இது சிவலோக ரகசியம்..! யாருக்கும் தெரியாமல் ராக்கெட் மூலமாக பூமிக்கு வந்த சிவபெருமான்?

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00-முன்னுரை
    01:01-அபூர்வமான ரகசிய அறை
    02:09-மறைக்கப்பட்ட சிலை
    02:41-லிங்கத்தின் கதை
    03:08-சிவன் இப்படிதான் வந்தாரா !!!
    05:09-இத்தனை வடிவமைப்புகளா?
    07:06-வேற்றுமையான கல் !!
    08:21-கோவிலின் சிறப்பு
    09:54-ரகசியமான லிங்கம்
    12:06-முடிவுரை
    Hey guys,இன்னிக்கி நாம இந்த உலகத்துல இருக்க ரொம்ப ரொம்ப பழமையான இந்து கோவிலான gudimallam கோவிலுக்குள்ள போகப்போறோம். இது ரொம்ப சின்ன கோவில் தான்,ஆனாலும் இந்த கோயிலுக்குள்ள நெறைய ரகசியங்கள் ஒளிஞ்சிருக்கு. இதுல ரொம்ப சுவாரசியமான விஷயம் என்னன்னா,இந்த கோயிலோட நிலத்துக்கு அடில(underground-ல) இருக்க எடதுக்கு நம்மல கூட்டிட்டு போறமாறி,இங்க இருக்க ரகசிய சுரங்கபாதைங்களோட ஆதாரம்(evidence) தான். இதெல்லாம் இந்த கோயிலோட இருட்டான கருவறைல எடுத்தது.இது பாக்குறக்கு சாதாரண செவுரு கட்டுற கல்லு மாறிதான் இருக்கு. ஆனா உண்மை என்னனா,இதால ஒரு கதவு மாதிரி தெரந்து மூட முடியும். இந்த குறிப்பிட்ட opening தான் ஒரு சின்ன ரகசிய அறை. அப்றம் original -ஆ, ஒம்போது(9) வழியா வேற வேற எடத்துல இருந்து , இந்த கோவிலோட தரப்பகுதிக்கி வர மாறி map இருக்கு.
    நீங்க இந்த கோவிலோட செவுரு பாத்தீங்கன்னா தெரியும், எல்லாமே சாதாரணமா கெட்டியான rectangular granite blocks வச்சி கட்டின மாதிரி தான் இருக்கும். நீங்க நெனைக்கலாம்,அப்டி என்ன வினோதமா இந்த கல்லோட இன்னொரு பக்கத்துல இருந்துட போகுதுன்னு. ஆனா,இந்த கோவில்ல இருக்க ஆயிரக்கணக்கான கல்லுக்கு மத்தியில தான் குறிப்பா கதவு மாதிரியான தெரந்து மூடர இந்த ஒம்போது கல்லும் இருக்குது. இந்த கதவு மாறி தெரந்து மூடர கல்லு வழியா போனாதான் நிலத்துக்கு அடில(underground-க்கு) போ முடியும்.
    உதாரணமா,architectural ஆ, பாத்தா கூட, இந்த மாதிரி granite blocks-அ ஒன்னு மேல ஒன்னு அடுக்கி வைக்கணும்னு எந்த அவசியமும் இல்ல.இது சுத்தமா தேவையே இல்லாத ஒன்னு. இந்த ஊர்ல இருக்கவங்க என்ன சொல்றாங்கன்னா, இதுல இருக்க ஏதோ ஒரு கல்ல தெறக்க முடியுமாம். அப்றம் அது வழியா போனா ஒரு ரகசிய எடத்துக் குள்ள(area-குள்ள)போக முடியும்ன்னு சொல்றாங்க.ஆனா,நிஜமாவே இந்த underground areaகுள்ள அப்டி என்ன தான் இருக்கு?
    இதுக்கான பதில், இந்த கோவிலோட பேர்லையே இருக்கு. ஏன்னா,, இந்த கோவிலோட பேரே, gudimallam.அப்பிடினா தெலுங்கு-ல பாதாள கோயில்/ /நிலத்தடி கோயில் (underground temple) -னு அர்த்தம்.
    இங்க தரைல இருக்க(ground level-ல இருக்க) மூலஸ்தானத்துல (கருவறைல),சிவனோட மூலவர் சிலைய பாக்கலாம்.உலகத்துல இருக்க எல்லா சிவன் சிலைகளவிட இந்த சிவன் சிலை தான் ரொம்ப பழசுன்னு சொல்றாங்க. ஆனா, உண்மையான original லிங்கம் சரியா இந்த சிலை இருக்க எடத்துக்கு அப்டியே நேரா கீழ இருக்க பெரிய underground area-ல மறஞ்சிருக்குன்னு ,இந்த ஊர் ஜனங்க நம்பராங்க. இப்ப, ஒரு லிங்கம்-னா என்ன?
    வழக்கமா ஒரு லிங்கம்னா,பீடம் மேல ஒரு cylindrical structure வச்சு ஹிந்துக்கள் வழிபடுற ஒரு சிலை.ஆனா உண்மைலியே இந்த லிங்கத்துக்கு என்ன அர்த்தம்-னு யாருக்குமே தெரியாது. Historians-உம்,, experts-உம் இந்த பீடமும் cylinder-உம் ஒரு ஆண்,ஒரு பெண் கருவுறுதலுக்கான(fertility) symbols- னு சொல்றாங்க.
    கொஞ்சம் archeologists இன்னும் அதிகமா ஆராய்ச்சி பண்ணி முத முதல் சிவன் சிலைனு சொல்லபடுற இந்த சிலையோட மேல் பாகத்த பாக்க phallus மாறி அதாவது ஒரு வீரிய நிலையில இருக்க ஆண் உறுப்பு மாதிரி இருக்குனும், இத பாத்து தான் மத்த எல்லா லிங்கங்களையும் வடிவமைச்சாங்கனும் சொல்லறாங்க.
    சமீபத்துல விண்வெளிக்கு அனுப்பப்பட்ட new Shepard -னு சொல்லப்படற இந்த rocket -அ நீங்க பாருங்க.வெறும் இதோட shape அ மட்டும் பாருங்களேன்.இது பாக்கவும் அப்டியே phallus மாறியே இருக்கு ஏன்னா இது aerodynamic shape-ல இருக்கு.இந்த rocket குள்ள இருந்து ,அங்க இருக்க மக்களுக்கு தெரியாத,இல்லனா அவங்களால செய்ய முடியாத திறமைகள ,தன்னோட திறமைகளால செய்ய முடியற மாறி ஒரு விண்வெளி வீரர் வெளிய வராருன்னு வச்சிக்கோங்க.
    அவங்க அத அப்டியே சிலையா செதுக்கி வச்சிருக்க மாட்டாங்களா என்ன? அதும் அது இந்த கோவில்ல இருக்க முதல்முதல்ல செய்யப்பட்ட சிவன் சிலையோட ஒத்துப்போகுற மாதிரி இருக்கும். சிவன் ஒரு வேற்றுகிராகவாசியா இருந்து,வேற ஒரு கிரகத்துல இருந்து பூமிக்கு நேர்ல வந்திருக்க எதாச்சம் வாய்ப்பு இருக்கா?
    பழங்கால ஹிந்து சிவ புராணத்துல,சிவ லோகம்-னு சொல்லபடுற வேற ஒரு கிரகத்துல இருந்து தான் சிவன் வருவாருனு ரொம்ப தெளிவா சொல்லிருக்கு.அது universe-ல, அதாவது அண்டத்துல அந்த கிரகம் எங்க இருக்குன்னு விளக்கமா சொல்லுது. அப்றம் அந்த கிரகம் ரொம்ப அழகா இருக்குன்னும்,அது நெறைய விதமான பொருட்களால மின்னிக்கிட்டு இருக்குன்னும் சொல்லுது.
    இந்த லிங்கம் நிஜமாவே ஒரு rocket-ஆ இல்ல எதாச்சம் ஒரு podஅதாவது pod-னா rocket-ல தனியா பிரிஞ்சிவந்து வேல செய்யற machine மூலமா சிவ பெருமான் பூமிக்கு வந்திருப்பாரா? இதுக்கான பதில் இந்த சிற்பத்துல இருக்கு.இதுல குறிப்பா ஒரு pod-ல கதவு தெரக்கர மாதிரியும்,அதுல இருந்து சிவ பெருமான் வெளிய வர மாதிரியும் இருக்கு.ஏன் எல்லா சிவன் கோவில்லையும் சிவ பெருமான் பூமிக்கு வந்தத ஒரு cylinderical pod-ல இருந்து வெளியே வர்ற மாதிரி காட்டிருக்காங்க?
    ஒரு நிமிஷம் இத கொஞ்சம் யோசிச்சிப்பாருங்க. இந்த லிங்கம் உண்மையாவே ஒரு phallic அதாவது ஒரு ஆண் உறுப்பு வடிவத்தை தான் குறிக்குது இப்பவும் நீங்க நம்பறீங்களா?
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Komentáře • 528

