Video není dostupné.
Omlouváme se.

காலத்தின் குரல்: தமிழ் Vs சமஸ்கிருதம் - மூத்த மொழி எது? | Tamil Vs Sanskrit | 27.07.2019

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2019
  • காலத்தின் குரல் | Kaalaththin Kural
    சமஸ்கிருதத்தின் துணையின்றி தனித்து இயங்க வல்லது தமிழ் கால்டுவெல் | செம்மொழிகள் சமமாக நடத்தப்படுகின்றனவா? சமஸ்கிருதத்தால் தமிழுக்கு ஆபத்து என சித்தரிப்பது சரியா? தமிழின் தொன்மையை, பெருமையை இன்னொரு மொழி அழித்துவிட முடியுமா? தமிழ் மீது தமிழர்கள் வைத்திருக்கும் காதலும் மதிப்பும் உண்மையானது, சமஸ்கிருதத்துக்கு அத்தகைய கூட்டம் இல்லை- ஜார்ஜ் ஹார்ட் | ஒரு மொழிக்கு எதிராக இன்னொரு மொழி நிறுத்தப்படுவது ஏன்? தமிழ்நாடு அரசு வெளியிட்ட பாடப் புத்தகத்தில் தமிழைவிட சமஸ்கிருதம் மூத்த மொழியாகச் சித்தரிக்கப்பட்டது ஏன்? - இது குறித்து இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் விவாதிக்க இருக்கிறோம்...
    பங்கேற்பாளர்கள் :
    திரு.ஜெகத் கஸ்பா் ( தமிழ் மய்யம் )
    திரு.தியாகராஜன் ( சமஸ்கிருத பேராசிரியர் )
    திரு.வீ.அரசு ( பேராசிரியர் )
    திரு.மறை.தி.தாயுமானவன் ( எழுத்தாளர் )
    திருமதி. ஜி.லட்சுமி ( சமஸ்கிருத ஆசிரியர் )
    மற்றும் நெறியாளர் மு.குணசேகரன்
    #KaalathinKural
    #News18Tamilnadu
    #TamilnaduNews #News18TamilnaduLive #TamilNews
    Subscribe To News 18 Tamilnadu Channel Click below
    bit.ly/News18TamilNaduVideos
    Watch Tamil News In News18 Tamilnadu Live TV - • News18 TamilNadu Live ...
    Top 100 Videos Of News18 Tamilnadu - • Playlist
    அத்திவரதர் திருவிழா | Athi Varadar Festival Videos- • அத்திவரதர் திருவிழா | ...
    முதல் கேள்வி -Watch All Latest Mudhal Kelvi Debate Shows- • முதல் கேள்வி | Mudhal ...
    காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
    • காலத்தின் குரல் | Kaal...
    வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
    • வெல்லும் சொல் நேர்காணல...
    கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
    • கதையல்ல வரலாறு | Katha...
    Watch All Latest Crime_Time News Here - • க்ரைம் டைம் | CRIME TIME
    Connect with Website: www.news18tamil.com/
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
    About Channel:
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    tamil news news18 tamil,tamil nadu news,tamilnadu news,news18 live tamil,news18 tamil live,tamil news live,news 18 tamil live,news 18 tamil,news18 tamilnadu,news 18 tamilnadu,நியூஸ்18 தமிழ்நாடு,tamil news today,tamil latest news,live tamil news,news tamil,tamil,news today tamil,tamil breaking news,tamil live news,tamil news,news18 tamil,tamil nadu news,tamilnadu news in youtube,news18 live tamil,news18 tamil live streaming,tamil news live videos in youtube,நியூஸ்18 தமிழ்நாடு,tamil news live,tamil news today,tamil news channel,top news tamil,top news tamil rasi palan,top news tamil astrology,top news tamil today,top news tamilnadu,top tamil news live,top 10 news tamil,top trending news tamilnadu,top 100 news tamil,yesterday top news tamil,Chandrayaan 2,thamil news

Komentáře • 3,5K

  • @chandlerminh6230
    @chandlerminh6230 Před 5 lety +676

    I am from Kerala. Malayalam is Tamil + Sanskrit.
    But if you take away Sanskrit words from Malayalam, it will still remain Malayalam. In its soul will be our beloved செந்தமிழ் 🙏

    • @rajad6835
      @rajad6835 Před 5 lety +29

      அருமை நண்பனே.

    • @sudhasudhagarr8046
      @sudhasudhagarr8046 Před 5 lety +29

      I completely agree with you Chandler I myself as a linguistic scholar , I have known about this , you simply eradicate Sanskrit in Malayalam language, 80percentage of words are in the sangam literature, I salute you man , you understood well

    • @sudhasudhagarr8046
      @sudhasudhagarr8046 Před 5 lety +23

      @Sathyamurty P.Udaiyar no, only few words are in Tamil language, lakhs and lakhs vocabulary in Tamil language,

    • @bhagyarajs8258
      @bhagyarajs8258 Před 5 lety +3

      @Sathyamurty P.Udaiyar 50% words tamilla iruku namma pesala.

    • @justins778
      @justins778 Před 5 lety +3

      U r the true Geen
      Wishes

  • @kanunakarankaruna707
    @kanunakarankaruna707 Před 5 lety +153

    நாம் செய்கின்ற முதல் தவறு நம் குழந்தைகளுக்கு பெயர்கூட தமிழில் வைப்பதில்லை அந்த நிலை மாற வேண்டும் என்பெயர் கூட தமிழில் இல்லை ஆனால் என்குழந்தைகளுக்கு பைந்தமிழ், யாழ்மொழி என்று வைத்துள்ளேன், தமிழ்தான் இனத்தின் அடையாளம் என்பதை உணரவேண்டும்

    • @sudhakarkrishnakanth3333
      @sudhakarkrishnakanth3333 Před 4 lety +2

      Super bro

    • @shayamalashayamala4395
      @shayamalashayamala4395 Před 3 lety

      Super t

    • @rajarajachozhan9910
      @rajarajachozhan9910 Před 2 lety

      Vera level bro

    • @user-ev6hf1yi1t
      @user-ev6hf1yi1t Před 2 lety

      உண்மை தாண் அண்ணா. ‌சில பேர்கள் தமிழ்ல்ல பெயர் வைக்க மருக்கிறார்கள் ....ஏரோ தெரியவில்ல

    • @Anand-il2zx
      @Anand-il2zx Před 2 lety

      @@user-ev6hf1yi1t உண்மைதான் அண்ணா. சில பேர் தமிழில் பெயர் வைக்க மறுக்கிறார்கள். ஏனோ தெரியவில்லை.

  • @neeleshbabur2233
    @neeleshbabur2233 Před 3 lety +86

    கீழடி வந்த பிறகு அனைவரும் மண்டி போடுகிறார்கள் - தமிழன் டா 😎🔥💯

  • @kirubakaran6194
    @kirubakaran6194 Před 2 lety +20

    தமிழனுக்கு ஆதாரம் இருக்கிறது❤️....

  • @user-ct5bl7cg7n
    @user-ct5bl7cg7n Před 5 lety +280

    இப்போது புரிகிறது நான் எப்படி என் தாய் மொழியாம் தமிழ் மொழியை மறந்தேன் என ....இனிமேல் தூய தமிழ் மொழியை பயன்படுத்துவேன் . பொறுப்பு வந்தது .வட மொழியில் ஒரு எழுத்தைக் கூட உச்சரிக்க மாட்டேன் .சத்தியம் .

    • @kanunakarankaruna707
      @kanunakarankaruna707 Před 5 lety +13

      வாழ்த்துக்கள் , ஆனால் தூயதமிழ், சுத்த தமிழ் என்று சொல்லாதீர்கள் என்றுமே தமிழ் தமிழ்தான்

    • @parthibanbalasubramaniyan351
      @parthibanbalasubramaniyan351 Před 5 lety +2

      INTHA SORANAI TAMIZHANUKKU VANTHALTHAN THAMIZHINAM VAZHUM, paarpaniyam ozhiyum... nanri sagothara....

    • @anandhiv5641
      @anandhiv5641 Před 5 lety +4

      தமிழன் ஆள்வான் உண்மை கூடிய மட்டும் தமிழ் சொற்களை பயன் படுத்த வேண்டும் அவசியம் என்பதை தேவை இஷ்டம் என்பதை விறுப்பம் பயம் என்பதை அச்சம் என்றும் பேசி பழக வேண்டும்

    • @govindan470
      @govindan470 Před 5 lety +6

      தூயவும் 'சத்தியமும் தமிழ்
      இல்லை . தமிழா.

