அசத்தலான முன்னோர்களின் இன்ஜினியரிங் டெக்னாலஜி! மறைக்கப்பட்ட இந்திய ரகசியங்களா? |பிரவீன் மோகன்

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - விஸ்வகர்மா
    01:25 - தியோடோலைட்
    02:27 - Levelling rod
    04:17 - மூணு தலை சிற்பம்
    06:40 - Plum Bob (மட்டம் பார்ப்பதற்காக)
    09:01 - மண்ணை சோதிக்கும் கருவி
    11.01 - பெயர் தெரியாத கருவி
    12:00 - பழங்காலத்து Sound டெக்னாலஜி
    12:51 - விஸ்வகர்மா மற்றும் பிரம்மா
    13:37 - முடிவுரை
    Hey guys, இன்னிக்கு நம்ப Vishwakarman அப்படின்ற ஒரு பழங்கால Hindu ஸ்தபதிய பத்திதான் பாக்க போறோம். அப்பறம், அவர பத்தி நம்ப தெரிஞ்சு வச்சிருக்கறது அத்தனையும் தப்புன்னும் புரிஞ்சிக்க போறோம்.
    இந்த சிற்பத்தோட வயசு 900. இதுல Vishwakarman நெறைய தலைகளோட நெறைய ஆயுதங்களோட இருக்காரு. இத பாத்தவுடனே நமக்கு இப்படித்தான் தோணுது. இல்லையா ?
    ஆனா அது உண்மை இல்ல.
    நெறைய தலைகளோட இருந்தா எப்படி நடுவுல இருக்கற தலை வயசானதாகவும் மத்த ரெண்டு தலைகளும் இளமையானதாகவும் இருக்கும்?
    அப்பறம் எடது பக்கத்துல இருக்கற ஆயுதத்த பாருங்க. அது ஓரு ஆயுதமே இல்ல. அந்த தல உண்மையா அந்த கருவிக்குள்ள பாத்துகிட்டு இருக்கு.
    இப்ப மொதல்ல யாரு இந்த Vishwakarman அப்படின்றத பாத்துடுவோம்.
    நம்ம பழய இந்திய புத்தகங்கள் பிரகாரம் பாத்தா Vishwakarman ன்றவரு ஒரு நல்ல architect, அதாவது ஒரு நல்ல வடிவமைப்பாளர். Dwaraka மாதிரியான பெரிய நகரங்களையும் பழமையான கோவில்களையும் ரொம்ப சிறப்பா நிர்மானிச்சிருக்க ஒரு திறமைசாலி.
    ஒரு architectக்கு ஆயுதம் தேவையில்ல இல்லையா? அப்ப அவர் கைல வச்சி பாத்துட்டு இருக்கறது என்ன?
    அது ஒரு theodolite.
    இப்ப theodoliteன என்னன்னு பாப்போம்.
    இந்த கட்டடங்கள நிர்மாணிக்கற பொறியாளர்கள் எப்ப பாத்தாலும் ஏதோ ஒரு சாதனம் வழியா பாத்துகிட்டேயிருக்காங்களே அது என்னன்னு எப்பவாச்சும் யோசிச்சிங்களா?
    அது தான் theodolite. ஒரு சின்ன telescopeன்னு வச்சுகங்களேன்.
    இப்ப இங்க இருக்கர இந்த காலத்து theodolite பாருங்க, அந்த பொறியாளர் அதன் வழியே எப்படி பாக்கறாருன்னு பாருங்க.
    அதோட அந்த பழைய theodoliteல அந்த முகம் எவளோ தெளிவா அதன் வழியே பாக்குதுன்னும் பாருங்க. ரொம்ப சரியா பொருந்துது இல்லிங்களா? ஆனா எதுக்கு இந்த theodolite உபயோகிக்கறாங்க?
    ஒரு இடம், கட்டட வேல ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, சமதளமா அதாவது flatஆ இருக்கா அப்படின்னு பாக்கத்தான் இத உபயோகிக்கறாங்க.
    நிஜத்துல நெறய இடங்கள் கிடைமட்ட அளவுல அதாவது horizontal அளவுல, சமமா இருக்கா அப்படின்னு பாத்தா சமமா இருக்காது. இத எப்படி சமதளமாக்குறது.
    நெலத்தோட ஒரு பக்கத்துல theodolite வச்சிடனும், அப்பறம் இன்னொரு பக்கத்துல அளவுகளோட இருக்கற ஒரு leveling rod இல்லன்னா ஒரு leveling staff, அதாவது சமன் செய்யற தடி, அத வச்சிடனும். இந்த சிலையோட இன்னொரு கைல அது தான் இருக்கு.
    இது தான் leveling rod, இந்த சிலைல இருந்த குறிப்புகள் எல்லாம் அரிப்பு அதாவது corrosionல போய்டிச்சி. ஆனா மத்த சிலைகள்ள இது தெளிவா தெரியுது பாருங்க.
    உதாரணத்துக்கு இந்த சிலைய பாருங்க. இதுல தெளிவா தெரியுது பாருங்க. இது 1000 வருஷங்கள் பழமையான சூரியக் கோவில், Modheraல இருக்கு.
    மத்த சிலைகள்ளயும் குறிப்புகள் எல்லாம் தெளிவா தெரியுது பாருங்க. நான் மொதல்ல இது ஒரு rulerஅதாவது ஒரு அளவுகோலா இருக்கும் இல்லன்னா ஒரு line gaugeஆ இருக்கும் அப்படின்னு தான் நினச்சேன். ஆனா அவர் கட்டடம் கட்ட போற இடங்கள எல்லாம் சோதனை பண்ணறதுக்கு leveling rodம் theodoliteம் use பண்ணி இருக்காருன்றது இப்ப தான் தெளிவா புரியுது.
    இங்க இன்னொரு சிற்பத்துல தெளிவா இருக்குபாருங்க. இதுலயும் leveling rod ஒரு கைலயும் theodolite இன்னொரு கைலயும் வச்சிருக்காரு பாருங்க.
    பழங்கால கோவில்கள்ள பாத்தா ஒரு விஷயம் மட்டும் எப்பவுமே எனக்கு ரொம்ம்ப ப்ரம்மிப்பா இருக்கும்ங்க.
    இவ்வளவு துல்லியமா சமதளமா தரைய எப்படி மாத்தி கொண்டு வராங்கன்றது எனக்கு எப்பவுமே ரொம்ப ஆச்சர்யமா இருக்கும்.
    மல மேல கூட மொதல்ல சமதளமா தரையை அமைச்சுட்டு அது மேல இவங்களால கோவில் கட்ட முடிஞ்சிருக்கு பாருங்க. எப்படி அப்படி கட்டுனாங்கன்றது இப்ப எனக்கு நல்லா புரியுது.
    இங்க கூட ரொம்ப தெளிவாவே இவர் ஒரு multi-headed god இல்ல, அதாவது பல தலைகளோட இருக்கற கடவுள் இல்ல... அப்படி ன்னு செதுக்கி காட்டி இருக்காங்க.
    இங்க என்ன சொல்ல வராங்கன்னா நெறைய பேரு ஒரே எடத்துல வேல பாக்கறதையும், ஒருத்தர் theodolite வழியா பாக்கறதையும், இன்னொருத்தர் leveling rodல பாக்கறதையும், இதுல கொஞ்சம் தாடி வச்ச வயசானவர் எல்லாரையும் மேற்பார்வை பண்ணறதையும் ஒன்னா காட்றாங்க.
    இன்னொரு 1000 வருஷத்து சிலை கூட இதே விஷயத்த தான் சொல்லுது. இதுலயும் இளமையா இருக்கறவங்க ரெண்டு பேரு அதே சாதனங்கள வச்சிகிட்டு ரெண்டு பக்கத்துலயும் நிக்கறாங்க அப்பறம் கொஞ்சம் வயசானவர் நடுவுல இருக்காரு. இப்படி திட்டம் போட்டுதான் இவங்க Vishwakarman சிலைகளை செதுக்கி இருக்காங்கன்றது இப்ப தெளிவா தெரியுது.
    கட்டட பொறியாளர்கள் எல்லாம் 3D படங்கள் அதாவது முப்பரிமாணம படங்கள் வரையறாங்க இல்ல. இது அது மாதிரி ஒரு குறிப்பா கூட இருக்கலாம். இது இப்ப எனக்கு இன்னும் கொஞ்சம் ஆர்வமா இருக்கு , ஏன்னா இது வரைக்கும் Vishwakarman அன்றவரு ஒருத்தர் அப்படின்னு நெனச்சுகிட்டு இருந்தோம்.
    #Ancienttechnology #Hinduism #praveenmohantamil

