நம்ம முன்னோர்கள அடிச்சுக்க ஆளே இல்ல! இன்றைய அறிவியலுக்கே சவால் விடும் பழங்காலத்து கண்டுபிடிப்பு!

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024

Komentáře • 298

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 3 lety +41

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1. பழங்காலத்தில் ஜோதிடமா? - y2u.be/SALiKX2OirE
    2. சரித்திரத்தை மாற்றும் இந்திய சிற்பம் ! - y2u.be/XJrhx9kJjyE
    3. ஹம்பியில் கிடைத்த லேத் இயந்திரம்! - y2u.be/bVCFPywqW38

    • @ramalingamperiamuthu3231
      @ramalingamperiamuthu3231 Před 3 lety

      Unmai ningal solvatu Muddrilum sari tq bro

    • @RamKumar-gt2jn
      @RamKumar-gt2jn Před 3 lety

      खंखंऔखं

    • @RamKumar-gt2jn
      @RamKumar-gt2jn Před 3 lety

      गगखखंखखखंखखगुगगखखंखखगगखखंखखखखखखंखंगखखगगखंउखखखंखखखंखखखखखखखखखखखंखंउखखुगगगखखंखगगगउखखखखखखखखखखगखंखगगंखगग़ुखगंगख्खंगगंगखगगखखखखंखगखंउगगखगंउखखगगंगगंगगखंगगगुगुगगगंगगंगगगगगंगगुगगंगगगगगख्खगंगंगखखंखखगंखगगंइिउखगगगंखगगंगगंगगंखगंउगगंगगंगुगंगगगंखख्गगगगगगगगंगगंगगगगंगगंइगगंगखगंगगगगंगगगगंखगखखगखख्गखखखगखखगंगगखंखखगगगगगगंगगख्गगखगखगगग़गखंउगगगगंगगगखगगगंगंगगंगगगगगंगंगुगगगंगगगंगिखखगं❤️गंगखंखख्खखखखखगगख्उगगंगगगगउगगंगगंगगगिगंइइइिइइि❤️खगगखंगगगंगगंउगखगगगगगगगग❤️गंइइइइइइइग❤️इगगगखुइगंखखखखंखखखखंखखखंखखखं❤️खगगंइगं❤️गगगंखगंखख❤️गगगं❤️इगगंइखगिगगगख❤️खगगंइगं❤️खगगंगगगंखगगगगगगगं❤️गखगखिगिइगिखगगंगगंखखगगगंइखखिखगंगिगगं❤️गं❤️गख❤️खख❤️गगगंइगगंउगंगगगगंगगंगगगगंगगगंइ❤️खगगंख❤️उगिइउइइइि❤️खिगखखगगं❤️गं❤️गगगं❤️खिगिगग❤️गगगं❤️खखख्खाआआआआआआआखंआआआउखखंखखखिखखगगंगगंगगखखखंउइखखखखख❤️खखआइा❤️आंख❤️इखिगंख❤️गगगंगगंइखगगगखगगगगंगगइखिगंखखखंखगखाखगंगगंखिगखगगगं❤️गखखगइ❤️गंगखखगखखखखखगगखखगगंगुखगगगंगंगखगंखिखिखखखंगोगंखगखगगगंखखंखखखखखखखखखगगंइखिखखगिख❤️गखख्खखगगगंइइखिखखगगंगिखगगंख्खखखगगखखंखखागंगंखगंगिखगगंख्खखखगगखखंखखगंगगंगगंगगंगगगिखखखखखख❤️खखखंखखखख्❤️खखखखखखखखख्आइइआइइइइइइि❤️आइइि❤️खखखखखखखंग❤️गगखगगंइख❤️खिआइइखंखखखगखगगगगखखखखखखगखखखगाआआ❤️ाखगखिगखगंखिइखखखिइखखखिाखंखखंखंगंगगंगगगगगगं❤️खइइगं❤️इइइइिउखिि❤️आ❤खंगगगगगगगख❤️खखखखखंखं❤️इखंखखखखंखंि❤️आि❤️इइआ❤️गंइख❤️कि❤️इइख❤️खखखखखखखंखखगखगगगगखख❤️ख्❤️गिइइग❤️खं❤️खंखखखखखंखखंखखंिइगगग❤️खखगगइाखखगखंिखइ❤️गंखं❤️गखिखंइगंखं❤️इि❤️िउख❤️ि❤️गंखगख्❤️खंखंऔखं❤️खं❤️खं❤️गखंगगंखिखाआखंखं❤️खखखििखखखिइइखिइखखंखंख्❤️खगंउगखंख्खखखखगखइआखखखख❤️खंगंगगगखगंउगखंख्खखखखगखइआखखखखखखखखंखखखखखंखंखखखखंखखखंइखखखंखाखखिइइखिििि❤️ििइइि❤️गखखंखखखंखखखखं❤️खं❤️खखंखखखंखखखंखखखंखखखंखखखखखखंखखंखंखखखंा❤️आाआाइखखखखि❤️खखख❤️खखख❤️खखं❤️आखंखगगंखिइ❤️खखखंखंखखखंखखखखख❤️खखगंइखखखखंखखगखखख❤️िखगगगंखख❤️खगंखखखंखखगखखखखख्खखखगंख❤️इखं❤️खखं❤️खं❤️खखंखखखंखखख❤️ाउखगंगगगंगगं❤️खखखंख❤️गगंिआखखखखखंगखाखंखगं❤️ाउगखखखख्इगं❤️खिआखखंखख❤️गगखगगखखगंखखखखगगखखा❤️ग❤️खखखखंखखखखखखखख❤️खं❤️गंउखगगगगंगगगगगगगगंगगगगगगगगगगंगंगगगगंगग

