கடவுள் இருக்கிறாரா? இல்லையா? | Dr.Kabilan Interview with Karuvurar Siddhar | What is God?

Sdílet
Vložit
  • čas přidán 17. 09. 2019
  • Dr.M.Kabilan is a renowned hypnotherapist, quantum physics activist and a personal growth trainer in Chennai. He helps people to overcome their psychological problems and empower them to improve their performance in all areas of life. He does counseling and hypnotherapy for various psychological problems like fear, phobia, stress, anxiety, depression, addiction, etc. He also conducts workshop based on Quantum physics & Neuroscience and gives motivational speeches to school, college students and the general public. He is a certified practitioner of NLP (Neuro-Linguistic Programming) from National Federation of Neuro-Linguistic Psychology, U.S.A.
    He speaks with Karuvoorar Siddhar in this Interview about Sanskrit, Brahmins, Tamils and Raja Raja Chozhan the Great.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    czcams.com/users/newsglitz...

Komentáře • 379

  • @sivagowrinavaratnarajah3615

    உண்மைதான். எனக்கு ஏற்பட்டுள்ளது இந்த அனுபவம் ஒரு சிவன்கோவிலில். அதனால் முஸ்லிம் மதத்தை சேர்ந்த நான் சைவ சமயத்தை தழுவினேன். சொல்ல முடியாத அதிர்வுகள். அந்த நேரம் உடல் வருத்தம் ஏட்படும். என் கண்ணால் கண்ட பேரொளியான சிவன்தான் உண்மைதான் இறைவன். கண்ணால் காணும் அந்த சில வினாடிகள் கோடி ஜென்மங்களுக்கு ஈடாகாது, சிவகொளரி, மட்டக்குளி, கொழும்பு 15, இலங்கை

  • @user-wg6wk8qd6b
    @user-wg6wk8qd6b Před 4 lety +172

    இந்த வீடியோ பார்க்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் எதையும் வெறுக்காதே மறுக்காதே ஆழமாக சிந்திக்க கற்றுக்கொள்ளுங்கள்

    • @nivi5627
      @nivi5627 Před 4 lety +8

      இதெல்லாம் நாம வெறும் கற்பனை என்று நினைத்து ஒதிகி விட கூடாது, இல்ல நம்ம தமிழ் இணிதவர்கள் பெருமையை அழிகிறது என்று இந்த உண்மைகளை நிராகரிக்க கூடாது. நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம் அல்லவா, teleportation, parallel universe travel, advanced technology, science researches, இதெல்லாம் பொழுதே நடதிருகிரார்கள் நம்ம ஆட்கள்

    • @parayanthapsi8641
      @parayanthapsi8641 Před 4 lety +2

      தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு தமிழ் மந்திரங்கள் சொல்லித்தான் நடக்கவேண்டும் - ஸ்டாலின்
      சரி செய்துவிடுவோம். கூடவே,
      தமிழக மசூதிகளில் ஐந்து நேரத் தொழுகை அழைப்பு தமிழில் சொல்லப்படவேண்டும்.
      தமிழகப் பாதிரியார்கள் தமிழ் உடையான வேட்டி சட்டைதான் அணியவேண்டும்.
      தமிழக கம்யூனிஸ கட்சிக்கூட்டங்களில் லெனின்,
      ஸ்டாலின் படங்களுக்குப் பதிலாக சிங்காரவேலர், ஜீவா படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்.
      கொக்ககோலா, பெப்சி போன்ற நிறுவனங்கள் மகுடேஸ்வரனிடம் கேட்டு உரிய தமிழ் பெயரைச் சூட்டிக் கொண்டாகவேண்டும் (அதற்கு முன்னால் மகுடேஸ்வரன் ஒரு நல்ல தமிழ்ப் பெயரைச் சூட்டிக் கொண்டாகவேண்டும்).
      பிரபாகரன் பெயரை இனிமேல் கதிரொளியன் என்றே சொல்லவேண்டும்.
      சன் குழுமம் தன் பெயரை கதிரவன் குழுமம் என்று பெயர் மாற்றியாகவேண்டும்.
      ஸ்டாலின் தனது பெயரை இளைய கருணைச் செல்வம் என்று பெயர்சூட்டிக் கொண்டாகவேண்டும் (இல்லைன்னா மூஞ்சிலயே தார் பூசப்படும்).
      உதய சூரியன் என்ற கட்சிப் பெயரை எழு ஞாயிறு என்று மாற்றிக்கொள்ளவேண்டும்.
      ஷா நவாஸ், ஹமீது, அமீர் போன்ற வந்தேறிப் பெயருடைய அனைத்து இஸ்லாமியரும் தமது தந்தையரின் அழகிய இந்துத் தமிழ் பெயருடன் தமது பெயரை இணைத்துச் சொல்லவேண்டும். கருணாநிதியின் பெயரைக் கூட முத்து வேலர் மகன் என்று மாற்றிக்கொள்ளலாம்.
      கமல ஹாசன் தனது பெயரை தாமரை அழகன் என்று மாற்றிக்கொள்ளவேண்டும்.
      செபாஸ்டியன் தன் பெயரை மலையாளத்தான் என்று மாற்றிக்கொள்ளலாம்.
      எஸ்.ரா. சற்குணம் தன் பெயரை நற் குணம் என்று மாற்றிக்கொள்ளவேண்டும்.
      சகாயம் தன் பெயரை உதவி என்று மாற்றிக்கொள்ளவேண்டும்.
      கர்த்தர் பெயரை படைத்தவன் என்றும் மணிப்பிரவாள பைபிளில் பாதியையும் மாற்றியாகவேண்டும்.
      கண்ணுங்களா...
      போலி தமிழ் பற்றை லெஃப்ட்ல வெச்சுக்கோ...
      ரைட்ல வெச்சுக்கோ...
      சம்ஸ்கிருதத்துக்குக் கிட்ட ஸ்ட்ரெய்ட்டா வெச்சுக்காத.
      அப்படி வெச்சுக்கிட்டா மொதல்ல உடையப் போறது உங்க மண்டைதான்.
      ஏன்னா சம்ஸ்கிருதம் மேல எறியற ஒவ்வொரு கல்லும் தமிழ் மேலயும்தான் விழும்.
      ஒன்றின் மீதான வெறுப்பு இன்னொன்றின் மீதான பற்றாக ஆகவே முடியாது.
      சம்ஸ்கிருதமும் தமிழும் அப்பா அம்மா மாதிரி.
      கிறிஸ்தவ ஆங்கிலமும் இஸ்லாமிய அரபியும் விருந்தாளிகள் மாதிரி.
      நாங்கள் மட்டுமல்ல நீங்களுமே உங்கள் பெற்றோருக்குப் பிறந்தவர்கள்தான்.
      உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள்.
      துணிந்து சொல்லுங்கள்.

