ப்பா!! நீங்க இப்படி ஒரு சிற்பத்த பாத்திருக்க கூட மாட்டீங்க..!

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - கர்பத்தை கண்டுபிடிக்கும் கருவி
    02:28 - டார்ச் லைட்
    04:43 - விசித்திரமான கல் அமைப்பு
    06:29 - Angle Finder
    08:15 - எகிப்தின் தோல்வியடைந்த பிரமிட்
    09:59 - பழங்காலத்து Scale
    11:24 - Theodolite
    12:36 - Arc Reactor
    14:50 - முடிவுரை
    Hey guys, ஒரு அழகான பொண்ணோட இந்த பழங்கால சிற்பத்த நீங்க இங்க பாக்கலாம்.. ஆனா இதுல ஏதோ ஒன்னு விசித்திரமா இருக்கு இல்லையா?இந்த பொண்ண ( puffedup breasts ) பெரிய மார்பகங்களோ செதுக்கி இருக்காங்க. மத்த சிற்பங்கள்ல இருக்க மாதிரி அவளுக்கு தட்டையான ( flat ஆன ) வயிறும் இல்ல.ஏன் இப்படி இருக்கு? ஏன்னா இந்த பொண்ணு pregnantஆ ( கர்ப்பமா ) இருக்கா. அதனால தான்.
    இப்ப இதுக்கு கீழ பாருங்க. இந்த ஆள் ஒரு உருளையான. deviceஅ வச்சிட்டு இருக்கான். அத அந்த பொண்ணோட வயித்துல அலுத்துறதுக்கு ரெடியா இருக்கான். ஏன்னா அவன் அந்த பொண்ணோட வயித்துக்குள்ள இருக்க குழந்தையோட heartbeatஅ கேக்க ஆசைப்படுறான்( விரும்புறான்). ஆனா ultrasound மாதிரியான டெக்னாலஜி இல்லாம ஒரு பிறக்காத குழந்தையோட heartbeat கேக்குறதுங்கிறது possible ஆ?( உண்மையிலே சாத்தியமா?)
    நீங்க நம்புறீங்களோ இல்லையோ இன்னைக்கும் நிறைய டாக்டர்ஸ்-ம் மருத்துவச்சிகலும் Pinard horn அப்படின்னு சொல்லப்படுற ஒரு கருவிய தான் ultrasound கருவிக்கு பதிலா பயன்படுத்துறாங்க. நிறைய டாக்டர்ஸ் கர்ப்பிணி பெண்களுக்கு இந்த கருவிய பயன்படுத்துறாங்க. இது ultrasound கருவிய பயன்படுத்துறத விட ரொம்ப ஈஸியாவும் betterஆவும் இருக்குனு கூட ஒரு சிலர் சொல்றாங்க.
    நீங்க இத பத்தி யோசிச்சு பார்த்தீங்கன்னா இன்னைக்கு நம்ம பயன்படுத்துற நெறையா fancy electronic and computerized machines எல்லாமே physicsல இருக்க அடிப்படையான ( BASIC ) principle அ பயன்படுத்தி ( வெச்சி) operateஆகுற சாதாரண கருவியா தான் இருக்கு. ஆனா இந்த சிற்பம் வரலாற்றையே மாத்த போது, ஏனா Pinard horn கிற கருவிய 125 வருஷத்துக்கு முன்னாடி, அதாவது 1895 ல டாக்டர் Pinardங்கிறவர் கண்டுபிடிச்சார்னு நாம நினைச்சிட்டு இருக்கோம்.
    ஆனா இந்த சிற்பம் இந்தியால இருக்குற Rani Ki Vav அப்படிங்கற inverted negative கோவில்ல இருக்கு. இத கிட்டத்தட்ட 1000 வருஷத்துக்கு முன்னாடி செதுக்கி இருக்காங்க. அப்படினா பழங்கால இந்தியர்கள் கிட்டத்தட்ட 1000 வருஷத்துக்கு முன்னாடியே இந்த மாறி கருவிகள பயன்படுத்திருக்குறத நாம பாக்கலாம். இதே கோயில இருந்து இந்த மாதிரி advancedஆன டெக்னாலஜிய பத்தி நிறைய ஆதாரங்கள நான் உங்களுக்கு காட்ட போறேன்.