    • @vidyaec.134
      @vidyaec.134 Před 3 lety +1

      Praveen ji pls do explore about jeevasamadhi too. Since it is said tat it is the study and practice for immortality, which is the way to return to the place where our anma comes from. So we believe that our anma comes from somewhere. Also there is strong truth in d phrase "அவன் இன்றி ஓர் அணுவும் அசைவதில்லை" so is everything happening here is already been planned or is being watched by someone. Is all these sculptures and temples are made to tell us about the great life beyond our planet Earth.

    • @perumalperumal4181
      @perumalperumal4181 Před 3 lety

      ii8iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii8iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

  • @rajakilnj4120
    @rajakilnj4120 Před 3 lety +79

    மிகவும் சரியான கூற்று ... திட்டமிட்டு மறைக்கப்பட்டு உள்ளது நமது கலாச்சாரம்

  • @yokeswarannatarajan5345
    @yokeswarannatarajan5345 Před 3 lety +45

    🙏 இந்த சிற்பத்தை செதுக்கிய சிற்பி விஸ்வகர்மாக்களை முதலில் பாராட்டவேண்டும்.🙏

  • @jayakumarithanikachalam7596

    பிரவீண் வணக்கம்....தமிழ் உச்சரிப்பும் ,பேசும் விதமும் அருமை....அதி விரைவில் உங்களின் கண்டுபிடிப்புகள் பெரும் அங்கீகாரம் பெறப்பட்டு உயரிய விருதுகள் கிடைக்க பாராட்டுகள்....வாழ்க வளத்துடன்...👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷

    • @r.kesavanmyidiya6051
      @r.kesavanmyidiya6051 Před 3 lety +2

      Pravin ungal padhivugal arumaiyana padhivugal thambi ungal peatchi,vilakkam supper good supper thanks good thanks brother thanks