    • @govindan470
      @govindan470 Před 5 lety

      Try

  • @Thotta333
    @Thotta333 Před 5 lety +95

    இந்த டிபெட் பார்த்த பார்வையாளர்கள் ஆயிரம் க்கு குறைவு, எல்லோருக்கும் சேர் செய்யுங்கள், தமிழ் புகழ் பரவட்டும்

    • @speedoftonea2704
      @speedoftonea2704 Před 5 lety +1

      Dr j.d baskaradass you tube type saiyavum.sanskrit evanumpesavillai. Ashoker kall vettukalil sanskrit illai sanskrit elluthiyavan thamilanthan. Ulagam muluvathum pesapattathu thamilthan, thevaneyapavanar,book padiyungal

  • @k.pasumalaimalai1143
    @k.pasumalaimalai1143 Před 4 lety +27

    தமிழ் எப்பொழுதும் அதன் தரத்தில் குறைவதில்லை, சரியான சான்று, அருமையானா விவாதம், வெல்லும் தமிழ்

  • @queenedits7296
    @queenedits7296 Před 4 lety +104

    தமிழ் மொழி அல்ல எங்கள் உயிர் 💪💪💪💪💪💪💪💪😘😍

    • @bloodquencher6053
      @bloodquencher6053 Před 4 lety +1

      உண்மை நண்பா

    • @khyberrumnooo7633
      @khyberrumnooo7633 Před 3 lety

      அதனாலே . உங்கம்மா உனக்கு உயர்வு . உலக அழகியா .

    • @velmuruganranganathan2660
      @velmuruganranganathan2660 Před 3 lety +7

      @@khyberrumnooo7633 பெயரிலேயே கைபர் இருக்கிறதே! இமய மலை இடுக்கு வழியாக உள்ளே நுழைந்த வந்தேறிகள் வேறு எப்படி பேசுவீர்கள்!

    • @hindumaharaja7955
      @hindumaharaja7955 Před 3 lety

      @@velmuruganranganathan2660
      உண்மையை பேச வேண்டும் .
      இந்தியா 100 ஒலிம்பிக் மெடல் வாங்கினான்னு சொல்ல முடியுமா .

    • @aruleditingofficial1698
      @aruleditingofficial1698 Před rokem

      ​@@khyberrumnooo7633 nii telungan thana😂😂

  • @MrYousuff777
    @MrYousuff777 Před 5 lety +138

    தமிழை தன் உயிரினும் மேலாக கருதி வாழ்வதே தமிழர்களின் தனிச்சிறப்பு. தமிழால் வாழ்வோம்!
    தமிழர்களாக வாழ்வேம்!

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Před 5 lety +2

      Thulukkan epidi tamilan aavan

    • @antrianoxavier1728
      @antrianoxavier1728 Před 5 lety +1

      @@acknowledgeme9890 anaadha mozhi anaadha dog nee...

    • @antrianoxavier1728
      @antrianoxavier1728 Před 5 lety +3

      @@acknowledgeme9890 pooi bjp it wing ooda sunniya omni

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Před 5 lety

      @@antrianoxavier1728 poda pavada davidia payale haha bible mozhi sethupochu haha

    • @cjk9211
      @cjk9211 Před 2 lety

      எல்லாம் சரி.பதிவு போடற தமிழர் கள் தப்பு தப்பா போடறாங்க தமிழறிவு மிகவும் குறைவு
      தமிழால் வாழ்வோம் னு சொன்னால் போதாது.தமிழை நன்றாக படிக்கணும்.வீரம் பேசி பயனில்லை

  • @anister5274
    @anister5274 Před 5 lety +361

    சமஸ்கிருதம் செத்து அத பொதச்சு அங்க புல்லும் வளர்ந்துள்ளது ஆனால் தமிழ் ஆலமரம் மாதிரி பரந்து விரிந்தது வளர்ந்துள்ளது

    • @jamesmani5985
      @jamesmani5985 Před 4 lety +3

      💪🚀😍

    • @aayaathaathaa3271
      @aayaathaathaa3271 Před 4 lety +2

      Yes

    • @vijaykarthikeyan3200
      @vijaykarthikeyan3200 Před 4 lety +4

      illai..adhu tamzihodu kalanthu vittadhu..adhai pirithedukka udavuveer

    • @ramum9599
      @ramum9599 Před 4 lety

      Tamil miranda,semmai mozhitan,Adarkaka Samskrutattai

    • @ramum9599
      @ramum9599 Před 4 lety +2

      Tamil semmai moshi, adarkaka Samskritattai kevakapadutha vendome,2me Indiavin old mozhigal,Siavanin 2 kangal polee

  • @tamilmagan4410
    @tamilmagan4410 Před 2 lety +15

    தமிழுக்கு அமுதென்று பெயர்
    அந்த தமிழ் எங்கள் உயிருக்கும்
    மேல்.

  • @ganeshr8883
    @ganeshr8883 Před 3 lety +52

    "இந்தி தெரியாது போடா"
    "தமிழ் கத்துக்கிட்டு வாடா"

  • @user-wp1fq8gn9e
    @user-wp1fq8gn9e Před 5 lety +183

    ஒரு பிள்ளைக்கு ஒரு அப்பன் தான் ஒரு அம்மா தான் ஆனால் சமஸ்கிருதத்துக்கு அப்பனும் இல்லை அம்மாவும் இல்லை அது ஒரு அனாதை மொழி இவர்களெல்லாம் அனாதைக்கு பிறந்த அனாதைகள்

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Před 5 lety

      tamilukku yaar appa amma .....

    • @parthibanbalasubramaniyan351
      @parthibanbalasubramaniyan351 Před 5 lety +7

      @@acknowledgeme9890 tamizharukku Thai(Amma...!) mozhi TAMIZH. Sanskrit yarukku Thai mozhi..? neradi pathil vendum?

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Před 5 lety +1

      @@parthibanbalasubramaniyan351 sanskrit yaaroduthum thai mozhi illai athu pothuvana mozhi ulagil ulla ella mozhigalilum sanskrit words irukku ....ithu ulagin thanthai mozhi endru sollalam.....pothuvana mozhi....yaar vendumenralum muyarchi seithu kathukollanum .....pesum mozhi illai

    • @absub720
      @absub720 Před 5 lety +2

      Samaskiruthatthirkku ammavum irukku appavum irukku. Prakrit matrum Pali mozhigalil irunthu mauriyar kaalatthil Panini uruvaakkiya mozhi Sanskrit.

    • @prathapsurya5133
      @prathapsurya5133 Před 5 lety +16

      சமஸ்கிருதம் யாருக்கு தாய்மொழி என்ற கேள்விக்கு நேரடியாக பதிலில்லாமல் ஏன் குழப்புகிறீர்கள்? பேராசிரியர்களே விழிபிதுங்கும் போது அரைவேக்காடுகள் எம்மாத்திரம்! அனாதை மொழி என்பதால்தான் செத்துபோனது!சமஸ்கிருதத்தை பிழைப்புக்காக பிற மொழிகளில் திணிப்பதையே தொழிலாக கொண்டதால்தான் தேவபாஷை செத்தபாஷையானதோ...!பிழைக்க ஒரு மொழி.. வணங்க ஒரு மொழி என இரட்டைநிலைப்பாட்டால்தான் சவக்குழிக்கு போனது..! மன்னனைபயமுறுத்தி மொழிக்கலப்பு செய்துவிட்டு இப்போது தமிழ்ச்சொற்களில் சமஸ்கிருதம் இருப்பதையே பெருமையாக பேசும் பரிதாபநிலை தேவபாஷைக்கு வந்தது நகைப்புக்குரியது...! பிராமணர்களுக்குதான் தாய்மொழி என ஒப்புக்கொள்ள தயங்குவதே திருட்டுத்தனத்தை காட்டுகிறது...!இதில் யார்வேண்டுமானாலும் கற்றுகொள்ளலாமாம்... பெரியார்மண்ணில் இனி உங்கள் பருப்பு வேகாது....!

  • @gopinathanv9404
    @gopinathanv9404 Před 5 lety +214

    முதுகெலும்பு இல்லாத மொழிகளுக்கு நிற்க தடி கொடு்த்த மொழி எங்கள் தமிழ் மொழியடா, தமிழனாய் பிறந்ததற்கு நாம் பெருமிதம் கொள்வோம்👐💪💪

  • @elangoellangos18
    @elangoellangos18 Před 4 lety +50

    Tamil is one of the oldest languages in the world.

