அதிர்ச்சி தரும் கோவில் சிற்பங்கள்! நம்மைக் காட்டிலும் நவீன யுகத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள்?

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00- முன்னுரை
    00:19 - உடைக்கப்பட்ட மர்ம சிலை!
    02:00 - Engineer விஸ்வகர்மா!
    04:02 - வினோதமான சிற்பம்?
    05:01 - செல்போனுடன் பழங்காலத்து பெண்கள்!
    06:49 - lipstick போடும் பெண்ணின் சிற்பம்!
    07:34 - வஜ்ராயுதம்!
    09:13 - இந்தியால மம்மியா?
    10:46 - லிங்கம் பக்கத்துல புதிர் பாதை!
    11:36 - முடிவுரை
    Hey guys இன்னைக்கு உங்களுக்கு நான் பழைய இந்திய கோயில்கள்ல இருக்கற வித்யாசமான சிற்பங்கள காட்டப் போறேன். கடைசி வரைக்கும் இந்த video-வ நீங்க பார்த்தீங்கன்னா, பழைய காலத்துல அவங்க ரொம்ப முற்போக்கான தொழில்நுட்பத்த தான் பயன்படுத்தினாங்கன்னு நீங்களும் நிச்சயமா ஒத்துக்குவீங்க.
    ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி Modhera-ல கட்டப்பட்ட சூரியன் கோயில் இது. இங்க இருக்கற இந்த பழைய சிலையை பாருங்க.
    இந்த உருவம் வித்யாசமா எதையோ பிடிச்சிட்டு இருக்கு பாருங்க.
    இதை பார்த்தா ஆயுதம் போல இல்ல, ஆனா இது ஏதோ ஒரு நீளமான rectangular பட்டை மாதிரி இருக்கு.
    இது என்னன்னு உங்களுக்கு தெரியுதா?
    இது ஒரு ruler, அளவுகோல் இல்லன்னா line gauge, இன்னைக்கு நாம உபயோகிக்கிற மாதிரியே இருக்கு பாருங்க. நாம இத zoom பண்ணி பார்த்தா சரியா அதுல இருக்கற குறிப்புகள் கூட நல்லா தெரியுது. இந்த சிலையை பாருங்க, அதே உருவம் தான் இங்கயும் இருக்கு. நல்லா தெளிவான குறிப்புகளோட உள்ள அளவுகோல பிடிச்சிட்டு இருக்கு பாருங்க.
    இது ஒரு பிரமாதமான கண்டுபிடிப்பு, ஏன்னா உங்களுக்கு நான் எவ்வளவோ பழைய கோயில்களை காட்டி இருக்கேன்.
    நாம எப்பவுமே எப்படி இந்த ஸ்தபதிகள் இவ்வளவு நுட்பமா அளவுகளை அளந்து கோவில்களை காட்னாங்க அப்படின்னு ஆச்சரிய பட்டிருக்கோம்.
    நம்பள போலவே பழங்காலத்து ஸ்தபதிகளும் அளக்கறதுக்கு கருவிகளை உபயோகிச்சிருகாங்கன்றது இப்ப தான் தெரியுது.
    இந்த உருவத்த பாருங்க. வருத்தமா இருக்கு. இதுக்கு மொத்தமா நாலு கை இருந்து இருக்கு. அதுல மூணு கைய அழிச்சிருக்காங்க. இந்த அழிவெல்லாம் நம்ப பழங்காலத்து அறிவ அழிக்கனுமன்றதுக்காகவே மனுஷங்க வேணும்னே பண்ணதுதான் .
