பாடலுக்கு ஸ்வரம் எழுதுவது எப்படி?....

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024

Komentáře • 88

  • @RiosWorld-m8b
    @RiosWorld-m8b Před 2 dny +1

    very nice. thank you for explaining so patiently!

  • @SketchBook-pm4dr
    @SketchBook-pm4dr Před 23 hodinami

    அருமை .. தெளிவான விளக்கம் நன்றி நன்றி

  • @MartinrajaMartinraja
    @MartinrajaMartinraja Před 21 dnem +3

    ஆஹா சூப்பர்.... உங்கள் கலை பயணம் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐

    • @arulprakasamt93
      @arulprakasamt93  Před 21 dnem

      @@MartinrajaMartinraja தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

  • @neyvelitmsrajendran2700
    @neyvelitmsrajendran2700 Před 7 dny +2

    மிக மிக அருமையாக தெளிவாக அனைவருக்கும் புரியும்படி சொல்லிக் கொடுப்பது சிறப்பு.நன்றிங்க ஐயா.

    • @arulprakasamt93
      @arulprakasamt93  Před 7 dny

      @@neyvelitmsrajendran2700 மிக்க மகிழ்ச்சி.

  • @jeyaraj6325
    @jeyaraj6325 Před 24 dny +2

    அய்யா மிகவும் எளிதாகவும் புரியும்படி இப்பதிவினை போட்டு இருக்கீங்க மிகவும் நன்றி உங்கள் செயல் மிகவும் போற்றுதற்க்குரியது.

    • @arulprakasamt93
      @arulprakasamt93  Před 24 dny

      @@jeyaraj6325 தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

  • @aruldass4085
    @aruldass4085 Před 25 dny +5

    ஐய்யா மிக தெலிவான விலக்கம் மிகமிக நன்றி

    • @arulprakasamt93
      @arulprakasamt93  Před 25 dny +1

      @@aruldass4085 மிக்க மகிழ்ச்சி.

    • @mnv1042
      @mnv1042 Před 19 dny +2

      ஐயா, மொதல்ல நீங்க தெளி(லி)வா விள(ல)க்கமா பிழையில்லாம எழுதுங்க ஐயா......

  • @user-hy9zr4sl5u
    @user-hy9zr4sl5u Před 23 dny +2

    மிக எளிமையான விளக்கம்,நன்றி ஐயா.

    • @arulprakasamt93
      @arulprakasamt93  Před 23 dny

      @@user-hy9zr4sl5u மிக்க மகிழ்ச்சி.

  • @balakrishnan9591
    @balakrishnan9591 Před 8 dny +1

    அருமை ஐயா இதைதான் நானும் எதிர்பார்த்து கொண்டிருந்தேன் மிக அழகாக சொன்னீர்கள் நன்றி ஐயா
    காஞ்சிபுரத்தில் இருந்து பாலகிருஷ்ணன்

    • @arulprakasamt93
      @arulprakasamt93  Před 8 dny

      @@balakrishnan9591 மிக்க மகிழ்ச்சி.

  • @sugansugan4535
    @sugansugan4535 Před 25 dny +4

    ஐயா வணக்கம் தெளிவான பயிற்சி அளித்த என் ஆசானுக்கு நன்றிகள் ❤

    • @arulprakasamt93
      @arulprakasamt93  Před 25 dny

      @@sugansugan4535 மிக்க மகிழ்ச்சி.

    • @arulprakasamt93
      @arulprakasamt93  Před 25 dny +1

      @@sugansugan4535 மிக்க மகிழ்ச்சி.

  • @kathiravankathiravan9989
    @kathiravankathiravan9989 Před 24 dny +1

    மிகவும் அருமையான மற்றும் தெளிவான பதிவு அய்யா நன்றி ❤🎉

    • @arulprakasamt93
      @arulprakasamt93  Před 23 dny

      @@kathiravankathiravan9989 மிக்க மகிழ்ச்சி.

  • @siva.b.karthick2548
    @siva.b.karthick2548 Před 2 dny

    ஹார்மோனியம் வாங்குவதற்கு முயல்கிறேன் ஐயா நிச்சயம் உங்களின் பதிவுகள் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @sakthivelpothi9479
    @sakthivelpothi9479 Před dnem

    நல்ல பதிவு சார் சூப்பர் 🎉🎉🎉🎉🎉

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Před 2 dny

    சிறப்பான விளக்கம், நன்றி ஐயா!

