ஏலியன்ஸ் எப்படி பூமிக்கு வருவாங்க தெரியுமா? ஸ்ரீலங்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கடவுள்களின் கதவு!

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - இது கடவுள்களின் கதவா?
    00:56 - உலகத்தின் பழமையான சிற்பம்
    01:27 - பிரபஞ்சத்தின் சக்கரம்
    01:57 - விசித்திரமான சக்தி
    03:37 - இந்திய Stargate
    03:50 - மக்களின் நம்பிக்கை
    07:14 - ஆராய்ச்சியாளர்களின் ஆதாரங்கள்
    08:01 - விசித்திரமான செதுக்குதல்
    09:01 - நீர்வாழ் விலங்குகள்
    10:05 - ரகசிய வார்த்தைகள்
    10:57 - முடிவுரை
    Hey guys, நான் ஸ்ரீலங்கால இருக்கேன், இங்க Ranmasu Uyana அப்டின்ற எடத்துல ஒரு ரொம்ப வித்யாசமான கல்லுல செஞ்ச ஒரு artifact இருக்கு. இது யாருமே இல்லாத ஒரு isolated place. இங்க, ஒரு இடத்துல, இந்த வித்தியாசமான round round ஆன carvings இருக்கு. இது archeologistsஅ மட்டுமில்ல இங்க சுத்தி பாக்க வர்றவங்களையும் குழப்புது.
    இந்த design பாக்கறதுக்கே ரொம்ப complexஆ இருக்கு. இது ஏதோ ஒரு electric circuit diagram மாதிரி இருக்கு. ரொம்ப technical ஆன ஒரு drawingன்னு சொல்லலாம். Srilankan ஜனங்க இத ஒரு stargate ன்னு நம்பறாங்க. கடவுள்லெல்லாம் வேற வேற கிரகத்துல இருந்து இது வழியாத்தான் வந்திருப்பாங்க அப்படின்னு இவங்க நம்பறாங்க.
    archeologists க்கு இது எப்ப உருவாச்சுன்னு சரியா தெரியல , ஆனா இது கிட்டத்தட்ட ஓரு 6500 வருஷங்கள் முன்னாடி உருவாகி இருக்கும் அப்படின்னு தான் நினைக்காரங்க. அப்டினா நீங்க இப்ப உலகத்துலயே ரொம்ப பழய cravingஅ பாத்துட்டு இருக்கீங்க. Egyptல இருக்க pyramidsஅ விட Englandல இருக்க Stonehengeஅ விட இது இன்னும் பழசு.
    ஆனா இவ்ளோ complexஆ இருக்கற இந்த கார்விங் ஓட அர்த்தம் என்னவா இருக்கும்? இத Sakwala Chakraya அப்படின்னு Srilankaல சொல்ராங்க. அப்டினா இந்த பிரபஞ்சத்தோட சக்கரம் அப்படின்னு அர்த்தம்.
    சிங்கள மொழில Sakwala அப்படின்னா universe - பரபஞ்சம் அப்படின்னு அர்த்தம். அப்பறம் தமிழ்லயும் Sanskritலயும் Chakrayaனா சக்கரம்னும் அர்த்தம். ஆனா இத ஏன் பிரபஞ்சத்தோட சக்கரம்ன்னு சொல்ராங்க? அதவிட முக்கியம், archaeologists இத ஒரு சாதாரணமான stone carving ன்னு தான் சொல்ராங்க. அப்ப இத சுத்தி இரும்புல fence ஏன் போட்டிருக்காங்க? இங்க இருக்கற ஜனங்க இந்த carvingலயிருந்து அப்பப்ப சில வித்யாசமான energy வெளிய வருதுன்னு சொல்ராங்க. அதோட இதுக்கு ரொம்ப பக்கத்துல உக்காரவோ நிக்கவோ கூடாதுன்னும் சொல்ராங்க.
    இங்க ஒரு வயசானவர் இருக்காரு, அவரு ஸ்டார் gate எல்லாம் ஒரு வித்யாசமான energyய வெளிப்படுத்துது அப்படின்னு நமக்கு காட்டறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காரு. அவரு ஒரு கயிறுல ஒரு தாயத்த கட்டி அது கிட்ட காமிச்சாரு, அது திடீருனு வலது பக்கமா சுத்த ஆரம்பிச்சுட்டு. இந்த மாதிரி சுத்தறது எல்லாம் கூட fakeஆ இருக்கலாம். ஆனா என்கிட்ட ஒரு EMF detector இருக்கு. இது energyல ஏதாச்சும் ஒரு சின்ன change இருந்தா கூட காமிச்சு குடுத்துரும். நீங்களே பாருங்க இந்த EMF detector ஓட needle உடனே வேகமா இன்னொரு பக்கம் போய்டிச்சி. அப்டினா இதுல இருந்து energy ரொம்ப அதிக அளவுல வெளிய வந்துகிட்டு இருக்குன்னு அர்த்தம்.
    இந்த மீட்டர் ல வெறும் 5 Milligauss வரைக்கும் தான் reading காட்டுது. ஆனா இந்த கல்லுல இருந்து இன்னும் ரொம்ப அதிக அளவு magnetic flux வெளிய வரும்னு நெனக்கறேன். இங்க வித்யாசமா என்னமோ நடக்குதுன்னு இதுல இருந்தே தெளிவா தெரியுது. அது மட்டும் இல்ல, இது தொடர்ச்சியா வந்துகிட்டு இருக்கற flux இல்ல. எப்பவாச்சும் தான் வருது. கொஞ்ச நேரம் கழிச்சு நான் test பண்ணி பாத்தப்போ அதுல எனக்கு readingஏ காட்டல. நியாபகம் இருக்கா, இதே மாதிரி ஒரு stargate இந்தியா ல கூட ஒன்னு இருக்கு. அந்த இடத்த மொத்தமா fence பண்ணிருந்தாங்க, அதுனால அங்க EMF detectorஅ நம்மளால use பண்ணமுடியல.
    இந்த stargates ஓட purpose என்னவா இருக்கும் ?
    ஸ்ரீலங்கா மக்கள பொருத்த வரைக்கும், இந்த 6அடி நீளமான stargate வானத்துல இருந்து கடவுள் பூமிக்கு வர்றதுக்கான வழி மட்டுமில்ல, இத ஒழுங்கா use பண்ணா, மனுஷங்களும் இங்க இருந்து இந்த universe ஓட மத்த எடத்துக்கும் இது வழியா போகலாம்.
    இங்க நெறய seatங்க கூட இருக்கு பாருங்க. அந்த carvingsக்கு முன்னால அப்படியே உக்காந்துகறதுக்கு வசதியா செதுக்கி வச்சிருக்காங்க. இங்க இருக்கற ஜனங்க என்ன சொல்ராங்கன்னா நம்ப இது முன்னாடி உக்காந்து இங்க இருந்து வர்ற energyய absorb பண்ணிக்கிட்டோம்ன்னா நம்மளும் travel பண்ணி கடவுள் இருக்கற எடத்துக்கு போக முடியும் அப்படின்னு சொல்ராங்க. இத பத்தி இன்னொரு கத கூட இருக்கு. இதுல நடுவுல இருக்கற இந்த 7 circles அ கவனமா பாத்திங்கன்னா அது ஒரு மாயைய உருவாக்கும். நம்ம ஆன்மா மட்டும் உடம்ப விட்டு பிரிஞ்சி போற மாதிரியான astral travel விஷயங்கள் செய்யலாம் அப்படின்னும் சொல்ராங்க. புத்தர் கூட இந்த எடத்துக்கு மூணு தடவ வந்தார். இந்த stargateஅ அவரால operate பண்ண முடிஞ்சிது. அவர் மத்த கிராகங்களுக்கு எல்லாம் கூட travel பண்ணிட்டு வந்தார் அப்படின்னும் சொல்ராங்க.
    சில தாந்திரீக விஷயங்கள நம்பற புத்த மதத்த சேந்தவங்க இன்னமும் இந்த இடத்துக்கு night வந்து ,விளக்கு ஏத்தி இந்த stargateஅ தொறக்கறதுக்காக இங்க உக்காந்து ஒரு ஆழ் நிலை தியானதுக்கு போயிடுவாங்க. ரொம்ப கவனமா focus பண்ணி இங்க இருக்கற symbolsஅ ஒரு குறிப்பிட்ட combinationல தொட்டா இது சொர்க்கத்துக்கு, மத்த உலகங்களுக்கு போற portalஅ தொறந்துடும் அப்படின்னு நம்பறாங்க.
    #Srilanka #Stargate #praveenmohantamil

