Video není dostupné.
Omlouváme se.

யோகிகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசிய மணிக்குறிப்பு? நிழலை வைத்து நேரத்தைக் கணித்த முன்னோர்கள்!

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - அறிமுகம்
    00:56 - நேரத்தை கணக்கிடும் சூரிய கடிகாரம்
    03:28 - காலை &மாலை நேர கடிகாரங்கள்
    04:52 - யோகிகளுக்கு மட்டுமே தெரியும்
    05:52 - யாருமே பார்க்காத ரகசிய குறிப்பு
    07:45 - முடிவுரை
    Hey guys, கி பி 1250 ல இந்தியால கட்ண Konark சூரிய கோவில்ல இருக்கற, சூரிய கடிகாரம் அதாவது Sundial எவ்வளவு துல்லியமா இருக்குன்னு இன்னிக்கு பாக்கலாம். இன்னிக்கும் இத மக்கள் நேரம் பாக்கறதுக்கு உபயோகிக்கறாங்க. இப்ப மொதல்ல ஒரு சின்ன videoபாருங்க.
    இதுல ஒரு tour guide எப்படி நேரத்த கண்டுபிடிக்கறாருன்னு பாருங்க and அதுக்கப்பறம் இது எப்படி வேல செய்யும்ன்னு நான் சொல்றேன். இந்த sundial ரொம்ப துல்லியமா நேரத்த சொல்லுது அதனால வர்றவங்க எல்லாம் இத பாத்து ஆச்சர்யபடராங்க. இப்ப இது எப்படி வேல செய்யுதுன்னு பாக்கலாம். இதுல எட்டு பெரிய முள்ளு இருக்கு. இந்த முள்ளு தான் 24மணி நேரத்தை 8 சம பாகங்களா பிரிக்குது.
    அப்படின்னா ரெண்டு முள்ளுக்கு நடுவுல இருக்கற நேரம் மூணு மணி நேரம். அப்பறம் இதுல இன்னும் எட்டு சின்ன முள்ளும் இருக்கு. ஒவ்வொரு சின்ன முள்ளும் சரியா ரெண்டு பெரிய முள்ளுக்கு நடுவுல போகுது. அப்படின்னா இந்த சின்ன முள்ளு அந்த மூணு மணி நேரத்த இன்னும் சரி பாதியா பிரிக்கிது. அதாவது ஒரு பெரிய முள்ளுக்கும் ஒரு சின்ன முள்ளுக்கும் நடுவுல ஒன்றரை மணி நேரம் இருக்கு. 90நிமிஷங்கள். இப்ப இந்த சக்கரத்தோட ஓரத்துல பாத்தீங்கன்னா நெறய மணிகள் அதாவது நெறய beads இருக்கு. கவனிச்சி பாத்தா தெரியும், ஒவ்வொரு பெரிய முள்ளுக்கும் சின்ன முள்ளுக்கும் நடுவுலயும் மொத்தம் முப்பது மணிகள் இருக்கு.
    So அந்த 90 நிமிஷமும் இன்னும் முப்பது மணிகளா பிரியுது. அப்படின்னா ஒவ்வொரு மணியும் மூணு நிமிஷத்த காட்டுது. பாருங்க இப்ப நிழல் இந்த மணிகளுக்கு நடுவுல விழுந்துச்சினாலோ இல்ல ஏதாவது ஒரு பக்கமா விழுந்தாலோ நம்ப இன்னும் துல்லியமா நேரத்தை கணக்கு பண்ணிடலாம்.
    இந்த சூரிய கடிகாரம் நேரத்தை எதிரெதிர் திசைல அதாவது anti-clockwise fashionல காட்டுது. மேல இருக்கற முள்ளு நடுராத்திரிய காட்டுது, இந்த முள்ளு காலைல மூணு மணிய காட்டுது and இது காலைல 6 மணிய காட்டுது அப்படி சொல்லிட்டே போலாம். இப்ப என்னோட விரல் இல்ல ஒரு பேனா எடுத்து இந்த அச்சுல இருக்கற மிருகத்தோட வால்ல வச்சா அதோட நிழல் சக்கரத்தோட ஓரத்துல விழும்.