    • @arulprakasamt93
      @arulprakasamt93  Před 2 dny

      @@arunaramboo4421 மிக்க மகிழ்ச்சி.

  • @tamilullam3899
    @tamilullam3899 Před dnem

    சூப்பர்!.

  • @augustinechinnappanmuthria7042

    Arumiyana pathivu sir nala vilagam valga valamuden palandu Augustine violinist from Malaysia

    • @arulprakasamt93
      @arulprakasamt93  Před 25 dny

      @@augustinechinnappanmuthria7042 மிக்க நன்றி.

  • @mathiaao-kw1td
    @mathiaao-kw1td Před 25 dny +1

    உங்கள் விளக்கம் மிக அருமையாக உள்ளது ஐயா

  • @kandiahjegatheeswaran4582

    கேள்வி ஞானத்தினாலும் முயற்சியாலும் பாட்டுகள் வாசிப்பேன். அருமையாகச் சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி

    • @arulprakasamt93
      @arulprakasamt93  Před 9 dny

      @@kandiahjegatheeswaran4582 மிக்க மகிழ்ச்சி.

  • @tjoshuadevaprasad
    @tjoshuadevaprasad Před 22 dny +1

    Great explanation

  • @selvaraj220455
    @selvaraj220455 Před 25 dny +2

    மிக நன்று சார்

  • @karunadevi7059
    @karunadevi7059 Před 3 dny

    Very very nice Sir Thank you so much🎉🎉🎉🎉

    • @arulprakasamt93
      @arulprakasamt93  Před 2 dny

      @@karunadevi7059 மிக்க மகிழ்ச்சி.

  • @nasimalhak4313
    @nasimalhak4313 Před 7 dny

    Oru kadina padalukku swaram kandupudinga ayya easy song venam

  • @angellisben1651
    @angellisben1651 Před 22 dny +2

    Arumai sir🎉👍

  • @davidlouiesdavidlouies4360

    Iyaa God Bless You ❤

  • @lawrencekumar7413
    @lawrencekumar7413 Před 22 dny +1

    Very nice syaa,🎉🎉🎉🎉🎉

  • @100mksamy
    @100mksamy Před 17 dny +1

    சூப்பர்

  • @vijiind
    @vijiind Před 23 dny +1

    மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள். ஆனால் ஸ்வரா ஒலியை எப்படி கண்டுபிடிப்பது ஐயா

  • @paramasivamparamasivam3060

    வணக்கம் ஐயா மிகவும் நன்றி. ❤❤😊😊🎉🎉🎉🎉

    • @arulprakasamt93
      @arulprakasamt93  Před 25 dny

      @@paramasivamparamasivam3060 மிக்க மகிழ்ச்சி

  • @murugans6343
    @murugans6343 Před 23 dny +1

    மிகவும் சிறப்பு ஐயா.... உங்கள் கைபேசி எண் தரவும்

  • @sundarrajkandhasamy9212
    @sundarrajkandhasamy9212 Před 22 dny +1

    One more video please

  • @dsrubannehemiah8314
    @dsrubannehemiah8314 Před 23 dny +1

    நன்றி அய்யா

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 Před 22 dny +1

    எளிமையான விளக்கம்

    • @arulprakasamt93
      @arulprakasamt93  Před 22 dny

      @@vyasvaajasaneya2733 மிக்க நன்றி.

  • @AnnoyedEyeglasses-fw6kf
    @AnnoyedEyeglasses-fw6kf Před 14 dny +1

    Tq ayya.

  • @prabhakaran-yo5om
    @prabhakaran-yo5om Před 20 dny

    Semma semma Ayya 🎉🎉🎉❤❤❤

  • @anunat
    @anunat Před 25 dny +1

    அய்யனே வாழ்த்துகள் அருமை எளிமை சுர ஞானத்தை வளர்ப்பது எப்படி

    • @arulprakasamt93
      @arulprakasamt93  Před 25 dny

      @@anunat சுரத்திற்குரிய கட்டைகளை மாற்றி மாற்றி அழுத்தி அந்த ‌ஒலியுடன் இணைந்து பாடவேண்டும்.

  • @paulrajkanche7614
    @paulrajkanche7614 Před 12 dny

    அருமையா சொன்னீங்க.