Komentáře • 1K

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 3 lety +91

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.5000 வருஷத்து MAGIC ஜாடியா - y2u.be/WhVBvV9nAeI
    2. ஹொய்சலேஸ்வரா கோவிலில் எகிப்தியர்கள் - y2u.be/Gvr11995lOw
    3.பாதாளத்தில் சிவன் கோவில் - y2u.be/ngkrwBT21to

    • @rajanrg
      @rajanrg Před 3 lety +2

      @Krv ssv He is making video in Hindi and English also sir. It will take more than a year to read all his explorations over the the world. Pravin Sir is blessed human of gods. Jai hind

    • @venkize
      @venkize Před 3 lety +1

      ))

    • @kasthurimohan3222
      @kasthurimohan3222 Před 3 lety +1

      @Krv ssv ankoorvath father temple excellent son same budda temple not so good talent individual talent all are not like praveen mohan like that

    • @karthig2761
      @karthig2761 Před 2 lety +2

      What a discovery Praveen. We are so poorly behind with understanding of our temple structure. You are doing a great service to the humans particularly to Tamils. Thank you

    • @karthig2761
      @karthig2761 Před 2 lety +1

      @Krv ssv he is definitely making in English.

  • @BluemoonPix
    @BluemoonPix Před 3 lety +369

    ஆசாரி - கம்மாளர் - விஸ்வகர்மா
    ஒரு லைக் போடுங்க.

  • @chandrasakthi108
    @chandrasakthi108 Před 3 lety +87

    அதிசயம் நிறைந்த அறிவு படைத்தவர்கள் நம் முன்னோர்கள் ❤️ நினைத்து பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கிறது.

  • @user-bf2bp2ww9m
    @user-bf2bp2ww9m Před 3 lety +21

    நாங்கள் ஒரு சிலையா பார்த்திருக்கிறோம்.ஆச்சர்யம் என்ன என்றால் உங்களால் மட்டுமே இப்படி ஆராய்ந்து பார்க்க முடிகிறது.
    அனைத்து துறை பற்றிய அறிவு உங்களிடம் உள்ளது 👍💐🙏

  • @sriya3295
    @sriya3295 Před 2 lety +6

    அற்புதம் பிரவீன்.,இதுவரை யாரும் இவ்வளவு தெளிவாக விளக்கியதில்லை. மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட இந்தியாவின் பெருமைகளை சிறப்பாக பதிவு செய்திருக்கிறீர்கள்.மிக மிக நன்றி. உங்களுடைய ஆராய்ச்சிகள் தொடர வாழ்த்துக்கள். நீர் வாழ்க பல்லாண்டு. உம் புகழ் வாழ்க.

  • @rajasekaranselvaraju6721
    @rajasekaranselvaraju6721 Před 3 lety +18

    உண்மையிலேயே விஸ்வகர்மா பற்றிய ஆய்வு , புரிதல், தேடல் மெய்சிலிர்க்க வைக்கிறது. நன்றி அய்யா.

