scale of lyrics | paadal varigalin alavugal | how to use scale in lyrics tamil | kalaba kavi

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • இந்த வீடியோவில் பாடல் வரிகளில் அளவீடுகள் பற்றி தெளிவாக பார்க்கலாம் . Scale of lyrics என்பது பற்றி பார்ப்போம்.
    #Amazon #Kindle #tamiltutorialsworld
    நண்பர்களே மேலும் இது போன்ற பயனுள்ள வீடியோக்களுக்கு Subscribe செய்து கொள்ளுங்கள்.
    1. ஒரு கவிஞராக உங்களை அடையாளப் படுத்திக் கொள்வது எப்படி www.youtube.co....
    2.மெட்டை பிரித்து பாடல் ஏழுவது எப்படி ?
    www.youtube.co....
    3. இசையில் ஸ்கேல் என்றால் என்ன?
    www.youtube.co....
    4. பாடல் ஏழுதி பழக தத்தகார மெட்டு - 1
    www.youtube.co....
    5. பாடல் ஏழுதி பழக தத்தகார மெட்டு - 2
    www.youtube.co....
    6. பாடல் ஏழுதி பழக தத்தகார மெட்டு - 3
    www.youtube.co....
    7. இசை அமைப்பது எப்படி ?அடிப்படை விதிகள்
    www.youtube.co....
    8.திரைப்பட பாடல் ஏழுதுவதற்கான பெரும் ரகசியம் | அடிப்படை இலக்கணம்
    www.youtube.co....
    9. பாடல் எழுதும் போது பாடலாசிரியருக்கு கொடுக்கப்படும் குறிப்புக்கள்
    www.youtube.co....

Komentáře • 96

  • @abushalibu1433
    @abushalibu1433 Před 5 měsíci +1

    Very good explanation to sing a song or Thiru kural God bless u brother

  • @user-wf4vu6vd5c
    @user-wf4vu6vd5c Před 2 lety +3

    வருக :-)
    நன்றி சார் இதைவிட சிறந்த விளக்கம் இனி தேவையில்லை
    மிகவும் பிரயோசனமான காணொலி♥
    உங்கள் நேரம் ஒதுக்கி அழகான முறையில் உதாரண விளக்கத்துடன் தெளிவு தந்தமைக்கு கோடி நன்றிகள்♥

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety +2

      நன்றி நன்றி நன்றி நன்றி

  • @user-st8ct5gh4u
    @user-st8ct5gh4u Před 2 lety +1

    நன்றிகள் பல சகோதரரே தங்களது இந்த பதிவு எனக்குள் இருந்த விடை தெரியாத வினாவிற்கு தெளிவாக விடை அளித்துள்ளீர்கள்

  • @riyasuriya5187
    @riyasuriya5187 Před 2 lety +3

    காணொலிக்கு மிக்க நன்றி சகோதரரே...அருமையான பதிவு...தொடர்க உங்கள் சேவை❤

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety

      நன்றி சகோதரா... நன்றி

  • @kesavaram518
    @kesavaram518 Před rokem +1

    அருமை...🎉

  • @manokarankavithaikalmettur8503

    அருமை அண்ணா நல்லவொரு தெளிவான விளக்கம் சொன்னீர்கள். நன்றி.
    தோளில் துஞ்சியதோ.
    இதில் இந்த. ழி. தவறாக உள்ளது.
    வார்த்தை. என்ற சொல்லே தமிழ் சொல் இல்லை என்று செல்கிறார்கள். சொல். என்பது தான் தமிழ் சொல் என்கிறார்கள்.
    இதில் எது சரி. சொல்லுங்கள் அண்ணா. நன்றி வாழ்த்துகள். 👌👌👍👍💐💐🙏🙏🙏

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety +1

      "வார்த்தை" எனும் சொல் சுத்தமான தமிழ் மொழி தான்... இந்த சொல்லை சமஸ்கிருதம் திருடி தன்பால் வைத்துக்கொண்டதால் ... இது சமஸ்கிருத சொல்லோ எனும் அச்சம் வருவது இயல்பே.. பலரும் இதன் பிறப்பிடம்
      சமஸ்கிருதம் என்றே நம்பி வருகின்ரனர்... ஆனால் இதன் பிறப்பிடம் தமிழ் தான்...

