மூடி மறைக்கப்படும் தமிழனின் ரகசியம்! 😱😱

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - முன்னுரை
    02:01 - விசித்திரமான சூரிய கடவுள்
    03:02 - நட்சத்திரத்தின் சிற்பம்
    04:19 - ரகசிய சின்னம்
    06:30 - கல் சங்கிலிகள்
    07:39 - ராசி பலன்கள்
    11:34 - முடிவுரை
    Hey guys! என்னோட போன video ல, திருப்பெருந்துறைல இருக்கிற பழங்கால கோவில் ல, நான் உங்களுக்கு 27 நட்சத்திரங்கள் அதாவது lunar stations அ செதுக்கி இருக்கிறத காமிச்சிருக்கேன். இந்த video ல நான் அதுக்கு சம்பந்தப்பட்ட மத்த விஷயங்களுக்குள்ள போகப்போறேன். இந்த நட்சத்திரக் கூட்டங்களுக்கு பக்கத்துலயே, நீங்க நிறைய விசித்திரமான சாமிங்கள பார்க்கலாம். அவங்க எல்லாம் யாரு? வாங்க! கொஞ்சம் பக்கத்துல போய் பாப்போம். இது சந்திரன் அதாவது நிலா கடவுள். வேதங்கள் சொல்ற படி இந்த நிலா கடவுள் ஒரு ஆண். இந்த 27 நட்சத்திரங்களையும் இவரு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்காரு. இந்த கத, ரொம்ப விசித்திரமாவும், அர்த்தமில்லாமயும், இருக்குல்ல? Sense ஏ இல்லாம இருக்கு தானே?இல்ல, ஏன் இங்க 27 நட்சத்திரங்கள் இருக்கு? ஏன் வானத்த 25 ஆவோ 50 ஆவோ வேற வேற பிரிவுகளா பிரிக்கல ?சரியா?
    இந்த 27 நட்சத்திரங்களும், நிலாவையும், நம்ம பூமியையும் ஒரு தடவ முழுசா சுத்தி வரதுக்கு எடுத்துக்கர 27 நாட்கள குறிக்குது.So, நிலா ஒரு மாசத்தோட ஒவ்வொரு நாள்லயும் ஒவ்வொரு நட்சத்திரத்தோட இருக்கு .அதுதான் 27 நாட்கள் இல்லாட்டி sidereal month ன்னு சொல்றாங்க. இதத்தான் இந்திய ஏடுகள் (நூல்கள்ல) எல்லாம் சந்திரன் 27 நட்சத்திரங்கள கல்யாணம் பண்ணி இருக்கிறதா சொல்லி இருக்கிறதோட மறைமுகமான அர்த்தம். நட்சத்திரங்களுக்கு பக்கத்துல நிலாவ செதுக்கி இருக்காங்கன்னா அதுக்கு இன்னொரு பக்கத்துல, என்னத்த செதுக்கி இருப்பாங்க?அது சரிதான் சூரிய கடவுள் அதாவது சூரியன்.
    இது, வழக்கத்துக்கு மாறான ஒரு காட்சியா (விஷயமா)இருக்கு. ஏன்னா சூரியன தன்னோட தேர்ல, ஏழு குதிரைகளோடஇருக்கிற மாதிரி இங்க காமிக்கல. இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னன்னா, அவரு செருப்பு போட்டுக்காம வெறும் காலோட இருக்காரு. அவரோட கால்ல சிலம்புகள போட்டுக்கிட்டு இருக்கிறத நீங்க பாக்கலாம். அவரோட பாதத்துல கால் விரல்கள கூட பாக்கலாம். வடநாட்டுல ( North Indiaல ) சூரிய கடவுள் காமிக்கப்பட்டு இருக்கிற விதத்துல இருந்து இது ரொம்ப வித்தியாசமா இருக்கு பாருங்களேன்.
