மர்மங்கள் நிறைந்த கோவிலா இந்த லேபாக்ஷி? உலகத்தின் மர்மமான கோவிலை இப்படித்தான் கட்டினார்களா?

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - முன்னுரை
    00:50 - ஒரே கல்லால் ஆன பெரிய நந்தி
    01:49 - பிரிந்திருக்கும் லிங்கமும், நந்தியும்
    03:13 - லிங்கமும் நந்தியும் சேர்ந்திருக்க காரணம்
    04:28 - ராட்சசர்களால் கட்டப்பட்டதா?
    06:35 - மீதமுள்ள 3 ஆதாரங்கள்
    07:23 - 30 அடி உயரத்துல வாழ்ந்தவங்க
    08:55 - ராட்சசர்களின் எலும்புக்கூடு
    10:33 - Giants வாழ்ந்ததற்கான ஆதாரங்கள்
    12:00 - முடிவுரை
    Hey guys, நான் இந்தியால Lepakshiல இருக்குற ஒரு பிரமாதமான கோயில்ல இருக்கேன். இப்ப நான் உங்களுக்கு giantsஓட ஒரு ஆதாரபூர்வமான evidence காட்டபோறேன்.
    ஆதி காலத்துல giantsஇருந்தாங்களா? அப்படி வாழ்ந்து இருந்தா அவங்கதான் Lepakshiல இந்த பிரமாதமான structuresஎல்லாம் கட்னாங்களா? என்னதான் archeologist எல்லாம் இந்த கோயில் 500 வருஷங்களுக்கு முன்னாடியே கட்டப்பட்டது அப்படின்னு சொன்னாலும் Localல இருக்குறவங்க எல்லாம் இந்த கோவில் ரொம்ப காலத்துக்கு முன்னாடியே gods of giant ஆல கட்டப்பட்டது அப்படின்னுதான் நம்புறாங்க.
    Of course, இங்க ஒரு பெரிய கால்தடம்
    இருக்கு. அது ஒரு gaint ஓடதா கூட இருக்கலாம். கிட்டதட்ட ஓரு 25 இல்ல 35 அடி உயரம்உள்ள ஒரு gaintஆ அது இருந்து இருக்கும். இது பத்தி நம்ப பேசுவோம். ஆனா Lepakshi கோவிலுக்கு உள்ள இருக்கற இந்த கால்தடம் பெஸ்ட் evidence இல்ல, வெளியில, 500 meter தள்ளி செதுக்கி இருக்கற இந்த பெரிய bull தான் சரியான உதாரணம். உலகத்திலயே ரொம்ப பெரிய நந்தி இந்த Lepakshi townல தான் இருக்கு. இந்த நந்திய ஒரே கல்லுல ரொம்ப perfectஆ செஞ்சிருக்காங்க and இது கிட்ட தட்ட 15 அடி உயரமும், 27 அடி நீளமுமா இருக்கு. இந்த bull just 500 வருஷங்கள் முன்னாடி செஞ்சது தான் அப்படின்னு Archeologists சொல்ராங்க. ஆனா இதுல ஒரு விஷயம் ரொம்ப வித்யாசமா இருக்கு . என்னன்னா இது தனியா நின்னுட்டு இருக்கு.
    நம்ப இந்தியர்களோட கோவில் கற்ற மொறப்படி பாத்தா, Indian architecture பிரகாரம், ஒவ்வொரு நந்தியும் ஒரு லிங்கத்தோட connect ஆகி இருக்கணும் and vice versa. நந்தி எப்பவுமே லிங்கத்துக்கு முன்னாடி தான் இருக்கணும் அன்றத நம்ப பழங்காலத்து Indian texts எல்லாம் கூட confirm பண்ணுது. But இங்க பாத்திங்கனா எந்த லிங்கமும் இதுக்கு முன்னாடி இல்ல.
    இந்த பழங்காலத்து சிற்பிகள் ( builders )உலகத்திலேயே ரொம்ப பெரிய நந்திய உருவாக்கிட்டு, அதுக்கு முன்னாடி, main கடவுளான லிங்கத்த வைக்கறதுக்கு மறந்து போய் இருப்பாங்களா என்ன? எதுக்காக இப்படி ஒரு சிறப்பான monolithic சிற்பத்த, அதாவது ஒரே கல்லுல செஞ்ச சிற்பத்த உருவாக்கிட்டு, அத தனியா விடணும்.
