தந்திரங்களின் கூடாரமா இந்த இசைத் தூண்கள்? மெய்சிலிர்க்க வைக்கும் விட்டலா கோவில்! |பிரவீன் மோகன்

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - அறிமுகம்
    00:09 - இசை தூண்
    00:31 - விதவிதமான சத்தங்கள்
    01:31 - ச ரி க ம - சுவரங்கள்
    02:02 - பாறைக்கு பின்னால் பழங்காலத்து டெக்னாலஜி
    02:18 - எப்படி இவ்ளோ வித்தியாசமான சத்தங்கள் வருது?
    03:17 - பிரிட்டிஷால் வெட்டப்பட்ட தூண்?
    04:04 - இது எப்படி சாத்தியம்?
    05:04 - பாறையை உருக்கும் டெக்னாலஜி
    05:37 - கல்லால் ஆன மர்ம சங்கிலிகள்
    08:19 - சத்தங்களை பற்றிய பழங்கால டெக்னாலஜி
    10:46 - கோவில் கருவறை
    11:20 - முடிவுரை
    Hey guys, இப்ப நான் Hampiல இருக்கற Vittala கோவில்ல இருக்கேன். And இன்னிக்கு உங்களுக்கு நான் musical pillars காட்ட போறேன். musical hall அப்படின்னு சொல்ற அந்த மொத்த structureஐயும் renovationகாக மூடி வச்சிருக்காங்க. எப்படியோ, இந்த தூண்கள்ல இருந்து சத்தங்கள் கிடைக்கற மாதிரி நான் கொஞ்சம் manage பண்ணிக்கிட்டேன். இங்க ஒரு தூண் இருக்கு பாருங்க. ஒருத்தர் பழங்காலத்து drumsஅ தட்டிகிட்டு இருக்காரு. இத தட்டுனா உங்களுக்கு drums சத்தம் கேக்கும். இது கோவில் மணி ஓட சத்தம்.
    இது school bell ஓட சத்தம்.
    இப்ப, இதுல நீங்க நெறைய சத்தங்களை ஒன்னு சேத்துகூட modern சத்தங்கள உருவாக்கலாம். உதாரணத்துக்கு கோவில் மணியையும், school bellஐயும் சேத்தா நம்ப இந்த காலத்து door bell , அதாவது அழைப்பு மணி யோட சத்தம் வருது. இந்த தூண் எல்லாம் எப்படி வேற வேற சத்தங்கள மொதல்ல உருவாக்குது? இப்ப இந்த குறிப்பிட்ட தூண பாக்கும்போது மத்ததெல்லாம் எதுவுமே இல்லன்னு உங்களுக்கு தோணும். இத ஒரே கல்லுல செஞ்சிருக்காங்க and அதுல சின்ன சின்ன columns செதுக்கி இருக்காங்க.
    இதுல நீங்க தட்நீங்கன்னா நம்ப கர்நாடக சங்கீதத்தோட ஏழு ஸ்வரங்களையும் இது உருவாக்கிடும். ச, ரி, க, ம, ப, த, நி, ச இந்த இசை கருவிகளோட சத்தங்கள mimic பண்ற மாதிரி அப்படி என்ன ஒரு stone தொழிலநுட்பம் நம்ப பழங்காலத்து இந்தியால இருந்தது? இதுல நெறைய நெறைய advanced ஆன இசை கருவிகள்ல இருந்து வர்ற சத்தங்கள் எல்லாம் கூட வருது. ஜலதரங்கம்
    மாதிரி கருவிகள் ல இருந்து வர்ற water waves சத்தம், மண் பானைகள்ல இருந்து வர்ற Ghatam sound, அப்பறம் வீணை மாதிரியான string instruments ஓட சத்தங்கள் கூட இதுல உருவாக்க முடியுது.
    ஒரே பொருள் granite வச்சி தான் எல்லா தூண்களையும் செஞ்சி இருகாங்க. ஆனா எப்படி இவ்வளவு வித்யாசமான சத்தங்கள் வருது?
    நம்ப பழங்காலத்து builders,இந்த தூண்கள ஏதாவது ஓட்டைகளோட தயார் பண்ணி இருப்பாங்களோ. ஏன்னா, ஒரே பொருள்ல இருந்து நெறைய சத்தங்கள உருவாக்கரதுக்கு இருக்கற ஒரே வழி அதோட density, அதாவது அடர்த்திய மாத்தறது தான். So, இந்த தூண்களுக்குள்ள எல்லாம், இந்த மாதிரி சத்தங்கள உருவாக்கறதுக்கு உண்மையிலயே ஓட்டைகள் இருக்கா என்ன?