    உதாரணத்துக்கு மோதரா சூரிய கோவில்ல நீங்க எப்படி சூரிய கடவுளை பார்த்தீங்க? நீளமான neck வச்ச gum boots போட்டுக்கிட்டு இருக்கிற மாதிரி தானே? இது, அதுக்கு அப்படியே முழுசா மாறுபட்ட விதத்தில ( oppositeஆ) இருக்கு பாருங்க! இங்க ஒரு வில்லயும் அம்பயும் புடிச்சுகிட்டு இருக்குற மாதிரி ஒரு அபூர்வமான (rare ஆன ) சிற்பம் இருக்கு. உங்களால இது யாருன்னு Guess பண்ண முடியுதா? இதுதான் புதன் ன்னு சமஸ்கிருதத்திலயும் தமிழ்லயும் சொல்லப்படுற மெர்குரி ங்குர கிரகம்( கோள்) . இந்த சிற்பத்துக்கு மேல, இதுதான் mercury கிரஹம் ங்கரத confirm பண்ற மாதிரி ஒரு சின்ன கல்வெட்டு எழுத்துக்கள் புதன் ன்னு காமிக்குது. இத பாருங்க! இங்க, இன்னொரு சிற்பம். இது எந்த சாமிய குறிக்குது? இவரு, மூணு வேற வேற ஆயுதங்களோட காட்டிருக்காங்க. ஒரு திரிசூலம், ஒரு வஜ்ராயுதம், ஒரு ஈட்டி, மூணையும் வச்சிருக்காரு.இவரு Mars ங்கிற செவ்வாய் கிரகத்த குறிக்கிறாரு.
    இவர, மங்களன் னு சமஸ்கிருதத்துலயும் செவ்வாய் ன்னு தமிழ் லயும் சொல்லுவாங்க.
    இதெல்லாம் ரொம்ப rare ஆன சிற்பங்கள். கிரகங்கள், வானத்துல இருக்கிற மத்த கோள்கள், இதையெல்லாம் கோவில்கள் ல பெரிய சிற்பங்களா செதுக்கி வச்சு இருக்கிறத நாம பாத்துருக்க மாட்டோம். நாம வழக்கமா இந்த கிரகங்கள, சின்ன சின்ன சிலைகளா ஒரு group ஆ தான் பார்த்திருப்போம். இப்ப நீங்க பார்த்துக்கிட்டு இருக்கிறது ரொம்ப அபூர்வமான ஒண்ணு.
    ஆனா இந்த video ல, நான் உங்களுக்கு, யாருக்கும் தெரியாத ரகசியமான ஒரு விஷயத்தை காட்ட போறேன். செவ்வாய் கிரகத்தோட சிற்பத்துக்கு மேல என்ன செதுக்கி இருக்காங்கன்னு பாருங்களேன்! அது என்னவா இருக்கும்? அது ஒரு பிறை மாதிரி இருக்கு .அதுக்குள்ள ஒரு வட்டமும், அந்த வட்டத்துக்குள்ள ஒரு முகமும், செதுக்கப்பட்டிருக்கு. அந்த முகத்துக்குள்ள, கண்ணு, மூக்கு, வாய், எல்லாத்தயும் பாக்க முடியுது. நெத்தி ல இருக்குற புள்ளிய கூட பாக்கலாம். இது செவ்வாய் கிரகத்தோட சம்பந்தப்பட்ட ஒரு ரகசிய சின்னம் ( Symbol ).
    இந்த கோவில்ல இது மாதிரி வினோதமா ஒளிஞ்சுகிட்டு இருக்கிற விஷயங்கள் நிறைய இருக்கு. வானத்துல இருக்கிற ஒவ்வொரு கோளோட சிற்பத்து மேலயும் ஒரு சின்னத்த (Symbol) செதுக்கி வச்சிருக்காங்க.
    சூரியனோட சிற்பத்துக்கு மேல பாருங்களேன்! மறுபடியும் ஒரு விசித்திரமான கோலம் மாதிரியான pattern அ பாக்கலாம். இது, ஏதோ ஒரு கருவிக்குள்ள போட்டு வச்சிருக்கிற ஒரு சிக்கலான முடிச்சு மாதிரி இருக்கு. அதாவது அந்த முடிச்சில இருக்குற சிக்கல பாருங்களேன்! ரொம்ப புத்திசாலித்தனமா இருக்குல்ல? இந்த குறியீடு( symbol) சூரியனோட எந்த விதத்துல சம்பந்தப்பட்டிருக்கு?இதோட அர்த்தம் என்ன? சந்திரனுக்கு மேல பார்த்தோம்னா,
    அங்க, மர்மமான ஒரு பறவ fancy யான சிறகுகளோட (றெக்கையோட) இருக்கு. இது என்ன பறவ? சந்திரனோட அதுக்கு என்ன சம்பந்தம்? புதனுக்கு மேலயும் இது மாதிரி ஒரு pattern இருக்கு. இந்த குறியீடுகள்( symbol )எல்லாம் எதக் குறிக்குது? கீழே செதுக்கி இருக்கிற அந்தந்த கிரகத்தோட, ஒவ்வொரு symbol உம் எப்படி சம்பந்தப்பட்ருக்கு?
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #hindu #hinduism #tamilnadu #astrology #astronomy