    ஏன்னா, மிச்ச கையெல்லாம் உடையாம இருந்திருந்தா அதெல்லாம் நம்ப பழைய தொழில்நுட்பம் பத்தி இன்னும் நெறய முக்கியமான குறிப்புகள நமக்கு கொடுத்திருந்திருக்கும்.
    சரி இப்ப இந்த சிலைல இருக்கறது யாரு?
    இவர் ஒரு பழைய கட்டிட கலைஞர். இவர் பேர் விஷ்வகர்மன். இவர் ரொம்ப மேம்பட்ட கட்டட வடிவமைப்பு வேலைகள் (engineering projects) பண்றதுல பேர் போனவர். துவாரகைய கட்டினது கூட இவர் தான். இப்ப தண்ணிக்கு அடியில மூழ்கியிருக்கற ஒரு அற்புதமான நகரம் அது.
    இப்ப கூட இந்தியாவோட பல பகுதிகள்ல விஷ்வகர்மனை வழிபடறாங்க.. இத எப்படி வடிவமைச்சிருக்காங்க பாருங்க.
    ஒரு கைல அளவுகோல் பிடிச்சிருக்காரு, இன்னொன்னுல அளவெடுக்கிற டேப்பை வச்சிருக்காரு, நியாபகம் வச்சுக்கங்க , கட்டிட கலைஞர்களுக்கு வளஞ்சி கொடுக்கற தன்மையுள்ள அளக்கற tape வேணும், ஏன்னா எல்லா அமைப்புகளும் சமமா, நேரா இருக்காது. இன்னொரு கைல ஓலைசுருள் இல்லனா பனையோலை வச்சி இருக்கார்.
    ஏன்?
    இதுல தான் அவர் எல்லா தகவலையும் எழுதுவார் அது மட்டும் இல்லாம, கட்டடவேலைக்கு முன்னால ஒரு layout, அதாவது வரஞ்சி பாத்து திட்டம் போடறது, அந்த layout கூட வரைஞ்சி, ஒரு சரியான வரைபடம் தாயார் பண்ணிப்பார்.
    ஆனா நாலாவது கைல அந்த பையை வச்சிருக்காரு பாருங்க .
    அந்த மர்மமான பை, இது உலகத்துல பல இடங்கள்ல பல பேர் செதுக்கி வச்சிருக்காங்க. ஆனா இதுவரைக்கும் இந்த பை எங்கேயுமே தரைய தொடற மாதிரி காட்டல.
    இந்தப் பைல அப்படி என்ன இருக்கு?
    இது ஏதாவது ஒரு (energy device) சக்தி வாய்ந்த சாதனமா ?
    இந்த ரகசியம் கடவுளுக்கு மட்டும் தான் தெரியும். அவர் பின்னாடி பாருங்க, இப்ப இருக்கற இந்த காலத்து கட்டட கலைஞர்கள் உபயோகிக்கற மாதிரியே நிறைய கருவிகள் இருக்கு பாருங்க.
    Angle finders, தரைமட்டம் சரியா parallel-ஆ அதாவது இணையா இருக்கா, perpendicular-ஆ அதாவது செங்குத்தா இருக்கா, அப்படின்னு angles பாத்து சோதனை பண்ற சாதனம் தான் இந்த Angle finders, அப்பறம் அளக்கற சாதனங்கள், அதாவது measuring devices எல்லாம் இருக்கு. இது போல நிறைய ஆச்சர்யமான கருவிகள் இங்க இருக்கு.
    இப்ப Shimoga-ல இருக்க இந்த பழைய கோயில்ல இருக்கற இந்த சிலையை பாருங்க.
    இங்க என்ன நடக்குது?
    #Ancienttechnology #India #praveenmohantamil

