Video není dostupné.
Omlouváme se.

"சுத்த தன்யாசி" ராகத்தை அறிந்து கொள்வோம் - Learn how to identify Carnatic Raga Suddha Dhanyasi

Sdílet
Vložit
  • čas přidán 13. 08. 2024
  • "சுத்த தன்யாசி" ராகத்தை அறிந்து கொள்வோம் - How to identify Carnatic Raga Suddha Dhanyasi. Improve your hearing sense by listening to songs in the same raga repeatedly..
    Note :: Notation for the song "Malayil Yaro" given in the bottom of this description
    ⏱️ Time Stamp ⏱️
    - - - - - - - - - - - - - - -
    0:00 Learn to identify raga suddha dhanyasi
    1:11 Arohanam and Avarohanam of Suddha dhanyasi Raga
    2:26 Malaiyil yaro manadhodu pesa
    3:30 Raghavane Ramana Raghunatha
    4:04 Vizhiyil Vizhundhu Idhayam Nuzhaindhu
    4:40 Neeye endrum unakku nigaranavan
    5:27 Kangal enge nenjamum enge
    6:19 Thottaal poo malarum
    🎬 - Most recent videos :
    = = = = = = = = = = = = = =
    ▶️ "How to Identify Ragas" : • ராகங்களை கண்டுபிடிப்பத...
    ▶️ "Poo Vannam" Azhiyadha KolangaL- Keyboard Tutorial
    • Learn Tamil Cine Songs...
    = = = View/Download = = =
    ▶️ Notes for "Thottaal Poo Malarum" song : docs.google.co...
    BM Institute of Indian Music offers Online Classes for Indian Music/ Western Music on Keyboard..
    = = = = Official Websites = = = =
    ▶️ bhmurali.com/
    ▶️ www.learnkeyboa...
    = = = Social Media = = =
    ▶️ / channel
    ▶️ / bhmurali2003
    ▶️ / bh_murali
    We are in the process of uploading high quality Carnatic lessons for vocal and keyboard. Please Subscribe to get all our videos on time, and share the videos to your friends.. Your valuable suggestions are also welcome.
    I have explained the method to identify ragas. Identifying carnatic ragas is not a magic. Even those who have no music knowledge can do it. Hearing is one of the 5 senses gifted to us by GOD. If we use it properly, we can easily identify ragas.
    Different ragas are nothing but different permutation combinations of sounds with some specific rules. A little bit of focus in the combination of sounds and constant listening of music can help one to understand and identify ragas.
    More Cine songs based on this raga ::
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    -poovarasamboo pooththaachi
    -punjai undu nanjai undu
    -Gori tera gaon bada pyara (Hindi)
    -Enna solli paaduvatho
    -Manjolai kiLi dhano
    -poojaikketha poovidhu
    -pudhiya poovidhu pooththadhu
    Popular Carnatic Songs in this raga :
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Himagiri thanaye (H.N.Muthiah Bagavathar)
    Subrammanyena (Muthuswami Dikshitar)
    Narayana (Purandaradasar)
    Enthanerchina (Thyagarajar)
    Notation for Malaiyil Yaro Song ::
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Transpose : +2
    Use black keys for G & N.. Others are white
    Pallavi
    - - - - - -
    1 - - - P N M P , S' , , N P , P P
    P , , G M , P , - - - - - - - - (X2)

    2 - - P P , G , S S , , , M G M M
    P - P P , G , S S , , , , , , , (X2)
    3 G' S' S' G' , , , , , , , , M' G' S' S'
    S' , , , , , , G' N S' N P , , P N
    G' S' S' G' , , , , , , , , M' G' S' S'
    S' , , , , , , G' N S' N P , , - - (X1)
    Repeat 1
    Charanam
    - - - - - - - - -
    4 P N N , , P N N S' N S' N N P P ,
    P , G , M N P , , , , , - - - - (X2)

    5 P N S' G' , G' , G' M' G' G' S' S' , N P
    P N S' G' , G' , G' M' G' G' S' S' , , , (X2)
    Repeat 3
    Repeat Pallavi (1X2 times)
    Repeat Charanam & 3
    Repeat Pallavi (1X2, 2X2, 3X2)
    #shreeraagam
    #bhmurali