Komentáře • 637

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 3 lety +62

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1. வேற்று கிரகவாசிகள் வந்திருக்காங்க! - czcams.com/video/L5rbg6MK2dI/video.html
    2. வேற்றுகிரக வாசிகள் கட்டியதா?- czcams.com/video/KlDZ2aDhTB0/video.html
    3. எல்லோரா - ஏலியன்களோட தொழில்நுட்பமா? - czcams.com/video/WnPcU3S5G3Q/video.html

    • @thamarai889
      @thamarai889 Před 3 lety +2

      That rock may be photoelectric
      Some rocks can produce a particular amt of emf when heat or light is combied.ex limestone,sandstone,dolomite.
      Check what kind of rock is that

    • @athiseshan1233
      @athiseshan1233 Před 3 lety +1

      மூன்று வீடியோ வும் பார்த்துள்ளேன். நன்றி...

    • @selvaraj-wb5xc
      @selvaraj-wb5xc Před 3 lety +1

      S,, as,

    • @murugesansivaraman7367
      @murugesansivaraman7367 Před 3 lety +1

      திருமலையில் ஒரு ' ஸ்டார் கேட்' உள்ளது. பார்த்துள்ளீர்களா?

    • @h.w.rhymes6784
      @h.w.rhymes6784 Před 3 lety

      I like all your videos, super Boss, Any sub planet of earth exists other than moon is described in any temple architecture, Please analyze, we may get some answer

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před 3 lety +68

    அருமை சகோதரா..
    ஒரு ஆணாக இருந்திருந்தால், ஒரு சகோதரனாகவோ நண்பனாகவோ
    உங்களுடன் சேர்ந்து ஒரு வரலாற்று தேடல் பயணம் செய்திருப்பேன்.... அத்துணை ஸ்வாரஸ்யமாக உள்ளது ஒவ்வொரு காணொளியின் வரலாற்று விஷயங்கள்...
    உங்கள் ஆராய்ச்சி பயணம் மேலும் தொடர, இந்த சகோதரியின் வாழ்த்துக்கள்...