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 Před 3 lety +10

      தமிழ் மன்னர்கள் தங்கள் பெருமைக்காக கட்டுவதாக இருந்தால் தமது அரண்மனையைத்தான் சிறப்பாக கட்டி இருப்பார்கள். அவர்கள் கட்டிய எண்ணிலடங்காத ஆலயங்கள் அவர்களின் பக்தி சிறப்பையே உணர்த்துகிறது. சோழனின் தஞ்சை பெரிய கோவில், பல்லவனின் மல்லை, பாண்டியனின் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில், காஞ்சி, தில்லை என்று எந்த கோவிலை எடுத்தாலும் அதில் அவன் கட்டிட கலையும் , பக்தியும் மட்டுமே நமக்கு தெரிய வருகிறது. குறிப்பாக உத்திரகோசமங்கை சிவாலயம் "மண் முந்தியதோ மங்கை முந்தியதோ " என்ற முதுமொழி உடைய பழைய கோவில் என்றால் தமிழன் பக்தி எவ்வளவு பழையது .
      மற்ற மதத்தை சார்ந்தவர்கள் தங்கள் தெய்வங்கள் இன்னதென்று கண்டுபிடிக்காத காலத்திலேயே தமிழர்கள் விண்ணில் உலவும் கிரகங்களை கண்டுபிடித்து கோவிலில் வைத்து வழிபட தொடங்கியவர்கள் தமிழர்கள் என்பது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம்.
      இன்று பல வழிகளில் நாம் எம் கலாச்சாரத்தை விட்டு விலகி சென்று கொண்டிருக்கின்றோம்.
      இன்று மனிதர்களாகிய நாம் கொள்கையால், இனத்தால், அரசியலால் பிளவு பட்டு ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம்.
      வீடாகினும், நாடாகினும் ஒற்றுமை என்பது வேண்டும். ஒற்றுமை இல்லையெனில் வீடும், நாடும் சீரழிந்துவிடும்.
      இதன் ஒரு கட்டமே இன்று எம் கலாச்சாரம் மிக துல்லிய திட்டமிடலில் அழிக்கப்பட்டு வருகின்றது.
      ஆம் மதமாற்ற மூலம் தமிழ் பாரம்பரியம் அழிவுறுகின்றது!
      மதம் மாறினால் பண்பாடும் மாறும். தமிழ் பேசுவதால் மட்டும் ஒருவரைத் தமிழர் என்று கூற இயலாது.
      மதம் மாறிய தமிழர் 'சித்திரைப் புத்தாண்டு' கொண்டாட முடியாது காரணம் அது மதத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுவதாகும். மதம் மாறியோர் நமது கலையைப் பின்பற்ற முடியாது காரணம் அது ஆடல் வல்லான் திருநாமத்தைக் கொண்டு ஆடிப்பழக வேண்டும்.
      யோகத்தைப் பயில முடியாது காரணம் அதில் இந்து பண்பாட்டுக் கூறுகள் அடங்கியுள்ளன. இப்படி தமிழரின் பல பண்பாட்டுக் கூறுகள் மதம் மாறியோரால் பின்பற்ற இயலாது போய் விடுகின்றது. அப்படி இருக்கும் போது மதம் மாறியோர் எப்படி 'தமிழ் இனமாக' வாழ முடியும்?
      அறியாமை இது தான் இநத கலியுகத்தின் மிகப்பெறிய அவலம். இன்று உலகெங்கும் சுதந்திரமான மக்களாட்சி இருந்தும் ஏன் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி வருவதில்லை. ஏன் அரசியலை கண்காணிக்கும் பொறுப்புணர்ச்சி இருப்பதில்லை. ஏன் பேரழிவுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடத் துணிவதில்லை? ஏன் இந்த அலட்சியப்போக்கு, எதனால் இப்படி ஒதுங்கிக்கொள்ளும் மனப்பாண்மை? எல்லாவற்றிற்கும் மூலகாரணம் அறியாமை!
      கோவிலுக்கு செல்வதில் உள்ள அறிவியலலை கற்று கொடுப்பது எம் கடமை.
      நான் எந்த நம்பிக்கைக்கும் எதிரானவன் இல்லை! ஆனால் சில அன்னிய சக்திகள் எம் கலாச்சாரத்தை அழிப்பது தவறு!
      பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா?
      நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!!
      ஆன்மீகம் ஒரு நோய்அல்ல தொற்றிக்கொள்வதற்கு/பரப்பப்படுவதற்கு. அது இயற்கையோடு சம்மந்தப்பட்டது, தானாக வளரவேண்டும். தேடுதலே ஆன்மீகம். அறிவுபூர்வமானது ஆன்மீகம். அல்லா, சிவன், கடவுள், கர்த்தர் எல்லாம் ஒன்றையே குறிக்கும் சொல். பல மத நம்பிக்கை உள்ள ஒரு நாட்டில் ஒருவர் நம்பிக்கையை ஒருவர்மீது தினிக்காது இருந்தாலே போதும். சாத்தான் அரன் பிசாசின் கொட்டகை என சொல்லும்போது வீண் சண்டை வரத்தான் செய்யும்! அடுத்து நாம் சைவர்கள் தெருவில் நின்று ஆள் பிடிப்பதில்லை. ஆண்கள் ரயிலில் மதப் பிரச்சாரம் செய்து , பெண்கள் சந்தியில் மதப் பிரச்சாரம் செய்வது இது ஆன்மீகம் கிடையாது. தேடுதல் மாத்திரமே ஆன்மீகம். உண்மையான ஆன்மீகத்துக்கு விளம்பரம் தேவை இல்லை! பக்தி காதல் பாசம் அன்பு இவை அனைத்தும் தானாக ஊற்றெடுத்து பெருகி ..கசிந்து உருகி வரவேண்டும் .. கெஞ்சி கேட்டு வந்தால் அதற்கு பிச்சை என்றே பொருள். எந்த விலைக்கும் எங்கள் கலாச்சாரத்தை இழக்காதீர்கள்.
      பிரவீன் மோகன் போன்ற பலர் எமக்கு தேவை எம் தொழில்நுட்ப, கலாச்சார. ஆன்மிக விடயங்களை எமது அடுத்த சந்ததிக்கு எடுத்து செல்ல.
      தமிழனாக அதிலும் எந்த பொருள் ஆசைக்கும் அல்லது வாளுக்கு அஞ்சி மதம்மாறா எம் இந்து பெற்றோர்களுக்கு பிறந்ததை நினைத்து பெருமை கொள்வோம்.🕉🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety +5

      லோகேஸ்வரனுக்கு வாழ்த்துகள் ,வணக்கங்கள்தமிழ்நாட்டுக்கொடுமை துல்லியமாய் விளக்கியதற்கு
      தெய்வம் (நமது)நல் வழி காட்டவேண்டும்
      இனியும் இந்துக்கள் மதக்கழிவில் சிக்கி சின்னாபின்னமாக ஆக விடாது

    • @NJRaam
      @NJRaam Před 2 lety

      லோகஸ்வரனுக்கு வாழ்த்துக்கள் மிக அருமையாக தெளிவான விளக்கங்கள் கடவுளின் அருள் கிடைக்கட்டும் பெருமைபடவேண்டும் நமது பழைமையான கலாச்சாரம் பண்பாடு மற்றும் பாரம்பரியம் விஞ்ஞான ரீதியாக பொருள் சொல்லமுடிகிறது வாழ்க நமது பாரதம் உலகத்தின் நலத்திற்கு நாம் ஒற்றுமையை வலியுறுத்த வேண்டும். God bless logeswaran everlasting!