  • @jayabaljd6713
    @jayabaljd6713 Před 3 lety +32

    நானும் விஸ்வகர்மா இதில் நான் மேலும் பெருமை கொள்கிறேன்

  • @karunathanramasamynaicker3323

    இன்றைய விஸ்வகர்மா நண்பர்கள் இதை போன்று செயல்பட்டால், நாம் தான் நம்பர் ஒன்...ஏனென்றால் இன்றைய மனிதர்கள் தொழில் தர்மம் ஈடுபாடு இல்லாமல் வேலை செய்கிறார்கள்

    • @sakthivel.l9653
      @sakthivel.l9653 Před 2 lety +1

      நாங்கள் விஸ்வகர்மா இல்லை தமிழ் சங்க இலக்கியத்தில் கூறும் கோவில் கட்டிடக்கலை வல்லுநர்கள் சிற்பிகளை கம்மியன் என்று தமிழ் சங்க இலக்கியம் சொல்கிறது நாங்கள் விஸ்வகர்மா இல்லை தமிழ் மாமுனிவர் மயன் வழிவந்த கம்மியன் இதான் எங்கள் அடையாளம் தமிழ்நாட்டில் விஸ்வகர்மா சாதி சான்றிதழ் பெற்றவர்கள் தெலுங்கர்கள்

  • @ramramya7271
    @ramramya7271 Před 2 lety +8

    உங்கள் அனைத்து வீடியோக்களிலும் நம் முன்னோர்களின் திறமை ,அறிவியல்,கட்டிடக்லை,சிற்பக்கலை வேற level

  • @gymmotivation2104
    @gymmotivation2104 Před 3 lety +35

    விஸ்வகர்மாவே ஒரு கம்ப்யூட்டர் டெக்னாலஜி. வியப்பாக உள்ளது 🙏🏿🙏🏿🙏🏿

  • @kaalakgnanam1441
    @kaalakgnanam1441 Před 3 lety +26

    இப்பதிவினால் நானும் ஒர் விஸ்வகர்ம பொன் ஆபரணத்தொழில் செய்கிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 Před 2 lety +8

    இவருடைய படைப்புகள் தான் இப்போது நாம் பார்த்துக் கொண்டு
    இருக்கிறோம் 🙏

  • @srijith2006
    @srijith2006 Před 3 lety +108

    Praveen watching you in English for years..But Tamil vera level Thalaiva....It's like watching discovery channel in Tamil... keep rocking bro 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ss-jy5ip
    @ss-jy5ip Před 3 lety +30

    இறைவனுக்கெல்லாம் இறைவன் விஸ்வகர்மா🔥

  • @user-bf2bp2ww9m
    @user-bf2bp2ww9m Před 3 lety +8

    இந்து புராதன கட்டிடங்கள் பெருமை அனைவரும் அறியும் வண்ணம் இந்த வீடியோ உள்ளது 👍💐🙏💐💐🙏💐.
    பல்லாண்டு காலம் நீங்கள் நீடூழி வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன் 🙏💐🙏💐🙏. வாழ்த்துக்கள் பிரவீன் சார்.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍

  • @divi3140
    @divi3140 Před 3 lety +167

    மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட இந்தியாவின் பெருமைகளை சிறப்பாக பதிவு செய்திருக்கிறீர்கள்.

    • @sathishntk5612
      @sathishntk5612 Před 3 lety +3

      Hmm advance technology 👍👍👍🔥

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +5

      நன்றிகள் கோடி

    • @ratnakumar7039
      @ratnakumar7039 Před 3 lety +1

      நல்ல வேடிக்கை தம்பி இவர் காட்டியகோயில் சிலை 900 ,1000.வருடசிலை என்று சொல்கிறார் ஆனால் இந்தியாவின் பெருமை மரைக்கப்பட்ட மறைக்கப்பட்ட என்று குறிப்பிடுகிறீர்கள் அவ்வளவு ஆண்டுகலாக இந்த மண் இந்தியா என்று பெயர் பெற்றிருந்ததா?,

    • @divi3140
      @divi3140 Před 3 lety +4

      @@ratnakumar7039 பாரதம் எத்தனை வருடங்களாக இருக்கிறது?

    • @ratnakumar7039
      @ratnakumar7039 Před 3 lety +1

      @@divi3140 பாரதநாடு பைந்தமிழர் நாடு,இந்தியா எற்ற ஒன்றியம் வெள்ளையர்கள் உருவாக்கியது ,

  • @historylover5042
    @historylover5042 Před 3 lety +118

    முற்றிலும் புதிய கோணத்தில் , உண்மைகளை உரைப்பதற்கு நன்றி.

  • @sahavathsuthdoon6626
    @sahavathsuthdoon6626 Před 3 lety +10

    யார் அய்யா நீங்கள் உண்மையில். என்ன சொல்றதுன்னே தெரியவில்லை. நன்றிகள் கோடி. தங்களின் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோதரா

  • @starrboy1949
    @starrboy1949 Před 3 lety +29

    மாமுனி மயன்-விஸ்வகர்மா-மாயன்கள்-ராவணன் -ஆசிவகம்-முருகன்-சிவன்-குருகுல கல்வி- உலக வரலாறு தமிழர் வரலாறு இவை அனைத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před 3 lety +188

    ஓம்விராட் விஸ்வப்ரமனே நமஹ
    ஐந்தொழில் புரியும் அனைவருக்கும்
    நமஸ்காரம். நற்பவி நற்பவி நற்பவி.

    • @om-od1ii
      @om-od1ii Před 3 lety +4

      🙏🙏🙏🙏🙏👍

    • @Bharathiyan.
      @Bharathiyan. Před 3 lety +6

      ஓம் நாங்கள் கன்னார்

    • @kaalakgnanam1441
      @kaalakgnanam1441 Před 3 lety +1

      அண்ணா நான் நகைத்தொழில் ஸ்வர்னகார்

    • @nandhakumar-rd2ul
      @nandhakumar-rd2ul Před 3 lety +1

      Om virat viswabrama namaha

    • @smsm8608
      @smsm8608 Před 3 lety +2

      @@kaalakgnanam1441 bro eilam ore vishwakulam thane..an thanetthu solavenom nanny ...vishwakarmathan

  • @satheeshkumar3417
    @satheeshkumar3417 Před 3 lety +96

    அற்புதம் பிரவீன். நானும் சிவில் இன்ஜினியர் தான். ஆனால் இதுவரை விஸ்வகர்மா யாரென்றும், விஸ்வகர்மா பூஜை எதற்காக கொண்டாடுகிறார்கள் என்றும் தெரியவில்லை. இதுவரை யாரும் இவ்வளவு தெளிவாக விளக்கியதில்லை. மிக மிக நன்றி.