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 Před 3 lety +2

      Very great wish for your future fulfilment ambition

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety +1

      அருமை

    • @janu5077
      @janu5077 Před 2 lety +1

      இலங்கை சுற்றுலா வாருங்களேன் 🇱🇰

    • @richievellalar3214
      @richievellalar3214 Před 2 lety

      வானகம் சித்ரா,
      அறிவியலுக்குப் பின்னால் உள்ள உண்மையைக் கண்டறிய மனிதர்கள் எங்கு சென்றாலும், சில சமயங்களில் நமக்கு நேரமும் பணமும் இருக்கும், ஆனால் அந்த இடத்திலிருந்து எந்த அழைப்பும் இல்லை, நாங்கள் போக முடியாது,
      நானும் சேர விரும்புகிறேன்.
      வாழ்த்துக்கள்

    • @danalaxmi6954
      @danalaxmi6954 Před 2 lety

      Very true

  • @remiraj2718
    @remiraj2718 Před 3 lety +75

    எங்கள் அறிவுக்கு தீனி போடும் உங்கள் தேடல் தொடரட்டும் Praveenji..

    • @m.manibharathi2163
      @m.manibharathi2163 Před 3 lety

      Ithey dialog ah ethana video la solluvinha 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      நிச்சயமாக

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      உண்மையைச்சொல்லுகிறார்

  • @kamalakamala2996
    @kamalakamala2996 Před 3 lety +104

    வணக்கம் திரு பிரவின். தங்களின் தேடல் பிரமிக்க வைக்கிறது.

  • @karthiyayini2470
    @karthiyayini2470 Před 3 lety +42

    என்னால் போகமுடியாத இடங்களுக்கு நீங்க சென்று அதோட அற்புதங்களை எடுத்து சொல்றதுக்கு நன்றி மேலும் உங்கள் ஆராய்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sivathee-mr2of
    @sivathee-mr2of Před 3 lety +70

    பிரவீன் மோகன் அவர்களே
    உங்கள் தேடல் வியக்க வைக்கிறது
    அதுவாக இருக்கும் அந்த இறைவன் தான் இறைசக்தி தான் ஏதோ ஒரு காரணத்திற்காக
    உங்களை இயக்கி வருகிறது
    என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை
    எல்லாம் அந்த அதுவாக இருக்கும் இறைசக்தியின் செயல்
    ஐய்யனே

  • @aayakalaigal-6445
    @aayakalaigal-6445 Před 3 lety +16

    கடவுள் உண்மை என்பது தங்களது ஆராய்ச்சி உரைகளின் மூலம் தெளிவாகிறது.அன்பின் நன்றி

  • @Rajeshhh
    @Rajeshhh Před 3 lety +29

    Hi Praveen, 9:30 you said sea animal which is not related to technology but I 'am happy to share what I could decoded from that, All the animal showed outside the ring are all from sea water which is salt water, and the Salt water is good conductor of electricity, which means it could be the some sort of Source energy to activate using the saltwater.

    • @navishuu9722
      @navishuu9722 Před 2 lety

      Yeah may be u r correct..Andha circle la salt water nu avangalala elutha mudiyathathanala (I mean mention) pana Mudiyathuthunala ipadi creatures ah draw pani kamichurkalam... And he also mentioned KADAL(salt water) Kanni is there in the circle!! ✌

    • @srutisridhar816
      @srutisridhar816 Před 2 lety

      Yeah.. u maybe right.. nenga sonnadhu pathadhum aquaman padam nyabagam varudhu... andha padathula desert kulla irukura ancient Kingdom kulla poi oru palaya machine ah activate pannuvanga...adhuku salt water venum nu sweat ah use pannuvanga😳

  • @kingkumar3888
    @kingkumar3888 Před 3 lety +7

    ஆச்சர்யங்கள் நிறைந்த முழு நிறைவான பதிவுகள் திரு மோகன் அண்ணா அவர்களின் அணைத்து பதிவுகளும், வாழ்க மென் மேலும் வளர்க இறைவனின் பரி பூரணஅனுகிரகம் உங்களுக்கு கிடைத்துள்ளது அதை பயனுள்ளதாக உபயோகபடுத்துகின்றீர்கள் அண்ணா 🥰👌🙏💥💥💥💥💥

  • @Ramaniyengar
    @Ramaniyengar Před 3 lety +44

    தங்கள் பதிவுகள் அனைத்தும் பிரமிக்கவைக்கிறது

  • @geethalakshmiselvaraj795
    @geethalakshmiselvaraj795 Před 3 lety +18

    அருமை நண்பரே எனக்கு இந்த விபரங்கள் படிக்க பார்க்க கேட்க மிகவும் பிடிக்கும் . ஆவல் அதிகம் நன்றி

  • @deepakumar309
    @deepakumar309 Před 3 lety +10

    அற்புதங்களை எல்லாம் அலட்சியப்படுத்துவது நமது மண்ணின் மரபு போலும்.அருமையான காணொளி 👌👌👌👌💐💐💐

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py Před 2 lety +1

      அதை மற்ற நாட்டவர்கள் கண்டறிந்து அதை தனதாக்க துடிக்கிறார்கள்.

