- 82
- 391 273
கலாப கவி Kalaaba kavi
India
Registrace 6. 08. 2019
How to play a song based on Ragas (Ennai thalaata varuvalo) | Kalaaba kavi | Tamil | 2nd song
இராகத்தை அடிப்படையாக வைத்து எப்படி
ஒரு பாடலை கீபோர்ட் இல் வாசிப்பது?
song 1 video link : czcams.com/video/i46x--flUdg/video.html
72 Melakarta ragas in Tamil | Ravi's Method :
czcams.com/video/vHYiY6zIGY4/video.html
ஒரு பாடலை கீபோர்ட் இல் வாசிப்பது?
song 1 video link : czcams.com/video/i46x--flUdg/video.html
72 Melakarta ragas in Tamil | Ravi's Method :
czcams.com/video/vHYiY6zIGY4/video.html
zhlédnutí: 1 576
Video
How to play a song based on Ragas | Kalaaba kavi | Tamil
zhlédnutí 1,3KPřed 28 dny
இராகத்தை அடிப்படையாக வைத்து எப்படி ஒரு பாடலை கீபோர்ட் இல் வாசிப்பது? 72 Melakarta ragas in Tamil | Ravi's Method : czcams.com/video/vHYiY6zIGY4/video.html ச ரி க ம ப த நி ச் ரீ க் C D # E F G A# B C' D'# E' PALLAVI : CC CC CC CC E F G FG FE Pani vizhum malar vanam un paarvai oru varam CC CC CC CC E F G-A# GA#G FGB EFE CC Pani vizhum malar vanam un paarvai oru varam.... FF FF EE EE CCD#D#D# -E C...
How to find out multiple scales from one raga | Kalaaba kavi |இதுவரை யாராலும் சொல்லித்தரப்படாத Trick
zhlédnutí 8KPřed měsícem
72 Melakarta ragas in Tamil | Ravi's Method - czcams.com/video/vHYiY6zIGY4/video.html ஒரு ராகத்தின் பல ஸ்கேல்களை கண்டுபிடிப்பது எப்படி ?
கள்ளக் காதலும் கவிஞர் வைரமுத்துவும் | கூராய்வு | கலாபக்கவி
zhlédnutí 558Před 4 měsíci
கவிஞரின் படைப்பை கொச்சை படுத்துவதாற்காக அல்லாமல் அதன் சிறப்பை பேசவே இந்த காணொளி...
Similar Ragas in Carnatic and Western | Tamil | kalaaba kavi
zhlédnutí 2KPřed 5 měsíci
List of similar ragas 1 சங்கராபரணம் = Ionian mode or Major scale 2 கரகரப்ரியா = Dorian mode 3 தோடி = Phrygian mode 4 கல்யாணி = Lydian mode 5 ஹரிகாம்போஜி = Mixolydian mode 6 நடபைரவி = Aeolian mode or Minor scale 7 மாயாமாளவகௌளை = Double harmonic major mode 8 கீரவாணி = Harmonic minor mode 9 சீமேந்திர மத்யமம் = Hungarian minor mode 10 மோஹனம் = Pentatonic major mode 11 சுத்த தன்யாசி = Pentatonic min...
பாடல் ஏழுதி பழக " தத்தகார மெட்டு "- 6 | thathagaram mettu for lyrics | kalaaba kavai
zhlédnutí 873Před 5 měsíci
பாடல் ஏழுதி பழக " தத்தகார மெட்டு "- 6 | thathagaram mettu for lyrics | kalaaba kavai
காதல் தரும் வலி | kaathal kavithai | kalaaba kavi
zhlédnutí 1,3KPřed 10 měsíci
காதல் தரும் வலி | kaathal kavithai | kalaaba kavi
72 Melakarta ragas in Tamil | Easy Learning | Ravi's Method | Kalaaba kavi
zhlédnutí 41KPřed 10 měsíci
72 மேளகர்த்தா ரகங்களை எளிய முறையில் கற்று தரும் ஒரு புரட்சி. "ரவீஸ் முறை" மூலமாக இனி ராகங்கள் உங்கள் விரல் நுனியில். என்னுடைய இந்த முறையை பயன்படுத்தி ஏவரேனும் ராகங்களை கற்று கொண்டீர்களானால் அதுவே இசைக்கு நான் செய்த பெரும் தொண்டு. - கலாப கவி 8:55 ல் "ப த நீ" என்பதற்கு பதிலாக "ப த சா " என்று கூறி உள்ளேன் . மன்னிக்கவும் முக்கியமான 14 ராகங்கள் : (வீடியோவில் கையெழுத்து தெளிவாக இல்லை ) M 1 1. சக்ரவாக...