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm Před 4 lety

      @@parayanthapsi8641 👏👏👏👏😁😁😁

    • @htlinmy
      @htlinmy Před 4 lety

      @@parayanthapsi8641 True

    • @vasanthakumare2791
      @vasanthakumare2791 Před 3 lety

      அனைத்து மத கடவுள்களும் ஒழிக! ஜாதிகள் ஒழிக! மனிதநேயம் வாழ்க!
      அனைத்து மத கடவுள்களும் கற்பனையே!
      தயவு செய்து உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் கற்பனை கடவுளுக்காக செலவு செய்யாதீர்கள்.
      பெரும்பாலான இந்து கடவுள்கள் காம வெறி பிடித்தவர்கள் மற்றும் ஒழுக்கம் கெட்டவர்கள். இந்து புராணத்தை எடுத்து படித்து பாருங்க.
      Dr. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் வேதங்களை எல்லாம் கற்ற ஒரு இந்து மதப் பார்ப்பனர் மற்றும் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக 'டாக்டர்' பட்டம் பெற்றவர்.
      இவர் இந்து மதத்தில் உள்ள அனைத்து அக்கிரமம், ஆபாசம் மற்றும் மூடநம்பிக்கை செயல்களை வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலை எழுதியுள்ளார்.
      இந்த நூல் கீழே குறிப்பிட்டுள்ள வலை தளத்திலும் உள்ளது.
      thathachariyar.blogspot.com/?m=0
      இந்த நூலை முழுவதும் படித்து பார்த்தால் கடவுள் மனிதனின் கற்பனையால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவரும்.

  • @RaviKumar-pg9eo
    @RaviKumar-pg9eo Před 4 lety +21

    Nambavum mudila nambama irukavum mudila.ana innum neraiya therichikanumnu thonuthu

  • @viswamuruganantham3128
    @viswamuruganantham3128 Před 2 lety +18

    கடவுள் உண்டு உண்டு உண்டு இதுவே உண்மை ‌கடவுளை உணரவே முடியும் பாக்க முடியாது

    • @shakthi4340
      @shakthi4340 Před rokem

      பார்க்க முடியும்
      உங்க உருவத்தை நீங்களே அருவமாக பார்த்தால் அது தான் கடவுள்

  • @amilvenkatachalam1078
    @amilvenkatachalam1078 Před 4 lety +17

    The words r true if u believe.... Then u can feel it....

  • @tonystarkutd9932
    @tonystarkutd9932 Před 4 lety +17

    I'm really gifted to hear all this Tq sir

  • @lakmequeen
    @lakmequeen Před 4 lety +12

    We need more interview with karur siddhar

    • @htlinmy
      @htlinmy Před 4 lety

      இவன் உடான்ஸு

  • @sunwordsunwordelite6903
    @sunwordsunwordelite6903 Před 4 lety +2

    Nice video sir.
    Thanks dr kabilan

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 Před 3 lety +3

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி

  • @techbot97
    @techbot97 Před 4 lety +35

    If you can understand this " All is one and One is All " you can understand god
    you can't see the god . But only experience his presence .
    God is a well debated philosophy some use it create war,
    Some use it create peace,
    some use it create hope and
    Last but not least some use it make money.
    We humans killed so many innocent lives in the name of God.
    God is a double edged sword if you use him in good way.he will show you haven else he will show you the hell.
    This my opinion
    If you have different opinion cool share yours also ✌️.

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 Před 4 lety +7

      TechBot
      god is within u
      We are a part of god
      In thamizh it has been said so many years ago
      *Andamum pindamum ondru*
      *Ellam sivam*

    • @sujeethashivani5451
      @sujeethashivani5451 Před 4 lety

      Agreed, excellent words "all is one n one is all". Still if u know Pls tell me why sufferings, status, facing problems, complications r different for each soul. Nowadays more violence, vulgar situations happening, why???. No one is happy . why??? . No one is healthy, why??. What does God expects from us and there is no hope n trust in spirituality nowadays for humans which is pathetic ☹️☹️

    • @tuggawarrior9075
      @tuggawarrior9075 Před 4 lety +1

      TechBot ur complety wrong. No human can understand God. Only option is you can realise God. The path for it is disolving into the infinite. God is both zero and infinity. Only option for human is realizing it experiantially by disolving .

