இப்படி ஒரு சிற்பம் இந்த கோவில்ல இருக்கவே கூடாது😲!! மறைக்கப்பட்ட நட்சத்திரத்தின் ரகசியம்!!

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - விசித்திரமான Patterns
    00:44 - Lunar Stations ( சந்திர நிலையங்கள் )
    02:04 - Advanced Ancient Astronomy
    02:57 - பழங்கால தமிழ் கல்வெட்டுகள்
    04:09 - விசித்திரமான Details
    06:02 - Telescope இல்லாம எப்படி?
    09:13 - கோவில்களில் உள்ள ஆதாரங்கள்
    10:03 - வினோதமான கடவுள்கள்
    10:41 - முடிவுரை
    Hey guys! இன்னிக்கு நாம திருப்பெருந்துறைங்கற ஒரு அசாதாரணமான பழங்காலத்து கோவிலுக்கு தான் போகப்போறோம். இந்த கோவிலுக்குள்ள சரித்திரத்தையே மாற்றி எழுதற மாதிரியான நம்பவே முடியாத சிற்பங்கள் இருக்கு. இந்த chamber குள்ள நுழையும்போது உங்க கண்கள் இயல்பா, கருவறைக்கு உள்ள இருக்கிற தெய்வத்த நோக்கி தான் போகும். ஆனா கதவுக்கு மேல பாருங்க!
    இந்த கதவு நெலயில நிறைய petterns அ பார்க்கலாம். அதெல்லாம் என்ன? அதுங்க எல்லாம் என்ன சொல்ல வருது? ஒருவேள அதெல்லாம் வெறும் அலங்காரத்துக்காக செதுக்கப்பட்ட அர்த்தமில்லாத petterns ஆ?
    இல்ல! நாம கொஞ்சம் கிட்ட போய் இதையெல்லாம் பாப்போம்! Chemistry class ல நாம வேற வேற அணுக்களால ஆன மூலக்கூறுகள் அதாவது molecules பத்தி படிச்சிருக்கோம். இதெல்லாம் molecules ஆ?
    இல்ல, இதெல்லாம் வெறும் பூ design தானா? இது உங்களுக்கு வானத்தில் இருக்கிற நட்சத்திரங்கள ஞாபகப்படுத்தல?
    Yes. இதெல்லாம் தான் 27 நட்சத்திரங்கள் ன்னு சொல்லப்படுற lunar stations. நீங்க இந்த நட்சத்திர கூட்டங்கள ராத்திரி வானத்துல பார்க்கலாம். Lunar stations உங்க ர வார்த்த ரொம்ப fancy யா இருக்குல்ல? என்னது அது? இது space station மாதிரியான எதுவும் இல்ல. இப்ப வானத்தையே எடுத்துக்குங்க.
    நீங்க நட்சத்திர கூட்டங்கள ஒவ்வொரு பகுதிக்கும் அடையாளமா வச்சு அதை நாம 27 பகுதிகளா பிரிக்க முடியும். ஒவ்வொரு பகுதியும் ஒரு நட்சத்திரம் அதாவது star system ன்னு செல்லப்படுது. ஏன்?
    நேரம், தேதி, பருவங்கள் எல்லாத்தையும் இந்த நட்சத்திரங்கள வச்சு calculate பண்ண முடியுங்குறதுனால தான். இன்னிக்கு நிறைய பேர் இதெல்லாம் astrology க்கு மட்டும் தான் உபயோகப்படுதுன்னு நெனச்சிட்டு இருக்காங்க. ஆனா பழங்காலத்தில மனிதர்கள் எப்படி ராத்திரியில நேரத்த கணிச்சாங்கங்கங்கரத பத்தி நினைச்சு பாருங்க!?
    ராத்திரியில எப்படி டைம் சொல்றதுங்குறதுக்கு அவங்க indicator எதுவும் வைக்கலையா? இல்ல! நட்சத்திரம், நட்சத்திர கூட்டம் இதுங்களோட position அ follow பண்ணியே நீங்க நேரத்த சொல்ல முடியும் So, இந்த நட்சத்திரங்கள் astronomy லயும் பயன்படுத்தப்பட்டிருக்கு.
