72 Melakarta ragas in Tamil | Easy Learning | Ravi's Method | Kalaaba kavi

Sdílet
Vložit
  • čas přidán 24. 09. 2023
  • 72 மேளகர்த்தா ரகங்களை எளிய முறையில் கற்று தரும் ஒரு புரட்சி. "ரவீஸ் முறை" மூலமாக இனி ராகங்கள் உங்கள் விரல் நுனியில். என்னுடைய இந்த முறையை பயன்படுத்தி ஏவரேனும் ராகங்களை கற்று கொண்டீர்களானால் அதுவே இசைக்கு நான் செய்த பெரும் தொண்டு. - கலாப கவி
    8:55 ல் "ப த நீ" என்பதற்கு பதிலாக "ப த சா " என்று கூறி உள்ளேன் . மன்னிக்கவும்
    முக்கியமான 14 ராகங்கள் : (வீடியோவில் கையெழுத்து தெளிவாக இல்லை )
    M 1
    1. சக்ரவாகம்
    2. ஹாடகாம்பரி
    3. நாடா பைரவி
    4. கீரவாணி
    5. கௌரிமனோகரி
    6. சாருகேசி
    7. சரசாங்கி
    8. ஹரிகாம்போஜி
    9. ராகவர்தினி
    M 2
    10. சுவபந்துவராளி
    11. சுவர்ணாங்கி
    12. சண்முகபிரியா
    13.சிம்மேந்திர மத்திமம்
    14. தர்மாவதி
  • Hudba

Komentáře • 433

  • @manoharansubburaj1255
    @manoharansubburaj1255 Před 6 dny +1

    I am a beginner with 70 years of age in music. This gives me much interest in music. Thank u very much.

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 6 dny

      @@manoharansubburaj1255 All the best for your music journey sir.....

  • @vanajavivek2659
    @vanajavivek2659 Před 8 měsíci +32

    உண்மைதான் இது ஒரு பெரிய பொக்கிஷம். கடவுள்அருள் எல்லோருக்கும் இருப்பதால் தான் உங்களை தேடி வந்து இருக்கிறோம்.ரொம்ப ரொம்ப நன்றி.

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 7 měsíci +3

      நீங்கள் என் மீது வைத்துள்ள பேரன்பிற்கும் மதிப்பிற்கும் நான் பெரும்தவம் செய்திருக்க வேண்டும்...

    • @pdhana69
      @pdhana69 Před 24 dny +1

      @@kalaabakavi3205 Excellent Information and Explanation. Thank You

  • @devarajp3104
    @devarajp3104 Před 12 dny +1

    What a beautiful experience and explanation really it's a simple and easier to learn for beginners hats off to yousir all the 72ragas given in 10miniuts thanks🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @zenleon8836
    @zenleon8836 Před 10 dny +1

    Excellent research work done. When I made a search to teach keyboard to my 10 yr old daughter studying in Japanese school in Japan, I got your nice video.
    We both learnt within ten minute all the 72 pattern. And she played it once without any practice. Before that She was familiar with ‘la fe ra’ style taught in her school ,she grasped easily.
    Even though still a lot to go, it is a great attempt and gave confidence in memorizing.
    Thanks a lot Ravi Master for introducing ‘Ravi’s Method’.

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 10 dny

      @@zenleon8836 ❤❤❤ thank u brother... Iam so happy for your message...

  • @sundar5537
    @sundar5537 Před 16 dny +1

    Really. .Ravi's method...explained very well. .n..best wishes to you..

  • @sudalais9659
    @sudalais9659 Před 9 dny +1

    Waiting for your book. Making music reaching common people. God be with you Sir

  • @harishyderabad
    @harishyderabad Před 13 dny +1

    What a research?
    I have not seen anyone else attempted this way.
    Awesome direction for music lovers who want to pick up ragas early.