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 Před 4 lety

      Tugga Warrior like ramalinga adigalar
      Who dissolved like in Lucy movie

    • @godson8517
      @godson8517 Před 4 lety +1

      @@sujeethashivani5451 கடவுள் இல்லாத எங்கும் துன்பமே. அவர் இருக்கும் எங்கும் துன்பமிருக்காது.
      அவர் எதிர்ப்பார்ப்பது கீழ்ப்படிதல். ஒரு வேளை நீங்கள் இயேசுவை கடவுளாக ஏற்றுக்கொண்டால், அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்துப்பாருங்கள். உங்களுக்கு துன்பமிருக்காது. நான் அப்படிதான் வாழ்கிறேன். நன்றி.

  • @trendandsmarttrend7258
    @trendandsmarttrend7258 Před 4 lety +2

    Guru u r speech very clear

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 Před 4 lety +7

    👌👌👌sir continuation ?

  • @rs4298
    @rs4298 Před 3 lety +6

    கடவுள் என்று கூறினால் அது இந்துமத கடவுளே🙏🏻👑👑❤💟
    உலகில் முதல் முதலாக தோன்றிய மனித நாகரீகம் அது தமிழ் நாகரிகமே 🙏🏻💟❤
    இயேசு நபிகள் நாயகம் புத்தர் போதிதருமர் போன்றோர் கடவுளின் அருளால் சக்தியைப் பெற்று மனிதனாய் எல்லோருக்கும் அருள் வழங்கி போதித்தும் மக்களால் கடவுள் என்று போற்றப்படுபவர்கள்
    அவர் கூறுவது என்னவென்றால் எல்லோரும் சமமே அதற்கென்று தான் வழங்கும் கடவுள் தான் சிறந்தது மற்ற கடவுள் எல்லாம் சிறந்தது அல்ல என்று வெறிபிடித்து கூறுவது தவறு உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்
    இந்து மதத்தில் கூறப்படும் கடவுள் தான் கடவுள்கள் மற்றோர் கடவுளின் அருளால் மனிதராய் பிறந்து மக்களுக்கு போதித்தவர்கள் அவர்களையும் நாம் கடவுளாக தான் பார்க்கிறோம்
    ❤🙏🏻💟

  • @nilavas664
    @nilavas664 Před 4 lety +1

    மிக்க நன்றி ஐயா.

  • @udaya6583
    @udaya6583 Před 3 lety +1

    உணர்ச்சிவசப்படுதல் .....கடவுளின் தொழிலா

  • @Asmallbite
    @Asmallbite Před 4 lety +4

    🙏🙏🙏

  • @tamilpaiyan3031
    @tamilpaiyan3031 Před 4 lety +6

    super great explanation

  • @truthwins1327
    @truthwins1327 Před 3 lety +1

    களை 22 படித்து விட்டீர்களா. அய்யாவைப் பற்றி மிகவும் நன்றாக அறிந்து கொள்வீர்கள். களை 22 என்று
    தேடுங்கள்.

  • @AFMOI
    @AFMOI Před 3 lety +2

    God- Why- How Much (கடவுள் ,ஏன் ?எவ்வளவு ?) - @

  • @shortline5379
    @shortline5379 Před 4 lety

    Nice story....

  • @amilvenkatachalam1078
    @amilvenkatachalam1078 Před 4 lety +1

    We need more interviews......

  • @rameshbabuarameshbabua6310

    கபிலன் ஐயா....நன்றி...மீண்டும்,மீண்டும் எம் சோழன் இந்த மண்ணில் பிறக்க முடியுமா???? சாத்தியமா...முத்துராச ஐயாவிடம்...இது பற்றிக்கூறச்சொல்லுங்கள்..!!! இந்தப்பிறவியில் கேட்கவாவது செய்கிறோம்

  • @simplylife7052
    @simplylife7052 Před 4 lety +2

    Good interview

  • @ganeshram509
    @ganeshram509 Před 4 lety +1

    Nice Dream Storytelling.

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e Před 4 lety

    Super 👍👍👍

  • @Ravikumar-ui5pu
    @Ravikumar-ui5pu Před 4 lety

    நன்றி

  • @durairaajdurai7229
    @durairaajdurai7229 Před 4 lety +1

    இறைவா ஓம் நமசிவாய அய்யா சிவபக்த்தனாகிய உங்களுக்கு மிக்க பல நன்றிகள் பகுத்தரிகு பன்றி பெரியார் தேவடியாமகனுக்கு நெத்தியடி

  • @rstime...6581
    @rstime...6581 Před 4 lety

    super.

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 Před 2 lety +2

    🙏🙏🙏🙏

  • @davidbaskar5830
    @davidbaskar5830 Před 4 lety +3

    Pls interview bikku bodhi bala , he is also speak same thing ,about more worlds...

    • @chennaikkuvaada132
      @chennaikkuvaada132 Před 4 lety

      david baskar.....நீங்கள் சொல்வது புரியவில்லை. தமிழில் கூறவும்

  • @gladiatoryt8908
    @gladiatoryt8908 Před 2 lety +2

    8:14 I think he is saying goop alien in ultimate Ben 10 🤔🤔🤔🤔( did he watched Ben 10)

  • @Arjun-di7bi
    @Arjun-di7bi Před 2 lety +1

    கடவுள் என்கிற வார்த்தையை பிரித்தால் என்ன வரும்?

  • @bakthistories
    @bakthistories Před 4 lety +35

    Karuvurar sidharன் வாரிசுன்னு சொன்னீங்க. இப்ப இவரையே கருவூரார் சித்தர் ன்னு தலைப்புல போடறீங்க

  • @mailingmuthu
    @mailingmuthu Před 4 lety +1

    Ji Vikram Lander Moon la enga irukunu kandupidichi sollunga JI

  • @sivasankarpoovaragavan115

    No one can decode the history 100%.

