ஆசியாவிலேயே அதிக சிற்பங்களை கொண்ட தாராசுரம் கோவில் | Ponniyin Selvan Series | Fun Panrom Vlog

Sdílet
Vložit
  • čas přidán 7. 10. 2022
  • #FunPanromVlogs #PonniyinSelvan #blacksheep #PonniNadhi #vjsiddhu #harshathkhan #np #historicalvlog #ponniyinselvantamilstory
    This Video May Include Promotional Contents. Blacksheep shall not be liable for any direct, indirect or consequential losses occured out of the contents in the ad. Therefore , use of any information from the ad is at viewer’s own risk.
    Download Bs Value App Playstore Link : play.google.com/store/apps/de...
    Download Bs Value App Appstore Link : apps.apple.com/in/app/bs-valu...
    For more such CZcams Funs subscribe us / blacksheeptamil
    Black Sheep is an infotainment channel which aims to engage an audience of all categories. Black Sheep wil be an upgraded version of Smile Mixture, this time aiming for more fun and entertainment. Watch, Share and Subscribe ....
    Like us on / blacksheeptamil
    Follow us on / blacksheeptamil
    Follow us on / blacksheeptamil
    Watch our other channels
    Unakkennapaa : / unakkennapaa
    Blacksheep Sports : / @cricanandha5
    Blacksheep Go : / @blacksheepgoofficial
    Blacksheep Darbar : / @blacksheepdarbarofficial
    Blacksheep Cinemas : / @blacksheepcinemasoffi...
    For Advertisements :
    Contact : +91 93445 00795
    Mail Id : advertise@blacksheepvalue.com
  • Zábava

Komentáře • 280

  • @Joe_Arun
    @Joe_Arun Před rokem +111

    சோழர்கள் போகும் போது சும்மா ஒன்னும் போகல.....அவர்கள் வாழ்ந்ததை சிலைகளாக, கல்வெட்டுகளாக பதிவு செய்ததன் காரணமாக தான் நாம் இன்றும் அவர்களை கண்டு வியக்கின்றோம். சோழர்கள் சிறந்த கலைஞர்களாக இருந்துள்ளனர். நாம் தமிழராக பிறந்திருப்பது முன்பு செய்த தவம்.......

  • @powerpulsar3
    @powerpulsar3 Před rokem +72

    எவ்ளோ பெருமை வாய்ந்த கோயில். இதுவரை இந்த கோயில் பற்றி கேள்விப்பட்டது இல்லை 😯✨

  • @a_p_p_u_05_instagramid
    @a_p_p_u_05_instagramid Před rokem +31

    நம் டெல்டா பகுதியில் அருகில் இருக்க கூடிய நாம் பிரமிக்ககூடிய இந்த தாராசுரம் சிற்பகோவில் பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது நமக்கு தெரியாத விஷ்யத்தை பகிர்ந்த Blacksheep ku நன்றி.......🔥தமிழன் டா

  • @Vlog_with_aara.
    @Vlog_with_aara. Před rokem +42

    Neega oru miss panitega காலையும் யானையும் சேர்ந்து ஒரு சிற்பம் இருக்கும் ❤️

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Před rokem +8

    எங்கள் ஊர் தாராசுரம் இந்தகோவில் செம பேமஸ்💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @aravindsankaranarayanan9936

    Wow !!! Hats off Team , Brilliant VLOG.. Especially this video , Our appreciations for the guy who explained the beautification of sculpture!!
    Great knowledge 🎉 Good one guys !!! Dharasuram , Amazing Temple 🙏🏻

  • @bhuvaneshp8083
    @bhuvaneshp8083 Před rokem +40

    Black sheep making a very good documentery to our people..
    Thank u ..

  • @dhinakaran096
    @dhinakaran096 Před rokem +8

    🙏🙏🙏 நல்ல பதிவுகள் எடுத்து சொன்னதற்கு ( black sheep) குழுக்களுக்கு எனது வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏 மேலும் இப்பயனும் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன் 🙏🙏🙏

  • @murugang47
    @murugang47 Před rokem +140

    அதிமான சிலைகள் திருடப்பட்டதும் இங்குதான். சுற்றி வரும் போது பல இடங்களில் சிற்பங்களை வெட்டி எடுத்ததை பார்க்கலாம். ஆவுடையார் கோவிலும் போங்க. இன்னும் சிற்பங்கள் அருமையாக இருக்கும். அறந்தாங்கி அருகே உள்ளது

  • @smr2489
    @smr2489 Před rokem +14

    பாண்டியர்களை பற்றியும் ஒரு series போடவும்...பாண்டிய நாட்டிலிருந்து 😀

  • @seenuselvaraj9152
    @seenuselvaraj9152 Před rokem +18

    I think it's not a Entertainment Vlog.. It's DOCUMENTRY About our Pride 🔥

  • @MANIKANDAN-mz1iz
    @MANIKANDAN-mz1iz Před rokem +6

    எங்க ஊர் பார்க்கும்போதும் சொல்லும்போதும் அழகாக இருக்கு..

