone that too many youngsters

  • @user-jc6yu8ws1y
    @user-jc6yu8ws1y Před 11 měsíci +2

    அருமையான காணொளி சாகோ

  • @ananthapadmanabhangopalan481

    Where's the temple located and how to reach, which month is festive season and how to celebrate, are required.

  • @vsrenuka-explore20-24
    @vsrenuka-explore20-24 Před 8 měsíci

    Thank you for the effort to explain to us very minutely to understand our culture through old sculptures and scriptures, very good job done, excellent work, Keep up your passion alive through this type of work, we are here to support you and encourage you. everyone will not have a chance to go everywhere, this type of video is more important for the younger generation to understand our culture and be proud of India's past.

  • @ravindhran9336
    @ravindhran9336 Před 11 měsíci +2

    Vanakkam praveen.

  • @sivakolundunithyaseelan1159
    @sivakolundunithyaseelan1159 Před 10 měsíci +1

    உலக அதிசங்களில் ஒன்று நன்றி ஐஐயா

  • @tamilselvi6251
    @tamilselvi6251 Před 11 měsíci +2

    Vera level sir neenga... Brilliant!!

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 11 měsíci

    சிறப்பு அருமையான விளக்கம் 💞

  • @manoharb4842
    @manoharb4842 Před 11 měsíci

    Really u r a great inventor with a mind blowing

  • @selebysuppiah5240
    @selebysuppiah5240 Před 11 měsíci +1

    Excellent explanation Praveen.

  • @tamilselvi4014
    @tamilselvi4014 Před 11 měsíci

    Anna superb anna no words ❤

  • @user-ie8nq6sz5z
    @user-ie8nq6sz5z Před 8 měsíci

    I LIKE YOUR VIDEOS BRO

  • @LakshmiN-so9py
    @LakshmiN-so9py Před 10 měsíci

    19:56- antha three chains um idakalai pingalai suzhumunai patri kurukitathu antha jaadi mulatharathaiyum....and antha flower pattern chakra (shahashra hara chakra va kurikithu)-antha petals....thamarai ithazhnu aanmigathula solluvanga ...ovvoru chakra vukkum kurupitta enikaiyilana...thamarai ithazhkalai kanakida pattullathu.....itha pathi therinthukolla.....nithilan dhandapani CZcams channel Lai refer Panni parunga avar itha pathi super ra solluvaru

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI Před 11 měsíci +2

    எத்தனை தகவல்கள் தருகிறீர்கள் எல்லாமே முத்துக்கள் சகோதரா

  • @jeyalakshmi1527
    @jeyalakshmi1527 Před 11 měsíci

    Very interesting👌👌

  • @user-ie2gc8fk4s
    @user-ie2gc8fk4s Před 5 měsíci

    🥨Beramma mudichi nu sokuvanga enga amma en vetulaiyum intha mari mudichi iruku...bro

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 11 měsíci

    அருமையான வேலைப்பாடுகள் 👌👌👏👏

  • @govindraj-pp6zy
    @govindraj-pp6zy Před 11 měsíci

    You are the genius praveen mohan thanks for massage.....

  • @playernoname1686
    @playernoname1686 Před 11 měsíci

    Wonderful thank 🇲🇾

  • @shrisakthivlogs6553
    @shrisakthivlogs6553 Před 11 měsíci +2

    Sir, I'm eagerly waiting for your videos

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci

      😇🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 11 měsíci

      பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள் ராஜா வாழ்க

  • @panrutimuthukumar9289
    @panrutimuthukumar9289 Před 11 měsíci

    அருமை சார்

  • @kannanvasudevan9665
    @kannanvasudevan9665 Před 11 měsíci

    First like next watch 👍

  • @ahiladhamu4258
    @ahiladhamu4258 Před 11 měsíci

    சூப்பர் ப்ரோ

  • @Ezhilmathi25
    @Ezhilmathi25 Před 11 měsíci

    Super sir. Thank you.

  • @iniya4453
    @iniya4453 Před 11 měsíci

    Vanakka Praveen Anna..