    இந்த கேள்விக்கு archeologist கிட்ட பதில் இல்ல, ஆனா இங்க இருக்கற locals ஜனங்க பதில் சொல்ராங்க. இந்த நந்தியோட connect ஆகி இருக்க வேண்டிய லிங்கம் கோயிலுக்குள்ள 500 மீட்டர் தூரத்துல இருக்குனு சொல்றாங்க. இந்த பெரிய லிங்கம் கிட்டத்தட்ட 12அடி உயரம் இருக்கு. And ஒரு ஏழு தலை நாகம் இதுக்கு பாதுகாப்பாவும் இருக்கு.
    இந்த மாதிரி லிங்கத்தை நாகலிங்கம்னு சொல்லுவாங்க and நீங்க இப்போ பாத்துகிட்டு இருக்குறது தான் உலகத்துலயே ரொம்ப பெரிய நாகலிங்கம். And இன்னொரு interestingஆன விஷயம் இந்த லிங்கத்த சுத்தி பாத்திங்கன்னா, அது முன்னாடி எங்கயும் நந்தி இருக்காது.
    So லிங்கத்துக்கு முன்னாடி நந்திய செதுக்குறதுக்கு (வக்கறதுக்கு)காரணம் என்ன? நான் எப்பவுமே இந்திய கோயில்ல இருக்குற ஒவ்வொரு சிற்பமும் ஒரு காரணத்தோடத்தான் உருவாக்கி இருப்பாங்க அப்படின்னு argue பன்னுவேன். So, இந்த நந்திய எப்படி உபயோகிச்சாங்க? லிங்கத்தை எப்படி வழிபடணும், அப்படின்னு நம்ப பழைய vedic textsல சொல்லி இருக்காங்க. நம்ப தான் அத மறந்துட்டோம்.
    Ancient மக்கள் அவங்களோட ரெண்டு விரல்கள நந்தியோட கொம்புகள்லவச்சி அதுவழியாத்தான் லிங்கத்த பாப்பாங்க. கடந்த சில நூற்றாண்டுகள் வரைக்கும் hindus இந்த பழக்கத்த strictஆ follow பண்ணாங்க. இது தான் நந்தயோட actual purpose.
    இந்த பெரிய நந்தி மேல ஏறி அதோட இரண்டு கொம்புகள் வழியா பார்த்தா இன்னைக்கும் நீங்க அந்த பெரிய லிங்கத்தை பாக்க முடியும். So, இந்த நந்தி அந்த லிங்கத்த சேந்தது அன்றத மட்டும் இது confirm பண்ணல, இன்னொரு shocking ஆன விஷயத்தயும் இது நமக்கு சொல்லுது.
    எந்த இனத்த சேர்ந்தவங்க இத செஞ்சாங்களோ அவங்க நிச்சியமா அந்த கொம்புகள் வழியா இந்த லிங்கத்தை பாக்குற அளவுக்கு உயரமானவங்களா இருந்திருக்கணும் இல்லையா? இந்த நந்தி 15 அடி உயரம் இருகிறதுனால கண்டிபா அந்த ancient builders (பழங்காலத்து சிற்பிகள்) சுமார் 30அடி உயரமாவது இருந்திருக்கணும்.
    ஆனா இன்னிக்கி நீங்க அந்த கொம்புகள் வழியா பாத்திங்கனா உங்களால பாதி லிங்கததான் பாக்க முடியும் ஏன்னா கோயில் சுவர்கள் மீதி பாதிய பாக்க விடாம மறச்சிடுது.
    எதுக்காக நந்திய மட்டும் வெளிய வச்சிட்டு இப்படி ஒரு சுவரையும் கோவிலையும் ancient builders கட்ணாங்க? இந்த லிங்கத்தையும் நந்தியையும் கட்னது என்னவோ giants இனத்த சேந்தவங்க தான். ஆனா நம்ம இன்னிக்கு பாத்துகிட்டு இருக்குற இந்த புதிய கோயில் 500 வருஷங்களுக்கு முன்னாடி கட்னது தான்.
    இந்த இரண்டு உருவங்களையும் கோவிலோட மத்த features ஓட compare பண்ணா, ஒரு குறிப்பிட்ட வித்யாசம் (striking difference)நல்லா தெரியுது பாருங்க. இத மொதல்ல கட்னbuilders இத மொத்தமா ஒரே கல்லுல செதுக்கி இருகாங்க.
    #PraveenMohanTamil #இந்தியா #லேபாக்ஷி #ancientindia #ancientknowledge