    • @thanu-go1ts
      @thanu-go1ts Před rokem +6

      Not one of the ...its the only oldest and 1st language in the world

    • @srimusicals4582
      @srimusicals4582 Před 2 měsíci +1

      And still now lot of peoples spoken oldest language ❤❤❤

  • @sietharhalpadappudal2505
    @sietharhalpadappudal2505 Před 4 lety +16

    சித்தர்கள் - தமிழ் எழுத்த்துக்களை உடல் லில் 4 4 47 நாடி நரம்புகளை வடிவமைத்து கூறுவது வலவோட்டு எழுத்து, அது பிரகிருதி எழுத்தாக கூறுவது
    உண்மை என்று நான் சில எழுத்துக்களை கூற முடியும் i
    வாய் சொல் வீரனாய் அல்லாமல்
    உங்கள் உடலில் செயல் ஆற்றல் சக்தியானசெயல். என்னிலும் என்று விளக்க முடியும்' அது போல பிரகிருதி எழுத்தாயும் i
    சித்தர் அகராதி தத்துவம் படித்தவர்கள் கு புரிபும்
    இன் றைய அறிவில் சிந்திக்காமல் பாரதி கால அனுபவம் பாரதி அறுபத்தாறு அறிவில் சிந்தித்தால்
    18 - சித்தர்கள் பாடல்கள் கூறுவது புரியும் - அப்போது தமிழ் கல்வெட்டுகள் இந்தியாவில் எங்கும் i
    அப்போது தமிழ் எந்த மொழியிலும் சேர்த்திருக்குது, தமிழிற்கு வேற்று மொழி , பிறமொழி தேவை இல்லை, இல்லையே
    பல நாட்டில் தமிழ் சொற்க்கள்
    கலர்ந்திருக்கிறது i

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 Před 5 lety +38

    Sounds, words, literature, grammar
    Grammar தொல்காப்பியம் - 3000 years
    Literature - 10000 years
    Words - 20000 to 50000 years
    Sounds - 50000 years

  • @vithyasagar2609
    @vithyasagar2609 Před 5 lety +57

    பேராசிரியர் திரு அரசு அவர்களின் அறிவாற்றல் கண்டு வியக்கிறேன், ஆதாரங்களுடன் விளக்கம் கொடுக்கிறார். வாழ்க ஐயா 🙏🙏🙏👏👏👏💪💪💪🖤🖤🖤

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 Před 4 lety +4

      Non sense professor speech quite wrong . Our sangam literature totally differ from Tamil lit. Each 4 Veda has about mantra, brahmana, aryanka, Upanishad which deals hymns, atman & some story for ethics. But in Tamil lit talks about love, valour & ethical teaching for world. moreover the prayer or worship isn't instructed in Tamil lit.

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 Před 4 lety +1

      Tamil denote vadamozli because it comes from north. That's why Tamil called vadamozli .
      Like v south's r called by dravidian in manu.these based on geography not language.

  • @femiq8
    @femiq8 Před 4 lety +5

    ஆரோக்கியமான விவாதம்,நேரம் பார்க்காமல் விவாதத்தை கொண்டு சென்ற நெறியாளருக்கு என் மனமார்ந்த நன்றி.தமிழுக்கு உயிர் கொடுப்போம் இன்னும் கொஞ்சம்🙏🇮🇳

  • @user-vy5pt7ff2o
    @user-vy5pt7ff2o Před 4 lety +40

    கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ் மூத்த மொழி தமிழ்.

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 Před 3 lety

      2600 வருட சூத்தடியிலே தமிழே கிடையாது . கக்கூஸ் பாத்ரூம் கிடையாது . அங்கே இருந்தவன் சூத்து கழுவாத அம்மண பனானா காட்டி காட்டுமிராண்டி .
      பூமி தோன்றியது 4. 8 ஆண்டுகள் முன்னே . அப்போ தமிழன் தோன்றியது 4. 8 கோடி வருடங்களுக்கு முன்னே . 4 . 8 கோடி வருடங்களாக சூத்து கழுவாத அம்மண காட்டுமிராண்டியாகவே இருந்து வந்திருக்கிறான் .

    • @muthupandi-vc2cb
      @muthupandi-vc2cb Před 3 lety

      Nayinar Raja unka amma suutha kaluvu da

    • @goanhustle07
      @goanhustle07 Před 3 lety +1

      @@nayinaragaramnayinarraja2539 yenda loosu konjam antha video paaru unna maari alugala pathi antha videola solranga

  • @ramasamy8001
    @ramasamy8001 Před 5 lety +61

    அறிவார்ந்த பெருமக்கள் மத்தியில் லட்சுமி போன்ற கத்து குட்டிகளை அழைத்து பேச வைத்தது பெரும் தவறு. கால விரயம்.

  • @vaithiyanathan8825
    @vaithiyanathan8825 Před 5 lety +318

    சமஸ்கிருதம் படிச்சா அறிவு மழுங்கி‌போயிடும்ங்கறதுக்கு இதுங்க ரெண்டும் தான் சாட்சி...

    • @lc306
      @lc306 Před 5 lety +8

      😀😁😂🤣😃

    • @27thangamprakash
      @27thangamprakash Před 5 lety +14

      மிகச் சரி.. அறிவியல் பார்வையை சமசுகிருதம் மழுங்கடித்துவிடும்

    • @natarajraaj9297
      @natarajraaj9297 Před 5 lety +1

      En bro epdi hehe

    • @balajipandian2147
      @balajipandian2147 Před 5 lety +2

      😂😂😂😂😂

    • @boobalanpitchai6670
      @boobalanpitchai6670 Před 5 lety +3

      Excellent bro

  • @navikp8494
    @navikp8494 Před 3 lety +10

    இந்தியா நாட்டின் மூத்த மொழியில் முதல் மொழி தமிழ் தான் வேற எந்த மொழி இதற்கு நிகர் இல்லை 😊😊😊

  • @jalan.j9960
    @jalan.j9960 Před 4 lety +10

    தமிழும் சமஸ்கிருதமும் 2
    கண்களா ஒன்ன புடுங்கிக்க்கோக,
    எனக்கு தமிழ்ன்ற ஒரே கண்ணு போதும்.

    • @user-vy5pt7ff2o
      @user-vy5pt7ff2o Před 4 lety

      ஏனய்யா அவங்கள இப்படி வெறுப்பேத்துறீங்க

  • @skiesfn9279
    @skiesfn9279 Před 5 lety +74

    அருமையான விவாதம். ஜெகத் கஸ்பார் மீது மதிப்பும் மரியாதையும் கூடியிருக்கு

  • @thamihlarimailamukilan7897
    @thamihlarimailamukilan7897 Před 5 lety +536

    சங்கி ரெண்டு மாட்டிகிணு முழிக்குது... பேரா. வீ. அரசு வெளுத்து வாங்குகிறீர் ஐயா... வணங்குகிறேன்... நன்றி...

    • @AkbarAli-ho6jz
      @AkbarAli-ho6jz Před 5 lety +17

      தியாகராசனுக்கு எதுவுமே தெரியல கற்பனையா ஏதோ உளறுகிறார்

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Před 5 lety +3

      arasu loosu

    • @thamihlarimailamukilan7897
      @thamihlarimailamukilan7897 Před 5 lety +7

      எப்படி சொல்கிறீர்? தெள்ளத்தெளிவாகத்தானே பேசுகிறார்...

    • @ethanlawernce7317
      @ethanlawernce7317 Před 5 lety +6

      I'm not a good guy, I'm not a bad guy Iam The Guy
      டேய் நீ என்ன Gayயா

    • @ethanlawernce7317
      @ethanlawernce7317 Před 5 lety +15

      பிராமணன் என்ற சொல் தூய தமிழ் சொல் அத்தனையும் தமிழர்களிடம் திருடிக்கொண்டது
      சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ள மனிதர்களை குறிக்கும் சொல் அதை திருடி தானதாக்கி கொள்வதன் ஊடாக தங்கள் தான் சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்து உள்ள மனிதர்களாக காட்டிக்கொள்வது
      இதன் அடுத்த சதி கல்வி நிலையில் உயர் நிலையில் இருந்த பறையர்களை இழி நிலைக்கு தள்ளி அவர்களின் கல்வியறிவையும் பொருளாதாரத்தையும் பறித்து அவர் எந்த காலத்திலும் எழுச்சி பெற்றுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்கள்
      பரம் + இறையானர் = பறையர் இவர்கள் தான் உண்மையான பிராமணர்கள்

  • @vijayrealtors1669
    @vijayrealtors1669 Před 3 lety +8

    Sanskrit For mother tongue speakers - 20,000 only
    But Sanskrit in India for second language speakers - 25 lakhs people,
    Sanskrit in the world speakers - 25 lakhs,
    So the total speakers - 50 lakhs,
    But Tamil is 8 crore speakers in the world.💪
    Tamil is top 20 list in the most languages speakers in the world.👍👍👍👍

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 Před 4 lety +45

    எங்களுக்கு முக்தியும் தேவையில்லை வீடும் தேவையில்லை,! அருமை ஐயா அருமை! அரசு அவர்களின் வாதம் அருமையோ அருமை!

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 Před 3 lety +2

      அப்போ இயேசுவை வணங்கினால் மட்டுமே பரலோகம் போக முடியும் பெனாத்தல் .
      கொரோனாவை வணங்காமல் பரலோகம் போகலாம் . 20 லட்சம் தாண்டி விட்டது -- கொரோனவால் பரலோகம் போன பேண்டிஸ் பயல்கள் .

