Video není dostupné.
Omlouváme se.

Mogana ragam | tamil cini songs | sinima songs with ragas | identify ragas

Sdílet
Vložit
  • čas přidán 31. 12. 2023
  • #carnaticmusic #sangeethamedai #moganam #filmsongs
    Online Music Class Contact :8248744120
    No age Limit
    We take online class all over the country
    shrivinayagaacademy@gmail.co
    we take these following classes:
    1.Carnatic Vocal
    2.Bhajan songs
    3 . flim song coaching
    4. Drums

Komentáře • 32

  • @user-bh4qd4gr9z
    @user-bh4qd4gr9z Před 4 měsíci +8

    மோகனம்
    ❤28ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும்
    ❤5வது சக்கரத்தின்
    ❤4 ஆவது இராகமாகிய ❤ஹரிகாம்போஜியின் ஜன்னிய இராகம் ஆகும்
    ❤மோகன ராகத்தில்❤❤
    அமைந்த
    பாடல்கள்❤
    _படங்கள்
    1. நின்னுக்கோரி வர்ணம்❤ _ அக்னி நட்சத்திரம்
    2. தில்லை அம்பல நடராஜா❤ _ ஸௌபாக்யவதி
    3. ஆஹா இன்ப நிலாவினிலே❤ _மாயாபஜார்
    4. காற்று வெளியிடை❤ _கப்பல் ஒட்டிய தமிழன்
    5. என்னை முதல் முதலாக பார்த்த போது ❤ _பூம்புகார்
    6. மலர்கள் நினைந்ன❤ _இதயகமலம்
    7. துள்ளாத மனமும்❤ _கல்யாணப்பரிசு
    8. நிலவும் மலரும் பாடுது❤ _தேன் நிலவு
    9. பாடும் போது நான் தென்றல் காற்று ❤ _நேற்று இன்று நாளை
    10. இறைவன் வருவான்❤ _ சாந்தி நிலையம்
    11. பன்சாயி❤ _ உலகம் சுற்றும் வாலிபன்
    12. சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு❤ _ சவாலே சமாளி
    13. என்ன பார்வை❤ _ காதலிக்க நேரமில்லை
    14. கங்கை யமுனை❤ _ இமயம்
    15. அந்த நாள் முதல்❤ _ பாவ மன்னிப்பு
    16. நீலக் கடலின் ஓரத்திலே❤ _ அன்னை வேளாங்கண்ணி
    17. பிரியா பிரியா❤ _ கட்டபொம்மன்
    18. வெள்ளரிக்காய் பிஞ்சு❤ _ காதல் கோட்டை
    19. கன்னண் ஒரு கை குழந்தை❤ _ பத்திரகாளி
    20. A B C நீ வாசி❤ _ ஒரு கைதியின் டைரி
    21. கண்மணியே❤ _ 6ல் இருந்து 60வரை
    22. மின் கொடி தேரில்❤ _ கரும்பு வில்
    23. நிலவு தூங்கும் நேரம்❤ _ குங்கும சிமிழ்
    24. இதயம் ஒரு கோவில்❤ _ இதயக் கோயில்
    25. ஆலோலங்கிளி❤ _ சிறைச்சாலை
    26. ஆத்தோறம் காத்தாட❤ _ எங்கேயோ கேட்ட குரல்
    27. கம்பன் ஏமாற்தான்❤ _ நிழல் நிஜமாகிறது
    28. கஸ்தூரி மானே❤ _ புதுமை பெண்
    29. ஒரு கணம் ஒரு யுகமாக❤ _ நாடோடி தென்றல்
    30. ஒரு தங்க ரதத்தில்❤ _ தர்ம யுத்தம்
    31. தேன் மல்லி பூவே❤ _ தியாகம்
    32. திரு தேரில் வரும் சிலையோ❤ _ நான் வாழ வைப்பேன்
    33. வான் மேகங்களே❤ _ புதிய வார்ப்புகள்
    34. வந்ததே❤ _ கிழக்கு வாசல்
    35. கீதம் சங்கீதம்❤ _ கொக்கரக்கோ
    36. இரு பறவைகள்❤ _ நிறம் மாறாத பூக்கள்
    37. பூவில் வண்டு கூடும்❤ _ காதல் ஓவியம்
    38. வாண் போளே வண்ணம்❤ _ சலங்கை ஒலி
    39. பால் போலே பதினாறு❤ _ பாயிஸ்
    40. போராலே பொன்னுத்தாயி❤ _ கருத்தம்மா

    • @user-bh4qd4gr9z
      @user-bh4qd4gr9z Před 4 měsíci

      For more information follow
      simulationpadaippugal.blogspot.com/2006/09/04.html