  • @RubanRavi-gn8om
    @RubanRavi-gn8om Před dnem

    ஐயா மிகவும் சிறப்பு தங்களின் கைப்பேசி எண் தாருங்கள் நன்றி

  • @srikanthankanapathippillai7953

    Very good explanation 🙏

  • @user-zu4wx2hc7y
    @user-zu4wx2hc7y Před 2 dny

    மிகவும் நன்றி

  • @vanikr4690
    @vanikr4690 Před 2 dny

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sadayanvikram4537
    @sadayanvikram4537 Před 9 dny

    சிறப்பு ஐயா..தொடர்க

  • @user-uw2cs7lw6r
    @user-uw2cs7lw6r Před 8 dny

    Iyya Ellaa thalathudanum ovoru paatuku swaram sollunga, innum sirapaga irukkum,

  • @Thiramaiulagammedia
    @Thiramaiulagammedia Před 13 dny

    மிக சிறப்பு ஐயா

    • @arulprakasamt93
      @arulprakasamt93  Před 13 dny

      @@Thiramaiulagammedia மிக்க நன்றி.

  • @subramanianramamoorthy3413

    super super simply super

  • @zxgh
    @zxgh Před 7 dny

    Woderful video!! Sir, do you offer online keyboard/ piano classes?

    • @arulprakasamt93
      @arulprakasamt93  Před 6 dny

      @@zxgh Yes.

    • @zxgh
      @zxgh Před 6 dny

      @@arulprakasamt93 Could you please provide details and class information

    • @arulprakasamt93
      @arulprakasamt93  Před 6 dny

      @@zxgh 9442563055 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

  • @RajaRaja-iq7st
    @RajaRaja-iq7st Před 23 dny

  • @vijay-tt8np
    @vijay-tt8np Před 23 dny

    அய்யா, உங்கள் ஊர் ....

    • @arulprakasamt93
      @arulprakasamt93  Před 22 dny

      @@vijay-tt8np சொந்த ஊர், கோவை மாவட்டம் சூலூர்.தற்போது இருப்பது கோவை.

    • @ARavenue
      @ARavenue Před 3 dny

      Ungalathu contact number venum ayya naan harmonium kathukidanum​@@arulprakasamt93

  • @robostudios4295
    @robostudios4295 Před 2 dny

    கவுண்டம்பாளையம் படத்தை விட கேவலமா இருக்கு.. உன்னுடைய training

  • @paulrajkanche7614
    @paulrajkanche7614 Před 12 dny

    அய்யா சூப்பரா சொன்னீங்க.ஆனா வெல்ல கட்டையில பாடம் சொல்லிட்டு.கருப்பு கட்டைக்கு போறீங்க.அதுதான் புறியல

    • @arulprakasamt93
      @arulprakasamt93  Před 12 dny

      @@paulrajkanche7614 ரி,த இரண்டும் கருப்புக் கட்டைகள் என்று ஆரம்பத்திலேயே சொல்லியுள்ளேன்.

    • @paulrajkanche7614
      @paulrajkanche7614 Před 12 dny

      @@arulprakasamt93 நன்றி அய்யா

  • @theeshamusicartacademy787

    Keyboard ல் எழுதி வாசிப்பது தவறான ஒன்று ஸ்ருதி மாறும் பொழுது ஸ்வரங்கள் மாறுபடும் உதாரணத்திற்கு சின்ன சின்ன ஆசை ரெண்டு கட்டை கருதி பாடலுக்கு சக ரி ம காக D ச என்று வரும் எழுதினால் beginners க்கு குழப்பம் வர வாய்ப்புள்ளது எழுதுவது ஒரு கட்டை சுருதிக்கு மட்டுமே

    • @arulprakasamt93
      @arulprakasamt93  Před 18 dny +3

      @@theeshamusicartacademy787 வணக்கம்.தஙகள் கருத்துக்கு என் பணிவான விளக்கம்..... ஸ்ருதி மாறும்போது ஸ்வரங்களின் இருப்பிடம் தான் மாறும்.பெயர் மாறாது.என்னிடம் ஸ்வரக்குறிப்புகள் பெறுகின்ற பலர் original scale க்கே இந்த ஸ்வரங்களைப் பயன்படுத்தி வாசிக்கிறார்கள்.இதுவரை குழப்பம் இருப்பதாக யாரும் கூறவில்லை.ஸ்ருதி மாறும்போது 12 ஸ்வரங்களின் இருப்பிடம் எப்படி மாறும் என்ற விளக்கத்தையும் கூறியுள்ளேன்.