Komentáře • 415

  • @chandrikavenkatesanvenkate7704

    யாரப்பா நீங்க முகம் காட்டாமல் குரலில் மயக்குறீங்க 🙏. கலக்குறீங்க 🌹🌹ஆசீர்வாதங்கள் 🙏

  • @ossammob5730
    @ossammob5730 Před 4 lety +20

    your voice also excellent Sir

  • @kathaineram462
    @kathaineram462 Před 3 lety +1

    மிக மிக மிக அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை. பாமரனுக்கும் புரியும் உமது விளக்கம்.வாழ்க உங்கள் இசை பயணம். வளர்க உமது பணி.நீண்ட நாள் வாழ்க வளமுடன்.எதுவுமே விளக்கி செல்வதில் தான் இருக்கு இசையோ,பாடமோ,ஆன்மீகமோ யாதாகிலும். உமது விளக்கமும்,விளக்கிய விதமும் அருமை.உங்களது ராகங்களை கண்டுபிடிப்பது பற்றிய பதிவை பார்த்தேன்.அதற்கும் சேர்த்து தான் இந்த எனது விமர்சனம். பல்லாண்டு நலமுடன் வாழ்க.

  • @vamana4239
    @vamana4239 Před 3 lety +2

    அருமை.. அருமை...இது போல் பழைய பாடல்கள்... இடைக்கால பாடல்களை ஒரே ராகங்களில் தாருங்கள்.

  • @MrMurleedhar
    @MrMurleedhar Před 3 lety +1

    I'm a Musician, More than 23 yrs in Music Industry...,.also doin Services Electronic Instruments, like Keyboard, Electronic Sruthi (Digital) Etc

  • @radhakrishnansubramanian6279

    Very good. I have added a few songs for the viewers to learn more about Suddha Dhanyasi ragam.
    1. ஆயிரம் மலர்களே மலருங்கள்.
    2. தீபங்கள் ஏற்றும்
    3.என்ன சொல்லி பாடுவதோ.
    4. ஹேய் உன்னை தானே.
    5.காதல் வானிலே காதல் வானிலே.
    6.காலையில் கேட்குது கோயில் மணி.
    7. கலகலக்கும் மணியோசை.
    8.மனசு மயங்கும் மௌன ராகம்.
    9.நான் காணும் உலங்கங்கள்.
    10. நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே
    11.நதியோரம்
    12. ஓ மானே மானே
    13.ஒரு பூங்காவனம்
    14.பூந்தளிர் ஆட
    15. பொத்தி வச்ச மல்லிக மொட்டு
    16.புஞ்சை உண்டு நஞ்சை உண்டு.
    17.செம்பூவே பூவே
    18. சிறு பொன்மணி அசையும்.
    19. வா பொன்மயிலே.
    I think it is more than sufficient for people to understand and learn Suddha dhanyasi ragam.
    If you apply த1 instead of ப, the raga will be changed to hindolam/ malkauns.

    • @shreeraagam
      @shreeraagam  Před 3 lety +1

      Yes, his favourite raga is suddha dhanyasi. He has composed maximum nunber of songs in this raga. You can also add பூ... மா...லை ஒரு பாவை ஆனது

    • @kamalamanikundumani2568
      @kamalamanikundumani2568 Před 2 lety

      Sir
      Ayiram thamarai mottukkale enna ragam pls

    • @radhakrishnansubramanian6279
      @radhakrishnansubramanian6279 Před 2 lety

      @@kamalamanikundumani2568
      சுபபந்துவராளி

  • @SARA191097
    @SARA191097 Před 4 lety +6

    மிக அருமை. நீங்கள் என்னுடைய மானசீக குரு. உங்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள். பணி சிறக்கட்டும். இந்த வீடியோ பார்த்த அரை மணிநேரத்தில் இதில் கூறப்பட்ட மூன்று பாடல்களை என்னால் கீபோர்டில் வாசிக்க முடிந்தது.நன்றி

    • @shreeraagam
      @shreeraagam  Před 4 lety +2

      மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்..

    • @jacobt5285
      @jacobt5285 Před 2 lety

      Thanks
      Vaalka Valamudan

  • @PadmanarayananA
    @PadmanarayananA Před 2 lety +4

    This is Padmanarayanan Aravamudhan. I happened to see your video lesson by googling. I am very much impressed. I like your tutoring of identification of raaga through the known film songs is a wonderful idea. I started learning identification of ragas through your video. Request you to release all the ragas which are in vogue in the cine songs for the benefit of all music lovers like me. Keep it up sir. Thank you.