    • @janukaranesh
      @janukaranesh Před 3 lety +4

      👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +6

      நன்றி நண்பா

    • @govindarajannatarajan604
      @govindarajannatarajan604 Před 3 lety +2

      நான் ஒரு கம்மாளந்தான், ஆனால் மனிதனை மனிதன் மதிக்காமல் இருப்பது பெருமை கொள்ளக் கூடியது அல்ல. அண்ணா அன்றே சொன்னார்" ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கின்றான்."

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Před 2 lety +8

    நமது முன்னோர்களின் செயல்கள் அறிவு பூர்வமாகவும் விசித்திரமாகவும் உள்ளது. நன்றி

  • @yazhiskitchen7676
    @yazhiskitchen7676 Před 2 lety +8

    சந்தேகம் இல்லை. நம் முன்னோர்கள் அறிவில் உயர்ந்தவர்கள் தான்.

  • @natrajnatrajmohana521
    @natrajnatrajmohana521 Před 3 lety +34

    தலைவா நீ வேற லெவல்! நீ ஒரு தனி மனிதன் அல்ல உன் பின்னால் பெரிய படை உளளது. 💐

  • @sathyamohans5788
    @sathyamohans5788 Před 3 lety +139

    உண்மையில் நாண் விஸ்வகர்மா என்பதில் கர்வத்துடன் பெருமை கொள்கிறேன்

    • @saravananelumalai8532
      @saravananelumalai8532 Před 3 lety +2

      I too

    • @abmurugesan4159
      @abmurugesan4159 Před 3 lety +1

      Naanumdhaan

    • @hariharankarthikeyan3604
      @hariharankarthikeyan3604 Před 3 lety +26

      Neenga enna saadhichu avar perukku peruma setheenga? Verum perla enna peruma? Avar seyal than avarukku peruma. Oruthan nalla padhivu potta adhula irukka ariva paakama saadhiya paakareenga.

    • @PraveenKumar-dt9uj
      @PraveenKumar-dt9uj Před 3 lety +9

      @@hariharankarthikeyan3604 yes neenga sonnadhu sari

    • @Str953
      @Str953 Před 3 lety +3

      Unga evanukukavathu ponnu kedachutha? 😂

  • @MrSenthil000
    @MrSenthil000 Před 3 lety +24

    இதெல்லாம் எந்தெந்த கோவில்கள் என்பதையும் சொல்லுங்கள் ஐயா

  • @Tvkunjhan
    @Tvkunjhan Před 3 lety +142

    நான் ஒரு விஷ்வகர்மா என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @KuMar-hz2fh
    @KuMar-hz2fh Před 3 lety +32

    உண்மையாகவே ஆச்சரியமா இருக்கு.இந்தியனா பிறந்ததற்கு பெருமையாக இருக்கு.

  • @mr.strange1221
    @mr.strange1221 Před 3 lety +115

    Are you archaeologist?
    Even a archeologist doesn't explains the ancient scriptures deeply!
    I congratulate you and You will explore the many ancient things and let us know.
    You are speaking Tamil fluently. (keep it up)
    Well done 👏👏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +8

      thanks a lot for your support

    • @nirmalakrishnan2599
      @nirmalakrishnan2599 Před 3 lety +1

      தமிழே வரல😂😂😂

    • @mr.strange1221
      @mr.strange1221 Před 3 lety +2

      @@nirmalakrishnan2599 எனக்கு தமிழ் சரளமாக தெரியும்,🙂

    • @mr.strange1221
      @mr.strange1221 Před 3 lety +4

      @@nirmalakrishnan2599 எனக்கு மூன்று மொழி சரளமாக தெரியும், அவை:
      *தமிழ்*
      *ஆங்கிலம்*
      *இந்தி*

    • @mr.strange1221
      @mr.strange1221 Před 3 lety +4

      @@nirmalakrishnan2599 இது போதுமா!

  • @eternalsearchofveera4225
    @eternalsearchofveera4225 Před 3 lety +7

    நீங்கள் சொல்வது சரி தான்.
    விஸ்வகர்மா என்பவர் ஒருவர் தான் ஆனால் 5 தொழில் புரிபவர்
    1. தச்சு வேலை
    2. இரும்பு வேலை
    3. சிற்பம்
    4. தங்கம் வேலை
    5. பாத்திரங்கள் வேலை
    ஆகையினால் விஸ்வகர்மா 5 முகத்துடன் வடிவமைக்க பட்டுள்ளார்.
    பொதுவாகவே விஸ்வகர்மா குலத்தவர்கள் பெரும்பாலும் skilled workers ஆக இருப்பார்கள் இயற்கையாகவே அவர்களுக்கு பல கலைகளில் திறமை இருக்கும், சுருக்கமாக சொல்லபோனால் *கண் பார்த்து கை செய்யும்* என்பார்கள்.
    எந்த ஒரு வேலையானாலும் நுணுக்கமாக, perfectaa செய்பவர்கள்.
    நானும் விஸ்வகர்மா தான் எந்த ஒரு வேளையானாலும் என்னால் எப்படி அதை உடனே கற்றுக்கொள்ள முடிகிறது மற்றும் perfectaa செய்ய முடிகிறது என்று பல சமயங்களில் நான் யோசித்து உள்ளேன்.
    விஸ்வகர்மா என்பது வெறும் சாதி அல்ல அது ஒரு மிக திறமை வாய்ந்த பொறியாளர்கள் மரபு🔥🔥🔥