  • @sithananthan5723
    @sithananthan5723 Před 3 lety +29

    உண்மையான கருத்து நண்பா .இப்போது தெரிகிறது வெள்ளையர்கள் ,முகமதியர்கல் ஏன் நாம் கோவில்களை சூரையடினார்கல்.திருடப்பட்டது செல்வங்களை மட்டும் அல்ல .நாம் technology யும் தான்

  • @y7primehuawei314
    @y7primehuawei314 Před 3 lety +27

    தலையே சுத்துதுங்க என்னால ஒன்றுமே சொல்ல முடியவில்லை வியந்து போனேன் மிக்க நன்றி சகோதரா வாழ்க நலமுடன் கடவுள் உங்களுக்கு நிச்சயம் துணை இருப்பார் தைரியமே வெல்லும் வாழ்க வளர்க நலமுடன்

  • @devisrinivasan726
    @devisrinivasan726 Před 3 lety +23

    பிரமிப்பாக இருக்கிறது sir, நீங்கள் இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🙏

  • @VelCraftTheHouseofJuteFabrics

    ஒவ்வொரு அங்குலமாக கூர்ந்து கவனிக்க தூண்டுது
    தங்களின் பதிவு

  • @lathaayyappan73
    @lathaayyappan73 Před 2 lety +2

    மறைக்கப்பட்ட சரித்திரத்தை ஆச்சரிய்த்துடன் பார்க்க கேட்க பிரம்மிப்பாக உள்ளது். வாழ்த்துக்கள் பிரவீன் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾தங்களது ஆச்சரியங்கள் தொடரட்டும் சகோதரா👏👏👏👏👏👏👏

  • @chitradevi9066
    @chitradevi9066 Před 3 lety +24

    தமிழில் வெளியிட்டமைக்கு நன்றி நண்பரே 🙏🙏🙏🙏

  • @aruljothielectron8313
    @aruljothielectron8313 Před 3 lety +21

    நமது பெருமையை நாமே தெறியாமல் இருக்கிறோம் மற்றவர்கள் எங்கு தெரிந்து கொள்ள போகிரார்கள்

    • @shanmugamdr5016
      @shanmugamdr5016 Před 3 lety +3

      What are we going to do? Even if we know that truth!! Our tamilians are having the habit of talking mixed of "super aa erukkuthu " is it tamil!!

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety +1

      ஆமாப்பா

  • @chandram9299
    @chandram9299 Před 2 lety +1

    தம்பி பிரவீன் நீங்கள் ஒரு. துப்பறியும் நிபுணர் தான் போங்கள் உங்களின் அறிவு திறமையும் தொகுத்து வழங்கும் சிறப்பையும் பார்த்து வியக்கிறேன் தம்பி உங்களைநேரில் பார்க்க ஆவலாய் உள்ளது வாழ்த்துக்கள் எம்.சந்திரா.திருப்பூர்

  • @rajivgandhi4026
    @rajivgandhi4026 Před 3 lety +3

    உங்கள் ஆராய்ச்சி பிரமிக்க வைப்பதாக இருக்கிறது வளர்க உங்கள் சேவை

  • @politicalsiddhan3074
    @politicalsiddhan3074 Před 3 lety +26

    இனிய காலை வணக்கம் ப்ரவீன்... விரைவில் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர் கிடைக்க வாழ்த்துக்கள்!!

  • @reshsaragu9155
    @reshsaragu9155 Před 3 lety +24

    Genius you are!😊😊 inspiration for all archeology lovers☺️

  • @dineshji7528
    @dineshji7528 Před 3 lety +13

    Soldradhuku Vaardhaigaley Ila Ji Unga Video Paarkurdhukaey Rombha Aachariyamaa Irukku Ji Thanks To Praveen Mohan Anna

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +1

      🙏🙏🙏

    • @malathithangadurai6535
      @malathithangadurai6535 Před 3 lety

      @@PraveenMohanTamil way to go Praveen that too in tamil 👍 great initiative Praveen we are blessed to have you thambi pls give accurate details you always do but this is our tamilnadu🙄 you know what I mean need to counter those who falsify everything related to Hinduism ,always try hard to deny and every other facts related to our culture and religion, tradition🙏🙏 pls keep going strong god bless you always🙏🙏 you are a pokkisham thambi👍

  • @king-power
    @king-power Před 3 lety +25

    இனிமேல் அந்த சிற்பம் அங்க இருக்காது, அரசு மரியாதையுடன் பெயர்த்து எடுக்கப்படும்.