  • @vijayalakshmibalaraman2620

    thank you for information friend

  • @navoabi3938
    @navoabi3938 Před 2 lety +1

    சிறப்பான விளக்கம் தோழர்.நன்றி.

  • @writerbrownmedia
    @writerbrownmedia Před 2 lety +1

    அற்புதமான விளக்கம் மிக்க நன்றி

  • @kaliaperumal3939
    @kaliaperumal3939 Před rokem +3

    சாமியே போகும் போதும் கும்பிட்டேன்...
    சாயங்காலம் வரும் போதும் கும்பிட்டேன்...
    வழியில் ஏதும் கெடுதியில்லை...
    வந்தவுடனே உன்னை நம்பிட்டேன்...
    காலையில் ஒருவன் தென்பட்டான்...
    சாலையில் விழுந்து கும்பிட்டான்...
    கையை விட்டேன் பையுக்குள்ளே...
    காசு பணம் ஏதும் தென்படலை😂

  • @lamediaentertainment6137
    @lamediaentertainment6137 Před 2 lety +1

    மிக்க நன்றி கவி நண்பரே.....
    நல்ல தெளிவான விளக்கம்...

  • @veldurai6375
    @veldurai6375 Před rokem

    இந்த தலைப்பே மிகுந்த பயனுள்ளது!

  • @NavaiRaj
    @NavaiRaj Před rokem +1

    மிக தெளிவான விளக்கம்❤

    • @NavaiRaj
      @NavaiRaj Před rokem

      உங்கள் செல் நம்பர் கிடைக்குமா அண்ணா

  • @judelingam6100
    @judelingam6100 Před rokem +1

    வணக்கம் அண்ணா நான் இலங்கையை சேர்ந்த தமிழர்(தம்பி)
    உங்கள் கானொலியில் உரையாடலில் எனக்கான சந்தேகங்கள் ? தெளிவுற்றுள்ளேன்.எனபதனை மகிழ்வோடு தெரிவுத்துக்கொள்கின்றேன். நன்றி.

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před rokem

      மிக்க நன்றி அன்பு தம்பி.. பேரன்புடன் அண்ணன்..

  • @quransunnah2134
    @quransunnah2134 Před 2 lety +3

    மழையில் நனைந்த
    *மல்லிகை பூவைப்போலவே!!*
    மனதை நனைத்து செல்குறாய்
    *மழையால் அல்ல புன்னகையால்!!*

  • @quransunnah2134
    @quransunnah2134 Před 2 lety +1

    அருமை அருமை அருமை அண்ணா நன்றி

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety

      நன்றி நன்றி கண்ணா நன்றி

  • @user-mr5js8xj6j
    @user-mr5js8xj6j Před 2 lety +1

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @sasikasturi2431
    @sasikasturi2431 Před rokem +1

    Good explanation

  • @coconutsofraremvrs5206
    @coconutsofraremvrs5206 Před rokem +1

    அருமை...

  • @udhayakumar5192
    @udhayakumar5192 Před rokem +1

    Super 👌

  • @abdhulrahman7514
    @abdhulrahman7514 Před 2 lety +1

    அருமை... தெளிவான விளக்கம் அண்ணா....

  • @rajaramp9008
    @rajaramp9008 Před 9 měsíci +1

    நன்றி சார்

  • @puratchikavi9017
    @puratchikavi9017 Před 2 lety +1

    நன்றி அருமை அண்ணனே 😘😘😘

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety

      நன்றி அன்பு தம்பி நன்றி😇🙃

  • @govindrajdasanraj3891
    @govindrajdasanraj3891 Před 2 lety +1

    அருமையான பதிவு ஐயா

  • @Magizhan21
    @Magizhan21 Před 2 lety +1

    ரொம்ப நாள் தேடுன எதிர்பார்த்த வீடியோ நன்றி குரு... வைரமுத்து போன்ற கவிஞர்கள் பாடல் நாம் கேட்கும் போது இந்த பாடல் இந்த ஸ்கேல் முறை தான் என்று அறிய எதும் வழி உண்டா... ஆன்லைன் பாடல் வரிகள் பார்க்கும் போது நீங்கள் சொல்வது போல் புரியவில்லை.. Tune போடும் போது இது இந்த ஸ்கேல் என்று வரையறுத்து தான் tune போடுவார்களா அல்லது நாம் தான் இந்த tune இந்த scale ல் உள்ளது என்று அறிந்து அதற்கு ஏற்ற வரிகள் அமைக்க வேண்டுமா...