    இப்ப நான் சும்மா எந்த மணில நிழல் விழுந்திருக்கோ அத ஏழுதிக்கறேன். அப்பறம் நம்ப முன்னாடி பண்ண கணக்கு வச்சி இப்ப என்னால ரொம்ப துல்லியமா எவ்வளவு நிமிஷம்ன்னு கூட நேரத்த சொல்லலிட முடியும். கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்க... ஏழ்நூத்தி அம்பது வருஷம் முன்னாடி இப்படி ஒன்ன உருவாக்கறதுக்கு astronomers அதாவது வான சாஸ்திரிகள், engineers அதாவது பொறியாளர்கள் and sculptors அதாவது இத செதுக்குன சிற்பிகள் இவங்களுக்குள்ள எவ்வளவு ஒருங்கிணைப்பு இருந்திருக்கணும், (எவ்வளவு நேரம் இவங்கல்லாம் ஒண்ணா செலவு பண்ணி இருக்கணும் )
    நீங்க இத கவனிச்சி பாத்திருந்திங்கன்னா உங்களுக்கு இப்ப ரெண்டு கேள்விகள் உங்க மனசுல தோணி இருக்கணும்.
    முதல் கேள்வி, சூரியன் கிழக்குல இருந்து மேற்குக்கு போனப்பறம் என்ன நடக்கும்? இந்த சக்கரம் ஒரு செவத்துல இருக்கு, மதிய நேரம் இங்க வெய்யிலே படாது. அப்போ மதியம் எப்படி நேரத்த சொல்றது? இதுக்காகத்தான் Konark கோவில்ல மேற்கு பக்கத்துலயும் இன்னொரு சூரிய கடிகாரம் இருக்கு. மதியத்துல இருந்து சூரிய அஸ்தமனம் வரைக்கும் இத உபயோகிக்கலாம்.
    இப்ப அடுத்தது ரொம்ப interestஆன ரெண்டாவது கேள்வி
    சூரிய அஸ்தமனம்த்துக்கு அப்பறம் எப்படி நேரத்த சொல்றது? சூரியனே இருக்காது. நிழலும் இருக்காதே... இங்க இருக்கற ரெண்டுளுமே பகல்ல மட்டுமே வேல செய்யும். அப்ப ராத்திரில?? இதுக்கும் பதில் இருக்கு. இங்க வெறும் ரெண்டு சக்கரங்கள் மட்டும் இல்லிங்க. இந்த கோவில்ல மொத்தம் இருபத்தி நாலு சக்கரங்கள் இதே மாதிரி இருக்கு. எல்லாத்தையும் இந்த சூரிய கடிகாரங்கள் மாதிரியே துல்லியமா செதுக்கியிருகாங்க. அப்பறம் நீங்க Moondials பத்தி கேள்விபட்டு இருக்கிங்களா? இந்த sun dials மாதிரியே ராத்திரி நேரத்துல Moondials வேல பாக்கும். ஒரு வேளை இங்க இருக்கற மத்த சக்கரங்களை moondialsஆ உபயோகிச்சிருப்பாங்களோ?
    நெறய பேர் இங்க இருக்கற மத்த இருபத்தி ரெண்டு சக்கரங்களும் அலங்காரத்துக்காக இருக்கும் அப்படியில்லன்னா மத சார்பா வேற ஏதோ விஷயத்துக்காக இருக்கும், அப்படின்னுதான் நினைக்கராங்க. இப்படிதான் இந்த ரெண்டு sundials பத்தி கூட முன்னாடி நினைச்சாங்க. நீங்க நம்புவிங்கலோ இல்லையோ தெரியாது, இங்க இருக்கற மொத்த 24 ச க்கரங்களும் வெறும் அலங்காரத்துக்கும் சம்பரதாயத்துக்கும் மட்டும்தான்னு மொதல்ல நினைச்சி இருகாங்க. நூறு வருஷங்களுக்கு முன்னாடி ஒரு வயசான யோகி ரகசியமா நேரத்த கணக்குபண்ணிட்டு இருந்தப்ப தான் இது ஒரு sundial அன்றது தெரிய வந்தது. ஒரு குறிப்பிட்ட மக்கள் காலங்காலமா இத உபயோகிச்சிக்கிட்டு இருந்திருக்காங்கன்றதும் தெரிய வந்தது. ஒன்னு ரெண்டு இல்லிங்க கிட்டத்தட்ட ஆர்நூத்தி அம்பது வருஷமா யாருக்குமே இந்த விஷயம் தெரியாம இருந்து இருக்கு.
    அப்பறம் அந்த yogi கிட்டயே மத்த இருபத்தி ரெண்டு சக்கரங்கள் பத்தி விசாரிச்சப்ப, அவர் எந்த பதிலும் சொல்லாம, பேசாம, just சும்மா நடந்து போய்ட்டாரு.
    #PraveenMohanTamil #கோனார்க் #சூரியகடிகாரம் #ancientindia #ancienttechnology

