மோகன ராகத்தில் பத்து பாடல்கள்|S.vidraa|S.dhanusha|beart & editing |S.varunika|

Sdílet
Vložit
  • čas přidán 1. 08. 2020
  • மன்னிக்கவும் பிழையாக எழுதிவிட்டேன் அதற்கு வருந்துகிறேன் மன்னித்துவிடுங்கள்
    #Spபாலசுப்ரமணியம்
    #இளையராஜா
    #மலேசியாவாசுதேவன்
    #Sஜானகி
    #Kசித்ரா
    #வாணிஜெயராம்

Komentáře • 104

  • @muthumeenakshis5799
    @muthumeenakshis5799 Před 3 měsíci

    Wow great singing 👌👌👍👍👏👏👏👏❤

  • @Viswanathansaavi
    @Viswanathansaavi Před dnem

    மன்னிக்கவும்
    மண்ணிக்கவும் அல்ல

  • @vijayalakshmi1886
    @vijayalakshmi1886 Před 3 lety +4

    அருமை இந்த ராகத்தில் திருவாசகம் முற்றோதல் முயற்சி செய்து அப்லோடு செய்யுங்கள்.செல்லங்களுக்கு என் வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நன்றி

  • @supremerubberindustriescoi6059
    @supremerubberindustriescoi6059 Před 9 měsíci +3

    ஆங்காங்கே சுருதி சற்றே பிறழுகிறது. அதனில் கவனம் செலுத்தவும். வாழ்த்துக்கள்.

  • @uthayaselvanuthayaselvan3941

    மோகன ராகத்தில் அமைந்த பாடல்கள் எல்லாம் அருமை வாழ்த்துக்கள்

  • @MettupalayamVasudevan
    @MettupalayamVasudevan Před 11 měsíci +2

    அற்புதம் சகோதரிகளே.
    இசை ஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்த பாடல்களை எடுத்தமைக்கு நன்றி

  • @nandakumarnadarajah7316
    @nandakumarnadarajah7316 Před 3 lety +5

    அருமை 👏👏👏
    செவிகளுக்கு அமிர்தம் 😍
    தொடர்ந்து பகிருங்கள் 💐💐💐
    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @radhamanimahaveer5489
    @radhamanimahaveer5489 Před 11 měsíci +1

    அருமை குழந்தைகளே. அரைகுறையாய் ராகம் தெரியும். மோகனராகம் எனக்கு மிகவும் பிடிக்கும். முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். 👍💐💐⚘️⚘️❤️❤️

  • @velumanik7947
    @velumanik7947 Před 10 měsíci +1

    ஆஹா அருமை வாழ்த்துக்கள் சகோதரிகளுக்கு

  • @kothandaraman8357
    @kothandaraman8357 Před 3 lety +2

    கேட்டு கொண்டே இருக்க வேண்டும். அருமையான பாடல்கள்🙏💕.

  • @rajamichaelmichael6897
    @rajamichaelmichael6897 Před 8 měsíci

    Plz practice. God bless 😊

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Před 3 lety +3

    இரு குழந்தைகளும் மிகவும் அருமையாக பாடியுள்ளார்கள் 👌🌻🌻🌻🌻🙌🙌வாழ்க.

  • @muruganv6118
    @muruganv6118 Před 2 lety +2

    நல்லது. பாராட்டுக்கள்.

  • @MartinA-cl4sj
    @MartinA-cl4sj Před rokem +1

    அருமை அருமை 👌👌👌

  • @Manikandan-ut5ms
    @Manikandan-ut5ms Před rokem +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சூப்பர்

  • @nizhalarasu220
    @nizhalarasu220 Před 3 lety +3

    வாழ்த்து.மக்களிடம் செவ்வியை
    கொண்டு சேர்க்கும் உங்களுக்கு
    மீண்டும்வாழ்த்து

  • @vinayalatha2969
    @vinayalatha2969 Před měsícem

    உண்மை தான் இலை மறைவில் இரண்டு கனிகள் ...

  • @srisritharan7324
    @srisritharan7324 Před měsícem

    மேலும் உங்கள் பாடல்களைக் கேட்க விரும்புகிறோம்.

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 Před 9 měsíci +1

    வாழ்த்துக்கள் 👌🙏😀👍❤️❤️❤️❤️

  • @geethapriyanmookkaiah1395

    அருமை அருமை இன்னும் பல ராகங்களில் வரும் திரைப்பட பாடல்களை பதிவு செய்யவும். வாழ்த்துக்கள்.

  • @prabhavathiv9300
    @prabhavathiv9300 Před 3 lety +3

    சகோதரிகளே மிக சிறப்புமா காதுகளுக்கு இனிமையான இசை விருந்து வாழ்க வளமுடன் நிறைய பாடுங்கள் கேட்க நாங்கள் ஆவலாக இருக்கிறோம் .