Komentáře • 446

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 3 lety +63

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.பழைய காலத்து இன்ஜினியரிங் - y2u.be/VBLkLnImENo
    2.பழங்காலத்தில் யந்திர மனிதன் - y2u.be/eluZsK8h2RA
    3.பாதாளத்தில் சிவன் கோவில் - y2u.be/ngkrwBT21to

    • @tilakamsubramaniam6652
      @tilakamsubramaniam6652 Před 3 lety +2

      Super 👌

    • @suresh83friends
      @suresh83friends Před 3 lety +2

      தாங்கள் எந்த ஊரை சார்ந்தவர் தோழரே. நீங்கள் முதலில் ஆங்கிலத்தில் காணொளிகள் பதிவேற்றம் செய்து உள்ளீர்கள்.

    • @appuharry7313
      @appuharry7313 Před 3 lety

      நன்றி நண்பா.......
      நீங்கள் பதிவிடும் அனைத்து பதிவுகலிளும் உண்மை தன்மமை உள்ளது.......
      ஆனால் அனைத்து பதிவுகளிலும் ஒரு தவறு உள்ளது நண்பா.........
      உலகம் முழுவதிலும் இருக்கும் அணைத்து சிவன் கோவில்களை கட்டியவர்கள்.......
      மற்றும் வண்ணங்கியவர்கள்
      தமிழர்கலே .......மற்றும்
      நீங்கள் குறிப்பிடும்.. "Ancient tecnologys"என்பது தமிழர்களின் கண்டுபிடிப்பு...
      தமிழர்கள் "ஹிந்துக்கள் " அல்ல நண்பா......தமிழர்கள்
      ஹிந்துக்களாக மாற்றப்பட்டவர்கள்......
      தமிழர்களை இப்போது "Hindhu"என்கிற மதத்திற்குள்ளும்... அந்த மதத்தில் உள்ள சாதிகுல்லும்
      அடக்கி.... தழ்த்தப்பட்டவர்களாக மாற்றி தமிழனின் உரிமை மற்றும்.... வரலாறு... இவை அனைத்தும் இழந்து நிக்கிறான் தமிழன் தமிழ்நாட்டிலே........ தமிழனுக்கு மதம் என்ற ஒன்று இல்லை நண்பா.......மதம் என்பது மனிதனின் வாழ்க்கையில் எப்போது வந்தது என்று ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள்......
      மீண்டும் தமிழர்களின் படைப்பிணை.... ஹிந்துக்களுடையாது என்றும்
      தமிழனை ஹிந்து என்றும் குறிப்பிடாதீர்கள்...... நண்பா நன்றி........
      நான் உங்களிடம் இன்னும் நிறைய பேச விரும்புகிறேன் நண்பா..... உங்களுக்கு விருப்பம் இருந்தால் எனக்கு reply செயுங்கள்

    • @vetvel6082
      @vetvel6082 Před 3 lety

      Keep it up

    • @murugannagappa4209
      @murugannagappa4209 Před 3 lety

      India.vukkum.egypthrkkum.thodarbuirundulladhu.paarasegam.areabiyathodarbaal.yeadhonadan
      Dhulladu.avrgalthodarbaal.indasilaygalay
      Vudaythusoorayaadirukkiraargal.yaarrum
      Padhiwuseayavillay.🙏

  • @kamakshilakshmanan7247
    @kamakshilakshmanan7247 Před 2 lety +7

    காண்பிக்கப்பட்டது எல்லாமே தங்களது தெளிவான ஆராய்ச்சியை சொல்கிறது.தெளிவான உரை.உங்களைப்போன்றவர்களால் இந்தியாவின் பல புதுமைகளை அறிய முடிகிறது.மனமார்ந்த நன்றி.இறை உங்களுடன் வரட்டும்

  • @tamilarasiramaswamy9218
    @tamilarasiramaswamy9218 Před 3 lety +14

    வாழ்த்துக்களும் பாராட்டுகளும்!! தெய்வத்திரு இராமானுஜர் திருமேனி பதப்படுத்தப்பட்டு ஶ்ரீரங்கநாதர் கோயிலின் 4வது பிரகாரத்தில் உடையவர் சன்னதியில் அனைவரும் தரிசிக்கக்கூடிய தனி அறையில் பாதுகாக்கப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக!!

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 Před 3 lety +4

      1,138ம் வருடத்திலிருந்து.883 வருடங்களாக.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety

      நன்றிகள்

    • @anithafood
      @anithafood Před 3 lety

      அவருடைய நகங்கள் வளர்வதாக கூட சொல்வாா்கள்..

  • @narzrynarzy7821
    @narzrynarzy7821 Před 3 lety +8

    I m not Tamil, though I m subscribing your channel , bcoz these truth of ancient history should known to all as much as coz all the time we have been fooled...I come here from English n hindi channel....thnku very much Sir for giving us right information...lots of lov from Assam, India... keep it up Sir

  • @rajashwarima2967
    @rajashwarima2967 Před 2 lety +2

    உடனடி பதில் மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் தங்கள் பணிஏகம்பன் அருளால் எங்கே இருக்கிங்க தீர்காஷ்மான்பவ

  • @user-lk6ek8ln6m
    @user-lk6ek8ln6m Před 2 lety +2

    தங்களின் அனைத்து பதிவுகளையும் பார்த்து வருகிறேன். தமிழ் மொழியை கேட்பதிலும் தகவல் அறிவதிலும் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