    இங்க பாத்தீங்கன்னா ஒரு ஆண் ( ஆளு )நிறைய toolsஅ ( கருவிகள ) வச்சிட்டு இருக்கறத பாக்கலாம். ஆனா இதுல என்ன பிரச்சன்னன்னு உங்களுக்கு தெரியுதா?இன்னைக்கு நாம use பண்ற ஒரு flashlight மாதிரியோ இல்லனா electric torch மாதிரியான ஒன்ன அவன் கையில புடிச்சிட்டு இருக்கான்.
    இதுல இருக்குற ஒற்றுமைய பாருங்க. ஒரு சாதாரண flashlight ல ஒரு பக்கம் அகலமான bulb-ம், இன்னொரு பக்கம் மெல்லிசா நீளமா இருக்கோம் அதோட roundஆன பட்டன் இருக்குறதையும் நம்மளால பாக்க முடியும் .இது நிஜமாவே இன்னைக்கு நம்ம use பண்ற flashlight ஓட நல்லாவே ஒத்து போகுது. அப்புறம் அவரோட விரல்கள பாருங்க. அவரு பட்டன press பண்ணி on பண்ற மாதிரியே இருக்கு
    அப்டினா இது ஒரு flashlight ஆ இருக்குமோ?
    Historiansஅ பொறுத்த வர flashlight, ங்கிறது David Misell அப்டிங்குறவரால 130 வருஷத்துக்கு முன்னாடி கண்டுபிடிக்கப்பட்டது அப்டினு சொல்றாங்க. ஆனா இந்த 1000 வருஷம் பழமையான கோயில்ல நம்மளால இத பாக்க முடியுது. அதனால தான் Rani Ki Vav ஒரு ரொம்ப விசித்திரமான இடம்னு சொல்றேன். அனேகமா உலகத்துலயே ரொம்ப mysteriousயான ( விசித்திரமான ) கோயில்னு கூட சொல்லலாம்.
    பழங்கால சிற்பிகள் சூரிய ஒளியே படாத ஆழமான இருட்டான இடத்துல எப்படி இந்த மாதிரியான சிற்பங்கள செதுக்கி இருப்பாங்கன்னு இந்த கருவிய பாக்கும்போது நமக்கு புரியுது.
    பொதுவாவே இருட்டான இடத்துல இந்த மாதிரி அற்புதமான சாத்தியமே இல்லாத சிற்பங்கள நாம எப்போமே பாக்குறோம். ஆனா இந்த சிற்பிகள் எப்படி இந்த சிற்பங்கள இந்த இடத்துல செதுக்குனாங்க அப்டினு நம்பள யோசிக்கவும் ஆச்சிரியப்படவும் வெக்குறாங்க. ஒரு வேளை அவங்க தீப்பந்தம் மாதிரியான torch use பண்ணி இருந்தா சுவத்துலயும் ceiling-லயும் கட்டாயம் அந்த புகையால வர்ற கரி பதிஞ்சு இருக்கும். ஆனா பழங்கால Hindu கோயில்ல அந்தமாதிரி எந்த விதமான தடையமும் இல்ல.அப்படினா பழங்காலத்துல flashlight மாதிரியான கருவிகள பயன்படுத்தினாங்களா?
    ஒரு வேளை இந்த கோயில்ல இருக்க ரொம்ப இருட்டான இடங்களல கூட, அவங்க இப்படி தான் இந்த கற்கல அடிக்கி வெச்சி perfectஅ பொருத்தி இருப்பாங்களோ? ஆனா இங்க இருக்கற வெளிச்சமான இடத்துலகூட இந்த கல்கள எல்லாம் எப்படி assemble பண்ணிருக்காங்கன்னு பாருங்க. இவங்க ஏதோ ரொம்பவே வித்தியாசமான ஒரு டெக்னாலஜி பயன்படுத்தி தான் இந்த கோயில கட்டி இருக்கணும். இந்த இடத்த பாருங்க. உங்களுக்கு ஏதாவது விசித்திரமா தெரியுதா?
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Komentáře • 377