    • @MAHISTORY-yj8qt
      @MAHISTORY-yj8qt Před 3 lety

      அண்ணா எனக்கு ஒரு உதவி அண்ணா
      என்னுடைய சந்தேகம் பதில் சொல்லுங்கள் அண்ணா

    • @eternalsearchofveera4225
      @eternalsearchofveera4225 Před 3 lety +1

      @@MAHISTORY-yj8qt
      என்ன சந்தேகம்

    • @eternalsearchofveera4225
      @eternalsearchofveera4225 Před 3 lety

      @@MAHISTORY-yj8qt
      தெளிவா சொல்லுங்க

    • @kanmany6668
      @kanmany6668 Před 3 lety

      ஐயா.இதுவெல்லாம்.செய்தது.சிலைகள்.வடித்தது.பெரிய.கட்டிடங்கள்.கட்டியது.எல்லாம்.visvakarmaakkal.தான்.ஆனால்.அந்த.திறமைசாலிகள்.புகழ்.மறைக்க.பட்டுள்ளது.எத்தனையோ.போர்கள்.இயற்க்கை.பேரிடர்கள்.எல்லா.ஏற்ப்பட்ட.காலத்திலும்.அழிக்க.முடியாத. கலை.பொக்கிஷங்கள்.பரவி.கிடக்கின்றன.இப்போது.உள்ள.பொரியிலாளர்களால்.செய்ய.முடியுமா.என்று.ஆச்சரிய.படவைக்கும்.அற்புதங்கள்.கிடைக்கின்றன.அதையெல்லாம்.விஞ்சான.வசதிகள்.இல்லாத.காலத்தில். வடித்த.விஸ்வகர்மா.மக்கள்.வாழ்வில்.முன்னேற்றம்.இல்லையே.காலத்துக்கும்.அழியாத.பெருமைகள்.உலகுக்கு.அறிய.செய்து.பெருமைப்படுத்த.வேண்டும்.ஜான்சிராணி.

    • @gnanasekaran170
      @gnanasekaran170 Před 3 lety +1

      @veera muthu அவர்களே மிக சரியாக கூறினீர்கள்... உங்களை போன்ற அதே எண்ணம் எனக்கும் இருக்கிறது...
      நானும் ஒரு விஸ்வகர்மா தான்...
      நான் ஒரு மெக்கானிக்கல்(machine assambling & erection )துறையில் இருந்தேன், என் வேலையின் திறமையை கண்ட எனது மேலதிகாரி என்னை "விஸ்வகர்மா "என்று சரியாக கணித்தார், அதன் பின்பு என்னை எப்போதும் மிக பண்போடு நடுத்துவார்...
      வாழ்க வளமுடன்... 🙏

  • @morthin976
    @morthin976 Před 3 lety +29

    Viswakarma is a god of assari caste
    , in India all temples was created by assari .

  • @nagarani2790
    @nagarani2790 Před 3 lety +34

    வணக்கம்! தாங்கள் இந்திய வரலாற்றின் அதிசயங்கள் ஆன கோவில்களையும்சிலைகளையும் அதன் நுட்பங்களையும் மிகத் துல்லியமாக ஆராய்ந்து பார்ப்பவர்களை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்வது மட்டுமல்லாமல்!! உலகத்திற்கே இந்தியர்கள்தான் நாகரிகத்தையும்பண்பாட்டினையும் கலாச்சாரத்தையும் அறிவியலையும் கற்றுத் தந்தவர்கள் என்பதை

  • @t.r9875
    @t.r9875 Před 3 lety +5

    சிறப்பான வெளிப்பாடுகள்
    நன்றி ... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @sathishshan9825
    @sathishshan9825 Před 3 lety +14

    The feeling of uncovering the ancient history and the nuances hidden in art is amazing !! thank you Praveen for your extraordinary work .Keep exploring and enlighten us more.

  • @ranjits2938
    @ranjits2938 Před 3 lety +6

    நான் ஏற்கனவே உங்களுடைய ஆங்கில வீடியோக்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன். தமிழிலும் மொழிபெயர்த்து அதற்கு மிக்க நன்றி. உங்களுடைய ஆராய்ச்சிகள் தொடர வாழ்த்துக்கள்.

  • @praseedbala743
    @praseedbala743 Před 3 lety +2

    உங்க ஆராய்ச்சி மூலம் நமது முன்னோர்களின் பெருமைகளையும் , இந்திய வின் பெருமைகளையும் வெளிநாட்டிற்கு தெரியப்படுத்த ேவண்டும்.

  • @gtkumaran6
    @gtkumaran6 Před rokem +2

    மிக அருமையான விளக்கம். நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. நானும் இது மாதிரியான சிற்பங்களை பார்த்து குழம்பி என்ன இது என்று யோசித்தது உண்டு. அதே போல் Civil Engineering ல் தியொடலைட் இது போன்ற புதிய கருவிகள், அவற்றின் உபயோகம் பற்றியும் தெரிந்து கொண்டேன். தங்கள் ஆய்வு இன்னும் தொடரட்டும். வாழ்த்துக்கள்

  • @Bharathiyan.
    @Bharathiyan. Před 3 lety +11

    நான் மரபு வழியாக இந்த விஸ்வகர்மா வழிவந்தவன் என்பதில் மனம் மகிழ்கிறேன். வழிவழியாக ஆன்மீகத்தில் பிணைந்த விஞ்ஞானம் சொன்னது எங்கள் வாழ்வியல்.
    விஸ்வகர்மாக்களே இந்த பாரத மண்ணின் பெருமைகளான அடையாளமான பல விசித்திர கட்டமைப்புகளை தந்த ஞானமரபினர்🙏
    எங்கள் பணி இந்த தேசத்திற்காக இன்னும் தொடரும் 🙏
    ஓம் 🙏

  • @rajaramrajaram7295
    @rajaramrajaram7295 Před 3 lety +17

    உண்மை நண்பரே உங்களது இந்த பணி தொடர வாழ்த்துக்கள்

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 Před 3 lety +1

    இப்படிப்பட்ட நமது முன்னோர்களின் விஞ்ஞானத்தை கண்டுபிடித்து ௭ங்களுக்கு தந்த தாங்களும் ஒரு விஸ்வகர்மாதான் தாங்கள் நன்றாக வாழ வேண்டும்

  • @SelvaKumar-bz3fj
    @SelvaKumar-bz3fj Před 3 lety +4

    ஓம் விராட் விஸ்வ பிரம்மனே நமஹ பழைமையில் உள்ள கருத்துகளை தெளிவாக கூறி உள்ளீர்கள் .மிக்க மகிழ்ச்சி 😘

  • @saraaru8807
    @saraaru8807 Před 3 lety +19

    Ur statement is clear.... really great bro. Aum namah Shivaya 🕉️🕉️🕉️🙏 🙏🙏👍👍👍

  • @nitinrathod7796
    @nitinrathod7796 Před 3 lety +9

    Praveen mohan is great archeological researcher...