பாடல் ஏழுதி பழக " தத்தகார மெட்டு " 5 | thathagaram mettu for lyrics | kalaaba kavai
zhlédnutí 2,1KPřed 11 měsíci
உங்கள் பாடல் எழுதும் திறமையை வளர்க்க ஒரு ஆசிரியராக என்னால் இயன்ற உதவியை இந்த காணொளி மூலம் உங்களுக்கு பகிர்கிறேன்...
Tamil song explanation | Kavithagal Sollva | Karthik Raja | Prabudeva - Karthik | love | kalaba kavi
zhlédnutí 456Před 11 měsíci
Tamil song explanation | Kavithagal Sollva | Karthik Raja | Prabudeva - Karthik | love | kalaba kavi
திரைக்கதையின் நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள் - முழு விளக்கம் | HOW TO WRITE SCRIPT FOR FILMS | K.K
zhlédnutí 249Před rokem
#lokeshkanagaraj #vikram #kaithi #leo #rolex #master Vikram movie discussion | How to create a Movie?
உங்கள் வாழ்க்கையை மாற்றும் காணொளி | TAMIL MOTIVATION VIDEO | Kalaaba Kavi
zhlédnutí 341Před rokem
motivational speech in tamil | business ideas in tamil | motivational speech tamil | chat gpt tamil | motivational story in tamil | money affirmations in tamil | How to make more money | Success 2023 | This Could Change Your Life | Law of Attraction in Tamil | How to become Rich | How to become SUCCESSFUL in Tamil | Animated book summary in Tamil | Tamil Motivational Video Speech | Motivational...
what is Ragam | Basic explain | Kalaba kavi | Tamil | #ilayaraja #music
zhlédnutí 11KPřed rokem
I explained about basic knowledge of Ragam . It will help for startup music people..
இரண்டு வரிகளில் இதயக் கவிதைகள்..! | ஹைக்கூ கவிதைகள் | Tamil Hikoo Kavithaigal | #Kalaaba kavi
zhlédnutí 4,7KPřed rokem
இரண்டு வரிகளில் இதயக் கவிதைகள்..! | ஹைக்கூ கவிதைகள் | Tamil Hikoo Kavithaigal | #Kalaaba kavi
What is Thogaiyara | தொகையறா என்றால் என்ன ? | learn with kalaaba kavi | #ilayaraja
zhlédnutí 1,4KPřed rokem
What is Thogaiyara | தொகையறா என்றால் என்ன ? | learn with kalaaba kavi | #ilayaraja
What is Anupallavi? | அனுபல்லவி என்றால் என்ன? - | Learn with - Kalaaba kavi #ilayaraja
zhlédnutí 2KPřed rokem
What is Anupallavi? | அனுபல்லவி என்றால் என்ன? - | Learn with - Kalaaba kavi #ilayaraja
What is charanam in a songs | | Learn with Kalaaba kavi | தமிழில்
zhlédnutí 3,8KPřed rokem
What is charanam in a songs | | Learn with Kalaaba kavi | தமிழில்
What is Pallavi in a song | Learn with Kalaaba kavi | தமிழில்
zhlédnutí 12KPřed rokem
What is Pallavi in a song | Learn with Kalaaba kavi | தமிழில்
கவிதைகள் சொல்ல வா | Piano video | kalaaba kavi
zhlédnutí 518Před rokem
கவிதைகள் சொல்ல வா | Piano video | kalaaba kavi
உன்னை காணாது நான் இன்று - பாடல் வரிகளில் கவித்துவம் | lyrics explain - kalaaba kavi - கலாபக் கவி
zhlédnutí 943Před rokem
உன்னை காணாது நான் இன்று - பாடல் வரிகளில் கவித்துவம் | lyrics explain - kalaaba kavi - கலாபக் கவி
மனித வலியின் அளவுகள் ஒப்பீடு | scale of pain Comparison Human Pain | Tamil
zhlédnutí 201Před rokem
மனித வலியின் அளவுகள் ஒப்பீடு | scale of pain Comparison Human Pain | Tamil
Minor Scales Secret Explained in 10 Minutes | 100% | Music | kalaaba kavi
zhlédnutí 1,6KPřed rokem
Minor Scales Secret Explained in 10 Minutes | 100% | Music | kalaaba kavi