    • @jjprathnam
      @jjprathnam Před rokem

      வாழ்வின் அர்த்தம் என்ன? பக்தியும் வீடும் தான்

  • @perumalperumal7
    @perumalperumal7 Před 5 lety +35

    உலகிலேயே என் தாய்மொழி தமிழ் தான் மூத்த மொழி

  • @muthaiahn7216
    @muthaiahn7216 Před 5 lety +44

    வீ அரசு அவர்கள் மிக தெளிவாக தக்க சான்றுகளோடு தரவுகளோடு தன் கருத்துகளை முன்வைக்கிறார். வாழ்த்துக்கள் ஐயா

  • @mohanprasanth4706
    @mohanprasanth4706 Před 3 lety +4

    இதற்கு முன் வலைத்தளங்களில் உலகின்முதல் மொழி தேடி பார்க்கும் போது தமிழ் என்று வரும். ஆனால் இன்று தேடி சமஸ்கிருதம் என்று வருகிறது, அதைப்பார்த்து மனம் உடைந்தேன்.

  • @ramasubbai122
    @ramasubbai122 Před 4 lety +11

    என்னோடு இருக்கின்ற பங்களாதேஷ் காரன் , மூத்த மொழி தமிழ் என்று சொல்லுகிறார், ஆனால் தமிழ்நாட்டில் பிறந்த நீங்கள் ...
    ஆகா... ஓகோ....

  • @prasanna584
    @prasanna584 Před 5 lety +32

    இங்கு உள்ள அனைத்து கருத்துக்களையும் தமிழில் படிப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது 🙏🙏🙏🙏😊

    • @amutham2000
      @amutham2000 Před 8 měsíci

      சந்தோஷம் _ மகிழ்ச்சி😁

  • @abdulkareem26ify
    @abdulkareem26ify Před 5 lety +272

    கஸ்பர் ஐயா சொல்லாற்றல் அற்புதம் 👏👏👏

    • @vaithiyanathan8825
      @vaithiyanathan8825 Před 5 lety +12

      நின்று நிதானமாக ஆணித்தரமாக பேசுகிறார்

    • @perumaltevantevan3481
      @perumaltevantevan3481 Před 5 lety

    • @user-bo7ln4dv8f
      @user-bo7ln4dv8f Před 5 lety +3

      புண்ணாக்கு ஆற்றல்😁😂😀

    • @balajid4430
      @balajid4430 Před 5 lety +10

      @@user-bo7ln4dv8f பிராமணர்கள் இப்படி வேறு பெயரில் பதிவிடுவது அவர்களின் ஈனத் தனத்தை காட்டுகிறது..

    • @user-bo7ln4dv8f
      @user-bo7ln4dv8f Před 5 lety +1

      @@balajid4430 ஆமா நீ பெரிய மகாத்மா காந்தி வாரிசு ..நீயே ஒரு fraud திக சொறி நாய்..ஈனப்பயல் கன்னட தேவிடியா மவன் ஈத்தலை வெத்துவேட்டு ராமசாமி நாய்கன் குண்டி கழுவுற வேசி கட்சி திக திமுக அல்லக்கையான நீ தான் ஈனமான மூடன்!திக ஈனப்பிறவியே!மூடிட்டு போடி!😁😂😀

  • @mjalwin9447
    @mjalwin9447 Před 4 lety +8

    உன் சீரிளமைத் திறம்வியந்து
    செயல்மறந்து வாழ்த்துதுமே.! என் தமிழ் என்றும் இளமையாகவே இருக்கிறது. பழந்தமிழ் அது என்றும் பைந்தமிழ்...

  • @jefrin1095
    @jefrin1095 Před rokem +4

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம -barathiyaar
    He is also a brahmin ,but he told the truth 🔥🔥

  • @mohdibrahim3352
    @mohdibrahim3352 Před 5 lety +267

    மூத்த.மொழி எது.என்ற.விவாதத்தை.தவிற்த்து.உலகிலேயே செத்துப்போன.மொழி
    எது.என்ற.மொழி.விவாதம் வைக்கலாமே

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Před 5 lety +7

      deada hehe read constitution of india sanskrit words to be used is rule ......many arabic words looted from sanskrit hehehe

    • @muthaiahn7216
      @muthaiahn7216 Před 5 lety +40

      @@acknowledgeme9890
      யார் பெத்த பிள்ளையோ இந்த நாய் எல்லா பக்கமும் கதறிகிட்டு இருக்கு.
      தமிழனின் பெருமையை பேசினால் ஆரிய இந்து மல கூட்டங்களால் பொறுக்க முடியவில்லை.
      உயர்தனி செம்மொழி என்பது தமிழ்மட்டுமே
      பொய்யும் புரட்டிலும் பிறந்து, இன்று நடைமுறையில் பயன்பாட்டில் இல்லாத செத்துபோன சமற்கிருதம் தமிழ்மொழியின் கால் தூசிக்குகூட ஒப்பாகாது.

    • @rajivgandhi686
      @rajivgandhi686 Před 5 lety +7

      @@muthaiahn7216 அருமை

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Před 5 lety +3

      @@muthaiahn7216 Sanskrit illama Tamil pesamudiathu ....hehe

    • @absub720
      @absub720 Před 5 lety

      Hahaha. Lol.

  • @muthaiahn7216
    @muthaiahn7216 Před 5 lety +172

    ஜெகத் கஸ்பார் in full form.
    அடிச்சி போட்டு தள்ளுறாரு.
    குறிப்பாக திராவிடம், போட்டோதிராவிடம் என்று ஏன் சொல்ல வேண்டும் தமிழ் நாகரிகம் என்று சொல்வதில் என்ன தயக்கம் என்று சொன்ன ஐயாவுக்கு நன்றி
    வாழ்த்துக்கள்

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Před 5 lety +2

      avan cristuva thevudia payan......avan jerusalethukku thorathanum vantheri

    • @thangarasaaravinthan6346
      @thangarasaaravinthan6346 Před 5 lety +1

      உண்மை

    • @antondev8388
      @antondev8388 Před 5 lety +10

      @@acknowledgeme9890 appo ne parpaanukku porandha thevidia payyana....unna vada naatuku thorathalam

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Před 5 lety

      @@antondev8388 Jesus thevudia payan vantheri

    • @user-rajan-007
      @user-rajan-007 Před 5 lety +4

      @@acknowledgeme9890 டேய் போறோம்போக்கு பார்ப்பானுக்கு பொறந்தவனே

  • @soundirarajansoundirarajan5371

    I want second part of argument of Tamil language

  • @balasundaravelvel7865
    @balasundaravelvel7865 Před 2 lety +6

    சமஸ்கிருதம் வாழ தகுதியில்லாமல் செத்து போய்விட்டது பேச்சு வழக்கில் இல்லை. ஆனால் தமிழ் என்றும் வாழும் மொழியாக இப்பொழுதும் பேசுபட்டு வருகிறது உயிரோடு வாழ்கிறது.

  • @conveymashud
    @conveymashud Před 5 lety +50

    அது திராவிட மொழி இல்லை..தமிழ் மொழி தமிழ் கலாச்சாரம்

    • @prabhakarans4161
      @prabhakarans4161 Před 4 lety +2

      Thiraavida mozhigal ku thalaimaiyae thamizh dhaan ay

  • @sathish2532
    @sathish2532 Před 4 lety +31

    Point 3: கல்வெட்டுகளில் பிராமிய எழுத்துகள் உள்ளன என்றும் அது திராவிட மொழி என்றும் கூறப்படுகிறது.
    திருத்தம்: 1
    திராடவிட மொழி என்று ஒரு மொழி கிடையாது. அப்படி என்றால் அது தமிழாக இருக்கிறது. எனவே திராவிடம் என்று கூறுவதை விட்டு தமிழ் என்று கூறுவதே சரி.
    திருத்தம்: 2
    பிராமிய எழுத்துக்கள் என்பது தவறு. அன்று கல்வெட்டுகளில் எழுத பட்ட மொழி தமிழ் என்பதால் "தமிழி" என்றே அழைக்க வேண்டும்.

  • @visuvalingampanchalingam3358

    Father இற்கு தமிழன் என்கிற முறையில் எனது வாழ்த்துக்கள்

  • @madras.mp4
    @madras.mp4 Před 4 lety +12

    தமிழ் வாழும் ❤️

  • @vjs1730
    @vjs1730 Před 5 lety +52

    Shame on you ADMK Govt. and Educational Minister Sengkotaiyan.
    Keeladi is more than enough to know more about how ancient Tamil is? சிலப்பதிகாரம் is not just a story. It's happened and then it's narrated.
    Sanskrit has its own potentials, it's a redefined language, not a natural language. Tamil is very ancient than Sanskrit. Even Swamy Vivekananda was not good in Sanskrit, he himself declared it, which means Sanskrit is not a spoken language.
    Tamil is very special language naturally. The 'ழ்' letter itself it's speciality in the spiritual space.