Komentáře • 215

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 3 lety +36

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1. 32 அடி எலும்புகூடு இந்தியால- czcams.com/video/6lsZJX8o3dw/video.html
    2. எல்லோரா குகைகளின் மர்மம்! - czcams.com/video/0kyLlYPf9ko/video.html
    3. என்ன மாதிரி தொழில்நுட்பம் இது ? - czcams.com/video/OfmwUTSxetk/video.html

    • @MathanTech
      @MathanTech Před 3 lety

      7 head snake ? only few statue avail this type 7 head snake, i search few years , but .. please check 7 head

    • @srp5285
      @srp5285 Před 3 lety +2

      14 ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் மன்னர்கள் கட்டியது தான் இந்த லேபாஷி கோவில் மற்றும் மிகப்பெரிய நந்தி....

    • @srisudhakar7371
      @srisudhakar7371 Před 3 lety

      Hi Praveen I'm been watching all your videos and it really helps to know about our ancestors and their technology. As seen in this video a big FOOT, in our place there z a big SINGLE FOOT as same in this video. For further if u wanna know u can mail me @ rsrisudhakar@yahoo.com

    • @bhuvaneswariswaminathan6687
      @bhuvaneswariswaminathan6687 Před 3 lety +1

      Fantastic🙏

    • @prakashprakash3499
      @prakashprakash3499 Před 3 lety

      Yes I see too

  • @sivakumar1275
    @sivakumar1275 Před 3 lety +26

    இது போன்ற வீடீயோக்களை நிறைய பதிவிடுங்கள் அப்பொழுது தான் நிறைய விஷயங்கள் நிறையப்பேருக்கு தெரியவரும் உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @hkp715
    @hkp715 Před 3 lety +79

    உங்கள் காணொளிகளை சில வருடங்களாகப் பார்த்து வருகிறேன். அற்புதம். உங்கள் உழைப்பிற்கு ஈடு இணை இல்லை நண்பரே, வாழ்த்துக்கள்.

  • @cholapvc5283
    @cholapvc5283 Před 3 lety +11

    நான் உங்கள் வீடியோக்களை கடந்த 8 நாட்களாக பார்த்து வருகிறேன்... மிகவும் ஆச்சரியமாக உள்ளது...நம் முன்னோர்கள் எவ்வளவு புத்திசாலிகள்...

  • @kingkumar3888
    @kingkumar3888 Před 3 lety +30

    மிகவும் அருமை அண்ணா 👌👌👌👌👌 உங்கள் தமிழ் பதிவால் உள்ளம் நெகிழ்ச்சியில் திளைக்கின்றது வாழ்த்துக்கள் Keep Rocking 💥

  • @vigneshraghuraman8045
    @vigneshraghuraman8045 Před 3 lety +29

    When everyone is taking pics of idols. Praveen sir is busy scanning them 😎

  • @sundarmann6167
    @sundarmann6167 Před 3 lety +36

    This is like bonus to me, as Tamil is my mother tongue.

  • @kavikavitha7579
    @kavikavitha7579 Před 3 lety +20

    நீங்க கொடுத்து வச்ச அழு. நான் பார்க்கனும்னு நினைச்ச கேவில் அனைத்து கோயில் எல்லாம் நீங்க பார்த்து இருக்குரிங்க

  • @sudharamesh778
    @sudharamesh778 Před 2 lety +6

    உங்கள் வீடியோக்கள் அனைத்தும் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். தங்களது கடின உழைப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்👍👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @muralidharan2727
    @muralidharan2727 Před 3 lety +13

    அருமையான காணொலி நன்றிகள் 👏👏👏

  • @senthamaraichelvishanmugam2185

    Your videos are excellent.Thanks for the Tamil version. திருக்குறளுக்கு வாழ்த்துக்கள்.தங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

  • @sampaths1807
    @sampaths1807 Před 3 lety +13

    Nice. Is leepakshi arts is during 500 years?