  • @sureshkumaar6902
    @sureshkumaar6902 Před 2 lety +82

    பல ரகசியங்களை கொண்டவரே சிவன். அதை அடைய பல துறவி கள்
    மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள்,
    ஆனால் அறிந்தவர் யாராவது உண்டோ ❓❓❓
    எல்லாம் சிவ மயம் 🙏
    அவன் இன்றி ஒரு அணு வும் அசையாது 🙏
    முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍🤘

    • @SureshBabu-hp8sr
      @SureshBabu-hp8sr Před 2 lety +5

      விண்னிலார் கண்டினார்
      கண்டினார் விண்னிலார்

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před 2 lety +30

    நான் இந்த கோவிலுக்கு சென்றுள்ளேன்...
    ஒரு ஆட்டோ ஓட்டுனர் தான் இந்த கோவில் பற்றிய சிறப்புகள் சொன்னார்கள்.. சிவனுக்கு கட்டிய முதல் கோவில் என்றும்..
    சிவன் விஷ்ணு பிரம்மா என்று மூன்று கடவுளும் ஒன்றாக ஒரே கல்லில் இருப்பதையும் அவர் தான் சொன்னார்...
    நேரில் சென்று பார்க்கும் பொழுது..உண்மையில் வித்தியாசமான அமைதியான சூழ்நிலையில் அருமையாக இருந்தது... நான் இந்த கோவில் சாமியின் படங்கள் வாங்கி வந்து, இன்றும் வீட்டில் வைத்துள்ளேன் ..
    நீங்கள் சொல்வது முற்றிலும் ஏற்கிறேன் சகோதரரே... உண்மையில் இந்த கோவிலுக்கு சென்றது என் பாக்கியம், என் பிறவி கடன் தீர்ந்தது என்ற உணர்வும் வந்தது... இக்கோவில் பற்றிய சிறப்பை சொன்னமைக்கு நன்றிகள் சகோ

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 2 lety +110

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.தோண்ட தோண்ட வெளிவரும் லிங்கம்?- czcams.com/video/EumLX6WIhCo/video.html
    2.லிங்கத்தை வைத்து சோதனையா? - czcams.com/video/jsHOWPcaQjY/video.html
    3.பறவைகளை வசப்படுத்தும் சிவன் கோவில்!- czcams.com/video/zQF8YDfQ3o4/video.html