  • @rajdivi1412
    @rajdivi1412 Před 3 lety +18

    எனக்கு எதுவும் சொல்ல தெரியல பார்த்து பிரமித்து விட்டேன் நம்மால் புரிந்துகொள்ள முடியாத சக்திகள் இந்த உலகில் ஏராளம் உள்ளது சகோ

  • @chandrasakthi108
    @chandrasakthi108 Před 3 lety +3

    வணக்கம் 🙏நலம் பல பெருகட்டும்.இலங்கையின் இயற்கை அழகை காண கண் கோடி வேண்டும் என்று நண்பர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.கூடிய விரைவில் நீங்கள் காட்டிய இடங்களையும் நண்பர்கள் சொல்லும் இடங்களையும் கண்டு ரசிக்க இலங்கை சுற்றுலா செல்ல தயாராக இருக்கிறேன் கடவுள் சித்தம்🙏

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Před 3 lety +33

    உங்கள்.ஆரச்சியால்
    ஒரு.நாள்.வெற்றி
    கிடைக்கும்

  • @yogeshyogu2886
    @yogeshyogu2886 Před 3 lety +7

    I’m a architect and I’m really inspired by your work bro . Recently I was reading ponniyin selvan and all these place relate to it so much

  • @abhishekabhishek5295
    @abhishekabhishek5295 Před 3 lety +30

    Your works are astonishing sir u r great

  • @vinodhini345
    @vinodhini345 Před 3 lety +17

    Every time I see your video it changes the way I look at the world....in a way you are taking people to a different dimension all together....it has helped me to evolve in my spiritual and cosmic quest..cant thank u enough....ur here for a purpose🙏

  • @balajisinghbalaji4156
    @balajisinghbalaji4156 Před 3 lety +10

    நீங்கள் சொன்னதை வைத்து பார்த்தால் சுற்றி உள்ள படங்கள் நீர் மின்சக்தி

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 Před 3 lety +6

    உங்கள் ஆராய்வு பிரமிக்கவைக்கிறது. ஒப்பீட்டுகளுடன் விளக்கும் சமயம் மிக நன்றாகப் புரிகிறது. நன்றி.

  • @rajalakshmiramakrishnan4474

    திரு . பிரவீன் அவர்களே ! வணக்கங்கள் . நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் கவர்ச்சிகரமாகவும் விலைமதிப்பற்ற பொக்கிஷங்களாகவும் உள்ளன . தாங்கள் இதற்காக எத்தனையோ வருடங்களாக கடினமாக உழைத்திருப்பீர்கள் . உலகெங்கும் சுற்றி நன்கு ஆராய்ச்சி செய்துள்ளீர்கள் . இவற்றையெல்லாம் கோர்வையாக பல புத்தகங்களாக வெளியிடலாம் . இறைவன் உங்களுக்கு நல்ல அறிவை வழங்கி அனுகிரகத்துள்ளார் . வாழ்க நீங்கள் பல்லாண்டுகள் . இறைவனின் கருணை எப்போதும் உங்களுக்கு உண்டு . தொடருங்கள் உங்கள் சாதனையை . வாழ்த்துக்கள் .

  • @purushothamranghanadh6843
    @purushothamranghanadh6843 Před 3 lety +18

    பிரவீன் மோஹன் ஜி இது உங்க சொந்த குரலா? நீங்க சொல்லும் வீதம் ரொம்ப வித்தியாசமா இருக்கு

    • @tamilgun7309
      @tamilgun7309 Před 3 lety +9

      இல்ல வாடகைக்கு எடுத்தது

    • @Kavitha-xl3eg
      @Kavitha-xl3eg Před 3 lety

      அருமை

    • @paramanathansivakumar3592
      @paramanathansivakumar3592 Před 3 lety

      மண்ணை சாதிக் என்கிறவர் தமிழில் பேசும் குரல்

  • @sundermithraa1025
    @sundermithraa1025 Před 3 lety +6

    With your help I have visited all historical places without spending a single rupee
    Your all videos are very interesting and all of us admired Best wishes. Continue your journey
    Valka nalamudan valamudan 100 ahndugal

  • @mohanamahendran
    @mohanamahendran Před 3 lety +22

    Vera level 👏👏👏👏👍👍

  • @santhisanthi4808
    @santhisanthi4808 Před 3 lety +10

    உங்கள் ஒவ்வொரு முயற்சியும் கடவுள் வழிநடத்தட்டும்

  • @Nerdytamizhan
    @Nerdytamizhan Před 3 lety +9

    Brother remember when you made the video about solidifying mercury at room temperature…in that video, you mentioned ancient ancestors named each and every chemical a different name as a code name with animal or birds name… example: copper sulphate referred to as peacock’ neck on that video… why can’t those animals around the outer circle of this stargate may refer to some chemical components required to build this stargate?
    You’re inspiring everyone just like you inspired me now brother. Keep the good work.