Komentáře • 305

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před rokem +5

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.மறைக்கப்பட்ட நட்சத்திரத்தின் ரகசியம்!!- czcams.com/video/dNI9aBIinQw/video.html
    2.சத்தியமா இது கோவிலே இல்ல..?- czcams.com/video/IqOqw7PgXYo/video.html
    3.கோவில் Ceiling-ல் ராசி பலன்கள்..?- czcams.com/video/SALiKX2OirE/video.html

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před rokem +63

    Hi sir, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎁🎁🍫🍫🍰🍰🎂🌹

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +4

      ரொம்ப நன்றி Mageshwari😍🙏

    • @A2Zee_Pocket_Movie_8k7G
      @A2Zee_Pocket_Movie_8k7G Před rokem +1

      ஹாப்பி பிறந்தநாள் !
      வாழ்க.. லாங் லிவ் !

    • @sarojini763
      @sarojini763 Před rokem +1

      Happy birthday 🎊🎉🎈🎂🎁

    • @awareness322
      @awareness322 Před rokem +1

      வாழ்க வளமுடன்

    • @malligashivaji7736
      @malligashivaji7736 Před rokem

      பிரவீன் தம்பி வாழ்க வளமுடன் பல்லாண்டு!

  • @Aruthra-xp6vm
    @Aruthra-xp6vm Před rokem +27

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரவீன் சார்🎉🎉... வாழ்க வளமுடன் நலமுடன்..இந்தியாவின் மிகப் பெரிய வரப்பிரசாதம் நீங்கள்...

  • @singaiastromuru7515
    @singaiastromuru7515 Před rokem +32

    பல்லாண்டு காலம் எல்லா செல்வத்துடன் வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் மோகன்🎉 🎂💐

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +2

      ரொம்ப நன்றி 😍🙏

    • @santhoshm2563
      @santhoshm2563 Před rokem +1

      Thanks brother and continue the work brother

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před rokem +1

      மகனே
      வாழ்க வளமுடன் நலமுடன் பாரத் மாதாகீ ஜய்

  • @balavimala5833
    @balavimala5833 Před rokem +13

    பழமையான நம் கோயில்களில் உள்ள அதிசயமான விஷயங்களை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வே இறைவன் உங்களை அனுப்பி வைத்தார் போல அருமையான காணொளி தந்தமைக்கு மிக்க நன்றி சகோ......🙏💐💐💐

  • @renuka.srenuka4801
    @renuka.srenuka4801 Před rokem +11

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரவின். பயனுள்ள இந்த பிறவியில் நல்ல ஆயுளுடன் வாழ வேண்டுகிறேன் ❤