    • @dailynewfuns
      @dailynewfuns Před 2 lety +1

      Hi bro 😍

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute Před 2 lety

      இது சிவன் சிலை இல்லை! பரசுராமன் சிலை இது 💯

    • @abirami2021india
      @abirami2021india Před 2 lety +1

      any astraid fall down and using that thay make this stachu

    • @dailynewfuns
      @dailynewfuns Před 2 lety +8

      @@VisitBeforeHumanPollute
      இந்த குடிமல்லம் கோயில், ஆந்திர பிரதேசத்தை சதவாஹனர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தைச் சேர்ந்தது என இந்திய தொல்லியல் துறை கூறுகிறது. இருப்பினும் இந்த சிலை, மெளரியர் காலத்தில் நிறுவிய சிலைகளை ஒத்து இருப்பதாக ஈமணி சிவநாகி ரெட்டி என்கிற வரலாற்று ஆசிரியர் கூறுகிறார். இவர் `குடிமல்லத்தின் வரலாறு` என்கிற பெயரில் ஒரு புத்தகத்தையும் எழுதி இருக்கிறார்.
      "அச்சிலையின் பின் புறத்தில் ஆணின் பிறப்புறுப்பும், முன் புறத்தில் யக்‌ஷனின் தோலில், இரண்டு கைகளில் விலங்குகளோடு ருத்ரன் நிற்பது போல சிலை அமைந்திருக்கிறது. மெளரியர் காலத்தில் கட்டப்பட்டதற்கான குறியீடுகள் இருக்கின்றன.
      1908-ம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்து அரசு அறிவிப்பில், இந்த கோயில் தொடர்பான விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பல்லவர்கள், யாதவ தேவராயலு, கங்கா பல்லவா, பனா, சோழர்கள் என பல்வெறு காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் இந்த கோயிலின் சந்நிதிகளில் உள்ள வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
      உஜ்ஹைனியில் கண்டுபிடிக்கப்பட்ட செப்பு நாணயத்தில், குடிமல்லத்தில் இருக்கும் சிவன் சிலையை பிரதிபலிக்கும் உருவங்கள் உள்ளன. அதே போல மதுராவில் இருக்கும் ஒரு அருங்காட்சியகத்தில் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிற்பம், குடிமல்லம் சிவன் சிலையை பிரதிபலிப்பதாக உள்ளது என இங்குவா கார்த்திகேய ஷர்மா கூறினார். இவர் முற்கால சைவக் கலைகள் மற்றும் கட்டடக் கலையைக் குறித்து `ஆரம்பகால சைவ கலை மற்றும் கட்டிடக்கலை மேம்பாடு` (Development Of Early Saiva Art And Architecture) என ஒரு புத்தகத்தை எழுதுகிறார். இந்த கோவிலின் வரலாறு குறித்து பல பத்திரிகைகளில் அகழ்வாய்வாளர் மற்றும் வரலாற்று ஆசிரியர் நந்த குமாரசாமி மற்றும் ஜிதேந்திரநாத் பேனர்ஜி விவாதித்துள்ளனர்.
      சமீபத்தில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்த கல்வெட்டுகளை வைத்துப் பார்க்கும் போது, ​​தற்போது இருக்கும் கோயில் 12-ம் நூற்றாண்டில் விக்கிரம சோழனால் மறுகட்டுமானம் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. அகழ்வாய்வாளர்கள். கடந்த 1954-ம் ஆண்டில் இருந்து இந்த கோயிலை இந்திய தொல்லியல் துறை தான் பதுகாத்து வருகிறது.

    • @vasanthamalligadhanasekara4660
      @vasanthamalligadhanasekara4660 Před 2 lety +2

      @@dailynewfuns தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் பல

  • @jayamoorthysundararajan8649

    ஆச்சரியங்களுக்கு பஞ்சமில்லாத உங்கள் பதிவில் இதுவும் ஒன்று👌
    உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +2

      நன்றி

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 Před 2 lety

      தலைவரே அதுவரை கேட்டில்லே இஸ்லாமியர்கள் உடைய ஆண் குறியில் தான் சிவனே பயணிக்கிறார் சிவனை பூஜை செய்வது இஸ்லாம் இருக்ககூடிய ஆண்குறி என்ற ரகசியம் உங்களுக்கும் எனக்கும் தெரிந்து கொள்ள வேண்டும்

    • @ruddyburn7199
      @ruddyburn7199 Před 2 lety

      @@PraveenMohanTamil dont spread fake news

  • @rajibabu4273
    @rajibabu4273 Před 2 lety +148

    ஆச்சரியங்கள் ஆயிரம்.நம்பமுடியாத உண்மைகள் இன்னும் எவ்வளவு இருக்குனு தெரியலை.இதை அனைத்தையும் எங்களுக்கு சொல்லும் உங்களுக்கு நன்றிகள் கோடி

    • @kanthavelp7857
      @kanthavelp7857 Před 2 lety

      Nan 1 St sonna all kadwell allekan yes padkum thadu yar kandpeed pu y

    • @kanthavelp7857
      @kanthavelp7857 Před 2 lety +1

      @@Dhurai_Raasalingam tamely they pen daryadu

    • @thenmozhinagappan6992
      @thenmozhinagappan6992 Před 2 lety

      It's really interesting brother.I just love all the viedeos that you share.oh my God,so much of unknown facts!!

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

  • @nagarajm8392
    @nagarajm8392 Před 2 lety +38

    எல்லாம் அவன் ( சிவன் ) செயல். மகிழ்ச்சி நிறைந்த வணக்கத்துடன் சகோதரர்
    ம. நாகராஜ். நன்றி.