  • @rammoorthy9569
    @rammoorthy9569 Před 3 lety +2

    வானியல் சாஸ்திரங்களில் இந்தியர்கள் பழங்காலத்திலேயே நிபுணர்களாக இருந்துள்ளார்கள் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இந்த சிற்பம் திகழ்கிறது

  • @balaganeshiyer4597
    @balaganeshiyer4597 Před 3 lety +1

    ப்ரவீண் உங்கள் ஒருத்தர் தான் இந்த மாதிரி நுணுக்கமான விஷயங்களை கண்டு பிடித்து எங்களை மகிழ்ச்சியில் வைக்க முடியும்.
    ஆசிர்வாதஙகள்

  • @maruthamthegreenworld4004

    ப்ரவீன்...உங்களின் தேடல் வெற்றிகரமாக தொடரட்டும்.உண்மையை மறைக்கவே முடியாது..அது முட்பிமோதி ..உங்களைப்போன்ற ஆர்வலர்களால் வெளியில் வந்தே தீரும்.நீங்கள் எல்லாம் நல்ல
    அவதாரங்கள்.
    ங்கள்

  • @lawfinder8326
    @lawfinder8326 Před 3 lety

    என்ன ஒரு அருமையான பதிவு அதுவும் தமிழில்... இவ்வளவு அற்புதமான நம்பத்தகுந்த ஆதாரங்கள்நிறைந்த தகவல்கள் தினம் தினம் உலக தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமைகிறது. தாங்கள் தமிழர்கள் அனைவரும் பெருமைப்படும் "Special Tamizhan". தங்களின் திறமைகள் அனைத்தையும் அரசு பயன்படுத்த வேண்டும்....

  • @vhariharan1865
    @vhariharan1865 Před 3 lety +7

    ஐயா உங்களின் பணி ஆளச் சிறந்ததாக உள்ளது நமது வரலாறு நமக்கு தெரியப்படத்தாத அரசிடம் நாம் வாழ்ந்துவந்துள்ளோம் என்பது மிகவும் கேவலமானதொன்று

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +2

      தங்களின் ஆதரவிற்கு நன்றிகள்

  • @dhakshnamoorthydhakshnamoo9960

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் நன்றி அம்மா அப்பா நன்றி நன்றி தமிழ்

  • @lachischannel1857
    @lachischannel1857 Před 3 lety +3

    அருமையான பதிவு சகோ உங்கள் பயணத்தை தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்

  • @babysaroja8546
    @babysaroja8546 Před rokem +1

    தமிழும் தமிழனும் உள்ள வரை தாங்களும் தங்கள் ஆய்வும் சிறந்தோங்கி வளர வாழ்த்துக்கள்.

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před 3 lety +1

    12:30 வரலாற்றை மாற்றி எழுத தேவை இல்லை..
    உண்மையான வரலாற்றை சொல்லிக்கொடுக்க சொல்லுங்கள்..
    இத்தனை proof ஓட இருக்கும் இந்த வரலாற்றை தான் நாம் படிக்க வேண்டும்..
    இது இந்திய அரசாங்கம் அங்கீகரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்..
    நம் முன்னோர்கள் எப்படி எல்லாம் வாழ்ந்துள்ளனர்..
    எவ்வளவு அறிவார்ந்த சிந்தனைகள், கண்டுபிடிப்புகள்..
    நிச்சயமாக இதை அரசாங்கம் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்..
    இது சம்மந்தமாக சினிமா எடுக்க வேண்டும்..
    சினிமா மூலம், இதை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்...
    பள்ளி பாடங்களின் மூலம் சிறு பிள்ளைகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்..
    உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் praveen bro

  • @gunasekaranarumugham2352
    @gunasekaranarumugham2352 Před 3 lety +1

    ஆதிகால மனிதர்கள் அறிவு ஆற்றல்மிகுந்தவர்கள் இந்தகாலமக்களைவிட சிறந்த வர்கள் அறிவில் இது யாரும் அறிந்து கொள்ள முடியாது அவர்கள் நம்மைவிட பலமடங்கு உயர்ந்த நிலையில் இருந்தவர்கள

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Před 3 lety

    நம்முடைய செல்வங்களையெல்லாம் சூறையாடி னதுமல்லாமல் நமது ஓலைச்சுவடி கையெல்லாம் கொண்டு போய் அவர்களது என்று சொல்லி புதிதாய் கண்டு பிடித்த மாதிரி சொல்லும் அவர்கள் பற்றி நாம் என்ன சொல்ல? உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்

  • @kaminidevi.ppalani2442
    @kaminidevi.ppalani2442 Před 3 lety +1

    அட நீங்க வேர பசங்க கிட்ட சொன்னால் போமா என்று சொல்கிறார்கள் அம்மா கிட்ட சொன்னால் உனக்கு வேர வேலை இல்ல என்று சொல்கிறார்கள் அப்புறம் எங்க ப்ரனிஸ் கிட்ட சொல்றது. ஆனால் எனக்கு இதில் எல்லாம் ரொம்ப ஆர்வம் அதிகம், தமிழர்கள் என்பதால் தோட்றுவிட்டோம் என்பதில் வருத்தம். காது கொடுத்து கேட்கா மல் போனதால் தான் இந்த நில மை உங்கள் பணி மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @Briburch1008
    @Briburch1008 Před 3 lety +9