Komentáře • 194

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 3 lety +36

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1. 1200 வருட விமானம் - y2u.be/uEdlMUeBGd8
    2.பழங்காலத்தில் ஜோதிடம் - y2u.be/SALiKX2OirE
    3.எல்லோரா குகைகளின் மர்மம் - y2u.be/0kyLlYPf9ko

    • @vivek9541
      @vivek9541 Před 3 lety

      Hi anna...

    • @varuthapadathavaliparsanga277
      @varuthapadathavaliparsanga277 Před 3 lety

      English la pakum podhu nalarundhuchu ipo Tamil la kekumpodhu rompa pudichruku tamilan ah unga sevai thodaratum orisa Balu avargalidam oru nerkanal panunga bro iruvaroda thedalum ondrudhan

    • @varuthapadathavaliparsanga277
      @varuthapadathavaliparsanga277 Před 3 lety

      English la pakum podhu nalarundhuchu ipo Tamil la kekumpodhu rompa pudichruku tamilan ah unga sevai thodaratum orisa Balu avargalidam oru nerkanal panunga bro iruvaroda thedalum ondrudhan

    • @ajisartist
      @ajisartist Před 3 lety

      Tamil la video poda start pannitingala super

    • @hareeharan6241
      @hareeharan6241 Před 3 lety

      Pls..,Visit my land bro

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 Před 3 lety +10

    இந்த சிற்பக்கள் எப்படி செதுக்குனாங்கனு நினைச்சா,ரொம்ப ஆச்சரியமாகவும்,பிரமிப்பாகவும் உள்ளது.

  • @suganthisubramani2325
    @suganthisubramani2325 Před 3 lety +15

    இப்போ கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து விஷயங்களும் வெளி நாட்டவர் கண்டுபிடித்தார்கள் என புத்தகத்தில் சொல்லப்பட்டு வந்ததால் எல்லாமே வெளிநாட்டவர் கண்டுபிடித்தார்கள் அப்படின்னு நினைக்க வைத்து விட்டார்கள். அறிவியல் வானசாஸ்திரம் கணிதம் எல்லாமே இங்கே இருந்து தான் போயிருக்கிறது என்பது எப்போதுதான் வெளியே வரும்

    • @M-50
      @M-50 Před 3 lety +1

      சமஸ்கிருதம் தமிழ் ரெண்டிலும் பூரண பாஷாக்ஞானம் இருந்தால் எல்லாம் சாத்யமே

  • @suganthisubramani2325
    @suganthisubramani2325 Před 3 lety +56

    ஒவ்வொரு கோயில்களிலும் இதுபோல ஆயிரக்கணக்கான மர்மங்கள் மறைந்து உள்ளது சில மூடர்களால் சிதைந்து உள்ளது. அவை அனைத்தும் பாதுகாக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு இந்த பாரதநாட்டின் பெறுமையை கொண்டுசெல்ல வேண்டும்

  • @anandram4422
    @anandram4422 Před 3 lety +5

    உங்களின் தமிழ் விளக்கம் மிக அருமை.. இந்த அரிய கோயில்கள் விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள்.. இவை பாதுகாக்க பட வேண்டும்

