Dwiragaa
Dwiragaa
  • 47
  • 19 242
திருப்பாவை பாடல் 30 - வங்கக்கடல் | Thiruppavai-30
#thiruppavai #margazhi #day30
ராகம்: சுருட்டி
தாளம்: மிஸ்ர சாபு
வங்கக்கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்
zhlédnutí: 188

Video

திருப்பாவை பாடல் 29 - சிற்றஞ்சிறுகாலே | Thiruppavai-29
zhlédnutí 113Před 5 měsíci
#thiruppavai #margazhi #day29 Videography & Editing - Krishna Ganesh ராகம்: மத்யமாவதி தாளம்: மிஸ்ர சாபு சிற்றஞ்சிறுகாலே வந்துன்னை சேவித்து உன் பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய் பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றைநங்காமங்கள்...
திருப்பாவை பாடல் 28 - கறவைகள்பின்சென்று | Thiruppavai-28
zhlédnutí 166Před 5 měsíci
#thiruppavai #margazhi #day28 Videography & Editing - Krishna Ganesh ராகம்: காம்போஜி தாளம்: ஆதி கறவைகள்பின்சென்று கானம் சேர்ந்துண்போம் அறிவொன்றுமில்லாத ஆய்குலத்து உன்தன்னை பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றுமில்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்
திருப்பாவை பாடல் 27 - கூடாரை வெல்லும் | Thiruppavai-27
zhlédnutí 123Před 5 měsíci
#thiruppavai #margazhi #day27 Videography & Editing- Krishna Ganesh ராகம்: பூர்வி கல்யாணி தாளம்: மிஸ்ர சாபு கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப் பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் நாடுபுகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்
திருப்பாவை பாடல் 26 - மாலே! மணிவண்ணா! | Thiruppavai-26
zhlédnutí 113Před 5 měsíci
#thiruppavai #margazhi #day26 Videography & Editing - Krishna Ganesh ராகம்: குந்தலவராளி தாளம்: ஆதி மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலினிலையாய்! அருளேலோர் எம்பாவாய்
திருப்பாவை பாடல் 25 - ஒருத்திமகனாய் | Thiruppavai-25
zhlédnutí 106Před 5 měsíci
#thiruppavai #margazhi #day25 Videography & Editing - Krishna Ganesh ராகம்: பெஹாக் தாளம்: ஆதி ஒருத்திமகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்துவளரத் தரிக்க்லானாகித் தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
திருப்பாவை பாடல் 24 - அன்றிவ்வுலகமளந்தாய் | Thiruppavai-24
zhlédnutí 98Před 5 měsíci
#thiruppavai #margazhi #day24 Videography & Editing - Krishna Ganesh ராகம்: சிந்துபைரவி தாளம்: ஆதி அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி பொன்றச்சகடமுடைத்தாய்! புகழ் போற்றி கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம்; இரங்க...
திருப்பாவை பாடல் 23 - மாரிமலைமுழைஞ்சில் | Thiruppavai-23
zhlédnutí 161Před 5 měsíci
#thiruppavai #margazhi #day23 Videography & Editing - Krishna Ganesh ராகம்: பிலஹரி தாளம்: ஆதி மாரிமலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா! உன் கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரியசிங்காசனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந்தருளேலோரெம்பாவாய்
திருப்பாவை பாடல் 22 - அங்கண்மாஞாலத்து | Thiruppavai-22
zhlédnutí 111Před 5 měsíci
#thiruppavai #margazhi #day22 Videography & Editing - Krishna Ganesh ராகம்: யமுனா கல்யாணி தாளம்: மிஸ்ர சாபு அங்கண்மாஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம் கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் ...
திருப்பாவை பாடல் 21 - ஏற்றகலங்கள் | Thiruppavai-21
zhlédnutí 164Před 5 měsíci
#thiruppavai #margazhi #day21 Videography & Editing - Krishna Ganesh ராகம்: நாதநாமக்றிய தாளம்: ஆதி ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய் ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண் ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்
திருப்பாவை பாடல் 20 - முப்பத்து மூவர் | Thirupaavai-20
zhlédnutí 127Před 5 měsíci
#thiruppavai #margazhi #day20 Videography & Editing - Krishna Ganesh ராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஆதி முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய் செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய் செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய் உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேல...