    Gratitude 🙏

  • @mcmurugan4239
    @mcmurugan4239 Před 3 lety +8

    👍வாழ்த்துக்கள்👍

  • @vennilaw5301
    @vennilaw5301 Před 3 lety

    உஙள் பனி அருமையான சேவை சகோதரா உஙகள் போன்றோரை ஊக்குவித்து கொண்டாட
    வேண்டும் எப்படியான தீர்க்க ஞானம் உமக்கு

  • @karthiks2295
    @karthiks2295 Před 3 lety

    பழங்காலத்தில் உள்ள மக்களின் விஞ்ஞானம் மற்றும் அறிவில் சிறு துளியை மட்டும் தான்,நாம் இப்போது பயன் படுத்துகிறோம் என்பது தெளிவாக தெரிகிறது.

  • @pavithrasubramaniam1344
    @pavithrasubramaniam1344 Před 3 lety +9

    Wow first time hearing your tamil it's awesome praveen 👌👌👌

  • @npkworld9215
    @npkworld9215 Před 3 lety +6

    வணக்கம் அண்ணா...🙏 உங்களின் ஆங்கில வீடியோக்கள் எல்லாம் நான் கண்டுவருகிறேன். ஆனால் தமிழர் கோவில்களின் விஞ்ஞானம் மற்றும் அறிவியல் திறமைகளை உலகம் முழுவதும் தெரியபடுத்துவதற்கு மனமார்ந்த நன்றிகள்...💐🤝 உங்களின் வீடியோக்கள் தமிழ் வரவேண்டும் அனைத்து தமிழ் நண்பர்களும் கோவில்களில் உள்ள அறிவு சார்ந்த விசயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது அது இன்று எனக்கு நிறைவேறியது.💟 உங்களின் இந்த சேவை தொடரவேண்டி உங்களின் சகோதரன் என்றும் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏 நீங்கள் தயவுசெய்து எங்கள் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் உங்களின் வழியாக அதில் உள்ள உண்மைகளை தெரியப்படுத்தவும்...🙏 எங்கள் ஊர் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் கழுகுமலை... என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்..👬

  • @hemaram0615
    @hemaram0615 Před 2 lety +1

    வணக்கம் அண்ணா 🙏
    அருமையான பதிவு 👌நன்றிகள் பல🙏🙏🙏
    வாழ்த்துக்கள்🤝💐

  • @ofsbeastff5957
    @ofsbeastff5957 Před 3 lety +5

    I'm your big fan anna
    Neenga tamil la innum niraiya videoes podunga

  • @thamayanthimahendran793

    👍👍 அருமையான பதிவு.உண்மைகளை அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன். 👍

  • @subhaschandrarao8892
    @subhaschandrarao8892 Před 2 lety

    பிரவீண்,உங்களது ஆய்வுகள் எனது பசிக்கு போதவில்லை,அத்தனையும் சேர்து போட வகை உண்டா? அன்பு கூர்ந்து கூறவும்,வாழ்த்துக்கள்.

  • @funnykids6140
    @funnykids6140 Před 3 lety +22

    Sadly people are more attracted to stupid gaming and Silly challenges channels, we need to understand and support more channels like Praveen sir's, who's giving his 200% to rediscover the ancient technology used by our ancestors.👍

  • @udayank4334
    @udayank4334 Před 3 lety +5

    Great effort Mr.Praveen we expecting more videos from you. 🤝

  • @PRAJANMASTER27
    @PRAJANMASTER27 Před 2 lety +1

    Hii PM அனைத்து கண்டுபிடிப்புகளும் நமதே என்று தலைநிமிர்ந்து கூறலாம்.

  • @venkatasubramanyampk3388

    அய்யா, புராணங்கள் , இதிகாசம் அனைத்தும் உண்மை இதை பற்றி விவறிப்பது தான் இந்த சிற்பங்கள், உங்கள் ஆராய்ச்சி பாராட்டத்தக்கது தொடரட்டும் உங்கள் பணி, நன்றி ,வாழ்த்துக்கள் 🙏

  • @vasanthin908
    @vasanthin908 Před 3 lety +3

    A very Big truth Indian culture and sculptures are the true books of Indian history

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 3 lety +2

    Wow excellent thanks valga valamudan nenga thamillapesradhu happy

  • @thirumagalthaggavilu2317

    அற்புதமான ஆராய்ச்சி சிரிப்பு வாழ்த்துக்கள்

  • @vigneshkani5899
    @vigneshkani5899 Před 2 lety

    😮😮😮😱😱😱😱😱மிகவும் அருமை தோழரே தங்களுக்கு மிக்க நன்றி தோழரே 🍏🍊🍌🥦🍒🍓🥥🧄🌶🍍🍊🍎🥥🍅🥭

  • @palanisamyparanjothi2406
    @palanisamyparanjothi2406 Před 2 lety +1

    அருமை

  • @manoharana7121
    @manoharana7121 Před 3 lety +1

    சிந்திக்க வேண்டிய செய்தி! 👍

  • @senthilrajar6432
    @senthilrajar6432 Před 3 lety

    உங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🙏👍

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 Před 3 lety +1

    ௭வ்வளவு பெரிய ௮ற்புதமான விஷயங்கள் வெளிவராமல் போகின்றதே ௨ங்கள் மூலமாக இப்பொழுது தெரிந்து கொண்டது மிகவும் சந்தோஷம் மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕 நண்பரே

  • @saravananm2991
    @saravananm2991 Před 3 lety

    சூப்பர்... வாழ்த்துக்கள்.... தம்பி...