  • @rrsraja1391
    @rrsraja1391 Před rokem +6

    அண்ணா நேற்று தான் பொன்னியின் செல்வன் படம் பார்த்தேன் நீங்கள் விடியோவில் காட்டியது போல பார்த்தேன் விரைவாக புரிந்தது மிக்க நன்றி அண்ணா

  • @priyachutti6006
    @priyachutti6006 Před rokem +14

    Pullu arikuthu 🥵🥴 ovvoru detail um keka ... 🔥🔥🔥gud job Bros 🔥❣️❣️❣️✨💓

  • @vinodhm8662
    @vinodhm8662 Před rokem +4

    மிக நல்ல தகவல் தரும் காணொளி. விளக்கம் பண்ணினா அண்ணா அருமையாக சொன்னர். மிக அருமையான காணொளி

  • @urshoneymani
    @urshoneymani Před rokem +12

    My native is Darasuram. Happy to see you guys to show the temple in your channel 👍

  • @sandhiyasandy2450
    @sandhiyasandy2450 Před rokem +6

    Afn la erunthu vedio ku romba waiting eruntha... 🤗 super brothers.. Keep it up..🤝👏 romba interesting aa eruku..✌🏻👏 innum naraya historical logs podungga blacksheep team🥳🙏

  • @shangirlkanimozhi20
    @shangirlkanimozhi20 Před rokem +5

    18:30 நாங்கள் மலேசியாவிலிருந்து சென்ற மாதம் தமிழ்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டோம். நாங்கள் சென்ற கோவில்களில் எல்லாம் காதல் ஜோடிகளின் ஒழுங்கீனச் செயல்கள் மிகவும் வருத்தமளித்தது🥲🥲🥲 கோவில்கள் இவ்வாறான செயல்கள் நடைபெறாமல் இருக்க விதிமுறைகளைக் கட்டுப்படுத்துங்கள்.

  • @tamilselvi6791
    @tamilselvi6791 Před rokem +11

    இந்த கோவிலுக்கு சென்று வந்ததில் எனக்கும் மகிழ்ச்சி ஆனால் அங்கு யானையும் பசுவும் இணைந்து இருக்கும் சிலையையும் காண்பித்து இருந்தால் இன்னும் super ah இருக்கும்

  • @GaneshKumar-wj5zf
    @GaneshKumar-wj5zf Před rokem +9

    Hats off to who explained detailly✨✨

  • @ajocker89
    @ajocker89 Před rokem +4

    Ponniyin Selvan Series ithu dha sema use full and pakkanum thonura place itha bro, thanks for the video

  • @ganeshkarthickmm548
    @ganeshkarthickmm548 Před rokem +2

    தகவல் கொடுக்கும் நண்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பாராட்டுகளும்..நன்றி தோழரே...

  • @RameshRamarr
    @RameshRamarr Před rokem +3

    இங்கு தான் யானைக்கும் எருதுக்கும் ஒரே தலை கொண்ட சிற்பம் உள்ளது.

  • @vignesh2474
    @vignesh2474 Před rokem +6

    Sidhu bro and team Indha maadhiri TEMPLE series continue panunnga ,please namma TAMIL perumaiya ellarum therinjukattum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sharavanasharavana.i8607
    @sharavanasharavana.i8607 Před rokem +33

    Just before 2 hrs ago I saw tanjavuru temple its awesome 😍...... Iam from Bangalore going on the way of my my city Bangalore 👏❤️❤️❤️❤️❤️

    • @avinashkrishnamurthi7489
      @avinashkrishnamurthi7489 Před rokem +1

      This is not Tanjore big temple. And this is Darasuram Airavateshwarar temple In Kumbakonam City

  • @kameshjeeva4420
    @kameshjeeva4420 Před rokem +3

    பாரம்பரியத்தை எப்போதும் பாதுகாப்பாக கொண்டு போகும் ராம் அண்ணன்.......💥

  • @benny0325
    @benny0325 Před rokem +2

    I'm a very big fan of fun panrom team... மிக மிக அருமையான பதிவு. இப்படி ஒரு அருமையான சிற்பம் கொண்ட கோவில் இருப்பதை இன்று தான் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி ...