    Britishகாரங்களுக்கும் இதே சந்தேகம் தான் வந்தது போல இருக்கு.
    அவங்க இதே மாரி இருக்கற ஒரு பெரிய தூண தூக்கிட்டு மட்டும் போகல
    உள்ள என்ன இருக்குன்னு பாக்கறதுக்கு, அதுல இருந்த ஒரு சின்ன columnஅ cut கூட பண்ணி பாத்தாங்க. இங்க ஒரு column, இல்லாம இருக்கு பாருங்க. இதத்தான் நம்ப சுதந்திரத்துக்கு முன்னாடி 1930ல அவங்க cut பண்ணி எடுத்துக்கிட்டு போனாங்க. And, அவங்களுக்கும் இது ரொம்ப ஆச்சர்யமா இருந்தது, என்னன்னா இந்த எல்லா தூண்களும் columnsம் solid கல்லுல தான் செஞ்சி இருக்காங்க. So, இந்த தூண்களுக்குள்ள ஓட்டைகள் இல்லன்னா எப்படி இவ்வளவு வித்யாசமான சத்தங்கள் இதுல இருந்து வருது.
    ஒரு வேள உயரம் அகலம் diameter மாதிரி, அளவுகள் அதாவது dimensions மாத்தினா கூட கொஞ்சம் வித்யாசமான சத்தங்கள உருவாக்கலாம். இதனாலத்தான் நம்ப பொதுவா சத்தத்த வச்சி சுவர் thick ஆ இருக்கா thin ஆ இருக்கான்னு கண்டுபிடிக்கறதுக்கு சுவத்துல தட்டி கூட பாக்கறோம்.
    இங்க கவனிச்சிங்கன்னா, எல்லா columnsம் ஒரே அளவு உயரம் அகலம் and diameter ஓட தான் இருக்கு, ஆனாலும் எப்படி நம்ப Indian music ஓட சப்த ஸ்வரங்கள இது உருவாக்குது. இது எல்லாம் ஒரே அளவுகள்ல இருக்கு, ஒரே பொருள வச்சி செஞ்சி இருக்காங்க and எதுலயும் உள்ள holes இல்ல, அப்பறம்
    எப்படி உள்ள இருந்து வேற வேற கருவிகளோட சத்தங்கள் வருது? இப்படி செய்யறதுக்கு ஒரே ஒரு வழி அதோட density, அதாவது அடர்த்திய மாத்தறது தான். வேற ஏதாவது ஒரு புது materialஅ , இதோட ,வேற வேற அளவுகள்ல சேர்த்து செய்யறது தான். இந்த காலத்து alloys மாதிரி. இன்னிக்கு நம்ப நெறய metalsஅ உருக்கி, அத வேற வேற ratiosல ஒன்னு சேர்த்து நமக்கு வேண்டிய effectஅ உருவாக்கிக்கறோம்.
    இதே மாரி பழங்காலத்து builders கூட, solid granite blocksஅ உருக்கி, அத மத்த materials ஓட கலந்து இந்த வித்யாசமான சத்தங்கள உருவாக்குநாங்களா?
    அங்க இருக்கற மக்கள்கூட rock melting technologyய உபயோகிச்சிருக்கறதா தான் சொல்ராங்க. அதுக்கு சாட்சியா, அவங்க என்ன சொல்ராங்கன்னா, கல்லுல செஞ்ச chainகள் எல்லாம், ceiling ஓட, இந்த மூலைல மாட்டி இருந்ததா சொல்ராங்க. இப்ப, இத , கல்ல உருக்காம செய்யவே முடியாது.
    இந்த rock chains எல்லாம், அப்பறம் நடந்த மத்த நாட்டு படையெடுப்புகளால, இந்த கோவில் கோபுரம் அழிஞ்ச மாதிரி அழிஞ்சி போச்சு.
    கல்லுல செஞ்ச ஒரு chain - இப்படி ஒரு விஷயம் மொதல்ல சாத்தியமா ?
    Hampi கோவிலோட இந்த மூலைகள் எல்லாம் ஏன் காலி கொக்கிகளோட இருக்கு? ஒரு சின்ன tip இங்க எனக்கு கிடைச்சிது, அத வச்சி இங்க இருந்து முன்னூறு miles தூரத்துல இருக்கற காஞ்சிபுரம் கோவிலுக்கு நான் போறேன்.
    #PraveenMohanTamil #hampi #hinduism

