திருப்பாவை பாடல் 26 - மாலே! மணிவண்ணா! | Thiruppavai-26

Sdílet
Vložit
  • čas přidán 9. 01. 2024
  • #thiruppavai #margazhi #day26
    Videography & Editing - Krishna Ganesh
    ராகம்: குந்தலவராளி
    தாளம்: ஆதி
    மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
    மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
    ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
    பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
    போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
    சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே
    கோல விளக்கே கொடியே விதானமே
    ஆலினிலையாய்! அருளேலோர் எம்பாவாய்
  • Hudba

Komentáře • 1