இசை அமைப்பது எப்படி 8 அடிப்படை விதிகள் | how to compose a song

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • how to music composing in tamil

Komentáře • 63

  • @ramadosskasi5406
    @ramadosskasi5406 Před 3 měsíci +3

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.

  • @mahadevanm4207
    @mahadevanm4207 Před 29 dny +1

    நண்பரே நீங்கள் பாட்டு எழுதி இசையமைத்த ஒருப்பாட்டை சொல்லுங்க கேட்டுப்பார்க்கிறேன்.ராகம் தாளம் பற்றி சூப்பரா சொல்றீங்க.

  • @pachathalapa4633
    @pachathalapa4633 Před 11 měsíci +3

    Veralevel anna supera explains pannuringa 🔥🔥

  • @panchapaattu3880
    @panchapaattu3880 Před 10 měsíci +5

    நீங்கள் சொன்ன எந்த விதிகளும் தெரியாமல் எனது சேனலில் எனது முதல் பாடலை வெளியிட்டேன். அதை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 10 měsíci +4

      இது தன்னம்பிக்கை யா.. இல்லை தற்பெருமையா... தன்னம்பிகை என்றால் மேலும்மேலும் வளர வாழ்த்துகள்... தற்பெருமை என்றால் எதையும் கற்றுக்கொள்ளவும் முடியாது மேற்கொண்டு வளரவும் முடியாது... மற்றபடி உங்கள் பாடல் அருமை இப்போது தான் முழுவதும் கேட்டேன்....

    • @panchapaattu3880
      @panchapaattu3880 Před 10 měsíci

      @@kalaabakavi3205 நான் ஒரு தற்குறி. தற்பெருமை துளியும் கிடையாது. நேயர்களை மதித்து பதிலளித்த உங்கள் பாங்கு பாராட்டுக்குரியது. உங்களுக்கு திரை வாய்ப்பு கிடைக்க வாழ்த்துகிறேன்.

    • @mahadevanm4207
      @mahadevanm4207 Před 29 dny

      உங்க பாடல் எந்தப்பாடல் நண்பரே. பாடல் பெயர் சொல்லுங்க.

    • @panchapaattu3880
      @panchapaattu3880 Před 28 dny

      @@mahadevanm4207 பஞ்சப்பாட்டு சேனலில் மூவாறு வயசுல பாடலை கேட்கவும்.

  • @vadivelthangarasu5238
    @vadivelthangarasu5238 Před 3 lety +4

    Anna semaya kalakkuringa very nice naa

  • @SubramaniJoghee-
    @SubramaniJoghee- Před 9 měsíci +1

    Wow...wonderful summation! Stay blessed, dear!🎉

  • @kaleeshkavin332
    @kaleeshkavin332 Před rokem +1

    Naa evlo naala ungala miss pannita naa
    Endha oru kelviya irundhalum nall explain tharinga naa,
    Ana chinna varutham naa, unnga video ellamea use full ahaa irukku naa, ana views valla, subscribe kamiya irukku, enakku varuthama irukku naa, use full aha pota makkal
    Soport panna mataanga naa, na mudunja varaikum share panrea naa🙏🙏🙏

  • @quransunnah2134
    @quransunnah2134 Před 3 lety +5

    மெட்டை லேசாக புரிந்து கொண்டு வரிகளை எழுதுவதற்கு மெட்டை லேசாக புரிந்து கொள்வதற்கு அதற்காக ஒரு வீடியோ பதிவேற்றுங்களே கவிஞரே

    • @tamilh2h986
      @tamilh2h986 Před 3 lety +1

      கூடிய விரைவில் பதிவிடுகிறேன் தம்பி.