Komentáře • 290

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 3 lety +50

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.குட்டி குட்டி சிலைகள் @ தாராசுரம் !
    y2u.be/OfmwUTSxetk
    2.பழங்காலத்தில் ஜோதிடமா? தமிழக கோவில்களின் மர்மங்கள்!!
    y2u.be/SALiKX2OirE
    3.வெட்டுவான் கோயில் - கைலாசாவின் மாதிரியா?
    y2u.be/x4HsChG5H2c

    • @rakiverse
      @rakiverse Před 3 lety +2

      Ivlo nalachapa Thamizhla video poda. So long wait. Keep gng. நன்றி.

    • @vkyusuf
      @vkyusuf Před 3 lety +3

      Are you from thamilanduu....i think you don't know thamil but you made this vedio by using google voice

    • @aathithguru8108
      @aathithguru8108 Před 3 lety +1

      Sir your mother language

    • @chandranchandran1332
      @chandranchandran1332 Před 3 lety +1

      V Good

    • @Arjun-di7bi
      @Arjun-di7bi Před 3 lety

      @@vkyusuf I don't think this is Google voice 🙄

  • @shankarshastry8006
    @shankarshastry8006 Před 3 lety +52

    இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே உங்களின் வீடியாேவை கண்ட ரசித்தேன். இனி தமிழிலும் உங்கள் வீடியோக்கள் வளிவருவது மிகுந்த மன நிறைவை தருகிறது. மிகுந்த மகிழ்ச்சி. நன்றி

  • @mdamoo
    @mdamoo Před 3 lety +42

    எங்கள் தமிழ் உலகிற்கு பிரவீன் மோகனை வரவேற்கிறோம் மற்றும் நன்றி சகோதரர் வெட்ரிவெல் வ்ரா வேல்

  • @sellamuthus8942
    @sellamuthus8942 Před 3 lety +32

    இதையெல்லாம் கேட்கும் போது மிகவும் ஆச்சரியமாகவும் பெருமையாகவும் உள்ளது மிக்க நன்றி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @narkrigo
    @narkrigo Před 3 lety +21

    ரொம்ப ரொம்ப அருமை....கோவில்களில் பெருமையை இன்று நாம் சொல்ல வேண்டிய கடமை அதிகம்...🙏

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny Před 3 lety +12

    அதிக வாழ்நாள் காலம் ஆரோக்கியமான உடல்..... பொறுமை 🙏 அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள்🙏

  • @Sivakumaran61
    @Sivakumaran61 Před 3 lety +10

    மிகவும் அருமை பிரவீன் மோகன். அருமையான தகவல்கள், ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு. 🙏🙏🙏

  • @sathyaselar293
    @sathyaselar293 Před 3 lety +24

    உங்கள் தமிழ் விரிவுரையை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னதான் படித்திருந்தாலும் சொந்த மொழியில் பேசும்போது ஒரு அன்னியோன்யம் வந்து விடுகிறது. முழுவதும் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. வளர்க உங்கள் பணி. தங்கள் அனைத்து தமிழ் வீடியோக்களையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

  • @hareensingh7944
    @hareensingh7944 Před 3 lety +28

    I don't understand tamil...But here I came to subscribe your tamil channel....Lots of love....And love your content.....Keep uploading

    • @arunkumarr5452
      @arunkumarr5452 Před 3 lety +3

      👍👍👍👍👍👍

    • @muthulingam3115
      @muthulingam3115 Před 3 lety +2

      Hareen singh sir. Thankyou very much appreciated to Mr Praveen Mohan Thank you

    • @hareensingh7944
      @hareensingh7944 Před 3 lety +3

      @@muthulingam3115 thanks to god bro....He sent us a beautiful place called INDIA, INDIA means the place at which we can find the love in diversity......Specially for me, I am so passionate about tamil culture