  • @sridhark.s5731
    @sridhark.s5731 Před 3 měsíci +5

    உண்மையிலேயை வித்தியாசமான கோணத்தில் மிக எளிமையாக உள்ளது. விஞ்ஞான ரீதியான அணுகுமுறை. வாழ்த்துகள். நன்றி ❤

  • @Pratha369ALA
    @Pratha369ALA Před 20 dny +1

    Wow, what a great video. Thank you so much. I started learning Veena when I was 32 and I struggled a lot for theory exam. Now I wanted to learn keyboard and very thankful for this video. I believe it’s going to help me a lot. Thank you so much.

  • @mohanve485
    @mohanve485 Před 4 dny +1

    Excellent Master

  • @muthurani9147
    @muthurani9147 Před 6 měsíci +6

    நன்றி Brother. உங்களின் இசை
    பணி மேலும்
    தொடர வேண்டுகிறேன். நன்றி vanakkam❤❤❤❤

  • @venkatiyer8344
    @venkatiyer8344 Před 2 dny +1

    Superb sir

  • @v.navaneethakrishnanv.nava2489
    @v.navaneethakrishnanv.nava2489 Před 7 měsíci +4

    ஆகா அருமை. சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா ஆமாங்கய்யா உண்மைதான் இது எங்களுக்கு அதாவது இசைமமீது ஆர்வம் உள்ளவர்களுக்கு மிக மிக பெரிய புதையல், பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம், தேடி கண்டுபிடித்து அமைத்து கொடுத்தமைக்கு மிக்க மிக்க நன்றி, நன்றி.. நன்றி... வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.. வாழ்க பல்லாண்டு... உங்கள் இசை
    த் தொண்டு தொடர அந்த இறைசக்தியை வேண்டிக்கொள்கிறேன். வாழ்க வளமுடன். நன்றி.👌🏽👌🏽👍🏽👍🏽💐💐😍😍🙏🏽🙏🏽🙏🏽

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 7 měsíci

      நன்றி நன்றி நீங்கள் கொடுத்த பேரன்பிற்கு கோடி நன்றிகள்.

  • @p.s4111
    @p.s4111 Před 27 dny +1

    Love you nanbha❤

  • @manichidhambaram3298
    @manichidhambaram3298 Před 20 dny +1

    Really marvelous

  • @sudalais9659
    @sudalais9659 Před 9 dny +1

    Nandri Sir

  • @sarokyaraj6672
    @sarokyaraj6672 Před 4 měsíci +8

    மிகமிக எளிதாக அறிந்து கொள்ளும்படி சுலபமான குறியீடுகள் மூலம் விளக்கமளித்த இசை ஆய்வு வல்லுநர் கலாபக்கவி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்

  • @kandhiselvanaygam974
    @kandhiselvanaygam974 Před 8 měsíci +9

    நன்றி..பாராட்டுக்கள் . சிறப்பான பணி. உங்கள் ஆராய்ச்சியை மற்றவருக்கும் வெளிப் படுத்தும் குணம் மிகப் பெரிய வணக்கத்திற்கு உரியது. நன்றிகள் பல.

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 8 měsíci +1

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடி நன்றிகள்

  • @We_Vlogzz
    @We_Vlogzz Před 3 dny +1

    ❤very nice sir ❤

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i Před 2 měsíci +3

    அருமை நண்பரே. தமிழில் ஏழு ஸ்வரங்களை குறிப்பிட்டு விளக்கும் உங்கள் வீடியோ அருமை. வாழ்த்துக்கள்.

  • @magicpolitical848
    @magicpolitical848 Před 8 měsíci +11

    உண்மையாகவே நீங்கள் ஒரு ஆசிரியர்தான்
    விஷயங்கள் நிறைய தெரிந்திருந்தாலும் கூட பலருக்கு புரிய வைக்க தெரியாது.
    ஆனால் நீங்கள் மிகவும் எளிமையாக அத்தனை ராகங்களையும் புரிய வைத்திருக்கிறீர்கள்
    கில்லி சார் நீங்க
    இனி அவங்கவுங்க கையிலதான் இருக்கு
    நன்றி சார்
    மறக்க முடியாத வீடியோ
    மறக்க கூடாத பாடம்
    உம்...மா...