    ஆனா இந்த சிற்பங்கள் எல்லாம் உண்மையில lunar stations அ தான் காமிக்கிதா? இல்ல, நான் சும்மா guess பண்றேனா நீங்க, செதுக்கப்பட்ட இந்த எழுத்துக்கள இங்க பார்க்கலாம், இதெல்லாம் பழங்காலத்து தமிழ் பாஷையில தான் எழுதப்பட்டிருக்கு. இன்னைக்கு கூட இத என்னால படிக்க முடியும், இங்க, இது "உத்தரம்" னு சொல்லுது, இங்க, இது" பூரம்" னு சொல்லுது. இது சமஸ்கிருதத்தில " பூர்வா " ன்னு செல்லப்படுது. இதெல்லாம் நட்சத்திரங்கள்ங்கிற lunar stations ஓட பெயர்கள். தெளிவா ஒவ்வொரு கட்டத்துக்கு கீழேயும் எழுதப்பட்டிருக்கு. ஒவ்வொரு கட்டத்துக்குள்ளேயும் நாம ஸ்டார் ஓட வடிவத்தையும் position ஐயும் பார்க்கலாம்.
    .
    So, இதுங்க எல்லாம் உண்மையில நட்சத்திரங்கள் தான்கிறதுல இப்ப எந்த சந்தேகமும் இல்ல. அதுவும் இல்லாம, இந்த எழுத்துக்களும் சில முக்கியமான விஷயங்களை நமக்கு சொல்லுது. இதெல்லாம் பழைய வகை எழுத்துக்கள். இன்னிக்கு தமிழ்மொழியில பயன்படுத்தப்படற எழுத்துக்கள விட இது கொஞ்சம் வேற மாதிரி இருக்கு. அவங்க" ம் ம்" ங்குற sound அ குறிக்க ஒரு பெரிய வட்டத்த உபயோகப்படுத்தி இருக்காங்க, இது நாம இந்த காலத்துல தமிழ எழுதற மாதிரி இல்ல.
    இது இந்த சிற்பங்கள் எல்லாம் பழங்காலத்தில செதுக்கப்பட்டதுங்கிறத உறுதிப்படுத்துது.
    ஆனா இந்த சிற்பங்கள் எல்லாம் இந்த பழமையான கோவில் ல இருக்க வேண்டிய சிற்பங்களே இல்ல. இந்த details எல்லாம் இந்த சிற்பங்கள் காட்ட வேண்டியது இல்ல. ஏன் நான் இத சொல்றேன்? இந்தக் கட்டத்துக்குள்ள பாருங்க: இது "மகா" ன்னு சொல்லப்படுது.
    நீங்க இங்க, நாலு stars சேர்ந்து ஒரு lunar station அ வடிவமைச்சு இருக்கிறத தெளிவா பார்க்கலாம். இது இப்போதைய astronomy ல Regulus னு சொல்லப்படுது. ஆனா ஒரு விசித்திரமான feature என்னன்னா இந்த Regulus அல்லது Magha ங்கர நட்சத்திரக் கூட்டம் சாதாரணமா நம்ம கண்ணுக்கு ஒரே ஒரு star மாதிரி தான் தெரியும்.
    நீங்க ஒரு Telescope அ use பண்ணும் போது தான் இது Regulus A, B, C, D ன்னு நாலு stars ஆல ஆனது அப்படிங்கறத தெரிஞ்சுக்கிறோம். அப்படி இருந்தும் இந்த நாலு stars ம் அதோட positions ம் Magha ங்கற பேருக்குள்ள கச்சிதமா செதுக்கப்பட்டு இருக்கு. So, ஒரு advance ஆன telescope அ உபயோகப்படுத்தாம எப்படி பழங்கால சிற்பிகளால இந்த விவரங்கள செதுக்க முடிஞ்சது? இங்க இன்னான்னு! இந்த எழுத்துக்கள் இத" ரேவதி" ன்னு சொல்லுது. மாடர்ன் astronomy ல இது "Zeta Piscium" றத குறிக்குது. இது ஒரு"quintuple ஸ்டார் சிஸ்டம்". அதாவது அஞ்சு நட்சத்திரங்களான ஆனது. Quintuple னா அஞ்சு.
    ஆனா, மறுபடி, இந்த அஞ்சு starsம் சாதாரணமா வெறும் கண்ணுக்கு தெரியாது. இந்த அஞ்சு stars அயும் பாக்கணும்னா நமக்கு ஒரு telescope வேணும். ஆனா, ஆச்சரியமா இந்த அஞ்சு stars ம் அதோட positions ம் கனகச்சிதமா இந்த பழங்கால கோவில்ல செதுக்கப்பட்டிருக்கு.
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #tamilnadu #tamilnadutemples #pudhukottai