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před rokem +39

    தமிழர்கள் நாகரீகத்தின், அறிவின் முன்னோடிகள் என்பதை இந்த சிறிய கிராமத்தின் பெரியகோவில் நமக்கு உணர்த்துகிறது. 🤔👏🙏
    உங்கள் விளக்கத்துடன் பார்க்கும் போது தான் இவ்வளவும் புரிகிறது, அருமை,வாழ்த்துக்கள்👏👏👏💐💐💐

    • @muthuvel2062
      @muthuvel2062 Před rokem +1

      👌🙏💐💐💐

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +2

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh Před rokem +1

      பண்டைய தமிழர்களுக்கு நன்றி

    • @thiyagarajan6704
      @thiyagarajan6704 Před rokem

      ❤🎉

  • @kannanvasudevan9665
    @kannanvasudevan9665 Před rokem +17

    பூமிக்கு வந்த தமிழ் ஏலியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 👽💐

  • @geethamukkra9064
    @geethamukkra9064 Před rokem +12

    Amazing analysis. The architecture of this temple is mesmerising. Keep it up Mr Praveen.

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před rokem +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் மேன் மேலும் இது போன்ற கண்டுபிடிப்புகள் தாங்கள் எங்களுக்கு வழங்கி தங்கள் புகழ் உலகெங்கும் பரவ வாழ்த்துக்கள் சார் 👏👏👏🥰

  • @poornimaarun2049
    @poornimaarun2049 Před rokem +7

    Happy birthday !! Many more happy returns of the day dear Praveen 🎉❤

  • @chinnasamy1695
    @chinnasamy1695 Před rokem +5

    நன்றி மோகன் அருமையான காணொலி நமது முன்னோர்களின் திறமைகளை காட்டியதற்கு உங்கள் பயணங்கள் தொடரட்டும்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!🙏

    • @chinnasamy1695
      @chinnasamy1695 Před rokem

      @@PraveenMohanTamil நன்றி மோகன் தாங்களின் பதிலுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகள்

  • @anbu9865
    @anbu9865 Před rokem +4

    தங்கள் காணொளி மிகவும் அற்புதமாக இருக்கிறது.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @v.t.visaga7743
    @v.t.visaga7743 Před rokem +4

    Happy birthday ❤ ,you are doing wonderful job ,please carry-on 👍👌👏

  • @saradhasundar8848
    @saradhasundar8848 Před rokem +5

    Minute Details! Real meaning of our so called myth and scientific truth behind that, explained in a simple and sweet way. No chance Praveen! ❤Acharya devo bhava. 🙏🙏🙏

  • @uvun1995
    @uvun1995 Před rokem +2

    Amazing Praveen, I didn’t know it is your birthday today, wish you many more happy days ahead and be healthy

  • @kalaioptom2717
    @kalaioptom2717 Před rokem +2

    புதுமையான தகவல்கள். தெரிந்து கொண்டோம் சார் ❤️❤️❤️ நன்றி பிரவின் சார் ❤️❤️

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 Před rokem +2

    வாழ்த்துக்கள் அல்ஹம்து லில்லாஹ் அந்த அந்த கிரத்தில் இருக்கக்கூடிய வாழத்தகுதியுள்ளதை நம்மூதாதையர் வரைந்து வைத்துள்ளார்களோ.... அறிவாற்றல் பிரமிப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி அண்ணா

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!😇🙏

  • @sarathchandrabose6509
    @sarathchandrabose6509 Před 4 měsíci

    Request you to continue the information.❤❤

  • @Cnvisweswar
    @Cnvisweswar Před rokem

    Mindboggling analysis, Praveen hi.Hats off to you.

  • @pon.surulimohan4727
    @pon.surulimohan4727 Před 3 měsíci

    பிரவீன் மோகன். பற்றி 0ru. சிலர் செய்தி. பரப்புகின்றனர் உங்கள் பணி மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும். தமிழனின் பெருமை

  • @muruganmani6023
    @muruganmani6023 Před rokem +1

    தம்பி பிரவீன் மோகன் அவர்களின் இந்த சேவை போற்றுதலுக்குரியது வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ❤🎉😊❤

  • @shashikantharihar266
    @shashikantharihar266 Před rokem +1

    Mr PRAVEEN one day you should be given NOBLE PRIZE
    thanks for invaluable info.