  • @valarmathielavarasan3142
    @valarmathielavarasan3142 Před 3 lety +1

    தம்பி,உங்கள் வீடியோ பிரமிப்பா இருக்கு. இதற்கு முன் இதைப்போல வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் பார்த்ததில்லை. இந்த இடங்களை சென்றுபார்க்க இயலாது. நிறைய பொருளாதாரம்,முயற்சி எல்லாம் தேவை.எங்களைப்போன்ற வயதானவர்கள் செல்லவும் முடியாது.இந்த உங்கள் சிந்தனை வரலாற்று ஆய்வாளர்கள் கூட உங்கள் கோணத்தில் சிந்திக்கவில்லை.பல அதிசயங்கள் உங்கள் முயற்சி முலம் வெளிவந்துள்ளது. இதற்கு மீண்டும் மீண்டும் நன்றி.கூறுவதற்கு வார்த்தைகள்
    இல்லை.இந்தவீடியோவில் கடல்வாழ் உயிரினங்கள் பற்றி அந்த வட்டத்தில் உள்ள து பற்றி கூறினீர்கள். விஷ்ணு கூட கடலில் தற்கால மிதக்கும் கப்பல் போன்ற ஆதிசேசன் மேல் இருப்பது போல் உள்ளது.மற்ற இடங்களை விட கடலில் ஏன் இருந்தார். வேற்றுகிரக வாசியா விஷ்ணு.கடலில்தான் பறக்கும்தட்டு வருவதற்கான சிக்னல் தெளிவாக கிடைக்குமா? விஷ்ணுசக்கரம் ஒரு தகவல்தொடர்பு சாதனமா? விமானம் தாங்கி கப்பல் போன்ற சாதனமா.விஷ்ணுலோகம் செல்வதற்கு ஏர்போர்ட் போன்றதா.ஆச்சர்யம்.உங்கள் மூலம் பல புதிய ஆச்சர்யங்களை காண்கிறோம். ஒரு வேண்டுகோள். கருவறையின் உள்ளேயும் காண்பித்தால் சாமியையும் பார்ப்போம்.அனுமதிக்க மாட்டார்கள். பல விசயங்களை வைத்திய முறைகளை கூட மறைத்தே வைத்ததால் இன்று அனைத்தும் தெரியாமலே போய்விட்டது.உங்கள் வீடியோ தொடர்ந்து மார்த்துக்கொண்டு வருகிறேன். இதற்காகவே காத்துக்கொண்டு இருக்கிறேன்.பல இடங்களை வீடியோவில் பார்த்தது மிகவும் மன நிறைவு.வாழ்த்துக்கள். நன்றி நன்றி.நன்றி.

  • @thushyanthanganeshalingam2712

    The truth of this is in the history of tamil people. There history goes more than 5000 years back....people now try to hide all evidence...Tamil should stand up to bring the truth out....
    You're doing good work ....

  • @rekamohan2646
    @rekamohan2646 Před 3 lety +6

    எனக்கு மிகவும் பிடித்த topic aliens பற்றியது.. உங்கள் video க்கள் மற்றும் ஆராய்ச்சிகள் அருமை... சிறு வயதிலேயே இவ்வளவு திறமைகளா? பிரம்மிப்படைகிறேன் நான்...

  • @priyak.r976
    @priyak.r976 Před 3 lety +3

    You are really amazing, amazing comparisons, thank you for explaining us, you are a great teacher also

  • @user-du5ri7ge5d
    @user-du5ri7ge5d Před 2 lety +5

    விண் மீன்களை ஏன் மீன்கள் என்று தமிழர்கள் குறிப்பிடுகின்றனர் 💫

  • @iyalarasanc6701
    @iyalarasanc6701 Před 3 lety +4

    I think we should connect the negative polarity (-) from the earth to the positive polarity (+) in that diagram.. through our body

  • @manikandanpaattapan8451
    @manikandanpaattapan8451 Před 3 lety +1

    பிரவீன் மோகனுக்கு என் நன்றிகள்.இந்த வட்டத்தில் உள்ளவைகள் கடல் நீராக இருக்கும் என்றும், நடுவில் இருப்பது செம்புக்கம்பிச்சுருள் என்றால், இது மின்சாரத்தை உருவாக்கும் சாதனக்குறிப்பு என்றும் நம்புகிறேன்.

  • @senshotech
    @senshotech Před 3 lety +8

    Sir,this is a device that shows compartment of rectangle boxes assembled with impeller on each centre to fly above,afterall the outer circle with sea creature shows the salt water contains nitrate gas to fly and cool the machine,

    • @muthukrish5504
      @muthukrish5504 Před 3 lety

      Exactly bro there is a Chance for that as you said. It could an 🛸 model

  • @dineshkannusamy7957
    @dineshkannusamy7957 Před 3 lety +2

    You are blessed one bro...Thats y you got a chance to visit all this places.. keep up the good work

  • @balakrishnanp5452
    @balakrishnanp5452 Před 3 lety +3

    Sir can u remember the cross symbol was already found in paintings of the rock near the gaint split rock near kilvaalai(video - blood stone (season 1 ) episode 2) , Can we relate these two?

  • @jayavarma6674
    @jayavarma6674 Před 3 lety +4

    Mesmerising bro 😍.......Bro please approach Discovery Channel or History Channel to ensure your discovering to reach many people because you doing a lot of hardwork...!

  • @rajshekarrajshekar7041
    @rajshekarrajshekar7041 Před 3 lety +2

    Sir idhu oru vela ninaga sonna somawati temple mela irukura crystal activate panna kurieeda irukumo. 🤔 Center circle patha apdi taught varudhu.

  • @chandrashekarseshadri3606

    Very nice explanation with utmost clarity of speech. Best of luck for praveen mohan

  • @mangaimangai6250
    @mangaimangai6250 Před 3 lety +6

    உங்க பதிவுகள் அனைத்தும் மிகச் சிறப்புங்க ..... வாழ்த்துக்கள் சகோ

  • @srinivasan1025
    @srinivasan1025 Před 2 lety +1

    Your explanation with the technicalities, old assumptions and other linkages are amazing and very interesting. 👍

  • @bprabha6866
    @bprabha6866 Před 3 lety +5

    நீங்க மென்மேலும் உயரணும் தம்பி, உங்களோட dedication வேற leval 👌

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety

      நிச்சயமாக வாழ்த்துகள்
      வாழ்க வளமுடன்

  • @srinivasann4126
    @srinivasann4126 Před 3 lety

    Thanks...
    Your searching are very very fantastic, surprising, very few people are only believing now a days, because, modern days people never believe the old age humans' very very
    Advanced stage.
    However, our old age people are very wonderful brilient....
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM

  • @user-ge2se4pq3t
    @user-ge2se4pq3t Před 3 lety

    பிரவீன் சகோ நான் கேட்டுக்கொண்டதன் பிறகு இலங்கையை பற்றி மேலும் பல பதிவுகளை தருகின்றீர்கள், அதற்கு நாங்கள் எங்கள் அனைவரது சார்பிலும் ஆத்மார்த்தமான நன்றியையும் உங்கள் தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்...
    ௐ நமசிவாய.....