    • @ashokkumars9856
      @ashokkumars9856 Před 3 lety +2

      Thanks

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      Thank you. Keep watching and share the videos👍 👍

  • @chithrachithra4328
    @chithrachithra4328 Před 3 lety +7

    தெரியாத விஷயங்களை தெரிய வைத்தீர்கள் உங்கள் பணி தொடரட்டும்

  • @sivanrajdhinesh
    @sivanrajdhinesh Před 3 lety +13

    நிச்சயமாக உங்கள் உழைப்பு அளப்பரியது... வாழ்த்துக்கள், நன்றிகள், உங்களுடைய ரசிகன் .....

  • @sudhakarpalanisamy6518
    @sudhakarpalanisamy6518 Před 3 lety +24

    தெய்வமே... I am following your videos even before the time when your channel was named phenominol travel videos. And your English is mesmerizing than Tamil. But u will reach great heights. All the best.

  • @sumathijaishankar4994
    @sumathijaishankar4994 Před 3 lety +7

    எத்தனை கிரகம் போனாலும் இந்த கலைக்கு உள்ள மூலை யாருக்கும் வாராது நன்றி 🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @varagunamangai9013
    @varagunamangai9013 Před 3 lety +3

    நன்றி பிரவீண் என் சிறுவயது அனுபவத்தை நினைவு படுத்தியதற்கு. நான் நெல்லையப்பர் கோயிலில் உள்ள இசைத்தூண்களைத் தட்டிப் பார்த்து வியந்ததுண்டு. அப்போது நானும் யோசித்திருக்கிறேன், இந்தத் தூண்களில் துளைகள் இருக்கலாமோ என. ஆனால் சமீபத்தில் வரதராஜ பெருமாள் கோவில் கற்சங்கிலியைக் கண்டபோது melting technology பற்றியும் யோசித்தேன். உண்மையில் இப்போது தோன்றுகிறது நாம்தான் primitive என்று. நம் முன்னோர்கள் கண்ட தொழில்நுட்பத்தில் ஒரு துளியும் எட்டாத நிலையில் இன்றைய தொழில்நுட்பத்தைப் மிகப் பெருமையாக நினைக்கிறோம்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @sactisivagami7805
    @sactisivagami7805 Před 2 lety +1

    பத்து வயதில் கோயில் சிற்பங்கள் குறித்து எனக்கிருந்த சந்தேகங்கள், இப்போது என் மகனுடைய பத்து வயதில் தெளிவு கிடைப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மிகவும் நன்றி பிரவீண் மோகன்.

  • @pjagdishifs713
    @pjagdishifs713 Před 3 lety +11

    Praveen Mohan has taken ancient Indian art to a totally different stratum. And thereby, ancient Indian wisdom to the highest level among all world civilizarions. I'm very proud of you Praveen. God bless.

  • @historylover5042
    @historylover5042 Před 3 lety +13

    Amazing findings in Tamil. Thank you very much.

  • @gangadharan5142
    @gangadharan5142 Před 3 lety +5

    தமிழ் அழகு உங்கள் குரலும் அழகு 🌈🌈🌈

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @rajagopalanraghavachari1366

    மிக்க ஆழமான ஆராய்ச்சி. நன்றி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @mohancheguevara6612
    @mohancheguevara6612 Před 3 lety +6

    அருமை அண்ணா....உங்களின் ஆங்கில வீடியோக்கள் பல முறை பார்ப்பேன் .....தமிழ் சேனல் சிறப்பு வாழ்த்துகள்

  • @sivachidambaram6811
    @sivachidambaram6811 Před 3 lety +11

    Even though I dont know hindi, I subscribed your hindi channel, only for your effort. .

  • @SunithaOlive
    @SunithaOlive Před 3 lety +11

    All the best Praveen. You are doing a great job and starting in regional languages helps people get.more aware of their past rich heritage. By the way your Tamil is great. God bless.

  • @deepikasrinivasan4205
    @deepikasrinivasan4205 Před 3 lety +11

    Extraordinary...

  • @aanmeegapathaiyil6606
    @aanmeegapathaiyil6606 Před 3 lety +1

    பிரமிப்பாக இருக்கு. நன்றி.