  • @mohanraju8789
    @mohanraju8789 Před 7 měsíci

    எந்த இடம் சொல்லாமலே அருமை இந்தியாவின் பெருமிதம் இது

  • @revathysundramoorthy3811
    @revathysundramoorthy3811 Před 11 měsíci

    Great of you sir

  • @sureshvillan6153
    @sureshvillan6153 Před 11 měsíci

    Super Bro 👍👍👍

  • @devikaruppiah3628
    @devikaruppiah3628 Před 3 měsíci +1

    இது ஒரு நீர் லிங்கமாக இருக்கலாம்

  • @meenasree9619
    @meenasree9619 Před 11 měsíci

    Nice video 🎉

  • @cpcreation7
    @cpcreation7 Před 11 měsíci

    👌

  • @veni2053
    @veni2053 Před 11 měsíci +1

    👍🙏

  • @parameshparamesh7738
    @parameshparamesh7738 Před 11 měsíci +2

    🙏🙏🙏

  • @crbalasundaram4452
    @crbalasundaram4452 Před 11 měsíci

    Superb sir

  • @thinamathan297
    @thinamathan297 Před 11 měsíci +1

    Bro nandri

  • @manimaranraju8161
    @manimaranraju8161 Před 11 měsíci

    Super bro god bless you 🙏

  • @kamalakannangovindan925
    @kamalakannangovindan925 Před 11 měsíci

    அருமை

  • @spbspb-gm9fs
    @spbspb-gm9fs Před 11 měsíci

    Vanakkam sir

  • @rajmohan4045
    @rajmohan4045 Před 11 měsíci

    செம்ம சார்

  • @sumalathadurai3600
    @sumalathadurai3600 Před 11 měsíci

    Super sir

  • @adityaganapathi8164
    @adityaganapathi8164 Před 11 měsíci +1

    Hi Good evening.

  • @maryc.j1140
    @maryc.j1140 Před 11 měsíci

    Egypt patthi video poduga anna plsss

  • @mohanavalli8475
    @mohanavalli8475 Před 11 měsíci

    Super

  • @SG-df3mm
    @SG-df3mm Před 8 měsíci +1

    Intha,kovil.kujarath,,manila,,than,❤9.❤17,❤2023,ponen

  • @sssjcb593
    @sssjcb593 Před 11 měsíci

    வணக்கம் அண்ணா 🌹🙏🌹

  • @Arjun-2015
    @Arjun-2015 Před 11 měsíci

    நன்றி சகோதரா

  • @dinewithjayson621
    @dinewithjayson621 Před 11 měsíci

    🙏👋👋👋👍

  • @senguttuvanelango
    @senguttuvanelango Před 10 měsíci

    ரொம்பவும் பிரமாதமாக உள்ளது. விளக்கமும் நன்றாக உள்ளது.அப்படியே தமிழ் நாட்டில் உள்ள சிரிரங்கம் கோவில் உள்ள சிற்பங்களில் உள்ள இரகசியங்களையும் விளக்கவும்.நன்றி

  • @venkadesanvenkadesan9065
    @venkadesanvenkadesan9065 Před 11 měsíci

    சுப்பர்🙏👌👍🇮🇳🚩

  • @mumtaja8351
    @mumtaja8351 Před 11 měsíci +1

    Which place pa

  • @indirab3271
    @indirab3271 Před 11 měsíci

    Hai anna 👍👍👍

  • @msn.electricalworks1130
    @msn.electricalworks1130 Před 11 měsíci +3

    👍👍👍👍👍👍👌👌👌

  • @manface9853
    @manface9853 Před 11 měsíci

    Om siva jai hind super

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 Před 11 měsíci

    ❤❤❤❤❤❤❤

  • @subramanim9419
    @subramanim9419 Před 11 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vaishnuraj5650
    @vaishnuraj5650 Před 11 měsíci +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @VetriThamilMaranVetriTha-iq7rd

    நீங்கள் பார்த்து
    பதிவிட்டவைகளில்
    தவற விட்ட ஒரு சில காட்சிகள்
    இருக்கிறது இருந்தாலும்
    நீங்கள் காட்சி படுத்தும் விதம்
    புதிதாக இருக்கிறது ,
    கதைகள் பல ரகம்
    அதில் இது ஒரு விதம்
    என்று தான் சொல்ல வேண்டும்

  • @srinivasan264
    @srinivasan264 Před 11 měsíci

    Anna Unga videoskaga than waiting

  • @maheshpunitha
    @maheshpunitha Před 11 měsíci

    No 😮words, super, super.

  • @prakash__ramakrishna
    @prakash__ramakrishna Před 11 měsíci

    🙏நன்றி இதுவரை பார்க்காத இடம் அடுத்த காணொளி காக காத்திருக்கும் உங்கள் நண்பர்கள் 🙏

  • @RajeshKumar-cz6iw
    @RajeshKumar-cz6iw Před 11 měsíci

    Hai bro how r 👍

  • @maheswari7535
    @maheswari7535 Před 11 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kandhasaameekandhasaamee6317

    🙏🙏🙏👏👌👍

  • @balaramanbalaraman8531
    @balaramanbalaraman8531 Před 3 měsíci

    Raanikivav temple?

  • @jayag3619
    @jayag3619 Před 11 měsíci

    Intha video மட்டும் இல்லங்க உங்க எல்லா வீடியோவும் பிடிக்கும்.

  • @sucelakala3090
    @sucelakala3090 Před 5 měsíci

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌

  • @ramyaj7901
    @ramyaj7901 Před 3 měsíci

    😎❤

  • @janabairajendran9487
    @janabairajendran9487 Před 11 měsíci

    👍👍👍

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Před 11 měsíci

    👌👌👌👌👌👌👌👌

  • @lillysurendran3002
    @lillysurendran3002 Před 11 měsíci

    Hi Anna

  • @sarojini763
    @sarojini763 Před 11 měsíci

    அருமையா படம் பிடிச்சிருக்கீங்க