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před rokem

      Tune போடுபவர்களுக்கு scale பற்றிய அறிவு பொதுவாக இருப்பதுல்லை... கவிஞர்தான் எல்லாவற்றையும் புரிந்து அறிந்துகொள்ள வேண்டும்..

  • @thisaisankar4007
    @thisaisankar4007 Před 2 lety +1

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @user-bm1zr5jj2n
    @user-bm1zr5jj2n Před 2 lety +1

    சீர்.அடி பற்றி சொன்னது பரிந்தது அண்ணா...

  • @ti3573
    @ti3573 Před rokem

    Good nice very good .sri Lanka

  • @sundaramurthyc6955
    @sundaramurthyc6955 Před 2 lety +1

    மிகவு‌ம் நன்றி

  • @user-pd6qh3wy1n
    @user-pd6qh3wy1n Před 10 měsíci +1

    பனிமழயாய் பொழிந்தேனே
    அவல் நினய்விநில்
    உரைந்ததேனே
    அவலை கண்டு கனிந்தேனே
    கொட்டும் மழயில்
    நணைந்தேநே
    காதல் கதவை
    திரபாய் என்று காத்தூ கிடபேணே
    M,s,e

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 10 měsíci

      கவிதை நன்றாக உள்ளது.. ஆனால் முழுவதும் எழுத்துப் பிழை.. திருத்திக் கொள்ளுங்கள் தம்பி

  • @gajendranseshachalam8800

    நன்றி

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 Před 2 lety +1

    Thanks a lot brother

  • @kaleeshkavin332
    @kaleeshkavin332 Před rokem +1

    Naa thanks naa 🙏🙏🙏

  • @vadivelthangarasu5238
    @vadivelthangarasu5238 Před 2 lety +1

    Vanakkam anna

  • @worldcitizen5188
    @worldcitizen5188 Před 2 lety +1

    15:14 பாரதியார் கவிதைகளை படிக்கலாமா அண்ணா?

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety

      தாராளமா படிங்க தம்பி...

  • @kangaroo2033
    @kangaroo2033 Před 2 lety +1

    மேகங்களாய்உருவெடுத்து உன் நினைவுகள் ......மழை‌த்துளியாய் பொழிகிறது என் மனதில்...... Me also like will come a lyricist .. but i don't know how approch that .. pls tell . Example finished the degree then will go for interview in company like that ..

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před rokem

      Plz check in my channel.. Already I uploaded video about your question..

  • @user-uw4wj4lm3d
    @user-uw4wj4lm3d Před 2 lety +1

    வணக்கம், தத்தகாரமோ மெட்டுக்கான டியூனோ தரப்படும்போது எந்த ஸ்கேலில் எழுதவேண்டும் என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety

      மெட்டுக்கு எழுதும் பொது அதை பற்றி எல்லாம் கவலைப்பட தேவையில்லை.. மெட்டுக்கு பொருந்தினால் மட்டுமே போதுமானது... தற்போது எந்த இசையமைப்பாளரும் குறிப்பிட்ட ஸ்கேலில் வேண்டும் என்று யாரிடமும் கேட்பதில்லை

  • @nschannel8172
    @nschannel8172 Před 2 lety +2

    அண்ணா ஹைக்கூ கவிதை பற்றி
    உங்களுக்கு தெரியுமா அத பற்றி
    சொல்லுங்கனா

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety +1

      அடுத்த காணொளி உங்களுக்கானதே
      எதிர் பாருங்கள் .. கூடிய விரைவில் பதிவிடுகிறேன்

  • @ti3573
    @ti3573 Před rokem

    My sons also going tabla class . sri Lanka

  • @enulagamenmakkal6669
    @enulagamenmakkal6669 Před rokem

    நன்று

  • @ramkiram8447
    @ramkiram8447 Před 2 lety +1

    Very thanks anna

  • @sivar6115
    @sivar6115 Před 2 měsíci +1

    Padal keta wootan vasipathu eppadi Tamil sri keyboardla

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 měsíci

      @@sivar6115 இசை பயில வேண்டும்.. இசை அறிவு வேண்டும்.. இசையினுள் மூழ்க வேண்டும்..