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před rokem +42

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.திருடப்படும் தமிழனின் மருத்துவ ரகசியங்கள்!- czcams.com/video/A2cLtyNvzaE/video.html
    2.அடேங்கப்பா!! யாருமே இத பாக்கலயா?- czcams.com/video/KAFrz3qujhE/video.html
    3.இதனால தான் இங்க போக தடை போட்டுருக்காங்களா?- czcams.com/video/tjF3-MhdpUM/video.html

    • @daniellesweeney9602
      @daniellesweeney9602 Před rokem

      Just wanted to let your followers know that they can see all the temples you show us can be viewed on Google Earth Pro. [ Streetview ] It's like being there without the weather and bugs lol. Maybe you could let your followers who don't know this. Through a shorts video. Keep up the awesome work you do for us.❤

    • @ArivazhaganArivu-xj3es
      @ArivazhaganArivu-xj3es Před rokem

      Be my friend

    • @sarathasaratha5919
      @sarathasaratha5919 Před rokem

      ​@@ArivazhaganArivu-xj3es❤

  • @babysaroja8546
    @babysaroja8546 Před rokem +71

    சிற்பங்களின் கலை நுணுக்கத்தை விட
    உங்கள் மனதில் உதிக்கும் எண்ண அலைகளின் நுணுக்கம் உயர்வானவை.
    உங்கள் பணி வாழ்க வளர்க.

  • @parvathichellappa9390
    @parvathichellappa9390 Před rokem +11

    பாகைமானி எதற்காக பயன்படுத்துவார்கள் என்று இப்போது தான் தெரிகிறது. ப்ரம்மபதார்த்தம் திவ்யபதார்த்தம் என்பது எலக்ட்ரிக் ஷாக் கேட்கவே திவ்யமாக இருக்கிறது. உங்கள் ஆராய்ச்சி சாதாரணம் இல்லை. மிக்க நன்றி பிரவின் சார்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @rajdivi1412
    @rajdivi1412 Před rokem +23

    அளவில்லாத அறிவியல் தொழிநுட்பத்தை அக்காலத்தில் செய்துகாட்ட ஏதோ ஒரு அறிவியல் உயிரியால் தான் முடியும் காணொளி வெகு சிறப்பு சகோ 🙏

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před rokem +33

    PraveenMohan Sir, நீங்கள் கூறும் ஒவ்வொரு விடயங்களும் என்னை ஆச்சரியப்பட வைக்கின்றது. உங்கள் கண்களில் மட்டும் தான் இப்படி எல்லாம் தெரிகின்றது. என்னைப்போல் ஒரு சாதாரண ஒருவரால் இவைகளை காண முடியாது . உங்கள் ஆராய்ச்சி தொடரட்டும் , நன்றி நன்றி நன்றி 🙏👍Usha London

  • @chandrasakthi108
    @chandrasakthi108 Před rokem +32

    அருமை அருமை.அப்பப்பா....... இவ்வளவு அருமையான படைப்பை கட்டமைத்த முன்னோர்களைப் பாராட்டுவதா அரும்பாடுபட்டு இவ்வளவு அருமையான வீடியோவை அழகான விளக்கத்துடன் வெளியிட்ட பிரவின் மோகனைப் பாராட்டுவதா🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

  • @sureshbalaji9660
    @sureshbalaji9660 Před rokem +44

    வெல்கம் பேக் அண்ணா,, நமது போராட்டம் வெற்றி அடைந்தது.. வாழ்த்துகள். 🙏

  • @kalaioptom2717
    @kalaioptom2717 Před rokem +48

    மாலை வணக்கம் சார் ❤️..... உங்கள் உழைப்பு...அளவற்றது... வாழ்த்துக்கள் சார் ❤️

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před rokem +2

    Abaramana Arivaatral kondirunthavargal Nam Munnorgal yenru solvathil yellai illatha perumaiyaga vullathu .ivatrau kandarinthu yengaluku kaatiya thangal Arivaatral menmelum viyapil Aalthukirathu Sir.Thangal Pugal yettu thikkum parava yen manamaarntha Vaalthukkal Sir👌👌👌👌👌👏👏👏👏👏🥰

  • @kumar-qk6ig
    @kumar-qk6ig Před rokem +9

    அருமை வாழ்த்துக்கள் அண்ணா 👍

  • @santainigoindavellu2311
    @santainigoindavellu2311 Před rokem +2

    உங்களின் புதிய பதிவுக்காக காத்திருந்தேன். அருமையான தகவல்கள். நன்றி நண்பரே உங்களுக்கு .