  • @rekamohan2646
    @rekamohan2646 Před 2 lety +38

    அருமையான பதிவு...பொதுவாகவே நான் வேற்றுலகத்தில் இருந்து வந்த powerful ஆன ஒருவரே சிவனாகவும் மேலும் சில குறிப்பிட்ட தெய்வங்களாகவும் இருக்கக்கூடும் என்ற கருத்துக்களை 100% ஆமோதிப்பவள்..மேலும் கடவுள் நம்பிக்கை 100% உடையவள்..ஆனால் நல்ல மனதோடு பிறருக்கு தீங்கு செய்யாமலும் சுயநலமாக இல்லாமலும் பிற உயிர்கள் மீது கருணையோடு நடந்து கொள்வதன் மூலமாக மட்டும் தான் கடவுளை உணர முடியும் என்பதை 100% நம்புகிறேன்...அன்பே சிவம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhis4666
    @santhis4666 Před 2 lety +74

    வணக்கம். அனைத்து கடவுள்களும் வானிலிருந்து வெளிச்சத்துடன் தான் வந்ததாக புராணங்கள் கூறுகிறது. அப்படியானால் அவர்கள் வந்தது ராக்கெட் மாதிரியான வாகனம்தான்.நம்மைவிட அதிதசக்தி வாய்ந்த ஏலியன்களாக இருக்கலாம். எல்லாம் சிவமயம்🙏

    • @user-gy7rl8hx8i
      @user-gy7rl8hx8i Před 2 lety +3

      சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி

    • @krishnanthomson5319
      @krishnanthomson5319 Před 2 lety +3

      என்னுடய கருத்தும் இதே....

    • @ranipriya9354
      @ranipriya9354 Před 2 lety

      Lingam is the "Penis"( Aann kurri) of Sivan.I have read in a book.

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 Před 2 lety

      You are correct this is true story that's why tamil language ancient language this lord's from karthiga Star 🌠 karthigai pengal in Lord murugan story 🌹🌠🌹

    • @Oyasco_nxt
      @Oyasco_nxt Před 2 lety

      Yehaa bro neee

  • @senbatpn4666
    @senbatpn4666 Před 2 lety +8

    உங்களின் சிந்தனை உயர்ந்ததாகவும், உன்னதமாகவும், ஆழ்ந்த அறிவியல் அறிவை உள்ளடக்கியதாகவும் உள்ளது நண்பரே. நீங்கள் கூறிய பின் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஏனெனில் அதில் உண்மை உள்ளது. 🙏😊

  • @user-ss6zg3hr4y
    @user-ss6zg3hr4y Před 2 lety +67

    இதுவும் சாத்தியமே ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி

  • @rajinikanth2709
    @rajinikanth2709 Před 2 lety +14

    நீங்கள் குறிப்பிட்டது மிகவும் சரியே. காரணம் இந்தக் கோவிலில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதலும் 99 km மட்டுமே. ராக்கெட்டுகளை ஏவுவதற்கும் இறக்குவதற்கும் சரியான இடம் இந்த சுற்று பகுதி மட்டுமே. நீங்கள் கண்டுபிடித்தது மிகவும் ஆச்சரியம் தான். 🎉🎉🎉🎉

  • @harishramesh7636
    @harishramesh7636 Před 2 lety +78

    I done this topic as my clg presentation 2yrs back with reference of PRAVEEN MOHAN sir's English youtube channel, I want to thank you , that presentation becomes best presentation in my life ❤️

  • @sureshbalaji9660
    @sureshbalaji9660 Před 2 lety +22

    தொடர்ந்து பதிவிடுங்கள் நமது தொன்மையும் பழமையும் தெய்வீகமும் உலகறியட்டும். 🙏

    • @RSKViewsVlogs
      @RSKViewsVlogs Před 2 lety +1

      ok

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 Před 2 lety +14

    பாராட்டுக்கள் திரு.ப்ரவீன் மோகன்!
    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

  • @krishnanthomson5319
    @krishnanthomson5319 Před 2 lety +19

    மிகவும் சிந்தனை செய்யக்கூடிய விஷயம் தான்.....அருமை...

  • @mssaminathan4411
    @mssaminathan4411 Před 2 lety +21

    அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் எம்பெருமான்

  • @suryae6878
    @suryae6878 Před 2 lety +8

    அற்புதமான விளக்கம்.... அவசியமான ஆய்வு... தொடரட்டும் தங்கள் பணி... வாழ்த்துக்கள் பிரவீன்...

  • @geethaiaram6389
    @geethaiaram6389 Před 2 lety +5

    சிவ லிங்கத்தின் வடிவம் பற்றிய மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. அதற்கு விடை தேடும் இடமாக இத்தலம் அமைந்துள்ளது. இதை மக்கள் மத்தியில் வைத்து அணைவருக்கும் புரியும் வண்ணம் தாங்கள் விளக்கியது மிகச் சிறப்பு. 👌👌👌🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

  • @nagarathinammani7279
    @nagarathinammani7279 Před 2 lety +8

    தலைவா 🙏
    உங்களைத் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா ‌கண்டறிய நீங்கள் தான் கண்டுபிடித்தது மக்களுக்கு சொல்ல வேண்டும் இறைவா
    அருள்வாய்🙏

  • @munirajmadhaiyan4196
    @munirajmadhaiyan4196 Před 2 lety +35

    உங்கள் வீடியோ காகம் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் பிரவீன் மோகன் 🙏🙏🙏

    • @harishramesh7636
      @harishramesh7636 Před 2 lety +1

      Kaaga 😀

    • @arya4069
      @arya4069 Před 2 lety +2

      உங்க வீடியோ விற்காக, crow

    • @786-Shan
      @786-Shan Před 2 lety

      காகம் அட பாவிகளா 🤣🤣🤣🤣

    • @omsai3884
      @omsai3884 Před 2 lety

      பலருடைய தங்கிலீஷை விட இவரது தமிழ் பரவாயில்லை. சிறிய பிழை திருத்திக் கொள்வார்.