  • @ishwarvj9379
    @ishwarvj9379 Před 3 lety +7

    Keep rocking thalaivaa❤❤❤

  • @pandiyanmuthu9864
    @pandiyanmuthu9864 Před 3 lety +2

    இது போல் பெரம்பலூர் மாவட் அன்ன மங்களம் அருகில் ஒரு கோயிலில் இசைத் தூண்ஙளின் மண்டபம் உள்ளது அதை ஆராய்சி செய்ய வேண்டுகிறேன்

  • @jeeviprithvi6179
    @jeeviprithvi6179 Před 3 lety +1

    So great you sir..

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 3 lety +1

    சிறப்பான தரமான பதிவு 👌👌👌👌👍👍👍👍🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @rajaramans2312
    @rajaramans2312 Před 3 lety +8

    Rock on bro ... awesome ❤️❤️❤️🙏🙏🙏

  • @muthulingam3115
    @muthulingam3115 Před 3 lety +3

    Praveen சார் நீங்க இதற்கு முன்பு ஆங்கிலத்தில் அங்கோலாவில் உள்ள அங்கோர்வாட் கோவிலை பற்றி சொல்லும்போது எனக்கு சரியா புரியல தமிழில் சொன்ன நல்லாருக்கும் என்று நினைத்தேன். இப்போ தமிழில் சொல்லும்போது நம் நாட்டு சிற்பிகளின் அருமை புரிகிறது. வாழ்த்துக்கள்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @chokkalingamnainar2630
    @chokkalingamnainar2630 Před 2 lety +1

    Very commendable and the dpapsthis were god gifted to do this kind of wonders

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Před 2 lety +1

    Supper sir...Thank u

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Před 2 lety +1

    Vizhigal virinth malaitthu nirpathai thavira Veru valiyillai.....Thank u sir

  • @kannayiramnatarajan8903
    @kannayiramnatarajan8903 Před 3 lety +1

    நன்றி அன்னை

  • @gopim6086
    @gopim6086 Před 2 lety +1

    One of best youtube channel....

  • @ganeshraja6351
    @ganeshraja6351 Před 3 lety +2

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள vஎங்கள் நெல்லையப்பர் கோவிலில் இசைத் தூண்கள் இன்றும் உபயோகத்தில் உள்ளன அதை இசைக்க தெரிந்தவர்களும் உள்ளனர்.

  • @bsp1946
    @bsp1946 Před 3 lety +2

    Praveen Sir taking me to the height of surprise. Your research advanced Indian Civilisation. Please continue your contribution. Very exciting. .

  • @sudarkodisundaravadhanam9143

    மிக மிக அருமையான காட்சிகள் தந்தமைக்கு நன்றி

  • @viswanathank.viswanathan3166

    Super we. Welcome your service

  • @kumars8607
    @kumars8607 Před 2 lety +1

    மா(ற்)றிய நம் கல்வி மாற்றம் கான ஆவல்

  • @suganthisubramani2325
    @suganthisubramani2325 Před 3 lety +3

    கற்களில் எப்படி சங்கீதம் வருது அப்படிங்கற சந்தேகம் எனக்கு பல ஆண்டுகளாக இருந்தது. இப்போது கொஞ்சம் தெளிவு கிடைத்துள்ளது நன்றி

  • @rameshchellathurai7697
    @rameshchellathurai7697 Před 3 lety +2

    Vazhga vazhamudan

  • @vishnulion4u
    @vishnulion4u Před 3 lety +3

    Praveen bro superb #

  • @muralidharan2727
    @muralidharan2727 Před 3 lety +3

    👍👍👍👍 அருமையான பதிவு சகோதரரே

  • @dhakshinamoorthydhakshinam3536

    அதிசயம் நிறைந்த பதிவு அன்னா! பார்ப்பதற்க்கு கன்கொல்லாகாட்சி என் மனதை நெகிழ வைத்த காட்சி நன்றி

  • @raghavann5565
    @raghavann5565 Před 2 lety +1

    , what we have to say Mr. Mohan. I am searching for suitable words. U are really a genius. Best wishes. Raghavan.