  • @amshaam7253
    @amshaam7253 Před 2 lety

    அருமை அருமை அருமை அய்யனே

  • @sathishjayamoorthy6625
    @sathishjayamoorthy6625 Před 4 lety +2

    U r god

  • @prasannabhavani4156
    @prasannabhavani4156 Před 4 lety

    Ist like & Comment

  • @123m.karuppaiah
    @123m.karuppaiah Před 3 lety +1

    Semma Katha nallarukku

  • @dhiwakar8240
    @dhiwakar8240 Před 4 lety +3

    Physics make our world. Based on physics rules chemistry is formed, based on mixture of different chemicals biology is formed. Physics can explain mostly everything ns it is de cause nd reason for everything happening.

  • @narayansingh100
    @narayansingh100 Před 4 lety +1

    Plz release full video & send me link

  • @shafi.j
    @shafi.j Před 4 lety +5

    இதை விட தெளிவாக விநாயகபுரம் பாலகுமார் அய்யா அருமையாக விளக்குவார்
    இவரும் நல்ல விளக்குகிறார்

  • @muralikaalai6767
    @muralikaalai6767 Před 4 lety +1

  • @pushpavasudevan5682
    @pushpavasudevan5682 Před 2 lety

    Vanakkan ungal video oafivu arumai ennum niraita efir paarkkum rasigai

  • @deena2028
    @deena2028 Před 4 lety +1

    கபிலா உனக்கு எத்தனை முறை சொல்வது அவை வேற்று கிரகம் இல்லை இங்கே இருக்கின்ற வேறு அதிர்வெண்ணில் இருக்கின்ற பரிமாணங்கள், இன்னும் சொல்ல போனா நம் ஆற்றலின் பரிமாண வளர்ச்சி தான்,

  • @malamala8835
    @malamala8835 Před 2 lety

    Good

  • @jinanlalcv7906
    @jinanlalcv7906 Před rokem +1

    🙏

  • @mubarakali3100
    @mubarakali3100 Před 2 lety

    ம்ம் ம்ம் ம்ம் ம்ம் என்னத்தையோ சொல்றே. அவங்க ஊ ஊ ஊறு மண்டைய ஆட்றாங்க ஏதோ புரிந்தமாதிரி . கடைசியில் எல்லாம் பூஜ்யம் தான். இறைவன் மிகப் பெரியவன்.

  • @padmanabhand2400
    @padmanabhand2400 Před 4 lety +2

    திரையற்ற நீர் போல் சிந்தை தெளிந்தார்க்கு புரையற்றிரூந்தான் புரி சடையோனே. எண்ணாயிரத்தாண்டு யோகமிருக்கினும் கண்ணால் அமுதினை கண்டறிவாரில்லை.

    • @dhineshkumar3591
      @dhineshkumar3591 Před 4 lety

      Puriyala sir artham sollungha sir pls

    • @padmanabhand2400
      @padmanabhand2400 Před 4 lety

      இது திருமூலர் திருமந்திரத்திலுள்ள ஒரு செய்யுள். பல ஆண்டுகள் யோகம் செய்வாருக்குக் கூட ஈசன் புலப்படுவதில்லை. ஆனால் கலக்கமற்ற நீர்நிலைகள் போல் தெளிவான சிந்தையுடையவர்களின் நல்ல மனதில் புரிசடையோன் (ஈசன்) தடையின்றி வீற்றிருக்கிறான் என்பது பொருள்.

    • @dhineshkumar3591
      @dhineshkumar3591 Před 4 lety +1

      @@padmanabhand2400
      நானும் சித்தர்களின் வாழ்கையை அறிவதற்காக B.A- தமிழ் படித்து வருகிறேன்
      சித்தர்களின் அந்த 8 சக்தி மற்றும் குண்டலினி யோகம் மோட்சம் போன்ற சக்தியை அதிகரிக்க நான் என்ன செய்ய வேண்டும் ஐயா அதே போல் நான் வணங்கும் இறைவன் ஈசன் பற்றி கடுவெளி சித்தர்
      ஈசன் என்பது பரவெளி யா

  • @saravanan5985
    @saravanan5985 Před 4 lety +1

    Full episode aa launch pannuga

  • @mohanpk7612
    @mohanpk7612 Před 4 lety +1

    Ave Maria

  • @entertainmentmafia6824
    @entertainmentmafia6824 Před 4 lety +3

    நம்பிக்கை தான் கடவுள்... நம்பினா கடவுள் அவ்ளோ தான்

  • @pmbabharathi5383
    @pmbabharathi5383 Před 4 lety +16

    இதெல்லாம் நான் சொன்னா சிருச்சுருவாய்ங்க ....

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 Před 4 lety +1

      இப்போ இந்த ஆசாமி பேசுறதுக்கு சிரிச்சிகிட்டுதான் இருக்காங்க ப்ரோ!!!! என்ன இந்த ஆசாமி அதை பற்றி எல்லாம் வெட்கப்படவே மாட்டான். அது ஒன்றுதான் வித்தியாசம்.
      உங்களை யாரோ அகத்தியர் வாரிசு என்று சொன்னார்களே? உண்மையா தோழா? ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு தன்னடக்கம் கூடாது.....

    • @ashokg.s1223
      @ashokg.s1223 Před 4 lety

      🤣

    • @vasanthakumare2791
      @vasanthakumare2791 Před 3 lety

      அனைத்து மத கடவுள்களும் ஒழிக! ஜாதிகள் ஒழிக! மனிதநேயம் வாழ்க!
      அனைத்து மத கடவுள்களும் கற்பனையே!
      தயவு செய்து உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் கற்பனை கடவுளுக்காக செலவு செய்யாதீர்கள்.
      பெரும்பாலான இந்து கடவுள்கள் காம வெறி பிடித்தவர்கள் மற்றும் ஒழுக்கம் கெட்டவர்கள். இந்து புராணத்தை எடுத்து படித்து பாருங்க.
      Dr. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் வேதங்களை எல்லாம் கற்ற ஒரு இந்து மதப் பார்ப்பனர் மற்றும் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக 'டாக்டர்' பட்டம் பெற்றவர்.
      இவர் இந்து மதத்தில் உள்ள அனைத்து அக்கிரமம், ஆபாசம் மற்றும் மூடநம்பிக்கை செயல்களை வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலை எழுதியுள்ளார்.
      இந்த நூல் கீழே குறிப்பிட்டுள்ள வலை தளத்திலும் உள்ளது.
      thathachariyar.blogspot.com/?m=0
      இந்த நூலை முழுவதும் படித்து பார்த்தால் கடவுள் மனிதனின் கற்பனையால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவரும்...