திருப்பாவை பாடல் 19 - குத்துவிளக்கெரிய | Thiruppavai-19
zhlédnutí 121Před 6 měsíci
#thiruppavai #margazhi #day19 Videography & Editing - Krishna Ganesh ராகம்: சஹானா தாளம்: ஆதி குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய் மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண் எத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால் தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்
திருப்பாவை பாடல் 18 - உந்துமதகளிற்றன் | Thiruppavai-18
zhlédnutí 99Před 6 měsíci
#thiruppavai #margazhi #day18 Videography & Editing - Krishna Ganesh ராகம்: சாவேரி தாளம்: மிஸ்ர சாபு உந்துமதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்! கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய் வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண் பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச் செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
திருப்பாவை பாடல் 17 - அம்பரமே தண்ணீரே | Thiruppavai-17
zhlédnutí 148Před 6 měsíci
#thiruppavai #margazhi #day17 Videography & Editing - Krishna Ganesh ராகம்: கல்யாணி தாளம்: கண்ட சாபு அம்பரமே தண்ணீரே சோறேயறஞ்செய்யும் எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்! கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே! எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய் அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்
திருப்பாவை பாடல் 16 - நாயகனாய்நின்ற | Thiruppavai-16
zhlédnutí 103Před 6 měsíci
#thiruppavai #margazhi #day16 Videography & Editing - Krishna Ganesh ராகம்: மோகனம் தாளம்: ஆதி நாயகனாய்நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்
திருப்பாவை பாடல் 15 - எல்லே! இளங்கிளியே! | Thiruppavai-15
zhlédnutí 152Před 6 měsíci
திருப்பாவை பாடல் 15 - எல்லே! இளங்கிளியே! | Thiruppavai-15
திருப்பாவை பாடல் 14 - உங்கள்புழைக்கடை | Thiruppavai-14
zhlédnutí 95Před 6 měsíci
திருப்பாவை பாடல் 14 - உங்கள்புழைக்கடை | Thiruppavai-14
திருப்பாவை பாடல் 13 - புள்ளின்வாய்கீண்டானை | Thiruppavai-13
zhlédnutí 68Před 6 měsíci
திருப்பாவை பாடல் 13 - புள்ளின்வாய்கீண்டானை | Thiruppavai-13
திருப்பாவை பாடல் 12 - கனைத்திளங்கற்றெருமை | Thiruppavai-12
zhlédnutí 196Před 6 měsíci
திருப்பாவை பாடல் 12 - கனைத்திளங்கற்றெருமை | Thiruppavai-12
திருப்பாவை பாடல் 11 - கற்றுக்கறவை | Thiruppavai - 11
zhlédnutí 159Před 6 měsíci
திருப்பாவை பாடல் 11 - கற்றுக்கறவை | Thiruppavai - 11
திருப்பாவை பாடல் 10 - நோற்றுச்சுவர்க்கம் | Thiruppavai -10
zhlédnutí 145Před 6 měsíci
திருப்பாவை பாடல் 10 - நோற்றுச்சுவர்க்கம் | Thiruppavai -10
திருப்பாவை பாடல் 9 - தூமணி மாடத்து | Thiruppavai - 9
zhlédnutí 208Před 6 měsíci
திருப்பாவை பாடல் 9 - தூமணி மாடத்து | Thiruppavai - 9
திருப்பாவை பாடல் 8 - கீழ்வானம்வெள்ளென்று | Thiruppavai - 8
zhlédnutí 149Před 6 měsíci
திருப்பாவை பாடல் 8 - கீழ்வானம்வெள்ளென்று | Thiruppavai - 8
திருப்பாவை பாடல் 7 - கீசுகீசென்றெங்கும் | Thiruppavai - 7
zhlédnutí 124Před 6 měsíci
திருப்பாவை பாடல் 7 - கீசுகீசென்றெங்கும் | Thiruppavai - 7
திருப்பாவை பாடல் 6 - புள்ளும் சிலம்பினகாண் | Thiruppavai -6
zhlédnutí 189Před 6 měsíci
திருப்பாவை பாடல் 6 - புள்ளும் சிலம்பினகாண் | Thiruppavai -6
திருப்பாவை பாடல் 5 - மாயனை மன்னு | Thiruppavai - 5
zhlédnutí 212Před 6 měsíci
திருப்பாவை பாடல் 5 - மாயனை மன்னு | Thiruppavai - 5
திருப்பாவை பாடல் 4 - ஆழிமழைக் கண்ணா | Thiruppavai - 4
zhlédnutí 201Před 6 měsíci
திருப்பாவை பாடல் 4 - ஆழிமழைக் கண்ணா | Thiruppavai - 4
திருப்பாவை பாடல் 3 - ஓங்கி உலகளந்த | Thiruppavai - 3
zhlédnutí 179Před 6 měsíci
திருப்பாவை பாடல் 3 - ஓங்கி உலகளந்த | Thiruppavai - 3
திருப்பாவை பாடல் 2 - வையத்து வாழ்வீர்காள்! | Thiruppavai -2
zhlédnutí 163Před 6 měsíci
திருப்பாவை பாடல் 2 - வையத்து வாழ்வீர்காள்! | Thiruppavai -2
திருப்பாவை பாடல் 1 - மார்கழித் திங்கள் | Thiruppavai -1
zhlédnutí 344Před 6 měsíci
திருப்பாவை பாடல் 1 - மார்கழித் திங்கள் | Thiruppavai -1

Komentáře