  • @kalyanikannan5781
    @kalyanikannan5781 Před 2 lety +1

    பிரம்மிப்பா‌ இருக்கு அந்த ‌காலத்து கட்டிட கலைகள்‍‌. உங்களுக்கு நன்றி ‌எங்களிடம் கொண்டு வந்து சேர்த்ததற்கு

  • @innilachandrabose2070
    @innilachandrabose2070 Před rokem +1

    சிலைகளைப் பற்றிய உங்களின் கண்ணோட்டம் கண்ட பிறகு தான் புரிகிறது.. அழகுக்காக இவ்வளவு நாள் பார்த்து வியந்த என் அறியாமை. நன்றி ப்ரவீன். வாழ்க வளமுடன் நலமுடன்

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 Před 3 lety +73

    உங்கள் கணிப்பு சரயே. இந்த பொக்கிசங்களை யூதன் திருடி தனதாக்கி இருப்பான்.

    • @BalaMurugan-406
      @BalaMurugan-406 Před 3 lety +5

      உலகெங்கிலும் செல்வங்களையும் இனங்களையும் பண்பாடுகளையும் திருடிய கூட்டம் இங்கு மட்டுமே தொழில் நுட்டங்களையும் சேர்த்து திருடி வணிகப்படுத்தி வளமாக வாழ்கிறது

    • @Bharathiyan.
      @Bharathiyan. Před 3 lety +9

      கிறித்தவன் திருடி சர்ச்சாக்கிருப்பான் அயோத்தி போல பல கோவில்கள் இஸ்லாமிய மதவெறியர்களால் சூறையாடப்பட்டது என்பதும் உண்மை. அதற்கு சாட்சி ஹம்பி

    • @abir6968
      @abir6968 Před 3 lety +1

      eeei aama pa ... ne solradhu correct ah irukum....

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety +1

      மட்டமான மெக்காலே கல்வித்திட்டமும் அழித்தவை

  • @sivagamiarunachalam1102
    @sivagamiarunachalam1102 Před 3 lety +53

    கண்டிப்பாக அதி நவீன கருவிகள் அந்த காலத்து சதபதிகளிடம் இருந்திருக்கும்

    • @victorarunachalam4645
      @victorarunachalam4645 Před 3 lety +1

      பழங்காலத்தில் நாம் பார்பதைவிட பல மடங்கு ஆதிநவினங்கள் இருந்தது .ஆது சுமார் 50,0000ஆண்டுகளுக்கு முன்பு. இறுதியில் அவை விழ்ந்தது.காரணம் நன்மைக்கு எதிராக தீய ஆட்சிதான் நடந்தது.பின் அழிந்தது.அது மீண்டும் இன்று மறுபடியும் தொடர்கிறது பின் மீண்டும் அழிந்து விடும்.

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 Před 3 lety +2

      "ஸ்த"பதிகளிடம்

  • @marisart9480
    @marisart9480 Před 2 lety +1

    மதிப்பிற்குரிய பிரவீன் 🙏. இந்த காணொளி ரொம்பவே அற்புதமாக இருக்கிறது . 👌👌👌👍👍🌹

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Před 3 lety +5

    பிரவின்சார்நீங்கஒருவிஞ்ஞானி நல்ல தெளிவா தமிழ்லி ல்சொன்னீங்க மேலும் உங்கள் ஆராய்ச்சி தொடரட்டும் நன்றி

  • @prasannatr2959
    @prasannatr2959 Před 3 lety +8

    Wikipedia pathu read panra Sila perukku ellam award kudukurainga. Neenga romba travel panni, home work panni video podringa. Great work. You'll reach more!!!

  • @umamaheshwariseeman623
    @umamaheshwariseeman623 Před 3 lety +66

    நானும் விஸ்வகர்மா என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🙏🙏

    • @vpagu67
      @vpagu67 Před 3 lety +3

      Do research on your ancestors tools

    • @Bharathiyan.
      @Bharathiyan. Před 3 lety +3

      நானும் தான் 🙏

    • @crkumaran
      @crkumaran Před 3 lety +4

      நான் விஸ்வகர்ம சமுதாய புரோகிதர் (வாத்தியார்) கல்யாணத்தில் நமது விஸ்வகர்மா சமுதாயத்தின் படி நாகவல்லி பாங்குனி சதஸ்து
      கிரகப்பிரவேசம் மற்றும் அனைத்து வித சுப நிகழ்ச்சிகளும் ஆகம விதிகளின்படி செய்து தரப்படும்...

    • @user-gj7tf3kn1d
      @user-gj7tf3kn1d Před 3 lety

      @@crkumaran தமிழில் கிடைக்குமா சகோ

    • @smsm8608
      @smsm8608 Před 3 lety

      @@crkumaran ph member tharavendiyathu thane enna yek bro

  • @ramanim.5443
    @ramanim.5443 Před 3 lety +36

    Ancient Viswakarma is the forefather of Indian Engineering. Yen, I agree word by word with youu.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Před 3 lety +2

    ஆராய்ச்சிகளுக்கு இறைவன் துணை இருப்பானாக! வெல்க.
    வளர்க ,

  • @sumathideena6479
    @sumathideena6479 Před 3 lety +15

    அருமை

  • @ns_boyang
    @ns_boyang Před 3 lety +14

    அருமை👌 நல்ல ஆராய்ச்சி. சொரனையற்ற தமிழக இந்துக்கள் உணர வேண்டும்!