  • @MrManiam22
    @MrManiam22 Před 4 lety

    Nalla udara mam kathai..

  • @praveenKumar-rh6ns
    @praveenKumar-rh6ns Před 4 lety +10

    Echai media olunga fulla vedio upload pannu...

  • @mohanpk7612
    @mohanpk7612 Před 4 lety

    Yes

  • @KrishnaMurthy-lp7bu
    @KrishnaMurthy-lp7bu Před 4 lety +1

    ஐயா. மாதா,பிதா,குரு. மூவரும் தெய்வத்திற்கு சமமானவர்கள். இதனால் தான், சைவ வைனவ மதத்தில் அணேக கடவுளர்கள். நமது முண்ணோர்களே நமது குலதெய்வங்கள் என்பதை உணருங்கள். நான் கண்ட கடவுள் இதுவே.

    • @vensdhana
      @vensdhana Před 2 lety

      மாதா, பிதா, குரு இவர்கள் தான் தெய்வம் சொல்லி இருக்காங்க நான் நினைக்கிறேன்

  • @prathigas5717
    @prathigas5717 Před rokem

    czcams.com/video/_DYXfaHZwhQ/video.html
    மனம்
    czcams.com/play/PLXzX9wD_JRiHv_zqaKEvwICqEH7PoDW9P.html
    தெய்வம்
    czcams.com/play/PLXzX9wD_JRiFBFTEcOhAPpHNDR7QtfBq3.html
    சக்கரம்
    czcams.com/play/PLXzX9wD_JRiFwQXxr6mE_hSbWmyYN46xf.html
    சிவவாக்கியர்
    czcams.com/play/PLXzX9wD_JRiGimvijRqC7yhEXMK3j5kF0.html
    czcams.com/play/PLXzX9wD_JRiGK-yjmwT2jPES1Mp2DGoue.html
    czcams.com/play/PLXzX9wD_JRiHPQBJaLZFmNAv0YnrhVr2J.html
    czcams.com/play/PLXzX9wD_JRiGk4om8DyXTJoX8-tGfjN4U.html

  • @sivasankarpoovaragavan115

    One of the example : tamilchinthanaiyalar peravai CZcams

  • @rtsr7220
    @rtsr7220 Před 4 lety +3

    Idha full ah dhaan vitta enna da....Nxt time full ah upload pannunga .

  • @jetkarthick1
    @jetkarthick1 Před 4 lety

    True

    • @vasanthakumare2791
      @vasanthakumare2791 Před 3 lety

      அனைத்து மத கடவுள்களும் ஒழிக! ஜாதிகள் ஒழிக! மனிதநேயம் வாழ்க!
      அனைத்து மத கடவுள்களும் கற்பனையே!
      தயவு செய்து உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் கற்பனை கடவுளுக்காக செலவு செய்யாதீர்கள்.
      பெரும்பாலான இந்து கடவுள்கள் காம வெறி பிடித்தவர்கள் மற்றும் ஒழுக்கம் கெட்டவர்கள். இந்து புராணத்தை எடுத்து படித்து பாருங்க.
      Dr. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் வேதங்களை எல்லாம் கற்ற ஒரு இந்து மதப் பார்ப்பனர் மற்றும் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக 'டாக்டர்' பட்டம் பெற்றவர்.
      இவர் இந்து மதத்தில் உள்ள அனைத்து அக்கிரமம், ஆபாசம் மற்றும் மூடநம்பிக்கை செயல்களை வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலை எழுதியுள்ளார்.
      இந்த நூல் கீழே குறிப்பிட்டுள்ள வலை தளத்திலும் உள்ளது.
      thathachariyar.blogspot.com/?m=0
      இந்த நூலை முழுவதும் படித்து பார்த்தால் கடவுள் மனிதனின் கற்பனையால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவரும்...

  • @jaijupopas7006
    @jaijupopas7006 Před 4 lety +16

    Full video paakaadha pakkis oru 4 waste body typing bad comments.

    • @user-bl5up9vp8e
      @user-bl5up9vp8e Před 4 lety +2

      Super 👍👍👍👍👍👍👍👍👍👌🏿👍🙏

    • @vasanthakumare2791
      @vasanthakumare2791 Před 3 lety

      அனைத்து மத கடவுள்களும் ஒழிக! ஜாதிகள் ஒழிக! மனிதநேயம் வாழ்க!
      அனைத்து மத கடவுள்களும் கற்பனையே!
      தயவு செய்து உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் கற்பனை கடவுளுக்காக செலவு செய்யாதீர்கள்.
      பெரும்பாலான இந்து கடவுள்கள் காம வெறி பிடித்தவர்கள் மற்றும் ஒழுக்கம் கெட்டவர்கள். இந்து புராணத்தை எடுத்து படித்து பாருங்க.
      Dr. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் வேதங்களை எல்லாம் கற்ற ஒரு இந்து மதப் பார்ப்பனர் மற்றும் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக 'டாக்டர்' பட்டம் பெற்றவர்.
      இவர் இந்து மதத்தில் உள்ள அனைத்து அக்கிரமம், ஆபாசம் மற்றும் மூடநம்பிக்கை செயல்களை வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலை எழுதியுள்ளார்.
      இந்த நூல் கீழே குறிப்பிட்டுள்ள வலை தளத்திலும் உள்ளது.
      thathachariyar.blogspot.com/?m=0
      இந்த நூலை முழுவதும் படித்து பார்த்தால் கடவுள் மனிதனின் கற்பனையால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவரும்...