  • @trsramamoorthytdr5271
    @trsramamoorthytdr5271 Před 6 měsíci

    அருமை அருமை தொடரட்டும் சிகரங்கள் நகரட்டும்
    உம் பக்கம்

  • @akshayamultiartyogananthar5196

    தங்களால் நிறைய விஷயங்கள் அறிந்துகொண்டேன். அறிந்து கொண்டிருக்கிறேன்.எனக்கு ஒரு சந்தேகம். ராகத்திற்கான இலக்கணப்படி பல்லவி அமைக்கிறார்கள். அதே போல அந்த ராகத்திற்கான சரண சுரங்கள் என இலக்கணங்கள் உள்ளனவா என விளக்க வேண்டும் ஐயா🙏🙏🙏

  • @senthilsaminathank8909
    @senthilsaminathank8909 Před rokem +1

    இந்த பாடல்கள் அத்தனையும் தினமும் பாடிவிடுவேன். ஆனால் இந்த ராகம் என்று தெரியாது. இப்போது தெரிந்து கொண்டேன்.

  • @sbaustx
    @sbaustx Před 3 lety +7

    Beautifully captured and explained sir. Thanks a lot on explaining suddha dhanyasi

  • @venkatachalamr6725
    @venkatachalamr6725 Před 2 měsíci

    அருமையான
    முயற்சி.

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 Před 3 lety +1

    Vanakam sir. Neenga aroganam and avaroganam padumbidhey'vizhiyil vizhundhu 'song kandupudichitten sir. thank you so much for your wonderful teaching method. Vaazhga valamudan.

  • @gurumurthy2336
    @gurumurthy2336 Před 3 lety +5

    Sir, You are having excellent teaching skills by giving hard things in a simple way and more timing more excellent. GOD BLESS

  • @rajanrg
    @rajanrg Před 8 měsíci

    அருமை சார். இரு வருடங்கள் ஓடினும் கூட புதிதாகவே இருக்கும் மாஜிக். வாழ்த்த வார்த்தைகள் போதாது. நன்றி

  • @MrMurleedhar
    @MrMurleedhar Před 3 lety +3

    Good, Great thought for Upcoming Musicians....

  • @peermohamed2462
    @peermohamed2462 Před 2 lety +2

    பஞ்ச் சுர ராகங்களாக
    தேர்வு செய்தால் ஆரம்ப
    நிலை ரசிகர்களுக்கு
    ராக் பரிச்சயம் எளிதாக
    இருக்கும்.என் அனுபவம்.
    இப்படி 50 ராகங்கள் நான்
    அறிந்து கொண்டேன்.

  • @kandhiselvanayagam7381

    சிறப்பான வழிகாட்டுதல். நன்றி

  • @venkatachalampandian837
    @venkatachalampandian837 Před 3 lety +4

    Neat and simple explanation on identifying ragas in cine songs.

  • @leojohnm2978
    @leojohnm2978 Před 3 lety +5

    It is a gift to understand ragas and very ,very thanks to you!

  • @natarajandhandapani1444
    @natarajandhandapani1444 Před 4 lety +1

    மிக அருமை யான எளிமையான விளக்கங்கள். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

  • @jithamithra7997
    @jithamithra7997 Před 3 lety +9

    Excellent Murali. This is meant for a layman's understanding,I believe. Fantastic job. Keep rocking. Accidentally I tumbled upon this channel. When the voice appeared familiar I dug into the details and was pleasantly surprised. Wishing you all the best. 👏👏👏👏👍
    Jithamithra

  • @jeyaramguru7718
    @jeyaramguru7718 Před rokem

    உங்கள் குரலைக் கேட்டு கொண்டே இருக்கலாம் அவ்வளவு இனிமை...

  • @sitalakshmiarjunarao395
    @sitalakshmiarjunarao395 Před 3 lety +3

    Excellent !! stumbled upon this by accident.......Glad , i did.....Really well explained

  • @raviichandran2910
    @raviichandran2910 Před 3 lety +1

    ஐயா மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி!

  • @karthikeyanmahalingam2950

    மிகவும் நன்றாக புரியும்படி சொல்லித் தருகிறிர்கள் சார்..நன்றி..