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 8 měsíci +3

      உங்கள் அன்பிற்கும் முத்தத்திற்கும் அகம் குளிர்ந்தேன். கோடி நன்றிகள். ❤😇😇

    • @ravi.jravi.j5765
      @ravi.jravi.j5765 Před měsícem +1

      Supper sir

  • @kamalabalasubramanian4501

    Super Sir Excellent

  • @barathkannan7173
    @barathkannan7173 Před 9 měsíci +6

    மிகவும் சிறப்பு , வாழ்த்துகள் நண்பரே உங்கள் ஆராய்ச்சிகாக.

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 8 měsíci

      மிக்க நன்றி நண்பரே மிக்க நன்றி.

  • @krishnamoorthy7637
    @krishnamoorthy7637 Před měsícem +1

    Thanks for the valuable information lon live

  • @anbazhagananbu8060
    @anbazhagananbu8060 Před 18 dny +1

    It is very useful to me thanks sir

  • @AalanAdhithan
    @AalanAdhithan Před 6 měsíci +3

    ரொம்ப நன்றி அண்ணா ❤️❤️❤️ 🫂

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 Před 3 měsíci +3

    An intelligent approach to music! Kudos!

  • @Godfather-wt7jv
    @Godfather-wt7jv Před měsícem +1

    Deivamee thank you so much ❤❤

  • @Bodybuilderjames730
    @Bodybuilderjames730 Před 18 dny +1

    🎉உங்க முயற்சி என் போன்ற இசை கற்றுக்கொள்ளும் ஆர்வம் மிகுந்தவனுக்கு ஊக்கம் தருகிறது.நன்றி🎉🙏

  • @Jayachandra__Rayalaseema
    @Jayachandra__Rayalaseema Před 20 dny +1

    This video is nice thanks brother

  • @krishnara5173
    @krishnara5173 Před 5 měsíci +1

    எங்களது நன்றி

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 5 měsíci

      நன்றி நன்றி நன்றி♥♥

  • @abishekpriyadharshansk1std368

    Super sir🎉🎉

  • @believer-learner
    @believer-learner Před 2 dny +1

    Manaseegamana Guru ku koodi nandrigal...

  • @vagvarsh
    @vagvarsh Před 2 měsíci +1

    Superb🙏🙏🙏🙏🙏

  • @ponnerisatishkumar1888
    @ponnerisatishkumar1888 Před 2 měsíci +1

    Super 👌 sir❤❤❤❤❤❤❤❤

  • @sridharravi90
    @sridharravi90 Před 14 dny +1

    Brilliant effort! Keep going and do more, I learn a lot from your efforts.

  • @Vijayakumar-Sankagiri
    @Vijayakumar-Sankagiri Před 6 měsíci +5

    நன்றிங்க அருமையானபதிவு இதைவிட சுலபமாகற்றுகொடுக்கமுடியாது.இசை ஆர்வலர்களுக்கு வரப்பிரசாதம்
    🎉

  • @Hiddenpics
    @Hiddenpics Před měsícem +1

    Sir superb ❤

  • @gomathichandrasekaran
    @gomathichandrasekaran Před 17 dny +1

    Very useful.

  • @anittaanitta2501
    @anittaanitta2501 Před 6 měsíci +3

    உங்கள் இசை ஆராய்சி தொடர வாழ்த்துக்கள் எளிமையாகவும் இனிமையாகவும் புரியவைத்தீர்கள் நன்றி🎉🎉🎉

  • @funny3012
    @funny3012 Před 28 dny +1

    Awesome...

  • @gokulkannan3665
    @gokulkannan3665 Před měsícem +3

    அருமை❤❤❤❤

  • @kulashekaranr.g8607
    @kulashekaranr.g8607 Před měsícem +1

    Thank you sir 👍🙏🌹 ok

  • @singerkrish7030
    @singerkrish7030 Před měsícem +2

    அருமையான விளக்கம். அனைத்து ராகங்களும் உள்ளடக்கியது. மிக்க நன்றி.