Komentáře • 328

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před rokem +29

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.எகிப்து நாட்டு ரகசியங்கள்!! - czcams.com/video/6A7S6QYQ0_0/video.html
    2.மனித இனத்தின் உண்மை வரலாறு!- czcams.com/video/MglfKJDH5hU/video.html
    3.சத்தியமா இது கோவிலே இல்ல..?- czcams.com/video/IqOqw7PgXYo/video.html

    • @lavanyavenkatachalam7589
      @lavanyavenkatachalam7589 Před rokem +1

      வாழ்த்துகள் சகோதரனே தமிழில் காணொளி பதிவு போடுவதற்கு. முடிந்த வரையில்? தமிழில் பேசி இருக்கிறீங்க. தமிழர் பெருமை பேசும் போது இன்னும் சில ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கலாமே. எதற்கு டங்கிளிஷ்.நாம் ஆங்கிலத்தை இப்படி பேசுவது இல்லையே. இல்லை என்றால் அது சொல்வது ஒன்று செய்வது ஒன்று போலல்லவா. இவ்வளவு கண்டு பிடித்தவர்கள் அதற்கான சொற்களையும் வடிவமைத்து இருப்பார்கள் தானே. உங்கள் பதிவு ஒரு வரலாற்று பதிவு . ஆனால் தமிழுக்கு பாதகம் பண்ணலாமா. தொடர்ந்து பார்க்க இயல வில்லை அதனால்.

    • @user-uc1wm8my2t
      @user-uc1wm8my2t Před 9 dny

  • @yogiji5492
    @yogiji5492 Před rokem +69

    பிரவீன் நம்முடைய கோவில்களில் இருக்கும் அரிய விஷயங்களை எங்களை போன்றவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்கிறீர்கள் நிறைய படித்தவர்கள் யாரும் தமிழக மக்கள் கலாச்சாரம் பண்பாட்டு அவர்களின் நுண்ணறிவு இவற்றை பற்றி பேசுவது இல்லை தாங்கள் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் மிக்க நன்றி பிரவீன் தங்கள் பணி சிறக்க தமிழக மக்கள் சார்பாக உங்களை வாழ்த்து கிறோம்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +5

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

    • @ArokiaRakesh
      @ArokiaRakesh Před rokem +3

      @@PraveenMohanTamil GREAT THALAIVAAA.. 👍🏽👍🏽👌🏽👌🏽👌🏽💐... 100 SCIENTIST mind ...❗❗❗ U having.. great 👍🏽👍🏽👌🏽💐👌🏽🔴❗❗❗

  • @vimalap123
    @vimalap123 Před rokem +18

    நீங்கள் ஒரு அற்புதமான பிறவி.இவற்றையெல்லாம் படைத்தவரின் பார்வை மூலமாக விளக்குகிறீர்கள் என்று தோன்றுகிறது மூலவரை வணங்கி விட்டு பிரகாரத்தை சுற்றி வந்து பிரசாதத்தை வாங்கி தின்று விட்டு வந்த எவ்வளவோ மக்களை உங்கள் பதிவுகள் மாற்றி இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ❤❤❤

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +2

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @gmlrgmlr6949
    @gmlrgmlr6949 Před rokem +28

    உங்கள் ஆராய்ச்சி எதையும் கூர்ந்து கவனித்து அவற்றின் மூலமாக நம் முன்னோர்கள் குறிப்பிட்ட கருத்துகளை எங்களுக்கு புரியும் வகையில் விளக்குகிறீர்கள் எங்களுக்கு கிடைத்த அரிய ஆசிரியரே வணங்குகிறேன்

  • @luckykeeran
    @luckykeeran Před rokem +14

    டாஸ்மாக்,சீரியல், வீடியோகேம் சீட்டு நோட்டு அரசியல்) இதற்குள் சிக்காமல் நம்மை சுற்றியிருக்கும் அர்த்தம் கொண்ட படைப்புகளையும், ஆன்மிகத்தையும் அதுகொண்டிருக்கும் அறிவியியலையும் மிக தெளிவாக எடுத்து புரியவைத்து சிந்திக்க வைக்கும் உங்கள் பணி சிறக்க பிரபஞ்சம் துணை நிற்க வாழ்த்துகள் 🙌

  • @karthikamuthukumaran5151
    @karthikamuthukumaran5151 Před rokem +48

    திருவாசகம் தந்த எங்கள் திருப்பெருந்துறை 🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenasree9619
    @meenasree9619 Před rokem +51

    ஒவ்வொரு சிற்பத்திற்கும் தெளிவான விளக்கம் தருவது பிரவீன் சார் மட்டுமே. Love to watch your videos 🙏