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

  • @sivasrij4310
    @sivasrij4310 Před rokem +9

    சிறப்பான பதிவு 👍👍👍 உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🤝

  • @rizwanahamad9667
    @rizwanahamad9667 Před rokem +4

    Praveen sir yengalookku
    Iraivan koduttha waram

  • @gowris623
    @gowris623 Před rokem +6

    Vanakkam vazthukkal sir 🙏

  • @vigneshkani5899
    @vigneshkani5899 Před rokem +10

    தங்கள் காணொளி கன்டதில் மிகவும் மகிழ்ச்சி தோழரே 🍐🍋🍒🫐🍓🍏🍐🍒🍈🫐🍇🍐🍋🍒🍓🍓🍒🍈🫐🍓

  • @naga6317
    @naga6317 Před rokem +2

    arumai sagothara vaalthukkal nantri

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před rokem +20

    Good evening sir, உங்கள் பணிதொய்வில்லாமல் தொடர இறைவனை வேண்டுகிறேன்.
    A pleasure to watch, as always!!
    Thanks for your knowledge. 🙏🙏🙏

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před rokem +25

    நம் முன்னோர்களின் வாழ்வியலை இது போன்ற அற்புதமான காணொளிகள் மூலம் ஆவண படுத்தி வைக்கிறீர்கள்.... 💐👏👏
    Excellent 👌💐
    வாழ்த்துக்கள் 💐

  • @parrotmeenu8636
    @parrotmeenu8636 Před rokem +5

    அருமையான பதிவு உங்களுக்கு நன்றி🙏

  • @alwarv6857
    @alwarv6857 Před rokem +9

    நான் 🇮🇳👳அதுவும் தமிழானாக பெருமைப்படுத்தும் உங்களது இந்த மாதிரி சிற்ப்பகலை நுன்னறிவை
    பகிர்வுக்கு நன்றி🙏💕

  • @shanmugamt2908
    @shanmugamt2908 Před rokem +11

    மாலை வணக்கம்
    100%🙏🙏🙏🙏🙏
    வெகு நாட்களாக
    தங்கள் பதிவிற்கு
    காத்திருந்தோம்.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @shagulwinkeizerr8300
    @shagulwinkeizerr8300 Před rokem +5

    எப்படி உங்களுக்கு இந்த ஞானம் கிடைச்சது ? இதைப்பற்றிய சரியான புரிதல் இல்லாமல் தவறான கண்ணோட்டத்தோட பார்க்கப்படுகிற இந்த சிற்பங்களின் உண்மையான கருத்தை மிக அழகாக ஆராய்ந்து மக்களுக்கு வெளிப்படுத்துகிற உங்கள் திறமைக்கும் பொறுமைக்கும் எங்களின் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல பல உரித்தாகுக.
    ( Sir !நீங்க பேசுற English மிக அருமை, ஒரு சில Video வில் பார்த்திருக்கிறேன் ) 👍👌👍👌🌟

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @Seemanrasigan007
    @Seemanrasigan007 Před rokem +5

    அண்ணா, திருச்சுழி பூமிநாதர் கோயிலுக்கு வாங்க

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db Před 13 dny

    மிக மிக மிக சிறப்பு அண்ணா உலகத்திலே தமிழன் மிக சிறந்த அறிவாளி அது மட்டுமல்ல முதல் விஞ்ஞானியும் தமிழன் தான்.வாழ்க தமிழ் வளர்க நம் தமிழினம்.....