  • @ambalavananmargabandhu8573
    @ambalavananmargabandhu8573 Před 5 měsíci +1

    Excellent

  • @subramanianmani3375
    @subramanianmani3375 Před 13 dny +1

    🙏🙏🙏

  • @devakumarr9944
    @devakumarr9944 Před 5 měsíci +2

    Very very useful bro. Previously I got confused, how to remember Ragas.Ravis method makes me simple to remember Ragas. Great salute bro❤❤🎉🎉

  • @goodiee3936
    @goodiee3936 Před 7 měsíci +3

    பிரமாதம் சார். அசத்திட்டீங்க.
    Subsicribe செய்து விட்டேன்.
    இது ஒரு அரிய சிறந்த பொக்கிஷம் தான்.
    கோடானு கோடி நன்றிகள் சார்.
    வாழ்க வளமுடன்.
    நன்றிகள் பல பல.

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 7 měsíci +1

      கோடி கோடி நன்றிகள் ..

  • @kgloga7648
    @kgloga7648 Před 5 měsíci +2

    மிகவும் சிறப்பான விளக்கம். பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி. உங்கள் ஆய்வு மேன்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.

  • @kumaran.mprabhakaran.m9134
    @kumaran.mprabhakaran.m9134 Před 5 měsíci +1

    மிகவும் நன்றி அய்யா

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 5 měsíci

      நன்றிங்க அய்யா நன்றி

  • @suresza
    @suresza Před 8 měsíci +3

    அருமையான பகிர்வு,
    சிறப்பாக விளக்கி இருக்கிறீர்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி, வாழ்த்துக்கள் . 🎉

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 7 měsíci

      நன்றி நன்றி நீங்கள் கொடுத்த பேரன்பிற்கு கோடி நன்றிகள்.

  • @vellasamysinnathamby1705
    @vellasamysinnathamby1705 Před měsícem +1

    Wery good ❤❤

  • @j.gilbertjames8319
    @j.gilbertjames8319 Před 5 měsíci +1

    Very good sir.. God bless you..sir

  • @arumugampudukkottai5892
    @arumugampudukkottai5892 Před 5 měsíci +2

    Lot of thank to you sir ,I spent up to Rs 100000 for learning the key board

  • @srajanvet
    @srajanvet Před 6 měsíci +2

    நண்பரே, நல்ல விளக்கம். வாழ்த்துகள்.👏

  • @sebastinsekar3947
    @sebastinsekar3947 Před 3 měsíci +1

    Nice concept

  • @prabhakaranv2820
    @prabhakaranv2820 Před 2 měsíci +1

    அற்புதம் சகோதரரே....இசை எனும் சரிதத்தினை இவ்வளவு எளிதாக இதுவரை யாருமே தந்தது இல்லைங்க....வாழ்க வளமுடன்...உங்களது இசை சேவை தொடரட்டும்...

  • @ashokrs9158
    @ashokrs9158 Před 5 měsíci +2

    மிக சிறப்பான விளக்கம்! நன்றி

  • @ulagantv
    @ulagantv Před 8 měsíci +3

    சிறப்பு, மகிழ்ச்சி ஆய்வுக்கு பாராட்டுக்கள்..🎉🎉🎉

  • @dharmalingamr2627
    @dharmalingamr2627 Před 6 měsíci +4

    அழகாக புரியும் வண்ணம் இருந்தது. நீண்டகாலமாக தேடி இருந்தேன்

    • @vellasamysinnathamby1705
      @vellasamysinnathamby1705 Před měsícem

      நன்றி அருமையான பதிவு அழகாக புரியும் படி இருந்தது
      வாழ்த்துக்கள்
      Kuala Lumpur Malaysia

  • @erodepetclinic3003
    @erodepetclinic3003 Před 3 měsíci +2

    Super.. great effort by you.. hats off you

  • @Hanumon1
    @Hanumon1 Před 2 měsíci +2

    Ravi sir; you are brilliant. Sincerely will spend time to learn this. God bless you dear brother

  • @ShanmugasundaramP-nz2ly
    @ShanmugasundaramP-nz2ly Před měsícem +1

    Really a superb way of explaining ragas....Great. Now I am expecting more such lessons in these lines....❤

  • @ramanmahadevan2212
    @ramanmahadevan2212 Před 12 dny +1

    Very beautifully and creatively explained the formation of the 72 melakartha ragas using symbols. Thankyou very much Sir.