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Před 5 lety

      silambu + athikaram ......athikaram a sanskrit word

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Před 5 lety

      @sharath chandan there is no pirithu ezhuthuhga in sanskrit but it is there in tamil......your name has two sanskrit words

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Před 5 lety

      @sharath chandan first iam not aganist tamil iam against those who makes money with this kind of language wars ....i believe all languages are same not one is high or low......this abusers thevudia payans will target one community and falsely portray them as anti tamil this devidiya payans should be shown their place so i abused them.......

  • @m.iruban8425
    @m.iruban8425 Před 5 lety +50

    பேராசிரியர் ( சமஸ்கிருத ) எச். ராஜாவின் சகோதர் போல இருக்கிறார் உடல்தோற்றத்திலும் பேச்சிலும்

    • @MurugesanR
      @MurugesanR Před 5 lety +2

      நான் உண்மையில் அப்படித்தான் நினைத்தேன்!

    • @amala8176
      @amala8176 Před 4 lety

      @@MurugesanR He was Sanskrit professor in Madras Presidency College.

    • @Vijayarajesh_
      @Vijayarajesh_ Před 4 lety

      Mm corrcet avana madhriye oru mudiva pesa matran,therinjadhana pesa

  • @balasundaravelvel7865
    @balasundaravelvel7865 Před 2 lety +2

    சிறப்பானது தமிழா ? சமஸ்கிருதமா ? என்று கேள்வி எழுப்புகிறவர்களிடம் உயிரோடுள்ள மனிதன் சிறந்தவனா ? இருந்தும் செத்த பிணமாக கிடப்பவன் சிறந்தவனா ? இதில் எவர்கள் சிறப்பானவர்கள் என்று கேள்வி கேட்பதற்கு சமம்.

  • @harikarikaalan9729
    @harikarikaalan9729 Před 3 lety

    எம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் தொன்மையையும் உண்மையையும் பற்றி மிகச் சிறப்பாக விவரித்த அண்ணன் ஜெகத் கஸ்பர் மற்றும் பேராசிரியர் ஐயா அரசு அவர்களுக்கும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏

  • @manikandanayyappan2357
    @manikandanayyappan2357 Před 5 lety +66

    கஸ்பர் ஐயா 👍

  • @shyamsundar3731
    @shyamsundar3731 Před 5 lety +17

    Tamil is 40000 years old if you calculate it with its sound. If you calculate Tamil with words, it is 20000 years old. Tamil is the first language of the world. Even Alex collier said that, Tamil is the first language of the world and many more scientists said the same answer. Tamil the first language and mother of all languages in the world. Very very proud to be a tamilan......

  • @gandhimadhan4600
    @gandhimadhan4600 Před 4 lety +2

    ஆரியம் ஆரியர் பார்ப்பனர் எந்த ஊரில் இருந்து வந்தவர்கள் தமிழர்கள் ஆதியில் பிறந்தவன்

  • @bmohideen5674
    @bmohideen5674 Před 2 lety

    ஜெகத் அவர்களே நீங்க சொன்னது ரொம்ப முக்கியமான விஷயம் இந்த விஷயத்தை தமிழர்கள் முழுக்க முழுக்க யோசித்துப் பார்க்க வேண்டும்..

  • @moorthibalaji6374
    @moorthibalaji6374 Před 5 lety +42

    தியாகராஜன் பாஜக காரன் பத்தாதுக்கு அவர் பிராமணன் அப்படிங்கறதால சமஸ்கிருதம்தான் முதல்மொழி என்று சொல்வார்

  • @vjs1730
    @vjs1730 Před 5 lety +130

    Tamil proffer and Father Jegath Gaspar having a very scientific approach in evaluating a language... extraordinary father and Professor... thanks

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Před 5 lety +3

      cristuva thevudia payan jagath casper

    • @SenthilKumar-gz1ll
      @SenthilKumar-gz1ll Před 5 lety +5

      @@acknowledgeme9890 please dont go to harsh words

    • @rajkamald6432
      @rajkamald6432 Před 5 lety +1

      What scientific

    • @abhisheks9
      @abhisheks9 Před 5 lety +5

      @@acknowledgeme9890 LOL sanskrit nagarigam kattite da dei :)

    • @vijayakarthick6239
      @vijayakarthick6239 Před 5 lety +1

      @@acknowledgeme9890 அறிவு கெட்ட கேன புண்டாமவனே

  • @prasanthmano3174
    @prasanthmano3174 Před 4 lety +4

    தமிழின் சிறப்பையே தவறு என்கிறீர்கள் sema reply

  • @srinivasantrl4053
    @srinivasantrl4053 Před 10 měsíci +2

    உலகமெங்கும் ஆதிகாலத்தில் இருந்து தற்போதைவரை தேவாரம்,திருவாசகம் உட்படப லபாடல்கள் பாடப்பட்டு வழக்கத்தில்உள்ளது
    ஆட்சி மொழியாக்கு.வாழட்டும்
    உலகமக்கள்😮😮😮😮😮😊

  • @moorthganga4635
    @moorthganga4635 Před 5 lety +38

    அந்த சொட்ட உண்மையா சொல்ல மாட்ரான்

  • @AharanKitchen
    @AharanKitchen Před 5 lety +28

    "தமிழின் சிறப்பை ப்ரோப்லேம் எங்கறீங்க" யாரெல்லாம் ரசித்தீர்கள்?

    • @santhosh_se5476
      @santhosh_se5476 Před 3 lety +1

      Aamaam. 😂🤣🤣.. thamizh Mozhi thonmaiyaanathu enbatharkku saandre ithan elimai thaan. Ka endru oru Oli undu GA endra Oli illai. Itha Antha penmani kurai nu solraanga

  • @subashbose9476
    @subashbose9476 Před 3 lety +3

    7.10
    பாஷா என்றால் பேசும் மொழி...
    பாஷாவுக்குத் தான் நான் இலக்கணம் எழுதுகிறேன் என்று பாணினி கூறினார் என்பதிலிருந்தே விளங்குகிறது...
    எழுத்து மொழிக்கல்ல என்பது....!
    வெறும் பேச்சு பாஷாவாக
    ஏழுதாக் கிளவியாக
    எழுத்து இல்லாமல் இருந்தது தான்
    சமஸ்கிருதம் என்பது உறுதி....
    சமஸ்கிருதத்துக்கு
    முன்பு
    உள்ள
    மூல எழுத்தான
    குச்சி எழுத்து முறை இல்லை...!
    திடீரென்று வந்த எழுத்து முறை...!
    சிந்து வெளியை ஆட்டையை போடப் பாத்து
    மூக்குடை பட்டது...ஆரியம்...!

  • @speedoftonea2704
    @speedoftonea2704 Před 4 lety

    Ethuku sir entha vatham, 14000 per pesu vathai veennaga v.v.vendam. keeladi nagareekathirku pin sanskrit oruvanavathupesu kirana?

  • @user-yk1dz3ly1o
    @user-yk1dz3ly1o Před 5 lety +29

    தியாகராஜன், லட்சுமி அக்கா நீங்க இரண்டு பேரும் சமஸ்கிரத்தில் பேசுங்க, உங்க இரண்டு பேருக்கும் மத்த தமிழ் மொழி பேசுபவர் ஆதாரத்தோடு பேசினாலும் புரணத்தில் பேசும் மொழியை தூக்கி பிடிக்கும் நீங்கள் அறிவானவர்கள் தான் ?

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Před 5 lety +1

      ur sottamanda thevudia payan karunanidhi name in sanskrit hehehe

  • @mouleswarana5949
    @mouleswarana5949 Před 5 lety +270

    *இது வாதம் அல்ல. சந்தேகம் வேண்டாம். தமிழ் எல்லா மொழிகளிலும் பழைய மொழி.*

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 Před 3 lety

      போடா கிறுக்கு குமுட்டிக்கூதி . 2600 வருட சூத்தடியிலே தமிழே இருக்கலே .