    • @kathiresank8196
      @kathiresank8196 Před 3 lety +4

      திராவிட கட்சிகள் இந்து மத கலாசாரத்தை அழிக்க ஆரம்பித்து ஐம்பது வருடங்கள் ஆகி விட்டது இப்போது இந்துக்கள் உணர ஆரம்பித்து விட்டனர்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      நிச்சயமாக

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      கதிரேசன்
      அருமை

  • @MoonLight-ne7ju
    @MoonLight-ne7ju Před 3 lety

    அருமையான விளக்கம். ஸ்ரீ விராத் விஸ்வ கர்மா நமஹ🙏🙏🙏🙏🙏🙏

  • @kbskavitha5156
    @kbskavitha5156 Před 3 lety +5

    பிரமித்து விட்டேன் உங்கள் விளக்கம் கேட்டு....... நன்றி தோழா

  • @nrajan1129
    @nrajan1129 Před 3 lety +3

    நன்றி .
    நன்றி திரு ப்ரவீன்மோஹன்
    அவர்களே .
    எங்கள் விஸ்வகர்மா வைப்
    பற்றி , நிறையவே தெரிந்து
    வைத்திருக்கிறீர்கள் .
    விஸ்வகர்மா வேறு , ப்ரம்மா
    வேறல்ல . இருவரும் ஒருவரே
    விஸ்வகர்மா , ஆசிரியர் .
    அவரின் சிஷ்யர்கள் ஐவர்.
    மனு , மாயா , விஸ்வக்ஞா த்வஷ்டா , சில்பா என்பவர்கள்
    ஐவர்க்கும் ஐம்பெரும் தொழில்
    கள் .
    இரும்பு , மரம் , புளங்கு கருவிகள்
    ( பாத்திரம்) பொன் , மற்றும்
    சிற்பம் , என்பன .
    விஸ்வகர்மாக்கள் , விஸ்வப்
    ப்ராமணர்கள் . எனப்படுவர்
    எங்களுக்குக் கோத்திரங்கள்
    உண்டு .
    அதன் அடிப்படையில் பெண்
    கொடுப்பதும் , எடுப்பதும் உண்டு
    பூனூல், ஆசாரங்கள் , விரதங்கள் ஆகியனவும் உண்டு
    விஸ்வகர்மாக்களின் தாய்
    அருள்மிகு காயத்ரி தேவி .
    தமிழ் விஸ்வகர்மா மக்களுக்கு
    மேலே குறிப்பிட்ட வை ஏதும்
    இல்லை என்று தெரிகிறது .
    ஒரு வேளை கடந்த காலத்தில்
    இருந்ததோ என்னவோ தெரிய
    வில்லை .
    இன்றைய நிலையில் விஸ்வகர்மா இன மக்கள்
    நெறிதவறி நடப்பதைப்
    பார்த்தால் மனம் கொதிக்
    கிறது .

  • @balaganeshiyer4597
    @balaganeshiyer4597 Před 3 lety +7

    ப்ரவீன் தமிழ்லேயும் வீடீயோ ரொம்ப நன்றாக இருக்கிறது

  • @ranimbabumunuswamy3826
    @ranimbabumunuswamy3826 Před rokem +1

    You are Genius Mr. Praveen. Go ahead . வாழ்த்துக்கள்

  • @arjunkrishna5163
    @arjunkrishna5163 Před 3 lety +5

    Wow. Nobody teaches us this. You are my guru on ancient Indian technology. 🙏🙏🙏

  • @lenovott3100
    @lenovott3100 Před 3 lety +3

    Praveen, you will be remembered for ages in India for decoding India's glorious ancient history....

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 Před 3 lety +5

    great research sir u are giving boost tonic for us. students. for all to learn more about history.

  • @ayyamurugantalks7405
    @ayyamurugantalks7405 Před 3 lety

    நீங்கள் ஆயுள் ஆரோக்யத்துடன் தெய்வ அருளுடன் பல பல ஜென்மங்கள் இந்த பாரத புண்ய தேசத்தில் பிறந்து பல பல அருட்தொண்டாற்ற இறைவனை பரப்பிரம்மனை( கொல்லம் பக்கம் ஓச்சிர in kerala) மனதில் பிரார்த்திக்கிறேன் .

  • @vicckyviccky4128
    @vicckyviccky4128 Před 6 měsíci

    உங்களின் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல சிவனை வேண்டுகிறேன் . ❤

  • @padmanabanpadmanaban2716
    @padmanabanpadmanaban2716 Před 3 lety +4

    புதிய பார்வை. வாழ்த்துக்கள். கட்டிடக்கலை சார்ந்த இலக்கிய நூல்கள் தங்கள் பார்வையை இன்னும் விரிவாக விளக்க உதவும்.

  • @shlvtvshlvtv
    @shlvtvshlvtv Před 3 lety +8

    விஸ்வகர்மன் அல்ல விஸ்வகர்மா

  • @venkatachalamk.b6533
    @venkatachalamk.b6533 Před 3 lety +2

    Hai brave Hero Mohan I will appreciate your knowledge it is god's grace gave to you.I am civil Engineer Public Works Department RTD.In this Kaliyuga you are the mediator to God .I am very proud I am Tamilan born in Tamilnadu. Wish you success in all your future endeavours.God bless you.

  • @MrNada155
    @MrNada155 Před 2 lety +2

    உங்கள் தெளிவான விளக்கம் எங்களை வியக்க வைக்கிறது

  • @chandras6982
    @chandras6982 Před 3 lety +6

    Dr. Kabilan did research at Thanjavur Avudaiyar temple.
    He said you can lift object with a particular frequency sound Waves.

  • @dsstatus9319
    @dsstatus9319 Před 3 lety +16

    அருமையான பதிவு சகோ.....

  • @dr.chandrasekaranmohanasun3242

    மிகச் சிறந்த ஆய்வு-விளக்கம்-பதிவு : விஸ்வகர்மா. நன்றி.