  • @2000rameshvet
    @2000rameshvet Před 5 měsíci +1

    Super sir

  • @flutezone9987
    @flutezone9987 Před 3 měsíci +1

    மிகவும் பயனுள்ள மற்றும் உதவிகரமான காணொளி. இப்படி எல்லாம் கூட ராகங்களை கண்டுபிடிக்க முடியுமா என்று மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

  • @vasusam5085
    @vasusam5085 Před 4 měsíci +1

    Wonderful place to learn the basics of carnatic music. No one has your unique approach. You nailed it first.

  • @subramanianb8440
    @subramanianb8440 Před 5 měsíci +1

    Nice sir Thanks

  • @AVCREATIONS-bh8cd
    @AVCREATIONS-bh8cd Před 6 měsíci +2

    You are grate sir ❤

  • @krishna.n.s2ndb383
    @krishna.n.s2ndb383 Před měsícem

    மனமார்ந்த நன்றிகள்

  • @bojirajrajan7314
    @bojirajrajan7314 Před 2 měsíci +1

    அருமையான பகிர்வு நண்பரே, சிறப்பாக விளக்கி இருக்கிறீர்கள், உங்கள் இசை ஆராய்ச்சி தொடர அடியேனின் வாழ்த்துக்கள்.

  • @srinivasanbalakrishnan4474
    @srinivasanbalakrishnan4474 Před měsícem +1

    மிக அருமை நண்பரே
    மிக எளிமையும் கூட
    உங்கள் தொண்டுக்கு நன்றிகள் பல.

  • @thamarainathan9237
    @thamarainathan9237 Před 7 měsíci +1

    அருமை சார் கீ போர்டு கத்துக்கிட்டு இருக்கேன் சார் ரொம்ப உபையோகமா இருக்கும்முன்னு இருக்கேன் சார் நன்றி கள் பல...

  • @Gulaabulagam
    @Gulaabulagam Před 9 měsíci +4

    Very very very useful information.
    Thank u so much

  • @saravananbalaji2204
    @saravananbalaji2204 Před 2 měsíci +1

    ❤❤❤❤❤

  • @prabakar-beauties9642
    @prabakar-beauties9642 Před 4 měsíci +1

    Great sir.. nobody can teach ragas like you

  • @TAURAUS143
    @TAURAUS143 Před měsícem +1

    Ravi kalakkals

  • @Singaporeconstraction
    @Singaporeconstraction Před 4 měsíci +2

    உங்கள் சேவை இசைக்கு தேவை

  • @shankarmurugesan6071
    @shankarmurugesan6071 Před 7 měsíci +5

    Very quickly in a smarter way you make us understand how to learn music based on 72 ragas. surely it's a useful training for many of the beginners.. please continue your good work... Update so many tips in this channel. I don't see like this video in my life, but you inspire us with all your smarter knowledge in an easy manner.
    Lot of Beginners are suffering how to learn carnatic , music as well.. please continue the good tasks. Whole world will realize your efforts one day.. thank you sir😊

  • @josepha258
    @josepha258 Před 2 měsíci +1

  • @vengateshanvengateshan2491
    @vengateshanvengateshan2491 Před měsícem +1

    அருமை மிக மிக அற்புதம் சார்

  • @tamilpianopaadal
    @tamilpianopaadal Před 3 měsíci +3

    Guru பியானோ கற்று வருகிறேன் இந்த விளக்கம் என்னை விஸ்வரூபம் எடுக்க வதுள்ளது

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 měsíci +1

      வாழ்த்துகள் சிஸ்யா...❤😇

  • @rajansambasivam6583
    @rajansambasivam6583 Před 2 měsíci +1

    Super

  • @R.P.DHARSHUN
    @R.P.DHARSHUN Před měsícem +1

    Thank you sir

  • @priyerrajamony8374
    @priyerrajamony8374 Před měsícem +1

    Super Ravi. Dear friend. Looks like your research will pay dividends.
    Wish you well. There is music in my family.
    I have sent to some who have finished doctorates in music

