பாடல் எழுதுவது எப்படி ?| kalaaba kavi | how to write song in tamil cinema

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • * திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கு தேவையான பயிற்சியும் முழு விளக்கமும்...
    * பாடல் எழுதுவது எப்படி , என கற்றுக்கொள்ள விரும்புவோர் கட்டாயம் காணவேண்டிய காணொளி இது ...
    * பாடல் எழுதுவது பற்றிய கேள்விகளுக்கு பதில் இக்காணொளியில் கிடைக்கும்
    * தமிழ் சினிமா உலகில் கால் பாதிக்க விரும்பும் இளம் கவிஞர் மற்றும் பாடலாசிரியர்களுக்கு இக்காணொளி உதவிகரமாக இருக்கும் ...
    * kalaba kavi

Komentáře • 305

  • @manodeepan5193
    @manodeepan5193 Před 3 lety +40

    உண்மை ஒரு நாள் வெல்லும் மெட்டுக்கு என் வரிகள்
    இன்பம் ஒரு நாள் நீளும்
    இந்த கவலை தானாய் மாளும்
    அன்று உச்சம் பார்க்கும் உயரம் சேர்வாய்
    சேரடா சேரடா
    துன்பம் தீ போல் சூளும்
    ஆனால் இன்பம் நீராய் வீழும்
    அன்று மகிழ்வாய் வாழ்வே மாறும்
    மயங்காதே மயங்காதே மயங்காதே
    முடங்காதே
    முடங்காதே மயங்காதே மயங்காதே
    பதரவைக்கும் பயங்களுண்டு
    நிலைகுலைக்கும் நிகழ்வுவுண்டு
    நெடுங்காலம் நோகாடிக்கும் சோகங்கள் உண்டு
    முன்னேற்றம் தருவதுபோல்
    ஏமாற்றம் வருவதுண்டு
    சிகரங்களின் வழிதனிலே சறுக்கல்களும்
    உண்டு
    நடப்பது வேதனை தந்தாலும்
    இவன்
    பறப்பது என்றுமே நிற்காது
    இன்பம் ஒரு நாள் நீளும்
    இந்த கவலை தானாய் மாளும்
    அன்று உச்சம் பார்க்கும் உயரம் சேர்வாய்
    சேரடா சேரடா
    துன்பம் தீ போல் சூளும்
    ஆனால் இன்பம் நீராய் வீழும்
    அன்று மகிழ்வாய் வாழ்வே மாறும்
    மயங்காதே மயங்காதே மயங்காதே
    முடங்காதே
    முடங்காதே மயங்காதே மயங்காதே
    எட்டாத உயரமெல்லாம்
    எட்டும் வரை போராடு
    முயலாது போனது எல்லாம்
    இயலாது தானே
    கிட்டாத வெற்றிகளும்
    கிட்டும் வரை ஓயாதே
    இறந்தாலும் யானை தரும்
    ஆயிரம் பொன் தானே
    புவியினில் பல பேர் புகுந்தாலும்
    அவன் புகழ்தன்னை
    புதைத்திட முடியாது
    இன்பம் ஒரு நாள் நீளும்
    இந்த கவலை தானாய் மாளும்
    அன்று உச்சம் பார்க்கும் உயரம் சேர்வாய்
    சேரடா சேரடா
    துன்பம் தீ போல் சூளும்
    ஆனால் இன்பம் நீராய் வீழும்
    அன்று மகிழ்வாய் வாழ்வே மாறும்
    மயங்காதே மயங்காதே மயங்காதே
    முடங்காதே
    முடங்காதே மயங்காதே மயங்காதே

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety +3

      அருமை அருமை அற்புதம்.. அழகு... பாராட்டுக்கள்... சகோதரா

    • @manodeepan5193
      @manodeepan5193 Před 3 lety

      @@kalaabakavi3205 நன்றி சகோதரா 👍😀

    • @All_all_crazy_
      @All_all_crazy_ Před 3 lety +1

      அருமை அண்ணா 😇

    • @rodesideromeo7672
      @rodesideromeo7672 Před 3 lety

      @@manodeepan5193 menmelum valara ellam valla iraivanai vazhuthukiren

    • @hsenid9592
      @hsenid9592 Před 3 lety

      ♥️

  • @ArumugamSivakumar-fj8st
    @ArumugamSivakumar-fj8st Před 5 dny +1

    எனது தேடலுக்கான சரியான விடைகளை தந்த உங்களது கருத்துக்களுக்கும் தெளிவான பதில்களுக்கும் நன்றிகள் சகோதரா உங்களது இப்பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @mohanlakshmanan2228
    @mohanlakshmanan2228 Před 9 měsíci +3

    ஒரு கவிஞராகவோ கதாசிரியராகவோ புகழ் பெறலாம். ஆனால் ஒரு பாடலாசிரியராக பரிணமிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை நாசூக்காக உணர்த்தியமைக்கு மிக்க நன்றி!