  • @jaykk8584
    @jaykk8584 Před 3 lety +27

    புது விஷயம் நிறைய இருக்கு அண்ணா சூப்பர் ❤

  • @Hurricane-ps1id
    @Hurricane-ps1id Před 3 lety +13

    Romba arumaya iruku indha kovil👍

  • @ulaganathankrishnan7779
    @ulaganathankrishnan7779 Před 3 lety +12

    Super tamil video Praveen 👍

  • @venkatraman2714
    @venkatraman2714 Před 3 lety +12

    வாழ்த்துக்கள் ஐயா வளர்க தமிழ் தமிழனின் பெருமையை உணர்ந்து கொண்ட இந்த தொடருந்து பதிவிறக்கி கொண்டு போயிருக்கிறார் வாழ்த்துக்கள் ஐயா

  • @tamilnetworks780
    @tamilnetworks780 Před 3 lety +49

    I am hardcore vishnu bhaktan but these videos make me to love siva more 😍😍😍😍

  • @geethaiaram6389
    @geethaiaram6389 Před 3 lety +7

    😊👍 Already I'm following you. அருமை அருமை. பலரது மனதில் தோன்றும் கேள்விகளுக்கு பதிலாக உள்ளது தங்கள் பதிவு. இதை தமிழ் மற்றும் மற்ற மொழிகளிலும் வழங்குவதற்கு மிக்க நன்றி.🙏💐

  • @neidhal4325
    @neidhal4325 Před rokem +1

    நன்றி சகோ. வாழ்த்துகள் அரிய தகவலை அறிந்து கொண்டோம்.

  • @thilgovin335
    @thilgovin335 Před 3 lety +8

    நன்றி நண்பா..

  • @rathnavel700
    @rathnavel700 Před 3 lety +6

    I watched this video in English 2 years b4...Watching in Tamil also...Great...Thank u bro... Bro u posted one video about Stone plate in krishnagiri that was a english video...Kindly post that video in tamil bro

  • @shanmugamkesavan4383
    @shanmugamkesavan4383 Před 2 lety +1

    பிரவீன் மோககன்
    அவர்களே வானளாவிய மனிதர்கள்
    பற்றி பேசி உயர்ந்து விட்டீர்கள்
    லேபாட்சி கோயில் வியப்பின் எல்லை மிக நல்ல தகவல்
    I had been there

  • @BoldndBrave
    @BoldndBrave Před 3 lety +5

    U r an amazing creature created by God to help us know about ancient reality

  • @KannanKaniyan
    @KannanKaniyan Před 3 lety +5

    Wow! You Making Goosebumps ❤️

  • @lachischannel1857
    @lachischannel1857 Před 3 lety +6

    தங்களது காணொளிகள் அனைத்தும் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது சகோ👌

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @Gurumoorthi-gn9wn
    @Gurumoorthi-gn9wn Před 2 lety +1

    ஆம் சகோ, சில வருடங்களுக்கு முன் ஒரு செய்தி பரவியது ஆனால் அது செய்தி ஊடகங்களில் வெளிவந்ததாக தெரியவில்லை,என்னவென்றால் ஒரு மிகப்பெரிய மனித எழும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது அத்துடன் ஒரு கதையும் இருந்தது இந்த புகைப்படம் what'sup ல் பரவியது.அவற்றை பற்றிய மேலும் எந்த தகவலும் இல்லை.

  • @bharaths6480
    @bharaths6480 Před 3 lety +5

    Excellent

  • @rojaarul4413
    @rojaarul4413 Před 2 lety +1

    Wow valuble massages amazing continue all the very best

  • @Giri_632
    @Giri_632 Před 3 lety +8

    Anyways, love your content anna♥️

  • @shakthi1235
    @shakthi1235 Před 3 lety +7

    Hi sir that foot print was by Hanuman (legend)and how can we send photos of abnormal things we found??

    • @shakthi1235
      @shakthi1235 Před 3 lety

      @Nature in deep
      I tried but didn’t get any reply...

  • @manikandaneswaran3996
    @manikandaneswaran3996 Před 3 lety +3

    Your all works are so impressive ...
    So same prayer method suit for Thanjavur nandhi and sivan ?

  • @allitharmarajand872
    @allitharmarajand872 Před 3 lety +2

    தெளிவான விளக்கம் - நன்றி.

  • @aanmeegapathaiyil6606
    @aanmeegapathaiyil6606 Před 3 lety +1

    உங்களுடைய பதிவுகள் மிகசிறப்பு. வாழ்த்துக்கள். இந்த கோவில் எந்த மாநிலத்தில் உள்ளது.

  • @RaviRajini123
    @RaviRajini123 Před rokem +1

    Om nama shivaya 🙏🏼 Jai hindh

  • @arumugam9615
    @arumugam9615 Před 2 lety +1

    Illaa bro... Andha padham dhurga devi oda dhu... Left leg malai mela irukum right leg kizyayum irukum... Nenga mala mela poi parunga...