  • @u2laughnz
    @u2laughnz Před rokem +2

    ஐயா உங்கள் உயர்ந்த பணிக்கு என் சிரம் தாழ்த்தி நன்றிகள் பல 🙏 உங்கள் ஆய்வுகள் ஒவ்வொன்றும் எமது மூதாதையர்களின் அபார அறிவாற்றலின் சிறப்பை காட்டுகின்றன.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

    • @u2laughnz
      @u2laughnz Před rokem

      @@PraveenMohanTamil மிக்க நன்றி

  • @sarvesheditzofficial07
    @sarvesheditzofficial07 Před rokem +3

    Excellent anna ungal aaraaichigal
    Melum melum thodara engal vazthukkal

  • @ramayanamsumana6545
    @ramayanamsumana6545 Před rokem +2

    நல்ல பதிவு நன்கு ஆராய்ந்து அருமையாக விளக்கி உள்ளிர்கள்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

    • @kamalakannankamalakannan8822
      @kamalakannankamalakannan8822 Před rokem

      Where this temple is

  • @muthuvel2062
    @muthuvel2062 Před rokem +2

    Very.super.new.news.bro.thanks.br🙏🏻🙏🏻🙏🏻🧡🧡💚💚♥️♥️💜💜💛💛🌹💐💐💐

  • @MAGESWARIVLOG
    @MAGESWARIVLOG Před rokem +2

    Neenga oru magan athanalathan ungalukku ellam Thetuvaga therigirathu satharana kannukku ethu theriya vaipillai thanks bro

  • @Rani.S.7273
    @Rani.S.7273 Před rokem +21

    உங்கள்.முயற்சிக்குகிடைத்த.வெற்றிங்க.பிரவின்சார்.வாழ்த்துக்கள்.👍👍👍👍👍👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      நன்றி😇🙏

    • @muthuvel2062
      @muthuvel2062 Před rokem +1

      👌👌💐💐🙏🏻

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Před rokem

      Piraven, mohan,araicsi,arpputham,Pani,thodara,valthukkal,ninga,sainistta,nantry,sakothara,valga,valamudan

  • @ramachandrang8442
    @ramachandrang8442 Před rokem +1

    ஆஹா அருமை .
    வித்யாசமான.
    வியக்கவைக்கும்.
    சிற்பங்களை
    காண்பித்தபிரவீன்சார்
    உங்களுக்கு இறைவன்துணையிருக்க்கவாழ்த்துக்கள்
    ஆயிரம் நன்றிகள்.🙏🙏🙏

  • @tamilnadu916
    @tamilnadu916 Před rokem +25

    நீண்ட நாட்களுக்கு பிறகு காணொளி பதிவிட்டுள்ளீர்கள் நன்றிகள் பற்பல.

  • @nishathghouse4923
    @nishathghouse4923 Před rokem +2

    நீண்ட இடைவெளி ஆனால் அருமையான காணொளி வணக்கம் பிரவீண்சார்

  • @dharmalingam.alingam1387

    உங்கள் காணொலி தமிழில் எப்போது வரும் என்று ஆவலை தூண்டுகிறது அந்த காலத்தில் வாழ்வது போலவே உள்ளது அந்த எனர்ஜி என்னவென்பதையும் நீங்க கண்டுபிடித்து மக்களுக்கு சொல்வீர்கள் வாழ்த்துக்கள்

  • @kannanm7828
    @kannanm7828 Před rokem +7

    அருமையான பதிவு நன்றி தலைவா இடைவெளி இல்லாமல் பதிடுவிங்கள் அடுத்த காணொளி எப்போது வரும் என்று காக்க வேண்டி உள்ளது ஏமாற்றி விடாதிர்கள் வாழ்த்துக்கள் நன்றி நண்பரே.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

  • @malarmurugan8335
    @malarmurugan8335 Před rokem +4

    வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் இறைவன் துணை இருப்பார் 🥰🙏🥰👏👏

  • @venk606
    @venk606 Před rokem +2

    Really superb வணக்கம்

    • @venk606
      @venk606 Před rokem

      தாங்கள்,காண்பித்த,மருத்துவகருவியை பிடித்துள்ள,மருத்துவர்,சீனமருத்துவராக இருக்க,வாய்ப்பு,உள்ளதா??