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Před 3 lety +4

    Sir I'm not expert in biology but it's my suggestion is y don't v take the star gate as Mitochondrion.

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 3 lety +5

    Sir Thirunelveli Nellaiyappar kovil pathee video podunga sir please 🙏🏻🙏🏻🙏🏻

  • @greattamila6012
    @greattamila6012 Před 3 lety +26

    திருக்கேதீஸ்வரம், ஸ்ரீ கைலேஷ்வரர் கோவில் போன்ற பழைய இலங்கை இந்து கோவில்களுக்கும் சென்று அதையும் ஆராய்ச்சி செய்யுங்கள் அண்ணா தயவு செய்து. அங்குள்ள கோவில் மிகவும் பழையது.அங்குள்ள பாதாள அறைகளில் பாருங்கள் ரொபோக்களை பயன்படுத்தி.🙂

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Před 3 lety +1

    Praveen. What a analytical talent you have it. Everything things are so miracle s. Unrevealed consider. Expecting these needs to be safe properly with roofing shades. Sri Lanka government does not have any responsibility. Thanks Bro for your superb video.

  • @jothimary8255
    @jothimary8255 Před 2 lety +3

    Very mysterious. Very interesting. It seems to be world map , anddam map, with all Galaxy. The center of the Earth is shown with Divine energy. Stars are there. All together to say.. Earth and Heaven are put together, .. 33 devargal have no divine power. Only one the Creator and He is in the center.

  • @shanthaneelu479
    @shanthaneelu479 Před 3 lety +1

    Very interesting sir..u r bringing
    Great information...for ..all age group
    Thank u.please continue ur...research

  • @sivagamianand9994
    @sivagamianand9994 Před 3 lety +3

    Namma universe la irukra star groups a serthu rasi nu create panni jothidam nu sonnanga. For example a group of stars appears like lion is leo "simmam". Fish is "meenam" . Similarly vera edho oru universe od link ah irukumo idhu surrounded by animal pictures.

  • @haskolink1560
    @haskolink1560 Před 3 lety +4

    Through meditation we can find everything but no one knows how to meditate 🧘‍♀️

  • @sankarkirthika7042
    @sankarkirthika7042 Před 3 lety +16

    இது ஸ்டார் கேட் இல்லை இது காலத்தை கணிக்கும் கடிகாரம்..7வளையங்கள் ஏழு நாட்களை குறிக்குது சுற்றி இருக்கிற மீன் ஆமை கடல் கன்னி நண்டு இதெல்லாம் ராசிகளை குறிக்குது உள்ள இருக்கிற வட்டங்கள் நட்சத்திரத்தை குறிக்குது மேல இருக்கிற வட்டம் வெள்ளிகிரகத்தை குறிக்குது நடுவட்டம் பூமியை குறிக்கிறது இந்த வட்டத்தை சுற்றினால் ஒவ்வொரு கால கட்டத்திலேயும் உயிரினங்கள் கடலில் இனப்பெருக்கம் செய்வதை சொல்ல முடியும்........

    • @mslokesh3390
      @mslokesh3390 Před 3 lety +2

      நல்ல தேடல் , இருக்கலாம்

  • @lovelydg9112
    @lovelydg9112 Před 2 lety +4

    Praveen guess : this is a ancient teleportation portal (Stargate) 🔥🔥
    Scientist says: this is kind a world map.. 🙄🙄
    Finally I say : ithu oru puthaiyaloda map uh...poi ellorum antha rock ah udaingapa.. 🔥🔥😂 suma soluvom 😉😜

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 Před 3 lety +2

    இது மிகவும் ஆச்சர்யமான , அதிசயமான விஷயம் இதைஎல்லாம் எங்களுக்கு காண்பித்து விளக்கியமைக்கு நன்றி

  • @arunprasath8020
    @arunprasath8020 Před 3 lety +5

    🙏🏻💁🏻 ❤ great work keep rocking Praveen anna

  • @queenrose7486
    @queenrose7486 Před 3 lety +8

    OMG, sir as usual you are awesome.....God bless you abundantly sir...

  • @vjys7273
    @vjys7273 Před 3 lety +1

    For me, its look like sun as large circle, moon as small circle... Different position of moon(or stars) in sky is represented by dot &plus symbol, position could be respect to a year or a month. Over all this could SKY view surrounded by sea water when we laying on ground/boat and looking on the sky or all sun/moon/star reflection on sea water... Someone in past might see all these things during their sea journey... Or finally it could represent sea travel duration in terms of sun/moon/star...

  • @captain__Jacksparrow
    @captain__Jacksparrow Před 3 lety +8

    That may be Sri Lanka map ( maybe who knows) because outside the circle many aquatic animals are there.