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 3 lety +1

    Thanks valga valamudan

  • @ramramya7271
    @ramramya7271 Před 2 lety +1

    Wonderful..........videos👍👌☝️👋👏

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 Před rokem +2

    ஓம் நமசிவாய தென்னாடுடய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி 🙏 😊நான் கனேசன் முடியா

  • @baskarpalanivel3591
    @baskarpalanivel3591 Před 3 lety +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @ajaypandian.a
    @ajaypandian.a Před 2 lety +1

    குமரிக்கண்டம் பற்றிய தகவல்கள் பதிவிடுங்கள்...

  • @newworld1959
    @newworld1959 Před 3 lety +1

    ஓம் நந்திகேசாய நமக 🙏ஓம் நம சிவாய. நமக 🙏ஓம் நகராஜாவே நமக 🔱🕉️ஆச்சரியம் !பார்க்க முடியாத கோவில்கள் உங்களால் ஈசனை தரிசனம் செய்த புண்ணியம் கிடைத்தது. நன்றி உங்கள் பணி தொடரட்டும் 🙏

  • @govardhanthorali588
    @govardhanthorali588 Před 3 lety +1

    Wellsaid beautiful ancient structural technology used to make nandhi and nagalingam.

  • @arumugam9615
    @arumugam9615 Před 2 lety +1

    Ha,..😄😄 Idhu enga ooru... 😍😍🥰🥰😇😇

  • @Giri_632
    @Giri_632 Před 3 lety +5

    Praveen anaa. Why ur voice not syncing with ur video facial expressions.

    • @jaykk8584
      @jaykk8584 Před 3 lety +3

      It's English video. Know it's been dubbed

  • @ponnuchithu2570
    @ponnuchithu2570 Před 3 lety +1

    👍👍👍👍👍 anna ,,,, unga videos romba interest aa iruk th,.........

  • @radhakrishnanramasamy3694

    இந்த உலகில் மிக உயரமான மனிதர்களும் வாழ்ந்தார்கள். மிக குள்ளமான மனிதர்களும் வாழ்ந்தார்கள்.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před rokem

      ஆமாங்க சரியாக சொன்னீங்க எத்தனையோ விசயம் நம்ம இன்னும் தெரிஞ்சுக்கணும் நல்ல தரமான பதிவு ரொம்ப நன்றிங்க🙏நான் கனேசன் மீடியா 😊🙌

  • @womencandoanything5479
    @womencandoanything5479 Před 3 lety +4

    I like researchers job bt can't able to do because now I'm a health care worker... u r doing good job bro keep it up 😊😊😊

  • @mcmurugan4239
    @mcmurugan4239 Před 3 lety +1

    🎉🎉வாழ்த்துக்கள்🎉🎉

  • @narayanarao7917
    @narayanarao7917 Před 3 lety +2

    தஞ்சை பெரிய கோயில் பத்தின வீடியோ போடுங்க.

  • @sscreations7662
    @sscreations7662 Před 2 lety +2

    சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கிராமத்தின் கடற்கரைப் பகுதியில்
    பெரிய சைஸ் எலும்புக்கூடுகளும், மண்டை ஓடுகளும் கிடைத்தன என்று செய்தி வந்தது. ஒருவேளை அது ஜெயிண்ட்ஸ் உடையதாக இருக்கலாம்.
    40 அடி மனிதனின் கல்லறை ஒன்றும் உள்ளது. நானே நேரில் பார்த்திருக்கிறேன். தயவு செய்து ஆராய்ச்சி பண்ணுங்கள் பிரவீண்.

  • @ashokramanathan2539
    @ashokramanathan2539 Před 3 lety +18

    Magilchi praveen anna

  • @komalsrini5145
    @komalsrini5145 Před 3 lety +1

    Thanks for your valuable information happy healthy long life to u

  • @sumathijaganathan2759
    @sumathijaganathan2759 Před 3 lety +2

    There is lot of mysteries in hindu temples, which is very difficult for the people to understand. You have made us think, by posting lot of videos. Well done!!

  • @richsource7015
    @richsource7015 Před 2 lety +1

    great job

  • @padmavathyramakrishnan9639

    Your doing very great work.

  • @mvsubramanian4155
    @mvsubramanian4155 Před 2 lety +2

    Where is this temple,which state

  • @karthickkumarkasinathan3802

    You are inspiring bro...