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      நன்றி😇🙏

  • @krishunni9576
    @krishunni9576 Před rokem +8

    Beautiful video also brilliant message to Indians 🙏❤️

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 Před rokem +4

    நீண்ட நாட்களுக்கு பிறகு கானொலியில் உங்களைகாண்பது மகிழ்ச்சியாக உள்ளது.மீண்டும் நீங்கள் உங்களை நிரூபித்துள்ளீர்கள். நன்றி சார்.🙏🙏🙏👌

  • @nathanviswa5719
    @nathanviswa5719 Před rokem +19

    நமது முன்னோர்கள் கண்டுபிடிப்புகளை திருடி சென்று இன்று தங்கள் கண்டுபிடிப்பு போல் தங்கள் பெயரில் வெளியிடுகிறார்கள் அதையும் நாம் படித்து கொண்டு இருக்கிறோம் வெட்கித் தலைகுனிய வேண்டும்

    • @mask2705
      @mask2705 Před rokem

      என்ன செய்யலாம்? எல்லாத்தையும் கிழிச்சு போட்டுட்டு, பிரவீன் வீடியோ மட்டும் பாத்துட்டு, பிரவீன் விடும் கதை மட்டும் கேட்டுட்டு இருக்கலாமா?

    • @hi-283
      @hi-283 Před rokem +1

      ​@@mask2705உங்களுக்கெல்லாம் சினிமா கதைதானே பிடிக்கும்.

  • @sairasharma8317
    @sairasharma8317 Před rokem +7

    we are very lucky to have you sir 💫💫✨✨✨✨❤️ you are gem 💫

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Před rokem +3

    சப்பாஷ் ப்ரவீண் மோஹன். இதுவரை அறிந்திராத பல நூதனமான விஷயங்களை, கருத்துக்களை பண்டையக்கால அற்புதமான ஆற்றல்களை வெளிக்கொண்டுவரும் தங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! நன்றி வணக்கம்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @Pandiyaraj-oj1qp
    @Pandiyaraj-oj1qp Před rokem +3

    Super Mohan fantastic, welcome comeback

  • @kalyaniprabaharan2359
    @kalyaniprabaharan2359 Před rokem +2

    Hi Vanakkam Anna.

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Před rokem +5

    யப்பா ஆச்சர்யமான கிணறு எத்தனை கலைநயமான சிற்பங்கள் நான் அங்க போயிருந்தாலும் எதுவும் தெரிந்திருக்காது உங்களால் மட்டுமே இது சாத்தியம் நம் முன்னோர்களின் அறிவுதிறனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை அதை கண்டு பிடிக்கும் உங்களையும் பாராட்டியே ஆகவேண்டும் வேறுஒரு ஆச்சர்யத்தை காண ஆவலோடு காத்திருப்பேன்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před rokem +8

    Good Evening. Fantastic Findout.Mostly our Ancestors have got some special Divine Power in Construcion. It is our Bad luck that they without revealing it kept as a secret so it has not reached to present sculpters.

  • @sugumarans.k.130
    @sugumarans.k.130 Před rokem +3

    Super matter ji...All the best.

  • @Bigclassy3318
    @Bigclassy3318 Před rokem +4

    Unga videos ellame romba nalla irukku sir thank you so much sir.

  • @dreamforevereditz2766
    @dreamforevereditz2766 Před rokem +6

    அருமையான பதிவு சார் 👌👍

  • @Cnvisweswar
    @Cnvisweswar Před rokem +8

    Mindboggling analysis of the beautiful sculptures.

  • @selvielangovane2315
    @selvielangovane2315 Před rokem +4

    Excellent sir

  • @nagalakshmig582
    @nagalakshmig582 Před rokem +3

    அருமையான பதிவு நன்றி பிரவீன்

  • @shyamala1404
    @shyamala1404 Před rokem +4

    Hello sir, good evening 😎

  • @sakunthalas7608
    @sakunthalas7608 Před rokem +13

    நன்றி பிரவீன்மோகன் வெற்றிநடை போடுங்கள்👍👍👍👍👍👍

  • @nan123jishnu
    @nan123jishnu Před rokem +2

    வணக்கம் பிரவீன் என்னை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா நீங்கள் ஆயிரம் சப்ஸ்கிரைபர்கள் தொடும் முன்னிலிருந்து
    உங்களுக்காக செல்லும் இடமெல்லாம் உங்கள் சேனலை ஒளிபரப்பிக் கொண்டு உள்ளேன் ‌
    இன்றும் தர்மத்தின் அடிப்படையில் ❤️❤️
    உங்களுடைய தமிழ் ட்ரான்ஸ்லேஷன் குருப்பிலும் இருந்து வருகிறேன்