  • @vigneshkani5899
    @vigneshkani5899 Před rokem

    மிக மிக மிக மிக மிக அரிய தகவல்கள் தோழரே மிகவும் அருமை 🍋🍊🍐🍎🍓🍈🍒🍋🍐🍎🍓🍈🍒🍑🥭🍉🥭🍑🍋🍊🍐🍏🍓🍈🍋🍊🍎🫐🍒🍋🍎🍈🍑🥭🍉🍉

  • @vijayasankar5557
    @vijayasankar5557 Před rokem

    Hello , Praveen mohan sir, super video , amazing information, Happy Birthday to you 👌

  • @divyabharathi7038
    @divyabharathi7038 Před rokem

    Iniya pirandhanaal vaazhthukal sir. God bless you sir.

  • @poongothaierode9070
    @poongothaierode9070 Před 8 měsíci

    அருமை அருமை கோயில் அமைந்துள்ளது முகவரியை தெரிவிக்கலாம். 👌

  • @saibaba172
    @saibaba172 Před rokem +1

    மிகவும் அருமை 🌷👌

  • @Ezhilmathi25
    @Ezhilmathi25 Před rokem

    Super explanation. Thank you sir.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      You're most welcome Shobha Krishna❤🙏Do share the video with your family and friends too!!

  • @chandrakala1230
    @chandrakala1230 Před 6 měsíci

    I traveled with you Praveen

  • @maheswari7535
    @maheswari7535 Před rokem +1

    Happy birthday annna💐💐💐💐💐

  • @ravindhran9336
    @ravindhran9336 Před rokem +1

    Vanakkam praveen.

  • @vishurosh1263
    @vishurosh1263 Před rokem +1

    Many more happy returns of the day dear sir🎉

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 Před rokem +1

    Happy birthday praveen brother. God bless you.

  • @rizwanahamad9667
    @rizwanahamad9667 Před rokem

    Happy birthday
    Praveen mohan sir
    Taangal neenda Aayuludan nalamaga irukka iraivanidam praartanai saigiren

  • @kavithaanbudurai411
    @kavithaanbudurai411 Před rokem

    Happy birthday Praveen . Amazing videos 🙏😊

  • @meenasree9619
    @meenasree9619 Před rokem

    Happy birthday Praveen sir.vazhga valamudan

  • @shanthibalasundaram4699

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் ஆச்சர்யமான அற்புத பதிவு இந்த கோயிலுக்கு போயிருந்தாலும் இப்படி பார்க்கவில்லை உங்களின் கண்டுபிடிப்புகள் மிகவும் அருமையானது நம் சிற்பிகளின் படைப்புகளை பற்றி நீங்கள் புரிந்து கொள்ளலாம் எனக்கு எதுவும் புரியாது பதிவிற்கு நன்றி

  • @balambigaiiyerjambunathan2829

    அருமை!👌👏

  • @parrotmeenu8636
    @parrotmeenu8636 Před rokem +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பிரவீன் மோகன் வாழ்க பல்லாண்டு 💐

  • @veem5156
    @veem5156 Před rokem +2

    இந்த பன்னிரண்டு ராசி சிற்பங்களும் தேனி
    மாவட்டம் உத்தமபாளையம் ஸ்ரீ ஞானாம்பிகை அம்பாள் சிவன் கோவிலில் மண்டப உச்சியில் செதுக்கப்பட்டுள்ளது.இது தமிழ் நாட்டின் காளஹஸ்தி என்று அழைக்கப்படுகிறது உங்களது விடியோக்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. உங்களது பணி தொடரட்டும் . நன்றி

  • @muthuvel2062
    @muthuvel2062 Před rokem

    Super. Bro.👌👌💐allthebest.💐💐💐🙏

  • @karpagamk3114
    @karpagamk3114 Před rokem

    அருமையான பதிவு ஐயா 💐💐💐💐💐👌👍🙏🙏🙏🙏

  • @kannanvasudevan9665
    @kannanvasudevan9665 Před rokem

    First like next watch 👍

  • @kaviyazhinivijayapandian7906

    🎉🎉 Happy Birthday Anna

  • @Vaamananraavanan
    @Vaamananraavanan Před rokem

    உங்கள் ஆய்வு மிகவும் சிறப்பு.