  • @THEBOSS-en3zn
    @THEBOSS-en3zn Před 2 lety +12

    அருமையான வீடியோ அவன் அன்றி ஒரு அணுவும் அசையாது ௐ நமசிவாய

  • @user-fj5vw7ch6i
    @user-fj5vw7ch6i Před 2 lety +112

    ஆந்திராவில் உள்ள குடிமல்லம் கோவில் தான bro இது தமிழர் கட்டின கோவில் bro ஆந்திராவில் நெல்லூர் வரைக்கும் தமிழர்களுடையது

    • @nagarajan1731
      @nagarajan1731 Před 2 lety +8

      தமிழர் என்பதில் பெருமை கொள் தமிழா

    • @jeevanandamvinogar
      @jeevanandamvinogar Před 2 lety +5

      Well said bro, telling Hindu temple also I don't like, please tell tamizhar vazhipadu,

    • @HariPrasad-qu6vc
      @HariPrasad-qu6vc Před 2 lety +9

      Gudimallam Temple is not Build by Tamil Chera, Chola, Pandya kings, it was built by Andhra Satavahana Kings, Don't Make History Wrong

    • @sageview
      @sageview Před 2 lety +5

      @@HariPrasad-qu6vc this answer is for all of them who claim that it was built by either Tamil kings or Satavahana kings. Please understand one thing. whoever built this temple cannot "built" this temple. They might renovate it. Our temples existing in every place are ancient temples. In ancient days the temples were built with bricks and they were renovated with bricks again and again. These kings just change the renovation method. Instead of bricks, the built them with stones. So there is no need for yearly renovation. But we consider the temple is built by those kings. There is a big difference between construction and renovations. Thanchai periya kovil is actually built by Rajarajacholan- because there was no temple in that place before that. But all the other temples that were claimed that rajarajachoolan built is not really built by him. He just renovated it with stones. Because of this false claim, we are reducing the years of existence of these temples. maybe same here. this temple might be renovated by the Satavakana king, but the existence of this temple might be far beyond the Satavahana kingdom.

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 Před 2 lety +1

      @@HariPrasad-qu6vcBut in tamil nadu, there are only few takers of truth

  • @veerakumarveerakumar5092
    @veerakumarveerakumar5092 Před 2 lety +4

    சிந்தனைக்குரிய பதிவுகள் தொடர்ந்து வழங்கி வரும் உங்களுக்கு மிக்க நன்றி

  • @dineshkumarasamy.mmariappa6826

    Every videos will shows the research and give mystery behind hinduism 🙏 You're Born genius bro 👍 Definitely coming generation will not forget your name 👍 i suggest this resarched based videos should give to students now a days and show the ancestors construction and science to be proud as an indian 👍🙏

  • @anithavenkatesh6901
    @anithavenkatesh6901 Před 2 lety +28

    Praveen, you are making History Nd Geography the most interesting subjects.. Your content must be archived in every school library .. Really appreciate and thank you for your contribution

  • @swift14727
    @swift14727 Před 2 lety +48

    ஆகா, அற்புதமான பதிவு பிரவீன், எங்களுக்கு தெரியாத பல அதிசயங்களை நீங்கள் எங்களுக்கு வழங்குவதற்க்கு மிக்க நன்றி.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +2

      மிக்க நன்றி

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 Před 2 lety

      தலைவரே அதுவரை கேட்டில்லே இஸ்லாமியர்கள் உடைய ஆண் குறியில் தான் சிவனே பயணிக்கிறார் சிவனை பூஜை செய்வது இஸ்லாம் இருக்ககூடிய ஆண்குறி என்ற ரகசியம் உங்களுக்கும் எனக்கும் தெரிந்து கொள்ள வேண்டும்

    • @herojack2950
      @herojack2950 Před 2 lety

      @@insanlearningstyle8252 yepdi solluringa?

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 Před 2 lety

      @@herojack2950 சாமானை பார்த்தால் விளங்கும்
      இதற்கு மேலே கூடுதலாக எதுவும் கேட்கவும் வேண்டாம் இதற்கு மேல் கூடுதலாக உங்களுடைய விளக்கமும் எனக்கு தேவையில்லை
      ஹிந்து ஆகமத்தை படித்து பாருங்கள் அதில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதாவது இஸ்லாமிய ஆண்குறிதான் சிவமயம் சமயத்தை வணங்குவதும் தான் இஸ்லாமிய ஆண் குறி என்று அந்தப் புத்தகத்தில்
      இதற்கப்புறம் நீங்கள் வெளியில் இஸ்லாமிய ஆண்களை கண்டால் உடனடியாக பழங்கள் வாங்கி உடனடியாக கீழே அவர்களுக்கு நேராக பூஜை செய்து 🙏🙏நமஸ்காரம் செய்யலாம் அதற்கு தகுந்த தகுதிகள் உங்களுக்கு உள்ளது

    • @herojack2950
      @herojack2950 Před 2 lety

      @@insanlearningstyle8252 islaamiya aan kurinu solalaiye!!!

  • @atmusicrr4897
    @atmusicrr4897 Před 2 lety +17

    மிகவும் சிந்தனை செய்யக்கூடிய விஷயம் தான். லிங்கோத்பவர் என்றுதான் நினைத்தோம்.

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 Před 2 lety

      அது லிங்கோத்பவர் தான். லிங்கம் என்றால் அடையாளம் அல்லது குறியீடு.
      உத்பவம் என்றால் தோற்றம்.
      சிவன் ' தோன்றிய ' குறியீடு லிங்கோத்பவர்.

  • @ponnarasanvp
    @ponnarasanvp Před 2 lety +2

    பல நாட்களாக நானும் இந்த பதிவில் வருவதை போல தனக்கு தானே யோசிதத்தது உண்டு... அத்துடன் எனது நண்பர்கள் பலருடன் பகிர்ந்துள்ளேன் ...
    மிக்க நன்றி நண்பரே இந்த பதிவை செய்து என் கருத்துக்களை இன்னும் உறுதி செய்ததற்கு ...