  • @sakthisksingnuthchr1276
    @sakthisksingnuthchr1276 Před 2 lety +3

    ❤💐💐💐💥👍🏻 FL studio mobile compose bro🙏🏻

  • @rifasmomdmomd7952
    @rifasmomdmomd7952 Před měsícem +1

    தகவலுக்கு நண்றி

  • @augustinechinnappanmuthria7042

    Arumaiyana pathivu super vaalthugal
    Augustine violinist from Malaysia

  • @thilagavathik338
    @thilagavathik338 Před 3 lety +4

    Wowww super sir👌👌👌

  • @parasuraman8826
    @parasuraman8826 Před 10 měsíci +1

    Super ana.. Good information

  • @vadivelthangarasu5238
    @vadivelthangarasu5238 Před 3 lety +3

    Neenga innum neraiya video podunga naa wait pannittu erukken pls pls pls

  • @tsk2707
    @tsk2707 Před 3 lety +2

    நன்றி தோழர்

  • @ashokfranckashok7192
    @ashokfranckashok7192 Před 3 lety +2

    நன்றி நல்ல தகவல் சகோதரரே....

  • @maduraikalatta5698
    @maduraikalatta5698 Před 2 lety +2

    Super Sir

  • @vijayasakthi7514
    @vijayasakthi7514 Před 9 měsíci +2

    டி ராஜேந்தர் எப்படி இதை எல்லாம் கற்றார் ? ஆச்சர்யமா இருக்கு அவரின் டூயூன்ஸ் ...முறையாக இசை கற்காம வென்றவர் ராஜேந்தர் தான்...வைகை கரை காற்றே நில்லு தோனுதூ

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 měsíci

      அவருக்கு இசை தாளம் எல்லாம் தெரியும்.. நான் கூட யாரிடமும் இசை கற்க வில்லை...

  • @genash444
    @genash444 Před rokem +3

    என்னுடைய கவிதையை இசையமைத்து தர முடியுமா

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před rokem

      czcams.com/video/fkzRv0NOwTg/video.html&ab_channel=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BFKalaabakavi
      முதலில் இந்த காணொளியை பார்த்து விட்டு வாருங்கள்.

  • @jesustephen7895
    @jesustephen7895 Před rokem +1

    Very nice bro.Thanks.

  • @vadivelthangarasu5238
    @vadivelthangarasu5238 Před 3 lety +5

    Hi anna

  • @prabhakaranp11-b81
    @prabhakaranp11-b81 Před 3 lety +1

    அருமை

  • @rajapandiyan.r8951
    @rajapandiyan.r8951 Před rokem +1

    Thank you for your vedio sir

  • @Nature_4ever
    @Nature_4ever Před 9 měsíci +1

    அண்ணா fl studio தொடர்பான tutoriyal போடுவிங்களா

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 8 měsíci +1

      CZcams la niraya iruku... Athalaam paathutaan naanea kathukitean..

  • @designworld2614
    @designworld2614 Před 2 lety +2

    Nice expanded

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety

      Number kettutu delete pannitinga la pa...This is my whatsup number... 9677885605.. Contact with msg...

  • @flutedeepan2037
    @flutedeepan2037 Před 8 měsíci +2

    How to take notes for our own lyrics.... Give some ideas bro...