  • @arokiajothi7659
    @arokiajothi7659 Před 3 lety +2

    அன்பு சகோதரிகளே வாழ்த்துக்கள்.

  • @kannappan3379
    @kannappan3379 Před 3 lety +2

    அருமை அருமை சகோதரிகளே வாழ்த்துக்கள்

  • @ramansolai3661
    @ramansolai3661 Před 11 měsíci +1

    super very nice voice both of you

  • @systemmanagerelectiondept3034

    Excellent... Best Wishes 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @augustinechinnappanmuthria7042

    Super ❤️ Augustine violinist from Malaysia

  • @veeramusicalsong6967
    @veeramusicalsong6967 Před 9 měsíci +1

    Excellent🎉🎉🎉

  • @evarestfm7890
    @evarestfm7890 Před rokem +1

    சூப்பராக உள்ளது சகோதரி வாழ்த்துகள்

  • @venkatesanmahadevan7291
    @venkatesanmahadevan7291 Před 3 lety +2

    Superb presentation.MV

  • @user-dw3rl4ss5f
    @user-dw3rl4ss5f Před 7 měsíci

    அருமை அருமை மிகவும் சிறப்பாகப் பாடி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  • @swagathasenthil1633
    @swagathasenthil1633 Před 3 lety +3

    👏👏👏👏👏👏super voice guys...😍

  • @anlmadhavannanilanil
    @anlmadhavannanilanil Před 9 měsíci +1

    GM. Don't be afraid.. it is conspicuous....be bold in singing even it is any maiden attempt...gud start...kudos😊

  • @vjcreations322
    @vjcreations322 Před 3 lety +2

    Good to hear 👍

  • @kolam9761
    @kolam9761 Před 2 lety +1

    அருமை அருமை அருமைடா. .,..,

  • @subramanianb
    @subramanianb Před rokem +2

    Sing swarams of Mohana ragam in between at regular intervals so that the listeners can link swaram with lyrics

  • @radhaanbalagan3211
    @radhaanbalagan3211 Před rokem

    Beautiful❤small request. Plz improve ur pronunciation. Otherwise ❤lyyyyy. Radha Anbalagan from Pollachi😍

  • @SmartBoy-bb5ph
    @SmartBoy-bb5ph Před 2 lety

    அருமை❤️ சிவரஞ்சனி படுங்களே pls🙏

  • @rajappanagarajan2714
    @rajappanagarajan2714 Před 8 měsíci

    👌👌 wonderful 👍 congrats 👍

  • @makesmasliveentertainer3531

    வாழ்த்துக்கள்

  • @rajasekaran7285
    @rajasekaran7285 Před 3 lety +1

    அருமையான முயற்சி

  • @Tamil_info_for_All
    @Tamil_info_for_All Před 2 lety

    அருமை 👏👏👏

  • @highersecondarychemistry4434

    Sing in all ragas best wishes

  • @josephyagappan1896
    @josephyagappan1896 Před 3 lety +1

    மிக அருமயான முயற்சி..
    Keep it up!!

  • @srisritharan7324
    @srisritharan7324 Před 2 lety

    இனிமை, நன்றி.

  • @user-jn9nm3wy9d
    @user-jn9nm3wy9d Před 3 lety +2

    அருமை.ஒவ்வொரு ராகத்தின் விளக்கமும் அதன் பாடல்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.ஆனால் மண்ணிக்கவும் என்பது தவறு.மன்னிக்கவும் என்பதே சரி.திருத்திக்கொள்ளுங்கள்

  • @921941rn
    @921941rn Před 10 měsíci +1

    மன்னிக்க முடியாதது மண்ணிக்கவும்

  • @selvamarumugam9071
    @selvamarumugam9071 Před 3 lety +1

    தவறு ஒன்றே ஒன்றுதான்
    *மன்னித்தோம்* (ன்) வரவேண்டும்!!!
    வாழ்க வளர்க!!!

  • @sekarsairanjith3736
    @sekarsairanjith3736 Před 3 lety +1

    Arumai akka

  • @poornakalasabarinathan7112

    Excellent sister's

  • @vishnumn7098
    @vishnumn7098 Před 3 lety +1

    Good efforts. Keep it up.

  • @highersecondarychemistry4434

    Super super keep it up

  • @jpijacob
    @jpijacob Před 3 lety +1

    அருமை

  • @violinvasanthkumar9043
    @violinvasanthkumar9043 Před 2 lety +1

    Super sir thank u

  • @neethufebial4242
    @neethufebial4242 Před 8 dny

    Good effort. But it need confident singing. Try to do well.

  • @humanmindstech4393
    @humanmindstech4393 Před 3 lety +1

    Super

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Před 4 měsíci

    சகோதரிகளே மெய்மறக்க செய்தது 🙏👍
    Divine stores ladies collections channel .