  • @user-mq6gr3uc4w
    @user-mq6gr3uc4w Před 2 lety +2

    “நட்ட கல்லைத் தெய்வமென்று காலுபுட்பம் சாத்தியே
    சுற்றி வந்து மொண் மொணென்று சொல்லு மந்திரம் ஏதடா?
    நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?
    சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?’’
    ⁠சிவ வாக்கியர் பாடல்-520
    தூணிலும் இருக்கிறான்
    துரும்பிலும் இருக்கிறான்
    மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அந்த தூணும் துரும்பும் கடவுள்கள் இல்லை என்பதை உணர வேண்டும். அதுவே பகுத்தறிவு. ஆண்டவன் மனிதனுக்கு கொடுத்த அற்புதம்.
    இறை பற்றி , எனைப்பற்றிய தேடலில் என் உள்வெளிப் போராட்டத்தில் இறை கொடுத்த சிற்றறிவில் நான் உணர்ந்து கொண்ட நான், கடவுள், பிரபஞ்சம்.
    *கல்லின் கேள்வி என்னுள்ளும்*
    பாதையோரம் கிடந்தேன்
    பாமரனின் கை கால் பட்டு
    சிலையானேன்
    பாமரனொருவன்
    பரவசமானான்
    பார்ப்பனனொருவன்
    கருவறையேற்றினான்
    கடவுளென பெயரிட்டான்
    காசு பார்த்தான்
    காசுப்பெருக்கம் கண்ட
    களவாணியொருவன்
    கடத்தினான்
    காலை நாளிதழ்களில்
    சிலையானேன்
    என்னுள் குழப்பம்
    நான்
    கல்லா?
    கடவுளா?
    சிலையா?
    எனைப் படைத்தவன்
    சொன்னான்
    நீ
    வெறும் மண்.
    என்னுள்ளும் குழப்பம்
    நான் யார்?
    சாலையில் சவஊர்வலம்
    சங்கு, சாவுமேள சத்தம்
    என்னுள்ளிருப்பவன்
    சொன்னான்
    நீயோ
    மண் தின்னப் போகும் மண்.
    மண்ணின் மீதிருக்கும் அனைத்துமே மண்ணுக்குச் சொந்தமான மண்.
    பிறப்பு இறப்புக்கு இடைப்பட்ட காலத்தில் பிரித்தறிந்து கொள்ள மனிதன் எனும் மண் ஏற்படுத்திக்கொண்டதே அடையாளங்கள். தான், தனக்குள் ஏற்படுத்திக்கொண்ட அடையாளத்தின் ஆணவ வெளிப்பாடே அடுத்தவரை அடக்கியாள நினைக்கும் எண்ணம்.

  • @shanmugaprabas8770
    @shanmugaprabas8770 Před 2 lety +15

    ஆச்சரியமாக உள்ளன,இன்னும் எத்தனை அதிபசம் உள்ளன ,அதை நீங்கள் தான் வெளி கொண்டுவர போகிறீர்கள்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

  • @chandrasakthi108
    @chandrasakthi108 Před 2 lety +3

    அருமை. பல அருமையான சுவாரஸ்யமான தகவல்கள் 👌👌👌

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Před 2 lety +7

    மிக சுவாரசியமான தகவல்கள், அருமையான விளக்கம்!

  • @lakshmisenthil2429
    @lakshmisenthil2429 Před 2 lety +21

    வணக்கம் bro.அருமை அருமை சிவலோகம் பற்றிய குறிப்புக்கு நன்றி வாழ்க வளமுடன் 🌟🌟🌟🌟👏👏👍👍👌👌💐💐🌹🌹

  • @dailynewfuns
    @dailynewfuns Před 2 lety +36

    04:46 ஓலைச்சுவடியில் எழுதிய எழுத்துக்களை இன்று தான் முதன் முடிலாக பார்த்தேன் சகோ.😍

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 Před 2 lety +5

    வணக்கம் பிரவீன் மோகன் தம்பி ௨ங்களின் ஒவ்வொரு ஆராய்ச்சியும் ௨ங்கள் ஆா்வத்துக்கும் ௨ழைப்புக்கும் ௨ங்களின் ௮ற்புதமான ௮றிவாற்றல்லுக்கும் சாட்சியாக இருக்கின்றது வளரட்டும் ௨ங்கள் தொண்டு வாழ்த்துக்கள்

  • @sucelakala3090
    @sucelakala3090 Před 2 lety +7

    எங்கள்ளே சிந்திக்க வைத்திட்டிங்க தம்பி 🌹👑☕

  • @mothilal6479
    @mothilal6479 Před 2 lety +11

    மூதாதையரும் ஒளி வேக ராக்கெட் மூலம் பயணம் செய்து பூமியை அடைந்தனர்.

  • @rajeshv1083
    @rajeshv1083 Před 2 lety +5

    Praveen pls try to talk about" Thiru uttrakosamangai Sivan temple" in Ramanathapuram its one and only oldest temple in world

  • @sudarlove6843
    @sudarlove6843 Před 2 lety +1

    உ இந்த நாள் இனிய நாள் உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை அமையும் ஓம் கம் கணபதயே நமஹ ஓம் நமசிவாய வாழ்க எல்லாம் நல்லதே நடக்கும் தொட்டதும் துலங்கும் பொன்னாகும் காலம் உண்டாகும் இராஜ்ஜியம் ஆள்வார் ஷேமத்துடன் வாழ்வார் நன்மை உண்டாகும் 16 செல்வம் புகழ்பெற்று விளங்க வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் இறைவி அருளால் நினைத்த காரியங்கள் அனைத்தும் முடியும் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நன்றி அண்ணா 🙏

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 Před 2 lety +22

    எங்கேயோ போய்விட்டீர்கள் பிரவீன் மோகன் உங்கள் உங்களுடைய யூ கிக்கும் திறன் அபாரம் வாழ்த்துக்கள்

    • @RSKViewsVlogs
      @RSKViewsVlogs Před 2 lety

      yes

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 Před 2 lety

      தலைவரே அதுவரை கேட்டில்லே இஸ்லாமியர்கள் உடைய ஆண் குறியில் தான் சிவனே பயணிக்கிறார் சிவனை பூஜை செய்வது இஸ்லாம் இருக்ககூடிய ஆண்குறி என்ற ரகசியம் உங்களுக்கும் எனக்கும் தெரிந்து கொள்ள வேண்டும்

    • @kanthavelp7857
      @kanthavelp7857 Před 2 lety

      Advadu me advepadum ayyen seven anru Sevan Nan er

  • @gangaswaminathan53
    @gangaswaminathan53 Před 2 lety +5

    wonderful research work Mohan, We come to know so much about our temples and their artwork such eye-opener. . . .