  • @vs2crafts0and1fun1tamil
    @vs2crafts0and1fun1tamil Před rokem +3

    சிறப்பு சகோ

  • @pvlakshmi58
    @pvlakshmi58 Před rokem +5

    Very nice and educative video praveen

  • @AM-vq3xe
    @AM-vq3xe Před rokem +4

    Fantastic Praveen. Congratulations, keep it up.

  • @azagappasubramaniyan3276

    ப்ரவீன், யாரைப் பாராட்வது தம்பி?
    யார் கண்களிலும் படாத சிற்பங்களின் நுணுக்கங்கள் உன் கண்களில் மட்டும் எப்படி படுகிறது?
    நம் முன்னோர்களின் விஞ்ஞான அதிசியங்களை பாராட்டுவதா?
    அவர்களின் சிற்ப கலை நுணுக்கங்களைப் பாராட்டுவதா?
    மிக அருமை.
    வாழ்த்துகள்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி😇❤🙏

  • @jaffnaponnu8424
    @jaffnaponnu8424 Před rokem +6

    Bro unga video vanthatha nu daily check pannuvan
    Porumai thangama unga english channel parpen. Intha video English version parthen.
    Unga videos fullave intresting aa erukkum
    Ungalda erunthu niraya videos ethirparkiren
    Weekly update pannunga please

  • @thiruvaditv
    @thiruvaditv Před rokem +2

    அருமை அருமை 👍

  • @vettriselvivasu5947
    @vettriselvivasu5947 Před rokem +3

    Thanks u such a wonderful message

  • @geethabose1560
    @geethabose1560 Před rokem +3

    Welcome sir,🤗

  • @lss6237
    @lss6237 Před rokem +2

    நீண்ட இடைவெளி... ஆனாலும் அடுத்த ஆச்சரியமூட்டும் காணொளி.... நம் வரலாற்றை மீட்டெடுக்கும் அற்புத பணி.... முயற்சி அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள் பிரவீன் ஜீ.... 👍👍

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Před rokem +4

    திகைப்பூட்டும் விசித்திரங்கள் அடங்கிய சிற்பங்கள்/பண்டைய வரலாற்றில் காணக்கிடைக்கும் அற்புதங்கள்/

  • @ranimbabumunuswamy3826
    @ranimbabumunuswamy3826 Před rokem +4

    Great Praveen. As you said, these are not belong to only 1000 years, must be much more 1000 years.

    • @mask2705
      @mask2705 Před rokem +1

      ஆயிரத்து ஒரு வருடங்கள் இருக்குமா?

  • @balavimala5833
    @balavimala5833 Před rokem +4

    Super bro.... Congratulations 🙏🙏🙏💐💐💐

  • @vishurosh1263
    @vishurosh1263 Před rokem +3

    Good evening sir ❤️

  • @tamilselvi6251
    @tamilselvi6251 Před rokem +21

    Real hero is Praveen sir...😇😇

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Před rokem +1

    வணக்கம்
    சிற்பக் கோயில்களை பற்றி மக்களிடம் கொ ண்டு சேர்க்கும் சீரான நண்பருக்கு வாழ்த்துக் கள்! வாழ்த்துக்கள்! வா ழ்த்துக்கள்!

  • @dsb1972you
    @dsb1972you Před rokem +3

    Superb.
    Amazing information.🙏

  • @saikumarkhan
    @saikumarkhan Před rokem +5

    வாழ்த்துக்கள் தலைவா 👍👍

  • @padmanabhanr5347
    @padmanabhanr5347 Před rokem +5

    Nothing to comment. Each episode is mind blowing than the earlier one. I am worthless to comment. You are really a gem of india. God bless you as ever and always

  • @vijibala5131
    @vijibala5131 Před rokem +1

    வாவ்! கலக்குறீங்க.ஓர் இந்தியனாக மிகப் பெருமையாக உணர்கிறேன்.உங்கள் நேரத்திற்கும், கடின உழைப்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள். நீங்க மேன்மேலும் உயர்வடைய வாழ்த்துகள்💐👏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

  • @camilusfernando17
    @camilusfernando17 Před rokem +2

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @zainabbjaleel8465
    @zainabbjaleel8465 Před rokem +2

    Great ,..