  • @gangadharan5142
    @gangadharan5142 Před 3 lety +67

    உங்கள் மூலம் தமிழில் கேட்பது அழகு 👍🌹👍🌹👍

  • @lathachandru5954
    @lathachandru5954 Před 3 lety +16

    Really I am proud to hear ur tamil voice. I heard ur english version only

  • @vijayr7750
    @vijayr7750 Před 3 lety +48

    உங்களுக்கு நன்றிகடன் பட்டிரிகின்றோம் இது மாதரி தொலைந்து போன தொயில்நுட்பம் பற்றி தெளிவு படத்தியதுக்கு கோடி நன்றிகள் திரு பிரவீன்..🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +5

      தங்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் மனமார்ந்த நன்றிகள்

    • @velchamy6212
      @velchamy6212 Před 3 lety +2

      இராமர் இஞ்சினியரா என்று கேட்டவர்கள் உண்டு. கோவில்களில் உள்ள கட்டுமானம் தொழில் நுட்பம் தெரியாமல் சாத்தியப்பட்டிருக்குமா? இந்துமதம் அறிவுப்பூர்வமானது என்பதை அருமையாக உரைத்த தங்களின் பணி தொடரட்டும். நன்றி.

    • @anithafood
      @anithafood Před 3 lety

      @@velchamy6212 correct sir👏👏

    • @anithafood
      @anithafood Před 3 lety

      👏👏🤝🤝👌👌

  • @raja-eh5ti
    @raja-eh5ti Před 3 lety +18

    வணக்கம் அண்ணா. .தாங்கள் தமிழில் பேசி பதிவிட்டதற்காக மிக்க மன மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய ஆசை நிறைவேறியது. அது மட்டுமல்லாது அனைத்து தமிழ் மக்களும் பயனடைவார்கள். நன்றி அண்ணா. வாழ்க தமிழ். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety

      தங்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 Před 2 lety +3

    மிக அருமை பிரவீன் உங்கள் உழைப்பை கண்டு பிரமிப்பு அடைகிறேன் தம்பி நன்றி பக்கிரிசாமி PWD போலகம் காரைக்கால்

  • @alagesan7836
    @alagesan7836 Před rokem +1

    பிரவீன் மோகன் நீங்கள் ஆய்வு செய்து போட்ட தகவல் ரொம்ப ரொம்ப சரியாகத்தான் இருக்கிறது நம் முன்னோர்கள் பொய்யைச் சொல்வார்கள் இல்லை வேலையில்லாமல் ஒரு சிலையை செய்யவும் இல்லை அத்தனையும் ஏற்கனவே இருந்ததைத்தான் குறிப்பிட்டு இருக்கிறார்கள் நன்றி மோகன் நான் உங்கள் ஆய்வை மதிக்கிறேன் விரும்பி பார்க்கிறேன் சிறப்பான தகவல்களை தருவதற்கு நன்றி நான் உங்கள் அத்துடன்

  • @arjuns6419
    @arjuns6419 Před 3 lety +12

    உங்களுடைய ஓவ்வொரு வீடியோவும் ஆச்சர்யத்தை உண்டு பண்ணுகிறது நண்பா

    • @revathibalaji8313
      @revathibalaji8313 Před 2 lety +1

      பர்வீன் சார் நீங்கள் தான் தமிழ் நாட்டின் அறிவியல் அதிசய ங்களை வெளியே கொண்டு வறுகீறீர்கள்

    • @revathibalaji8313
      @revathibalaji8313 Před 2 lety +1

      சரியான தகவல்களை கோடுக்கமுடீவதுஉங்களாமட்டுமேமுடீயும்

    • @revathibalaji8313
      @revathibalaji8313 Před 2 lety +1

      தமிழ் புலவர்நீங்கள்ப்ரவீன்சார்

    • @revathibalaji8313
      @revathibalaji8313 Před 2 lety +1

      ப்ரவீன்சார்தமீழர்களீன்கண்டுபீடீப்பூகளைபுட்டுபுட்டுவக்கீறீங்க

    • @revathibalaji8313
      @revathibalaji8313 Před 2 lety +1

      தெளீவாகநீங்கசொல்றீங்கசார்நான்வீயந்துபேகீறேன்மீகவும்சந்தோசபடுகீறேன்த
      நமதுதமீழர்களைநீனைத்துஆனந்நபடுகீறேன்

  • @user-hf2vn5sp7q
    @user-hf2vn5sp7q Před 3 lety +11

    உங்களுடைய ஆங்கிலத்தில் வெளியிட்ட அனைத்து Videoக்களும் பார்த்திருக்கிறேன்.
    தமிழில் வெளியிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி சகோதரரே ☺🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +1