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 Před 2 lety +2

    Could you please give us the location of the temple????

  • @kalachandra437
    @kalachandra437 Před 2 lety +1

    Super sir. Need to watch more vedios like this 🙏🙏

  • @manimekalai8422
    @manimekalai8422 Před 2 lety +3

    Super praveen thampi sivan ragasiyathai. Sivan athimulam pantri kantipitikal.👍👍👍👍

  • @ramanps.2928
    @ramanps.2928 Před 2 lety +2

    பிரவீன் மோகன் உங்களை என்னவென்று சொல்வது
    உங்கள் இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @om-od1ii
    @om-od1ii Před 2 lety +8

    இவ்வளவு.ஆச்சியங்கள்.
    சிவன் கோயில்.ஆராச்சியில்
    பிரவின்சார்.வேறு.கிரகன.ஆராச்சியூம்.செய்யனும்.போலிருக்கே.🧐🤔🤔🤔😰

  • @kaviyazhinivijayapandian7906

    அருமை அண்ணா தெளிவான விளக்கம் நன்றி அண்ணா 😊

  • @manikodi6538
    @manikodi6538 Před 2 lety +1

    Way of explanation great.

  • @MMITailorNagarani
    @MMITailorNagarani Před 2 lety +5

    உங்க வீடியோ க்காக காத்துக்கொண்டு இருந்தோம் நன்றி பிரவீன் அண்ணா

  • @susyindu8117
    @susyindu8117 Před 2 lety +3

    Day by day it's very thrilling and interesting bro..

  • @venkatachalammarappan9017

    சிவலிங்கத்தை நன்றாக ஊன்றி கவனியுங்கள் அதில் இரண்டு கண்கள் உள்ளது தெரியவரும் ஆகவே வேறுகோணத்தில் ஆராய்ச்சி செய்யவும்

  • @Rtharsaanth
    @Rtharsaanth Před 2 lety +11

    காலை வணக்கம் பிரவீன் அண்ணா அடுத்த வீடியோவுக்காக காத்திருக்கிறேன்

  • @paramasivans570
    @paramasivans570 Před 2 lety +4

    நீங்கள் வேறலெவல்

  • @shivasubramanian2498
    @shivasubramanian2498 Před 2 lety +5

    தமிழர் வரலாற்றில் இதுவும் ஒன்று

  • @Honeycaferestaurant
    @Honeycaferestaurant Před 2 lety +7

    அன்புடன் சவூதியிலிருந்து தமிழன்

  • @bharathimaths9294
    @bharathimaths9294 Před 2 lety +2

    Your channel is so interesting I subscribed

  • @peppy5530
    @peppy5530 Před 2 lety +1

    Stay blessed everyday praveenmohan sir

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 2 lety +1

    Miga Arumaiyana kandupidipu.matri yosikka vaithulleergal Sir👌👌👍👍👏👏

  • @Haribabu-pw7wu
    @Haribabu-pw7wu Před 2 lety +1

    Ippady patta aruvu thoonduthalgal , engal niyanathai pragasa paduthugirathu. Nanri Praveen avargaley

  • @rameshram6429
    @rameshram6429 Před 2 lety +3

    திருவொற்றியூர் தியாகராஜார் கோவில் 2000 வருடம் பழமையான கோவில் இந்த கோவில் உள்ளே ஒரே ஒரு லிங்கம் மட்டும் வெட்ட வெளியில் மிக உயரமாக ராக்கெட் போல நின்று கொண்டு இருக்கிறது அந்த லிங்கத்திற்கு பெயர் ஆகாய லிங்கம் இந்த வீடியோவை பார்த்த பிறகு அந்த லிங்கம் ஆகாயத்தை நோக்கி நின்று கொண்டு இருப்பது ராக்கெட் என்றே தோன்றுகிறது உங்கள் ஒவ்வொரு வீடியோவும் மிக சிறந்தவை முடிந்தால் நீங்கள் அந்த ஆகாச லிங்கத்தை வந்து பாருங்கள் இந்த கோவிலுக்கு இன்னொரு பெயர் வடிவுடை அம்மன் கோவில்.

    • @Channel-tq8zu
      @Channel-tq8zu Před rokem

      Thiruvottriyur open space lingam was recently built.. only the ortrieshwarar and thayarajar samy is the oldest lingam..

  • @always_1485.
    @always_1485. Před 2 lety +2

    Thank you the valuable video 😊

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před 2 lety +12

    வணக்கம் sir, your discoveries and work are amazing as always. Tq. 👍🙏

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel Před 2 lety +3

    🌻 அழகிய காலை வணக்கம் சகோ 🌻

  • @kalaiselvikandasamy6204
    @kalaiselvikandasamy6204 Před 2 lety +2

    May I know what the God is having in his hands. It looks like some weapons..

  • @davidtina1052
    @davidtina1052 Před 2 lety +1

    Amazing sir 🙏no words what wood say about ur knowledge. Incredible powerful mind . Sir.

  • @kmeena14feb
    @kmeena14feb Před 2 lety +1

    Super praveen.Sivan sakthi Simple reflects do you think about starting point of every thing. Even Charger and your phone how to get energy⚡
    think about all those things grinding machine and everything.