  • @sethulekshmi8559
    @sethulekshmi8559 Před 2 lety +1

    Interesting and true wonderful ancient world just believable

  • @arumugam9615
    @arumugam9615 Před 2 lety +1

    Ramayanam ksdhai yum... Ingu irukku...

  • @YUGO_Productions
    @YUGO_Productions Před 3 lety +8

    First comment 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @lavanyabala5536
    @lavanyabala5536 Před 3 lety +1

    rompa super solringa anna ethupola vezhayangala naraya solunga ,vazhthugal anna

  • @shanmuganathan3650
    @shanmuganathan3650 Před 3 lety +2

    bro i have one doubt that thanjavur temple also built by giant's???????? bcz there also big nandhi was there.

  • @manimasilamani7475
    @manimasilamani7475 Před 2 lety +2

    Every ancient temples has huge entrance. .. so gaint possible. ..😎

  • @vaish007
    @vaish007 Před 2 lety +1

    iam am amazed everytime I watch your videos.its taking to other dimensions.i am completely addicted to all your videos .each and every videos carries such wonderful informations which everyone should know

  • @senbatpn4666
    @senbatpn4666 Před 3 lety +1

    புதிய புதிய அதிசயமான தகவல்கள்🙏🙏😊

  • @omprakashar9038
    @omprakashar9038 Před 3 lety +4

    🔱⚜️🔱Aandavan Arulal mattume🌹 Sadhiyam Aanmeka thulirattum🙏

  • @ramasara848
    @ramasara848 Před 3 lety +1

    great msg.

  • @kamalasukumaran3828
    @kamalasukumaran3828 Před 2 lety +1

    very fine and good researches and old types of mechanism in rocks oh what a great research from you hats off toyou sir

  • @jewellerygroups7441
    @jewellerygroups7441 Před 3 lety +1

    Super continue for your Tamil video

  • @jeyaprathac9857
    @jeyaprathac9857 Před 3 lety

    நன்றியுடன்🙏🙏🙏

  • @Ramanikeshav
    @Ramanikeshav Před 3 lety +1

    Very informative n hardwork

  • @sundaribalu4328
    @sundaribalu4328 Před 2 lety +1

    Each videos are woth to watching. Just amazing information 👌🏻

  • @somusundaram3047
    @somusundaram3047 Před 3 lety +4

    இந்த கோயில் எங்கு உள்ளது location share பண்ணுங்க brother

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Před 2 lety +1

    Thank u sir.....maarvolous

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 Před 3 lety +1

    To wonderful temple I saw some 10 years ago

  • @dhanamdhana6921
    @dhanamdhana6921 Před 2 lety +1

    Recently I'm addicted ur videos bro such a amazing ur job keep rocking

  • @subashini145
    @subashini145 Před 2 lety +1

    Rameswaram Nandi also big size na

  • @balasoundarprabancha841
    @balasoundarprabancha841 Před 3 lety +2

    வாழ்த்துக்கள்! உங்கள் ஆராய்ச்சி
    தொடர்ந்து! நாங்கள் தெரிந்து
    பாராட்ட விரும்புகிறோம்! நன்றி

  • @j.jayashreereddy521
    @j.jayashreereddy521 Před 3 lety +1

    I have been there
    Wonderful place

  • @yuvraja8201
    @yuvraja8201 Před 3 lety +1

    Great sir 🙏🏻

  • @gandhimathiravichandran1988

    சூப்பர் அருமை

  • @prakashprakash3499
    @prakashprakash3499 Před 3 lety +1

    Super biggest lord shiva

  • @funnykids6140
    @funnykids6140 Před 3 lety +2

    Vera level👌👌🙏

    • @funnykids6140
      @funnykids6140 Před 3 lety

      Wow a ❤️ from Praveen sir 😊😊😊thx sirr

  • @hemalathasugumaran5437

    GodBless, JaiHind

  • @aishwaryasitaram2227
    @aishwaryasitaram2227 Před 3 lety +2

    Hi Praveen.. guys like you give me hope...🙏

  • @jaysix2042
    @jaysix2042 Před 3 lety +1

    Good job. True also.

  • @prasad.kprasad.k278
    @prasad.kprasad.k278 Před 3 lety +1

    All the best

  • @arumugam9615
    @arumugam9615 Před 2 lety +1

    illaa bro... Andha padham dhurga devi oda dhu nu solvanga.