      நன்றிகள் பல சகோ

    • @user-hf2vn5sp7q
      @user-hf2vn5sp7q Před 3 lety

      @@PraveenMohanTamil மிக்க மகிழ்ச்சி சகோதரரே.
      Alchemi பற்றியும் ஒரு கானொலி பார்த்தேன். இரச லிங்கம் செய்திருந்தீர்கள்.
      அதை பற்றி சில தகவல்கள் கொடுக்க விரும்புகிறேன்.
      தங்களுடைய E mail Id கிடைத்தால் மகிழ்ச்சி சகோதரரே.
      நான் இரசவாத முறைகள் சில செய்துள்ளேன். தங்கள் மூலம் மற்றவர்களுக்கும் கிடைத்தால் மகிழ்வுறுவேன்🙏

    • @friendpatriot1554
      @friendpatriot1554 Před 2 lety

      வெறும் மொழியை விட அதன் விஷயம் பெரிது ,பெருமையானது .

    • @sivaragu2164
      @sivaragu2164 Před 2 lety

      @@user-hf2vn5sp7q afgan

  • @karthickkumarmani9066
    @karthickkumarmani9066 Před 3 lety +6

    dear praveen.. the last maze is a representation of spiritual/cosmic energy flow inside our brain and it means it takes time and we need to continuosly pursue our spiritual path until enlightment..

  • @kavisari
    @kavisari Před 3 lety +18

    Super sir.உங்கள் video அனைத்தும் அருமை.

  • @murugesanabinaya7500
    @murugesanabinaya7500 Před 3 lety +50

    புளங்காகிதம் அடைகிறேன் முன்னோர்களை நினைத்து...

    • @pavithraamps8594
      @pavithraamps8594 Před 3 lety +2

      புலங்காகிதம் அர்த்தம் என்ன?

    • @chandrakasan5018
      @chandrakasan5018 Před 2 lety +1

      @@pavithraamps8594 'புளஹாங்கிதம்' என்பதுதான் சரியான வார்த்தை. புளஹாங்கிதம் என்றால் ஒருவரது நற்செயலை அல்லது பெருமை மிக்க செயலை நினைத்து அடையும் மட்டற்ற மகிழ்ச்சி அல்லது சொல்ல முடியாத இன்ப உணர்வு என்று பொருள் !

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      உணர்ச்சி வசப்படுதல்
      பெருமையான சந்தோஷம்

  • @chandram9299
    @chandram9299 Před rokem

    இச்சிற்பங்கள் கையில் வைத்திருப்பதை பார்த்தால் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது ஒரே புரியாத புதிரா இருக்கு பிரவீன் மோகன் உங்கள் கண்டு பிடிப்புகள் மிக அருமை சூப்பர் நன்றி வணக்கம்

  • @rajkumarr2542
    @rajkumarr2542 Před 2 lety +1

    உங்களுடைய விளக்கம் அருமை யாரும் இதற்கு மேல் சொல்ல முடியாது

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh Před 3 lety +47

    Even though I saw this in English, seeing in Tamil is making me happy

  • @rsudhircool
    @rsudhircool Před 3 lety +5

    The name of the temple in Gujarat is named as shatrunjaya and the disc like thing is a musical instrument tambourine and the lady is taking notes and the cell phone like thing is manjira which is also a musical instrument

  • @piraveenpiraveen1040
    @piraveenpiraveen1040 Před 2 lety +2

    சூப்பர் பதிவு. நீங்க இவ்வளவு தூரம் ஆராய்ந்து பார்த்தது மிகவும் பயனுடையதாக உள்ளது

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan Před 3 lety +13

    வியப்பாக இருக்கிறது

  • @anusupra5609
    @anusupra5609 Před 2 lety +2

    கடவுள் தந்த வரம் நீங்கள்
    Bro

  • @kameshsuperb5004
    @kameshsuperb5004 Před 3 lety +26

    We r proud to have you Praveen..you put lots off efforts to open up not only the secrets also our eyes❤️

  • @daniadave3584
    @daniadave3584 Před 3 lety +3

    Dear praveen, thank you so much for the effort to make things easy for us.. mind blowing.. stay blessed 🙏🏼 hugs from Malaysia.