  • @RajaRaja-tr5ek
    @RajaRaja-tr5ek Před 3 lety

    சொல்ல வார்த்தைகள் இல்லை.ஆக மொத்தம் நீங்கள் ஒரு சரித்திர நாயகன்...

  • @KarthiKarthi-ud8sk
    @KarthiKarthi-ud8sk Před 3 lety

    நன்றி மோகன்

  • @varutharajramasamy1751

    தமிழும் ‌ப்ரவின்மோகன் வாழ்க வளமுடன்

  • @Deenadhayalan3901
    @Deenadhayalan3901 Před 3 lety +4

    அருமை நீங்கள் சொல்வது அனைத்து உண்மையே

  • @gangadharan5142
    @gangadharan5142 Před 3 lety +1

    நீங்கள் தமிழுக்கு பெருமை 🙏🙏🙏

  • @kriyaneev6258
    @kriyaneev6258 Před 3 lety +2

    Thank you for this

  • @prakashrock1
    @prakashrock1 Před 3 lety +3

    Praveen Bro please put one keeladi excavation explantion video in your style.

  • @optibeatz8280
    @optibeatz8280 Před 3 lety +1

    Hi sir I am a biggest fan of indian history .I like to k ow more about it . That time I found your channel very very good sir thank you very much

  • @pendekantimaheshbabu9799
    @pendekantimaheshbabu9799 Před 3 lety +2

    Some strange things in Indian temples like in some temples crows will not enter
    Temple complex.For e.g.Yaganti in Kurnool District,Andhra Pradesh.People say because of Agastya Maharshi.Similar things observed in some temples.Any vibration causing this?Praveen please explore.

  • @adiyendasi9529
    @adiyendasi9529 Před 3 lety +1

    absolutely true, our history contains more of lies than truth. it should be rewritten, today when our grand kids study they ask multiple qs, and I do tell them the truth , now itself the seed of our ancient greatness sowed and has already started germinating.. am showing them ur videos thou very early for them to understand but can see the anxiety in their eyes! god bless you pa.

  • @venkatachalamrmv5287
    @venkatachalamrmv5287 Před 2 lety +1

    Mr. Praveen Mohan IHave no words to express my feelings for your services. Exploring our ancestors culture, and talent. Really what you are telling is very very Great. My best wishes.

  • @bharaths6480
    @bharaths6480 Před 3 lety +2

    India was far advanced in ancient times than now

  • @dharanipathykannan4045
    @dharanipathykannan4045 Před 2 lety +1

    அருமையான பதிவு

  • @kumargurutharan4043
    @kumargurutharan4043 Před 3 lety +1

    We appreciate you

  • @muthukrishnan3094
    @muthukrishnan3094 Před 2 lety +1

    Super thank you sir

  • @thiruselvithiruselvi5269

    சூப்பர்ப்பா ‌👏👏👏👍

  • @Krishnaa9876
    @Krishnaa9876 Před 3 lety +2

    Super sir

  • @chennaiguy921
    @chennaiguy921 Před 3 lety +3

    Hello praveen,
    I appreciate your efforts, keep rocking
    I asked you many times to release videos in Tamil version also along with English, but you never have time to see our comments
    Now your don't have option and situation not allow you to release new videos
    So your dubbed your old videos in Tamil and hindi
    THANKS TO CORONA

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI Před 2 lety +1

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கு 3,000 வருடங்களுக்கு முன் பாரதத்தில் சொர்க்கம் இருந்ததாக குறிப்பு பைபிளில் உள்ளது. 33 கோடி தேவர்கள் இங்கு இருந்த காலம் தான் சனாதன தேவி தேவதா தர்மத்தின் காலம். அவர்களது வாழ்க்கை முறையை ஆஜ்மீரில் உள்ள சொர்க்கத்தின் மாடல் ஏன்ற இடத்தில் காணலாம். அடுத்த காலம் தான் இந்து தர்மம் ஆக மாறிய காலம். அந்த சிந்து சமவெளி காலத்தில் ஈரானுடன் தொடர்பு இந்தியாவுக்கு ஏற்பட்டது.

  • @varahiarulvarahiarul260

    பூமி உருன்டை என்பதையும் நமது சிற்ப்பங்கள் சொல்லி இருக்கும்.