  • @santainigoindavellu2311
    @santainigoindavellu2311 Před 2 lety +1

    அசாத்தியமான இந்த வேலைப்பாடுகளை சாத்தியமாக்கியதுதான் நம் முன்னோர்களின் கலைக்கைவேலைகளின் ரகசியம்.தொடருங்கள் நண்பரே.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @babyvinodhavinodha9041
    @babyvinodhavinodha9041 Před 2 lety +1

    Mohan ungal video anaidhum arumai,neriya visayam ungal video bathu derindhukolhirom .

  • @sharveshfirst7679
    @sharveshfirst7679 Před 2 lety +1

    Sir இது போல் நெல்லையப்பர் கோவிலில் தூண்கள் உள்ளன. திருநெல்வேலி

  • @vinothscott
    @vinothscott Před 2 lety +1

    நம் முன்னோர்கலின் தொழில் நுட்பத்தை சிறப்பாக விளக்கிய பிரவீன் மோகன் வாழ்க 🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +1

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோ 😊🙏

  • @giethanrajendran5248
    @giethanrajendran5248 Před 3 lety +3

    Good to see you in tamil

  • @ganeshankrishnamurthy6317
    @ganeshankrishnamurthy6317 Před 9 měsíci

    Very super, un imaginable

  • @KannanKaniyan
    @KannanKaniyan Před 3 lety +6

    Waiting Over ❤️

  • @JAIKUMAR-je5pz
    @JAIKUMAR-je5pz Před 3 lety +2

    Super brother already i watching. Your English. Channel. I support. My language tamil

  • @manoharb4842
    @manoharb4842 Před 3 lety +2

    Same musical sounds are in thadikombu Perumal koil. I have seen it near Dindigul.

  • @priyamurugesan8112
    @priyamurugesan8112 Před 3 lety +3

    Hatts off brother

  • @anuradharajamani4851
    @anuradharajamani4851 Před rokem +1

    அருமை

  • @sakthisakthivel4470
    @sakthisakthivel4470 Před 2 lety +1

    Thank god

  • @7paulhhh
    @7paulhhh Před 3 lety +2

    Great Sir.
    Happy to hear in Tamil.

  • @ramasara848
    @ramasara848 Před 3 lety +1

    great prvn bro.

  • @umapathygovindaswamy3323
    @umapathygovindaswamy3323 Před 3 lety +1

    Your contributions is very very important for our society

  • @ranga4291
    @ranga4291 Před 3 lety +4

    Thala Vera level ! Subscribed !

  • @eniyanr358
    @eniyanr358 Před 3 lety +3

    Hello Praveen sir tamil language mening super sir.

  • @BoldndBrave
    @BoldndBrave Před 3 lety +2

    Hlo praveen mohan sir... Im a big fan of your channel.. Mark my words sure ul be awarded on the basis of your fabulous works sir....my childhood ambition is to become an archeologst but now I'm a dentist but u are now taking me to a different world which I wana see thank u sir....i wana see you once in my lifetime it's my wish

  • @venkateshand2089
    @venkateshand2089 Před 3 lety +4

    Hi bro
    Same musical pillars are in nellayappar temple tirunelveli Tamil Nadu. There are so many ancient temples are in Tamil Nadu please cover them all

  • @shunmugavel6925
    @shunmugavel6925 Před 3 lety +1

    How..how..
    The show...
    Tremendous....

  • @santhoshisanthoshi3628
    @santhoshisanthoshi3628 Před 3 lety +1

    You are great. Sir. Thank you so much. You are doing wonderful job. When ever I am seeing your video I feel real feel

  • @introvertboyedith4638
    @introvertboyedith4638 Před 3 lety +3

    I'm from English channel of praveen

  • @vigneshkumar-tz8bv
    @vigneshkumar-tz8bv Před 2 lety +2

    super super

  • @brownjames2571
    @brownjames2571 Před 3 lety +1

    Love you bro keep rocking thanks

  • @revathis5476
    @revathis5476 Před 3 lety +2

    Ur work in this area is very very admirable Thank u very much

  • @karthikashanmuganathan1516

    செம்மையான வேலை!