  • @sundaravadivelsrinivasan5791

    Super sir useful information almost it's great thank you sir

  • @santiravatani3686
    @santiravatani3686 Před 2 lety +2

    Hi Sir... I really want 2 meet u some day in my life.... such a grt person u r.... keep sharing ur findings here... tq

  • @mydesire2036
    @mydesire2036 Před 2 lety +1

    Wow it sawesome

  • @gvbalajee
    @gvbalajee Před 2 lety +2

    Nice discovery

  • @vaelaiyana.k4256
    @vaelaiyana.k4256 Před 2 lety +3

    It's atomic space craft
    Tell more about pyramid & allien

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Před 2 lety +1

    Arumaiyan pathivu 👌

  • @kotteeswariarumugam1617
    @kotteeswariarumugam1617 Před 2 lety +1

    அருமையான பதிவு அண்ணா ❤❤❤

  • @ArtistryHealth
    @ArtistryHealth Před 2 lety +3

    Intha koyil. Enga thiruvalam mariye iruku. Sivan koyil,Thiruvalam., ranipet district, TamilNadu.

  • @dailynewfuns
    @dailynewfuns Před 2 lety +6

    ஆந்திர மாநில சிவன் கோவில் முதல் காணொளி இதுவா சகோ 😍😇

    • @kmchidambaramkmcm8491
      @kmchidambaramkmcm8491 Před 2 lety

      இது தெலுங்கானா இல்ல
      ஆந்திரா.

    • @dailynewfuns
      @dailynewfuns Před 2 lety

      @@kmchidambaramkmcm8491
      நன்றி சகோ 🙏

  • @abira2210
    @abira2210 Před 2 lety +4

    சித்தர்கள் பற்றி சொல்லுங்க பிரவீன்

  • @e.mangayarkarasi9313
    @e.mangayarkarasi9313 Před 2 lety +1

    Praveen sir please give us about Biramadesamkoil in Tiruvannamalai fist

  • @bharathyramakrishnaniyer9255

    Beautifully and extremely described...ypu have as usual surpassed your own self Praveen. Blessed be

  • @minisnativesamayal1813
    @minisnativesamayal1813 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் நண்பா நிறைய ஆச்சரியம் நிறைந்த தகவல்கள் உள்ளன உங்கள் channal la, உங்கள் தமிழ் உச்சரிப்புகள் super

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

  • @yuvasiva808
    @yuvasiva808 Před 2 lety +1

    Wow wowww super sir secret room small temple but have a secret room awesome sir 👏👏😎🤩🤩🤩

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Před 2 lety +2

    அருமை நன்றி சகோதரா

  • @MrWilliamaustin
    @MrWilliamaustin Před 2 lety +2

    Hi sir,
    Same statue is there in one of the temple in my native place. It's 3000 years old and built by kandaraditha cholan.

    • @MrWilliamaustin
      @MrWilliamaustin Před 2 lety

      Even I shared the picture in your fb messenger

    • @MrWilliamaustin
      @MrWilliamaustin Před 2 lety

      In Thanjavur big temple also you can witness the same statue in backside of the temple

    • @Chalc2
      @Chalc2 Před 2 lety

      Is there any evidence that Kandaraditha Chola lived 3000 years before?
      What is the Chola era? From which year to which year the Chola Kingdom Exists? Give some details.

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 2 lety +1

    அருமை, நல்ல பதிவு

  • @arokiamarylourdusamy1576
    @arokiamarylourdusamy1576 Před 2 lety +1

    Wow thanks for sharing

  • @sarasraja3147
    @sarasraja3147 Před 2 lety +1

    Very interesting thanks

  • @deviarasakumar5129
    @deviarasakumar5129 Před 2 lety +1

    Super keep going.......

  • @abushathriya6680
    @abushathriya6680 Před 2 lety +5

    காலை வணக்கம் சகோ 🙏🏻..... இந்த பதிவு மிகவும் பிரமிப்பையும், உண்மையில் சிவன் வேறு கிரகத்திலிருந்து வந்திருப்பாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது 😇😇😇

  • @lathaayyappan73
    @lathaayyappan73 Před 2 lety +2

    அருமையான ஆராய்ச்சி மற்றும் அரிய தகவல்கள் , தங்கள் பதிவு பிரம்மிக்க வைக்கிறது நன்றி சகோதரா👌👌👌👌👌👌🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @RSKViewsVlogs
      @RSKViewsVlogs Před 2 lety

      thank you

    • @lathaayyappan73
      @lathaayyappan73 Před 2 lety

      🙏🏾🙏🏾

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

  • @PriyasKreations
    @PriyasKreations Před 2 lety +1

    Sir very Superb 👍👍👍

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 Před 2 lety +1

    great research sir

  • @sviswanathan2925
    @sviswanathan2925 Před 2 lety +9

    வித்தியாசமான புதுமையான கோணப் பார்வை....👌👍 💐💐💐

  • @sudharshanrajesh1676
    @sudharshanrajesh1676 Před 2 lety +1

    Valthukal anna

  • @prabeeshram5046
    @prabeeshram5046 Před 2 lety +1

    U r great 💞

  • @sridharacu7743
    @sridharacu7743 Před 2 lety +1

    Thank you sir

  • @mrkumar7262
    @mrkumar7262 Před 2 lety +1

    Ji tirupati pakathalaa thanaa ji endhaa kovizh erruku

  • @utthamanperan9698
    @utthamanperan9698 Před 2 lety +2

    Bro you. really thinks different Level🤙🏼

  • @sheelaselva246
    @sheelaselva246 Před 2 lety +1

    Like your experiment 👍👍👍

  • @rameshjayalakshmi9700
    @rameshjayalakshmi9700 Před 2 lety +2

    காலை வணக்கம் அண்ணா

  • @sureshmagesh4201
    @sureshmagesh4201 Před 2 lety +1

    Great sir🙏🙏🙏🙏

  • @havedinesh
    @havedinesh Před 2 lety +1

    Send the location of this temple bro!