திருப்பாவை பாடல் 19 - குத்துவிளக்கெரிய | Thiruppavai-19

Sdílet
Vložit
  • čas přidán 2. 01. 2024
  • #thiruppavai #margazhi #day19
    Videography & Editing - Krishna Ganesh
    ராகம்: சஹானா
    தாளம்: ஆதி
    குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
    கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
    வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்
    மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை
    எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
    எத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால்
    தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்
  • Hudba

Komentáře • 4

  • @parkhaejae8581
    @parkhaejae8581 Před 6 měsíci +1

    Listening to my favourite slokam from my favourite singer first thing in the morning be like❤❤🤌🏻🤌🏻

  • @lathaanantharaman8934
    @lathaanantharaman8934 Před 6 měsíci +1

    👌👌👍🤝

  • @sivasenthil7167
    @sivasenthil7167 Před 6 měsíci +2

    தேவாரம் பாடி பதிவிடுங்கள் அருமையாக உள்ளது நன்றி