  • @NK-in2fv
    @NK-in2fv Před rokem +2

    Wowow..... Simply Great...... It's truly amazing to know about oru proud culture....keep going 💖

  • @kameshwar5161
    @kameshwar5161 Před rokem +4

    highly satisfide intha video avolo information and fun oda solli irukinga... andha sculpturs pathi explain panna vidham amazing and youngsters pandra asingam la crt ha solli irukinga

  • @vijayganesh5966
    @vijayganesh5966 Před rokem

    அற்புதமான வடிவமைப்பு அருமையான காட்சி

  • @wikkimusic6683
    @wikkimusic6683 Před rokem +9

    எங்க ஊரு ❤️❤️❤️ 3D STATUE MISS பண்ணிட்டீங்க யானையும் காளையும் ஒரே தலையில் இருக்கும் அதாவது இரு உடல்கள் ஒரே தலை தலை இருக்கும்

  • @dinesshprabu
    @dinesshprabu Před rokem +6

    Hats off to that Anna who explained it so well, next time onwards oru serupadi free nu board vekkanum for those cute couples. Amazed by the architecture and sculptures thanks for sharing a beautiful place Siddhu Anna ❤️

  • @Arunkumar-ht1jx
    @Arunkumar-ht1jx Před rokem +3

    வாழ்த்துக்கள் ப்ரோ உங்கள் பயணம் தொடரட்டும்

  • @abiramim9741
    @abiramim9741 Před rokem +4

    Vera level..
    Goosebumps moment 🥰🥰🥰🥰🥰

  • @Manojkumar-fc7sn
    @Manojkumar-fc7sn Před rokem +11

    சோழர்களின் கோட்டை 🔥🔥🔥🔥

  • @BalajiBalaji-ms8ui
    @BalajiBalaji-ms8ui Před rokem +3

    Iam also Dharsuram... great temple and great history.. I will proud

  • @parthibanv7237
    @parthibanv7237 Před rokem +2

    பொறியியல் (engineering) அற்புதம்👌

  • @sekarselvaraja0
    @sekarselvaraja0 Před rokem +5

    Thirubuvanam kovila miss panidathinga Bro Sarabeshwarar temple anga iruku Appadiye thanjavur periya kovil mathriye irukum sema special temple

  • @nagavalligopal692
    @nagavalligopal692 Před rokem +1

    Semma video👌👌👌👌anna neega poda video laya the best video anna ithu 👏👏👏👏👏👏👏👏👏👏👏semmaiya itunchi. Keep going fb team. Very Exciting and waiting for next video🥰🥰🥰🥰🥰🥰🥰and siddhu anna unga msg is altimate anna🙏🙏🙏🙏🙏

  • @naveenriders3233
    @naveenriders3233 Před rokem +3

    சிதம்பரம் நடராசர் கோயில் அதற்குள் இருக்கும் சிற்பங்கள் நன்றாக இருக்கும்.

  • @user-kt1sj2rr7b
    @user-kt1sj2rr7b Před rokem +1

    அற்புதமான தகவல்கள் சகோ...👏🏻 வியந்து... ரசித்து... மறக்காது... உறவுகளுக்கும்..உலகோருக்கும்...விருந்தாக்கும்..அண்ணாக்களுக்கு வாழ்த்துக்களும்... நன்றிகளும் 🙏🏻

  • @jeevithaperiasamy1140
    @jeevithaperiasamy1140 Před rokem +4

    Nice informative video.. Oorla nadakra periya periya vishayangala advertise pana neraya route iruku.. But you people connect to the common people.. Way more to go guys💕

  • @vishnukavya7203
    @vishnukavya7203 Před rokem +2

    Daily engaluku fun panrom video varanum bro , nanga black sheep video pakkurathe funpanrom video_kaga than , so niga videos neraiya poduga , ellai endrall #blacksheepunsubscribe pannuvom.... I love sidhu Anna & Khan ❤️

  • @ingayannasolluthubyvsk7430

    சாகுமுன் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய அதிசயம்......