  • @marimuthuk3663
    @marimuthuk3663 Před 3 lety +2

    உதாரணத்துடன். தங்களது. விளக்கம். அருமை. சகோதர. தங்களது. பதிவுகளை. எதிர்நோக்கு கிறேன். நன்றி

  • @sankarganesh3237
    @sankarganesh3237 Před 2 lety +1

    நம்ம கலாச்சாரம் கண்டுபிடிப்பு விஞ்ஞானம் உலகுக்கே வழிகாட்டி ஆனால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது உங்களை போன்றவர்கள் இவற்றை மீண்டும் உலகிற்கு எடுத்துக்காட்டும் முயற்சிக்கு பாராட்டுகள் நன்றிகள்

  • @d.r.geetha5278
    @d.r.geetha5278 Před 3 lety

    Your job is really good. More informative. God bless you always. All your efforts get success.வாழ்க வளமுடன்

  • @Briburch1008
    @Briburch1008 Před 3 lety +4

    Gratitude. That's a schematic. 10000 BC. It was the navigation portion to a gateway. 🙏

  • @pradeepmahendran9358
    @pradeepmahendran9358 Před 2 lety +1

    Thanks for coming to Sri Lanka and investigating this ancient symbol.

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 Před 3 lety +1

    Nan 4 , 5 thadavai sathame illamal circle shape il periya objectai iravil parthiruken srirangam goburatharugil but wn husbanduku mattum athu therivathillai en pasangalum vithiyasamaga parthirukirargal bro

  • @Ariram11
    @Ariram11 Před 3 lety +5

    Veliya iruka fishes indirectly explains “this system emits heat and it was cooled with water”.

  • @segarn3885
    @segarn3885 Před 3 lety +9

    பிரவின் மோகன் அவர்களுக்கு வணக்கம் ஏலியன்கள் வேறு யாருமல்ல பண்டைய நாகா தமிழர்களே

  • @manigautam3226
    @manigautam3226 Před 3 lety

    Great ellameye for recordsfor actual use reference.main manual ll b some where hidden kalapokil. This may b a sunai with powerful force. May b forecasting season rain wind etc

  • @julikajulika2134
    @julikajulika2134 Před 2 lety

    Really nice. God bless you your work

  • @saraswathysudarsanam8178
    @saraswathysudarsanam8178 Před 3 lety +3

    When people try to activate the centre circle the sea will come to the centre part of earth. It means more than the energy of normal sunami.

    • @muthukrish5504
      @muthukrish5504 Před 3 lety +2

      Wawwwww super I like your assumption about this carving

  • @susmithaganesan6168
    @susmithaganesan6168 Před 3 lety +13

    கடல்வாழ் உயிரினங்களை செதுக்கியிருப்பதன் மூலம் ஒருவேளை ௮ந்த கேட் கடலில் பாதுகாப்பாக இருக்கிறதோ?

  • @deepanmaths1706
    @deepanmaths1706 Před 3 lety

    உங்களுடைய பதிவு அனைத்தும் மிக அருமை. எனக்கு ஒரு சிறிய ஆசை whatsapp status வைப்பதற்கு ஏற்றது போல 30 நிமிடம் youtube upload செய்தீர்கள் என்றால் உலகம் முழுவதும் எடுத்து செல்வதற்கு உறுதுனையாக இருக்கும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.

  • @parijathamchandrasekhar991

    வாழ்த்துக்கள்.உங்கள் கண்டுபிடிப்பு ஆச்சரியமூட்டுகிறது.இன்னும் பல கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்.

  • @abteam8583
    @abteam8583 Před 3 lety +1

    Ithula screw endinga athu ean +plus symbol ah eduthuka koodathu???

  • @yogeshwaran4993
    @yogeshwaran4993 Před 3 lety +2

    Kindly preserve all this details and try to publish a book brother

  • @lakshmitools2600
    @lakshmitools2600 Před 3 lety +1

    this is very interesting to hear and see

  • @umashankarrevathi9761
    @umashankarrevathi9761 Před 3 lety +1

    Anna antha two circles irruku la athuku nadula irruka diagrams ellam konjom note panni parungalen athula irrukura living organisms ellam கடல் வாழ்உயிரினங்களா irruku apo athu yen கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் மைய்யப் பகுதியா இருக்க்கூடாதா??

  • @mr.perfect3566
    @mr.perfect3566 Před 3 lety +2

    சகோ இந்த பாரையில் வரையப்பட்ட வரைபடத்தை உலோகத்தால் செய்து பார்த்தால் என்ன நடக்கும்?

  • @mastersamommuruga.4369

    மிக ஆச்சரியமான பதிவு! நன்றி! உங்கள் பயணங்கள் தொடரட்டும்!

  • @harrisonford4344
    @harrisonford4344 Před 3 lety +4

    Singalam letters was printed on this rock late 1980..

  • @cutiekuttukutty8415
    @cutiekuttukutty8415 Před 3 lety +1

    Anna,ungala history 18 tv, ancient aliens program la mahabaiburam history pathi neenga sonnadha naa pathurukan ..... Naa school life la thyrichitetadhu yellam onumay illa ... unga kita adhigama thyrichikiten, enum adhigama thyrichika romba aarvama iruken. super anna.... 👍👍🙏

  • @Brahmaraja
    @Brahmaraja Před 3 lety

    தங்களின் அறிய பணிக்கு எமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    நமது முன்னோர்கள் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் ஒரு உயரிய தொழிநுட்பம் மற்றும் தொலைநோக்குப் பார்வையிலேயை வடிவமைத்துள்ளனர் ஆனால் அவற்றை கட்டுரைக்கும் சூத்திரங்களை நாம் மறந்தது காலத்தின் விளையாட்டு என்பதைவிட வேறென்ன சொல்வது. ஆனால் அவை மீண்டும் உயிர்க்கொண்டு எழுகிறது என்பதுமட்டும் இன்று நடக்கும் பல நிகழ்வுகளிலிருந்தும் நமது பின்னோக்கிய வரலாற்று தேடல்களலிருந்தும் தெளிவாக தெரிகிறது.