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před rokem +65

    தமிழ் நாட்டின் கோயில்களின் பரிணாமங்களை தமிழில் உங்களைவிட எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் தந்தவர்எவருமில்லை. தமிழன் பெற்ற பெறும் பேறுநீங்கள். நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா. 🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +3

      வணக்கம் Mageshwari😇🙏

    • @arulkumarr3357
      @arulkumarr3357 Před rokem

      Kevalamana pechu thiramai ungalukku unga audio and video va match pannunga mudhala apromsa upload pannunga

  • @factsinuniverse189
    @factsinuniverse189 Před rokem +44

    அண்ணா உங்க வீடியோ பார்த்து தான் எனக்கு வரலாறு மேல ரொம்ப ஆர்வம் வளந்திருக்கு 🙏🏻 அண்ணா.... இன்னும் நெறய தெரிஞ்சுக்க ஆர்வமாக காத்திருக்கிறேன் அண்ணா 😍

  • @anandram4422
    @anandram4422 Před rokem +13

    தமிழனின் அறிவார்ந்த செயல்களுக்கும் புத்தி கூர்மைக்கும் அளவே இல்லையா....... அப்பப்பா....என்ன ஒரு அறிவியல் நுட்பம்
    ... வாழ்க தமிழனின் பாரம்பரியம்

  • @anandram4422
    @anandram4422 Před rokem +8

    பழங்கால தமிழர்களின் அறிவியல் திறமைகளும் தொழில் நுட்பங்களும் இந்த காலத்தில் உள்ள அதி நவீன தொழில் நுட்பங்களை எல்லாம் விழுங்கி விடும் போலிருக்கிறது. என்ன ஒரு ஆச்சரியம்.தமிழன்டா தலை நிமிர்ந்து மார் தட்டி நில்லடா ...... வாழ்க தமிழ்.... வாழ்க தமிழ் நாகரிகம்

  • @sahavathsuthdoon6626
    @sahavathsuthdoon6626 Před rokem +8

    உங்களின் வீடியோக்கள் பார்த்த பிறகு தான் கோயிலில் உள்ள சிற்பங்களை கவனித்து பார்க்கிறேன் சார். கோடிக்கணக்கான நன்றிகள்

  • @vs2crafts0and1fun1tamil
    @vs2crafts0and1fun1tamil Před rokem +20

    உங்கள் காணொலியை பார்க்கும் போது தான் அந்த கோவில்களுக்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் வருகிறது சகோ😊

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před rokem +7

    Extremely excellent 👏👏💐💐
    நம் முன்னோர்களால் இவ்வளவு துல்லியமாக கண்டுபிடித்து நமக்கு தெரிவித்துவிட்டும் போயிருக்கிறார்கள்... இப்போது தான் உங்கள் விளக்கத்தால் அறிய முடிகிறது...👍👏
    அவர்கள் மாதிரி நாம் இருக்க நம் கல்வி முறையை மாற்ற வேண்டுமோ? 😞😞
    திருபெருத்துறை உறை சிவபெருமானே, அருள் நிதி தரவரும் ஆனந்த மலையே.. 🙏

  • @sulochana5368
    @sulochana5368 Před rokem +7

    உங்கள் வீடியோக்கள் அனைத்தும் வெளி நாட்டு மக்களை சென்றடைய வேண்டும்.அப்பொழுதுதான் நம் தமிழர் ,இந்து கோயில்கள்,சிற்பங்கள் பற்றிய அருமை பெருமைகள் எல்லாம் அவர்களுக்கும் தெரிய வரும்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +2

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @jeyagowrydevanandam4715
    @jeyagowrydevanandam4715 Před rokem +8

    மிக அருமையாக விளக்கங்கள் அளித்த பிரவீன் அவர்களுக்கு எனது நன்றிகளும் வாழ்த்துகளும்.
    🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 Před rokem +7

    பிரவீன் மோகன்
    உங்களது காணொளி நீண்ட இடைவெளிக்கு பிறகுதான பார்க்கிறேன். முதலில் எனது
    மகிழ்ச்சியை தெரிவிக்கிறேன். மிக மிக
    அற்புதம் நட்சத்திர குறியீடு
    கள் பற்றி விளக்கிய விதம்
    மிக அருமை மற்றும் இந்த
    கோயில் முன்பே சென்று
    வந்துள்ளேன். ஆனால் இந்த
    சிற்பத்தை பார்க்கவில்லை இன்னொருமுறை சென்று இவ்வரிய சிற்பங்களை தரிசிக்க இருக்கிறேன முன்பு
    போல் நிறைய காணொளி
    பதிவிடுங்கள
    நன்றி.