  • @vinothan5096
    @vinothan5096 Před rokem

    இனிய காலை வணக்கம் ஐயா❤

  • @travelvision-b7026
    @travelvision-b7026 Před rokem

    Very interesting video bro.

  • @cpcreation7
    @cpcreation7 Před rokem

    Super

  • @RaviRajini123
    @RaviRajini123 Před rokem

    Anna super 🕉️👏👏 👏👏👏👏
    Jai hindh 🤘🕉️🔱🔱🔱🔱🔱

  • @padmavathykrishnamoorthy8935

    உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரவீன் சார், கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் 🌷🌷🌷

  • @dhuriyakuttidhuriyakutti6675

    Super 👏👏👏 பிறந்த நாள் வாழ்த்துகள் sir 🎉🎉🎉

  • @saravanant9209
    @saravanant9209 Před rokem

    Happy Birthday Friend Mr. Praveen Mohan. Keep Going.

  • @Ramaniyengar
    @Ramaniyengar Před rokem

    அருமை

  • @user-cn6tp2hk1v
    @user-cn6tp2hk1v Před rokem

    Nice explain sir

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      Glad you like them! Do share the videos with others too!!🤩🙏

  • @kenichininja4632
    @kenichininja4632 Před rokem

    Super Bro.....

  • @veni2053
    @veni2053 Před rokem

    Praveen 👍🙏

  • @sumathyelayaperumal3664

    உங்களுக்கு நன்றி, நன்றி, நன்றி வாழ்த்துக்கள்

  • @stephenrajraj8558
    @stephenrajraj8558 Před rokem +1

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சகோ
    அற்புதமான தகவல் கோடானகோடி நன்றிகள்

  • @sAmmu-dk7jk
    @sAmmu-dk7jk Před rokem

    Sema👍👍

  • @gayathrimanivannan5227

    அற்புதமான விளக்கம்

  • @ramkumarm884
    @ramkumarm884 Před rokem +2

    Happy birthday Praveen Mohan sir 🎂🎂

  • @LokeshwariR-ib5hs
    @LokeshwariR-ib5hs Před rokem

    Happy birthday Praveen mohan god bless you 🎉🎉🎉

  • @spbspb-gm9fs
    @spbspb-gm9fs Před rokem

    Vanakkam sir

  • @balavimala5833
    @balavimala5833 Před rokem

    Hi bro.... sorry for late wishes..... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ.....🙏💐💐💐💐💐💐💐💐💐💐🍫🍫 வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்.......😊

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před rokem

    தேடுதல் உள்ளவர்களுக்கு அருமையான பதிவு.நன்றி. 🙏

  • @kalyaniprabaharan2359

    Hi Vanakkam Anna, Happy Birthday Anna 🎂 🥳 🎉 😊😊

  • @maha-cx1rd
    @maha-cx1rd Před rokem

    Great exploration 🎉

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      Glad you like them! Do share the videos with others too!!🤩🙏

    • @maha-cx1rd
      @maha-cx1rd Před rokem

      @@PraveenMohanTamil sure sir

  • @ramasubbu7742
    @ramasubbu7742 Před rokem

    Happy birthday brother. God bless you.