Major Scales Secret Explained in 12 Minutes | 100% | Music | kalaaba kavi
zhlédnutí 2,5KPřed rokem
Major Scales Secret Explained in 12 Minutes | 100% | Music | kalaaba kavi
Tamil song explanation | Ullathil nalla ullam| கூராய்வு | MSV | sivaji ganesan, | kalaba kavi
zhlédnutí 3KPřed rokem
Tamil song explanation | Ullathil nalla ullam| கூராய்வு | MSV | sivaji ganesan, | kalaba kavi
பாடல் ஏழுதி பழக " தத்தகார மெட்டு "- 4 | thathagaram mettu for lyrics | kalaaba kavai
zhlédnutí 3,5KPřed rokem
பாடல் ஏழுதி பழக " தத்தகார மெட்டு "- 4 | thathagaram mettu for lyrics | kalaaba kavai
Tamil song explanation | Kaatu sirukki | A.R. Rahman | Vikram, Aishwarya Rai | kalaba kavi
zhlédnutí 1,9KPřed rokem
Tamil song explanation | Kaatu sirukki | A.R. Rahman | Vikram, Aishwarya Rai | kalaba kavi
தமிழ் இல்லையேல் ஆங்கிலம் இல்லை... ஆதாரம் உள்ளே... | kalaaba kavi | ஆதித் தாய் தமிழ்
zhlédnutí 1,1KPřed rokem
தமிழ் இல்லையேல் ஆங்கிலம் இல்லை... ஆதாரம் உள்ளே... | kalaaba kavi | ஆதித் தாய் தமிழ்
பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடல் கூராய்வு | poongatrile un swasathai song Explained | kalaba kavi
zhlédnutí 1,3KPřed rokem
பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடல் கூராய்வு | poongatrile un swasathai song Explained | kalaba kavi
How to find out the time signature of any song | kalaaba kavi | #Ilayaraja #TimeSignature
zhlédnutí 64KPřed 2 lety
How to find out the time signature of any song | kalaaba kavi | #Ilayaraja #TimeSignature
how to improve your Imagination while song writing
zhlédnutí 1,7KPřed 2 lety
how to improve your Imagination while song writing
Nice initiative.
Super super super lovely tips
அன்பின் கலாபகவி.. வாழ்த்துகள்.. மிகவும் எளிமையான பதிவு (பாடம்).. ஸ்வரங்களை PDF file ஆக description ல் பகிர்ந்தால் பயிற்சி செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். நன்றி❤❤❤..
Your videos are very useful for composing training sir, Thank you sir :)
@@Dileep_Official.08 super ... Vallthukal dileep...
Excellent &easy explanation. Thanks.❤
Can I consider this scale as A harmonic minor in terms of western music🤔
@@clementjeffery2304 yes keeravaani ragam equivalent of harmonic minor... Your right... Keep it up..
Please explain....except ஸ...ப... constant....ஒரு நோட்டு தான்...ஆனால் ரிகமதநி....இதில சில நோட்டுக்கு. 123 இருக்கு...keyboard 1..2...தானே இருக்கு
@@julianajeyanthi5560 www.learnkeyboardonline.com/p/blog-page.html?m=1 இந்த லங்க் ல உங்க கேள்விக்கு பதில் இருக்கு... Keyboard ல் எப்படி 123 notes use pannanum nu paarunga.. All the best pa...
Miga arumai anna❤❤❤
@@RakeshLaxman-q6f Miga nanri thangamea...❤❤
After long gab
@@ashokflash Time illa .. Enna panrathu... Mudinja varaikum vegama upload panna try panrean..
தொடரட்டும் தங்கள் இசைப்பணி👌👌🤝🤝🙏🙏
Thank you very much sir. Magendran chennai
very useful addition to learning carnatic music
ஹாய் கலாபா கவி, வணக்கம். உங்களின் ஒரு பாடலுக்கு தாங்கள் தந்த விளக்கத்திற்கு நன்றி. வாழ்த்துக்கள். கர்த்தர் உங்களை நேசிக்கிறார் ஆமென்.