  • @umamaheswari0601
    @umamaheswari0601 Před rokem +3

    நன்றி பிரவின் மோகன் உங்களுடைய ஒவ்வொரு காணொளியும் ஒவ்வொரு அகராதி.

  • @maheswaria8398
    @maheswaria8398 Před rokem +8

    I visited last year this temple... Innum Neraya miracle iruku intha kovil la.. colour paintings... Advanced Engineering Structures

  • @samaikaruchika9255
    @samaikaruchika9255 Před rokem +2

    சிறந்த காணொளி மிகுந்த பெருமையாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள்

  • @Love-do6ei
    @Love-do6ei Před rokem +21

    Bro pls come to Sri Ardhanarishwara temple, Tiruchengode, TN, you will find some hidden archaeological treasures like this there. It's an ancient temple on a hill as well but pls be preaped for tge hot weather 🙏🏽❤

  • @geethamukkra9064
    @geethamukkra9064 Před rokem +11

    Only Praveen can do all these amazing things . Thank u so much for your valuable information on Avudiyar koil

  • @jitthubose6582
    @jitthubose6582 Před rokem +12

    My god... 😲Definitely it's great findings.. Ancient tamil sculpture designs have some message.. We have to watch carefully and keep the treasure in safe for generations.. Thanks for this video brother.. Amazing job your doing. 👏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +3

      You are most welcome! Do share the video with your family and friends too!!

    • @jitthubose6582
      @jitthubose6582 Před rokem +1

      @@PraveenMohanTamil definitely I will share this treasure information.. 👍

  • @subasrinivasan253
    @subasrinivasan253 Před rokem +6

    அருமையான கோவில்களுக்கு கூட்டி சென்று தெரியாத பல தகவல்களை தந்த சகோதரருக்கு நன்றி🙏🙏

  • @jothimaasamayal
    @jothimaasamayal Před rokem +8

    மிகவும் அருமையான தகவல் பயன் உள்ளதாக இருக்கிறது நிங்கள் பெரிய ஆராய்ச்சி நிறுவனர் எங்களுக்கு மிகவும் விரிவான முறையில் விளக்கமாக எடுத்துச் செல்லும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை நண்பரே மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நண்பா வாழ்க வளமுடன் 🎉🎉🎉❤❤❤❤❤

  • @vigneshkani5899
    @vigneshkani5899 Před rokem +6

    மிகவும் அருமையான தகவல்கள் தோழரே 🍋🍊🍐🍎🍇🫐🍒🍑🥭🍉🍉🍑🍈🫐🍓🍏🍎🍐🍊🍋🍐🍏🫐🍒🍑🥭🍉

  • @maheshvemulapalli7759
    @maheshvemulapalli7759 Před rokem +6

    Its time for padma awards nominations sending.
    I request all his fans, followers to nominate Mr. Pravin mohan's name for Padma awards at once, bombarding mails. He is not less than any patriot, scientist, archeologist. doing great service to our nations culture.

  • @ganapathysubramaniam
    @ganapathysubramaniam Před rokem +8

    Dear Mohan, your Tamil narration is so natural. Enjoyed this so much. Mind boggling insight.

  • @anandram4422
    @anandram4422 Před rokem +4

    பிரவின் மூலமாக இந்த அரிய தகவல்கள் நமக்கு தெரிய வருகிறது. இவையெல்லாம் பிரவின் போன்ற ஆட்களை வைத்து தமிழ் நாட்டு அரசு முறையான ஆய்வுகள் நடத்தி எல்லா வற்றையும் பாதுகாக்க வேண்டும்.சகோதரர் பிரவீன் மோகனுக்கு நன்றிகல் பல கோடி....மலேசியா தமிழன்

  • @sabarinathan154
    @sabarinathan154 Před rokem +5

    * ஆன்மீக சிந்தனைகள் மனதில் நிறைந்து விட்டால் அந்த சிந்தனைகள் அறிவியலின் சக்தியையும் அறியலாம். ஆன்மீகத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் தொடர்பு உண்டு."

  • @krishpadm5170
    @krishpadm5170 Před rokem +3

    Praveen , you are amazing . Did they have super power because of their tapas ?

  • @ramasubbu7742
    @ramasubbu7742 Před rokem +2

    Pravin bro you are very great. Long live. God bless you.

  • @komathichandran9573
    @komathichandran9573 Před rokem +20

    Praveen Sir, you are one of the most blessed soul, thak you very much for sharing the information. Stay blessed for ever Sir.
    I feel that, you are the God sent soul to let this generation know d vast findings n knowledge of our ancestors✨✨
    Feeling proud and blessed to be born in this great land of ours 😇

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      Thank you for your kind words and for watching this video. Glad that you like my work. Have a great day!