  • @a.kalaramana.kalaraman6777

    Vanakkam nan carnataka music harmoniyam kathukondu erukkeren.enakku migavum payanaga ullathu.ragathai thelivaga arinthukolgiren.thansyou.sir veryvery happy for music.

  • @user-cy5ld8ob1r
    @user-cy5ld8ob1r Před 2 lety +2

    நீங்கள் கொடுத்த பாடலில் உதாரணமாக மெட்டி ஒலி காற்றோடு! சாயல் தெரிகிறது! மகிழ்ச்சி!!🌾💐💐💐💐

    • @shreeraagam
      @shreeraagam  Před 2 lety +1

      perfect..

    • @user-cy5ld8ob1r
      @user-cy5ld8ob1r Před 2 lety

      @@shreeraagam மகிழ்ச்சி சார்! தொடருங்கள் உங்கள் பணியை!

  • @MohanMohan-hg2oh
    @MohanMohan-hg2oh Před 3 lety +3

    Really excellent voice you have God bless you alot

  • @kandiahjegatheeswaran4582
    @kandiahjegatheeswaran4582 Před 2 měsíci

    அருமை.உங்கள் சேவைக்கு நன்றி

  • @muthumuthu6883
    @muthumuthu6883 Před 3 lety +3

    Your voice is very nice to hear while u singing brother..

  • @sabaratnammurugananthan4607

    பழைய பாடல்களையும் இணைத்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி சார்.

    • @shreeraagam
      @shreeraagam  Před 4 lety +2

      உண்மையில் பழைய பாடல்களில் உள்ள இசையின் ஆழமும் வரிகளின் தெளிவும் தற்போது இல்லை...

  • @yuvarajr5862
    @yuvarajr5862 Před 2 lety +2

    Excellent Brother Thank you so much for your good job

  • @kenduraghav
    @kenduraghav Před 19 dny

    Wow 🤩 this ragam and your voice is mesmerising

  • @jambunathanv7043
    @jambunathanv7043 Před 3 lety +4

    Explanation by you is praiseworthy!
    Suggest the samples are sung by a female musician to help you and to enlist more viewers! All the best!

  • @gayathrinarayanan8100
    @gayathrinarayanan8100 Před rokem +1

    Ahaa ...I was so worried like how to understand ragas...these videos are like a treasure to me 🙏🙏 Kodi thanks sir 🙏🙏🙏🙏

  • @josephbenjamin6903
    @josephbenjamin6903 Před 2 lety +1

    Sometimes I was really excited a lot by songs because which based on particular raga now I got ragas are emotions. Sir thanks for ur service for human being like me.

  • @a.k.d.7155
    @a.k.d.7155 Před rokem

    மிக அருமை

  • @kandiahjegatheeswaran4582

    அருமை

  • @babukrishnan6544
    @babukrishnan6544 Před rokem

    🎉மிகவும் சரி. நான் இப்படித்தான் கத்துகொண்டேன்..... அற்புதம் ஜி

  • @soundappann.v6665
    @soundappann.v6665 Před rokem +1

    நன்றி மகிழ்ச்சி நன்றிகள் கோடி

  • @subramaniamisaipriyan8297

    அருமை ஐயா👏👏👏👏👏❤❤❤❤

  • @sundarimanimurugan1077
    @sundarimanimurugan1077 Před 3 měsíci

    Super singing and explanation.👍👌

  • @dancedance3314
    @dancedance3314 Před 2 lety

    குருஜி thank நீங்க ஆரம்பத்துல சரிகா னு சொல்லும்போது
    எனக்கு விழியில் விழுந்து சாங் ஞாபகம் வந்துருச்சு
    எனா அதுலயும் சாரிக்கணு varum

  • @sssvragam
    @sssvragam Před 3 lety +1

    அருமை தொடர்க உமது நற்பணி இவண் sssv ragam

  • @rpsivan2000
    @rpsivan2000 Před 2 lety

    சார் சூப்பரா பண்னுகிறீர்கள் வாழ்த்துக்கள்
    நன்றி

  • @vengateshanvengateshan2491

    சார் அருமை மிக அருமை உங்கள் விளக்கம் நன்றாக புரிகிறது மிக்க நன்றி

  • @justclips5471
    @justclips5471 Před 9 měsíci

    Your teaching way is too good

  • @rajeswari.s9670
    @rajeswari.s9670 Před 7 měsíci

    Super excellent job sir very useful for us

  • @chandrasekaran3067
    @chandrasekaran3067 Před 3 lety +1

    Very very exvellent Sir
    Now only i noted and heard
    Your voice, explanation, etc etc are wonderful.
    Hats off to you Sir
    I give 100/100 marks
    I would like to hear more from you Sir
    God Bless
    💐💐💐💐💐💐