வணக்கம் very Very nice and excellent service Thanks ❤❤❤😊😊😊🎉🎉🎉🎉🎉
வணக்கம் ona more request pls உத் movie song சந்தோஷம் சந்தோஷம் notes post பண்ணுங்க. மிகவும் நன்றி. ❤❤❤😊😊😊🎉🎉🎉🎉🎉🎉
@@paramasivamparamasivam3060 movie name needed..
வணக்கம் நான் ஆரம்ப நிலையில் உள்ள இசை ஆர்வம் உள்ளவர் எனவே நீங்கள் சொல்வது புரியும். தங்களின் இந்த பதிவு எமக்கு நன்றாகவே புரிகிறது. மிகவும் நன்றி. ❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉
Very nice explanation
Sir what a beautiful wonderful teaching easiest for leaning please move further sir 💐💐🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💐💐
Sir naan vanthu Kerala enakku thalangal Patti Satyam theriyathu anal ongal video Partha puragada enakku thalangal Patti therinja
@@salimabdulsalim5396 very happy to hear this words from u... 🙏❤
Thanks for sharing the notes
Namaste Sir, Your lesson is very good,correlated beteeen Carnatic and Wesren Music,Thank You Sir. I also done same Work on Correlatiion between Carnatic and Westen ,I found equallant Carnatic.My Observation 72 Mela kartha in corponding in Westen Scales,Only 30 or 35 Scales in Westen Scales are equallant to carnatic 72 Mela Scales Other Scale naybe existor not for me.Un Westen Musuc has 400 Scales, I observed some are equal to Carnatic Scales, Another Scale maybe exist ,I made Another Corresponding Scales in Westen, and gave it some name to new westen Scale based on Carnatic Music,For exaple ,Lathangi(Carnatic)=Lydian b6,another exaple Chakravakam in Carnatic =MixoLydian b2 The Same Scale maybe and maynot exict in Westen Music .Thank You Sir.
@@veeraraghavuluarigela9022 Thank a lot for your valuable information. Thank from heart...🙏
❤❤❤❤❤
❤❤❤🌹🌹🌹🙏🙏🙏🌺🌺🌺
மிக்க மகிழ்ச்சி ஐயா
Please tell me sir the song of the ragam Nanaga Naan illai Thaye Nalvazhu thanthaye Neeye......... Kindly send us or show us the notation for the same song sir. You teaching is excellent sir
@@vimalchristiandevotionalso8761 I will upload notations in my upcoming videos.. Don't worry Song Ragam is "Hindolam"
@@kalaabakavi3205 Good morning Sir. Thank you so much sir.
Excellent sir Keep us updated always
Super super super lovely sir arumiyana pathivu valga valamuden palandu
@@augustinechinnappanmuthria7042 mikka mikka nanrigal .. Ungal vaalthugalin padi pallandu ubayogamaaga vaala muyatchi seikirean..
சிறப்பு!
Thanks for this useful vedio Awaiting more🎉
Greetings sir! If C is kept as Sa then G will be Pa. Am I correct? Then how Pa is present in the notes.There G sharp is taken next to F.
Easy ya ellarukum puriyanum nu thaan simple la swaram kuduthubirukean.."ச ரி1 ரி2 ரி3 க1 க2 க3 ம1 ம2 ப த1த2த3நி1நி2நி3" ipdi kudutha beginners reamba kasta paduvaanga ... Thats y...
Okay. Thank you sir.
👍
Yes this video is very helpful to us thanks sir
தாங்கள் வெளியிடும் இசைப் பயிற்சி காணொளிகள் என் போன்ற இசை ஆர்வலர்களுக்கும் கற்றுக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது நிஜம் இது போல் நிறைய, நிறைய எதிர் பார்க்கிறோம். நன்றி. நற்பணி தொடரட்டும்.
நன்றி நன்றிங்க Sir
Thalaiva Vannakkam
vanakam vanakam
Thanks anna. I hope your journey as a music instructor will make a change best of luck for the future and keep spreading such information to us. Last but not the least sollamal thottu sellum thendral this song I would like see this songs notes and raaga ofcourse used in it.
@@prakashdavid9471 Thanks and sure kanna..
Class details? Pps
@@SimbaSimba-ze8vm contact me in Whatsup 97677885605
எனது தேடலுக்கான சரியான விடைகளை தந்த உங்களது கருத்துக்களுக்கும் தெளிவான பதில்களுக்கும் நன்றிகள் சகோதரா உங்களது இப்பயணம் தொடர வாழ்த்துக்கள்.