  • @devaanbu3075
    @devaanbu3075 Před měsícem +1

    அருமையான பதிவு
    அநேக கவிஞர்கள் பயன்பெற வாழ்த்துக்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @rajeshwari2k
    @rajeshwari2k Před 3 lety +5

    தவழும் வயதில் தோளில்
    சுமந்தவரே அப்பா
    உன்னை என் நெஞ்சம்
    மறப்பதில்லை அப்பா
    குயில்போல் கொஞ்சிடும் குரலால்
    கொஞ்சியவரே அப்பா
    என்னோடு மண்ணிலே வந்து
    விளையாடி மணல்வீடு
    கட்டித் தந்தவரே அப்பா
    நான் அழும்போது
    அன்பின் அரசனாய் நின்று
    செல்லமாக முத்தத்தை
    பரிசலிக்க வந்தவரே அப்பா
    பள்ளிகூடம் சேர்த்துவிட்டு
    விழியில் பாதை அமைத்து
    என் வருகைக்காக
    காலத்தை வென்றவரே அப்பா
    பாத சுவடுகளில்
    சுமைகளை மறைத்து வைத்து
    வளையல் வாங்க
    கடை வீதி எல்லாம்
    சுற்றித் திரிந்தவரே அப்பா
    தோல்வியால் தனிமையாக
    தூண்டுகோலாய் என்னை தூக்கி
    துயரத்தை தின்று
    திண்ணையில் தூங்கியவரே அப்பா
    ஆசைகளை தொலைத்து
    எனது இட்சியத்திற்கு
    இலக்கியம் இயற்றி என் இதழ்களில் சிரிப்பை
    விதைத்து வியந்தவரே அப்பா
    விண்ணை விளக்கி
    விவசாயத்தில் வியற்வை வடித்து
    விடியலுக்கு வானம்
    என வாழ்பவரே அப்பா
    ( தவழும்)

  • @user-ks2pe2fh8g
    @user-ks2pe2fh8g Před rokem +6

    பாடல் ஆசிரியராக கனவு காண்பவர்களுக்கு அருமையான வழிகாட்டல்.நன்றி.

    • @Annuboss786
      @Annuboss786 Před 11 měsíci

      super brother....very good explain...

  • @mbabu1969
    @mbabu1969 Před 3 lety +5

    அன்பிற்கினிய தோழரின்
    விளக்க உரை நல்லதொரு ஈர்ப்பை தந்தது, நன்றி,
    புது கவிஞர்களை உருவாக்கும் விதமாக
    ஏதாவது (தத்தகரம்) அதாவது மெட்டு இருந்தால்
    பதிவிடுங்கள் ,பாடல்கள் எழுத ஆர்வம் உள்ளவர்கள்
    முயர்ச்சி செய்யட்டும்
    எல்லோருக்கும் பயன் உள்ளதாக அமையட்டும்,
    நன்றி.

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety +2

      நன்றி தோழர்.... வரும் காலங்களில் புதிய மெட்டுக்களை
      பதிவிடுகிறேன்.. - பேரன்புடன் நான்

  • @selvajero7556
    @selvajero7556 Před rokem +1

    மிகவும் மகிழ்ச்சி தோழரே என்னுடைய தேடலில் ஒன்று . 2 ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் பதிவிட்டு உள்ளீர்கள் மிகவும் ஆசை பாடல் எழுதுவதற்கு அனைவரும் இசையை ரசிப்பவர்கள் நான் பாடல் வரிகள் ரசிப்பவன் பாடல் வரிகள்தான் என் நெஞ்சில் இனிப்பான அம்பு போல் தைக்கும்.நன்றி .