  • @kannana9437
    @kannana9437 Před 2 lety

    நீங்கள் ஆராயிந்த விசன்களை புத்தகமக வெளியிடுங்கள்

  • @muralis6148
    @muralis6148 Před 2 lety +1

    Good inference

  • @kumarg4723
    @kumarg4723 Před 3 lety

    உங்கல் பதிவு மிக மிக அருமையாக உல்லது தொடரட்டும் உங்கல் திருப்பணி வாழ்த்துக்கல் நன்றி அய்யா

  • @vimalavimala4523
    @vimalavimala4523 Před 3 lety +1

    Sure bro I shared.ur work so awesome.I too searched always when I went to temple.both our interest matches

  • @jewellerygroups7441
    @jewellerygroups7441 Před 3 lety +3

    Super tamil video continue

  • @rajaramans2312
    @rajaramans2312 Před 3 lety +2

    Your efforts are simply mesmerizing thank you for all the vital information ❤️❤️🙏🏻🙏🏻

  • @BoldndBrave
    @BoldndBrave Před 3 lety +2

    Hlo sir... Im a die hard follower of you sir....u r a treasure to India.. You have to be awarded on the basis of your fabulous works.....my lifetime aim is to see you at least once in lifetime sir... My childhood ambition is to become an archeologst but now I'm a dentist but u are now taking me to a different world which I wana see🙏🏻Thnku soo much sir

  • @a.panneeirchelvama.p.selva9687

    Sir Praveen
    I have got no words to express your knowledge
    In all these findings,we are proud to have you in our
    .............well done and all the
    Best in everything you do

  • @ravindran1345
    @ravindran1345 Před 2 lety +1

    அன்புள்ள அண்ணா. நம்ம குமரி கண்டத்தை பற்றி ஏதேனும் விபரம் உங்களுக்கு தெரிய வந்தால் உடனே சொல்லுங்கள்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +1

      கண்டிப்பாக நண்பா!

    • @ravindran1345
      @ravindran1345 Před 2 lety

      ஆவலோடு காத்திருப்பேன்.

  • @MoodatBeats
    @MoodatBeats Před 3 lety +1

    Maybe Mayan or vishwakarma

  • @arulranigeorge
    @arulranigeorge Před 2 lety +1

    absolutely awesome!

  • @ranganathan535
    @ranganathan535 Před 3 lety +4

    Great Praveen your analytical theory, beginners like me are getting more anxiety. But need time n patience.
    Keep d research moving on

  • @nandhinis5498
    @nandhinis5498 Před 3 lety

    Ancient Indians are well versed in advanced technology but all are erased from history.. Thanjs Sir

  • @sakthisakthivel4470
    @sakthisakthivel4470 Před 2 lety +1

    Thank god

  • @rajrajendran291
    @rajrajendran291 Před 2 lety

    Super we used very advance flying mechanism

  • @himonagangadharan5282
    @himonagangadharan5282 Před 2 lety

    Great Work Sir👏👏

  • @govardhanthorali588
    @govardhanthorali588 Před 3 lety +2

    Wonderful inventory in ancient temple.

  • @cybernaut777
    @cybernaut777 Před 3 lety +4

    அருமை பிரவீன்

  • @ha-pb6gs
    @ha-pb6gs Před 3 lety +7

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +2

      🙏🙏🙏

    • @hariram-jx2rz
      @hariram-jx2rz Před 3 lety

      Hello brothers! This temple is not in Tamilnadu but North India! That is why our indian Govt has sanctioned more fund to search Sanskrit language!

  • @wondersmee
    @wondersmee Před 3 lety +1

    Let's make 100k soon.
    We share and subscribe many useless channels, but this is a knowledge base, lets support this channel!!! 6cr Tamilargal irukkanga, mukkavaasi peru youtube paakuranga, our 10% peru aachum subscribe pannunga...

  • @thiyagarajanmarudhaiveeran1814

    Superb

  • @v.murugesanmurugesh6153

    நன்றி

  • @vvmalaysia3589
    @vvmalaysia3589 Před 3 lety

    U. R. Beyond. Words

  • @spark422
    @spark422 Před 2 lety +1

    India was at peak during Gupta Dynasty in the field of Science. Navaratnas Glorified the Gupta Empire, the last Hindu Dynasty of India. Some Scholars namely Aryabhatta, Bhaskara, Danvantiri, Kalidasa, Saraka

  • @vijigopalan9443
    @vijigopalan9443 Před 2 lety +1

    Wonderful pravinji.
    Our history is purposely hidden by traitors
    👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
    அனைத்தும் ஒரு நாள் வெளி வராதா

  • @navneetvikas3974
    @navneetvikas3974 Před 2 lety

    👏👏👏 nice video about indian ancient history

  • @asaithambigopal3932
    @asaithambigopal3932 Před 3 lety +1

    Why Indian historians didn't take steps to bring out all these things into limelight.

  • @vijaysachin6557
    @vijaysachin6557 Před 3 lety +1

    Great job Praveen ❤️👏🏼