ஊட்டிமலை பியூட்டி பேரு என்னம்மா Song ராகம் பெயர் சொல்லுங்க சார்🎉
@@ajithkhausikaa7242 தோடி ராகம் B scale..
@@kalaabakavi3205 நன்றி சார்
@@kalaabakavi3205 நன்றி சார்
Thank you sir
Hi brother, nan unga old videos lam paaka aarambichuruken. I am an engineering student and working in IT. But suddenly I got interested in music. Particularly, in the technical side of the music. I wanted to know something deep about it. I don't see anyone, particularly in Tamil, speaking about it. Here is my question. If you can reply here, it is great. If you make a video for it, I will be grateful for it. Epdi oru sequence of notes vaachikapatadha keta, adhukaana lyrics namaku kekudhu. For example, If I play this these sequence in a keyboard - CC CC CC CC E F G FG FE, how can I hear this line inside my head - Pani vizhum malar vanam un paarvai oru varam. You used C5 and its frequency is 523.251 Hz. Similarly other notes have certain frequency. How could I hear those lyrics inside my head if some frequencies were played in certain order and timing. Bro, kandipa reply panunga. Even terla na kooda paravala. Terlanu sollunga, nan terinujitu solren.
And epdi "Pani vulum" drathuku "CC CC" um "Malar Vanam" ku "CC CC" um "Un paarvai" ku "E FG" um "Oru varam" ku "FG FE" um mudivu pandranga. Crt ah indha lyrics ku andha notes pota epdi okaradhu... Whats the logic behind this brother?
hi pa... plz call me via whatsup .. 9677885605 this is my whatsup number. availabe time morning 6 to 10..... and night 8 to 1. whats up voice message also ok.
@@kalaabakavi3205 Sure na
@@kalaabakavi3205 Kanipa
This comment is for everyone. I spoke to him on the phone, and he explained the fundamentals to me. I’m sharing it here so others can learn from it. - First of all, there are 12 swaras (notes). On a keyboard, they correspond to 7 white keys and 5 black keys: C, C#, D, D#, E, F, F#, G, G#, A, A#, B. - These 12 notes have unique sounds-technically, different frequencies. - One set of these 12 notes on a keyboard is called an octave. There can be multiple octaves on a keyboard. - For example, Octave 1, Octave 2, Octave 3, Octave 4, Octave 5, Octave 6, and Octave 7. The one he used at 7:40 is the 5th octave (C5). - Octave 1 produces a more bass sound (low frequency). - Octave 7 produces a more treble sound (high frequency). - Each octave is made up of 12 notes with unique frequencies. When you move up to the next octave, the 12 notes remain, but their frequencies increase. When you move down, their frequencies decrease. - Ragam means selecting 7 notes from the 12 mentioned above. These have already been classified by musicians. There are 72 Mother Ragams and an infinite number of Child Ragams. - Scale means starting with a specific note in any octave and ending at the next occurrence of that same note in a higher octave. It can start at C, D, or any other note. - The first quality of a musician or lyricist is to differentiate between the 12 notes. When you hear a note (sound), you should be able to identify it. This is the most important skill. - A tune is created by the music director for a given situation. Then, the lyricist, with their knowledge of the language, comes up with suitable and thoughtful words for the given tune and situation. - The important point that answers my question is that different words can be set to the same tune, and the same words could be used for a different tune. This is where wordplay comes into action.
🎉🎉🎉
Mobile number ji🎉🎉🎉 please g
சார் வணக்கம்72 மேளகர்த்தா ராகங்கள்அருமையாக எங்களுக்கு பாடம் எடுத்து இருக்குசார் அவர்களுக்குகோடான கோடி நன்றிஇந்த மாதிரி வீடியோ வேண்டும்பதிவு செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்நீ கருப்பையா மதுரை
@@karuppiahpiramban5544 நன்றி கருப்பையா சார்..
Super sir
நல்லது ❤
நல்லது ❤
நல்லது ❤
நண்பரே நீங்கள் பாட்டு எழுதி இசையமைத்த ஒருப்பாட்டை சொல்லுங்க கேட்டுப்பார்க்கிறேன்.ராகம் தாளம் பற்றி சூப்பரா சொல்றீங்க.
நல்லது ❤
மழை பொழிவை கண்டேன் மழலையின் வாணியில்