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Před rokem +13

    Thanks a ton for exploring south Indian beautiful temples pravin ❤thank u

  • @arcotkarthik1452
    @arcotkarthik1452 Před rokem +3

    Thanks Bro! Way to go all the best, u always have our support 😊 Nandri 🙏😁🚩👍🏻

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 Před rokem +6

    பிரவீன் சார் ரொம்ப நாள் கழித்து ஒரு திருப்தியான காணொளிஉங்கள் மூலமாக .மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

  • @ManikandanManikandan-cn1mk

    மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது

  • @kamalavenijagannathan1118

    என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியாமல் திகைத்து நிற்கும் உங்கள் ரசிகை
    வாழ்த்துக்கள் தம்பி
    வாழ்க வளமுடன் !!🙏🙏👍👍💐💐

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்😇🙏

  • @priya8666
    @priya8666 Před rokem +4

    Really mysterious goosebumps details. And also very proud to b a tamilians. ❤❤ To you

  • @fshs1949
    @fshs1949 Před rokem +1

    நல்ல தகவல்கள். பழைய சாதம் புதிய வடையாகிறதென்று கூறாமல்,பழைய சாதம்தான் என்பதுதான் உண்மை.

  • @arcotkarthik1452
    @arcotkarthik1452 Před rokem +3

    Woww i just got to know u have Tamil channel too, just subscribed Kudos @Praveen ❤👍🏻🙏💪

  • @joshuaakash6949
    @joshuaakash6949 Před rokem +8

    Such a breif and wonderful explanation without any dbts, Very happy to c ur dedication, that really take U and our excellent culture to greater heights like stars,..Thank u once again to giving great knowledge to this generation,..please cont ur work always,..will always support u bro❤

  • @vaishnuraj5650
    @vaishnuraj5650 Před rokem +4

    Excellent Sir...🙏

  • @sasirekavasanth3042
    @sasirekavasanth3042 Před rokem +13

    தமிழன் என்று கூறி நாம் பெருமை கொள்வோம் மேலும் நீர் வளம் பெற வாழ்த்துக்கள்

  • @dhanalakshmimuruganathan3725

    Praveen you are such a great person I pray to God to bless you healthy happy long life to educate people like us

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      You are most welcome! Do share the video with your family and friends too!!

  • @senupranesh
    @senupranesh Před rokem +3

    Vera level, thank you so much Praveen for bringing all this to lime light ❤

  • @surabichannel
    @surabichannel Před rokem +3

    I like ,watch and share yours video's praveen sir. Super

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 Před 8 měsíci

    தம்பி அருமை அருமைங்க வாழ்த்துகிறேன் உங்கள் சேவை தொடரட்டும்

  • @dr.shyamu7
    @dr.shyamu7 Před rokem +3

    Simply amazing 👏👏

  • @nazeerahamedvungalavedathe7128

    நம் முன்னோர்கள் எவ்வளவு அற்புதமானவர்கள் எவ்வளவு திறமைசாலி என்பதின் அடையாளம் நம் நேரத்தில் மதிப்பு என்ன என்பது நமக்குத் தெரியவில்லை நம் முன்னோருக்கு தெரிந்திருக்கிறது

  • @saravanankumar7545
    @saravanankumar7545 Před rokem +2

    Super sir❤ in tamil explanation👍

  • @alagesan7836
    @alagesan7836 Před 5 měsíci

    💫🌟🌒🌕🌏 வணக்கம் பிரவீன் மோகன் நான் தமிழ் அகில் தமிழ்நாடு ❤❤❤ நான் உங்கள் காணொளிகளை தொடர்ந்து கண்டு வருகிறேன் மிகவும் இவ்வளவு அறிவார்ந்த மக்களை ❤❤❤ கொடுமைக்கார மனிதர்கள் அறிவு இல்லாதவர்கள் என்று கூறி வருகின்றனர் ❤❤❤ அவர்கள் அறிவை கடன் பெற்று வாழும் இந்த அறிவாளிகள் ❤❤❤ அவர்களை அறிவில்லாதவர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிகிறான்❤❤❤

  • @sudarshanc6049
    @sudarshanc6049 Před rokem +3

    Thanks for your valuable information brother I like your channel regularly watch.