  • @masssivadiary2427
    @masssivadiary2427 Před rokem +1

    கலாப கவி! கூவும் குயிலை, பார்த்திருக்கிறேன். பேசும் குயிலை இப்போதுதான், உன் வடிவத்தில் காண்கிறேன், உன் உபதேசம் கேட்டு, என் சிந்தையில் உடனே கவி ஊற்று ஊரத் தொடங்கிற்று....நன்றி 🙏

  • @prithivirajnatarajan5583
    @prithivirajnatarajan5583 Před 3 lety +4

    வெகு நாட்களாக பாடல்கள் எழுதுவது பற்றிய இருந்த சந்தேகம் தீர்ந்தது.
    தமிழ் மீது கொண்ட நேசம் சில கவிதைகள் தந்தது எனக்கு.
    உங்கள் ஒரு காணொளியால் கவர்ந்துவிடீர்கள் சகோதரரே.
    மிக்க நன்றிகள்

  • @venkatachalamM1980
    @venkatachalamM1980 Před měsícem +1

    அருமையான எனது தேடலில் பதில் கிடைத்தது

  • @prabakarans1972
    @prabakarans1972 Před 10 měsíci +1

    நிறைய சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம்! ஆர்வம்உள்ளோர்க்கு மிகவும் உதவிகரமானது! கலாபகவிக்கு வாழ்த்துகள்!

  • @charliechaplinmurugan5306

    சூப்பர் நண்பரே இப்படி ஒரு விளக்கம் யாரும் கொடுத்ததில்லை யூட்யூபில் நான் தேடிப் பார்த்த வகையில் நன்றி வாழ்த்துக்கள் மென்மேலும் வளர 👍🏻❤️❤️❤️❤️

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před rokem

      நன்றி நண்பரே நன்றி❤❤❤

  • @tamilarasan2577
    @tamilarasan2577 Před 4 lety +12

    👌👌👌 தெளிவான விளக்கம் அண்ணா

  • @aryabawel5459
    @aryabawel5459 Před 3 lety +5

    விளக்கம் கொடுத்த கவி அண்ணா இனி குழப்பம் இல்லை உன்னால் இன்று மறக்க முடியாத இந்நாள் கவி வளர்த்திடுவேன் தன்னால்... நன்றி அண்ணா ....🙏🙏🙏

  • @RajanewSinger
    @RajanewSinger Před 11 dny +1

    அருமையான விளக்கம் அண்ணா 👍

  • @Annuboss786
    @Annuboss786 Před 11 měsíci +1

    உதவிகரமான பதிவு., மிக்க நன்றி நண்பரே... 100% உண்மைதான்..! பல கவிதைகளை எழுதிவைத்தேன் தழிழ்பிரேமதாதன் என்ற பெயரில்...!! இன்னும் என் ஆர்வம் அதிமாகிறது நண்பா...

  • @user-ku4io4tm1f
    @user-ku4io4tm1f Před 2 lety +2

    கவிதை என்ற முள்ளில் சிக்கிக்கொண்டேன்
    அதிலிருந்து வெளிவர நான் திக்கிக்கொண்டேன்

  • @user-rn6xs5cb4l
    @user-rn6xs5cb4l Před rokem +2

    அண்ணா மிக அருமை

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Před rokem +3

    ஓரு கவிதை எழுத நீங்கள் எங்களை விரல் பிடித்து அழைத்து செல்வது மிகவும் பிரமிப்ப்பாக இருக்கிறது..
    எங்கள் அவா மேலும் மேலும் அதிகரிக்கிறது .

  • @chinnabande3786
    @chinnabande3786 Před 3 lety +2

    மகிழ்ச்சி உங்கள் வார்த்தைகள் உள்ளத்திற்க்கு ஊக்கம் ஊட்டுகிறது என் உணர்வுகளை பாடலாக படைப்பதற்க்கு. உங்கள் பக்குவமான விளக்கம். புது விடியலை கொடுத்துவிட்டது நன்றிகள்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      மனமார்ந்த நன்றிகள்..

  • @saravananc7167
    @saravananc7167 Před 2 lety +1

    நன்றி... இறைவனின் திருவருள் துணை நிற்கும்.

  • @mazhaikaatru7722
    @mazhaikaatru7722 Před 2 lety +1

    மிக்க நன்றி.. என் எதிர்கால தேடலுக்கு உங்கள் பதிவு பரிசாக அமைகிறது...

  • @Susiyinkavithaikal627
    @Susiyinkavithaikal627 Před 3 lety +2

    அருமையான பதிவு அண்ணா... இப்படி ஒரு விளக்கம் கேட்டதில்லை...
    முப்பது நிமிட காணொளி மூன்றே நொடியில் முடிந்தது போன்று இருந்தது 🥰🙏

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      மன நிறைவு அடைந்தேன் தம்பி... நன்றி.