  • @snehas1840
    @snehas1840 Před rokem

    Super thambi happy birthday🌹

  • @bipinbipin1250
    @bipinbipin1250 Před rokem

    Super sir

  • @maniloguvlog6055
    @maniloguvlog6055 Před rokem

    Anna happy birthday neenga life long happya irukkanum 🎉🎉🎉🎉🎉

  • @happinessworld7392
    @happinessworld7392 Před rokem

    Iniya piranthanaal vaazhthukkal anna.. from kerala..❤

  • @apj823
    @apj823 Před rokem

    Excellent video

  • @girijaravi2003
    @girijaravi2003 Před rokem

    Wish you many more happy returns my son .God bless you dear .

  • @selviantonyraj9414
    @selviantonyraj9414 Před 11 měsíci

    Thankyou. Brother

  • @amshavani4982
    @amshavani4982 Před rokem

    Happy birthday🎂🎁🎁🎁🎁🎉🎉🎉 sir nice vedios

  • @rekhamurthy-yi7mb
    @rekhamurthy-yi7mb Před rokem

    Happy birthday sir God bless you 🎉 all the best ❤

  • @surabichannel
    @surabichannel Před rokem

    Happy birthday bro.live a long life with happiness.

  • @kannanm7828
    @kannanm7828 Před rokem

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பிரவின் சார் 🎉🎉🎉 13:06

  • @c.lathachand7248
    @c.lathachand7248 Před rokem

    Anna super 🙏🙏🙇‍♀️🙇‍♀️💐💐

  • @Murugesh
    @Murugesh Před rokem

    Happy birthday ❤ mohan bro... ❤❤❤

  • @sugasinis5720
    @sugasinis5720 Před rokem

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் sir ,வாழ்க வளமுடன்

  • @velmaster2010
    @velmaster2010 Před rokem

    Happy birthday Praveen 🎂🎁

  • @manilochan3807
    @manilochan3807 Před rokem

    Happy birthday praveen mohan 🎉🎉

  • @vaishnuraj5650
    @vaishnuraj5650 Před rokem +1

    Belated Happy Birthday Sir...🎁🎂

  • @vrl.carprntering736
    @vrl.carprntering736 Před rokem +3

    hi good evening. first comment

  • @sureshvillan6153
    @sureshvillan6153 Před 11 měsíci

    Super Bro 👍👍👍

  • @nallananand3819
    @nallananand3819 Před 5 měsíci

    Mr Praveen. I got some clues about the picture associated with Star Lord. Mars Lord with circle and face indicates blood, gene and gender. Mercury Lord circle indicates Brain, 4 parts, with nervous knot. Sun Lord indicates knot symbol for controlled Nuc fus. Moon Lord indicates Anna paravai in white color. Guru, Sukra and Sani, symbols not shown in video. Please show let me think about it of. Further, the ceiling star diagram is real-time diagram, to be read placing water on the floor. Water gives mirror image and give real direction of stars and it's angle by center circle.

  • @saravanansssaravanans3306

    வணக்கம் அண்ணா ✨️🙏✨️🦋🦋🦋🦋⚘️⚘️⚘️⚘️🎀🌺🎀

  • @Durga1788
    @Durga1788 Před rokem

    2years before we went anna. Wonderful temple

  • @banumathinatarajan2207

    Birthday wishes dear child praveen Mohan..long live..

  • @venkataeswarisivaraj5609

    Very Happy Birthday Brother...
    🎁🎈🔔🎂🍭🍟🥳
    I don't know today is your birthday. Known only after reading comment..
    Sorry for the belated wish brother..

  • @kannayiramnatarajan8903

    👏👏👏👏👏👌👌👌

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 Před rokem

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    Mr Praveen

  • @sekar3315
    @sekar3315 Před rokem

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்நண்பரே❤❤❤

  • @sairasharma8317
    @sairasharma8317 Před rokem

    Happy Happy birthday sir❤️🧿✨🌼

  • @yazhiskitchen7676
    @yazhiskitchen7676 Před rokem

    Happy birthday Mohan.

  • @Arjun-2015
    @Arjun-2015 Před rokem

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா 🎉✨️🎉🧈🎇

  • @radhapanjayuthan2646
    @radhapanjayuthan2646 Před rokem

    Wish u happy birthday sir.