  • @vadiveluvaigai9310
    @vadiveluvaigai9310 Před 3 lety +13

    வாயா வாயா தமிழ் ல எதிர்பார்த்தேன்.... ரொம்ப நன்றி

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 Před 3 lety +8

    எல்லாமே இந்தியர்களுதான்,
    கண்டுபிடித்திருக்கிறர்கள்.
    ஆனால், இப்போதான் மேல்நா ட்டினார் கண்டுபிடித்ததாய்
    சொல்கிறோம்.

  • @inderjitvarma6912
    @inderjitvarma6912 Před 3 lety +8

    Wow..... Nice the hear your voice in Tamil
    மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @livestory_ch
    @livestory_ch Před 3 lety +4

    தங்களுடைய ஆய்வுகள் அற்புதம்.👍

  • @saravanan3749
    @saravanan3749 Před 3 lety +13

    😵😵😵😈tamilans are always smart..... What a fabulous achievement 😳😳😳😳...
    I m Proud to be a tamilan😊😊❤🔥🔥

    • @sjayasrisjayasri324
      @sjayasrisjayasri324 Před 2 lety

      This is in Orissa, உங்க தமிழ் உணர்ச்சிவசத்த கட்டுப்படுத்துங்க.😅🙏

  • @suganthiravi2671
    @suganthiravi2671 Před 3 lety +6

    Very well investigated👍
    Good job👍
    Time has arrived to show the world that Indians were geniuses 👍

  • @devisrinivasan726
    @devisrinivasan726 Před 3 lety +11

    Awesome 👍 உங்களுக்கு இல்லை எம் முன்னோர்களுக்கு,, உங்களுக்கு நன்றி 🙏👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +2

      தங்களின் ஆதரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள்🙏

  • @naveennimalanr2842
    @naveennimalanr2842 Před 3 lety +9

    மிக மிக அருமையான தமிழ் உச்சரிப்பு.
    வாழ்த்துகள்

  • @seangify
    @seangify Před 3 lety +9

    According to some belivers, the founders would be called "sanghis".

  • @sankarmani4398
    @sankarmani4398 Před 3 lety +8

    அருமையான பதிவு
    நல்ல குரல் வளம்
    வாழ்த்துக்கள்

  • @vadiveluvaigai9310
    @vadiveluvaigai9310 Před 3 lety +7

    உங்களது அனைத்து காணொளி தமிழ்ல போடுங்க 🙏🙏🙏

  • @yazhiskitchen7676
    @yazhiskitchen7676 Před 2 lety +2

    என்ன ஒரு பொறுமை! என்ன ஒரு ஞானம்!!!

  • @bala-st9cj
    @bala-st9cj Před 3 lety +20

    தமிழ் வாழ்க வளர்க

  • @lathaayyappan73
    @lathaayyappan73 Před 3 lety +2

    விளக்கம் அற்புதம்👌👌👌🙏🏾

  • @blacksheaperd1539
    @blacksheaperd1539 Před 3 lety +1

    சகோ ! உங்களுடைய ஆங்கில பதிப்பில் இறுதியில் ஒரு கேள்வியை நேயர்களுக்கு வைப்பீர்கள் நல்ல வேலை அது இதில் இல்லை , தமிழில் நீங்கள் சொல்வது எங்களுக்கு நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.வாழ்த்துக்கள்

  • @sampaths1807
    @sampaths1807 Před 3 lety +8

    Awesome! Imagine how the design discussions went on and how precise it is..🤔👌.. really incredible 👏... also who did quality checks... amazing is it?