    • @kaleeshkavin332
      @kaleeshkavin332 Před rokem

      ஆமா நா 🙏

  • @semboothuthottam9182
    @semboothuthottam9182 Před rokem +1

    உள்ளே உள்ளத்தின் விழிகள் திறந்தன!

  • @rameshg7689
    @rameshg7689 Před 3 lety +2

    Yanaku romba romba pudicha line amarkalam song

  • @surentharjayaraman4164
    @surentharjayaraman4164 Před rokem +1

    சிறப்பு.. சிறப்பு.. உங்கள் தொண்டு வாழ்க..😎

  • @chenthilkumar8119
    @chenthilkumar8119 Před 10 měsíci +1

    அருமை

  • @gowthamansubramaniyam4583

    சூழலுக்கு வரிகளை அமைப்பது சற்று சுலபம் என்ற போதும் தத்தகாரம் பற்றிய தெளிவு தேவைப்படுகிறது, தத்தகாரம் எப்படி அமைப்பது, தத்தகாரத்திற்கு வார்த்தைகள் கோர்ப்பது எப்படி? பயிற்சி தருகிறீர்களா?

  • @kaleeshkavin332
    @kaleeshkavin332 Před rokem +1

    Naa video pathachu Naa 👉unmaiya 👈solrea unnga video mattu oru thadava pathave pothunaa nala purithunaa🙏🙏🙏👌👌👌

  • @hariharan0404
    @hariharan0404 Před rokem +2

    காலத்தால் அழியாதது திருக்குறள் மட்டும் அல்ல இந்த காணொளியும் தான்..😉😉
    நன்றி அண்ணா❤️

  • @suganthimathavan5638
    @suganthimathavan5638 Před měsícem +1

    Super explain

  • @-databee191
    @-databee191 Před 2 měsíci +1

    Thanks for your valuable information ❤

  • @VaanNila0810
    @VaanNila0810 Před 3 lety +6

    I had been searching this kind explanation for past 5 years on online ,now i got a lot of information.lot of thanks from bottom of my heart , thank you Anna

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety +1

      Your well come kanna.....

    • @mdhoommurgamdhoommuruga866
      @mdhoommurgamdhoommuruga866 Před 2 lety +1

      பாடல் எழுதி அதற்கு நானே மெட்டு இசைக்க முடியுமா தோழரே!?

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety +1

      @@mdhoommurgamdhoommuruga866 நிட்ச்சயம் முடியும்

  • @comedygalatta1084
    @comedygalatta1084 Před 3 lety +2

    அழகா சொல்ற விதம்நன்றி

  • @vijilakshmi8686
    @vijilakshmi8686 Před 3 lety +2

    Hi Anna unga video eppotha parkum vaipu kidaithatu. Mikavum arumai.anaithu kelvikum pathil unndu endra varthai miga perithu. Nandri Anna. Enakum vazhikattungal Nan nandra kavithai ezhthuven. Padalkalum niraiya ezhuthi erukuren. Ennai eppadi adayala padutji kolvathu. Kavigar endra nilaiya eppadi peruvathu.

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      Ungal kelvikaana pathilai oru video vaaga upload panrean da kanna.. Ungal adayalathai veliyea kondu vara kandippaga athu vali kaatum..

  • @nithinsai1371
    @nithinsai1371 Před 2 lety +1

    ரொம்ப நன்றி அண்ணா.... உங்கள் கருத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது ‌..ஒரு தெளிவு வந்திருக்கிறது...❤️❤️❤️

  • @MC-qm9kb
    @MC-qm9kb Před 2 lety +1

    இவ்வளவு விளக்கம் எனக்கு ஒரு தெளிவை கொடுத்தது நன்றி அண்ணா இன்னும் துண்டுகளாக எழுத எதை படிக்க வேண்டும்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety

      நிறைய வெற்றியடைந்த பாடல் வரிகளை படியுங்கள்.. அதுவே கற்றுக் கொடுக்கும்.. நீங்கள் படிக்கும் பாடல்களின் நுணுக்கங்களை புரிந்து கொண்டு .. புதிதாக எழுத முயற்சியுங்கள்... வாழ்த்துகள் நன்றி....🙏

  • @josephabraham3076
    @josephabraham3076 Před 7 měsíci +1

    Ji super

  • @gunasekar7837
    @gunasekar7837 Před rokem +1

    நன்றி

  • @vetrikumar8113
    @vetrikumar8113 Před rokem +1

    அண்ணா, உங்கள் விளக்கம் அருமையாக இருந்தது. நான் சொந்தமாக ஒரு பாடல் எழுதி யுள்ளேன் வரிகள் நன்றாக அமைந்துள்ளது. வரிகளை எழுதிய பின்பு என்ன செய்யவேண்டும் என்பது தெரியவில்லை. வரிகள் எழுதிய பின்பு என்ன செய்யவேண்டும் என்று கூறுங்கள்.