  • @jayaseelanmarimuthu4115
    @jayaseelanmarimuthu4115 Před 3 lety +2

    அருமை பிரவின். நிறைய விடயங்கள் தெளிவாகவுள்ளன. அருமைடா தம்பி. வாழ்க.

  • @godofuniverse6538
    @godofuniverse6538 Před 2 lety +4

    நீங்கள் நம் கலாச்சாரத்தை அறிந்து, வெளிக்கொண்டுவர அளப்பரிய முயற்சி மேற்கொள்கிறீர்கள்...🙏🏻🕉️❤️
    👍எமது தொடர் ஆதரவு👍

  • @GKrishnan53
    @GKrishnan53 Před 3 lety +3

    வணக்கம் பிரவீண் நான் உங்களின் பதிவுகளை பல ஆண்டுகளாக பார்த்தும் கேட்டும் வந்திருக்கிறேன் ஆனால் இந்த ஒளி நாடவில் தான் நீங்கள் தமிழ் மொழியில் பேசுவதை கேட்கிறேன் சந்தோஷம் தொடருங்கள் நன்றி.

  • @somasundarama1353
    @somasundarama1353 Před 3 lety +1

    மிக அருமையான பதிவு நன்றியும் வாழ்த்துக்களும் தோழர்

  • @anithafood
    @anithafood Před 3 lety +1

    கோவை பக்கத்தில் குண்டடம்ங்கற ஊர் கோயில் ல குழந்தை அம்மா வின் வயிற்றில் 1 to 10 months வரை என்ன position la இருக்கும் என்பதை சிற்பமாக வடித்திருக்கிறாா்கள்...😃 Scan இப்போது கண்டு பிடிக்கப்பட்டது என நாம் நினைத்து கொண்டிருக்கிறோம்... 😇🤔😴

  • @drji2001
    @drji2001 Před 3 lety +9

    Great. Informative. God Bless you. Please continue your work.

  • @anithafood
    @anithafood Před 3 lety +9

    Really great bro.. சுஐாதா எழுதி இருப்பார்.. ஒரு பிரளயம் வந்து உலகமே அழிந்து.. புதுசா வா்ற generation கண்டு பிடிக்கறதெல்லாம் தான் தான் புதுசா கண்டு பிடிக்கறமாதிாி... அந்த நிலையில் தான் நாம் இருக்கிறோம்... அந்த சிலை போட்டிருப்பது கொரனா dress, sweater மாதிாி இருக்கு bro..

  • @MohanMohan-gr8ux
    @MohanMohan-gr8ux Před 3 lety +8

    அந்த கயிபையில் equipments கருவிகள் இருக்கலாம்

  • @bingoj6624
    @bingoj6624 Před 3 lety +13

    கடைசியா இருக்கிற படம் சக்கர வியூகம் ன்னு நினைக்கிறேன்

  • @k.monisha7a15
    @k.monisha7a15 Před 3 lety +2

    Really great.
    Very much interesting to hear this information.
    Please keep it your service.

  • @umadeviradhakrishnan3667
    @umadeviradhakrishnan3667 Před 3 lety +4

    Nice to hear your tamil praveen

  • @kanmani1938
    @kanmani1938 Před 3 lety +4

    அருமையான பதிவு நன்றி

  • @santoshkuamr837
    @santoshkuamr837 Před 3 lety +2

    Praveen great to hear you speaking in Tamil.. keep you the good work. ..would love to hear from you about the temples built in Chola era

  • @manimegalairecipes717
    @manimegalairecipes717 Před 3 lety +9

    I always keep waiting for your videos Praveen .. Thanks for detailed explanation... 🙌🏻

  • @newscraft364
    @newscraft364 Před 3 lety +2

    உங்கள் காணொலி அற்புதம் 👍🙏🙏

  • @welthwelth1269
    @welthwelth1269 Před 2 lety +1

    U have minute observation device in ur brain, great, great. God supply u a ever green life,

  • @reng6512
    @reng6512 Před 2 lety +1

    Thank you Mr. Praveen

  • @revathis5476
    @revathis5476 Před 3 lety +8

    May be what u r assuming as dynamic engineering bases (books. Palm leaves inscriptions might have been taken by the invaders and they may be working on them) We can start our work which are still with us and improve at least in the medical side with proper patterning

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 Před 2 lety +1

    அற்புதம்! ஆச்சரியம்!