    • @ragukannan156
      @ragukannan156 Před 3 lety +4

      @@nayinaragaramnayinarraja2539 golti pundai

    • @k.bsurya5281
      @k.bsurya5281 Před 3 lety +4

      @@nayinaragaramnayinarraja2539 தவறு நண்பரே தமிழ் அதற்கு முன்னரும் இருந்தது காரணம் தொல்காப்பியத்தின் வயதே 2600 மேல் இருக்கும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் அப்படி இருக்க தமிழ் இல்லவே இல்லை என்று சொல்வது முட்டாள்தனம் அது மட்டுமின்றி 2600 ஆண்டுகள் என்று சொன்னால் அதற்கு முன்னரே அந்த மொழி பேசபட்டு இருக்க வேண்டும் அது மட்டுமின்றி அந்த மொழியின் இலக்கணமே தொல்காப்பியம் ஒரு மொழியில் இலக்கணம் வரவேண்டும் என்றால் அதில் பேச்சுமுறை அவ்வளவு தெளிவாக அவ்வளவு பழமையானதாக இருக்க வேண்டும் சும்மா எடுத்த உடனே ஒரு மொழியில் இலக்கணம் வராது அதை போல் சமஸ்கிருதம் பழமையானதாக இருக்கலாம் ஆனால் அது தென்னாட்டில் வெகு காலத்திற்கு பிறகு தான் இங்கே வந்தது அதற்கு காரணம் பெளத்தமும் சமணமும் பிராமணர்களும் இங்கே வந்தார்கள் அவர்கள் இங்கே வரும்போது தான் சமஸ்கிருதமும் வந்ததே தவிர அதற்கு முன்னர் இங்கே தமிழ் தான் இருக்கிறது இது உண்மை

    • @k.bsurya5281
      @k.bsurya5281 Před 3 lety +3

      @@nayinaragaramnayinarraja2539 அது மட்டுமின்றி நீங்கள் ஒரு கேள்வியை கேட்க்கலாம் அவர்கள் எப்படி இங்கே வந்தார்கள் என்று தமிழில் ஒரு தொகுப்பு தொகுக்கிறார்கள் என்றால் அதற்கு பல மொழி புலவர்களும் உதவுவார்கள் அப்போது அவர்கள் சமஸ்ககிருதத்தையும் உள்ளே எழுதுவார்கள் இது தமிழே இடம் கொடுத்தது காரணம் புலவர்களே எடுத்து கொள்ளவார்கள் அது எந்த மொழியாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஏன் சிதைந்த மொழியை கூட தமிழ் நூலில் எடுத்து இருக்கிறார்கள் அப்படி இருக்க சமஸ்கிருதம் தெய்வ பாசை என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் முடியாது அது மட்டுமின்றி தொல்காப்பியர் அதற்கு பதில் சொல்கிறார் உன் மொழியை என் இலக்கணத்திற்கு தொகுப்பிற்கு சேரத்து கொள்வேன் உன் இஷ்டத்திற்கு உன் மொழியை அப்படியே என் மொழிக்கூட சேர்க்க கூடாது என்று தமிழ் தாய் சொல்கிறாள் இது வரலாறு நம்ப முடியாது என்று சொன்னாலும் மேலும் விடயங்கள் சொல்வதற்கு நான் தயராக இருக்கிறேன் கேள்வி கேளுங்கள்

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 Před 3 lety

      @@k.bsurya5281
      உண்மை தான் . மொழி எழுது முன் பேசப்பட்டு இருக்க வேண்டும் . Grammer வருமுன் பேச்சு கண்டிப்பாக இருக்க வேண்டும் .
      தொல் காப்பியம் 2500 வருடங்கள் . அதற்கு முன்னே தமிழ் பேசப்பட்டு இருக்க வேண்டும் . அதுவும் உண்மை தான் .
      அது போலத் தானே சமஸ்கரிதமும் . ருக் வேதம் உலகின் முதல் மத புத்தகம் . சன்ஸ்க்ரிட் . Hymns . பாடல்கள் . பாடல்கள் வருமுன் prose இருந்திருக்க வேண்டும் . அது வருமுன் பேச்சு இருந்திருக்க வேண்டும் . அதற்கும் முன் சமஸ்க்ரித ஸ்லோகங்கள் செவி வழி அத்யயனம் செய்திருக்கிறார்கள் . ஸ்ருதி ஸ்ம்ருதி .
      சமஸ்க்ரிதம் தமிழுக்கு முன்னே இருந்திருக்க வேண்டும் தானே .

  • @rojoe559
    @rojoe559 Před 4 lety +5

    தமிழ் உண்மையான நேர்மையான மொழி

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram Před 9 měsíci

    எங்கள் அழகான தமிழ்மொழியில் தூய்மை ஆரோகியம், அருவியல், இசை, திருக்குறள் இவ்வளவு சிறப்புமிக்க தமிழைவிட இந்த வீணாப்போன அந்த மண்டையை போட்ட சம்ஸ்கிருதத்தை தூக்கி பிடிக்க 2, நபர்கள் இருக்காங்லே இப்ப தாங்கள் இந்த விவாதத்தில்கூட நானும் தமிழன்தான் என்று சொல்றிங்கல்ல அங்கதான் எங்கள் வீர தமிழ்மொழி நிமிர்ந்து நிற்க்ககிரது தமிழ் வாழ்க தமிழன் வாழ்க...

  • @gnanaraj
    @gnanaraj Před 4 lety +36

    Mrs. Lakshmi's points are often not related to the points in discussion. She's totally out of league here. Prof. Arasu and Father Casper has presented their arguments with clarity and with the evidence ranging from literature, archaeology, linguistics, etc. Phenomenal debate!! Opposition stands totally eclipsed! Long live Tamil

  • @absub720
    @absub720 Před 5 lety +26

    Hats off to Jehath Kashpar, Professor Arasu This debate is educational. Proud Tamilan.

  • @divakaralpha648
    @divakaralpha648 Před 4 lety

    Thiyagarajan sir ...entha area neenga...konjam sollunga .

  • @user-mg8bo4sx5w
    @user-mg8bo4sx5w Před 5 měsíci

    Very decent discussion. All speakers maintained a decorum and brought out their points.

  • @antrianoxavier1728
    @antrianoxavier1728 Před 4 lety +41

    There is no need of a debate here. Tamil is the oldest language on the planet!

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 Před 3 lety

      டேய் லூசு கூதி . 2600 வருட சூத்தடியிலே தமிழே இருக்கலே . எகிப்திய நாகரீகம் 5000 வருஷம் . சுமேரிய நாகரீகம் 7000 வருஷம் . இண்டஸ் வாலி civilisation 8000 வருஷம் .
      அவர்கள் முன்னே கீழடி ஜுஜுபி .

    • @tamizhanhere3323
      @tamizhanhere3323 Před 3 lety +3

      @@nayinaragaramnayinarraja2539 indus valley civilisation la irunthathu fulla tamizh culture kana proof than. it is genetically proven.unakku arivu iruntha sollu na explain panren

    • @muthupandi-vc2cb
      @muthupandi-vc2cb Před 3 lety +1

      Nainer raja thevidya payya.... Ankittu poi kathu da

    • @Athreya1999
      @Athreya1999 Před 3 lety

      Tamil old illa grantham than coz tamil convert from grantham

    • @rajadurairasiah7084
      @rajadurairasiah7084 Před 2 lety

      The Keladi dig has confirmed this beyond any doubt. What confuses the Indic Intellect is the word Brami used alongside Tamil. It must have been introduced far later by Brahmin intellectuals to support their predetermined narrative.

  • @sivasothysivagnanam236
    @sivasothysivagnanam236 Před 5 lety +35

    தமிழ் மூத்ததா சஸ்கிருதம் மூத்ததா என்ற கருத்தினை பாடப் புத்தகத்தில் இடப்பட வேண்டிய தேவை என்ன. உன்னுடைய மொழி ஏது என்பதும் நான் தமிழன் எனும் போது எதற்க்காக பாடபுத்தகத்தில் மற்றிய மொழி பற்றி தாள்வாகவோ அல்லது உயர்த்தியோ பேசப்படவேண்டிய அவசியம். அந்த மாணவன் தன் மேல் படிப்புக்கு மொழிகளைப்பற்றி படிக்க முற்படும் போது அவன் அதனைப்பற்றி பேசலாம். நீதமிழன் உன் மொழியில் உள்ள சிறப்பினை ஆய்வு செய்ய வேண்டும் அதுபற்றி பேசப்பட வேண்டும் பதிவு செய்யப்பட வேண்டும்

    • @absub720
      @absub720 Před 5 lety

      Sivasothy Sivagnanam very good question.

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 Před 4 lety +5

    கஸ்பரின் வாதங்கள் அருமை!

  • @balajiramamurthy8608
    @balajiramamurthy8608 Před 3 lety +2

    Thamizh and Samskritham both are equally old. Both are greatest languages of the world. Both are complimentary to each other

  • @rosnybois4743
    @rosnybois4743 Před 5 lety +21

    அய்யா நெறியாளரே அவ்வளவு பெரிய மொழி சமஸ்கிருதம் இன்னா அந்த சமஸ்கிருத ஆசிரியர் அக்காவையும் மற்ற சமஸ்கிருத பேராசிரியரையும் ஒரு நிமிடம் உரையாட செய்ய வச்சிருக்கலாமிய

  • @ksiva99
    @ksiva99 Před 5 lety +25

    "தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்."
    தமிழே மூத்த மொழி.
    We want to change the correction in books.

  • @sushmita9040
    @sushmita9040 Před 4 lety +2

    23:27🔥🔥🔥🔥 we are the civilization that lived one in one with nature for thousands of years. nothing could possibly more pure than that.