  • @user-sy6ql6ft2h
    @user-sy6ql6ft2h Před 3 lety +2

    உங்கள் விளக்கம் மிக அருமை அருமை மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @user-ck9cn1ml2f
    @user-ck9cn1ml2f Před 3 lety +2

    அருமையான விளக்கம்

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Před rokem +1

    எனக்கு காதல் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம் உள்ளது . மேலும் , நான் சில பாடல்களை எழுதியுள்ளேன் .

  • @santhoshb578
    @santhoshb578 Před 2 lety +1

    தங்கள் வீடியோ மிக சிறப்பு
    நான் திரைப்பட பாடல்கள் வாசித்து பயிற்சி பெற்ற வருகிறேன்.அதில் சில சிறப்பு சொற்கள், இலக்கிய சொற்கள் போன்றவைகளுக்கு அர்த்தம் எப்படி தெரிந்து கொள்ளலாம்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety

      99% google இல் தேடினால் கிடைக்கும்... கிடைக்க வில்லை என்றால் என்னிடம் கூறுங்கள் நான் சொல்கிறேன்.. நன்றி

  • @chuttikulanthainithun4915

    நானும் ஒரு கவிஞன் நீ ரசிக்கும் வரையில்

  • @gajendranseshachalam8800

    சிறந்த விளக்கம். நன்றி.

  • @user-lq5od9fx3y
    @user-lq5od9fx3y Před 3 lety +2

    தேடலுக்கான நல்ல தடயம் தந்தீர் நன்றி

  • @kavidhaikadhalan4326
    @kavidhaikadhalan4326 Před 2 lety +1

    அருமை அண்ணா, அருமையான விளக்கம் தந்தமைக்கு நன்றி ❤️

  • @arvinthvasanth1172
    @arvinthvasanth1172 Před rokem +1

    அருமையான விளக்கம்.....

  • @gnanamprakasam6047
    @gnanamprakasam6047 Před rokem +1

    Super guidance brother. Thank you.

  • @SASIKUMARAVEL
    @SASIKUMARAVEL Před 2 lety +1

    Super Super excited anna

  • @nandhakumarramasamy9676
    @nandhakumarramasamy9676 Před 3 lety +1

    சிறப்பான விளக்கம்...👍🙏🌹💐
    இனிய வாழ்த்துகள் 💐🙏👍🌹

  • @sagayamarya1204
    @sagayamarya1204 Před 2 lety +1

    Very good information . Thank you sir.

  • @user-zj8zw1vc5l
    @user-zj8zw1vc5l Před 9 měsíci +1

    Muthu muthu karuvaya oru muthamthara varuvaya. Song la dhokaiyara ullathu. Karitta anna

  • @sivasangarvaithilingam8828

    சிறப்பு கவிஞ்சரே

  • @vidhyakumari1531
    @vidhyakumari1531 Před rokem +1

    good singing sir.. Thank u for ur guidance❤❤

  • @navoabi3938
    @navoabi3938 Před 2 lety +1

    சிறப்பு தோழர் ! நன்றி! நல்வாழ்த்துக்கள்!

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety +1

      நன்றி....சிரம் தாழ்ந்து உங்கள் வாழ்த்தை ஏற்றுக்கொள்கிறேன் தோழர்...

  • @kuttykavinjan
    @kuttykavinjan Před 4 lety +2

    அருமை நண்பரே

  • @balamuruganr6886
    @balamuruganr6886 Před 3 lety +1

    Sirappaana vilakkam anna ..thanks anna ..naanum padaikkiren kavithaigalai

  • @AM-po9px
    @AM-po9px Před 2 lety +1

    many many thank you sir... God bless you sir...