  • @pravinsaravanan8941
    @pravinsaravanan8941 Před 3 lety

    outer symbol - constellation, ulla irukkura concentric circle namba solar system'a irukkulam. eanna 7 planets mattum thaan verum kannala andha kaalathula pakka mudiyum. left side ennoru star system maari irukku aprom vandha route maari irukku.

  • @senthilkumaran2982
    @senthilkumaran2982 Před 3 lety

    Another excellent work Praveen, spot on.

  • @bhanumathivenkatasubramani6265

    பிரமிக்க வைக்கும் வீடியோவை வழங்கும் பிரவீன் அவர்களுக்கு நன்றி. முன்பே சித்தர் பெருமக்கள் அண்டம் பேரண்டம் பல உலகங்கள் அவற்றுக்கு மகிமா லகிமா போன்ற சித்த சக்தியை உபயோகித்து பறந்து சென்று வந்த பாடல்கள் உள்ளன

  • @sathishdurga
    @sathishdurga Před 3 lety

    superb bro unga videos lam
    neenga podra ella videos m romba use fulla a irukku bro

  • @gayathrir7771
    @gayathrir7771 Před 3 lety +2

    மிகவும் அருமையான பதிவு நன்றி சார் உங்களுக்கு

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 3 lety +2

    Entha secret yeppadiyavathu kandupidinga sir.vungalala kandippa mudium👍👍👍

  • @vaishnuraj5650
    @vaishnuraj5650 Před rokem +2

    Nice video sir... 👌You got 431k subscribers... Congratulations for that sir...💐💐. Wishing you to reach million soon... All the best for your future researches🌌👍😇

  • @official8654
    @official8654 Před 3 lety +17

    கைலாய மலை பற்றி தமிழில் வீடியோ போடுங்கள் அண்ணா

  • @sathishdurga
    @sathishdurga Před 3 lety

    bro enakku therincha varaikum inga ulla kadal vaal uyirinangal kurikrathu boomiya than aena boomiya suthi 90 percent kadal than irukku. melum kadala pathi innum namma vinganigal aaraichi seyatha evlo vishyam irukku atha kurikra mathiri enakku thonuthu bro. antha kalathula koda kadal araichi pathi athigam kurippugal illa nanba .ellorumey space pathi than athigam search pannirukanga .

  • @s.veluppillaivithyashankar2988

    Praveen, Hats off to you.Pl. give the address of this place. And also others 🙏🤗

  • @nikeshsaranbalaji7391
    @nikeshsaranbalaji7391 Před 3 lety

    Can you please identify the kaarkolam and poogolam

  • @usharanid1522
    @usharanid1522 Před 3 lety +1

    Awesome work .
    Thank You Praveen.

  • @jenniferlopeze
    @jenniferlopeze Před 3 lety +3

    அசத்தல் செய்திகள். நன்றி ❤

  • @samsudeen3519
    @samsudeen3519 Před 3 lety +2

    உங்கள் தேடல் ஆச்சர்யமா இருக்கிறது

  • @x_KingSlayer_x
    @x_KingSlayer_x Před 3 lety

    Anna na unga kooda sernthu namaloda past ah explore panraku kooda sethupingla?

  • @gowrishankar7597
    @gowrishankar7597 Před 3 lety

    Hai sir, இந்த video பார்க்கும் போது எனக்கும் ஒன்று தோனுது, ethu yen oru map pa erukka koodathu, yenna Ennoru video la negative lingamnu oru video potruntheenga, athula mention panniruntheenga antha 7 steps um entha mapla vara 7 circles a mention panna mathiri erukkunnu, appadi mappa partha antha negative lingamnu solra kinara centera vachikkalam, mapla erukkara outer circle (sea animals) yetha mention pannuthunnu srilankava suthi erukkara kadala (sea) mention pannalam, antha mapla erukkara screw mathiri erukkara circle antha Sri Lanka voda vera ethavathu temples a mention pannalam, naa sollavarathu enna na Konjam entha directions layup think pannalam, thank you sir I like your all videos....

  • @subkalimthu3466
    @subkalimthu3466 Před 3 lety

    Super sir, pazhani Murugan temple paththi sollunga sir...

  • @manhello278
    @manhello278 Před 3 lety +5

    Dubbing artist excellent he is immitating excatly like praveens voice 🔥🔥🔥

    • @bisol17
      @bisol17 Před 2 lety +2

      Yov! Praveen's mother tounge is tamil. Grow up

    • @Muruga1892
      @Muruga1892 Před 2 lety +3

      This is his own voice...

    • @thiruchelvam9264
      @thiruchelvam9264 Před 2 lety

      VERY VERY CONFUSING VERSION, AND IT VERY DIFFICULT TO FIND THE SOLUTION IN THIS LATEST WORLD

    • @senseivfx993
      @senseivfx993 Před 2 lety

      His own voice