  • @sulalithamogre2624
    @sulalithamogre2624 Před 10 měsíci

    Excellent rendition perfect description of all the swaras of shuddadhanyasi

  • @sasi2206
    @sasi2206 Před rokem +2

    Sir, you are a great Tutor. Explaining everything very well. Awesom videos. You voice is your asset. Love your way of singing and making a layman understand the ragas. Thank you.

  • @vssatagopan
    @vssatagopan Před 7 měsíci

    Wonderful attempt. Goodluck

  • @subramanianmani3375
    @subramanianmani3375 Před měsícem +1

    அதிகமான வீடியோ போடுங்க சார்

  • @Vijayalakshmi-tc9gs
    @Vijayalakshmi-tc9gs Před 3 lety +2

    🙏 Excellent Sir🙏 thanks a lot for your kind information 🙏

  • @venkataramanradhakrishna6920

    Fine approach

  • @kamaraj8120
    @kamaraj8120 Před 3 lety

    ஐயா நான் கீ போர்டு விரல் பயிற்சி வகுப்பு போகிறேன் நீங்கள் சொல்வது போன்றே சுத்ததன்யாசி ராகத்தின் சுரங்களை வாசித்து பார்த்தேன் அருமையாக வருகிறது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது அந்த ராகத்தின் பாடல்களை வாசிக்க எப்படி விரல் அசைவை கொடுக்க வேண்டும் அதற்கு எளிமையான வழி இருந்தால் சொல்லுங்கள்.

  • @krishnamoorthyvaradarajanv8994

    👍மிக‌அருமை...
    நன்றி....
    வாழ்க 👍

  • @balaraman9954
    @balaraman9954 Před 11 měsíci

    Excellent way of teaching classical music.

  • @soundararajc7309
    @soundararajc7309 Před rokem

    நல்லா விளக்குறீங்க சார். நன்றி

  • @7startailorstar723
    @7startailorstar723 Před 2 lety +1

    அருமை sir good 👍 👍 நைட்

  • @panchendrarajankandiah6572

    Lovely.

  • @RRCreations27
    @RRCreations27 Před 2 lety

    Indru subscribe செய்துள்ளேன். சொல்லிதரும் விதம் என்னை கவர்ந்தது

  • @kirubaganeshcanada
    @kirubaganeshcanada Před 3 lety +1

    Excellent demo thank you verymuch sir

  • @josephraj6506
    @josephraj6506 Před 10 měsíci

    மிக்கநன்றிSir

  • @augustinechinnappanmuthria7042

    Arumaiyana pathivu Ana vlaga valamuden palandu ❤️

  • @user-yi1nx5zv3x
    @user-yi1nx5zv3x Před 20 dny

    Super voice

  • @narayanankaniyan6619
    @narayanankaniyan6619 Před rokem

    Excellent..
    U r very good ஆசான்

  • @BalaKrishnan-io8du
    @BalaKrishnan-io8du Před rokem +1

    அருமையான பகிர்வு👍👌

  • @kulalvaimozhinadarajan7189

    Mahat'thaana arumaiyaana pani
    Vaazhka valamudan

  • @dailyincome_
    @dailyincome_ Před 3 lety

    அருமை குருநாதா

  • @ArulKumar-ub3wh
    @ArulKumar-ub3wh Před 9 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉theiveegam.unga kural .

  • @krishnamurthy-4941
    @krishnamurthy-4941 Před měsícem

    Super sir v nice me carnatic music teacher from ooty

  • @ganeshta2427
    @ganeshta2427 Před 4 lety +4

    Excellent initiative sir. Nice way of explaining. This will definitely help. 🙏🏻🙏🏻

    • @shreeraagam
      @shreeraagam  Před 4 lety

      I saw your email.. I am keeping in mind all your points, and will try to post some stuff based on that..