  • @vidhyakumari1531
    @vidhyakumari1531 Před rokem +1

    வாழ்க வளமுடன்❤❤

  • @user-go9ro8sm6r
    @user-go9ro8sm6r Před 2 lety +1

    மிக்க நன்றி ❤frome🇱🇰❤️

  • @subramaniaprabhaharan
    @subramaniaprabhaharan Před 3 lety +1

    அருமை அண்ணா ✨🤩✨அறியாததை அறிந்தேன் தெரியாததை தெரிந்தேன் மனம் நெகிழ்ந்தேன்🤩✨
    தூய தமிழ் பாடல்களுக்கும் பேச்சு வழக்கு தமிழ் பாடல்களுக்கும் உள்ள வித்தியாசம் மற்றும் பேச்சு வழக்கு தமிழ் பாடல்கள் எழுதும் பொழுது கையாள வேண்டிய விதிமுறைகள் பற்றி கூறுங்கள்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety +1

      உறுதியாக பதிவேற்றம் செய்கிறேன் தம்பி உங்களுக்காக...

    • @subramaniaprabhaharan
      @subramaniaprabhaharan Před 3 lety +1

      @@kalaabakavi3205 நன்றி அண்ணா 🙏

    • @k.muraligokul
      @k.muraligokul Před rokem

      அருமை அருமை நன்றி வணக்கம் முரளி

  • @manodeepan5193
    @manodeepan5193 Před 3 lety +1

    இந்த வரிகளை திரு மதன் கார்க்கி எழுதிய கண்ணா தூதுபோட(புத்தம் புது காலை குறும்பட பாடல் ) என்ற பாடல் மெட்டுக்கு சூழலை மாற்றி எழுதி பார்த்தேன்.
    ============
    கண்ணா சேர வாடா
    ராதையிடம்
    கண்ணா சேர வாடா
    கண்ணா சேர வாடா
    என்னை அள்ளி போடா
    ஏக்கம் முழுதும்
    சேர்த்து அழுதே
    மேகம் அதிலே சோகம் நிறைத்தேன்
    மீதம் என்று ஏதுமில்லை
    கைசேரும் வரையில்
    பூத்து இருப்பேன்
    உன்னை காணவேண்டி
    காத்து இருப்பேன்
    வேறு வாழ்வே இல்லையென
    கண்ணா சேர வாடா
    ராதையிடம்
    கண்ணா சேர வாடா
    கண்ணா சேர வாடா
    என்னை அள்ளி போடா
    பிரிந்து இருக்கும் ஒரு
    நிமிடம் கனக்கும் என
    சொல்லி சென்ற நொடி
    வந்ததென்ன இடி
    தத்தை கரையுமென
    தவிர்த்து விரையுதல்
    முறை தானா
    இடைக்கு வடம் அழித்து
    இதயம் எனக்களித்து
    தூரம் சென்றவரே
    நியாயம் கொன்றவரே
    மீண்டும் வந்துவிடும்
    காதல் தந்துவிடம்
    தோளை சேருவேனா
    நிணைப்பு அது தீரவில்லை
    நின்னை காணும் வரை தீர்வும்இல்லை
    நெஞ்சில் தோன்றிடும் உன்
    எண்ணம் யாவுமே
    கண்ணை தாக்கும் கண்ணீராய் பூக்கும்
    காலம் அது மாறும் என்றே
    காதல் ஒன்று சேருமென்றெ
    ஆறுதல்கள் சொல்வதென்றால்
    நேரில் வாடா
    கண்ணா சேர வாடா
    ராதையிடம்
    கண்ணா சேர வாடா
    கண்ணா சேர வாடா
    என்னை அள்ளி போடா

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      முழுதும் படித்தேன் ....அருமை அருமை நல்ல முயற்சி வாழ்த்துக்கள் தம்பி...

    • @multiera
      @multiera Před 10 měsíci

      Hai

    • @manodeepan5193
      @manodeepan5193 Před 10 měsíci

      @@multiera hi

  • @AM-po9px
    @AM-po9px Před 2 lety

    sir, valuable advice... never forget you. This is a golden / diamond advice.. please help me sir. i am most intrested sir... Now i am strongly believes i.e. i can achieved

  • @lakenitha
    @lakenitha Před 2 lety +1

    Super video naanum song eluthi veliyiddurukkren..coming soon bro!☺👍❤😊🤝

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety

      Super sis.. Sema.. morning na unga chennal ku visit panrean... All the best

  • @downup858
    @downup858 Před 3 lety +1

    விளக்கத்தில் வியந்தேன், நன்றி அண்ணா

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      நன்றி தம்பி.. மனநிறைவு கொண்டேன்

  • @techeasy9439
    @techeasy9439 Před 3 lety +1

    அருமையான விளக்கம் கவிஞரே...