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Před 2 lety +1

    நல்ல பதிவுக்கு நன்றி

  • @chandram9299
    @chandram9299 Před 2 lety

    அருமை அருமை தம்பி சூப்பர் தங்களின் குரலால் பழங்காலத்து கோவில்கள் சிற்பங்களை பற்றி கேட்கும் போது மிக இனிமையாகவும் அதிசயமாகவும் பிரமிப்பாகவும் இருக்கு தம்பி பிரவீன் வாழ்த்துக்கள்

  • @poojaarora8835
    @poojaarora8835 Před 3 lety +3

    Excellent praveen

  • @Ramaniyengar
    @Ramaniyengar Před 3 lety +5

    அருமை

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 3 lety +2

    Thanks valga valamudan

  • @mpthiyagu
    @mpthiyagu Před 3 lety

    Intresting....me too seen that kind of bag...but just now noticed deeply 🙏👍🔥

  • @navabhuworld2442
    @navabhuworld2442 Před 2 lety +1

    U r videos are always surprising me 😍😍.... eagerly waiting for truth about our elders

  • @mr.silence4096
    @mr.silence4096 Před 3 lety +2

    Phone ha yepdi charge poduvanga!! Current illama

  • @dineshji7528
    @dineshji7528 Před 3 lety +1

    Sema Ji Super Ji Thank U Ji

  • @hemamalinikannan2306
    @hemamalinikannan2306 Před 2 lety +1

    Super explanation! & Wonderful thinking

  • @southindiantemples8615
    @southindiantemples8615 Před 3 lety +4

    Praveen excellent

  • @acad2008
    @acad2008 Před 3 lety +2

    Brilliant presentation. Keep it up.

  • @srinathdevarajan8661
    @srinathdevarajan8661 Před 3 lety +3

    Sir super. All your videos are awesome. Great information. Easily understandable even for me.

  • @sumathyradhakrishnan6468
    @sumathyradhakrishnan6468 Před 3 lety +2

    Praveenin paarvaigal arumai.

  • @mohanrajs7786
    @mohanrajs7786 Před 3 lety +2

    உங்கள் சேவை வளருட்டும்

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 Před 2 lety +1

    Nalla pathivu sir. Unmayileye intraya tecnologyiyellam munnalileye irukku

  • @rrscalcitraders4929
    @rrscalcitraders4929 Před 3 lety +1

    Thank you praveen brother for update in Tamil. I can share this video to my mother and my family group now. Thank you. 🙂

  • @nithyakalyani4857
    @nithyakalyani4857 Před 2 lety

    மிக அருமையான பதிவு நன்றி தம்பி வாழ்த்துகள் இன்னும் நிறைய தகவல்களை எதிர்பார்க்கிறோம்

  • @jayasridevarajd444
    @jayasridevarajd444 Před 3 lety +2

    Wow! Praveen tamil youtube channel.Happy to hear your videos in tamil💐💐💐

  • @raghavanramaswami5154
    @raghavanramaswami5154 Před 2 lety +2

    Great. Information you are
    Giving. Tku pl continue yr
    Research about our shrines

  • @devisamayalarai621
    @devisamayalarai621 Před 2 lety

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @vedamurthya4693
    @vedamurthya4693 Před 3 lety +1

    Great Jobs. Your efforts to search and present all valuable
    informations are most appreciated.

  • @omprakashar9038
    @omprakashar9038 Před 3 lety +2

    Nalvazhthukkal,sir

  • @rajdivi1412
    @rajdivi1412 Před 3 lety +8

    காணொளி அற்புதம்

  • @nrajan1129
    @nrajan1129 Před 3 lety +3

    எரிக் வான் டெனிகன் என்பவர்
    Anciant civilization , and Cultural
    Association , என்கிற அமைப்பை
    ஏற்படுத்தி அதன்மூலம் நம்
    இந்தியத் திருநாட்டின், அனைத்து விசியங்களை
    ஆராய்ந்து , Chariots of God's
    என்ற புத்தகத்தில் பதிந்திருக்
    கிறார் .
    படியுங்கள் .

    • @RajuRaju-bb1bb
      @RajuRaju-bb1bb Před 2 lety

      Veli nadinar sovathellam unnai ellai enna mateiyum solliduvanga

  • @maalar1396
    @maalar1396 Před 3 lety +3

    Wov Mohan you are in tamizh. Great job thank you so much.