  • @arunkumar-in3wh
    @arunkumar-in3wh Před 4 lety

    Kadavaul endral kadam+uil pananyil manithan iratha peraku pannailiy vaithu mudiyathu alothaa but god is human

  • @user-bz8kb3ne8v
    @user-bz8kb3ne8v Před 4 lety +2

    மெய்யன்புடையீர்!
    அனைவருக்கும் வணக்கம்.
    "கல்வி, நிஜமாகவே உன் தலையில் தெய்வத்தை நாட்ட வந்தது. ஆனால், நீ அதை வைத்துக் கொண்டு உன் வயிற்றுக்கு ஜீவனம் பண்ணுபவனாக வந்து விட்டாய். அதை மாற்றுவதற்குத்தான் நமக்கு இவ்வளவு பாடு ". - திருவேதம் எமபடரடிபடு கோடாயிதக்கூர்.
    "கற்றதனால் ஆய பயனென்கொல்? வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் ".
    என்று இறைவனின் திருவடிகளைத் தரிசித்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் அவர்கள் கேட்கிறார்.
    "மெய்யே உன் பொன்னடிகள், அவற்றைக் கண்டு இன்று வீடு பேறு பெற்றேன் "
    என்று மகான் மாணிக்கவாசகர் பிராணார் அவர்கள் மெய்ச்சாட்சி சொல்லியுள்ளார்கள்.
    உலகில் பல மதங்களைச் சார்ந்த மகான்களும் ஞானியர்களும் இறைவனைக் கண்டு இன்புற்றுள்ளார்கள்.
    மெய் இப்படி இருக்க... அற்ப ஆயுள் பெற்றவர்களுக்கு ஆயிரம் சந்தேகங்கள்... கேள்விகள்.
    சோறுபோடும் என்று எண்ணி எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் நீ பெற்றுக்கொள்... ஆனால், வீடுபேறு தரும் என்று நம்பி தமிழ் மொழியை மட்டுமாவது முறையாகக் கற்றுக்கொள்.
    இறைவனைக் காண விரும்பும் எவரும் தொடர்பு கொள்க...
    9489182357....
    Majeydossar@gmail.com
    மெய்யன்புடன்,
    பிரம்மரிஷி -
    அன்புடை ஆதியோகி.

  • @bagavathiselvaraj3058
    @bagavathiselvaraj3058 Před 4 lety +6

    எல்லா மதங்களிலும் அருள்நிலை உண்டு அப்படியானால் எந்த கடவுள் பெரியது

    • @vasanthakumare2791
      @vasanthakumare2791 Před 3 lety +2

      அனைத்து மத கடவுள்களும் ஒழிக.

    • @loverose5281
      @loverose5281 Před rokem

      சிவன்

    • @itsmenizumol
      @itsmenizumol Před rokem

      எந்த கடவுள் பெரியது என்று கேட்பதே மிகப்பெரிய முரண்பாடு, கடவுள் ஒரே ஒருவன் தான் என்பதே உங்கள் உள்ளம் உட்பட அனைவரது உள்ளமும் ஏற்றுக் கொள்ளும் ஒரே உண்மையான விடயம், கடவுளின் தன்மைகள், மற்றும் கடவுளின் ஆற்றல்கள் பற்றி மனிதர்களில் பலரும் (முஸ்லிம்களில் சிலரை தவிர்த்து)சரியாக புரிந்து கொள்ளாததன் விளைவே உலகில் பல கடவுள்கள் கொள்கை தோன்றுவதற்கான காரணம்!

    • @itsmenizumol
      @itsmenizumol Před rokem

      @@loverose5281 கடவுளைக் குறிப்பிட நீங்கள் சிவன் என்று பெயர் வைத்துக் கொள்வது தவறல்ல ... ஆனால் அந்த சிவனின் தன்மைகள், ஆற்றல்கள் உண்மையில் கடவுளுக்கானதாக மட்டும் இருக்கிறதா என்பதை பற்றி சிந்திக்கவும்,

  • @nethajifreedomfighter8619

    91 dislike atimaigalin pathivu...

  • @vishnuvardhan5249
    @vishnuvardhan5249 Před 4 lety +4

    Positive energy
    Negative energy it's a different of god

  • @rajashreerajan7274
    @rajashreerajan7274 Před 2 lety

  • @arularul1420
    @arularul1420 Před 4 lety +1

    Rasa Rasa cholan aranmanai enge? Atha pathi pesunga

  • @samathiyasathiyalakshmi7445

    ஐயா சிவனை வழிபட தமிழ் முறை மந்திரம் பதிவிடவும்... நவகிரகங்கள் பஞ்சபூத மந்திரம் தமிழ் முறையில் வழிபட பதிவிடவும்...