  • @sudhakaranar6100
    @sudhakaranar6100 Před rokem +1

    Very cleare Openinion sir.
    Very glade to you..!!

  • @RANANDHAKRISHNAN-bn3so
    @RANANDHAKRISHNAN-bn3so Před 3 lety +3

    விஸ்வகர்மா ஆச்சாரியார் 🙏

  • @vknidhi
    @vknidhi Před 3 lety +4

    Superb analysis and revelation!

  • @rameeramee8866
    @rameeramee8866 Před 3 lety +2

    Wow super a ஆன amazing தகவல் ல இருக்கு...
    கண்டிப்பா நம்ம முன்னோர்கள் திறமையானவர்கள் தா இருந்துறுக்காங்க...

  • @rajeshm3390
    @rajeshm3390 Před 3 lety +1

    No doubt they are superior.... God bless you

  • @radharamani7154
    @radharamani7154 Před 3 lety +28

    Om Virat Viswabrahmana Namasha, The descendants of the Viswakarmas who built ancient Temples are still living in India, They are the ancient Engineers who knows the best way to use Gold,Silver, Copper, wood,stones and mud, Most of the youngsters are Engineers working in I.T or have gone to other countries to make a living

  • @rajakilnj4120
    @rajakilnj4120 Před 3 lety +9

    மகிழ்ச்சி

  • @ushagandhi7269
    @ushagandhi7269 Před 3 lety

    பிரபஞ்சத்திற்கு நன்றி. தங்கள் பதிவு அருமை. நீங்கள் கூறிய தகவல் அனைத்தம் நம் பழங்கால தமிழ் ஓலைச்சுவடிகளில் இது பற்றி குறிப்புகள் இருக்கும் என நினைக்கிறேன் ஐயா.ஆனால்அவை நம்மிடம் இல்லை. கார்ப்பரேட் கைகளில் உள்ளது. உங்கள் முயற்சிக்கு இந்த பிரபஞ்சம் உங்களுக்கு உதவும். நன்றி. வாழ்க வளமுடன்.

  • @mohnishk763
    @mohnishk763 Před 3 lety +4

    Super sir... what a beautiful technology in ancient Indians..

  • @chandrasekara581
    @chandrasekara581 Před 3 lety +4

    இன்றைய அனைத்து சாதனங்களும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் அவ்வாறு மாதிரி இங்கிருந்து தான் தெரிந்திருக்கும்.

  • @yokeswarannatarajan5345
    @yokeswarannatarajan5345 Před 3 lety +2

    🙏 அருமையான பதிவு 👍🙏

  • @parimalaselvanvelayutham3941

    மிக நல்ல ஆராய்ச்சி! இதுவரை யாரும் செய்யாதவை! எப்படி என்று யாரும் இவைகளை பேசியதும் இல்லை! தியோடலைட் -( what a good idea to conceive )உங்களுடைய ஆராய்ச்சி பாராட்டுக்குறியவை. ! Congratulations and I wish you success in your research! How will you manage for funds for the research ? May require huge funds and man power! Time consuming too!

  • @meenakshikunjaram7266
    @meenakshikunjaram7266 Před 3 lety +8

    பழங்காலத்தில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கட்டுமான கருவிகள் மறைந்துபோனவை தற்போது எப்படி மேலை நாடுகளில் அதே வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      சர்வ சாதாரணமாக திருடிச்சென்றவையே!

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před 3 lety +10

    Exactly..... superb justifications of our history inventories and their reasons with proof.... Ur explanation is awesome...
    And our ancestors were well versed in all the field..
    Hinduism is not only a religion..
    It's a science, its a maths, its a medicine, its a geography, and so on..
    Our ancestors intelligence can be seen in temples in lot and lot of statues..
    We have lot of discoveries and inventories in our country..

  • @kumarashok8280
    @kumarashok8280 Před 3 lety +2

    மிகவும் பயனுள்ள பதிவு.

  • @selvisubramani3607
    @selvisubramani3607 Před 3 lety +2

    உண்மையான விஷயங்கள். அருமை அருமை எனக்கும் ஆர்வம் அதிகமாகிறது நன்றி நண்பரே

  • @vkalavathy801
    @vkalavathy801 Před 3 lety +4

    Twisted part may be a rope which is used to deduct whether components are in same line. Thankyou.

  • @srinivasanvittalrao1791
    @srinivasanvittalrao1791 Před 2 lety +4

    Thanks for taking such highly expensive efforts for bringing up Hindu regions temples and its architecture with corelating with latest science and technology. You may be right that olden days pre historic people used such sophisticated equipments. Quite surprising. Thanks for your efforts

  • @sivaguru4554
    @sivaguru4554 Před 3 lety

    அருமையான காணொளி அன்பரே. நீங்கள் நீடூடி வாழ வாழ்த்துக்கள்

  • @abcabc2179
    @abcabc2179 Před 2 lety

    அருமையான அரிய பதிவிது..
    நன்று

  • @nitinrathod7796
    @nitinrathod7796 Před 3 lety +5

    Perfect explanation 👌

  • @sundar1011
    @sundar1011 Před 3 lety +1

    Thank you, Praveen Mohan! I learn so much from you! Best wishes to continue this majestic work!

  • @senthilvadivuvadivu8298

    Unga alavulku yaarum ithai reserch panunangala nu therile....parkavum ketkavum brammippaga irukku...Thank u sir

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI Před 3 lety +3

    Praveen.... There's no words to praise you... Fantastic job you're doing.. Hat's off...

  • @MegaSmithesh
    @MegaSmithesh Před 3 lety +3

    Awesome job Praveeen ,love ur job

  • @user-fj5vw7ch6i
    @user-fj5vw7ch6i Před 2 lety +2

    நல்ல பதிவு 👍👍👍👍👍👍👍👍

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 Před 3 lety +2

    Thank u sir......super

  • @gangadharan5142
    @gangadharan5142 Před 3 lety +4

    சூப்பர் பிரவீன் சார் நன்றி 🙏👌