  • @mohanarangams2714
    @mohanarangams2714 Před 3 lety +1

    Excellent, unimaginable Infosys. Thanks

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் 🌹
    வாழ்க வளமுடன்.
    வாழ்க நலமுடன்.
    வாழ்க வையகம்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @Rajeshhh
    @Rajeshhh Před 3 lety +2

    Thanks Praveen

  • @mrgthoney805
    @mrgthoney805 Před 3 lety +1

    😍Music 🎶🎶pillars..🤯✨✨🥰..Amazing bro..exallent 👏..keep rocking..👍💐💐🤩

  • @ppadmini5326
    @ppadmini5326 Před 2 lety +1

    Good morning 🌄 sir

  • @vishnuanil7691
    @vishnuanil7691 Před 3 lety +3

    Support from kerala

  • @kishnanovitha6206
    @kishnanovitha6206 Před 3 lety +1

    Antha kaalaththu ivvarana seyatpadukal & you ithellam thathroopamaka eduththu kooruvathu irandume athisayamakavum alakakavum ullathu, super.....keep it up

  • @vj_vijai
    @vj_vijai Před 3 lety +1

    Great to listen to your Explanation in Tamil and it sounds Good.
    👌👏🤝👍 🙏

  • @kannanravanth2002
    @kannanravanth2002 Před 2 lety +1

    Tirunelveli ...Nellaiappar temple also has musical pillar.

  • @raginiragini5646
    @raginiragini5646 Před 3 lety +1

    Welcome Praveen...👌👌😍😍😍🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐💐🎉

  • @shanthaneelu479
    @shanthaneelu479 Před 3 lety +1

    Wonderful sir.u r taking a great effort to
    Bring these information..which is not known.... to many thank u sir.

  • @MuraliPetchi
    @MuraliPetchi Před 3 lety +3

    இசைத்தூண்ங்கள் பாண்டிய மன்னர்கள் கட்டிய கோவிலில் உள்ளது

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 Před 3 lety +1

    Had you not explained the details,I would have been ignorant as ever.I bow before your enquiring spirit and varied knowledge.Thanks.

  • @kirubajjc
    @kirubajjc Před 2 lety +1

    வணக்கம் சகோதரா,🙏 மாணிக்கவாசகர் ஆல் பாடப்பட்ட திருப்பெருந்துறை ( ஆவுடையார்கோயில்) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது, இங்கும், இது போன்ற இசை தூண்கள் உள்ளன.

    • @kirubajjc
      @kirubajjc Před 2 lety

      மேலும் இங்குள்ள சிற்பங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

  • @ramramya7271
    @ramramya7271 Před 2 lety

    Wow sema.............always your videos vera level 👆👍

  • @mani67669
    @mani67669 Před 3 lety +1

    All string musical instruments' sounds based on its tension hence I am of the opinion that the ground end must be hollow where the pillars are positioned to make them under tension. Good analysis. Thanks long live.

  • @pavisundar2251
    @pavisundar2251 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 it's merakal

  • @lkrishnaveni6939
    @lkrishnaveni6939 Před 3 lety +2

    அருமையான பதிவு

  • @existensistrubczthentruscatt

    There are some sound stones and rocks in some parts of india,and our temples have interesting carvings ,good work bro...

  • @maramvettidevatactors4561

    Super anna

  • @BabuBabu-ng5ed
    @BabuBabu-ng5ed Před 2 lety +1

    Good

  • @ramajayam3446
    @ramajayam3446 Před 3 lety +1

    Wonderful job congregation brother

  • @santhis4666
    @santhis4666 Před 3 lety +1

    Wow😇😇😇😇😇😇😇

  • @navindravijayakumar
    @navindravijayakumar Před 2 lety +1

    Praveen sir இத எல்லாம் மனிதன் செய்ய முடியுமா.. கடவுள் செய்தார் என்ன நினைக்கிறேன்

  • @chitrap8307
    @chitrap8307 Před 3 lety +1

    Rock chain and music Rock all on in my town in Pudukkottai

  • @shanmugapriyamas4810
    @shanmugapriyamas4810 Před 3 lety +1

    உங்கள் அறிவைக் கண்டு வியக்கிறேன் சார்

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 Před 3 lety +1

    Wowwwww🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasundaram781
    @sivasundaram781 Před 3 lety +1

    Sir you are a genius. You must live long. In feature your videos are in words no1 library. Some of them research about your research. I don't know what can I say about you.