  • @user-sb6hb4yi7y
    @user-sb6hb4yi7y Před 2 lety

    வணக்கம். இந்த காணொலிக்கு நன்றி.
    நான் அனுப்பிய வரிகளுக்கு இசை அமைத்து பாடிகாட்டுகிறேன் என்று சொன்னீர்களே ...

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety +2

      உங்கள் பாடலை கண்டுபிடித்து விட்டேன்.. "பிரியமானவள் பிரியம் தந்தவள்'' பாடல் தானே... கூடிய விரைவில் எதிர் பாருங்கள் பாடி பதிவிடுகிறேன்...

    • @bharathipriya9428
      @bharathipriya9428 Před 2 lety

      @@kalaabakavi3205 நன்றி நன்றி

    • @bharathipriya9428
      @bharathipriya9428 Před 2 lety

      @@kalaabakavi3205😊

  • @jpjai4977
    @jpjai4977 Před 2 lety +1

    Thnk you bro

  • @udumalaiisai9449
    @udumalaiisai9449 Před 2 lety +1

    சாகோ நீண்ட நாள் குழப்பம் எது போன்ற புத்தகங்கள் படிக்க வேண்டும்...கோபித்து கொள்ளாமல்..பத்து புத்தக பெயர்களை சொல்லுங்கள்..சாகோ

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety +1

      இதற்கென ஒரு காணொளி் பதிவிடுகிறேன் கண்ணா.. காத்திருங்கள்

  • @kadhalkirukkan4496
    @kadhalkirukkan4496 Před 2 lety +1

    நெஞ்சுக்குள்ள உன்ன வச்சி
    நெஞ்சு உருகி காதலிச்சேன்... நீ
    இல்லாமல் போகும் போது
    நெஞ்சு வலி வந்துடிச்சே...
    கண்ணுக்குள்ள உன்ன வச்சி
    பொத்தி பொத்தி காதலிச்சேன்.. நீ
    இல்லாமல் போகும் போது
    கண்ணீர் மழை வந்துடிச்சே....

    • @kadhalkirukkan4496
      @kadhalkirukkan4496 Před 2 lety

      மெட்டு வரிகளை பதிவிட்டால் நன்றாக இருக்கும் 👍தோழரே❤️

    • @saminathang5211
      @saminathang5211 Před rokem

      முதலில் நீ தான் மெட்ட போட்டு பாட்டு எழுதனும் கேட்டுக்கா
      "உன்னைகண்டு
      எந்தன்உயிர்
      உருகுதே
      என்கனவே
      காலமெல்லாம்.....

  • @designworld2614
    @designworld2614 Před 2 lety

    Thank u🙏🙏🙏🙏

  • @kaitharikavidhaigal5647

    உங்களுக்குகவிஞர் வாலியின் பாடல்கள் பிடிக்குமா? எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před rokem

      மிக மிக மிக பிடிக்கும்

  • @veldurai6375
    @veldurai6375 Před rokem +1

    மேஜர் மைனர் ஸ்கேல்களும் இந்த கவிதை ஸ்கேல்களும் வேறு வேறா ஒன்று தானா எனும் ஐயத்துக்கு விடை இல்லையே?!

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před rokem +1

      என்னுடைய சேனல்லயே மீயூசிக் ஸ்கேல்ஸ் எனும் காணொளி உள்ளது.. அதையும் பார்த்துவிடுங்கள் ஐயம் தீரும்...

    • @veldurai6375
      @veldurai6375 Před rokem

      @@kalaabakavi3205 மிக்க நன்றி!

  • @parkiren
    @parkiren Před 2 lety

    தோளில்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety

      அண்ணா ... என்ன கூற வருகிறீர் புரிய வில்லையே ...

    • @parkiren
      @parkiren Před 2 lety

      @@kalaabakavi3205 தோழில் என்று இருந்தது.. அதுதான் !

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před rokem

      நன்றி அண்ணா.. சுட்டிக்காட்டியமைக்கு...

  • @Idiappam1
    @Idiappam1 Před 3 měsíci +1

    "Scale" vs "metre". The term "metre" is used in poetry. "Scale" is a musical term.

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 měsíci

      scale = அளவீடு = metre.. Ellam onnu thanga... Sago..

  • @kavignar_tamilthangaraj
    @kavignar_tamilthangaraj Před rokem +1

    ❤❤அருமை czcams.com/users/shortsAjxCMZ0GBPM?feature=share