  • @lkrishnaveni6939
    @lkrishnaveni6939 Před 3 lety +6

    அருமையான அறிவியல் யுக்தி

  • @kankiritharan3418
    @kankiritharan3418 Před 3 lety +3

    சுவாரஸ்யமான, கருத்தாழம்மிக்க பதிவுகளுக்கு நன்றி பிரவீன் 🙏

  • @kreb6083
    @kreb6083 Před 3 lety +5

    Beautiful efforts on archeological and dharmic efforts to preserve our uniwue civilization, thanks a ton praveen ji🌹🌹🌹🙏🙏, हरी ॐ नारायणाय

  • @vijayalakshmikumaran7380
    @vijayalakshmikumaran7380 Před 3 lety +1

    Hats off Praveen excellent 👏👌👍.
    Being Indians we are learning a lot from ancient Indian Intelligence and Heritage...Godbless you Praveen Mohan...

  • @rasapoopathythevapaskaran5394

    வாழ்த்துக்கள்🙏🏾👍🏾👏🏾

  • @yazhiskitchen7676
    @yazhiskitchen7676 Před 2 lety +2

    நம் முன்னோர்களை புரிந்து கொள்ள ஒரு ஜென்மம் போதாது போலிருக்கிறது.

  • @vinodhkrishna1913
    @vinodhkrishna1913 Před 3 lety +5

    Genius 💥👍👌

  • @jaykk8584
    @jaykk8584 Před 3 lety +9

    In tamil it's more detailed praveen anna

  • @spsp7498
    @spsp7498 Před 3 lety +1

    வாழ்த்துக்கள்.. நன்றி

  • @abinaya4915
    @abinaya4915 Před 3 lety +1

    Very very useful information...thank you for this video....

  • @mullaimullai7302
    @mullaimullai7302 Před 2 lety +1

    உங்க வாய்ஸ் கேக்குறதுக்கு வீடியோ பாக்குற இன்னும் அதிகமா நிறைய வீடியோ போடுங்க நிறைய கோவில் சம்பந்தப்பட்ட வீடியோவை போடறீங்க நீங்க வெளிநாடுக்கு கூட போயிட்டு நிறைய கேட்குந போலவும் பாக்கணும் போல இருக்குது நிறைய ❤️❤️❤️

  • @vijaysethupathy2168
    @vijaysethupathy2168 Před 3 lety +2

    Hi Praveen So cute speech 🤗

  • @tiruvannamalaiunofficial
    @tiruvannamalaiunofficial Před 3 lety +1

    வணக்கம் அண்ணா ❤️

  • @pianoforme122
    @pianoforme122 Před 2 lety +1

    12 planets 12 charts 12 House in a horoscope... Vedic horroscope is anti clockwise. .27 nakshtras..maybe it's like an astrological clock...birth and death can be calculated...

  • @prasyv4675
    @prasyv4675 Před 3 lety +4

    Excellent video 👍👌👏✌️🙌🤝🙏❤️

  • @valarmathiers9321
    @valarmathiers9321 Před 3 lety

    அற்புதம்👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @selvans4250
    @selvans4250 Před 3 lety +1

    Good news thanks

  • @saibabaanupampattu
    @saibabaanupampattu Před 3 lety

    Great, hats off

  • @kishnanovitha6206
    @kishnanovitha6206 Před 3 lety

    Palang kaalaththu anaiththu sethukkalkalum thulliyamana arththamudaiyathaka irukku (oru dot kooda)
    So ithellam paakkurappo ippa irukkura kandu pidippu ondum puthusum illa & viyakka thakkathakavum illa endu thonuthe sir, ...super....atputham
    You eduththu solra vitham arumai, anekama ellaralaum easy a purinhchika mudiuthu

  • @whoami3634
    @whoami3634 Před 3 lety +1

    semmmmma video pa.... u r a genious..

  • @fshs1949
    @fshs1949 Před 3 lety +1

    Good information.

  • @rajaramans2312
    @rajaramans2312 Před 3 lety

    Mind blowing bro keep rocking ❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hemalathasugumaran5437
    @hemalathasugumaran5437 Před 3 lety +1

    GodBless

  • @sathi6395
    @sathi6395 Před 3 lety +1

    Thanks. Awesome.

  • @secret7470
    @secret7470 Před 3 lety +1

    அருமை நேர்த்தியான படைப்பு!!!