  • @inshallah7223
    @inshallah7223 Před 3 lety +1

    Wowwwwww in tamil I was waiting to hear ur voice

  • @sangkancil3575
    @sangkancil3575 Před 3 lety +1

    PRAVEEN yr Tamil is classic 👌
    Luv yr videos keep up d great work tq🙏

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 Před 3 lety

    Sir super ...go ahead very interesting Sir....thank u Sir....

  • @SenthilKumar-mq1tn
    @SenthilKumar-mq1tn Před 2 lety +1

    Sir, Recently found ur channel , and started watching all ur both Tamil and English videos daily. All videos are mind blowing, keep up all ur amazing incredible treasure hunting👏👏👍👏👍👏🎆🎇🎆🎇

  • @shyamalak3011
    @shyamalak3011 Před 2 lety

    உங்கள் பதிவு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது

  • @srk8360
    @srk8360 Před 3 lety +1

    Good job....bro..,👌💐💐🙏

  • @neethuratheesh6413
    @neethuratheesh6413 Před 3 lety +1

    Romba thanks ungaluku

  • @sridharmani6130
    @sridharmani6130 Před 2 lety +1

    Ungaludaya araichigal arputham amarkalam arumai

  • @pramilasrinivasansrinivasa3557

    You Rock🤘 your tamil is awesome as your English 🙏😊👌💕

  • @sampathkumarsrinivasan450

    Your videos are very useful for preserving our heritage.

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 Před 3 lety +2

    Ithu pradhosha kalathil siva lingathai eppadi sutra vendum endu vilakkum vidamagum.

  • @yaazhvanveerakkodiyar6600

    9:37 keezhadi la mudhumakkal thazhi nu irukum illaya athu pola iruku..

  • @rsudhircool
    @rsudhircool Před 3 lety +3

    The person who has vajrayudha is Indra with his vahan airavat the elephant

  • @sathyanithysadagopan3594

    திறமையான பதிவு நன்றி

  • @aanandhanilayam909
    @aanandhanilayam909 Před 3 lety +1

    Last photo linga means that if we intake that water for few days it gives fertility for women it means that only hope you understand

  • @rojaroja7827
    @rojaroja7827 Před 3 lety +1

    Wow so interesting bro

  • @RajaN-rf5ts
    @RajaN-rf5ts Před 3 lety +5

    Hi anna yo always awesome...i love your all videos Epavum 🇺🇸 english accent la kalakuvinga ipa tamil la ketka super na..anna( Erwin Saunders )he is a pixie researcher see his video might you like it unga kita solanum thonuchu adhan

  • @agenttom960
    @agenttom960 Před 3 lety +7

    ஒருவேளை அந்த மொபைல use பன்ற சிலைய"பாக்கும் போது ஜோதிடம் மூலமாக காலத்தை கணிச்சிருப்பாங்களோ

  • @pranavshakthi5639
    @pranavshakthi5639 Před 3 lety

    மிக்க நன்றி ஐயா

  • @manjulavmanju8102
    @manjulavmanju8102 Před 3 lety

    Super technology.. Wow great India 🙏🙏🙏

  • @aanandhanilayam909
    @aanandhanilayam909 Před 3 lety +1

    Thank you

  • @lavanyasasikumar5329
    @lavanyasasikumar5329 Před 3 lety +2

    Wow . Tamil voice over super bro .

  • @shanmugamsundaram4297
    @shanmugamsundaram4297 Před 3 lety +3

    Super...

  • @athibalu887
    @athibalu887 Před rokem +1

    சூப்பர் சகோ

  • @SS-eg2en
    @SS-eg2en Před 3 lety +1

    Thank you sir 🙏🙏🙏🙏

  • @kadaluzhavan4150
    @kadaluzhavan4150 Před 3 lety

    Superb Praveen sir

  • @rajarajachozhan5908
    @rajarajachozhan5908 Před 3 lety

    Very nice service brother your simply great 👍🏻

  • @ramkeesnest3968
    @ramkeesnest3968 Před 2 lety +1

    You are doing a great and interesting job...

  • @user-xy2ek5nl2f
    @user-xy2ek5nl2f Před 3 lety +3

    சித்தர்கள் பற்றி வீடியோ போடுங்கள் சகோ