  • @Sanju.2301
    @Sanju.2301 Před rokem +5

    Lotus malaruthu (arivu valaruthu) 🔥🔥...apram yen pa Lotus chinnathula irukavangaluku arivu irukka matenguthu...🤔

  • @mathgobal9133
    @mathgobal9133 Před rokem +4

    Intha kovilukku one time pathurukken but antha statue la ivlo story irukkunu ivaru sollitha theriyuthu 🔥 and intha kovilla name eluthuratha start pannathe 90s tha bro

  • @gkgk1894
    @gkgk1894 Před rokem +7

    biggest fan of NP🥰😍🤩

  • @vickyvigwa5463
    @vickyvigwa5463 Před rokem

    Really great👏👏Next vlog kaga wait pandrom

  • @vj_siddhu_kingdom
    @vj_siddhu_kingdom Před rokem +4

    Namma peruma padradhuku idha thavira vera enna iruka mudiyum..🥺❤🙏🏻 Vera countries la poai buildings paakuradhukum, Namma varalara thathroobama paakuradhukum neraya vithiyasam iruku..😇❤💯 Thank you so much Team.. Naangala thedi irundha kooda ivlo vishayam therinjiruka vaaipilla 🙏🏻

  • @kishorektm4009
    @kishorektm4009 Před rokem +1

    Goosebumps ra elai

  • @shivatouristtravelling1171

    Ungal payanam thodaranm👍👍👍👍 வாழ்த்துக்கள்... 👍

  • @A_Sharath
    @A_Sharath Před rokem +1

    That guy really explained superbly 🔥🔥

  • @vijayakumar.s.k.5388
    @vijayakumar.s.k.5388 Před rokem +1

    மிக மிக சிறப்பான வீடியோ

  • @vikashveera3161
    @vikashveera3161 Před rokem +6

    Life la our time nachuu poganum. Confirm ✨🔥

  • @gokulmech7074
    @gokulmech7074 Před rokem +2

    சோழ தேசம் 😍

  • @VisuWin
    @VisuWin Před 8 měsíci

    This is highly informative thank you so much!

  • @anithagunasekaran7643

    guys u r doing a great job! content is so good keep doing it.

  • @lathikahansika9549
    @lathikahansika9549 Před rokem +1

    😍😍 such a nice interesting thing keepup!!!

  • @aromalc1805
    @aromalc1805 Před rokem +2

    Thanku for the valuable information team fun pandrom🙏🏻🫂 Fan from Kerala😍

  • @suriyag290
    @suriyag290 Před rokem +10

    Thanks to blacksheep team for this video. Please visit this type of historical places and make this type of clear documentation. It only tells about our Culture and Architecture knowledge to our upcoming generation 🎉👏👏

  • @dharmu2297
    @dharmu2297 Před rokem +1

    வாழ்ந்துருக்காங்க பா 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @naveenrs7460
    @naveenrs7460 Před 3 hodinami

    Great like a documentary❤

  • @sivaraj3615
    @sivaraj3615 Před rokem

    Very nice, thanks for sharing

  • @vviky7583
    @vviky7583 Před rokem +1

    Lots of interesting information ❤️❤️❤️

  • @varunprakash6207
    @varunprakash6207 Před rokem +3

    Later cholan Raja Raja cholan 2 Built Dharasuram temple The sculpture with many stories The steps 7 music 🎵 SAREGAMA the temple with many sculpture 40,000 and 1150 AD built Dharasuram temple 6:47 Manmadan God 7:35 Elephant 🐘 Sculpture 9:55 wrestling sculpture 11:12 Optical illusion 12:36 Saraswati reaction on Sculpture 15:15 Face between Body change 16:18 Pregnancy sculpture by Cholan sculpture and wow amazing by The information about Dharasuram temple sculpture by the guy appreciate them 👌and Don't spoil the sculpture it's our heritage And Historical place & Dharasuram temple beautiful sculpture

  • @prasannakumar9552
    @prasannakumar9552 Před rokem

    Antha fun pandrom BGM ku na adimai ..