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 Před 3 lety +1

    India the great 🇮🇳🙌

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před 3 lety +2

    U really great...
    All your vedios must be shown to our school children

  • @SS-eg2en
    @SS-eg2en Před 3 lety

    Thank you sir 🙏🙏🙏

  • @ushas3765
    @ushas3765 Před 3 lety +1

    romba nandri anna

  • @sivamandiram6552
    @sivamandiram6552 Před 3 lety

    நல்ல ஒரு பதிவு நன்றி

  • @Vijayalakshmi-to1ei
    @Vijayalakshmi-to1ei Před 3 lety +1

    மிகவும் பயனுள்ள செய்தி.நன்றிகள் பல

  • @nagarani2790
    @nagarani2790 Před 3 lety +3

    பிரவீன் மோகன் அவர்களுக்கு வணக்கம்! இந்திய சிற்பங்களின் மீது தங்களுக்கு உள்ள அளவில்லா அதீத ஈடுபாடு எங்களை பிரமிக்க வைக்கிறது! இந்துக்கள் உலகளாவிய அறிவியலையும் ஆன்மீகத்தையும் பண்பாட்டு கலாச்சாரத்துடன் அழியா கலைகளாக... இன்றும் இருப்பதைஉலகிற்கு எடுத்துக்காட்டும் உங்கள் மகத்தான பணி என்றுறென்றும் சிறப்புடன் தொடரட்டும்! வாழ்க வளமுடன்!

  • @poornimashyam5400
    @poornimashyam5400 Před 3 lety

    Hi sir please tell about Dwaraka

  • @rishivardhini5609
    @rishivardhini5609 Před 3 lety +1

    Great superb..enakum aiwalaraga padika asaya iruku

  • @pradeepaammu8387
    @pradeepaammu8387 Před 3 lety +2

    இந்தியாவில் எங்கு உள்ளது

  • @ishwarvj9379
    @ishwarvj9379 Před 3 lety +1

    Super Thalaiva! But that plastic bottles in the well!.....😞

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Před 3 lety +1

    நன்றி

  • @viveganandanvijayaragavan1445

    Good information

  • @rameshd5228
    @rameshd5228 Před 3 lety +1

    Very good brother vazhga vazhga valamudan very good work continue good
    God bless you vazhga valamudan you

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 2 lety +1

    Super find out🙏Thank you.

  • @poornimaarun2049
    @poornimaarun2049 Před 2 lety +1

    Yes, as you said the other clocks might show time calculations for winter, rainy seasons too... Mind blowing!!

  • @govardhanthorali588
    @govardhanthorali588 Před 3 lety

    Excellent views in temples

  • @findofind1788
    @findofind1788 Před 3 lety +1

    sir super sir its a wonder full message thank you so much sir

  • @sakthisakthivel4470
    @sakthisakthivel4470 Před 2 lety

    Thank god

  • @subramaniana7761
    @subramaniana7761 Před 3 lety +1

    Very good

  • @monalisalisa7775
    @monalisalisa7775 Před 3 lety

    This is call Tamil video ,and super explanations in Tamil .
    We have to learn from him how to make, Tamil videos without adding or mixing single English words

  • @Ramu20029
    @Ramu20029 Před 3 lety +1

    Unmai bro sema sema super bro

  • @lachischannel1857
    @lachischannel1857 Před 3 lety

    தங்களின் கணொளிகள் அனைத்தும் அருமை அருமை👌👌

  • @pravinnagarajan8036
    @pravinnagarajan8036 Před 3 lety +1

    As in Tamil really it’s a Good job Praveen sir...first of all I thought its fake I’d somebody’s using your name and make dubbing 😃

  • @krishnacabs06
    @krishnacabs06 Před 2 lety +1

    Great Praveen

  • @Sathishkumar-zx9rk
    @Sathishkumar-zx9rk Před 3 lety

    Keep it up sir

  • @ramasara848
    @ramasara848 Před 3 lety +1

    great super wow excellent.