  • @saravanapoygi
    @saravanapoygi Před 8 měsíci +2

    மிக மிக மிக மிக நன்றி🙏🏻

  • @7startailorstar723
    @7startailorstar723 Před 7 měsíci +2

    Verry nice sir 🎉

  • @subramanianramamoorthy3413

    Great analyst and great method,inventor
    Vaazhga thambi
    Neenga,unmaiyaana thamizhar
    Your burth is a great gift to world

  • @devairakkam1018
    @devairakkam1018 Před 3 měsíci +2

    Very good teaching sir thank you

  • @srikanthn6971
    @srikanthn6971 Před 5 měsíci +2

    மிகவும் நன்றி சார் இந்த கானொலி மிகவும் மிகப்பெரிய பொக்கிசம் தான் இப்படி யாரும் எளிமையாக இசையை சொல்லி தரமாட்டார்கள் இசை மிகப்பெரிய கடல் அதை சாதாரனமாக நீந்திகடக்க கற்றுக்கொடுத்துவிட்டீர்கள் சார் இந்த கானொலி‌ பார்த்து முடிக்கும் முன் மிகவும் சுலபமாக புரிந்து கொள்ளமுடிந்த து இசை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது நாமெல்லாம் எங்கே போய் யாரிடம் கற்பது என்றிறுந்தேன் இந்த காற்றொலி பார்க்கும் போதே ஒரு நோட்டில் சார்ட் வரைந்து நீங்கள் சொன்ன 6சிம்பளையும் வரைந்து நீங்கள் சொன்ன படி சிம்பளை வரைந்தால் கீபோர்டில் உள்ள எழுத்துக்கள் மிகவும் சுலபமாக நினைவுக்கு வருகிறது உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது கோடிக்கணக்கான நன்றி சார் என்றும் அன்புடன் மா நாகராஜன் திருப்பூர்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 5 měsíci

      உங்க பேரன்பிற்க்கு முன்னால் நான் செய்ததெல்லாம் ஒன்றும் இல்லை.. எனக்காக இவ்வளவு நீளமான கமெண்ட் .. உங்களைப் போன்றோர் க்கு ஆசானாய் இருப்பது எனக்கு இறைவன் கொடுத்த வரம்.. நன்றி

  • @anunat
    @anunat Před 20 dny +1

    அருமை எளிமை முயற்சி வெற்றி நிச்சயம்

  • @Karthi_Booma
    @Karthi_Booma Před 4 měsíci +2

    ரொம்ப நன்றி அண்ணா

  • @anandannarayanan2443
    @anandannarayanan2443 Před 6 měsíci +2

    அருமையான பதிவு.

  • @immanuelp6742
    @immanuelp6742 Před 7 měsíci +1

    நன்றி சார். தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது .

  • @danielautoAriyalur
    @danielautoAriyalur Před 14 dny +1

    Thank you Anna 🙏

  • @giftpeacechannel6167
    @giftpeacechannel6167 Před 6 měsíci +1

    thanks so much sir

  • @sujathaarun8376
    @sujathaarun8376 Před 4 měsíci +2

    Amazing🎉

  • @peermohamed2462
    @peermohamed2462 Před 7 měsíci +1

    ரவி'ஸ் மஎதஆட் சிறப்பான கண்டுபிடிப்பு.நான் இசை ஆர்வலன்.மிகவும் பயன் பெற்றேன்.தொடர்க இத் திருப்பணி.....

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 7 měsíci

      நன்றி நன்றி peermohamed... நீங்கள் கொடுத்த பேரன்பிற்கு கோடி நன்றிகள்.

  • @josephklp13
    @josephklp13 Před 7 měsíci +1

    Excellent dear sir

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 7 měsíci

      Thanks a lot.. Thank u for your excellent words..

  • @jayaramankalai8495
    @jayaramankalai8495 Před 2 měsíci +1

    Thank you