  • @raguraman9075
    @raguraman9075 Před rokem +3

    Vera 11🎉💥💥

  • @mpdinesh1358
    @mpdinesh1358 Před 11 měsíci +1

    Kovil kulla seruppu potutu super bro ,ungala evanda review kettan

  • @aneezibrahim587
    @aneezibrahim587 Před rokem +1

    Only for Siddhu bro❤ .. but they made me waited from 3:30 as stated

  • @jayalakshmiarumugam8107

    Really awesome video the best video♥️

  • @loubudichlm9136
    @loubudichlm9136 Před rokem

    Super explanation.. good bro

  • @dharshinidharshinisri47
    @dharshinidharshinisri47 Před rokem +2

    I am from kumbakonam .. enga oorla nerya kovil irruku kandipa ellathayum oru vlog poddunga

  • @jayachandran.s.r7818
    @jayachandran.s.r7818 Před rokem

    Amazing, nice explanation

  • @velvizhisubramaniam5786

    Explanation superb

  • @venkateshwaran1000
    @venkateshwaran1000 Před rokem +2

    Kumbakonam!!!💪

  • @Shanmugamkaviya768
    @Shanmugamkaviya768 Před rokem +4

    Na darasuram dhan... Np ah paka miss panita🥺🥺

  • @ArulNishaPZO
    @ArulNishaPZO Před rokem

    Yenga ooru kovil tq bs team

  • @swathirajashekar3245
    @swathirajashekar3245 Před rokem +1

    Good job team❤

  • @shriaki8519
    @shriaki8519 Před rokem +1

    Avara red shirt anna pesa pesa goosebumps momenta irunthuchu evolo aruputhama na thiramaiyana manitharkal namma munnorkalnu... video end ne kudutha advice la 😂😂. Iyo iyo

  • @sarathM-lq5nr
    @sarathM-lq5nr Před rokem +1

    Really enjoyed ✨🔥

  • @justkovaigalatta6792
    @justkovaigalatta6792 Před rokem

    Next video kandipa 3pm ku upload panuga blacksheep evlo time wait pandrathu

  • @karthikeyan31588
    @karthikeyan31588 Před rokem

    Definitely I am going to tarasuraum

  • @kalithala4110
    @kalithala4110 Před rokem

    Vera lavel bro

  • @introverttamil
    @introverttamil Před rokem +1

    Knowledgeable video🔥

  • @user-vl8tg4ji6c
    @user-vl8tg4ji6c Před rokem +4

    பண்டைய தமிழர்களின் திறமையையும் பெருமையையும் இக்கால இளைஞர்களுக்கு எப்படி சேர்க்க வேண்டுமோ அதன்படி சேர்க்கும் தங்களின் முயற்ச்சிக்கு வாழ்த்துகள் மற்றும் மனமார்ந்த நன்றிகள் ..

  • @janu234
    @janu234 Před rokem

    Siddhu anna❤❤❤❤❤

  • @kaattuvaasi123
    @kaattuvaasi123 Před rokem

    நெஸ்ட் திருவையாறு கோயிலா!

  • @MohanKumar-yl3lk
    @MohanKumar-yl3lk Před rokem

    Last point spr 😅😂🔥🔥🔥

  • @kavitharv155
    @kavitharv155 Před rokem

    Waiting for nxt video

  • @akashbakkiyaraj6351
    @akashbakkiyaraj6351 Před rokem +7

    Kovilukku sammy ah pakka varangalOo.. illaiyOo.. Nalla enjoy pandranga lover's pa....😅

  • @dineshnarayanan8683
    @dineshnarayanan8683 Před rokem

    Vera level

  • @vijaymurugan7406
    @vijaymurugan7406 Před rokem

    Semma bro

  • @tamilstatus8487
    @tamilstatus8487 Před rokem +2

    Black sheep சாட்டிலைட் டிவி ஆரம்பிக்க போறீங்களா அண்ணா வாழ்த்துக்கள்

  • @prettydreamer6509
    @prettydreamer6509 Před rokem +1

    18:43 😂NP's tone and way of saying 😂😂😂😂

  • @premooty7690
    @premooty7690 Před rokem

    Super bro 👍👍👍

  • @karthick64
    @karthick64 Před rokem

    என் சொந்த ஊர் ❤️

  • @madevandeva1704
    @madevandeva1704 Před rokem

    Super bro 👏👏👏

  • @goldenrule3483
    @goldenrule3483 Před rokem +1

    Asia laye athiga silagal koda koil madurai meenakshi amman temple total silaigal 33000

  • @rajdeepak8318
    @rajdeepak8318 Před rokem

    Super bro ❤

  • @selvasuresh2049
    @selvasuresh2049 Před rokem +1

    Good job