  • @vadivelus4316
    @vadivelus4316 Před 3 lety

    Ithu entha oorla sir iruku

  • @mariammalg7903
    @mariammalg7903 Před 2 lety +1

    Spr spr praveen

  • @SarathKumar-ru1zh
    @SarathKumar-ru1zh Před 3 lety

    Praveen your really awesome bro

  • @msukumar3620
    @msukumar3620 Před 3 lety

    You great bro.

  • @poomogenpoo1482
    @poomogenpoo1482 Před 3 lety +1

    Super...👏👏👏

  • @v2flashviews438
    @v2flashviews438 Před 3 lety +1

    Best explanations with useful information

  • @MrNIVAK
    @MrNIVAK Před 3 lety +1

    I have an assumption on this 24 chakra

  • @GirijaDD
    @GirijaDD Před 3 lety +1

    Unbelievable ancient wisdom

  • @eswariram1
    @eswariram1 Před 3 lety +1

    Useful video Sir.Super

  • @divikutty3448
    @divikutty3448 Před 3 lety +1

    Super anna👌👌👌

  • @muralikrishnanr6526
    @muralikrishnanr6526 Před 3 lety

    Itha place enga iruku

  • @viswanathank.viswanathan3166

    Super mohan sir

  • @prabhuraj2000
    @prabhuraj2000 Před 3 lety +1

    Very useful information

  • @mugilanb7863
    @mugilanb7863 Před 3 lety +2

    Super bro,
    Where it is located?
    One doubt bro - Copyrights issue varatha ungalukku 😅?

    • @hari5018
      @hari5018 Před 3 lety +1

      Ivaru research panravuru pa ivurae poi video eduparu bro

    • @mugilanb7863
      @mugilanb7863 Před 3 lety

      @@hari5018 Inda video parunga bro,
      czcams.com/video/K9RF9lLBIMs/video.html
      After seeing this only I asked about copyrights issue bro 😅...

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 Před 3 lety

    👍

  • @rajawoodcutting5954
    @rajawoodcutting5954 Před 3 lety +1

    Nice 👍👍👍

  • @githikahboutique8100
    @githikahboutique8100 Před 3 lety +1

    Great 👌

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 Před 3 lety +1

    அருமையான கானொளி.

  • @velkumar3099
    @velkumar3099 Před 3 lety +1

    நான் முன்பு 1982 லேயே 2000 வருடம் பழமையானது என்று படித்திருந்தேன் . அதாவது அங்குள்ள கல்வெட்டில் 2000 வருடம் கழித்து இக்கோவிலின் மேலாக 1மணி08 நிமிடம் சூரியகிரணம் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளதாம். அப்படியே நடந்துள்ளது. உலக விஞ்ஞானிகள் எல்லோரும் ஆச்சர்யம் அடைந்தனர்.அப்படிபார்க்கும்போது இன்று 2040 வருடம் ஆகியிருக்கும்.எந்த வருடம் சரி என்று கூறவும்.

  • @p.ragunandhan7358
    @p.ragunandhan7358 Před 3 lety +5

    Bro தமிழ்லயும் நீங்க வீடியோ பண்றீங்களா...நா இப்பதா பாக்குறேன்....

  • @sathya4785
    @sathya4785 Před 2 lety +1

    Superb.

  • @karuppaiahnachimuthu150
    @karuppaiahnachimuthu150 Před 3 lety +1

    எங்க இருக்கு நண்பா

  • @jaganjm2601
    @jaganjm2601 Před 3 lety +2

    Ha.. thanks for your tamil channel mr. Praveen mohan. You are a gem of india..

  • @jeniferxavier2323
    @jeniferxavier2323 Před 3 lety +1

    Where is this temple

  • @tamilmysticssamoogam2993
    @tamilmysticssamoogam2993 Před 3 lety +1

    🔥🔥🔥🔥

  • @purnimapurnima6620
    @purnimapurnima6620 Před 3 lety +2

    Hi praveen.. நீங்கள் இவ்வளவு அழகா தமிழ் பேசுவீங்கன்னு எதிர்பார்க்கவேயில்லை.. காதில் தேன் பாய்கிறது

  • @sheelaselva246
    @sheelaselva246 Před 3 lety

    😍