  • @maharajan6982
    @maharajan6982 Před rokem +1

    நமது முன்னோர்களின் அற்புதமான நுண்ணறிவு வியப்பில் ஆழ்த்தும் நீங்கள் கூறிய ஒரு நட்சத்திரத்தின் செயலை நான் கூறுகிறேன் மகம் நட்சத்திரம் ஒரு சந்திரன் ஆற்றல் பெற்ற நட்சத்திரம் டீ கடை உணவகம் மளிகை அனைத்து வித உணவுகளை வியாபாரம் திறமையாக செய்யும் ஆற்றல் பெற்றது மன நோயாளி தண்ணீரில் மூழ்கி இறப்பது போன்ற நிகழ்வுகளை சுட்டிக்காட்டும் நட்சத்திரம் மகம்

  • @santhiyaanand1472
    @santhiyaanand1472 Před rokem +4

    Maybe this is the reason why foreigners visit india to look over our temples & take our ancestors knowledge

  • @uvun1995
    @uvun1995 Před rokem +3

    Amazing, thank you Praveen, do talk about those sculptures as well

  • @ramkithirugnanam4257
    @ramkithirugnanam4257 Před rokem +3

    Thank u so so much Praveen sir

  • @kalaiarasiganesan7508
    @kalaiarasiganesan7508 Před rokem +3

    Wonderful...🙏🙏🙏🙏🙏

  • @ramachandran6831
    @ramachandran6831 Před rokem +5

    இந்த சிற்பம் இருப்பது ஆவுடையார்கோயில்!

  • @EARTHMOVERSJCB
    @EARTHMOVERSJCB Před rokem +1

    வார்த்தைகள் இல்லை
    மிக்க நன்றி
    என் வாழ்க்கையில் சந்திக்க வேண்டும் என்ற நபர்களில் முதல் நபர் நீங்கள்
    மிக்க நன்றி
    மகிழ்ச்சி

  • @gandhan
    @gandhan Před rokem +1

    Hi Friend Mr. Praveen Wonderful Information . Thanks. ரொம்ப ஆச்சரியமாக இருக்கு பிரவீன் மோகன், நன்றி.

  • @tknratnajothi
    @tknratnajothi Před rokem +2

    TKNR.THANKS FOR THE EXPOSURE AND EXPLANATIONS IN TAMIL.WIDENING THE KNOWLEDGE TO TAMIL LANGUAGE SPEAKING COMMUNITIES.ASTRONOMICAL KNOWLEDGE.GREAT.

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 Před rokem +4

    Very nice video. Wonderful research sir. Thank you.

  • @Sidhhaa
    @Sidhhaa Před rokem +2

    Wow! Pretty good observation amazing explanation. I am amassed, and taken away, flying flying high. I love you so much..

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      Thanks😇🙏

    • @Sidhhaa
      @Sidhhaa Před rokem

      @@PraveenMohanTamil Actually I want to work with you earlier once, also, I raised this request. When time comes it will work out. Iam Orange ardent follower of your videos, most of which I don’t miss

  • @sundaribalu4469
    @sundaribalu4469 Před rokem +1

    Hello Praveen all your videos are making us goosebumps 🤗 what a wonderful person you are. Wish to travel to all the temples ❣️ How you find the exact informations😇 really great to know. Wishing you good health and energy 🙌

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      Thank you for your kind words. Please do share this video with others.😍🙏

  • @indramohan-wy3lf
    @indramohan-wy3lf Před rokem

    Wonderful video Praveen It is very interesting informative and nice Thank you so much May God Bless you Praveen

  • @krajm3204
    @krajm3204 Před rokem +4

    Very good Mr, Praveen!

  • @balagurup4932
    @balagurup4932 Před rokem +3

    Super 👌 excellent work sir 👌👌👏

  • @sivagurunathan3463
    @sivagurunathan3463 Před rokem

    அற்புதமான ஒரு விளக்கம் நன்றி

  • @shanmugamt2908
    @shanmugamt2908 Před rokem

    100,%
    ஒவ்வொரு
    சிற்ப்பத்திற்கும்
    ஆழமான
    விளக்கம். அற்புதம்.
    நன்றிகள் பல. ❤❤❤❤❤

  • @priyas1108
    @priyas1108 Před rokem

    அண்ணா அருமை அருமை தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற சொல் உண்மை❤❤❤

  • @mekhavinod1684
    @mekhavinod1684 Před rokem +4

    Again awesome work bro....❤
    Keep going..

  • @nagammak5746
    @nagammak5746 Před rokem

    India, Indian, TamilNadu, Tamilans Solave Perumiya irukku.PraveenMohan Avarukku Romppa Nandri

  • @meenakshikvn8812
    @meenakshikvn8812 Před 11 měsíci

    Whenever i am watching your video, i wish to visit those places...