  • @sakkariyass2886
    @sakkariyass2886 Před 3 lety +1

    புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு, மிக வித்யாசமான சுத்ததன்யாசி ராக பாட்டு, சரிதானுங்க சார் (YOUR DISCRIPTION IS OBVIOUSLY LOVELY

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb Před 4 měsíci

    Amazing job

  • @pnlraojaya4602
    @pnlraojaya4602 Před 2 lety +1

    Unique voice 👌

  • @rajilakshmi7521
    @rajilakshmi7521 Před 4 měsíci

    Excellent 👍

  • @rajappanagarajan2714
    @rajappanagarajan2714 Před 4 měsíci

    Arumai arumai....

  • @alphonsedennis.a5906
    @alphonsedennis.a5906 Před rokem +1

    Super sir

  • @keyboardramasamy
    @keyboardramasamy Před 3 lety

    அருமை. உங்கள் இசைச்சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @jvsqc
    @jvsqc Před 2 lety +1

    I am learning music. I found it is easy to understand raga. Pl upload for revathi ragam

  • @marimuthus5212
    @marimuthus5212 Před 2 lety

    அருமையான பதிவு

  • @charlessundaraj
    @charlessundaraj Před 2 lety +1

    Exallent sir...tnq

  • @punithavathignanasambandan2574

    Super! Contined

  • @athmadharisanam2727
    @athmadharisanam2727 Před rokem +1

    Quite interesting. The programme educates those not familiar with Carnatic genre

  • @muthuchristopher2530
    @muthuchristopher2530 Před 7 měsíci

    Super na nanrey nanrey ❤❤

  • @cuddaloresubramaniam8092

    MS Viswanathan did NAMMA OORU SINGARI
    SINGAPORE VANDALAM
    Ilayaraja has done more than 100 flim songs in this SUDHADANYASI RAGAM.
    NADHIYORAM,
    POOVARAMBOO POOTHACHU & MANJOLAI KILLIDANO,
    Nenjam undu nermai undu kamal song .
    Oru Poongavanam from the movie Agni Natchathiram. Sung wonderfully by S. Janaki, this song became a cult classic as days passed by. The folksy romantic duet Pothi Vecha Malliga Mottu from Manvaasanai movie is also based on this raga.Anandha Kuyilin Paatu from Kaadhalukku Mariyadhai, Kaadhal Vaanile from Raasaiyya and Deepangal Pesum from Devathai are classic examples of this raga. He has also indulged this raga cleverly in the highly westernized song Hey Unnai Thaane from the movie Kaadhal Parisu.
    Ilaiya Nadhi from Manasellam, Rukku Rukku Roop Kya from Friends and Enna Solli Paaduvadho from En Mana Vaanil movie
    Aayiram Malargale Malarungal from Niram Maaradha Pookal flim
    Chinna Chinna Mottu from Ninaikka Therindha Maname movie.
    Kaalaiyil Ketadhu Koyil Mani from Senthamizh Paattu flim. Kannindhu Varum Neram from Alai Osai movie Kala Kalakkum Maniyosai from Eeramaana Rojaave
    Naan Kaanum Ulangangal from Kaasi Nadhiyoram from Annai Oar Aalayam
    Oru Sundari Vandhalaam from Azhagi by Ilayaraja
    Vaa Ponmayile from Poonthalir
    Vazhi neduga KAATUMALLI..
    Regards
    Cuddalore Ramesh

  • @npharan1069
    @npharan1069 Před 7 měsíci

    Very nice

  • @pandianveerasamy988
    @pandianveerasamy988 Před 5 měsíci

    Super sir I also learning sir❤

  • @sridharmha1917
    @sridharmha1917 Před rokem

    Lucid as well beautiful explanation

  • @gvasudevajodhidarfacebooks890

    அருமையான ராகம்

  • @arumugamsubrayar3971
    @arumugamsubrayar3971 Před měsícem

    Amazing

  • @jeyashankarcharu5091
    @jeyashankarcharu5091 Před 10 měsíci

    Sweet voice, good teach to simple methods

  • @venkatiyer8344
    @venkatiyer8344 Před měsícem

    Superb

  • @ganapathikalyanasundaram421

    Very nice easy method to learn

  • @kanthisskumar5046
    @kanthisskumar5046 Před 2 lety

    அருமை.

  • @rajinikanth2994
    @rajinikanth2994 Před 3 lety

    Sir neenga oru genius sir super super

  • @venkatesanalagiri8072
    @venkatesanalagiri8072 Před rokem +1

    Excellent, one can understand easily, please keep it.God bless you.