  • @meena-ht9xh
    @meena-ht9xh Před 2 lety +1

    next time neengal podukendra mittuku,naan padalama 🤗sir thank you sir🙏💐

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety

      Neengal nalla padager enraal... Eathenum paadal paadi anupunga meena.. "Whatsup no: 9677885605"

  • @selakumar-fp3zh
    @selakumar-fp3zh Před rokem +1

    சிறப்பு அண்ணே

  • @singlegirl300
    @singlegirl300 Před 3 lety +2

    ஐயா நன்றாக புரிந்தது.
    தங்கள் மின்னஞ்சல் அல்லது புலனம் எண்க் கொடுத்தால் நான் எழுதியப் பாடல்களில் இருந்து உங்களுக்கு ஒருப் பாடல் அனுப்புகிறேன்.
    நன்றி வணக்கம்...

  • @user-pv6vr8nq2m
    @user-pv6vr8nq2m Před 3 lety +1

    மிகவும் அருமை அண்ணா

  • @eswarikavi3792
    @eswarikavi3792 Před 3 lety +1

    நல்ல பதிவு அழகு

  • @santhoshr8810
    @santhoshr8810 Před 3 lety +6

    Learned a lot brother, thanks a lot..

  • @nemo8759
    @nemo8759 Před 2 lety +1

    Intha account la oru post iruku , Thenral vanthu theendum pothu song tune ku naa lyrics try pannen Anna , neenga atha paakanum pls ❤️

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety +1

      ungal varigal paartean .. arumaiyaga irunthathu... vaalthukkal .... innum niraya ealuthi pathividungal...

  • @greenmedia95
    @greenmedia95 Před 2 lety +2

    super! very informative, thank you so much brother. do more videos. you got a talent

  • @sathishsathish-jf1bk
    @sathishsathish-jf1bk Před 3 lety +1

    Great Bro...பொதுவாகவே கவிஞன் நாலடியார், தேவாரம், திருவாசகம், இராமாயணம் போன்ற காவியங்களைப் படித்தால் தான் சொற்கள் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்?
    அதே போல் நான் கடவுள் படத்தில்- ஓம் சிவோகம் பாடல்- மிரட்டுகிறது இப்படியெல்லாம் பாடல் எழுத முடியுமா?
    அதேபோல்- எட்டு எட்டாக மனித வாழ்வை பிரிச்சுக்கோ பாடல்- இவையெல்லாம் நம்மால் கற்பனையே செய்ய முடியாதே 🙄🙄 நண்பரே....

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety +2

      அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.. நாம் அன்றாடம் கேட்கும் பாடல்களில் உள்ள புதிய வார்த்தைகளை தெரிந்து கொண்டாலே போதும்... மற்றும் ஓம் சிவஹோம் பாடலில் வருவது 80% சமஸ்கிருதம்.. அதனால் தான் நமக்கு கேட்பதற்கு வினோதமாக இருக்கிறது... அதிக கவிதை மற்றும் பாடல்களை வாசிப்பது மற்றும் அனுபவம் இருந்தாலே போதும் புதிய படைப்புக்களை படைத்து விடலாம்

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Před rokem +2

    அருமையான அறிவுரை ,
    சினிமா பாடல்கள் பாட....thanks to You. From, "வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe,...
    .....நன்றி....✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋✍️

  • @nigazhkaalam28
    @nigazhkaalam28 Před 3 lety +1

    அழகான விளக்கம்

  • @arunraja9861
    @arunraja9861 Před rokem

    Nandrigal

  • @sureshkavinkansuresh
    @sureshkavinkansuresh Před rokem +1

    கண்டிப்பா மிகவும் உதவியா இருக்கும் நண்பரே எனக்கும்

  • @mahalingamk4585
    @mahalingamk4585 Před 2 lety +1

    Vazthukkal sir

  • @jeevjeeva4127
    @jeevjeeva4127 Před rokem +1

    தல.....செம ....