  • @eswarisenthilkumar9377
    @eswarisenthilkumar9377 Před 11 měsíci +1

    Hi Praveen, ii requested you 3 yrs ago to visit this temple and study about it. I hope you might have got enough information. Thanks for all ur effort brother. Keep rocking

  • @ramachandrang8442
    @ramachandrang8442 Před rokem +2

    அன்பு நன்பா (ஆவுடையார் கோயில்)
    திருப்பெருந்துரை நான்பலமுறைதரிசனம்செய்திருக்கிரேன்.
    தரிசித்துவிட்டு மேல் உள்ள நட்டத்திரங்களையோ
    சிலைகளையோ
    பார்த்தாலும் என்னவென்று புரியாது யாரிடம் இவ்வளவையும்தெரிந்துகொள்வது?இன்றுஉங்கள்மூலம் நன்றாகவிளக்கமாக
    தெரிந்துகொண்டோம்.உங்களுக்குஅந்த ஆத்மநாதர்
    துணையிருப்பார்
    நன்றி.நன்றி...🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

  • @samreac
    @samreac Před rokem +2

    "GREAT MASTER ARCHEALOGIST"bro 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @prithib3611
    @prithib3611 Před rokem +6

    Bro I've seen telescope sculpture in older temple which is located in chennai.
    Temple:Marundeeswarar temple
    Main God:Lord Shivan as Marundeeswarar
    Area name :ECR, thiruvanmiyur
    Place of the sculpture in temple:entrence of thirupura sundri amman, exactly on the sealing part of the pillar

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +2

      Thanks for the information Prithi🙏

    • @prithib3611
      @prithib3611 Před rokem +1

      @@PraveenMohanTamil additional information in that same marundeeswarar temple, I've seen two pocket watch sculptures in the pillars which is inside marundeeswarar mandapam(Main god place). If u r planning to reach this temple, pls give any information before itself, because I'm living in the opposite road of the temple, I know many things, and I can help u much

  • @radhanatarajan5616
    @radhanatarajan5616 Před rokem +2

    The stapathis had carved them from the knowledge that had been acquired and documented by our learneds
    I wasalso amazed when I saw the carvings

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Před rokem +1

    அருமையான பதிவு நன்றி சகோதரா

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

  • @purushothamang6925
    @purushothamang6925 Před rokem +1

    அருமை சார் 🙏

  • @mahathbaby8319
    @mahathbaby8319 Před rokem +1

    Thank you for your information sir great to c u witin 3days.. keep rocking.

  • @m.rajmohan958
    @m.rajmohan958 Před rokem +1

    💕🙏💕அருமையான பதிவு அண்ணா🙏🙏🙏.

  • @kumares8552
    @kumares8552 Před rokem +1

    நன்றி நன்று 👌

  • @marimathivanan6874
    @marimathivanan6874 Před rokem

    மிக சிறப்பான பதிவு. நன்றி

  • @ShriRam-dl3uz
    @ShriRam-dl3uz Před rokem

    Very good identification

  • @indumathimuruganindumathi5249

    நன்றி

  • @ramasara848
    @ramasara848 Před rokem +1

    u r very great nd clearly explains.

  • @skss1564
    @skss1564 Před rokem

    Brilliant video. V well presented

  • @MadheshwaranK-pd2kd
    @MadheshwaranK-pd2kd Před rokem +1

    Viyappa iruku sir..... 😮 thank you 😊

  • @muralidharans9482
    @muralidharans9482 Před rokem +2

    U r great sir

  • @geethabose1560
    @geethabose1560 Před rokem +2

    Wonderfull sir 🎉🎉🎉

  • @ravindhran9336
    @ravindhran9336 Před rokem +3

    Vanakkam praveen.

  • @mahaganapathysweets3584
    @mahaganapathysweets3584 Před 9 měsíci

    நமசிவாயவாழ்க !

  • @prasath.k9043
    @prasath.k9043 Před rokem +2

    Ineya.malai.vanakkam.ayya.thag avalukku.nandrigal.ayya.valthukkal

  • @varshavarshini5907
    @varshavarshini5907 Před rokem +1

    true Tamil in you. wow wow...

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před rokem +1

    Fabulous video.... Fantastic

  • @venkatajalapathyn4450

    ஆச்சரியம்.

  • @sAmmu-dk7jk
    @sAmmu-dk7jk Před rokem +4

    👌👌👍👍👏👏

  • @arulgopal294
    @arulgopal294 Před rokem

    Profound analysis. Proud of you