    • @htlinmy
      @htlinmy Před 4 lety

      சிவன் எதையும் எதிர்பார்க்காத ஒரு எளிமையான கடவுள். பாலில் நெய் கலந்திருப்பது போல் எம்பெருமான் எம் உயிரினுள் உறைந்திருக்கின்றான். அவனின்றி அணுவும் அசையாது. அவனுக்கு தெரியாமல் உன் உடலில் உள்ள ஒரு முடியும் கீழே விழாது. அவனைப் பூஜிப்பதற்கு எந்தவிதமான சம்பிரதாயமும் தமிழ் முறை மந்திரமும் தேவை இல்லை.
      அவனை பூஜிக்க முன் எப்போதும் உன் கடமைகளை திறம்பட செய், மனதை சுத்தமாக வைத்துக்கொள், (இறைவன் சகல உயிரினங்களிலும் உறைந்திருப்பதால்) எவருக்கும் கடுகளவேனும் தீங்கு நினைக்காதே, அது வேண்டும் இது வேண்டும் என்று அவனை நச்சரிக்காதே. உன் கர்ம வினைப்படியே உனக்கு எல்லாம் எழுதப்பட்டுள்ளது. இதை நன்கு புரிந்து உன் சாமியறை சென்று விளக்கேற்றி, கண்ணை மூடி. உன் கடந்த கால வாழ்வை தற்போதுள்ள வாழ்வோடு ஒப்பிட்டு பார். பகவான் எப்படியெல்லாம் உன்னை பாதுகாத்து வழி நடத்துகின்றான் என்று நன்றிப்பெருக்கோடு எண்ணி பார். உனக்கென்ற ஒரு கௌரவமான வாழ்க்கை, ஊனமில்லா குழந்தைகள், மூவேளை உணவு. அவன் கொடுக்கும் சகல ஆசீர்வாதங்களையும் நன்றியோடு எண்ணிப்பார். உனக்கு தெரிந்த மொழியில் உன் வேண்டுதலை முன்வை. எம்பெருமானின் சகல ஐஸ்வரியமும் உனக்கு கிட்டும். இந்த வழிபாட்டு முறையில் திருப்தி இல்லாவிட்டால்,
      1) சிவனை எப்படி வழிபடுவது
      2) யாருடை அனுமதியுடன் சிவனை வணங்க வேண்டும்
      3) சாளை கிராம கல்லை எப்படி பூஜிப்பது
      4) உயர் பதவிகளை அடைய உதவும் பதிகம்
      5) குடும்பக் கவலையிலிருந்து விடுபட உதவும் பதிகம்
      6) மாத விலக்கு காலத்தில் திருநீறு அணியலாமா
      7) கணவன் மனைவி இணைந்து வாழ உதவும் பதிகம்
      8) கொரோனா வைரஸில் இருந்து உலக மக்கள் விடுபட பிரார்த்தனை
      என 1008 விடீயோக்களை ஸ்ரீமத் தேச. மங்கையர்க்கரசி அம்மா youtube channel லில் பதிவேற்றி வைத்துள்ளார் czcams.com/video/o3zu7aR2LDc/video.html அவற்றை பார்த்து உனக்கு பொருத்தமான முறைமையை பின்பற்று

  • @theopeter36
    @theopeter36 Před 3 lety

    Ellam Nanmaikeyyy

  • @kamalihanukamalihanu9854

    Nanum karuvurar valipatil irukiren unarndhirukiren arul sathikalai

  • @amulamul9053
    @amulamul9053 Před 4 lety

    Aruvam.uruvam. aru uruvam ethuthan Siva nilai om namasivaya.....

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 Před 2 lety +2

    Dr M Kabilan interview pannaruthu karuvarude vamsavaliyil pirantha oruvar

  • @telugenaswasa352
    @telugenaswasa352 Před 4 lety

    Udal silirkirathu endran dusta sakti namma pakathile irukunu artham palli sathamum apdi tha. Kotavi varuvathum athu than . Kanil neer vantha matum tha nalla sakti namma pakathile irukunu artham. Koomuttainge pesuthunge aana na anubavichi va

  • @suroshiva359
    @suroshiva359 Před 3 lety

    Rama... Narayanan... Movie... Thane...

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 Před 4 lety

    Kadavulai patri iya sonna last vuruvam same kamatchi ambal laiyu,aanimatha pavurnami night 12manikum,vishnuvai same pavurnami day time 11 .20 maniku feb month parthom pesinargal adutha nilaiku pogamudiyala sariyana guru valikatuthal ellai . Muyarchiyum edukala.

  • @Truthmatters777
    @Truthmatters777 Před 4 lety +4

    Creation=creator/god
    Things can't create itself!

    • @techbot97
      @techbot97 Před 4 lety +2

      Who created god?

    • @Truthmatters777
      @Truthmatters777 Před 4 lety +2

      @@techbot97 creator is not attached to time
      ie he is outside our dimension!!
      (There is a 4th dimension, as long as we stick to materialistic worldview we won't learn reality)

    • @Truthmatters777
      @Truthmatters777 Před 4 lety +2

      @@techbot97 if something is not attached to time
      It doesn't need starting or ending!!
      It is eternally present!

    • @techbot97
      @techbot97 Před 4 lety

      @@Truthmatters777 oh.. looks like we are the shadows of God . We can't see him .but he can
      Good theory bro

    • @logeswaranmunian8543
      @logeswaranmunian8543 Před 4 lety

      Do u have any proof of what you are saying.

  • @kanggasubramaniam5996
    @kanggasubramaniam5996 Před 3 lety +1

    வாரிசுகள் இருக்கும்போது தஞ்சை கோயிலை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்

    • @maskedhistory8715
      @maskedhistory8715 Před 2 lety

      I dont want to scold u .please think with brain.they are fake.they dont have evidence for anything

  • @cjtunes1850
    @cjtunes1850 Před 4 lety +1

    Hridhaya sudhiullavar devane darshipargal... BIBLE

  • @kavimani9423
    @kavimani9423 Před 4 lety

    👍👍👍👍

  • @manimegalais5310
    @manimegalais5310 Před 4 lety +4

    If you are asking evidence .....have you ever seen your soul, But you are living then why u did not ask evidance for your soul with your parents. whithout seeing your soul how you are beliving that you have soul and you are living. same like that only god is there are not for that no one can give evidance but everyone are beliving thats it

  • @SunilKumar-dy1xm
    @SunilKumar-dy1xm Před 3 lety

    Where & how can we meet this sidhar?