  • @sprakash3635
    @sprakash3635 Před 11 měsíci +1

    Sir na Ayyapan songs ezhutha try panniteruka bt konjam kastama iruku some idea kudukamudiuma sir

  • @jjgamer6084
    @jjgamer6084 Před rokem +1

    புதிய வார்த்தைகலை எப்படி தேடுவது

  • @mahalingamk4585
    @mahalingamk4585 Před 2 lety +1

    Super sir

  • @asokanradjou9378
    @asokanradjou9378 Před 3 lety +1

    வணக்கம் சகோ, வரும் புதிய கவிஞர்களுக்கு வாசல் கதவை அகலமாக திறந்து விட்டுருக்கிறீர்கள் அதற்கு என் பாராட்டுகள் முதல்படி எடுத்துவைக்கும் மாணவ தர பாடலாசிரியர்களுக்கு மிகவும் பக்குவமாக ஐயோ இதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா என்ற அச்சம் வந்துவிடாத அளவுக்கு கவனமாக தம்பியை கை பிடித்து அழைத்து செல்லும் ஒரு அண்ணனாக உங்கள் விளக்கம் அழகாக இருந்தது உங்கள் இந்த இனிய பணி இன்னும் தொடர என் உள்ளம் நிறைந்த வாழ்த்துகள்.

  • @mohanrajd2317
    @mohanrajd2317 Před 3 lety +1

    Very helpfull vedio Bro. Thank you.

  • @sentamizhmanithan8267
    @sentamizhmanithan8267 Před 4 lety +2

    அருமையான பதிவு

  • @Sivaklnc
    @Sivaklnc Před 3 lety +1

    அண்ணா மிகவும் அருமையான விளக்கம்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety +1

      நன்றி கண்ணா .. உங்கள் சேனல் பெயர் அருமை...

    • @Sivaklnc
      @Sivaklnc Před 3 lety +1

      @@kalaabakavi3205 அண்ணா நான் ஒரு song பல்லவி எழுதிட்டென் என்று அதை அழகு படுத்த உங்கள் காணொளி மிகவும் உதவி கரமா இருந்தது 🥰🥰

  • @RajeshMeena-mv2mv
    @RajeshMeena-mv2mv Před 2 lety +2

    சார் யாரோ ஒரு இசையமைப்பாளர் என்று சொல்லி பிறகு தயங்கி இளையராஜா இசையமைத்திருந்தார் என்று சொல்வது மிகவும் வருந்துகிறேன்.

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 měsíci

      மன்னிக்கவும் எனக்கு அவர் மேல் பெரிதாக நல்ல எண்ணம் இல்லை..

  • @naveenkumar-li4rf
    @naveenkumar-li4rf Před 3 lety +2

    Sooperrr Explanation Bro...

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety +2

      nanri bro... enna doubt irunthaalum kelunga pa... kandipa pathil kidaikum..

    • @naveenkumar-li4rf
      @naveenkumar-li4rf Před 3 lety +2

      @@kalaabakavi3205 Ok TanQ Thala...

  • @chandrudm3942
    @chandrudm3942 Před 3 lety +1

    Supper anna

  • @rojakarthik1414
    @rojakarthik1414 Před 3 lety +1

    Bro enoda lyrics la iruka 2nd saranam solre nalarukanu parunga pls
    தொலைதூரம் தொலைந்து செல்ல வானமும் நான் இல்லையே
    மனம் முழுதும் இருளாய் சூழ
    இரவுகள் நான் இல்லையே
    நீ நுகரும் காற்றைப் போல
    இருக்க வேண்டும் அன்பே அன்பே
    உயிர் நீங்கும் நொடிவரை நான் உன்னுடனே கலப்பேனே கலப்பேனே
    ஆனால் தினம் தினம் உன் நினைவால் கலங்கினேன் நான் கலங்கினேன்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      அருமை அருமை அழகான வரிகள் வாழ்த்துகள்...

  • @allwinbanumathii8485
    @allwinbanumathii8485 Před 4 lety +2

    Romba azhaga paadrada Ravi

    • @tamilh2h986
      @tamilh2h986 Před 4 lety +1

      நன்றி அக்கா.....

  • @ManiKandan-cv8wn
    @ManiKandan-cv8wn Před 3 lety +1

    Kk kalaiyarasan,

  • @kapstamizha9703
    @kapstamizha9703 Před 2 lety +1

    கண்டு மனம் மகி ழ்ந்த்தது

  • @rameshg7689
    @rameshg7689 Před 3 lety +1

    Amazing bro super speech bro I love u so much

  • @massmedia2166
    @massmedia2166 Před 2 lety +1

    Paadal elutha aarvam iruku and sila music tone ketkurapa enake thonura some words eluthu eluthi vaichu iruken so itha execute pananum apdina epdi panalam 🤔🤔

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety

      En channel la videos check panni paarunga. Athula theliva vilakkam kuduthurukean... All the best...🙏