  • @NamPaattuNamIsai
    @NamPaattuNamIsai Před 3 lety +2

    அய்யோ நண்பா நீங்க சொல்ல சொல்ல எனக்கு தலை சுத்துது .... ஒரு பாட்டு போட இவ்வளவு தெரிஞ்சிருக்கனுமா .....எம்மா முடியல .... நான் நெனச்சேன் ..நமக்கு பாடல் உருவாக்கும் எண்ணம் மட்டும் இருந்தா போதும்... பாடல் உருவாக்கிடலான்னு நினைச்சேன் .... ஆனா நீங்க சொன்ன மாதிரி எல்லாம் கத்துக்கிட்டு... தெரிஞ்சிக்கிட்டு எப்ப பாடல் உருவாக்க முடியும் .....சரி நண்பா நீங்க கவிதயை பாடலாக உருவாக்க முடியுமா ....... நான் உண்மையா கேட்குறேன் .... உங்களால முடியுமா .... முடியும் அப்படின்னா ...நான் ஒரு கவிதை அனுப்புகிறேன் ... நான் அந்த கவிதை நான் யூடியூப் ல தான் எடுத்தேன் ...எனக்கு ...இசை தெரியாது ...ஆனா அந்த கவிதைக்கு மெட்டு போட்டுட்டேன் ..... பாடலாகவும் பாடி அந்த கவிதையை எழுதியவருக்கு அனுப்பி விட்டேன் ....இருந்தாலும் என்னுடைய எண்ணம்... இசை கற்ற இசை பற்றிய புரிதலும் இருக்கும் ஒருவர் இந்த கவிதைக்கு மெட்டு போட்டால் எப்படி இருக்கும் என்று தோன்றி கொண்டே இருக்கிறது .... உங்களை போலவே ஒரு நண்பர் இசை பற்றி விவரம் சொல்லி நிறைய வீடியோ வெளியிட்டிருந்தார் ...நான் அவரை தொடர்பு கொண்டு ‌...கவிதைக்கு மெட்டு போட சொன்னேன் ‌...என்று நான் கவிதைக்கு மெட்டு போடுவீங்கலான்னு கேட்டேனே ...அதன் பின் பதிலே இல்லை .... இப்போது உங்களை கேட்கிறேன் .... நீங்கள் ..நான் அனுப்பும் ..கவிதைக்கு மெட்டு போட்டு பாட முடியுமா .... நான் அந்த கவிதையை என் விருப்பத்திற்கு சில மாற்றம் செய்து கொண்டு பாடலாக உருவாக்கினேன்... அது போல நீங்களும் கவிதையை மாற்றி உருவாக்கி கொள்ளலாம்.... .... இது என் வேண்டுகோள் ... + 966 561273590 இது என் நமபர் .... உங்க நம்பர் இருந்திருந்தா நான் வாட்சாப் ல வந்திருப்பேன் ....

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      உங்களுடைய அலைபேசி எண் தவறாக உள்ளது. இது என்னுடைய வாட்சாப் எண். 9677885605 .. வாட்சாப் ல் தொடர்பு கொள்ளுங்கள்

    • @NamPaattuNamIsai
      @NamPaattuNamIsai Před 3 lety

      @@kalaabakavi3205 நன்றி ....உங்கள் நம்பர் தந்ததுக்கு ... என் நம்பர் சரியாக தான் உள்ளது ... அந்த நம்பர் சவுதி நம்பர் ....

  • @Karthlk285
    @Karthlk285 Před 11 měsíci +1

    நிச்சயமாக ஒரு நாள் என் பாட்டை தமிழ்நாடு பாடும்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 11 měsíci +1

      வாழ்த்துகள் .. உங்கள் கனவு நிறைவேறட்டும்... கடினமாகவும், புத்திசாலி தனத்துடனும் உழையுங்கள்

  • @நிழல்-ங2ம
    @நிழல்-ங2ம Před 2 lety +2

    🙏அண்ணா உங்கள் தொலைபேசி என் தாறுங்கள் 🙏

  • @maduraikalatta5698
    @maduraikalatta5698 Před 2 lety +1

    Please upload temp separate video sir

  • @mohanapriya7555
    @mohanapriya7555 Před měsícem +1

    How to contact you sir?

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před měsícem +1

      @@mohanapriya7555 9677885605 this is my Whatsup number .. plz only msg me in Whatsup...

  • @bharhavi7225
    @bharhavi7225 Před 3 měsíci +1

    Bro Instagram la irukingala nega

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 měsíci +1

      Irukean bro but perusa eathum pathivu podurathu illa... Insta name " David ravichandran"

    • @bharhavi7225
      @bharhavi7225 Před 3 měsíci

      @@kalaabakavi3205 ok bro nan search panna varala..