  • @luziolokesh5785
    @luziolokesh5785 Před 4 lety +1

    தமிழில் இருந்து பிறமொழிக் கலப்பை நீக்கிவிட்டால் தமிழ் தனித்து இயங்கும்..சமஸ்கிருத மொழியில் இருந்து தமிழை நீக்கினால் சமஸ்கிருதம் என்ற ஒரு மொழியே இருக்காது..உதாரணம் காமம் (ஆதி தமிழில் காமம் என்றால் ஊர் என்று அர்த்தம் )என்னும் தமிழ் சொல்லில் இருந்து தான் கிராமம் என்னும் சொல் வந்தது...

  • @ashoknatarajan5127
    @ashoknatarajan5127 Před 5 lety +39

    Thiyagarajan's tone, his expressions, nervousness and details remind H Raja 😀😀

    • @rajkamald6432
      @rajkamald6432 Před 5 lety

      @@karthikdon5 It's should not got letter it should go Sound

    • @absub720
      @absub720 Před 5 lety +2

      His nervousness was clear expression of him getting exposed. Their lies can’t stand long in front of informed people

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Před 5 lety

      @@karthikdon5 Jesus a bastard

    • @ashoknatarajan5127
      @ashoknatarajan5127 Před 5 lety

      Dear good guy, if some one asks me why India is not growing up, I will point out you. It's pretty simple.

    • @mpurush11
      @mpurush11 Před 5 lety

      Correct bro

  • @karthick271133
    @karthick271133 Před 5 lety +191

    தமிழ் மூத்த மொழி
    சமஸ்கிருதம் பீத்த மொழி.

    • @selvarajjehovahelohim7379
      @selvarajjehovahelohim7379 Před 5 lety +3

      👍

    • @kalaisasibala
      @kalaisasibala Před 4 lety +1

      😁🤪😁👍

    • @vasanthvaave9941
      @vasanthvaave9941 Před 4 lety +1

      😂

    • @rajagleo
      @rajagleo Před 4 lety +6

      தமிழ் மூத்த மொழி தான்! ஆனால், எம்மொழியையும் தமிழர் குறைவாகக் கருதுவதில்லை!

    • @badripoondi5181
      @badripoondi5181 Před 4 lety +3

      இது மொழி துவேஷம் இல்லை; இனதுவேஷம். வடமொழி பிராமணர் (ஆரியர்) மொழி என்ற துஷ் பிரச்சாரத்தால் உண்டானது. வைணவ முன்னணி ஆழ்வார் (பிராமணர் அல்லாத நம்மாழ்வார்) "வேதம் தமிழ் செய்த மாறன்" (அவரது இயல்பெயர் 'மாறன்') என்று போற்றப்படுகிறார். வடமொழியில் உள்ள சாமவேத சாரத்தை தம் "திருவாய் மொழி" (1002 பாடல்கள்) என்று இசைவடிவில் இயற்றினார்.
      தொன்மையான தமிழ் இலக்கியங்களிலும் சமய இலக்கியங்களிலும் வடமொழி தத்துவ / இலக்கிய நூல்களை பற்றி கூறப்படுகிறது. தமிழ் மட்டுமல்ல எழுத்தச்சன் இயற்றிய மலையாள ராமாயணம், துளசிதாசர் எழுதிய 'ராம சரித மானஸ்' என்ற இந்தி ராமாயணம் போன்றவைகூட வடமொழி இலக்கிய /சமய நூல்களின் தழுவல்களே. எனவே மொழி அரசியல் / சாதி அரசியல் மூலம் எந்த மொழியும் இகழப்படலாகாது.
      உள்ளபடியே நம்மை அடிமை படுத்திய ஆங்கிலேயர் மொழியை நாம் வெறுப்பு காட்டாமல் அதன் உலகளாவிய தாக்கத்தை உணர்ந்து ஏற்றுக்கொண்ட பாங்கை இதர மொழிகள் மீதும் செலுத்த வேண்டும். தேசிய கவி பாரதி "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்; உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை.." என்றெல்லாம் பாடினார்.
      நம் தாய் மொழி உயர்ந்ததுதான். நம் நாடு நம் மக்கள் கூட உயர்ந்தவர் தான். அதற்காக பிற மொழி களை தூற்றக்கூடாது. வங்கம், தெலுங்கு , கன்னடம், உருது போன்ற எண்ணற்ற மொழிகளில் அற்புத இலக்கியங்கள் உள்ளன. அவையும் நம் நாட்டில் தழைக்கவேண்டும்

  • @srisadheeshrajkumar7034
    @srisadheeshrajkumar7034 Před 3 lety +1

    இவர்களின் முகத்திரையைக்கிழித்ததட்காக நன்றி .... தமிழனின் பிரகாசமான காலம் சீக்கிரமே பிறக்கிறது.... தயவு செய்து தமிழராய் இணைவோம்.... ஈழத்தில் தமிழினம் அழிகிறது.. தமிழ்நாட்டில் தலை நிமிர்ந்தாகவே வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.... தமிழர்களே ஒன்றிணையுங்கள்... தமிழ் இனத்தின் பெருமையை காப்பாற்றுங்கள்.....🙏🙏🙏🙏
    ஈழத்தமிழன்

  • @mohk510
    @mohk510 Před 4 lety +1

    இந்த இரண்டு சான்ஸ்க்ரிட்காரர்களும் தனக்குள் சான்ஸ்க்ரிட்டில் பேசிக் கொள்ள வில்லை.
    அதற்கு தமிழும் ஆங்கிலமும் ஹிந்தியும் அவர்களுக்கு தேவை.

  • @user-op1pz6ft2y
    @user-op1pz6ft2y Před 5 lety +51

    தமிழே அமுதே அழகிய மொழியே எனதுயிரே

  • @selvarajjehovahelohim7379
    @selvarajjehovahelohim7379 Před 5 lety +24

    Tamil language is the greatest ever of all times. ...👣👣👣

  • @subramaniams1793
    @subramaniams1793 Před 3 lety

    Sir, Where is clear cut inscriptional evidence to prove that Tamil is oldest language. Everything you speak is only "GuessWork".based on doubtfully decodable in form or other. Then how you be definite in your opinion?.

  • @srii4601
    @srii4601 Před 4 lety +1

    Please read about works george hart. He says tamil sangam poetry themes were assimilated into sanskrit.

  • @user-kd7ux2hf8h
    @user-kd7ux2hf8h Před 5 lety +90

    பேரா வீ அரசு மற்றும் பாதர் ஆகிய இருவரும் வெளுத்து வாங்கிட்டாங்க

  • @roystonalexander
    @roystonalexander Před 5 lety +119

    ஐயோ பாவம் சமஸ்கிருதம்...தமிழரிடம் என்ன அடி வாங்குது👊✊🤣😂😭

    • @suppiahsithambaram7373
      @suppiahsithambaram7373 Před 4 lety +7

      திருவிருதி மலேசியா
      ஆதியில் ஆரியர்கள் இந்த நாட்டுக்குள் வந்தபோது அவர்களுக்கு பேசத்தெரியும். எழுதத்தெரியாது. தமிழர்களைப் பார்த்து எழுதக்கற்றார்கள்
      தமிழும் சிலகோடுகளும் சேர்த்துகிரந்தம் என்று பிடித்தார்கள். சுமார் 1500 0ஆண்டுக்குமுன் பானினி என்னும்ஆரியன் புதிதாக எழுத்துரு செய்து அதற்கு சமக்கிரந்தம் என்றுபெயரிட்டான்
      அதாவது சமப்படுத்திய கிரந்தம்
      அதுவே சமஸ்கிருதம் என்றாயிற்று ஆரியர்களின் சமஸ்கிருதம் இன்று ஒரு செத்த மொழி
      அதனை உயிர்ப்பிக்க முயற்சிக்கிறார்கள் பாவிகள்

    • @suppiahsithambaram7373
      @suppiahsithambaram7373 Před 4 lety +3

      திருவிருதி மலேசியா
      ஆதியில் ஆரியர்கள் இந்த நாட்டுக்குள் வந்தபோது அவர்களுக்கு பேசத்தெரியும். எழுதத்தெரியாது. தமிழர்களைப் பார்த்து எழுதக்கற்றார்கள்
      தமிழும் சிலகோடுகளும் சேர்த்துகிரந்தம் என்று பிடித்தார்கள். சுமார் 1500 0ஆண்டுக்குமுன் பானினி என்னும்ஆரியன் புதிதாக எழுத்துரு செய்து அதற்கு சமக்கிரந்தம் என்றுபெயரிட்டான்
      அதாவது சமப்படுத்திய கிரந்தம்
      அதுவே சமஸ்கிருதம் என்றாயிற்று ஆரியர்களின் சமஸ்கிருதம் இன்று ஒரு செத்த மொழி
      அதனை உயிர்ப்பிக்க முயற்சிக்கிறார்கள் பாவிகள்

    • @subbum1239
      @subbum1239 Před 4 lety +2

      Semmma......