    • @sivarajponusamy8414
      @sivarajponusamy8414 Před 3 měsíci

      Very thanks brother please your cell number

    • @rajanrg
      @rajanrg Před měsícem

      எண்ணாலும் எழுத்தாலும் பாடல்களை தொகுத்த பணி அருமை. நன்றி

    • @k.k.mangalam4738
      @k.k.mangalam4738 Před měsícem

      Super film songs ..thanks for sharing

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 Před 15 dny

    உலகின் பிரபலமான ராகம்

  • @kavithakowshalya5228
    @kavithakowshalya5228 Před 22 dny

    இசை சேவை தொடரட்டும்🎉🎉🎉🎉

  • @venkatesanr3912
    @venkatesanr3912 Před 25 dny

    ❤ இதயம் கனிந்த பதிவு
    வாழ்த்துக்கள் அம்மா❤

  • @rajanrg
    @rajanrg Před měsícem +3

    இளையா கிங் சார் லிஸ்ட்தான் அதிகம் இருக்கிறது. இருந்தாலும் தேசிய விருது பெற்ற கருத்தம்மா போறாளே பொண்ணுதாயி ஏஆர் ரகுமானின் வண்ணமும் மிளிர்கின்றது. நன்றி சங்கீத மேடை. 💜💜💜💜💜

  • @chillywilly2692
    @chillywilly2692 Před 17 dny

    Ilayaraja's favourite Raaga

  • @susheelasunder9733
    @susheelasunder9733 Před 4 měsíci +1

    Arumai arumai .I like it very much.

  • @muthumaheswaranpandian8320
    @muthumaheswaranpandian8320 Před 6 měsíci

    பார்க்காதே-ஜென்டில்மேன்,AVM BANNER MUSIC,தமிழ்த்தாய்வாழ்த்து

  • @radhika7209
    @radhika7209 Před 7 měsíci

    நன்று.

  • @ramasamyv317
    @ramasamyv317 Před měsícem +1

    சரி இனி ஈசியா ராகம் கண்டுபிடிக்க முடியும். ஏற்கனவே ராகங்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. அதனால் தான் இசை அமைக்க முயலும் ஒருவர் இதில் தான் அமைக்க போகிறேன் என்று சொல்லி கொண்டு கவனம் சிதறாமல்
    கோர்வை சேர்வை க்கு போகிறார்கள். அது படைப்புகள் வருவதற்கு துணை புரிகிறது. ஆனால் நீங்கள் எடுத்துக் கொண்டு இருக்கும் இந்த பயிற்சி வகுப்புகள் எல்லாம் ஏற்கனவே வந்த பாடலுக்கு ராகம் காணலாம் என்பது புதிய பாடல் வருமா இதில்? அல்லது உங்கள் பயிற்சிகள் பாடல்கள் உற்பத்தி செய்து இருக்கிறதா.

  • @dr.thasmaiya396
    @dr.thasmaiya396 Před 4 měsíci +2

    Excellent.Un perai sonnale from dum dum dum , kukukoo koovum kuyil from valli movie has to be added to this list mam..

  • @yazhdhasan7953
    @yazhdhasan7953 Před 3 měsíci +1

    மோகனம் தமிழ் பண்ணில் இதன் பெயர் முல்லைத்தீம்பாணி. முல்லைப்பண் என்பது செம்பாலையான அரிகாம்போதிதான்.பார்க்க ஐந்தொகை மரபு,சிலப்பதிகாரம்.🙏

  • @friendofloyalty6091
    @friendofloyalty6091 Před 2 měsíci

    Nice

  • @samdavison.asamdavison.a8535

    Super🎉🎉🎉🎉

  • @user-eu6gx9dj5d
    @user-eu6gx9dj5d Před 7 měsíci

    Thank you

  • @kitchenflavoursbydiya9352
    @kitchenflavoursbydiya9352 Před 5 měsíci

    Pls upload all raagam

  • @V.sridharSridhar
    @V.sridharSridhar Před 7 měsíci +1

    நன்றி
    எவ்வாறு மெட்டு அமைப்பது.

  • @MohanRaj-hz3fm
    @MohanRaj-hz3fm Před měsícem

    Pls all ragam uplod

  • @dhanasekar1985
    @dhanasekar1985 Před 7 měsíci

    Super, add more ragam and its songs

  • @user-bh4qd4gr9z
    @user-bh4qd4gr9z Před 4 měsíci

    ❤🎉

  • @streetyflowers8036
    @streetyflowers8036 Před 18 dny

    ஐயோ... இதில் பல பாடல்கள் மோகனம் இல்லை...😮💁

  • @user-ro3zm9ym4d
    @user-ro3zm9ym4d Před 6 měsíci

    😂😂😂 Super master Thankyou

  • @ramaswamyanysharma9417
    @ramaswamyanysharma9417 Před 2 měsíci +1

    Please alter sinima to cinema wrongly spelt

  • @Tharan1975
    @Tharan1975 Před 7 měsíci

    How to connect you?