  • @shanthanikalimuththu9480

    Super ma

  • @user-cy5ld8ob1r
    @user-cy5ld8ob1r Před 5 měsíci

    மன்னிக்கவும்

  • @shammahs4074
    @shammahs4074 Před 5 měsíci

    Great

  • @rcsekar3897
    @rcsekar3897 Před rokem

    மன்னிக்கவும் என்று இருக்க வேண்டும்.

  • @neetstudy1169
    @neetstudy1169 Před 8 měsíci

    Good and super

  • @SureshSuresh-ym6pq
    @SureshSuresh-ym6pq Před 3 lety

    Good ...
    👌👌👌👌

  • @babukrishnan6544
    @babukrishnan6544 Před 3 lety +1

    குரல் வளம் உள்ளது. சுருதி முக்கியமான ஒரு விஷயம். பாட பாட வந்துவிடும்.

  • @gangaijayachandra9143
    @gangaijayachandra9143 Před 9 měsíci

    மன்னிக்கவும் பிழையை திருத்தவும்

  • @srirankan2651
    @srirankan2651 Před 2 lety +1

    இரவு தூய்கும் தூரம்……….

  • @rajendiranj4977
    @rajendiranj4977 Před 2 měsíci

    வாயை திறந்து நல்லா பாடவேண்டும். பாத் ரூம் பாடகி போல இருக்கு

  • @SS-hv4uf
    @SS-hv4uf Před 2 lety +2

    பழைய பாடல்களில் அதாவது 50s & 60s காலகட்டத்தில் வந்த பாடல்களில் கர்நாடக ராகங்களை முயற்சி செய்யலாம்

  • @avmrajan8730
    @avmrajan8730 Před 3 lety +1

    மன்னிக்கவும். மண்ணிக்கவும் இல்லை.

  • @natarajanramaswamy6191
    @natarajanramaswamy6191 Před 3 lety +2

    Congratulations. Keep going

  • @user-xe4fj3ss5b
    @user-xe4fj3ss5b Před 9 měsíci +1

    இசை பாடல்கள் அதற்குரிய கிரகங்கள் வீடியோ போடவும் 27 நட்சத்திரம் இராக name சௌந்தர்ய லஹரி🦚🦚 இசை பாடல் பிளீஸ் 💅💅 ஜோதிட ஆர்வலர் களுக்கு learn இசை ச ரி க ப த ம 💅இசை பாடல்கள

  • @EEzham86
    @EEzham86 Před 2 lety

    ❤️❤️❤️❤️❤️♥️♥️♥️🤗🤗🤗👍👍👍🙏🙏🙏

  • @valarmathiraja9547
    @valarmathiraja9547 Před 3 lety +3

    அருமையான முயற்சி. வாழ்த்துக்கள் 💐ஆனால் ழ.கர ள..கர உச்சரிப்பை சரி செய்துக் கொள்ளுங்கள்

  • @muthukumarm6608
    @muthukumarm6608 Před 3 lety +1

    Enkum Raaja ethilum raja

  • @vishnumn7098
    @vishnumn7098 Před 3 lety +1

    You could have included 1 ragam paadalodu from the film Ananda Ragam, pl.

  • @pradeepsakthivel3109
    @pradeepsakthivel3109 Před 3 lety +1

    Good attempt

  • @rajendiranj4977
    @rajendiranj4977 Před měsícem

    நேரம் கண்டேன்.....pitch இல்லை

  • @rajendiranj4977
    @rajendiranj4977 Před měsícem

    Bathroom singers 😅😂

  • @highersecondarychemistry4434

    2. 4. Thala padal. 3. 4. 4 4. 6. 8. 7 8. 5 8. Thala padal padungal

  • @anilnadaikkave
    @anilnadaikkave Před 7 měsíci

    Shruti issues!

  • @ArumugamArumugam-bo6go

    Muyarchi vellattum

  • @rajendiranj4977
    @rajendiranj4977 Před 2 měsíci

    There is no pitch,சங்கதி both are

  • @sagayaprabu4152
    @sagayaprabu4152 Před 3 lety

    We play tabla. sell we join with you.

  • @aganesan1292
    @aganesan1292 Před 10 měsíci

    No Shruthi in the singing
    Wasteful listening

  • @rasubramanian1160
    @rasubramanian1160 Před 5 měsíci

    முதலில் 'ழ ' சரியாக உச்சரிக்க வேண்டும்

  • @pqakeshprakash2896
    @pqakeshprakash2896 Před 9 měsíci

    red colours dress worn blacky singing ugly method of good song of thogay ila mayil aada .song.
    His tongue ழ did not sung .
    Actually who sung the song ,
    "எளுதிடுமோ,
    தோ
    கை
    இவள் விலி னு பாடுறாள்.
    She seems south side girl..then Who did she not use

  • @kandaswamy7207
    @kandaswamy7207 Před rokem

    மண்ணிக்கவும் அல்ல
    மன்னிக்கவும்

  • @kumarasamyjeyakala2191

    Super