    • @suppiahsithambaram7373
      @suppiahsithambaram7373 Před 3 lety +2

      திருவிருதி மலேசியா . ஆதியில் ஆரியர்கள் தமிழைக்கற்று பின் தமிழ் எழுத்துக்கள் சில வலைவுகளோடு கோடடுகளும் புள்ளிகளும் சேர்த்து காந்தம் அதாவது கிரகித்ததின் அந்தம் கிரந்தம் என்ற எழுத்தை உபயோகித்தார்கள்
      இன்னும் சில பஞ்சாங்களில் முதலில் கிரந்த சுலோகத்தை காணலாம்
      ஆரியர்களுக்கு தங்களுக்கென தனி எழுத்து இல்லாததால் சொந்தமாக எழுத்துரு உண்டாக்க முற்பட்டனர்
      1500 வருடங்களுக்கு முன்புதான் பிகினி என்பவன் தான் தனி எழுத்து உண்டாக்கி க ச என்ற எழுத்துக்களுக்கு கூடுதல் எழுத்தையும் சேர்த்து சமக்கிரதம் அதாவது சமப்படுத்திய கிரந்தம் என்பதை சமஸ்கிருதம் என்று அழைத்தார்கள்
      அந்த எழுத்துகளில் கேடு வரைந்து தமிழைவிட உயர்ந்த மொழி என்று காட்ட முற்பட்டனர்

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 Před 3 lety

      @@suppiahsithambaram7373
      எண்டா லூசு கூதி . 2600 வருஷ சூத்தடியிலே தமிழே இருக்கலே . ரீல் விடறே .
      ருக் வேதம் சமஸ்க்ரிதம் . உலகின் முதல் மத புத்தகம் . எந்த தமிழ் மறை நூலும் 1500 வருடங்கள் முந்தையது கிடையாது .

  • @saroskymedia1156
    @saroskymedia1156 Před 3 lety +2

    Planet பூமி உருவான முதலில் அனைத்து மக்களின் தாத்தா பாட்டி ,பேசன மொழி ஒன்று தான் அது யென் "செந்தமிழ் தமிழ் " 💐 மொழி .

  • @subramaniams1793
    @subramaniams1793 Před 3 lety

    Sir, Is there any clear-cut literary and inscriptional evidences to prove that Ariyans came from anywhere outside of India?.
    I do not want "Guess Work" theories based on undecodable and doubtful signs or symbols in form or other.
    See, Swami Vivekananda said: "As for the truth of these theories, there is not one word in our scriptures, not one, to prove that the Ariyans ever came from anywhere outside of India and in ancient India was included Afghanistan.There it ends.".
    Now, please tell sir, what is your opinion on his conclusion?. Swamiji is clear-cut in his literary proof. Now it is, you are to show with both clear-cut literary and inscriptional evidences, as you are very keen in archeological evidences. Thank you sir.

  • @suriyas2241
    @suriyas2241 Před 4 lety +11

    அருமையான விவாதம்......என் தமிழின் பெருமையை எடுத்துரைத்த எனதருமை தமிழ் அறிஞா்களுக்கு நன்றி......

  • @ALIYYILA
    @ALIYYILA Před 5 lety +49

    தமிழ் vs சமஸ்கிருதம்
    வரலாறு vs புராணம்

  • @user-il3uz3pj9b
    @user-il3uz3pj9b Před 4 lety +1

    கட்டுக் கதைகளின் மொழி சமஸ்கிரதம் வாழ்வியலும் வரலாற்றுடன் வளத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உலகத்தில் முதல் மொழி தமிழ்

  • @profdrsiva
    @profdrsiva Před 2 lety

    When Aryan came to India? Before their arrival,who were living in India and speaking which language?

  • @subramaniana7761
    @subramaniana7761 Před 5 lety +79

    கோடி கொடி யாக செலவு செய்தாலும் சமஸ்கிருதம் வளர வாய்ப்பு இல்லை

    • @mohanramasamy7815
      @mohanramasamy7815 Před 7 měsíci

      கோடி கோடிய செலவு செய்தாலும் சமஸ்கிருதம் படித்து அறிந்து கொள்ள சிலரால்தான் முடியும்

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 Před 5 lety +14

    தமிழ் உயிருள்ள உணர்வுள்ள மொழி;
    தமிழை வணங்குவோம்
    தமிழராய்பிறந்ததில் பெருமை கொள்வோம்.🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @selvawithedu
    @selvawithedu Před 4 lety

    one of the best debate about languages!!! :)

  • @sury39
    @sury39 Před 4 lety

    how can you have sadagu and yagam wihtout meditation, no jespar 's interpreaion is not wrong

  • @prabakaran5107
    @prabakaran5107 Před 5 lety +16

    தமிழே மிகவும் பண்பட்ட மொழி - மாக்சுமுல்லர்

  • @sureshveerabadiran9468
    @sureshveerabadiran9468 Před 5 lety +114

    தமிழ் மூத்த மொழி ...
    சமஸ்கிருதம் செத்த மொழி...

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 Před 4 lety +3

      vinu prakash88 sad, but not our fault

    • @sundariyer3192
      @sundariyer3192 Před 4 lety +4

      @vinu prakash88 .... பாதி இல்லை, முழுவதுமே அது சம்ஸ்க்ருதம் தான். சுரேஷ் என்பதும் சம்ஸ்க்ருதம், வீரபத்ர என்பதும் சம்ஸ்க்ருதம் தான். கடைசியில் ஒரு 'ன்' சேர்த்ததால் அது தமிழ் ஆகிவிடாது!👍👍👌👌😀😀😀

    • @swift14727
      @swift14727 Před 4 lety +8

      @@sundariyer3192 சமஸ்கிருத சொற்கள்
      தமிழில் உண்டு ஆனால் ஆரம்பகால தமிழ் சொற்கள் இன்னும் பாவனையில் உள்ளன, தமிழ் தனித்து இயங்கக்கூடிய மொழி..அதுவே தமிழின் தனித்துவம்....சமஸ்கிருதம் அப்படியில்லை.... பிராகிருதம் மற்றும் பாலி மொழிகளின் துணையின்றி சமஸ்கிருதத்தால் தனித்து இயங்க முடியாது.

    • @sundariyer3192
      @sundariyer3192 Před 4 lety

      @@swift14727 ... உன் பதிவில் உள்ள 'பாவனை', 'ஆரம்ப' போன்ற சொற்கள் வடமொழி சொற்கள். அதுதான் நீயே சொல்லிவிட்டாயே, 'தமிழில் சம்ஸ்கிருத சொற்கள் இருக்கின்றன' என்று, பிறகு என்ன 'தமிழின் தனித்துவம்'? இல்லாவிட்டாலும், எந்த மொழியுமே தனித்து இயங்க முடியாது. அதில் வெற்று மொழி சொற்கள் இருக்கத்தான் செய்யும். அதை புரிந்து/ஒத்துக்கொண்டு போவது தான் நல்லது. அதனால் தமிழின் கிரீடம் ஒன்றும் தரையில் விழுந்துவிடாது! தமிழ் சிறந்த மொழி என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் தமிழ் தனித்து இயங்கும் மொழி என்பதெல்லாம் சும்மா. பண்டைய தமிழ்நாட்டில் தமிழ் ஆர்வலர்கள் இருந்தார்கள். அவர்கள் வேற்று மொழி சொற்களை தமிழில் மகிழ்ச்சியுடன் கொண்டு சேர்த்தார்கள். அதனால் தமிழ் மொழிக்கு வளர்ச்சியும் நல்லதும் மட்டுமே நடந்தது. ஆனால் இன்றைய 'தமிழ் வெறியர்கள்' 'எல்லாம் தமிழிலிருந்து வந்தது' என்று சொல்வது வெறும் அபத்தம். அவ்வளவுதான்!

    • @swift14727
      @swift14727 Před 4 lety +2

      @@sundariyer3192 உனக்கு நான் சொல்வதின் அர்த்தம்
      விளங்கவில்லை ...."பாவனையில் உள்ள" என்பதட்கு தமிழில் "பழக்கத்தில் உள்ள" என்பது உள்ளது, அதேபோல "ஆரம்பம்" என்னும் சொல்லுக்கு தமிழில் "தொடக்கம்" என்னும் சொல் இருக்கிறது , நான் சொல்வதெல்லாம் தமிழ் தனித்து இயங்கக்கூடிய மொழி என்பதே, தமிழுக்கு கிரீடம் சூட்டவேண்டிய அவசியம் யாருக்கும் கிடையாது....
      ஆங்கிலேயர்கள் சில பிரஞ்சு சொற்களும் சொல்தொடர்களும் ஆங்கிலத்தில் இணைத்தார்கள் அது மொழியை அழகுபடுத்தவே( in other words, to romanticize their language).

  • @kishorep5151
    @kishorep5151 Před 3 lety

    Bro gasper please give some details about hebru

  • @subramaniams1793
    @subramaniams1793 Před 3 lety

    Sir, Sri Athi Sankara is Keralite. But he has written all his books only in Sanskrit. WHY?.