  • @psrkg7398
    @psrkg7398 Před rokem +3

    Foetuscope sir

  • @vijayavijaya237
    @vijayavijaya237 Před rokem +2

    உங்கள் அருமையான பதிவுகளுக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்!

  • @mohanvijaya7544
    @mohanvijaya7544 Před rokem +6

    Anna🙏
    How are you na!?
    HAPPY to see the video
    HAPPY to hear ur voice na
    VALGA VALAMUDAN

  • @dsrinuvasan
    @dsrinuvasan Před rokem +1

    உங்கள் கருத்துக்கள் அருமை கோடி நன்றி...

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @GuitSiva
    @GuitSiva Před rokem +1

    Excellent dude.. 👏Thanks so much🙏 Vaazhga Valamudan🙏

  • @rathy_v
    @rathy_v Před rokem +15

    Our ancestors were very smart people they developed every sector of the industry. Certainly, you are one of the greatest historians and archeologists in our times,and able to study and understand 1000 of years old our past civilization.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +3

      Thanks a lot for watching..! Keep supporting..!!!

    • @NJRaam
      @NJRaam Před rokem +2

      Praveen for God's sake kindly move with one assistant to help you as & when NEEDED ohm namo venkatesaya 🎉🙏

  • @mangamanga7315
    @mangamanga7315 Před rokem +3

    காலை வணக்கம்
    வாழ்க வளமுடன் அண்ணா...🙏🏻

  • @sathyaravi1283
    @sathyaravi1283 Před rokem +1

    உங்களை எப்படி புகழ்வது 🎉 உங்கள் videos ஒவ்வொன்றும் நமது முன்னோர்களின் பெருமையை பறைசாற்றுகிறது. பிரம்மிப்பு கூடுகிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @mithuns.k6181
    @mithuns.k6181 Před rokem +2

    Good evening sir

  • @stelliarujithiraa4338
    @stelliarujithiraa4338 Před rokem +4

    Talaiva ....welcome back..soo long waiting for you real hero 😍😍

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Před rokem +2

    காலை வணக்கம் பிரவீன் சார் 🙏

  • @manikandanvinitha3411
    @manikandanvinitha3411 Před rokem +1

    Arumai

  • @bipinbipin1250
    @bipinbipin1250 Před rokem +3

    Super Anna very good

  • @himonagangadharan5282
    @himonagangadharan5282 Před rokem +3

    I'll always support you Sir

  • @sureshvillan6153
    @sureshvillan6153 Před rokem +2

    Super Bro 👍👍👍....

  • @santharama7199
    @santharama7199 Před rokem +1

    Praveen yoy are great thanks

  • @lakshmitools2600
    @lakshmitools2600 Před rokem +2

    Praveen bro really really very awesome bro supeb 👌👌👌👌

  • @siddha912
    @siddha912 Před rokem +1

    13.46 ....sooperb sir👏👏👏👏👍🙏

  • @rekamohan2646
    @rekamohan2646 Před rokem +2

    வணக்கம் sir 🙏🏻🙏🏻😇😇😇😇... video super 👌👌👌

  • @krish.s246
    @krish.s246 Před rokem +3

    Sema sir super 👍👌

  • @schandran9961
    @schandran9961 Před rokem +1

    வணக்கம் அண்ணா

  • @durgamurugan9290
    @durgamurugan9290 Před rokem +5

    Expecting more regular videos from you sir. All your thoughts and our ancient history should go to our next generation in book form. Keep your good wok.

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Před rokem

    இவ்வளவு அழகான சிற்பங்களை கண்டமக்க தெரிவித்த உங்களுக்கு நன்றி யும் வாழ்த்துக்களும்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!😇🙏

  • @joinsiva
    @joinsiva Před rokem +3

    All your videos are very informative and eye opener to all Praveen sir.. vaazhthugal Nanba...