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 3 lety +1

    excellent 👌👌👍👍

  • @sithananthan5723
    @sithananthan5723 Před 3 lety +7

    உன்மைதான் ப்ரவின் இப்பஉல்ல தமிழ் நாள்காட்டியில் தமிழ் வருடம் அல்லது கலியுக வருடம் செர்பதிலை ஆங்கில வருடதுடன் தமிழ் மாதம் சேர்க படுகிறது. என் அப்பா சொல்வார் கோயில் நிரைவடயாமல் இருப்பது காரணம் பூதங்கல் இரவில்தான் கட்டுமாம் விடிந்ததும் விட்டுவிட்டு சென்று விடுமாம்.அப்படி என்ரால் இந்த மாதிரி பெரியா ஆதிகாலத்தில் இருந்திருபார்கல்

    • @rajendracholan2752
      @rajendracholan2752 Před 3 lety

      கோவில்கள் சிற்பங்கள் பற்றிய உங்கள் பதிவுகள் வழமையாக மிகவும் சிறப்பாக இருக்கும்.
      Giants பற்றி பதிவு விஞ்ஞானத்திற்கும் அறிவுக்கும் அப்பால் உள்ளது.
      15 ஆம் நூற்றாண்டில் சென்னை மைலாப்பூர் தூத்துக்குடி போன்ற ஊர்களில் வாழ்ந்திருந்த போர்ச்சுகல் நாட்டு கிறித்துவ ஞானி தூய சவேரியாரின் உடல் இன்னமும் கோவாவில் அழியாமல் இருக்கின்றது. அதன் நீளம் சுமார் ஐத்தரை அடிதான் இருக்கும். 4000 ஆண்டுகளுக்கு முந்திய எகிப்தில் வாழ்ந்து வந்த மம்மிகளின் உயரமும் அவ்வளவுதான். வேறு பல உதாரணங்கள் கூட உண்டு. பூதங்கள் வாழ்ந்தது விஞ்ஞான... அறிவு பூர்வமாக ஏற்றுக் கொள்ள படாத ஒன்று ஐயா.

  • @anusham40
    @anusham40 Před 3 lety +3

    If cremation was practiced then one will not find skeleton/bones

  • @kidzztrails
    @kidzztrails Před 3 lety +5

    Is it your voice?

  • @Blfangirl1109
    @Blfangirl1109 Před 3 lety +3

    I trust you 💯💜

  • @saraswathiu4821
    @saraswathiu4821 Před 3 lety +1

    அருமை

  • @anbuarul7323
    @anbuarul7323 Před rokem +1

    அருமையான விளக்கம் ஆனால் இறை நம்பிக்கை அற்றவர்களுக்கு இது புரியாது இது ஒரு அழகான தத்துவம் மக்களுக்கு புரிய வைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அருமையான வழிமுறை இதை புரிந்து கொள்வதற்கு என்று மக்களுக்கு போதிய அறிவு இல்லை போதிய அறிவு உடைய மகான்களிடம் அவர்கள் சென்று கேள்வி கேட்பதும் இல்லை ஆகையினால் இந்த தத்துவம் மறைக்கப்பட்டதாக இருக்கின்றது அதன் சிறு துளியை வெளிக்கொண்டு வந்திருக்கிறீர்கள் இனிமேல் மக்கள் தேடி கண்டுபிடிப்பார்கள் நந்தி என்றால் தர்ம விடை அதாவது தர்ம வழியில் வாழ்கின்ற ஞானி என்று அர்த்தம் அந்த ஞானியின் அதாவது குருவின் வழிகாட்டுதலில் இறைவனை தரிசிக்க வேண்டும் என்பது பொருள் நன்றி பிரவீன் ஜி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      🙏நன்றிகள் பல👍 அனைவருக்கும் பகிருங்கள்

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Před 2 lety +1

    இந்தகோவில்எங்கப்பாஇருக்கு

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 Před 3 lety +2

    Bro.. Which states.. Location.. I 👨‍so many times. Request you not reponds. Bro.. God 💯is watching you...

  • @prasad.kprasad.k278
    @prasad.kprasad.k278 Před 3 lety +1

    All the best best recharge

  • @chamuchamu583
    @chamuchamu583 Před 3 lety +1

    I always accept your words

  • @manju60k
    @manju60k Před 2 lety +1

    This temple might be was bouilt by Gaints. It is possible