  • @comira911
    @comira911 Před 4 lety +3

    Kadavul oru velai vera ulakathai paduchukitu irukaro? Ankirunthu inku vara 1 lak year akumo? Yeppadiyum kadavul varumpothu nama iruka matom

  • @Ramkumar678
    @Ramkumar678 Před 4 lety +2

    Explain more about 1359 andangal please

  • @petercoversong6683
    @petercoversong6683 Před 3 lety +1

    உங்களை எல்லாம் அறிந்த ஞானி என்று நினைக்க வேண்டாம் இயேசுவே யார் என்று அறிந்த விவேகானந்த சுவாமியை விட பெரியவரா நீங்க இயேசுவே மெய்யானதேவன் என்று அறிந்துகொண்டதாமஸ் ஆல்வா எடிசன் அவர்களை விட பெரியவரா நீங்கள் 4வேதங்களை படித்துவிட்டு இயேசு பாகிஸ்தானில் கல்யாணம் பண்ணின கதையை பேசு

  • @easyenglishtamilthroughsan3919

    Mrs I hope enough your education enough,. do you know pakistan when they get independent, jesus born before 2000 years,.

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 Před 4 lety

    Erai sakthien vali katuthalai epdi peramudiyum

  • @123m.karuppaiah
    @123m.karuppaiah Před 3 lety +1

    Kadavula nanum pathuruken

  • @zakiyaj4247
    @zakiyaj4247 Před 4 lety +1

    we (all of the humans) have only one GOD who is the creator of everything . The God is called by different names by different religion. the rest of the things(man kind, angels, demons, paradise, hell fire planets, sun, stars etc.) are creations which are created by the god. The god almighty appointed prophets to teach the people(Adam to Muhammed). angels are the unseen pious creatures bringing the messages from god to prophets. on the other hand demons(Satan/devil) which are the shape-shifting spirits denying the god and misguiding the people from worshipping the god

    • @stephenvarghees6480
      @stephenvarghees6480 Před 4 lety

      Zakiya I'm searching for a person like you cause our thoughts are same ...rational mind genius

  • @harsidhaammu3931
    @harsidhaammu3931 Před 4 lety

    Ayya illara vazhakaila irudhukite pirapatra mukthi, Aladhu ipairukra vida arulnillaiyai adaiya.... Enna seiyanum.... Hindu madha vazhikatudal padi neraya kadavul vazhipadu pandrom... Sivan, pillayar, murugar, ammbal, vishnu, anjaneyar,saibaba, inum pala siddhargal koil yella kadavulum vazhipadrom.... Adutha nilaiya yar vazhkataloda pandradhu.... Ipa irukura yugathula anmeegavadhigalindra perla niraya poliyanavanga irukanga..... Adhula sirandha vazhikatiya yepdi servadhu..... Jenmam kadaithera jebithiduvai kodiume nu kandhaguru kavamla varamadhiri namaku therindha prathanai parayanam panale podhuma...... Vazhikatungal ayya..... Newsglitz interviewer sir pls ask to him and publish in vedio for all people....

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 Před 4 lety

    Swami vivekanandhar kadavulai patri katkatha , guru devar ramakrishnar thelivu paduthi ,india, puhalai velinattirku therivikalaiya? Meendum thalaikum annai aathi sakthien mahimaigal .

  • @nanjiljm3116
    @nanjiljm3116 Před 4 lety +1

    Mantra moorty swamynaa yaaru

  • @khajadeen5169
    @khajadeen5169 Před 4 lety +2

    Is GOD there ? no one can give a clear cut reply or convincing, so far so called all gurus explain God in such a way that no one should understan, why ? they themselves are in confusion. In simple words
    "HE IS ALLAH, THE ONE AND UNIQUE ;
    ALLAH, WHO IS IN NEED OF NONE (like air, water, food, sleep etc) AND OF WHOM ALL ARE IN NEED ;
    HE NEITHER BEGOT ANY (didn't give birth to anyone) NOR WAS HE BEGOTTEN (none gave birth to Him)
    AND NONE IS COMPARABLE TO HIM" - Al Quran 112th Chapter
    This is the definition of GOD, try to fix anyone or anything in this frame, if it fits, He is GOD.
    Ponder over this, try....try....try...with an unbiased mind....you will realise "GOD IS ONE"

  • @selvaranisoundrapandian213

    கடவுள் தெரியும் என்றால் தெரியும் என்று சொல்ல வேண்டும். ஏன் சுற்றி வளைத்து சொல்ல வேண்டும். சூனியம் தான் கடவுள் என்று சொன்ன என் குரு சிவயோகியின் பதிவை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்

  • @mohanpk7612
    @mohanpk7612 Před 4 lety +1

    Holy Bible says ..... Jesus comingsoon .........

  • @alageshraina22
    @alageshraina22 Před 2 lety +1

    கடவுள் உண்டு இதே கேள்வியை ஒரு கிருஸ்தவ & இஸ்லாமிய மத சீடர்களிடமும் கேளுங்கள் இந்த கேள்வி கேட்கவே மாட்ட காசுக்கு பல இந்துக்கள் தான் சொந்த மதத்தை அப்போது விற்க போய் தான் இந்த கேள்வி யே வருது

  • @mohanpk7612
    @mohanpk7612 Před 4 lety

    St . Joseph

  • @sheykaja5273
    @sheykaja5273 Před 4 lety

    Ravanan oda varalarai um sollunga sago raman sedhai tavertha varalaru

  • @manojs2410
    @manojs2410 Před rokem

    Iyyayyo mudiyala🥱